இதில் ஒரு கொடுமை என்னவென்றால் இறந்த நடிகைகளின் ஒரு மரணத்திற்கு கூட சரியான நீதி கிடைக்கவில்லை எல்லாம் மூடி மறைக்கப்பட்டு விட்டது 🙏🙏🙏
@richurajeshwarirrr97653 жыл бұрын
ஆணதிக்கம்.........
@anbureni87994 жыл бұрын
"நம்பிக்கை துரோகமே" அனைத்து தற்கொலைக்கும் காரணம்..
@muthumari92944 жыл бұрын
சினிமா என்ற மோகத்தில் சீர்அழிந்த மின்மிணி பூக்கள் இது வரும் இளைய பெண்களுக்கு ஒரு பாடம்.
@maheshm86584 жыл бұрын
இதுல வந்த எல்லோருக்கும் காசு நிறைய இருக்கு ஆனால் அவர்களுக்கு அன்பு கிடைக்கவில்லை இது தான் அவர்கள் மரணத்திற்கு காரணம்
@shunmugamk36573 жыл бұрын
Q
@priyankadevi17073 жыл бұрын
True😔
@nandhininandhini1163 жыл бұрын
Yes true
@rcorrektvisvanathan45813 жыл бұрын
Aagan
@rajmahendiranpranav14513 жыл бұрын
What is sridive
@PuthirVanam4U4 жыл бұрын
நீங்கள் journalist என்பது சுவாரசியமாக இருக்கிறது பயில்வான் ஐயா.
@swamyaru82892 жыл бұрын
மிகுந்த மன வேதனையாக உள்ளது
@tharajonita22824 жыл бұрын
Shobhavai pola oru innocent nature actress ah paka mudiyuma she was very very very very tallented and humble nature actress but she was cheated by a legend and murdered by him so it was not suicide. . In 2 years she acted in 30 movies Realy very tallented actress I miss her very alooottttttt.
@SharifAhamed-j3x4 жыл бұрын
எல்லா மரணமும் ஆண்களால் தான் நடந்திருக்கின்றது
@DishanvfcCineCreations4 жыл бұрын
பெண்கள் மட்டுமே இதற்கு காரணம்....... உடம்பை காட்டினால் எந்த ஆணும் ஏமாற்றுபவர்கள் தான்
@sharmili74344 жыл бұрын
@@DishanvfcCineCreations stupid so cheat and kill someone. Shame on you.
ஷோபா இருந்து இருந்தால்... மேனகா, ரூபா,... போன்ற நடிகைகளுக்கு வாய்ப்பு இல்லாமல் போய் இருக்கும். Miss you ஷோபா 😭
@kayarohanamdhandapani95903 жыл бұрын
Yes shoba is very beautiful &Talented artist
@jebamalai77983 жыл бұрын
@@kayarohanamdhandapani9590 I dont think she is beautiful.. but she is a very Talented actress.. very difficult to compete with her at that time in the industry.. she would have become another Radhika if she is alive now..
@subaharish18944 жыл бұрын
சந்தர்ப்பமும், சூழ்நிலையும் இவர்களை ஏமாற்றி இருந்தாலும். இந்த நடிகைகள் அனைவரும். அந்த ஒரு நொடியை கடந்து வந்து இருந்தால். இன்று இவர்கள் திரைத்துறையின் பிதாமகள்கள் ஆக கொண்டாட பட்டு இருப்பார்கள்😔. 💞சில்க் சுஸ்மிதாவை💞நினைத்து மிகவும் மௌனம் கொள்கிறேன்🙏.
@rajsprk14084 жыл бұрын
c kzbin.info/www/bejne/g6i0mn6sbK-jg9E
@rafsharaheem66843 жыл бұрын
எல்லாவற்றிற்கும் காதல் என்ற கருமம் தான் காரணம்....
@vizharian66452 жыл бұрын
Kamam than karanam
@nishanthinir7737 Жыл бұрын
@Pasu Pasu kadhal asingam kadhal nu poi sonna thappana maanithaarhal.
