MGR இதற்காகத்தான் ஜெயலலிதாவை தன் அரசியல் வாரிசாக்கினாரா? -Untold Story of jayalalitha!|Bayilvan News

  Рет қаралды 1,240,745

kumudam

kumudam

Күн бұрын

MGR இதற்காகத்தான் ஜெயலலிதாவை தன் அரசியல் வாரிசாக்கினாரா? -Untold Story of jayalalitha!|Bayilvan News
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எளிய வழிகள்..! Ayurveda Dr.Shanti Vijeyapall | Interview | Kumudam
• நோய் எதிர்ப்பு சக்தியை...
லாக்டவுனில் மன அழுத்தத்தை குறைக்கும் வழிகள்! - Dr T V Ashokan psychiatrist |Interview| Kumudam|
• லாக்டவுனில் மன அழுத்...
சுவாசப் பாதையை இந்த தைலம் சரி செய்யும்?! Ayurveda Dr.Shanti Vijeyapall | Interview | Kumudam
• சுவாசப் பாதையை இந்த தை...
நமது ஆரோக்கியம் இந்த 6 உணவுப் பொருட்களில் இருக்கிறது - Ayurvedha doctor Gowthaman | Kumudam :
• நமது ஆரோக்கியம் இந்த 6...
கபசுரக் குடிநீரைக் குடித்தால் கோரோனாவிலிருந்து தப்பிக்கலாம்?! - Corona Immunity power |Kumudam|
• Video
Stay tuned to Kumudam for latest updates on Cinema and Politics. Like and Share your favourite videos and Comment your views too.
Subscribe to KUMUDAM: bit.ly/2Ib6g5b
Also, Like and Follow us on:
Facebook ➤ / kumudamonline
Instagram ➤ / kumudamonline
Twitter ➤ / kumudamdigi
Website ➤ www.kumudam.com
#குமுதம் #Kumudam #KumudamDigital #KumudamOnline #KumudamWeb #KumudamTV #KumudamMagazine #Kumudam.com
#KollywoodGossips #CinemaGossips #TamilCinemaHotnews #Kisukisu
#Kumudam #BayilvanRanganathan #KollywoodKisukisu #BayilvanKisukisu #Alya #Meherezylaa #Maanaadu. #HouseShifting #FunWithFriends #MynaWings #TamilTV

Пікірлер: 790
@ganesankadvocate2040
@ganesankadvocate2040 4 жыл бұрын
உண்மைகளை தயங்காமல் உதிர்க்கும் உங்கள் பணி பாராட்டதக்கது.
@gopinathbalakrishnan7390
@gopinathbalakrishnan7390 4 жыл бұрын
Byilvaan solradhu paadhi thappu, example rajini car ethi konna vazhukkunu thappa solran; but kolla pannala
@தமிழ்அமிழ்து-த7ல
@தமிழ்அமிழ்து-த7ல 3 жыл бұрын
kzbin.info/www/bejne/rqCpgJh4q6mjg7c வரும் காலம் 👍👍🙏
@seyadali5555
@seyadali5555 4 жыл бұрын
உங்களுடைய பழைய படங்களை நான் பார்த்திருக்கிறேன் உங்களை மிகவும் எனக்கு பிடிக்கும் பயில்வான் ரங்கநாதன் அதுவும் கவுண்டமணி அண்ணனுடன் சேர்ந்து காமெடி பண்ணும் போது செம உங்களுடைய நிகழ்ச்சி இப்போதும் காண்போம் வாழ்த்துக்கள் ஐயா
@venkatachalammarappan9017
@venkatachalammarappan9017 3 жыл бұрын
கலைச்செல்வி ஜெயலலிதா அவர்கள் உயிரோடு இருக்கும் போது கூறியிருக்கலாமே! மேலும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களும் மக்கள் திலகமும் பிரிக்க முடியாத சக்தி ஆகும் ஜெயலலிதா சிவாஜி கணேசன் அவர்களை போல ராஜராணி வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் நீளமான தொன்னூறு பக்க வசனம் பேசமுடியுமா நடிப்பென்றால் அது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான் எனவே அனைவரும் மறைந்த பிறகு பேடியை போல பிதற்றுகிறர்
@karthikeyanvageesan.696
@karthikeyanvageesan.696 4 жыл бұрын
Very bold and clear narration..
@dhaarani.s9a399
@dhaarani.s9a399 4 жыл бұрын
அருமை
@jayanthisrees8698
@jayanthisrees8698 4 жыл бұрын
Super sir good information thankyou sir
@sreegangadeeswararkollimal5616
@sreegangadeeswararkollimal5616 3 жыл бұрын
சூப்பர் 👍
@kalaibajs8778
@kalaibajs8778 2 жыл бұрын
சூப்பர்
@PradeepRaajkumar1981
@PradeepRaajkumar1981 4 жыл бұрын
NIce Bailavan Anna masss... Cheers, Pradeep Rajkumar. Pollachi,India.
@balajitirupathi1099
@balajitirupathi1099 4 жыл бұрын
அருமை பயில்
@PKSAbdulMalik
@PKSAbdulMalik 3 жыл бұрын
தொழிலாளி காதல் வாகனம் தேர் திருவிழா தாழம் பூ கன்னித்தாய் தாய்க்குத் தலைமகன் தலைவன் பாசம் கொடுத்துவைத்தவள் நல்லவன் வாழ்வான் மாடப்புறா சபாஷ் மாப்பிள்ளை ஆகிய இன்னும் பல படங்களை ஏன் ரசிகர்கள் மீண்டும் மீண்டும் பார்க்கவில்லை வெற்றி தோல்வி என்பது பட உலகில் சகஜம் எம்ஜிஆர் என்றால் படம் வெற்றி என்று உதார் விட்டது போதும்
@AbcDef-hs3rd
@AbcDef-hs3rd 3 жыл бұрын
நிரந்தர நகைச்சுவை பெரிய நடிகர் இல்லை அப்பப்பபடங்களில்வந்துபோகரவர்தவிரபத்திரிகைநிருபர்என்ற ஒரு மரியாதை யானமதிக்கத்தக்க உத்யோகம்அவ்வளவுதான்பயில்வான்ரங்கனாதன்என்றுநினைத்த எங்க லுக்கு உங்களுக்கு ல்இவ்வளவுபெரியபெரியதலைவர்களின்நீங்கள்சம்மந்தப்பட்டநேரடிதகவல்விசயங்கள்சொல்லநாங்ககேக்கதலைசுத்துதுநீங்கலும்பெரியமனிதர்என்றுவிலம்பரமில்லாமல்எழிமையாஇருந்திருக்கீங்க இதேமத்தவங்கன்னாஇந்தவிசயங்களைஎத்தனையோவருசத்துக்குமுன்னாடியேமீடியாவிலவியாபாரமாக்கிஇருப்பங்க
@sasee1974
@sasee1974 3 жыл бұрын
MGR இறந்த பிறகு அவரது படத்தை மேடையில் வைக்க மறுத்தவர்.... ஜெயா அண்ணா நினைவு நாள் அன்று மரியாதை செய்ய வில்லை.....முடிந்தவரை MGR பெயரை மறைத்து தன் பேரை முண்ணிருதினர்.....இன்னும் ....இன்னும்
@seethalakshmi2589
@seethalakshmi2589 4 жыл бұрын
கொராணா பரவுகிற மாதிரி தப்பான செய்தியும் மிக வேகமாக பரவும்..... இந்த லிஷயத்திலே நீயும் சீனாவும் ஒன்றுதான்.......உள்ளுக்குள்ள உன்னை மாதிரி முதுகில் குத்தும் எதிரியை விட எதிரில் போதும் எதிரியே மேல்......தமிழ் நன்றாக படி....... தமிழின் இனிமையை உலகுக்கு எடுத்துக்கூறு இல்லையேல் உன் வாயை மூடு........
