MGR AND KPR - KP-Ramakrishnan celebrates his 90th birthday at mgr's house

  Рет қаралды 100,498

R Govindraj

R Govindraj

4 жыл бұрын

KP Ramakrishnan served Dr MGR for about 40 years, both during the Puratchi Thalaivar's film and political career till the latter's death in 1987. Dr MGR was loved by the masses for his benevolent and charitable nature. KP Ramakrishnan celebrated his 90th birthday on 06/10/2019, marking this special occasion at Dr MGR's Ramavaram residence. This function was organised by Pandian master and was a seclusive function, attended only by family members and close friends due to KP Ramakrishnan's dislike towards pompous celebrations.
KP Ramakrishnan celebrated his birthday with children of special needs, who reside at Dr MGR's residence since it was converted to a school for them on Dr MGR's behest.
Also, KP Ramakrishnan has published 3 books, the royalties of which will proceed to Vishranthi home for the aged and destitute, as a mark of respect for his preceptor and mentor, Dr MGR.

Пікірлер: 84
@munavarbatsha2696
@munavarbatsha2696 3 жыл бұрын
பொன்மனச்செம்மலின் பொன்போன்ற மனதில் இடம்பெற்ற கேபிஆர் ஐயாவுக்கு வாழ்த்துக்கள்.
@nelsonselvaraj5660
@nelsonselvaraj5660 4 жыл бұрын
மாபெரும் மக்கள் தலைவருடன் 40 ஆண்டுகள் கூடவே இருந்தவர் எப்படி இருக்க வேண்டும் என்பதை தனது 90 வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் மிக சரியாக நிரூபித்து இருக்கிறார். ஐயா அவர்கள் நீடூழி வாழ இயற்கையை வேண்டுகிறேன்.
@sivakumargunaalan2756
@sivakumargunaalan2756 3 жыл бұрын
ராமாவரம் தோட்டத்தின் சிறப்புக்கள் அருமை. அங்கு கேபிஆர்.அவர்கள் தனது 90 ம் பிறந்தநாளை கொண்டாடியது அருமையிலும் அருமை.
@maheswariarumugam7900
@maheswariarumugam7900 4 жыл бұрын
Very very nice. Tears in my eyes. No words to say. Bharat Ratna MGR is God.
@kuselanpandian7573
@kuselanpandian7573 4 жыл бұрын
அய்யாவின் 90 வது பிறந்தநாள் நிகழ்ச்சி பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அதுவும் எம்ஜிஆர் அய்யாவின் ராமாவரம் வீட்டில் மிகவும் பொருத்தம். நானும் கலந்து கொண்டு அய்யாவின் ஆசி பெற முடியவில்லையே என்ற ஏக்கம் உள்ளது. எம்ஜிஆர் ஐயாவை நேரில் பார்க்க முடியவில்லையே என்ற வருத்தம் உள்ளது. அவருடனேயே நிழலாக இருந்தவர் கேபிஆர்.ஐயா. எனவே இந்தியா வந்தவுடன் ஐயாவிடம் ஆசி பெற வேண்டும். share செய்த நண்பருக்கு நன்றி.
@thaandavanbaskar4774
@thaandavanbaskar4774 4 жыл бұрын
இறுதிவரை ஏழைகளுக்காகவே வாழ்ந்த தலைவர் எம்ஜிஆர். தனது வீட்டையும் ஏழை மாணவர்களுக்கு கல்விபயில கொடுத்துள்ளார். தன்னலமில்லாத தலைவரின் பாதுகாவலர் மிக எளிமையாக தனது 90 வது பிறந்தநாளை இங்கு கொண்டாடியுள்ளது மிகவும் பொருத்தம்.
@palanimaheshpalanimahesh4921
@palanimaheshpalanimahesh4921 3 жыл бұрын
கேபி ராமகிருஷ்ணன் பல்லாண்டு வாழ்க புரட்சித்தலைவர் அவர்கள் வாழ்ந்த இல்லத்தை கான்பித்தமைக்கு மிகவும்நன்றி
@rajaannadurai640
@rajaannadurai640 4 жыл бұрын
மக்கள்திலகம் எம்ஜிஆர் அவர்களின் வாழ்க்கை சரித்திரத்தில் என்றென்றும் ஐயா கேபிஆர்.அவர்கள் நீடித்த தனித்துவமும், மகத்துவமும் பெற்று நிலை பெற்றிருப்பார். அன்னாரது 90 வது பிறந்தநாளில் எனது உளம் கனிந்த இனிய வாழ்த்துக்கள்-- சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
@bharathchandran7330
@bharathchandran7330 4 жыл бұрын
very fantastic event. i have heard kpr is very honest and reliable person. un forgettable person in mgr's life. long live kpr sir.
