சார் தாம் | தோ தாம் பயணத்திட்டம் - தனியாக சுற்றுலா செல்ல வேண்டுமா?

  Рет қаралды 59,429

இன்று ஒரு தகவல் 360

இன்று ஒரு தகவல் 360

Күн бұрын

Пікірлер: 140
@aachcharyajayakannan7209
@aachcharyajayakannan7209 Жыл бұрын
மிகவும் சிறப்பாக, பயனுள்ள தகவல்களை, ஒளிவு மறைவின்றி, தெளிவாக விளக்கியமைக்கு மிக்க நன்றி ஐயா!
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
🙏
@mahalingamn1467
@mahalingamn1467 Жыл бұрын
வாழ்க வளமுடன் ̓̓🙏🙏🙏
@ethirajannagarajan117
@ethirajannagarajan117 Жыл бұрын
ட😅
@shanmugavelup8033
@shanmugavelup8033 Жыл бұрын
எதிர் கேள்விக்கே இடமில்லாமால் தெளிவாகச் சொல்லிவிட்டீர்கள். பாராட்டும், நன்றியும் !!
@readyjute6161
@readyjute6161 Жыл бұрын
நல்ல தகவல்களை பகிர்ந்ததுக்கு நன்றி
@BaluBalu-ev4tk
@BaluBalu-ev4tk Жыл бұрын
மிகவும் பயனுள்ளதகவலுக்கு நன்றி நான் சென்று வந்த பிறகு உங்களிடம் பகிர்கிறேன்
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
நிச்சயம்
@vijayaramanvelusamy7406
@vijayaramanvelusamy7406 Жыл бұрын
மிக மிக சிறப்பாக உள்ளது
@senthilnathmks1852
@senthilnathmks1852 Жыл бұрын
மிகவும் பயனுள்ள நல்ல தகவல்கள் தந்துள்ளீர்கள் சார். ரொம்பவும் நன்றி. அங்கே தங்கறதுக்கு, சாதாரண (luxury இல்லாமல்) லாட்ஜ்ங்கள்ல சிங்கிள் ரூம், டபுள் ரூம் வாடகை எவ்வளவு இருக்கும் சார்? 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 💐💐💐💐💐💐💐💐💐💐
@chandrabait5940
@chandrabait5940 4 ай бұрын
அய்யா மிகவும் அருமை. நன்றி.
@KannanKannan-cw5rl
@KannanKannan-cw5rl Жыл бұрын
ஐயா வணக்கம் உங்கள் பதிவு மிகவும் தெளிவாக இருந்தது. சோன்ப்ரயாக்கிலிருந்து எப்பொழுது வேண்டுமானாலும் கௌரிகுண்டுக்கு அனுமதிப்பார்களா
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
ஆனால் நடந்து அல்லது லோக்கல் ஜீப்.
@king.of.tamil.719
@king.of.tamil.719 Жыл бұрын
தகவலுக்கு நன்றி ஐயா
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
நன்றி 🙏
@badruswsamykrishnamurthy9015
@badruswsamykrishnamurthy9015 Жыл бұрын
பத்ரிநாத் போகும் வழியில் உள்ள ஜோஷிமத் மற்றும் தேவப்பிரயாகை பற்றி தகவல் தெரிவித்திருக்கலாம் நன்றாக இருந்திருக்கும் நன்றி
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
வாடகை காரில் போனால் மட்டுமே நிறுத்த அனுமதி
@manivannan5561
@manivannan5561 Жыл бұрын
நன்றி ஐயா அற்புதமான பதிவு
@muthukrishnan7604
@muthukrishnan7604 4 ай бұрын
நல்ல பதிவு அருமையான சொற்பொழிவு. வாழ்த்துக்கள் நான்கு கோவில்களுக்கும் அழைத்து சென்று திரும்ப கொண்டுவருவதற்கு சென்னை வரை, சென்று வரவும். சாப்பாடு, தங்கும் வசதி உட்பட ஆகும் தொகை பற்றியும். எப்பொழுது சென்றால் மழை இல்லாமல் இருக்கும் என்பதையும் தயவுசெய்து பதிவிடவும். வணக்கம்
@jaganathanramachandran4372
@jaganathanramachandran4372 11 ай бұрын
அற்புதமான தகவல்கள் ஐயா
@ksktamilkadhambam246
@ksktamilkadhambam246 4 ай бұрын
மிகவும் நன்றி ஐயா
@Surendar.V
@Surendar.V Жыл бұрын
Superbly explained brother
@mysparrow4703
@mysparrow4703 Жыл бұрын
Very informative thanks
@sasikesava7068
@sasikesava7068 Жыл бұрын
Super ஐயா மிகவும் நன்றி
@rajendrank5635
@rajendrank5635 5 ай бұрын
Thanks a lot for your explanation
@indruoruthagaval360
@indruoruthagaval360 4 ай бұрын
Glad it was helpful!