@aduppu0072
@aduppu0072 3 жыл бұрын
Mr.. சர்மிளி பயில்வான் தலைவர் தலைவி Super. விளக்கம்
@syedhussain360
@syedhussain360 3 жыл бұрын
Billa released in Alankar Theatre in chennai, not in Safire. Please correct 🙏
@07hvel
@07hvel 3 жыл бұрын
Very interesting
@priyaravindran7065
@priyaravindran7065 4 жыл бұрын
Please publish jayalalitha s articles she wrote for kumudam
@ShanuNannan
@ShanuNannan 4 жыл бұрын
Yes i been hearing ths but cant find anywhere
@magendran_kuala_lumpur
@magendran_kuala_lumpur 4 жыл бұрын
I got see that letter but not in tamil but english.i see it in one tamil magazine.
@selvendranl3118
@selvendranl3118 3 жыл бұрын
சினிமாவால் நாசமான ஒரே இனம் தமிழினம்.
@tomcherry5399
@tomcherry5399 3 жыл бұрын
Yapadika ipadi
@manoharan.ramasamy3551
@manoharan.ramasamy3551 3 жыл бұрын
உண்மை யை சொன்னீர் இன்னும் தமிழ் நாடு மீளவில்லை
@தமிழ்அமிழ்து-த7ல
@தமிழ்அமிழ்து-த7ல 3 жыл бұрын
kzbin.info/www/bejne/rqCpgJh4q6mjg7c வரும் காலம் 👍🙏👍
@selvaasri9489
@selvaasri9489 3 жыл бұрын
கர்ம வீரர் காமராஜர் தோல்வி கண்டது சினிமாவினால் தானே
@karthikvpc
@karthikvpc 3 жыл бұрын
@@selvaasri9489 இல்லை. மொழிப் போரால் தோற்றார்.
@Elamaithendral
@Elamaithendral 4 жыл бұрын
ரஜினி தூங்காம நடித்ததால்...நெர்வஸ் பிரேக்டோன் நோயால் பாதிக்கப்பட்டு...சிறிய ஓய்வுக்கு பின் நடித்தார்.
@ayyarp4527
@ayyarp4527 3 жыл бұрын
@
@ayyarp4527
@ayyarp4527 3 жыл бұрын
@
@ayyarp4527
@ayyarp4527 3 жыл бұрын
@
@pradeepabn4473
@pradeepabn4473 3 жыл бұрын
Super
@rajadaransumathi6815
@rajadaransumathi6815 3 жыл бұрын
Super kumudham
@sweet-b6p
@sweet-b6p 4 жыл бұрын
பில்லா படத்தை இலங்கை யாழில் தொலைக்காட்சிப் பெட்டியில் பார்த்து மிகவும் மகிழ்ந்தேன் - அப்போதெல்லாம் நான் வெறியான ரஜனி இரசிகன் >> வயது 13 - 16 காலப்பகுதிகள் . மைனேமிஸ் பில்லா என்ற பாடலை, ங்கே ங்கே >> பாலசுப்பி குரலில் வேண்டா வெறுப்புடன் கேட்டோம் ரஜனி எடுப்புவேண்டி மற்று இலங்கையில் திரையில் வெளிவராத படம் பில்லா . ரஜனி மாமா நீங்கள் தமிழ்நாட்டை ஆள எண்ணாதீர்கள் - உங்கள் இரசிகர்களை நலன் மிக்க திட்டங்கள் கொண்ட நல்ல தமிழன் சீமான் பக்கம் திருப்புங்கள். அதுவே உங்களை வாழவைத்த தெய்வங்களான தமிழர்களுக்கு நீங்கள் நல்கும் உண்மையான நன்மையாகும். ஏற்றிய ஏணி எம்ஜிஆர் ஐயாவை எட்டி உதைத்தாள், ராஜீவிடம் எம்ஜிஆர் ஐயாவை கூடாமல் சொல்லி கோள் மூட்டினாள். இதெல்லாம் பேமானிகளான தமிழ்நாட்டு மக்குகள் அறியாதது. இல்லை என்றால் அந்த கொள்ளைக்காரியை, சட்டம் குற்றவாளி என்ற இழிபிறவியை புனித பெயர்கொண்டழைத்து கொண்டாடுவார்களா.. தமிழக பெரும்பான்மை மக்களை தன்வசம் இழுக்க கொண்டுவந்ததே உணவகம் அதை எம்ஜிஆர் பெயரில் வைக்காது தன்னை மக்குகள் அழைக்கும் பெயரில் சூடினாள் கைகாரி.
