கோவையில் ரவுண்டு கட்டி கலக்கும் திருநங்கை பிரியாணி மாஸ்டர் : Biriyani Master Transgender Madhana

  Рет қаралды 73,336

Arrowroots Tamil

Arrowroots Tamil

Ай бұрын

#madhana #madhampattyrangaraj #arrowroots
Briyani Master Madhana is a transgender woman who works as the chief chef at Madhampatty Rangaraj's catering.
Rangaraj’s passion is animation and he studied engineering before working in the food industry for a job. In 1999, he took over his family's businesses along with his brother. Rangaraj moved to Bangalore and started a mess (restaurant). When he returned to Madhampatty, he cooked for small functions. Rangaraj went on to work with film crews and single-handedly providing them with meals. Rangaraj has worked as a caterer for over four-hundred weddings including actor Karthi's wedding. Madhampatty Thangavelu Hospitality has also catered for events including the 2013 Coimbatore Marathon. Rangaraj is credited for creating the recipe for green guava chutney.

Пікірлер: 52
@vnirmala6933
@vnirmala6933 Ай бұрын
அம்மா எங்களை வாழ வைத்த தெய்வமே நீடூடி காலம் வாழ்க
@iyappankathavarayan6212
@iyappankathavarayan6212 Ай бұрын
இவங்கள மாதிரி ஒரு நல்லவங்க இங்க அதிகமாக யாரும் இல்லை மதனா ஆயா பேருள்ளம் கொண்டவங்க
@somus3245
@somus3245 Ай бұрын
கை சுத்தம் வாய் சுத்தம் சூப்பர் அம்மா நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@sameerasathish6074
@sameerasathish6074 Ай бұрын
எங்கள் குலதெய்வம் எங்கள் வழிகாட்டி ❤❤❤❤❤❤❤❤❤❤ என் பாட்டி எங்கள் பெருமை 🎉🎉🎉🎉🎉
@karthikr6914
@karthikr6914 Ай бұрын
If you know her, could you please give her contact number? We can book her for our function.
@prasanths7590
@prasanths7590 Ай бұрын
உங்க மனசுக்கு நீங்க நல்லா இருப்பீங்க அம்மா ❤
@Rv-jy4ti
@Rv-jy4ti Ай бұрын
ரொம்ப தன்மையா இருக்கிறீங்க அம்மா
@Naveenstudymaterial-mm1it
@Naveenstudymaterial-mm1it Ай бұрын
தெய்வீக சிரிப்பு அம்மா ❤
@srinivasan303
@srinivasan303 Ай бұрын
அம்மா நீங்கள் மேலும் வளர வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
@user-qp8pf2sc7e
@user-qp8pf2sc7e Ай бұрын
நல்ல உள்ளம்
@karnan8860
@karnan8860 Ай бұрын
அம்மா சூப்பர் மா
@user-mn2vn8mh7z
@user-mn2vn8mh7z Ай бұрын
இது மாதிரி இன்டர்வியூ போடுங்கடா. இதை விட்டுட்டு யாரெல்லாம் அழகா இருக்காங்களோ அவங்க எல்லாம் அவங்க டிஆர்பி காக இன்டர்வியூ எடுக்காதீங்க இது மாதிரி அம்மாக்களை இன்டர்வியூ எடுத்து போடுங்கடா நாடு உருப்படும் பாவிகளே
@VilvaSundari-vt9zz
@VilvaSundari-vt9zz 29 күн бұрын
மகிழ்ச்சி அம்மா
@rajaDejhu5909
@rajaDejhu5909 Ай бұрын
அம்மா வாழ்த்துகள்
@nikithaarun9242
@nikithaarun9242 Ай бұрын
எங்களை வாழ வைத்த எங்களது தெய்வம் எங்களுக்கு அந்த தொழிலை சொல்லிக் கொடுத்து எங்களை நல்ல முறையா சொல்லிக் கொடுத்து எங்களை நல்ல வழி நடத்திய எங்களது பாட்டி எங்களுடைய தெய்வம் எங்களுடைய உலகம் அவர்களை நேர்காணல் செய்ததற்கு நன்றி நன்றி
@baranidharan5745
@baranidharan5745 Ай бұрын
அடுத்த VIP ரெடி ❤❤❤❤💯
@lathakrishnamoorthy4936
@lathakrishnamoorthy4936 Ай бұрын
Super amma,you are inspired, inspiration to all your community people,you are proud mom
@jeevajack153
@jeevajack153 Ай бұрын
Have tasted her biriyani in few weddings and it all tasted same and happy to see her again.
@MAZDA369
@MAZDA369 Ай бұрын
Great Great Valga Valamuden
@graceezra6300
@graceezra6300 13 күн бұрын