@gnanampoongudi4 жыл бұрын
ஆக, எல்லா சாவுக்கும் காரணம் ஒன்னுதா தொடர்பு - கள்ளத்தொடர்பு
@SK-ph5ep4 жыл бұрын
நடிகைகளுக்கும் மனசு என்று ஒன்று உண்டு என்பதை எல்லாரும் புரிந்து கொண்டால் சரி!😒
@sangaanbu22594 жыл бұрын
Ama yarumay purijika mattranga heroins heros yellam namakaha than nadikiranga nambala sandhosa paduthatha than nadikiranga atha purijikama yelllam avangala thi2vanga avangalum manusanga than nu yarumay nenaikka mattanga....
@kannanlove72704 жыл бұрын
அப்படீன்னா நடிகைகள் முதல்ல நல்ல கேரக்டர் உள்ளவனை பாத்து லவ் பண்ணனும். அதை விட்டுவிட்டு பணம் இருக்குனு கண்ட கண்டவனை எல்லாம் லவ் பண்ண கூடாது. நெருப்புல கை வஞ்சா சுட தான் {செய்யும். அது நெருப்போட தப்பு இல்லை. கை வச்சவரோட தப்பு
@sangaanbu22594 жыл бұрын
@@kannanlove7270 nallavanga kettavanga nu nambalala kandu pidikka mudiyaathu epadiyo yathiranga
@kannanr634 жыл бұрын
Neenga heroin ah
@nicethings92114 жыл бұрын
Most of the ladies died due to their wrong choice of lovers
@mangalamgrace24154 жыл бұрын
Smart girls won get married, only the silly actress very hard up to get married
@sunnyjoy2294 жыл бұрын
Those men will face their karma
@divyabharathi96654 жыл бұрын
True words
@mssongaddict17193 жыл бұрын
That's why better to stay single and love your self.
@thamizhdhivya50424 жыл бұрын
இவை அனைத்தும் கொலைகள்.. தற்கொலை இல்லை 😕
@RajaSekar-dt1yr4 жыл бұрын
சரி
@vvsai2114 жыл бұрын
Yes
@janakisarangarajan33833 жыл бұрын
@@RajaSekar-dt1yr z15
@SureshSuresh-qg2nv4 жыл бұрын
Soba, Silk death never forgot.
@janaram37204 жыл бұрын
Really i respect this episode he is bold
@tdhanasekaran35362 жыл бұрын
Actress Divya Bharathi (Sridevi look alike) died from falling down a multi story building and was possibly under the influence. Whether she had fallen out of disorientation or someone pushed her out of the window could not be resolved by the Mumbai police and as usual closed the case as an unfortunate accident since Bollywood heavy weights were involved.
@masaniyacasim61904 жыл бұрын
Jaishankar very great , handsome Actor , I am really proud of his son doctor . God bless your family
@raviramanujam36274 жыл бұрын
இவங்களையெல்லாம் "மேலஇருக்கிறவன் பார்த்துப்பான் ".
@kavithasivakumar76614 жыл бұрын
பெண்கள் எவ்வளவு முன்னேறினாலும் மன வலிமையுடன் இருந்தாலும்,காதல் என்று வந்துவிட்டால் மிகவும் பலவீனமடைந்து விடுகிறார்கள்.இதில் விழிப்புணர்வுடன் நடந்து மன உறுதியுடன் வாழ மனதை பக்குவப்படுத்தி கொள்வது அவசியம்
@stephyjeyapal31954 жыл бұрын
Fully love failures... be careful to choose a trustful lover for both boys and girls... 😍😍
@jothivarsha1354 жыл бұрын
Please girls choose your life partner carefully otherwise life becomes miserable.
@priyankadevi17073 жыл бұрын
@@jothivarsha135 trye...but I am so lucky.oru porukkikita maati escape ahiten.marrisge ku munnadiye avana pathi therinji break up pannitten.
@subhadravm99734 жыл бұрын
I used to like Shobana, the TV actress, very much. She was a treat to watch.