@thaache
@thaache 4 жыл бұрын
அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்... . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தை" 👍 இடுங்கள்... இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) மற்றவர்களுக்கும்/நண்பர்களுக்கும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*... . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தங்களை திருத்திக்கொள்ள மாட்டார்களா என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- . ௧) www.internetworldstats.com/stats7.htm . ௨) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/ . ௩) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet . ௪) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . ௫) speakt.com/top-10-languages-used-internet/ . திறன்பேசில் எழுதிட:- .௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi .௨) play.google.com/store/apps/details?id=com.mak.tamil ௩) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam . கணினியில் எழுதிட:- .௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab .௨) wk.w3tamil.com/tamil99/index.html .௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html .௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil ....... இதற்கான இணைப்பு: link.medium.com/L5oj9LfFA8 ....... நன்றி. தாசெ, நாகர்கோவில்.---------
@அரசியல்ஆசான்-ழ5ற
@அரசியல்ஆசான்-ழ5ற 4 жыл бұрын
அருமையான பதிவு சகோ
@thaache
@thaache 4 жыл бұрын
@@அரசியல்ஆசான்-ழ5ற மிக்கநன்றி. பிறருக்கும் பகிருங்கள.
@jayashreesri7736
@jayashreesri7736 4 жыл бұрын
Tamil LA type Pana software sollunga pls
@varanvaran7124
@varanvaran7124 4 жыл бұрын
Excellent. I dont have tamil script.
@timeloop3184
@timeloop3184 4 жыл бұрын
ஜெயலலிதா அம்மா உயிரோட இருக்கும் போது நீ இதல்லாம் சொல்லியிருந்தா இப்போ உயிரோட நீ இருப்பியோ இல்ல எந்த ஜெயில்ல கம்பி எண்ணிட்டு இருப்பியோ தெரியாது.
@தமிழ்-ச2ந
@தமிழ்-ச2ந 4 жыл бұрын
😂😂😊
@mrsvasupradavijayaraghavan5839
@mrsvasupradavijayaraghavan5839 4 жыл бұрын
halith j Yes you are true
@praveenmala902
@praveenmala902 4 жыл бұрын
Jayalalitha A1accused IPO uyirodu irunthu irunthal Jail il irunthu irupargal
@sivadeva605
@sivadeva605 4 жыл бұрын
@@praveenmala902 super
@sridharp8617
@sridharp8617 4 жыл бұрын
அந்தளவுக்கு சர்வாதிகாரியா |
@AB-Peace
@AB-Peace 4 жыл бұрын
Very good Information Sir 👌👌👌👍👍
@nallvazhai7380
@nallvazhai7380 4 жыл бұрын
எல்லாம் தெரிந்தவர் நீங்கள். ஆனால் குழப்புகிறிர்கள்.ஒத்திகை பார்த்து பிறகு பேசவும். பதிவு கள் தவறாக கூடாது. நன்றி.
@smileinurhand
@smileinurhand 4 жыл бұрын
MGR சாகும் போது ஜெயலலிதாவை ஒதுக்கினத மறைச்சிட்டியே சாரே.
@vijaysrinivasan560
@vijaysrinivasan560 4 жыл бұрын
Good
@raveenthirankasi4503
@raveenthirankasi4503 4 жыл бұрын
சிவாஜியின் 150வது படமான சவாலே சமாளி விழாவில்...நான் அட்டைக்கத்தி வீரர் ரசிகை இல்லை என்று ஜெயலலிதா பேசினார்....
@venkatachalamcs8294
@venkatachalamcs8294 4 жыл бұрын
Yes
@lewissampath5004
@lewissampath5004 4 жыл бұрын
Thalsivarai appadi sonnathalo ennavo erandu kalum potchi venai vethaithal venaithan arukkavendum.
@muthukumar-og1ot
@muthukumar-og1ot 3 жыл бұрын
@@lewissampath5004 enna mozhi bro ithu
@sangavitamilmani9915
@sangavitamilmani9915 3 жыл бұрын
@@lewissampath5004 illa kalaignarai wheelchair nu kindal Pannal adhanal appadi
@anbanandanvenkat8026
@anbanandanvenkat8026 3 жыл бұрын
No 1975 Avan than manithan success function
@pradeepabn4473
@pradeepabn4473 3 жыл бұрын
Super star 💞💕
@chiefreporterheadquarters8696
@chiefreporterheadquarters8696 4 жыл бұрын
பில்லா வெள்ளி விழா கண்டது சபையரில்் அல்ல. அது அலங்கார் திரையரங்கம்.
@devarajpissandi4505
@devarajpissandi4505 4 жыл бұрын
My shree p
@bharathirajaa2552
@bharathirajaa2552 4 жыл бұрын
Naan erkanave sonnanen Evan oru Mota Ku muttai evanilaam entha kumutham ponra pathrikaiku ehthu vellam davaiya
@ravindranravi8674
@ravindranravi8674 4 жыл бұрын
ரஜினி கொலை செய்ததாக எந்த பத்திரிகையிலும் வரவில்லை .இப்படி அபாண்டமாக பொய் சொல்லாதே. டப்பு நிறைய வாங்கி மப்பாயிட்டியா.
@balasinghnadar6942
@balasinghnadar6942 4 жыл бұрын
@Ravindran Ravi .That is not a murder.un expected accident by car ..
@ravindranravi8674
@ravindranravi8674 4 жыл бұрын
@@balasinghnadar6942 நான் அப்படி சொல்லவில்லை இந்த ஊடக செய்தியிலீ அப்படி சொன்னதனால் நான் மறுப்பு தெரிவில்திருக்கிறேன்.ஈது தான்.
@rameshswaminathan8898
@rameshswaminathan8898 4 жыл бұрын
Suuuuuuuuuper sir ...JJ talent and administration power ok sir but 100 crores Abaratham curreption .....and........ while she was CM in jail 👅👅👅👅👅👅👅👅🤑🤑🤑🤮🤮🤮🤮🤮 very very worst administration why why. Pavammmm makkkkkkkal money😬😬😬😬😬🥴🥴🥴🥴🥶🥶🥶🥶🤮🤮🤮🤮😤😪😪😪😤
@pknshiva
@pknshiva 4 жыл бұрын
Wrong news....MGR not liked Jayalaitha to takeover AIDMK. MGR undersood her motive and kept away from him and from party in his last couple of years. So during last one year Jayalalitha came close to Rajiv and requested him to dismiss MGR's ADMK government. That is the main reason for the personal conflict between Jayalaitha and Sonia. This truth is well known to all 40+ peoples. Mr. Renganathan don't spread false news. If you look at the AIDMK history, the refused persons only came to power and leadership. MGR not liked Jayalitha but she only become leader. Jayalalith not liked Sasi , EPS, OPS to take over party. But Sasi become Gneneral Secretary of AIADMK, like that EPS become CM. As per latest HC suggestions EPS can go and live in Poes Garden. Don't forget just before few months of Jayalaisha's death their was a big rumor she tied and beaten EPS, OPS, Natham Vis,...at Poes Garden as they looted large money without her knowledge. Innikku adi vaangina athey veettukku kudi poga porar.....Kaalakkodumai.....