@kalaichelvank7951
@kalaichelvank7951 7 ай бұрын
பயன்மிக்க தகவல்
@subbarajraj4078
@subbarajraj4078 Жыл бұрын
வாழ்த்துக்கள் உங்கள் தகவலுக்கு அருமை நன்றி
@BalaMurugan-qi2fe
@BalaMurugan-qi2fe Жыл бұрын
பேஸஞ்சர் ரயிலில் பயணம் செய்யும் போது கோச் எண் ஏன் குறிப்பிடுவதில்லை.
@latharavi8199
@latharavi8199 Жыл бұрын
பத்ரிநாத்லிருந்து சில கி. மீட்டர் உயரத்தில் மாணா கிராமம் உள்ளது. இது இந்தியாவின் கடைசி எல்லை இங்கு தான் வியாசரின் மகாபாரதம் பிள்ளையாரால் எழுதப்பட்டது. இங்கு தான் சரஸ்வதி நதி தோன்றி பூமியில் மறைந்து போகும். இங்கு பாஞ்சாலிக்கு கோயில் உள்ளது.
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
தகவலுக்கு நன்றி
@sundarasundara4992
@sundarasundara4992 Жыл бұрын
Last tea shop @ border is there and sarawathi temple is also there.
@Shanmugamlogu-mc5ui
@Shanmugamlogu-mc5ui 8 ай бұрын
Mana to vasudhara falls by trecking
@nambiramiah5714
@nambiramiah5714 Жыл бұрын
நல்ல விபரங்களை எடுத்துறைத்தீர்கள்.ஐயா. நன்றி.
@KamalawinKitchen
@KamalawinKitchen Жыл бұрын
மிக்க நன்றி
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
🙏
@somasundaramsubramanian2483
@somasundaramsubramanian2483 9 ай бұрын
Very useful information
@sriramuluk4383
@sriramuluk4383 Жыл бұрын
Sir, நெறைய கேதார்நாத் மற்றும் related புனித யாத்திரை உங்களை போல் யாரும் பயணத்தை தெளிவாக கூறவில்லை. இந்த புனித தாளங்கள் விஜயம் செய்யணும் நம்பிக்கை பிறந்தது. நன்றி.
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி 🙏
@swaminathanramamoorthy403
@swaminathanramamoorthy403 Жыл бұрын
அருமையான தகவல்கள். நன்றி. 🙏
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
நேரடி டிரைன் எதிர்பார்த்தால் பயணம் செய்வது சாத்தியம் குறைவு. திருச்சி வாருங்கள். நாகப்பட்டிணம் மாறிச் செல்லுங்கள். kzbin.info/www/bejne/b5_dn553hbWUo80
@senthamaraip4608
@senthamaraip4608 Жыл бұрын
Super sir, thank you sir.
@Subbram.ARUNACHALAM
@Subbram.ARUNACHALAM Жыл бұрын
நன்றி. சிறப்பு🎉❤🙏🏼
@vijayahganasan2141
@vijayahganasan2141 9 ай бұрын
Well explained. Thanks.