@sivasiba4854 жыл бұрын
சினிமா அவர் மட்டும்தான் நாடு நாசமாய் கொண்டிருக்கிறது சினிமா பார்த்துவிட்டு அரசியல்வாதிகள் அட்டகாசம் இதுதான் உண்மை சினிமா துறையை மூட வேண்டும் இதுதான் ஞாயம்
@urbaniteurbanizer16123 жыл бұрын
Rajini never forgot Balumahendran's betrayal of Shobana. That's why he never came to his funeral. Neither did Sri Devi.
@sureshskr19614 жыл бұрын
Sir, all the actresses died, committed suicide or murdered. The reason is not only love failure. The dirty cinema field will always have blue films of all the actresses.. It's the dirtiest place which lives mainly on blackmailing.. 95% are involved in that business.. Beauty,personality and talent are just eye wash decorations.. You too know that truth.. Cinema field is linked to every crime of this society.. Politics and Cinema have now become like twin brothers.. You backtrack any crime or any murder, you will see, it ends only in the cinema field.. If anyone wants to end crime and see true development and peace, then the only way is to kill cinema, serials and close this entire cinema network. Cinema field is nothing but a socially approved dignified prostitution..
@MalaysiaIndianmomcooking4 жыл бұрын
Yea you are right
@fathimajaffer73814 жыл бұрын
Well said bro
@lingandhakshinamoorthy92274 жыл бұрын
CRT bro
@krsmelappalayam52914 жыл бұрын
Cx
@sunnyjoy2294 жыл бұрын
Absolutely bro. Let's BOYCOTT ALL FILM INDUSTRIES 🙏🙏
@shyamalamine9273 жыл бұрын
இதிலே ஒன்று நாம் கவனிக்க வேண்டும் - நிறைய நடிகைகளுக்கு அவர்கள் பழகிய ஆண்களின் குடும்ப வாழ்க்கைபற்றியும் , குணங்களை பற்றியும் தெரியும் - இந்த பெண்கள் தங்கள் சொந்த ஆசாபாசங்களை முன் நிறுத்தியதால்தான் தோல்வி அடைந்தாா்கள்
@vinothmaster12654 жыл бұрын
மரணம் ஒரு போதும் தீர்வாகாது ,எனவே தற்கொலை செய்ய முயற்சிப்பவர் மீண்டும் பிறவிகள் எடுத்து பல துன்பங்களை அனுபவிக்க நேரிடும்,ஆகையினால் துணிந்து நல்ல. வழியில் வாழ வேண்டும், இறைவன் எப்பொழுதும் நம்மை கவனித்து இரட்சித்து அருள்வார்🙏🙏🙏🔆🔆🔆🔆
@SakthiVel-sh1sr4 жыл бұрын
Yes its true bro
@ramasaamysellakannu54482 жыл бұрын
Not sucied thitamita murder
@thanarajthanaraj81894 жыл бұрын
எவளோ பொண்ணுங்க ஆண்களுக்காக உயிர விட்டுருக்காங்க
@sangeethanedumaran57304 жыл бұрын
Ana cine world la girls than yemathuranganu movie yedukuranga
@varunam71563 жыл бұрын
Right
@pandurangan62423 жыл бұрын
@@sangeethanedumaran5730 Illll
@pandurangan62423 жыл бұрын
@@varunam7156 Aa
@startamilecr61572 жыл бұрын
ஏன்
@palanisamymukeshkumar39524 жыл бұрын
YOURS BIG FAN FROM 🇸🇬 SINGAPORE 🇸🇬 SIR
@madhanbtech8744 жыл бұрын
ஐயா உங்களுக்கு முழுமையான உண்மை தெரியும் ஆனா அதை சொல்ல தயங்குவது எது
@faizulriyaz91354 жыл бұрын
பயம் தான் காரணம்..