@chithra94
@chithra94 4 жыл бұрын
TN politics is still mystery, if mgr did not like Jayalalithaa den why she joined in the party what was the motive for mgr to bring her back please any one tel
@pknshiva
@pknshiva 4 жыл бұрын
MGR liked her very much...that is the reason he brought her into politics and offered MP seat. But she had developed various relationships at Delhi and started demanding higher posts in party which other senior leaders didn’t liked that. She started playing game against MGR. MGR understood her moves and officially announced that no party men should have contact with Jayalalitha. If I am correct MGR put her in in-official house arrest. During this time only a Video Cassette rental shop owner Sasikala became close friend of Jayalalitha. Rajiv become PM. As per Sadikala and Natarajan advice she requested Rajiv to dismiss MGR govt. That letter is a official one and got published in many magazines that time. MGR become sick and travelled to US for treatment. Came back and died. No one allowed Jayalalitha to meet MGR after his return from US. After MGR dead ADMK got split, but later stage Jayalalitha got popularity than MGR’s wife....That is the power of Cinema in Tamil Nadu....Rest are history.
@balajiulaganathan
@balajiulaganathan 4 жыл бұрын
@@pknshiva can you tell me which magazine published her letter?
@pknshiva
@pknshiva 4 жыл бұрын
Balaji Ulaganathan As per Karunanithi, the content was published in Makkal Kural itself. You can Google it for further details.
@hussainrahiem2406
@hussainrahiem2406 4 жыл бұрын
மதுரையில் நடிகர் திலகத்தின் திரிசூலம் படத்தின் 200 வது நாள் விழாவில் நடைப்பெற்ற ( ரஜினிகாந்த்)சம்பவங்கள் பற்றியும் குறிப்பிட்டு இருக்கலாம்.
@సెట్యార్
@సెట్యార్ 4 жыл бұрын
அங்க என்ன பண்ணாரு ரஜினி...? இன்னும் எவ்ளோ இருக்கு போலவே....
@rajeshseetharaman3261
@rajeshseetharaman3261 3 жыл бұрын
I think you are fan of Jayalalithaa, but to boast yourself and for channel safety you showing yourself MGR fan.😋😋😋😋😋😋😋😋😋😋
@vkarunakaran267
@vkarunakaran267 4 жыл бұрын
I like this byilvan telling story, it is honest ,frank more than this he bold enough comparing today's coward journalism
@mohanapandianraju1120
@mohanapandianraju1120 3 жыл бұрын
very true
@mohanapandianraju1120
@mohanapandianraju1120 3 жыл бұрын
very true, He is very bold and speaks his mind
@padminip16
@padminip16 3 жыл бұрын
MGR was very unprofessional. He was just ruling and living in his past cinema glory.
@silluvandu942
@silluvandu942 4 жыл бұрын
A woman, to tackle so many ego centric men in politics & capture power is not a joke. Whatever she has done is according to the situation. Even MGR, Worst ever Karunanidhi, Rajini, kamal no one is clean. Jaya is such a stubborn & determined Lioness. She wanted to win Men around her. She did. Unable to bear her, she was killed. Will this Bailwan Ranganathan talk in a news channel like this when she was alive? Why didn't Rajini Kamal talk about their political entry when she was alive. She is dead, so Andha bayam poiduchu.. Let her soul rest in peace 🙏🙏🙏
@akhila_naidhu5987
@akhila_naidhu5987 4 жыл бұрын
Silk Smitha pathi sollunga appa
@janumaster5452
@janumaster5452 4 жыл бұрын
சார் ''நான் வாழ வைப்பேன்'' படத்திற்கு பிறகுதான், ரஜினிக்கு பல பட வாய்ப்புக்கள் தேடி வந்தது. ''நான் வாழ வைப்பேன்'' படம் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் நடித்து வெளி வந்த படம்.
@exalmed
@exalmed 3 жыл бұрын
எம் ஜி ஆர் தான் ஜெயாவை வைத்து இருந்து கட்டுப்பாடுகளுடன் காத்து இருந்தார் என்று உண்மையை சொல்லுங்கள் ரங்கா.
@johnsonjo8454
@johnsonjo8454 3 жыл бұрын
Unmai
@selvaraj6715
@selvaraj6715 4 жыл бұрын
Tnq sir
@santhanalakshmi160
@santhanalakshmi160 3 жыл бұрын
All bcz of MGR... Rajini faced all problems.. Latha loved rajini... MGR didn't like it.. So he made all rumors.. That this man didn't say... All golmaal People.. He is MGR side man
@shanshan6615
@shanshan6615 4 жыл бұрын
இப்படி ஆளுமை நம்பிக்கை இருந்தும் ஏன் ஊழல் சொய்தார்கள்.. மக்கள் பணத்தை கொள்ளை அடித்தார்கள்.ஏன்
@murugang1494
@murugang1494 4 жыл бұрын
Shan @ Vote ku kasukodulathan. People thirunthanum
@p.crajalakshmi5164
@p.crajalakshmi5164 3 жыл бұрын
Saga vasam...
@mohanapandianraju1120
@mohanapandianraju1120 3 жыл бұрын
She had talent and intelligence. But it does not mean that she is 100% honest
@rajboy9818
@rajboy9818 3 жыл бұрын
She was under the threat and control of the Mannarkuddi Mafia.As the most highly paid star she didnt need more luxury for her personal life nor her kins but the mafia needed.One day the mafia's hidden activities will come to the open and with it the mystery surrounding her death.
@ravipamban346
@ravipamban346 4 жыл бұрын
Sivaji , jayalalitha Jodi films mostly all super hit
@anbumuthu1201
@anbumuthu1201 4 жыл бұрын
சிவாஜி, ஜெயலலிதா நடித்த படங்கள் மொத்தம் 22. ஜோடியாக நடித்த படங்கள் 17 .
@ArumughamVRaj
@ArumughamVRaj 4 жыл бұрын
Yarukku ennalabam ellame avaravar kudumbathirkku thane payanpadathu
@manickamragavan
@manickamragavan 4 жыл бұрын
90 சதவீத தகவல்கள் எல்லாம் பல்வேறு பத்திரிகைகளில் பல்வேறு காலகட்டங்களில் வந்தவை. யாருக்கும் தெரியாத ஒன்றையும் நீங்கள் இதுவரை எதுவும் சொல்லவில்லை. உங்களுடைய சொந்த பத்திரிக்கை அனுபவம் மட்டுமே மக்களுக்கு புதியவை. அந்த அம்மா உயிரோடு உயிரோடு இருந்திருந்தால் இத்தனை முறை ஜெயலலிதா என உச்சரித்து பேட்டி கொடுத்து இருக்க முடியுமா?