@indruoruthagaval360
@indruoruthagaval360 9 ай бұрын
Glad you liked it
@narayanasarma1851
@narayanasarma1851 5 ай бұрын
Tanks for the information
@akhand899n6
@akhand899n6 10 ай бұрын
ஜெய் ஸ்ரீ ராம் சார் ❤❤
@meenakshisundaramsundaramb2695
@meenakshisundaramsundaramb2695 10 ай бұрын
வணக்கம் ஐயா தோதாம் பயணத்தில் ரயில் மற்றும் விமான டிக்கெட்டை நாங்களே முன்பதிவு செய்து கொள்ளலாமா அப்படி இருந்தால் தங்களை எங்கு சந்திகக வேண்டும் .இதற்கு கட்டணம் எவ்வளவு நன்றி.
@sundarasundara4992
@sundarasundara4992 Жыл бұрын
Bagirathi & Alaknanda meeting point is Deva prayag. There Ram temple is there. Thirumangai Alwar worshiped temple.
@sridharraghavan4500
@sridharraghavan4500 Ай бұрын
காசி, கயா தனியாக செல்ல தகவல் சொல்லவும்
@indruoruthagaval360
@indruoruthagaval360 Ай бұрын
kzbin.info/www/bejne/nGK6f3yCZ5KBgJY
@varshar1159
@varshar1159 Жыл бұрын
நன்றி நல்ல விளக்கம் இதுபோல் மீதமுள்ள 11 ஜோதிலிங்கம் போய் வர தனி தனியாக போய் வர வேண்டும் விளக்கவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிரேன்
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
ஜோதிர்லிங்கங்களின் தொகுப்பு 🙏 kzbin.info/aero/PLORzgLka5CSdwIbg8EiVrJeruPRXCXII_
@govindrajkaruppasamy9947
@govindrajkaruppasamy9947 Ай бұрын
அய்யா வணக்கம்... 2025..மே மாதம் கேதார் நாத். பத்ரி நாத். தோத்தாம்.. பயணத்திட்டம் உள்ளதுங்களா...???
@DuraiKannu-n8t
@DuraiKannu-n8t Жыл бұрын
Thanks 💐🙏
@Karaikalammiyartours
@Karaikalammiyartours 8 ай бұрын
Super Anna thank you
@kingofking7832
@kingofking7832 2 ай бұрын
சோல் பிரேக் ஹரித்துவார் பஸ் டைமிங் என்னங்க ஐயா... குட்டகாசி டு பத்ரிநாத் பஸ் எனி டைம் இருக்குதுங்களா
@indruoruthagaval360
@indruoruthagaval360 2 ай бұрын
மாறி மாறி செல்லவேண்டும்..
@ssblifestyletirupatiupdates
@ssblifestyletirupatiupdates 5 ай бұрын
Sir indha year dho dham yatra irundha number thanga please
@indruoruthagaval360
@indruoruthagaval360 5 ай бұрын
அதிலே நம்பர் கொடுக் கப்பட்டுள்ளது. வீடியோ முழுமையாக பார்க்க‌
@a.guna.parali6454
@a.guna.parali6454 Жыл бұрын
Super sir👌
@jothicellammalakshmi1705
@jothicellammalakshmi1705 Жыл бұрын
60 vayadhukku mel irupavargal kudhirail poga mudiyuma
@gunasekaran1844
@gunasekaran1844 Жыл бұрын
Good news
@ignatiusgnanaraj1437
@ignatiusgnanaraj1437 Жыл бұрын
மன்னிக்கவும் கன்பார்ம் என்று திருத்தி வாசிக்கவும் ஐயா
@sooryakala9405
@sooryakala9405 4 ай бұрын
Thanks sir
@indruoruthagaval360
@indruoruthagaval360 4 ай бұрын
Welcome
@nagarajganesh71
@nagarajganesh71 10 ай бұрын
Thanks!