@prahaladanprabhu84073 жыл бұрын
வெறும் உண்மை உதவாது ஆதாரம் வேண்டும் இது தான் சட்டம்
@murphy23974 жыл бұрын
Shoba looks exactly like my best friend like I've never had before till now but sad she passed away when she was 13 years old in an accident She loves Shoba movie's ,When I was 12 years old saw shobas movie's with my best friend she loves her movie's
@annamalaikalyanasundaram58954 жыл бұрын
வேண்டாம் இறந்தவர்களின் அவலம்
@prabasri5364 жыл бұрын
Corect
@Muruganirukirar4 жыл бұрын
Monal oda death ku reason kalar master oda brother prasanna its 100% true and fact
அனைவருக்கும் மறுபக்கம் உண்டு. சிலரது வாழ்வு அப்பட்டமானது. சிலரது வாழ்வு அந்தரங்கமானது. விமர்சனத்திற்கு உட்படாதவர்கள் உத்தமர்கள் அல்ல. ரங்கநாதன்.. உன்னுடைய, உன் குடும்பத்தாரின் அந்தரங்கங்களை வெளி சொல்வாயா ? உன்னுடன் நடித்த சக கலைஞர்களை அதுவும் இறந்தவர்களின் தனிப்பட்ட அந்தரங்க வாழ்க்கையை விமர்சனம் செய்து அவதூறு பரப்பி பணம் சம்பாதிப்பது படு கேவலமான செயல். தரங்கெட்ட பிழைப்பு. சம்பந்தப்பட்டவர்கள் உயிருடன் இருந்த போது ஏன் பேசவில்லை. இதை ஏற்க முடியாது. இதைப் போன்ற உபயோகமற்ற செய்திகளை விடுத்து நாட்டிற்கு பயன் தரும் தரமான நிகழ்வுகள் பகிர்தல் நன்று.
@SenthilSenthil-sm8ji4 жыл бұрын
பாலுமகேந்திர பெண்கள் விசயத்தில் மோசமானவன் ஒருசில நடிகரிக்கு கல்யாணத்திற்கு முன்பு ஒரு பெண்ணிடம் படுப்பதற்கு இவர்கள் வைத்துள்ள பெயர் living together
@jasmins7394 жыл бұрын
பின்பு எப்படி MGR உள்ளிட்டவர்களை புகள்ந்தே பாடுகிறார்கள். எல்லாம் பணமும் பதவியும் செய்யும் வேலை!!! நன்றி பயில்வான் அவர்களே. பல நேரங்களில் உங்களை எனக்குப் பிடிப்பதில்லை. ஏனெனில் மற்றவர்களுடைய அந்த்ரங்கங்களைப்பற்ரி கதைக்கிறீர்களே என்று. ஆனால் இப்போதெல்லாம் யாரெவரென பார்க்காமல் எல்லோர் உண்மை முகங்களையும் வெளிக்கொண்டுவரும் உங்கள் துணிவும் நேர்மையும் பிடித்திருக்கிறது. சினி உலகம் இதப் பார்த்து பயந்தாவது நெர்மையாக நட்ந்துகொள்ளட்டும். நடிகைகளும் ஏமாறாது இருக்கட்டும். நன்றி பயில்வான்.
@nirmalanima64944 жыл бұрын
Illai ji. Ivar unmai ah maraithu poi kurukirar. Niraya maraikirar. Makkalluku therinthathsi ah maraithu pesugirar.
@karthikraj79294 жыл бұрын
புகழ்ந்து நேர்மை. தவறை திருத்திக் கொள்ளவும்
@yugendarroy8204 жыл бұрын
enna
@jasmins7394 жыл бұрын
karthik raj hi I knew Tamil very well. But you shout understand that English keyboard can’t fit well all all Tamil letters. We try through Limited keyboard. At least we try to write Tamil. Appreciate that first.
@karthikraj79294 жыл бұрын
@@jasmins739 நன்றி...
@anthonyraj37014 жыл бұрын
Well delivered Sir......your fan from Singapore 🇸🇬
Love is dangerous. So love your husband. First arrange marriage with good person ...then fell in love ... life is precious..don't stop your life journey..to unwanted people over lead you.. I am very sorry this people who lost their life ... My deep condolences to their fans and family members...😔
@tharajonita22824 жыл бұрын
Superb
@eniyan_pasupathy4 жыл бұрын
Monal death ku karanam kala master oda brother prasana ...
@akshayanatarajan96394 жыл бұрын
Wat is the issue bro?
@rupakumar96244 жыл бұрын
Tq
@jeniferjenifer82314 жыл бұрын
Yes
@jasmins7394 жыл бұрын
அதுதான் அவர் பெயரை சொல்ல விருப்பம் இல்லையென சொன்னாரே. அது தவிர ஒரு பக்க காதல் என்பதுபோல் அல்லவா சொன்னார். அப்படியாயின் இவர் தறு ஒன்றும் இல்லையே.