@santhanamramesh7901
@santhanamramesh7901 4 жыл бұрын
A woman reaching such a high position is remarkable
@drrao2943
@drrao2943 4 жыл бұрын
She worked for it & came up in life because of her capabilities, no doubt!
@adithvijay2027
@adithvijay2027 3 жыл бұрын
I
@faizulriyaz9135
@faizulriyaz9135 4 жыл бұрын
பில்லா படம் LIC பில்டிங் அருகில் உள்ள அலங்கார் தியேட்டரில் அல்லவா ரிலீஸ் செய்யப்பட்டது பயில்வான் ரங்கநாதன் சார்!?....
@user-hari83
@user-hari83 4 жыл бұрын
Ivare oru actor than ivar solvathai epadi nambugirirkal
@sebastiraj2771
@sebastiraj2771 4 жыл бұрын
பில்லா படம் சபையர் தியேட்டர்ல ரிலிஸ் செய்யப்படவே இல்லை,பொய்யான செய்தியை வெளியிடக்கூடாது... பில்லா படம் மவுன்ட்ரோடு அலங்கார் தியேட்டரில் ரிலிஸ் ஆகி 25 வாரம் ஓடியது... பில்லா ரிலிஸ் ஆன அன்றே அலங்காரில் பகல் காட்சியாக ஜெயலலிதாவின் கடைசி படமான "நதியை தேடி வந்த கடல்" படம் ரிலிஸ் ஆகியது என்பது தான் உண்மை...
@maniangelina
@maniangelina 4 жыл бұрын
Neethan vilakukku pudichiya?
@sandhyacuttiee5513
@sandhyacuttiee5513 4 жыл бұрын
Ivan neraya vishyattai poiya than solran
@sandhyacuttiee5513
@sandhyacuttiee5513 4 жыл бұрын
@@maniangelina nee pudicha pola....
@1110rams
@1110rams 4 жыл бұрын
Thevudiya nu sonna thappa poidu nalla kudi magal
@sandhyacuttiee5513
@sandhyacuttiee5513 4 жыл бұрын
@@1110rams nee nalla koodi ku pirandavana irukka mudiyathu.. Un amma tevdiya thane... 😆😆😆
@bjmnprm
@bjmnprm 3 жыл бұрын
மனோகரா திரைப்படத்தில் வில்லி காதபத்திரம் தேவ-சேணா இல்லை வசந்த-சேனா ஆகும் நன்றிகள்........
@ganesanponusamy2103
@ganesanponusamy2103 3 жыл бұрын
If Mgr had named Jayalalitha in politics then why was she pushed down frm Mgr's procession vehicle?
@anithababu2513
@anithababu2513 3 жыл бұрын
Because other party people doesn't like the growth of jayalalitha and most of them don't want a women to lead them
@rajavelsomu3857
@rajavelsomu3857 4 жыл бұрын
தகவலில் நிறைய தவறுகள் இருப்பதாக தெரிகிறது,
@akshithalakshmi5134
@akshithalakshmi5134 3 жыл бұрын
ஜெயலலிதா அம்மா வாழ்க்கை வரலாறு பற்றி சொல்லுங்கள்.
@veenuacharya170
@veenuacharya170 3 жыл бұрын
Seelar appa vin poorvighathai thann porvigamagh yetrr kolgirargal. Seelar appa amma iruvarin poorvighathaiyum yetrru seyal paduvadh undu . Jayalalitha avarghal avarghalin ammavin poorvighathaiye mattum pidihtu vayvadhai thann ﹰﹰMGR ﹰkum ﹰJalyalalithavukum ulla ore oru aannal migh periye idai veeli aagh irundhu vandhdhu.
@reenajoshphine
@reenajoshphine 3 жыл бұрын
Enga veedu Mount road dan. Smith road la.👍 Saffair Theatre very familiar 🎉
@victorygoldsuperhealth6986
@victorygoldsuperhealth6986 4 жыл бұрын
எம்ஜிஆர் அண்ணாவின் அரசு நடத்தினார். ஜெயா நான் நான் அரசு நடத்தி அது சின்னம்மா அரசு ஆகி மன்னார்குடி குடும்ப அரசு ஆகியது. அம்மாவின் உடலை சுற்றி ராஜாஜி மண்டபத்தில் மன்னார்குடி சூழ்ந்திருக்க அம்மாவின் அரசு அனாதையின் அரசு என முடிந்தது. எம்ஜியார் ஆட்சி அமைப்பேன் என்று இன்று பலர் சொல்வது. அதிமுகவின் ஆட்சி எம்ஜியார் ஆட்சி என்று மக்கள் ஓட்டு போட்டார்கள்.
@SivaKumar-ys9je
@SivaKumar-ys9je 4 жыл бұрын
Sincerely
@aktv3534
@aktv3534 4 жыл бұрын
கார் ஏற்றி கொள்ளவில்லை தவறு பயில் உண்மையேய் சொல்லும்
@సెట్యార్
@సెట్యార్ 4 жыл бұрын
குடி வெறியில் பத்திரிகையாளர் மீது காரை ஏற்றி கொல்ல முயன்றது உண்மை
@pranavironmanrox6523
@pranavironmanrox6523 4 жыл бұрын
பில்லா சென்னையில் அலங்கார் தியேட்டரில் வெளியானது
@star_star2
@star_star2 3 жыл бұрын
Veliyanathai sollala.......100 days oodunathah soldraru
@VijayaLakshmi-hp7qg
@VijayaLakshmi-hp7qg 3 жыл бұрын
நிறை ய விசயம் தெரிந்தது
@sumanbalaiah9554
@sumanbalaiah9554 3 жыл бұрын
Unmai
@cskchandru6627
@cskchandru6627 4 жыл бұрын
பல தெரியாத விடயங்களை தெரிந்து கொண்டேன் !!!
@rathinamrathinam1360
@rathinamrathinam1360 3 жыл бұрын
ஜெயா அப்படியே கும்மாங்குத்து வாங்கி ஜெயிலுக்கு போனது ஒரு வீடியோ போடு
@selvakumarkumar5412
@selvakumarkumar5412 4 жыл бұрын
சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் நடித்து மாபெரும் வெற்றிப் படமான பில்லா 26.01.1980-ஆம் ஆண்டு வெளிவந்தது. அந்த படம் சென்னை அலங்கார் / மகாராணி /பாலஅபிராமி ஆகிய திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. சஃபையர் தியேட்டரில் வெளியிடப்படவில்லை.