@indruoruthagaval360
@indruoruthagaval360 10 ай бұрын
Thankyou for your support 🙏
@masbas7668
@masbas7668 Жыл бұрын
Saharanpur இருந்து ஹரித்துவார் ரயில் மூலம் பயனம் செய்வது சரியானதாக இருக்குமா ஐயா
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
சுமார் 2ம 30நி பயணம். காலையில் வரிசையாக பல வண்டிகள் உள்ளன. போகலாம். அல்லது நிஜாமுதீன்/ டில்லி இறங்கி மாறவும் செய்யலாம்
@rajkumar-og8gt
@rajkumar-og8gt Жыл бұрын
Bus starts from rishikesh by 4AM BUS AVAILABLE SO THAT YOU CAN REACH EVEN 6PM YOU CAN REACH
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
தகவலுக்கு மிக்க நன்றி
@ignatiusgnanaraj1437
@ignatiusgnanaraj1437 Жыл бұрын
வணக்கம் சார், நான் கண்யாகுமரி செல்ல தட்கல் டிக்கெட் 3 நபர்களுக்கு புக் செய்தேன் 3 ஏசி இடம் கிடைத்தது ஆனால் WL 1 2 3 என்று வந்துள்ளது .கர்ப்பம் ஆகுமா என்று தெரியவில்லை,கேன்சல் செய்தால் பணம் எவ்வளவு பிடித்தம் செய்வார்கள் ஐயா₹
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
உறுதியாக கணிக்க இயலாது. கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கருதுகிறேன். வெயிட்டிங் லிஸ்ட் பற்றிய சில விளக்கம் இதில் கொடுத்துள்ளேன். kzbin.info/www/bejne/rnrIkJ9slqeqe8k
@m.preethalakshmi
@m.preethalakshmi 4 ай бұрын
ஐயா இவ்விடங்களுக்கு தனியாக செல்ல விரும்பும் பெண்களுக்கான பாதுகாப்பு பற்றி சொல்லுங்க
@indruoruthagaval360
@indruoruthagaval360 4 ай бұрын
லட்சக்கணக்கில் பெண்கள் செல்கிறார்கள்.
@gunaseakarank1360
@gunaseakarank1360 Жыл бұрын
ரயில்பயணத்தில்பள்ளிமாணவர்களுக்கு சுற்றுலா செல்ல சலுகை கட்டணம் என்ன இது பற்றி தெளிவாக விளக்கம் தரவும் (குறிப்பாக) அரசு பள்ளி மாணவர்களுக்கு பல முறை கேட்டுவிட்டேன்
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
விரைவில் நிறைவேறும்.
@RajakalyaniRajakalyani
@RajakalyaniRajakalyani Жыл бұрын
Supar❤❤❤❤ Raja
@srieact592
@srieact592 Жыл бұрын
Very useful explanation sir. Tq sir
@Vjagadeesan-t8d
@Vjagadeesan-t8d Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@Kesavan.1965
@Kesavan.1965 Жыл бұрын
Sir I want to join your CHARDAM tour... What will be the package tour cost...
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
We don't have char dham, but we have dho dham package. All tour packages avilable here in this list.. Tour Package | சுற்றுலா: kzbin.info/aero/PLORzgLka5CSc-__rrrkbs9HziZkxp8VY4
@PonniAmma-nu4gh
@PonniAmma-nu4gh 9 ай бұрын
ஐயா ரிஷிகேஸ் to கேதார்நாத் to பத்ரிநாத் Goverment bus இருக்க தினந்தேரும் இயக்கப்படுகிறதா
@Shanmugamlogu-mc5ui
@Shanmugamlogu-mc5ui 8 ай бұрын
Private Bus available
@muralidharan7213
@muralidharan7213 7 ай бұрын
@sravikumar6648
@sravikumar6648 Жыл бұрын
Namaskaram 🙏 Interested to join the dho dham yatra as orphaned senior citizen from bangalore, please send more details and guidance and cost details 🤝👍
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
Dho dham package details kzbin.info/www/bejne/f2a3c52PhNV1esU
@maniajithkumar1546
@maniajithkumar1546 Жыл бұрын
வணக்கம் அக்கா
@jeevarathinam7677
@jeevarathinam7677 Жыл бұрын
Very detailed information Sir but you didn't explain the other two Gangotri and Yamunotri
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
kzbin.info/www/bejne/gXuTgJ-biKl1fNU
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
kzbin.info/www/bejne/f4SZnmaEqqd-las
@இMசைஅரசன்
@இMசைஅரசன் Жыл бұрын
மதுரை - டேராடூன் ரயில் சேவை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவை ரிஷிகேஷ் செல்வோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தற்போது இந்த ரயில் சேவை இல்லையே...
