மதுரை To யமுனோத்திரி பயணம் | Yamunotri Dham Yatra | Yamunotri Yatra 2022 | Yamunotri Trip Vlog

  Рет қаралды 25,710

இன்று ஒரு தகவல் 360

இன்று ஒரு தகவல் 360

Күн бұрын

Пікірлер: 83
@sriramuluk4383
@sriramuluk4383 Жыл бұрын
யாருமே மதுரை யில் இருந்து ரயில் சேவை, பயணம் பற்றி சொன்னது இல்லை. breakup journey from Delhi to Yamunothri, வெகு அருமை.
@karunanidhimanickam6548
@karunanidhimanickam6548 9 күн бұрын
மிகவும் சிறந்த பதிவு, நேரிடையாக சென்ற மாதிரியான உணர்வு. நன்றி வணக்கம்.🎉
@MANOHARANGOVINDASAMY
@MANOHARANGOVINDASAMY 5 ай бұрын
நல்ல அருமையான பதிவு மோகன் சார் அவர்களே இதுபோல் போகும்போது இன்று ஒரு தகவல் ஒரு அறிக்கை வெளியிட்டு செல்லலாமே உங்களுடன் பயணிக்கும் என் போன்றவர்கள் வரலாம் நன்றி வணக்கம் சென்னையில் இருந்து மனோகரன்
@louis1422
@louis1422 5 ай бұрын
தாங்களே என்னை போன்றவர்களுக்கு முன் மாதிரி நானும் இந்தியாவிற்கும் சுற்றி அடைந்திருக்கிறேன் நீங்கள் உங்கள் அனுபவங்களை மிகப் பெரும் பணியாக இந்த வீடியோக்கள் மூலம் எல்லாருக்கும் தருகிறீர்கள் மேலும் எல்லோரும் பயணம் செய்ய வேண்டும் என்கின்ற ஆசையையும் தூண்டுகிறீர்கள் உங்களது பெரு முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்.
@indruoruthagaval360
@indruoruthagaval360 5 ай бұрын
🙏
@shairamshairam2329
@shairamshairam2329 Жыл бұрын
நேரில் சென்று வந்தது போல் மனநிரவை தந்தமைக்கு மிக்க நன்றி
@govindrajkaruppasamy9947
@govindrajkaruppasamy9947 2 жыл бұрын
மிக சிறப்பாக உள்ளது🙏🙏🙏
@VSKPM
@VSKPM Ай бұрын
மிக அருமையான பதிவு நானே நேரில் சென்று வந்தது போல் இருந்தது நன்றி 🎉
@indruoruthagaval360
@indruoruthagaval360 Ай бұрын
நன்றி 🙏
@balakrishnanchinnan4698
@balakrishnanchinnan4698 2 жыл бұрын
நேரில் சென்று வந்தது போல் மனநிறைவை தந்தமைக்கு மிக்க நன்றி.
@ruthutv6074
@ruthutv6074 Жыл бұрын
ஓம் நமசிவா 🙏🏻 மிகவும் மிகவும் அருமை அண்ணா
@shanmugamvasudevan4976
@shanmugamvasudevan4976 3 ай бұрын
2017 இல் சார் தாம் தரிசனம் செய்தோம் .நல்ல பதிவு .நன்றி .
@srivinayagadigitalganesan7968
@srivinayagadigitalganesan7968 2 жыл бұрын
மிக அற்புதமாக உள்ளது
@tamizhini
@tamizhini 2 жыл бұрын
அருமையான பயணம். தெளிவான நேர்முக உரை. தங்கள் பணி சிறக்க வாழ்த்தும் திருமாவளவன்.
@selvaraj2882
@selvaraj2882 Жыл бұрын
அருமை சார். வர்ணிக்க வார்த்தைகளே இல்லை..
@shanmugadevi8929
@shanmugadevi8929 Жыл бұрын
அருமையான பதிவு ஐயா
@a.guna.parali6454
@a.guna.parali6454 2 жыл бұрын
சார் வணக்கம் உங்கள் காணொலி‌ ரசிகன் நான் அருமையான பதிவு நன்றி 🙏 பரளி குணா 👌
@vijayakumarnatarajan5392
@vijayakumarnatarajan5392 Жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக உள்ளது
@indudevi9999
@indudevi9999 2 жыл бұрын
Wonderful sceneries we r eagerly waiting for ur next video 🇱🇰
@niteshprakash2747
@niteshprakash2747 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா. நான் மலேசியா, சேர்ந்தவர். பெயர் தங்கம். நேரில் பார்த்த அனுபவமாக இருக்கின்றது. மிக்க நன்றி.
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
நன்றி 🙏
@lakshminarayanan9933
@lakshminarayanan9933 5 ай бұрын
Bargot போய்விட்டு yamunotri க்கு பயங்கர டிராபிக் jam
@vaishnavetravelandleisure6689
@vaishnavetravelandleisure6689 Жыл бұрын
நன்றாக இருக்கிறது நாம் போகவேண்டும் என்றால் எம்மோடு இணைந்து வருவார்களா
@sumathiag4618
@sumathiag4618 2 ай бұрын
Thank you so much sir
@gmnandhegeshwarar7059
@gmnandhegeshwarar7059 5 ай бұрын
அருமை
@sudalaimanai1242
@sudalaimanai1242 Жыл бұрын
ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏
@pattabiraman9052
@pattabiraman9052 Жыл бұрын
மிக.நல்ல.தகவல்நனறி
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
மிக்க நன்றி 🙏
@crowndhanush
@crowndhanush Жыл бұрын
Excellent sir👌
@packiriswamy9529
@packiriswamy9529 Жыл бұрын
அருமையான பதிவு
@mohanarangamshyamasundar5889
@mohanarangamshyamasundar5889 4 ай бұрын
VERY GOOD I LIKE TO PARTICIPATE IN UR NEXT JOURNEY
@seshadri6601
@seshadri6601 7 ай бұрын
Thank you very much very useful
@indruoruthagaval360
@indruoruthagaval360 7 ай бұрын
Welcome
@RudranJRa
@RudranJRa 8 ай бұрын
Super video sir Thank you ❤
@indruoruthagaval360
@indruoruthagaval360 8 ай бұрын
Glad you liked it
@dhineshleatherchem2594
@dhineshleatherchem2594 Жыл бұрын
Very super sir,very useful
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
Thank you , 🙏
@rajendransundaram7836
@rajendransundaram7836 Жыл бұрын
Nice commentary
@logasundarradhakrishnan9556
@logasundarradhakrishnan9556 Жыл бұрын
I am very glad to hear about this amazing spot from you sir..... I would like to know about the other related informations such as about the room rent ,the cost of transportation , and other specialities of this place... I hope you would reply to this...
@gopalma9372
@gopalma9372 Жыл бұрын
மிக அற்புதம். நன்றாக உரை இருந்து. குதிரை வாடகை சொல்லவில்லையே
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
போக வர 4000/- சீசன்/ ஆள் எடை பொறுத்து மாறும்
@balasubramani893
@balasubramani893 Жыл бұрын
13:40_13:45 "தென்கச்சி" ஐயா மாதிரி நகைச்சுவையாகவும் பேசுறீங்க....!!! அடுத்த காணொளியை ஆவலுடன் எதிர்ப்பார்கிறேன்
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
நன்றி 🙏, மேலும் பல தொகுப்புகள் நமது சேனலில் youtube.com/@indruoruthagaval360/videos
@Venkatakrishnan-cv2pv
@Venkatakrishnan-cv2pv 9 ай бұрын
Harharmahadev
@jaysuthaj5509
@jaysuthaj5509 Жыл бұрын
Mika nanrigalsri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌸🌸🍀🌺🌺🍁🍇🌷🌷🌸🌷🍇🍁🍁🌺🍀🌸🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌
@yamunadevi3811
@yamunadevi3811 Жыл бұрын
🙏🙏🙏
@SuppuSuppu-x1p
@SuppuSuppu-x1p 4 ай бұрын
2017 yapagam varuthu
@T.G.SARANYA
@T.G.SARANYA Жыл бұрын
2023மார்ச்மாதம்இந்தஇடம்சென்றேன்
@chinnapandianchinnapandian4409
@chinnapandianchinnapandian4409 Жыл бұрын
நீங்கள் அடுத்தமுறை செல்லும் போது நான் வரலாமா
@venkateswaranr3952
@venkateswaranr3952 6 ай бұрын
திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்
@rajaselvi4131
@rajaselvi4131 Жыл бұрын
Detail A Sonniga Very Usefull Vidio Sir
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
Thankyou 🙏
@sivakumarg8155
@sivakumarg8155 Жыл бұрын
ஐயா ஹரிதுவார் இருந்து தனியாக சென்றால் டூரிஸ்ட் வாகனத்தில் செல்ல முடியுமா?
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
செல்லமுடியும். Travel agents கள் தனியாக வருபவர்களை குறிப்பாக சேர்த்து Tempo traveler மூலம் அனுப்பி விடுவார்கள்
@murugank8503
@murugank8503 Жыл бұрын
ஐயா வணக்கம்!எனது தந்தை மற்றும் சகோதரக்கும் திதி கொடுக்க காசி செல்வதாக உள்ளோம். அங்கு எப்படி செல்வது திதி எங்கே கொடுக்க வேண்டும். அதை பற்றி கூறுங்கள். ஐயா!நன்றி 🙏🏼🙏🏼🙏🏼
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