Fantastic sister.. God bless you and your profession more..
@umarkathap8487
@umarkathap8487 Ай бұрын
வாழ்த்துக்கள் அம்மா 🎉🎊
@KarthikKumar-vb4zi
@KarthikKumar-vb4zi Ай бұрын
Enga college Fair well function ku ivanga than biriyani samachanga, Enna taste Vera level
@vigneshr8679
@vigneshr8679 Ай бұрын
Annan Madhampatty nalla ullam kondavar
@perumathals
@perumathals 10 күн бұрын
♥️♥️♥️Engal divam ♥️♥️
@user-tg7up7nx8g
@user-tg7up7nx8g 28 күн бұрын
I love you amma amma
@paviraja888
@paviraja888 Ай бұрын
Pattima super yellarum ungala mathri business pannitu munneranum ❤❤❤
@sujathasampath3928
@sujathasampath3928 Ай бұрын
Super amma
@sivatamilarasan7736
@sivatamilarasan7736 Ай бұрын
இவங்களுடையா அடையாளம் உழைப்பு செயிற தொழில்ல சந்தோஷமா பண்ராங்க
@MAZDA369
@MAZDA369 Ай бұрын
I know this amma She is Annamalai,Pollachi...
@senthilkumarveeran4307
@senthilkumarveeran4307 Ай бұрын
Amma God bless you. Live Long I proud of you Amma..
@BharathiBharathi-us9ou
@BharathiBharathi-us9ou Ай бұрын
Ungala kudumbathula oru aalu ah seythu unga enathulaum pirikama ungaluku uthaaya thangavel iyya nalla eruknum neengalum niraiya thirunangaiku vaalvu kuduthu etupinga amma.. Unga kai la annapoorani yeapavum etukanum vala tha vanthu illa vanangukirean amma...
@Thangarajt-j3o
@Thangarajt-j3o 26 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@kasthurimeiyyappan9447
@kasthurimeiyyappan9447 22 күн бұрын
🙏
@subashg9276
@subashg9276 Ай бұрын
@ArunKumar-vi3kd
@ArunKumar-vi3kd Ай бұрын
👍
@pradeepd9075
@pradeepd9075 Ай бұрын
Well-done patti❤🎉
@HighlifeC
@HighlifeC 27 күн бұрын
Ardhanaareeshwari 😌
@kavinkumar366
@kavinkumar366 Ай бұрын
மதனா அம்மா
@R.H_sun_channelR.H_sun_channel
@R.H_sun_channelR.H_sun_channel Ай бұрын
இவர் முகவரி
@dineshdeena4497
@dineshdeena4497 Ай бұрын
Ivanga ali ah ??? Hatsoff to hardwork
@NarenVinodhini
@NarenVinodhini 27 күн бұрын
What is that word alii mean? Alagana per thirunangai nu irukku use that 😅
@dineshdeena4497
@dineshdeena4497 27 күн бұрын
@@NarenVinodhini ali thaan old name...pazhsa marakka koodathu..
@MAZDA369
@MAZDA369 Ай бұрын
Unga kitta tholil kattuka ennaku asai Amma
@R.H_sun_channelR.H_sun_channel
@R.H_sun_channelR.H_sun_channel Ай бұрын
இவர் நம்பர் கொடுங்கள் தயவுசெய்து மதுரை நாங்கள்
@ravir8155
@ravir8155 Ай бұрын
திருநங்கைஇல்லைமனிதறில்மங்கைஉழைப்பில்நங்கைதிருநங்கைகளில்மகுடம்
@இளவரசன்
@இளவரசன் Ай бұрын
உழைப்பின் சிகரம்
@KumarKumar-xt4kj
@KumarKumar-xt4kj Ай бұрын
திருநங்கை அல்ல திருணம்பி p
@user-mn2vn8mh7z
@user-mn2vn8mh7z Ай бұрын
ஏப்பா அவங்க திருநங்கை தான் பா. டிரஸ் வந்து அவங்க ஆன்மீகத்தில் இருக்கறதுனால எப்படி போட்டு இருக்காங்கப்பா
@kabilvigneshn2387
@kabilvigneshn2387 Ай бұрын
வாழ்த்துக்கள் அம்மா ❤
@HMS-mq2lv
@HMS-mq2lv Күн бұрын
how we contact this lady
@starwellz7723
@starwellz7723 Ай бұрын
Super amma
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 11 МЛН
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 48 МЛН
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 19 МЛН
Слепой узнал о измене своей жены😳
1:00
😆
0:20
Santi
Рет қаралды 10 МЛН
Слепой узнал о измене своей жены😳
1:00
Мне приснился очень страшный сон
0:38
Медвежий папа
1:00
Timminator
Рет қаралды 3,4 МЛН