@sinnathurairamanathan492
@sinnathurairamanathan492 4 жыл бұрын
Rajany super
@nithinraj8720
@nithinraj8720 4 жыл бұрын
அண்ணே கொஞ்சம் வாயை மூடுங்க..இல்லேன்னா எம் ஜி ஆரின் நாற்றம் கொஞ்சம் . கொஞ்சமா..வெளியே வரப்போகுது... தலைவான்னு கூப்பிட்டவன் வாயாலே...கண்ராவியா ஏதாவது வந்திட போகுது.
@tradehubbox5447
@tradehubbox5447 3 жыл бұрын
JJ இருக்கும் போது நீ வாயே திறக்கலை. பயில்வான் குயில்வான் ஆகிருப்பீ
@jayakavya3036
@jayakavya3036 4 жыл бұрын
ரஜினியோடு நடிக்காததற்கு" எனக்கு சினிமாவில் நடிக்கப் பிடிக்கவில்லை " என்று காரணம் சொன்ன ஜெயலலிதா அதற்குப் பிறகு சரத்பாபுவோடு நதியைத்தேடி வந்த கடல் என்ற படத்தில் ஜோடியாக நடித்தார்.
@ravindranravi8674
@ravindranravi8674 4 жыл бұрын
ஆமா சரத்பாபு வெள்ளையா இருக்காரில்லே அதான
@namithakb
@namithakb 4 жыл бұрын
AILI8BABAVUM40KLLURKALUM
@సెట్యార్
@సెట్యార్ 4 жыл бұрын
அதெல்லாம் இல்லை.. அப்போ ரஜனியெல்லம் ஒரு ஆளே கிடையாது... ஏன் ஜே உயிரோடு இருக்கும் வரை ரஜினி அரசியல் பக்கம் வர நடுங்கி கொண்டு இருந்த உண்மை உலகறியும்
@satheeshkumarc7127
@satheeshkumarc7127 4 жыл бұрын
First release nadhiyai thedivandha kadal
@harrytheboss711
@harrytheboss711 3 жыл бұрын
@@సెట్యార్ don't tell lies 1996 That is Rajani power Rajani is good humen being Jaya was criminal C M
@kavikutty7597
@kavikutty7597 3 жыл бұрын
J உயிரோட இருந்திருந்தா இன்னேரம் இந்த வீடியோக்கு 🤔🤔🤔🤔🤔
@babujishanmugam2899
@babujishanmugam2899 4 жыл бұрын
அட்டகாசமான பதிவு.. அய்யா பிசயில்வான் ரெங்கநாதன் அதிமுக வில் இப்போதுள்ள மந்திரிகளுக்கெல்லாம் தெரியாத அதிமுக வின் உண்மை சரித்திரத்தை பிரமாதமாக எடுத்துரைத்திருக்கிறார்..அனைத்தும் அந்த அந்த காலக்கட்டத்தில் உண்மையாக நடந்தவையே... Hats Off to you SIR...
@randomdiaries3821
@randomdiaries3821 4 жыл бұрын
Nam odaya vazhi vandha Jayalalitha va general secretary aakala mgr. Pombala mogathula daan katchi la sethaaru. Mgr mahaa utthaman maari elaarum sitharikureenga elaarum. Indha unmaiya solradhu naala yenna yaaru thittunaalum paravaala . Manjula kuda nadicha Vijayakumar kita kochikkuradhu, Latha kuda nadicha rajini mela kochikuradhu, Jayalalitha kuda yaaru nadichalum avanga kattam kattradhu, vera endha nadigar nalla nadichalum avanga mela kochikuradhu, Ennanga idhu? Elaa pombalayum mgr ku daan sondhama? Epdiyo pogattum tamilagam
@sundararajany3061
@sundararajany3061 4 жыл бұрын
தல நம்ம எல்லாரும் அந்த கேஸ்தான். நம்ம யோக்யர்கள் மாதிரி நடிக்கிறோம். எல்லார் வீட்ல என்ன லட்சணம் உங்களுக்கு தெரியாததல்ல. என்ன ஜெயிச்சா எம.ஜி..ஆர் மாதிரி ஜெயிக்கனும். கலைஞர்க்கும் பாவம் இதே கேவலாமன விமர்சனம். ஆனா அவர்கள் எல்லாரும் சூரியன்கள். நம்மதான் குரைக்கறோம். ( நான் நிப்பாட்டிட்டேன் நீங்க எப்ப. வாழ்க்கை சீக்கிரம் முடிஞ்சுரும். திருந்தலாம்ல)
@hussainrahiem2406
@hussainrahiem2406 4 жыл бұрын
குமுதம் கட்டுரையில் குறிப்பிடத் தகுந்த வசனம் -''I am going to study''.
@sangavitamilmani9915
@sangavitamilmani9915 3 жыл бұрын
😂
@rajiniraja7101
@rajiniraja7101 3 жыл бұрын
திருஷ்டி ப்ரீயா பாலசந்தரிடம் போய் சொல்லி அவரை ஹாஸ்பிடலில் சேர்த்து கூட இருந்து பார்த்துக் கொண்டவர் ஸ்ரீபிரியா
@S.Murugan427
@S.Murugan427 3 жыл бұрын
அவரை திருமணம் செய்து கொள்ள சில முயற்சிகள் நடந்து தோல்வியில் முடிந்தது.
@ramachandranrama5294
@ramachandranrama5294 3 жыл бұрын
Thalivaar Rajnikanth levele vera
@SUNDARAM410
@SUNDARAM410 4 жыл бұрын
அம்மா அவர்கலுக்கு மகள் இதுவரைக்கும் தெரியாவில்லை ஏன்
@jenitamil5778
@jenitamil5778 3 жыл бұрын
Amraj Oldsongs
@gunasekark1381
@gunasekark1381 3 жыл бұрын
Why mgr refused announce jeyalalitha as his heir.You should have pointed out that subject also.
