இதோ ஓடோடி வந்துட்டேன் செல்ல ம்ம்மா அழகு 💞 இனிய அன்பு கலந்த பாசத்துடன் இதயம் நிறைந்த இனிய வணக்கம் சூப்பர் வெரி நைஸ் தூள் மா இன்றைய நவீன் பெண்களுக்கு அழகாக நாசூக்காக இட்லி யின் செய்முறை விளக்கம் பார்தாலே செய்ய தூண்டுகிறது வாரே வாவ் சூப்பர் வெரி நைஸ் வெல்டன் ப்யூட்டி வாழ்க வளமுடன் நலமுடன் மனதார வாழ்த்தி மகிழ்கிறேன் வரவேற்கிறேன் ஓகேவா ஸ்மைல் ப்ளீஸ் அழகு 💞💞💞💞 ஐலவ் யூ ஐமிஸ் யூம்மா ம்ம்மாசிரிங்க இப்பதா நல்லா இருக்கு சிரிங்க சிரிச்சுகிட்டே கலகலப்பா இருக்கனு என்ன ஒகேவா வரட்டா பைப்பை மீண்டும் சந்திப்போம் அறுசுவை ரெசியில இணைந்து ரசித்து ருசித்து மகிழ்கிறேன் நிச்சயம் நல்லதே நடக்கும் நன்றிகள் பல ம்ம்மா அழகு 💞💞💞💞💞👍👍👍👌👌
@SarasusSamayal2 жыл бұрын
நன்றி நன்றி நன்றிங்க நிம்மி ... பழைய நிம்மி வந்துட்டீங்க... சூப்பர் சூப்பர் பா🙏😍
@nirmalakrishnamoorthy69362 жыл бұрын
@@SarasusSamayal ம்ம்மா ஐலவ் யூடூ 🙏🙏🙏🙏❤️💞
@santhi34262 жыл бұрын
மெதுமெது இட்லி அருமை! நல்ல ஆலோசனை! நன்றி! 🌹🌹🌹🌹🙏🙏🙏🌹🌹🌹
@santhakumari13802 жыл бұрын
S ma,it's true IR 20 rice is best for idli.i also used this for idli.super 👍
@rajeshwaria65452 жыл бұрын
Amma neenga romba theliva solli irukinga rumba nandri Amma
@InstantTastyCooking2 жыл бұрын
அருமையான வீடியோ பதிவு அம்மா . பகிர்ந்தமைக்கு மிக்கநன்றிகள் அம்மா .👌💐
@umaachandrasekaran24242 жыл бұрын
Romba nandri ma.Neenga sonna mathiri IR 20 arisi la idli panninen.Result miga arumai.once again thanks.
@SarasusSamayal2 жыл бұрын
Ohhhh... super super...welcome 🙏
@thiminitubers50262 жыл бұрын
Very useful tips! We use idli rice and it comes out good. We also add javvarisi. 👌👌
@jessiev42062 жыл бұрын
Amma Ungaluku Nantrigal 🙏🙏👌👌👌👌❤️
@ambikasenthilnathan87632 жыл бұрын
Tips with idly cooking method superb and also very useful madam.
@renus77262 жыл бұрын
Awesome and patient explanation about idli batter grinding Even a child can grasp your explanation Tq madam 🥰🥰🧡🧡🧡🧡
@sribalajitraderstrichy22902 жыл бұрын
Excellent explanation.. Thank you Amma.
@aadhavv2 жыл бұрын
அம்மா, நான் next time IR20 அரிசி வாங்கி இட்லி மாவு அரைத்து பார்க்கிறேன் 🙏🏻 நன்றி அம்மா ❤️
@rekhal.4942 Жыл бұрын
Thanku for very clear explanation amma🙏
@VijayaLakshmi-tt9wp2 жыл бұрын
Arumai Amma.Very useful.Idly parkkave Arumai.👌😍
@umamaha1582 жыл бұрын
Nalla tips ku nandri mam saithu pakren
@lalshmit38042 жыл бұрын
Nice Amma ...porumai Manitha neyam therintha pudalvi
@Maruti-j9u10 ай бұрын
What is price of 1kg ir 20 rice?
@kavitharavi84522 жыл бұрын
I ultimately love ur videos 😍😘
@selvee66692 жыл бұрын
Idli Super Super Akka Yenaku Romba Pidikum Akka 👌👌😋😋 Selvee 🇲🇾
@sujatha85242 жыл бұрын
very super ma thanks ❤️❤️
@revathibalaji99772 жыл бұрын
Very useful tips ma thanks ma
@saigrannyremedies42962 жыл бұрын
Super ma explain ma.
@seemaseemaravi92472 жыл бұрын
Amma idly soft iruka old wetgrinder best super information tips
@usham78342 жыл бұрын
உளுந்து உற வைத்து பிரிட்ஜில்வைத்து மாவு அறைத்தேன் நன்றாகவே உபரி ஆகியது நன்றி
@PromoPriyan2 жыл бұрын
Amma ennoda 1st comment ma ,thelivana vilakkam koduthirikingama romba nandrima 🙏
@rajeswaris83422 жыл бұрын
Hi Amma Yesterday night tiffin podi dosai and capsicm chutney அருமை tnks ma
@SarasusSamayal2 жыл бұрын
Ohhhh... super super 💐
@MayaMaya-vv3kz3 ай бұрын
Can we use mixi
@manoharamexpert95132 жыл бұрын
Vanakkam ma Iniya kaalai vanakkam Super tips ma. Naan gundu arisidhan use panuven eppodhum, I will try the long grained also ma. Thank u for the tipsma. fridgela ulundhu vecha, niraya maavu varum, romba correctma! motorum heat aagadhu.