@rajkumarpillai3865
@rajkumarpillai3865 4 жыл бұрын
👌Good and very respectfull 👉90th birthday💐 party🎂🍰🧁 celebration for MGR 🌱🙏 sir's bodyguard 👉 KP.RAMAKRISHNAN AYYA.
@ravananvasu1974
@ravananvasu1974 4 жыл бұрын
நான் பார்க்க விரும்பிய மனித நேயர் எம்ஜிஆர் அவர்கள் வாழ்ந்த ராமாவரம் தோட்டத்தையும் அதன் சிறப்புகளையும் வெகு நேர்த்தியாக காண்பித்ததற்கு மிக்க நன்றி.அத்துடன் மனித நேயருடன் நிழலாக வாழ்ந்த பெரியவர் கேபிஆர்.அவர்களது 90 வது பிறந்தநாள் நிகழ்ச்சியையும் இதே ராமாவரம் தோட்டத்தில் காண்பதில் மேலும் மகிழ்ச்சி. ஐயா கேபிஆர்.மேலும் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து மனித நேயர் எம்ஜிஆர் அவர்களின் புகழ் பாட வாழ்த்துகிறேன்.
@rselvamani2214
@rselvamani2214 3 жыл бұрын
Thanks mgrbakthaniamproudtosay
@saranganbalu8274
@saranganbalu8274 4 жыл бұрын
எம்ஜிஆரின் வாழ்க்கை சரித்திரத்தில் கேபிஆர்.அவர்களுக்கு என்றும் ஒரு தனியிடம் உண்டு. வாழ்த்துக்கள் ஐயா.
@MuthuKumar-jf9qo
@MuthuKumar-jf9qo 4 жыл бұрын
Wonderful video, showcasing the unwavering devotion that KP Ramakrishnan ayya has towards our beloved Puratchi Thalaivar. A very unique and commendable way to celebrate ones birthday, particularly at Dr MGR's house, as Puratchi Thalaivar spent all his life for the welfare of other's. Hats off to KP Ramakrishnan ayya. Heartfelt wishes and greetings from Muthukumar, new Delhi !!
@arasappanpandi3167
@arasappanpandi3167 4 жыл бұрын
நல்லவர்களின் உழைப்பு, தியாகம், உண்மைத்தன்மை, போன்றவைகள் அவர்கள் வாழும் காலத்தில் தெரியப்படுவதில்லை, உணரப்படுவதில்லை என்பதற்கு கேபி.ராமகிருஷ்ணன் அவர்களே ஒரு எடுத்துக்காட்டு. எப்படியான மனிதர்.எம்ஜிஆருக்காகவே வாழ்ந்தவர் வாழ்ந்தும் வருபவர். இந்த பழுத்த,மற்றும் உண்மையான எம்ஜிஆர் விசுவாசியை வாழ்த்த வயது இல்லை.சிரம்தாழ்த்தி வணங்குகிறேன்.
@rajankumar-hk4qv
@rajankumar-hk4qv 4 жыл бұрын
மக்கள்திலகத்தின் நிழலாக வாழ்ந்து அவரை கண்ணை இமை காப்பது போல் காத்த ஐயா கேபிஆர். தனது 90 வது பிறந்தநாளை மக்கள் திலகம் வாழ்ந்த வீட்டிலேயே எளிமையாக கொண்டாடி உள்ளார்.காண்பதற்கு நெகிழ்ச்சியாக உள்ளது. ஐயாவுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
@kuppurajrk6205
@kuppurajrk6205 3 жыл бұрын
காண்பதற்கே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஐயா கேபி.ராமகிருஷ்ணன் அவர்கள் தனது நூறாவது பிறந்த நாளையும் தலைவரின் இதே வீட்டில் கொண்டாட வேண்டி இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.
@delhikumar3791
@delhikumar3791 4 жыл бұрын
What a way to celebrate one's Birthday, by carrying forward the eternal legacy of Dr MGR, who was the epitome of selflessness and charity. Indeed, KP Ramakrishnan must've been blessed to serve the Puratchi Thalaivar, and it is evident from his acts that he is Dr MGR's loyal follower. Happy birthday KPR Ayya!