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
தற்போது Chandigarh மட்டுமே செல்கிறது. H.Nizamudeen அல்லது Saharanpur ல் இறங்கி வண்டி மாறுங்கள்.
@ptmuruganthangam4258
@ptmuruganthangam4258 Жыл бұрын
ஐயா சில நேரங்களில் மலை சரிவும் நடக்கும் பயணம் சில மணிநேரம் தாமதம் ஏற்படும் நன்றி
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
மலை பயணத்தில் எதிர்பார்த்தே செல்லுதல் வேண்டும்( கூடுதல் நாள் ஒதுக்கி வைக்கவேண்டும்)
@TirupatiTirupati-op5fq
@TirupatiTirupati-op5fq 4 ай бұрын
Bus time haridwar toson prayag
@bjmurali3908
@bjmurali3908 4 ай бұрын
Package contact number? And sep la climate nalla yirukuma? 🙏
@indruoruthagaval360
@indruoruthagaval360 4 ай бұрын
அருமையா இருக்கும்
@indruoruthagaval360
@indruoruthagaval360 4 ай бұрын
9385759895
@rajasekarand1564
@rajasekarand1564 Жыл бұрын
Pl send bathirinath programme only
@narayanan282
@narayanan282 Жыл бұрын
R u doing pancha dwaraka program. If u r doing pl send details am interested to join . Also send mukthinath tour program
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
Sorry sir...not now. If do in future I will inform
@mselvaraj3966
@mselvaraj3966 Жыл бұрын
Ayaa Rishikesh & Haridwar Endha month cellavendum pls send me details
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
வருஷம் முழுதும் போகலாம் ‌பிளைன் ஏரியாதான்
@balakrishnank8571
@balakrishnank8571 2 ай бұрын
Batrinath salvatharku nulivu mun pathivu saiya vanduma
@indruoruthagaval360
@indruoruthagaval360 2 ай бұрын
ஆம்
@gnanavela164
@gnanavela164 4 ай бұрын
Super aiya I want to chardham when you prepare the yathra contact no please
@indruoruthagaval360
@indruoruthagaval360 4 ай бұрын
Char dhaam not available, but dho dhaam tour package available.. play.google.com/store/apps/details?id=com.tripkart360.mainapp
@joybernad2998
@joybernad2998 Жыл бұрын
Sir please do video for train service to velankanni from bangalore
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
நேரடி வண்டி எதிர்பார்க்காதீர். திருச்சி.நாகப்பட்டணம்.அப்பறம் 6 கிமீ பஸ்
@narayanasarma1851
@narayanasarma1851 5 ай бұрын
Char dam yatra. Approximate amount required ?
@indruoruthagaval360
@indruoruthagaval360 5 ай бұрын
சிக்கனமாக...15,000 வரை(32+14) கிமீ. நடக்கமுடியுமானால்
@vloggerbalaji
@vloggerbalaji Жыл бұрын
Sri mata Vaishnodevi katra yatra paathi solugae sir
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
விரைவில்
@காடுமலைபபயணம்
@காடுமலைபபயணம் Жыл бұрын
சார் தாம் யாத்திரைக்கு ஏதாவது புக் பண்ணோனுமா திருப்பதி மாதிரி இல்லை நேரடியாகவே செல்லலாமா
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
நேரடியாகவே செல்லுங்கள். 1000 க் கணக்கான travel agents...Haridwar...சுற்றி...சுற்றி..‌அவர்களே பதிவு செய்து கொடுப்பார்கள். அது formality
@காடுமலைபபயணம்
@காடுமலைபபயணம் Жыл бұрын
@@indruoruthagaval360 நன்றி ஐயா
@satchithananthamk8856
@satchithananthamk8856 Жыл бұрын
சார்தாம் யாத்திரை 60 வயதுக்கு மேல் செல்ல இயலுமா. உங்கள் பேக்கேஜ் டூரில் கட்டணம் எவ்வளவு?