காசி, கயா, புத்த கயா, அலகாபாத், ஆக்ரா, டெல்லி சுற்றுலா NOV 2023 kzbin.info/www/bejne/e4q8p56lotJmnsk காசி, ஆக்ரா - ஆடி அமாவாசை சுற்றுலா தொகுப்பு kzbin.info/www/bejne/faPNYnqmrbGShaM கயா, அலகாபாத், காசி, அயோத்தி ஆகிய இடங்களுக்கு தனியாக சுற்றுலா செல்ல திட்டம். …ரயில் பயணத்திட்டம் kzbin.info/www/bejne/nGK6f3yCZ5KBgJY
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
காசி சுற்றுலா Varanasi budget tour kzbin.info/aero/PLORzgLka5CSfOAip3ZbTsI6joY1r0LUhM
@nviji7878
@nviji7878 Жыл бұрын
From Chennai total how many days required Sir by Train?
@vasanthdhurairaj2152
@vasanthdhurairaj2152 Жыл бұрын
Thank you sir 🙏🙏🙏
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
Most welcome
@rajagopalansubramanian4977
@rajagopalansubramanian4977 13 күн бұрын
What the fare for 6 km koda journey to and fro. Please clarify
@indruoruthagaval360
@indruoruthagaval360 13 күн бұрын
3000
@SaraswathiSaras-t3y
@SaraswathiSaras-t3y Жыл бұрын
Sir வணக்கம். எங்கள கூட்டி போனாங்க ன்னு சொன்னிங்க. நீங்க யார் மூலம் போனீங்க
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
35 வருடங்களாக ஆண்டுக்கொரு முறை சுற்றி வருவதால்..நானே செல்வதில் தயக்கம் ஏன்?
@vasanthdhurairaj2152
@vasanthdhurairaj2152 Жыл бұрын
இங்கு நடந்து போக வேண்டுமென்றால் குறைந்தது40வயசில் சென்று வரவேண்டும்
@dhameemikbal1724
@dhameemikbal1724 Жыл бұрын
அன்புள்ள ஐயா உங்கள் பயண வீடியோ உள்ளது உங்களுடன் சேர்ந்து பயணிக்க விரும்புகிறேன் என்னைப் போல் மற்றவரும் விரும்புவர் உங்களுடன் சேர்ந்து ஒரு தொலைதூர பயணத்திற்கு ஒரு வீடியோ பதிவிடவும் பதில் உங்களுடன் வர என்ன செய்ய
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
கோவா சுற்றுலா பேக்கேஜ் | GOA - Dec 2023 Tour package kzbin.info/www/bejne/o2OUYoV3a9yJY5Isi=HL8gUZ7-YzbWHK16
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
kzbin.info/www/bejne/rqmwnGWnjtWVZ5Isi=DpOdKeJDDtb3Hj_H
@prabhumadhan6158
@prabhumadhan6158 2 жыл бұрын
குதிரை பயணத்திற்கு எவ்வளவு வாடகை?
@muruganvmn
@muruganvmn 2 жыл бұрын
போக வர நாங்கள் சென்ற சமயம் ரூ 4000/(மிக அதிக கூட்டம்..3 வருட ஓய்வுக்குப்பின் மக்கள் கூட்டமாக புறப்பட்டு விட்டார்கள்)
@kannank3847
@kannank3847 2 жыл бұрын
Supper de ar sir
@masbas7668
@masbas7668 Жыл бұрын
ஐயா நாம் கேஸ் அடுப்பு பாத்திரம் கொண்டு சென்று நம் உணவு தேவையை பூர்த்தி செய்ய வாய்ப்பு உள்ளதா
@palanisamyk2524
@palanisamyk2524 Жыл бұрын
அருமையான பதிவு.
@lakshmanangovindan9696
@lakshmanangovindan9696 Жыл бұрын
Not possible
@gurumoorthypoonjoolaithura3155
@gurumoorthypoonjoolaithura3155 Жыл бұрын
இந்தி தெரியுமா?
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
ஓரளவு படிக்க பேசத் தெரியும்
@raviravi-uw2dp
@raviravi-uw2dp Жыл бұрын
அய்யா பணம் எவ்வளவு ஆகும்
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
நீங்களாக சென்றால் குதிரை கட்டணம் இல்லாமல் 10,000/- வரை ஆகும்
@jayaramanraman852
@jayaramanraman852 Жыл бұрын
சிம்லா..டூர்..போடூங்க ..சார்.
@suganthibalasubramani911
@suganthibalasubramani911 7 ай бұрын
அருமையான பதிவு ஐயா
@indruoruthagaval360
@indruoruthagaval360 7 ай бұрын
நன்றி 🙏
@jayaramanraman852
@jayaramanraman852 Жыл бұрын
அருமை
@ragavendrans2964
@ragavendrans2964 Жыл бұрын
அருமை
Human vs Jet Engine
00:19
MrBeast
Рет қаралды 150 МЛН
兔子姐姐最终逃走了吗?#小丑#兔子警官#家庭
00:58
小蚂蚁和小宇宙
Рет қаралды 12 МЛН
யமுனோத்ரி கோயில் | yamunotri Temple | char dham yathra
25:36
Human vs Jet Engine
00:19
MrBeast
Рет қаралды 150 МЛН