@selvamanithirumalai7999
@selvamanithirumalai7999 4 жыл бұрын
நிகழ்ச்சி காண்பதற்கு இனிமையாக உள்ளது. 90 வது பிறந்தநாளை ராமாவரம் தோட்டத்தில் ஆதரவற்ற பிள்ளைகளுடன் ஐயா.கேபிஆர்.கொண்டாடியது நெகிழ்ச்சியாக உள்ளது. எம்ஜிஆர் மறைந்து 32 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது ராமாவரம் தோட்டத்திற்கு செல்லும் கேபிஆரின் மனநிலை எப்படியிருக்கும்? நெஞ்சம் கனக்கிறது. கேபிஆர். அவர்களை வணங்குகிறேன்.
@shanthivengadesh653
@shanthivengadesh653 3 жыл бұрын
ஐயாவை வாழ்த்த வயது எனக்கு கிடையாது. அவரை வணங்குகிறேன்.
@rukmaniv7646
@rukmaniv7646 4 жыл бұрын
ஐயா உங்கள் பதிவு மிகவும் அருமை, அப்பா கே.பி.ஆர் அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்வுகளை பார்க்கும் போது ஏதோ நம் வீட்டு நிகழ்வுகளை பார்ப்பது போன்று ஒரு உணர்வு, அந்த நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியாதவர்கள் இந்த பதிவை பார்த்து பரவசம் அடையளாம் ,அவ்வளவு அருமையாகவும், உணர்வுபூர்வமாகவும் இருந்தது, ஐயா அவர்கள் உடல் ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ இறைவனிடம் பிராத்திக்கிறேன்.
@shortsmyfamily7153
@shortsmyfamily7153 4 жыл бұрын
ஐயாவை பார்த்தாலேஇன்னும் ஒழுக்கமா வாழலாம்னு தோனுது தங்கமே
@devanand4079
@devanand4079 4 жыл бұрын
very nice program. All the best sir.
@mutharasanramkumar4290
@mutharasanramkumar4290 4 жыл бұрын
பெரியவர் கேபிஆர்.அவர்களின் 90 வது பிறந்தநாள் காட்சிகள் அருமை.ஏழைபங்காளர் எம்ஜிஆர் அவர்களின் ராமாவரம் தோட்டத்திலேயே ஆதரவற்ற மாணவர்களுடன் எளிமையாக கொண்டாடிய காட்சி நெகிழ்ச்சியாக மகிழ்ச்சியாக உள்ளது. ஐயா அவர்கள் நூற்றாண்டையும் கடந்து மக்கள்திலகத்தின் புகழ் பாட இயற்கையை வேண்டிக்கொள்கிறேன்.
@swaminathanp8228
@swaminathanp8228 4 жыл бұрын
Great man
@radhan1194
@radhan1194 4 жыл бұрын
Very nice function. Congratulations to aiyaa kpr.
@narennarendran2834
@narennarendran2834 4 жыл бұрын
Super video.. vazhga puratchithalaivar pugazh and congratulations to thiru K P Ramakrishnan ayya !!🙏
@siramudumari3558
@siramudumari3558 4 жыл бұрын
Excellent health with longevity,prosperity and love from all human blessings .A Very Happy Birthday to a kind human.
@ashokvarathan6780
@ashokvarathan6780 3 жыл бұрын
This is a really commendable act. Our Puratchi Thalaivar's legacy is being carried forward by his close aide, that is really nice to see. Keep up the good work, kpr sir!
@prabuchandran5287
@prabuchandran5287 3 жыл бұрын
This is a really commendable act. Our Puratchi Thalaivar's legacy is being carried forward by his close aide, that is really nice to see. Keep up the good work, sir!
@sachusachu33
@sachusachu33 4 жыл бұрын
Nice
@nagoormeeraan7075
@nagoormeeraan7075 4 жыл бұрын
ezhai pangaalaridam irunthavar neengal. adanaal ezhai kuzhandaigal udan piranthanaalai kondaadugireengal. vanangugiren aiyaa
@thillainadarajan8075
@thillainadarajan8075 3 жыл бұрын
தலைவர் எம்ஜிஆரின் உண்மை விசுவாசி கேபி.ராமகிருஷ்ணன் ஐயாவுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
@sasikumarts9349
@sasikumarts9349 3 жыл бұрын
Sir, it's so heartening to hear that KPR ayya celebrated his birthday amongst the differently abled, he is truly a MGR follower.
@gopinathsundar984
@gopinathsundar984 4 жыл бұрын
naan ithuvarai raamavaram thottam paarkkaveyillai. ippothu aiyaavin pirantha naal nigazhiyil thalaivarin veettai paarkkum pothu rombave santhosamaaga ullathu.