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
செல்ல இயலும். வீடியோவில் தெளிவாக கட்டணம் சொல்லப்பட்டுள்ளது.
@varshar1159
@varshar1159 Жыл бұрын
சார் தாம் யாத்திரைக்கு எனது பைக்கை கொண்டு போகலாமா ரயிலில்
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
கொண்டு போகலாம்
@senthilnathmks1852
@senthilnathmks1852 Жыл бұрын
​@@indruoruthagaval360super. 👏👏👏 🙏🙏🙏
@vaithiyanathang4332
@vaithiyanathang4332 Жыл бұрын
ஐயா முட்டி வலி உள்ளவர்கள் செல்ல முடியுமா
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
வேண்டாம்
@vaithiyanathang4332
@vaithiyanathang4332 Жыл бұрын
Thank you sir
@dass1266
@dass1266 Жыл бұрын
சார் சென்னை தான்டினாலே இந்தி தெரியாமல் செல்ல முடியாது
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
அது தங்கள் கருத்து. திண்டுக்கல் நண்பர் ஒருவருக்கு தமிழ் தவிர ஏதும் தெரியாது கூலித்தொழிலாளி பூரி...கல்கத்தா...வாரணாசி.வரை train..கேதார்(லோக்கல்பஸ் ) வரை போய் வந்துவிட்டார். மனதில் தைரியம் உள்ளவர்க்கு மடியில் கனம் இல்லாதவர்க்கு மொழி பிரச்சினையே அல்ல...ஐந்தாறு வார்த்தை ஹிந்தி கற்றுக்கொண்டு விட்டார்.
@manoharanparasuraman4130
@manoharanparasuraman4130 Жыл бұрын
சார்தாம் யாத்திரைக்கு சென்று வந்த பிறகு இரண்டு முட்டிகளை இழந்து விட வேண்டியதுதான் தோதாமில் கேதார்நாத்தில்தான் முட்டியை கழன்றி விடும் பத்ரிநாத்தில் பரவாயில்லை
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
மனநிலை/உடல் நிலை காரணம். ஹரித்துவாரில் இருந்து நடந்து போன மனிதர்களை நான் பார்த்திருக்கிறேன். இதில் 65 வயது இளைஞர்களும் உண்டு. ஒரு கால் இழந்தவரும் நடந்து வருவதை பார்க்கலாம். வட இந்தியர்களுக்கு குளிர் தாங்கி நடக்க சக்தி அதிகம்.
@prakashrak4905
@prakashrak4905 Жыл бұрын
கேதர்நாத் ஒன்று மட்டுமே மிகவும் கடினமான ஒன்று... ட்ரெக்கிங் போய் அனுபவம் இருப்பவர்களுக்கு இது மிக இன்பமான பயணம்....வழி நெடுக ஆட்கள் நடந்து கொண்டே இருப்பார்கள்... ஹேலிகாப்டரில் புக் செய்து போவதும் அருமையாக இருக்கும். இதற்கு ஆன்லைன் புக்கிங்கும் உண்டு. ஒருவருக்கு 2500 ரூபாய் கட்டணம். இது உத்தரகாண்ட் மாநில அரசு ஏற்பாடு செய்து உள்ளது. உத்ராகன்ட் சுற்றுலா மிக மிக சிறப்பாக இருக்கும்.
@velshakthibala7866
@velshakthibala7866 Жыл бұрын
Joshimath route
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
போகும் பாதையில் வரும்
@SellamKR-ce4jh
@SellamKR-ce4jh Жыл бұрын
நீங்கள் அழைத்து போவீர்களா
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
பேக்கேஜ் மட்டுமே.
@gnanavela164
@gnanavela164 4 ай бұрын
Good morning sir I'm in Bangalore give your phone number please
@indruoruthagaval360
@indruoruthagaval360 3 ай бұрын
If you are looking for a guided tour/or additional guidance please choose one of the tour Packages | சுற்றுலா பேக்கேஜ்கள்: kzbin.info/aero/PLORzgLka5CSc-__rrrkbs9HziZkxp8VY4
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 12 МЛН