@kiranmathur4 жыл бұрын
kala masteroda brother kedayathu ,prasana is kala masters Sisters Son
@thaache3 жыл бұрын
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்.. . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௪) speakt.com/top-10-languages-used-internet/ ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . நன்றி. தாசெ, நாகர்கோவில் ::::::: ஏஓஷ
@jawahar69774 жыл бұрын
Ellarum pasanga dha love dha unmai nu solluvanga..But inga patha adhu apdiye vera madhri irku..Mostly ella heroines um love failure la dha suicide pannirkanga💔
@bindhu68654 жыл бұрын
A woman Choosing wrong, crazy & hypocrite men who take woman for granted is the real reason for death of all these actresses .. some just fall into trap with no choice left .. Sad ..
@rajsprk14084 жыл бұрын
c kzbin.info/www/bejne/g6i0mn6sbK-jg9E
@mohammedjaya71623 жыл бұрын
மிகவும் நல்ல பண்புகள் கொண்ட நடிகர்... நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சிவகுமார், மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் இவர்கள் மூவரும் சிறந்த மனிதர்கள்.
@tdhanasekaran35362 жыл бұрын
Your second in the list is a caste maniac and thus does not qualify to be in the list. There is a nice title given to his uncontrollable anger even in public places 'Cell thatti'. Also known for giving unsolicited advices (advice arumugam) for how to live a life.
@soansera57702 жыл бұрын
குஷ்பு-பிரபு காதலில் சிவாஜி என்ன செய்தார். அம்பிகா பிரபு காதலில் என்ன செய்தார்?
@RajeshRamDev504 жыл бұрын
Prathyusha died in Hyderabad... please check the facts sir
@manimaranp22144 жыл бұрын
40times(ithan kaaranamaga). dialogue
@rmeenakshi33073 жыл бұрын
காதலில் விழுந்தோர் எழுந்திருக்கப்படார்!!! எழுதப்படாத விதி 😣
@EmmanuelRay4 жыл бұрын
Shobha's mother Prema, also an actress, committed suicide. Wasn't Prathyusha found dead in a car? While her boyfriend was found poisoned? Jayalakshmi committed suicide by hanging herself. Nivedita Jain fell off the balcony and her mother was investigated by police. There are several other deaths that weren't investigated properly. India has the highest suicide rates among actresses, I think. And also a few actors.
@maverickroy99794 жыл бұрын
Sir I'm your big fan since childhood.. Thanks for a bold video message about heroins death. Most of them are my favorite actress even though they are not alive
"பார்வை ஒன்றே போதுமே" படத்தில் மோனலுடன் ஜோடியாக அமரரான குணால் நடித்தார். இனிமையான பாடல்கள் கொண்ட படம். "வண்டிச்சக்கரம்" முதல் "மூன்றாம் பிறை" வரை சிலுக்கின் ரசிகன் நான்.; ஹிந்தி படமான "DEEWANA" வில் மறைந்த ரிஷி கபூருடன் "தேரி உம்மீத், தேரா இந்தஜார்" பாடலில் வந்தவர் அழகு தேவதை திவ்ய பாரதி. "ஏணிப்படிகள்"...பூந்தேனில் கலந்து...பொன்வண்டு எழுந்து (K.V.மகாதேவன் அவர்களின் ரீங்காரம்) பாடலில் வந்த ஷோபாவை மறக்கமுடியுமா?
@marieswari58634 жыл бұрын
balu mahendra's wife name is akhila not indira
@MsTAMILIAN4 жыл бұрын
How sad, so many beautiful actresses died because of cheating men. These men treat them like dirt.
@arockiasamylawrance22564 жыл бұрын
Dear sir, சோபா பற்றி, நீங்கள் சொல்வதும், mr, சித்ரா லஷ்மன் சொல்வதும், வித்யாசம் இருக்கு இங்க சார். நீங்க கோபமா பேட்டி கொடுக்குறீங்க. அவர் soft ஆக பேட்டி கொடுக்கிறார்.