@mohank4858
@mohank4858 4 жыл бұрын
,தம்பி நீ.சொல்வது அத்துனையும். பொய்
@TamilTamil-ev7rt
@TamilTamil-ev7rt 3 жыл бұрын
Why heroine cannot act with other heros, while heros can act with any number of heroines
@gopinathparthasarathi6626
@gopinathparthasarathi6626 4 жыл бұрын
Bila realeased in midland theatre not safire mr ranganathan
@lingeshsanthoshkumar6067
@lingeshsanthoshkumar6067 4 жыл бұрын
The
@pachaitamilan6210
@pachaitamilan6210 3 жыл бұрын
Billa was released at Alankar
@meerumoorthy4737
@meerumoorthy4737 3 жыл бұрын
தலைவர் சிவாஜி பற்றி சொல்லுங்கள்
@selvakumarkumar5412
@selvakumarkumar5412 4 жыл бұрын
புத்திசாலி ஜெயலலிதா.ஏமாந்த எம்ஜிஆர். ஜெயலலிதாவை அரசியலில் ஏற்றிவிட்ட ஏணி எம்ஜிஆர்.அந்த ஏணியை எட்டி உதைத்த ஜெயலலிதா. ஆம் எம்ஜிஆர் உடல்நலமில்லாமல் இருந்த பொழுது பிரதமர் ராஜீவ்காந்திக்கு ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் எம்ஜிஆர் தற்போது செயல்பட முடியாமல் இருக்கிறார்.எனவே எம்ஜிஆரை முதல்வர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு என்னை முதல்வராக்குங்கள் என்று எழுதியிருந்தார். அந்த கடிதத்தை தன் ஆதரவாளரான சேலம் கண்ணன் மூலம் கொடுத்து அனுப்பினார்.சேலம் கண்ணன் அந்த கடிதத்தை ஜெராக்ஸ் எடுத்து வைத்துவிட்டு ராஜீவ்காந்தியிடம் கொடுத்தார். பிற்காலத்தில் ஜெயலலிதா அதிமுகவை விட்டு சேலம் கண்ணனை நீக்கிய போது அந்த கடிதத்தை பத்திரிக்கையில் வெளியிட்டு ஜெயலலிதா மானத்தை வாங்கினார் சேலம் கண்ணன். அந்த விஷயங்களை விளக்கிக் கூறுங்கள் பயில்வான் சார்.
@murugannagappa4209
@murugannagappa4209 4 жыл бұрын
M.g.r.Ku.veanumr.rmv.k.rasaram. Avamadithu.j.j. Chandiran.endiran.keattadu.earalea.
@radhanandagopal572
@radhanandagopal572 4 жыл бұрын
இது போல் எல்லா கட்சியிலும் பல்வேறு பல வகையில் உள்ளது. இது தான் அரசியல்.
@kumarakrish3976
@kumarakrish3976 3 жыл бұрын
Jayalalitha always took brave decisions 🔥
@sangavitamilmani9915
@sangavitamilmani9915 3 жыл бұрын
😂😂
@Gowri.Chezhi
@Gowri.Chezhi 3 жыл бұрын
A1
@தமிழ்அமிழ்து-த7ல
@தமிழ்அமிழ்து-த7ல 3 жыл бұрын
kzbin.info/www/bejne/rqCpgJh4q6mjg7c வரும் காலம் 👍🙏👍
@chukkygopal7378
@chukkygopal7378 3 жыл бұрын
Accused no 1..read cunhas report on her..
@peterarul8514
@peterarul8514 3 жыл бұрын
தேவசேன அல்ல வசந்த சேனை
@selvaasri9489
@selvaasri9489 3 жыл бұрын
பெரிய மனிதரின் சின்ன புத்தி என்று பரப்பரப்பாக பேசப்பட்டது அன்று.
@ascok889
@ascok889 3 жыл бұрын
Selva Sri antha periyavar unga thalaivar karunanithi ok va
@sathyapillari4194
@sathyapillari4194 4 жыл бұрын
மிகவும் சுவாரசிமானது. அமைதி யாக விளக்கியது அருமை
@nirmala3150
@nirmala3150 4 жыл бұрын
Mgr betrayed dmk. Jayalalitha betrayed mgr.
@bbbruhai
@bbbruhai 4 жыл бұрын
But karunanidhi betrayed whole tamilnadu
@rajus9089
@rajus9089 4 жыл бұрын
@@bbbruhai tamilnadu betrayed kamarajar iya
@sangavitamilmani9915
@sangavitamilmani9915 3 жыл бұрын
@@bbbruhai bullshit mgr Jayalalitha betrayed Tamil Nadu
@victorygoldsuperhealth6986
@victorygoldsuperhealth6986 4 жыл бұрын
அம்மா தன் ஆட்சியை எம்ஜியார் ஆட்சி என்றுதான் சொல்லி இருக்கவேண்டும். மக்கள் ஓட்டு எம்ஜியார் ஆட்சி வேண்டும் என்பதற்குத்தான். ஆனால் ஆணவம் மிகுந்த திமிர் பிடித்த ஆட்சியை கொடுத்தார் என்பதே உண்மை. அனாதையாக இறந்தார் என்பதே அவரது உண்மையான தகுதியாய் ஆகிவிட்டது. அம்மாவின் வாழ்க்கை படுதோல்வி. அனாதையினும் கேடுகெட்ட நிலையாய் போய்விட்டது. சின்னம்மாவின் அடிமையாய் ஆனதை ராஜாஜி மண்டபத்தில் அவளது உடலை சுற்றி நின்றவர்கள் யார் என்பதில் அம்மாவின்வாழ்கை இப்படி கேடுகெட்ட நிலைக்கு போய்விட்டதே என உலகமே வேடிக்கை பார்த்தது.
@sweetylovely784
@sweetylovely784 4 жыл бұрын
எல்லாரும் தனியாக தான் சாகவேண்டும்...கூட யாரையும் சேர்த்துக்க முடியாதுபா...இது கடவுளின் கட்டளை
@victorygoldsuperhealth6986
@victorygoldsuperhealth6986 4 жыл бұрын
@@sweetylovely784 நல்ல புத்தியுள்ள பதில். அம்மாவின் உடல் அருகே அம்மாவால் ஒதுக்கப்பட்டவர்கள்தான் இருந்தனர். கடைசிவரை அப்படியே. இதனை சரியாக புரிந்துகொள்ள முடியாத மரமண்டைக்கு மண்ணாங்கட்டிக்கு உலகம் புரியாது. ஒன்னும் தெரியாது.