@vishalkrishnan007
@vishalkrishnan007 4 жыл бұрын
Unique and wonderful way to celebrate one's birthday, Dr MGR's legacy indeed continues, thanks to KP Ramakrishnan!!
@mahadevanss8690
@mahadevanss8690 3 жыл бұрын
This is testimony to the fact that you are the truest follower of Dr MGR , sir. One who hums MGR's songs or dresses like him isn't his true fans, one who upholds his legacy and continuosly serves society and the downtrodden, now he's a true MGR follower. And you are the best of them all, ayya!
@kabilankesavan7312
@kabilankesavan7312 3 жыл бұрын
ராமகிருஷ்ணன் ஐயாவுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள். இப்படிக்கு தலைவரின் கருணையால் பஸ் கண்டக்டர் வேலை கிடைத்த கேசவன் மகன் கபிலன் மதுராந்தகத்திலிருந்து.
@shortsmyfamily7153
@shortsmyfamily7153 4 жыл бұрын
உண்மை மணிதர்
@karthikeyan9572
@karthikeyan9572 4 жыл бұрын
Vathaa vayathu ilaii vanagukindran valkaa palladu sir💐💐💯😍😍😍🌷🌷🌷🌷
@paargavanrajesh1020
@paargavanrajesh1020 3 жыл бұрын
This brought tears to my eyes, such a wholesome gesture. Sir, we know you served our Puratchi Thalaivar loyally without any expectations, and this is evident in the way you express his application ideals. Wonderful, sir!!
@paartheebansingai1115
@paartheebansingai1115 3 жыл бұрын
மக்கள்திலகத்தின் பிம்பமாக வாழ்ந்து வரும் கேபிஆர்.அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். சிங்கையிலிருந்து பார்த்தீபன்.
@mrsvasupradavijayaraghavan5839
@mrsvasupradavijayaraghavan5839 4 жыл бұрын
வாழ்க நலமுடன்
@nagenpugunes6593
@nagenpugunes6593 4 жыл бұрын
Piranthanal Valtukal Ayya🙏
@elangoraman8727
@elangoraman8727 3 жыл бұрын
ஆதரவற்ற குழந்தைகளுக்கு வாழ்வு தான் மறைந்தும் வாழ்வு கொடுத்து கொண்டிருக்கும் அந்த தெய்வம் சினிமாவில் கூட இதை தான் செய்வது போல் படமெடுத்ததில்லை, ஆனால் சினிமாவில் செய்து காட்டிய நடிகர்கள் ஏராளம், 33வருடங்கலாயிற்று புகழ் இன்னும் 3300வருடங்களானாலும் வாழ்த்திக்கொண்டே தான் இருக்கும், மறைந்தபின்னும் உங்களுக்கு தோள் கொடுப்பேன் என்று அந்த தெய்வம் சொல்லாமல் செய்துவிட்டு சென்றது
@rajankumar-hk4qv
@rajankumar-hk4qv Жыл бұрын
மெய்யான தலைவரின் மெய்யான மெய்காப்பாளருக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.
@pasupathikumar6518
@pasupathikumar6518 4 жыл бұрын
ஐயா கேபிஆர் அவர்கள் நூறாண்டுகளுக்கு மேல் வாழ்ந்து மேலும் மேலும் எம்ஜிஆர் புகழ் பாட இறைவனை வேண்டுகிறேன். வாழ்த்த வயது இல்லை -வணங்குகிறேன்.
@shortsmyfamily7153
@shortsmyfamily7153 4 жыл бұрын
எம் ஜி ஆருக்கு துரோகம் செய்யாத உத்தமர்
@MuthuKumar-jf9qo
@MuthuKumar-jf9qo 4 жыл бұрын
Yes you are very very correct. very nice.
@raajac2720
@raajac2720 3 жыл бұрын
Puratchi Thalaivar is great human being,he donated every thing for needy, poor people.his great human qualities impressed jagatguru Kanchi maha periava.hence Thalaivar also great regards maha periava.
@prabuchandran5287
@prabuchandran5287 3 жыл бұрын
My best wishes to you sir. long live kpr sir.
@damodarakannan6606
@damodarakannan6606 3 жыл бұрын
நியாயமாக இவரது 90 வது பிறந்தநாள் நிகழ்ச்சியை அதிமுக நடத்தியிருக்க வேண்டும். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த எம்ஜிஆர் ரசிகர்களான உலக பாரம்பரியம் மிக்க சிலம்ப ஆராய்ச்சி வளர்ச்சி அறக்கட்டளை குழுவை சேர்ந்த வீரர்களை பாராட்டுகிறேன்.