@SarasusSamayal2 жыл бұрын
You are very correct nga Meenakshi... thank you pa 🙏😍
@SarasusSamayal8 ай бұрын
Halo dear...epdi irukkeenga?
@nskitchen26822 жыл бұрын
நானும் எப்போதும் அந்த நீட்ட அரிசி ஐய்யாறு20புழுங்கல்அரிசிதான் useபன்னுவேன் அந்த குண்டு அரிசிசுமாராதான் இருக்கும்
அம்மா பார்லி அரிசி கஞ்சி எப்படி செய்வது சொல்லுங்க அம்மா
@MeenaGanesan682 жыл бұрын
Supernga Amma அம்மா ஒரு சந்தேகம்ங்க மா பச்சரசி சில பேர் இட்லி அரிசி கூட சேர்க்கறாங்க மா அப்ப எவ்வளவுக்கு எவ்வளவு போடனும்ங்க அம்மா நான் இது வரை பச்சரிசி கூட போட்டு இட்லிக்கு ஊறவெச்சது இல்லீங்க மா சொல்லுவீங்களா உங்க வீட்டு இட்லி பார்க்கற்துக்கு வெள்ளையா அழகா இருக்குங்க மா நான் எப்பவுமே நீங்க முன்னால ஒரு வீடியோல சொல்லிருந்தீங்க இல்லீங்கள்ள மா ஜவ்வரசி கூட போட்டு ஊற வெச்சு அறைக்கனும்னு நான் இன்னமும் அப்படித்தான் இது வரை அரைக்கறேன் மா கடைல மாவு வாங்கற பழக்கமே எனக்கு இல்ல மா சூப்பர் சூப்பர் நன்றி ங்க மா 👍👍👍👍👍👍👍😘😑
@SarasusSamayal2 жыл бұрын
எப்போதாவது பச்சரிசி சேர்த்து அரைக்கலாம் ஆனால் பச்சரிசி சேர்த்து அரைக்கும் மாவு விரைவில் புளித்துப் போகும் 🙏😍
@MeenaGanesan682 жыл бұрын
@@SarasusSamayalஅப்போ வேண்டாம்ங்க அம்மா சரிங்க மா நன்றி
@vibuls4092 жыл бұрын
My favorite 💯💯💯👌👌👌
@kurinjiekanathan4737 Жыл бұрын
அரிசி எவ்வளவு நேரம் ஊற வேண்டும்
@suganthis14362 жыл бұрын
Nice amma
@செந்தமிழ்செல்வி-ல2ள2 жыл бұрын
குண்டு அரிசி தோசைக்கு நல்லாருக்காதுங்கா பணியாரம் சூப்பரா வருங்கா
@umamaha1582 жыл бұрын
Rice 2 hours soke Panna portmanteau mam sollungo
@SarasusSamayal2 жыл бұрын
Porum
@revathivishwanath30462 жыл бұрын
I r 20 is raw rice or barboiled rice
@SarasusSamayal2 жыл бұрын
IR 20 ...barboiled rice 👍
@nskitchen26822 жыл бұрын
எங்க அம்மாவும் இட்லிக்கு அரிசியும் உளுந்து மட்டும் தான் போடுவாங்க வெந்தயம் சேர்த்தாமாவு சீக்கிரம்புளிச்சுடுது
@sujaysam3862 жыл бұрын
👍👍 mam👍👍
@nanthinisathish65752 жыл бұрын
soda vuppu poda koodathungala
@SarasusSamayal2 жыл бұрын
Poda vendam 👍
@nanthinisathish65752 жыл бұрын
kk tks
@jayapartha66222 жыл бұрын
நீங்க வாங்கி இருக்கும் இட்லி அரிசி பிராண்ட் சொல்லுங்கம்மா அந்த பையில் இருந்தது சரியாக தெரியவில்லை pls naan inge kettu parkiren kidaikuma nu naan chennai la iruken
@SarasusSamayal2 жыл бұрын
Poorani brand 👍
@jayapartha66222 жыл бұрын
@@SarasusSamayal thanku
@nskitchen26822 жыл бұрын
ஒவ்வொரு ஊருலயும் ஒவ்வொரு மாதிரி அரிசி இருக்கும் சென்னைல ஐய்யாறு இருபது நல்லா இருக்கும் நாங்க ஈரோடுல5வருசம்இருந்தோம் அங்க குண்டு அரிசிதான் நல்லாஇருக்கும் அதுதான் use பன்னினோம் ஐய்யாறு இருபது ரப்பர் சம்பாமாதிரி இழுக்கும்
@kanagavallib68682 жыл бұрын
Super
@prabhaphabha3 ай бұрын
Amma idli kallu mari eruku
@SarasusSamayal3 ай бұрын
@@prabhaphabha Nan sonna alavu potta soft aa varum
@Ashwin-i7v2 жыл бұрын
Idli pot enga vanguneenga
@SarasusSamayal2 жыл бұрын
Saravana kitchen wares Karur
@revathivishwanath30462 жыл бұрын
your uradal name mam
@SarasusSamayal2 жыл бұрын
Lakshmi ulundhu 👍
@radhay24592 жыл бұрын
Ma hi
@nskitchen26822 жыл бұрын
இட்லிக்கும் தோசைக்கும் ஒரே மாவுதான் அரைப்பேன் அதுனால நானும் நைசாதான் அரைப்பேன்