@srisai6123
@srisai6123 4 жыл бұрын
ஆணவத்தின் பரிசு அனாதை சாவு
@S.Murugan427
@S.Murugan427 4 жыл бұрын
சரிதான். இவர் ஒரு குருட்டு ரசிகர். விட்டு தள்ளுங்கள். எம்.ஜி.ஆர் தன்னை மனைவியாக அங்கீகரிக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக பழிவாங்கும் நோக்கில்தான் ஷோபன்பாபுவோடு ஒண்டிக்குடித்தனம் செய்ததும் மட்டும் இல்லாமல் அதை விளம்பர படுத்தவும் செய்தார். சிவாஜி கணேசனையும் பழிவாங்கினார். யாருடனும் இணக்கமாக இருந்ததில்லை. கூடப்பிறந்த அண்ணனையே பகைத்து கொண்டாரே. இன்று அந்த அண்ணனின் மகனும் மகளையும்தான் நீதிமன்றம் முதல் வாரிசுதாரர்களாக அறிவித்துள்ளது. அண்ணனை தன்னுடன் வைத்திருந்தால் ஜெயலலிதா வுக்கு இந்த முடிவு நிச்சயமாக வந்திருக்காது.
@radhanandagopal572
@radhanandagopal572 4 жыл бұрын
@@srisai6123 உலகில் அனைவருக்கும் அனாதை சாவு தான், யாரும், எதுவும் கூட வராது. செத்த பிறகு பக்கத்தில் யார் நின்றால் என்ன?
@shajidpa3469
@shajidpa3469 4 жыл бұрын
Yaar kitta adi vaanga poraano intha aalu...
@jeyajeya4756
@jeyajeya4756 4 жыл бұрын
🤣😝
@rajiniraja7101
@rajiniraja7101 3 жыл бұрын
தொடர்ந்து படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருந்ததால் மன அழுத்தத்தின் காரணமாக அவருக்கு அப்படி ஒரு மன நோய் வந்தது நீங்கள் சொல்வது போல் கொலைகாரன் அல்ல இடியட்
@buthu89
@buthu89 4 жыл бұрын
Billa movie ku apram jayalaitha amma nadikavea illai enbathu thavarana thavagal, atharku apram 2 movies la nadichi irukanga 1. Nathiyai thedi vantha kadal ,2. Neanga nala irukanum
@rathi171
@rathi171 3 жыл бұрын
Correct
@ghsthenkarimbalurghs6075
@ghsthenkarimbalurghs6075 4 жыл бұрын
பொதுச்செயலாளர் பதவிக்கு ஜெ போட்டியிடவே இல்லை. நெடுஞ்செழியன்,ராகவானந்தம்,ப உ ச போன்றவர்களை அவரே நியமித்தார்.
@sselvanselvan747
@sselvanselvan747 4 жыл бұрын
Baliwaan Ranganathan Sir, Billa movie Released in Alankar Theatre in Anna Salai, I saw Billa movie in Alankar in 1980s. Sir dont give false NEWS, K Balaji Producer Superstar Rajinikanth Movie Thee only released in Saphire Theatre Chennai, near Anna Flyover, From 1975-1979 Superstar Rajinikanth was straightforward person, some people didnot like his popularity, so many rumours by media related false news persons, Now he is Superstar for more than 40 years a WORLD RECORD IN CINEMA INDUSTRY
@sravi955
@sravi955 4 жыл бұрын
நன்றி நண்பா.
@abdulhakkeemmr9835
@abdulhakkeemmr9835 4 жыл бұрын
புளுகிறான்........... புளுகிறான்............................ புளுகிறான்....... புளுகிறான் சரக்கு இல்லாதவன் எல்லாம் செவி வழி செய்தி
@sivasiba485
@sivasiba485 4 жыл бұрын
அந்த மாதிரி ஒரு செயலை செய்வதற்கு வெக்கமா இல்லையா ஜெயலலிதா அம்மாளுக்கு பேராசை பெருநட்டம்
@sridharkaliyaperumal4556
@sridharkaliyaperumal4556 4 жыл бұрын
MGR தன் வண்டவாளம் தண்டவாளம் ஏறகூடாது என்பதால் JJ வை ADMK அழைத்து வந்தார் .எல்லா நடிகையிடமும் கெஞ்சி கடைசியில் JJகாலில் விழுந்து கட்சியில் சோர்ந்த பெண் பித்தன் MGR..
@krishnatheatre8555
@krishnatheatre8555 4 жыл бұрын
அவனால முடியுது. செய்யறான்.உன்னால முடியல இங்க வந்து காயற.என்ன பன்னுறது.
@CoffeeRoamer
@CoffeeRoamer 3 жыл бұрын
shows jj was more powerful than MGR ...
@srinevasanam2589
@srinevasanam2589 4 жыл бұрын
Billa was released in Alankar theatre not Safire, pl don’t give false information
@gopinathparthasarathi6626
@gopinathparthasarathi6626 4 жыл бұрын
Mr midland theatre (jayapradha)
@PremKumar-nk3db
@PremKumar-nk3db 4 жыл бұрын
Billa song are cult songs because music composer was M.S.Viswanathan Isai Kadavul. I love M.S.Viswanathan isai Kadavul. 💟
@kumarakulasingamragavan7327
@kumarakulasingamragavan7327 3 жыл бұрын
நிச்சயமாக ! M,s,v in பாடல்களும் வெற்றியடைய காரணம் ,
@tegraphicchannel
@tegraphicchannel 4 жыл бұрын
தவறான தகவல்
@p.crajalakshmi5164
@p.crajalakshmi5164 3 жыл бұрын
Utta mgr ku Pant poda jjdhansollithandhangannu solveengala?
@karthikme7218
@karthikme7218 3 жыл бұрын
பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டி போட்ட இரண்டு பேரையும் விட்டு விட்டு ஜெயலலிதா தேர்ந்து எடுத்தார் mgr , ஒரு குரங்கு கதை ஞாபகம் வருகிறது இரண்டு பூனை உணவு பொருளை பங்கீட்டு கொள்வதில் பிரச்சினை ஏற்பட்டது பின்பு அங்கு ஒரு குரங்கு வந்து ஒரு தராசு வைத்து எடை போட்டு ஒரு தராசுயில் எடை அதிகமா இருக்கிறது என்று அடுத்த தராசுயில் உள்ள உணவு பொருளை எடுத்து சாப்பிட்டுவிட்டது இதே போல் மாறி மாறி முழுவதையும் சாப்பிட்டுவிட்டது யரோ ஒருத்தர் விட்டு கொடுத்து இருந்தால் அவர்கள் இரண்டு பேரில் ஒருத்தருக்கு கிடைத்து இருக்கும்
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 10 МЛН
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 80 МЛН
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 10 МЛН