@mrsvasupradavijayaraghavan5839
@mrsvasupradavijayaraghavan5839 4 жыл бұрын
வாழ்க வளமுடன்
@sivagangaiv6241
@sivagangaiv6241 4 жыл бұрын
K.P. இராமகிருஷ்ணன் அவர்கள் வாழ்க நலமுடன் வாழ்க எம்.ஜி.ஆர் புகழ் ஓங்குக
@vimalaks1492
@vimalaks1492 3 жыл бұрын
My happy wishes to you kpr sir.
@pathmaakannan4509
@pathmaakannan4509 3 жыл бұрын
Sir, we should all aspire to be like this. We spend a lot of money during our birthdays, but if we celebrated them like how KPR ayya did, we would gain incomparable;e satisfaction and happiness indeed. Thank you ayya, for being such an inspiration to us.
@jeyaranir-xw3oj
@jeyaranir-xw3oj 3 жыл бұрын
ஐயாவிற்கு எங்கள் குடும்பத்தின் சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்கள். என் அப்பா தீவிர எம்ஜிஆர் பக்தர். உங்களை தலைவருடன் பார்த்த விஷயங்களை அப்பா ரொம்பவே சொல்லியிருக்கார்.
@loga5921
@loga5921 3 жыл бұрын
Arumai arumai🙏🏻🙏🏻🙏🏻
@ramananks2888
@ramananks2888 3 жыл бұрын
My best wishes to you sir.
@devitantony9875
@devitantony9875 3 жыл бұрын
ஐயாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
@SAAlagarsamySornam
@SAAlagarsamySornam 4 жыл бұрын
SIR NEENGAL PALLANDU VAALGHA
@balakrishnannk1939
@balakrishnannk1939 4 жыл бұрын
MGR An,Annan
@sulthanaparvin2426
@sulthanaparvin2426 Жыл бұрын
Nan vegu natkalaga thedikondi irrundha kanoli ..ramavaram thottam 👍👍..
@vijayalakshmi9133
@vijayalakshmi9133 4 жыл бұрын
Nidodi vazga
@kabalikumar9886
@kabalikumar9886 3 жыл бұрын
piranthanaal vaazhthukkal aiyaa.
@sln7839
@sln7839 3 жыл бұрын
MGR the great.
@elangoraman8727
@elangoraman8727 3 жыл бұрын
அனாதைக்குழந்தைகளை தத்தெடுத்த எம்ஜிஆர் என்ற கடவுள் இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாடும் அன்பு உள்ளங்களுக்கு நெஞ்சு குளிர வாழ்த்துகிறோம்
@gurusamy5853
@gurusamy5853 3 жыл бұрын
K. P. R. Avarkale. Ulaippu. Athodu. Uravu. Anbutan. Enaivathu. Maranam. Vanthalum ..marathi. Manam. Meril. Ninaivu. Mahilvu. Valka
@susanben8638
@susanben8638 3 жыл бұрын
Vaazhaka Vaazhamudan
@rosyjames6434
@rosyjames6434 4 жыл бұрын
🌟
@ArumughamVRaj
@ArumughamVRaj Жыл бұрын
Puratchi thalaivar vaazhntha koyilai eppothu vanthalum paarkkamudiyuma
@kiruthivengi3747
@kiruthivengi3747 Жыл бұрын
இந்த விழாவை எடுத்து நடத்தியவர்களின் பாதங்களை கண்ணீருடன் வணங்குகிறேன்.
@gurusamy5853
@gurusamy5853 3 жыл бұрын
Anbe. Unkalai. Paropathu. Enthalaivar. Maraiyavillai. Manathal. Nirainthu. Ullar
@rajaraja-tp7um
@rajaraja-tp7um 3 жыл бұрын
Entha area intha veedu ulathu
@SelviSelvi-mc3es
@SelviSelvi-mc3es 3 жыл бұрын
7
@shanthakumari2156
@shanthakumari2156 2 жыл бұрын
Koduthu vyithever.
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 144 МЛН
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 56 МЛН
THE POLICE TAKES ME! feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
PANDA BOI
Рет қаралды 25 МЛН
MGR AND KPR -KP Ramakrishnan talks about Dr MGR in Malaysia.
26:18
R Govindraj
Рет қаралды 219 М.
Veteran script and dialogue writer R.K.Shanmugam about Dr.MGR
20:34
MGR M G Ramachandran
Рет қаралды 256 М.
MGR IS A GREAT LEADER
28:22
VAANAM OTT
Рет қаралды 77 М.
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 144 МЛН