@meenakshiravikumar48874 жыл бұрын
One more request sir J how is dead sir .? SO many people expect dis .
@bestvalue27104 жыл бұрын
This is why, we don't allow our family women to enter in Cinema Industry, Entertainment industry, Police dept, Journalism, and in Judiciary.
@aadev10124 жыл бұрын
Who are you to allow sir/madam..any industry is good ..u need to be ur own judge to your life..if u can't stand beside ur womqn be it watever then ur a failure not the woman..it's a shame to all these women's family who have not stood by them...
@rggrbiotech4 жыл бұрын
எல்லாம் காதல் சம்பந்தப்பட்ட தற்கொலைகள்... ஆனால் அழகான வாழ்க்கையை விட அசிங்கமான காதல் பெரிதல்ல.. வாழ்கையில் பார்க்க அழகான விஷயங்கள் நிறைய இருக்கு....
@meenakshiravikumar48874 жыл бұрын
Sir nalla speech .unmayai ungalai pondra anubavam ulla aatkal sonnal mattame therindhu kolla medium. congratulations for new KZbin channel sir.all the best.
@rupeshkumar98554 жыл бұрын
Sir actress Divya Bharti case tappa solluranga 1993 avanga veetu balcani la tavurathala tavari veluthu iranthanga news 1998 Mumbai police case closed pannuranga Accident fall nu
@sharmilamanivel85184 жыл бұрын
Ana.. thalli vittathu avanga husband.. police case close pannichu
@tharajonita22824 жыл бұрын
@@sharmilamanivel8518 Yes u are cent percent right sis Even me too knw dis . .
@rupeshkumar98553 жыл бұрын
@@sharmilamanivel8518 may be chance irukalam avenga apartment fall aagum pothu Antha face over damage paavam Athu Mattum illa ma divya romba Pidivaatham pudichavanga shooting spot la ragala undu But it's not accident and natural death It's pre plan murder but money won
@manjulakumaran852974 жыл бұрын
நடிகை திவ்யா பாரதிக்கு நடிகை ரம்பா டூப் போட்ட படம் தெலுங்கில் வெளிவந்த தொலிமுத்து. ஹீரோ நடிகர் பிரஷாந்த்
Most of actresses was murdered by cunning fellows not a suicide it was murder oly 3 actresses committed suicide rest all murder oly
@gnrajas9742 жыл бұрын
Im impressed with in this flim
@sundarisamh12284 жыл бұрын
How did Jayalalitha die??? Come out with truth please.
@saismrti4 жыл бұрын
Of all the cases you discussed, I am shocked to learn that Kotturpuram Shobana is dead. I have seen her in movies even with Santhanam and so this was a shocker. What I see as a common thread in ask these is these young girls who enter movie world easily fall prey to actors, directors, etc., and they are all mentally very week which is what leads then to commit suicide..
@அழகன்ஆசீவகர்4 жыл бұрын
அண்ணே ஜெயலலிதா அப்துல்கலாம் இவர்களைபற்றியும் பற்றிவிவரம் போடவும் இவர்களும் மர்மமானமுறையில் இறந்தார்கள்
@almar70844 жыл бұрын
Solla maatanga..abj maraname marmam than..namma cm maraname marmam than
@tharajonita22824 жыл бұрын
Vaishnavi my best serial actress I lik her very much. . She looks sooooo beautiful and innocent girl . . Dat guy who acted with her in serial realy i dont lik him . . He oly cheated her with cunning words . . During her death she was acting in 3 serials really i missed her lot and I was kept on crying aftr her death . . Vishnavi death anadhu nan nambave illa ellar kitayum keten nijamave vaishnavi irandhachanu nan epadi azhudhen sariya sapida kuda maten pavi manushan aniyayama konnutan . After her death I stopped seeing her serials . . She is very very beautiful and in acting also very perfect. Avan moonjiku vaishnavi kekudhu Avan parka thirudan madhiri irupan but she was lik an Angel . . Avana life long Jail la potirukanum . . Love u vaishnavi mis u lot dear . .
@anithap66953 жыл бұрын
Same feeling
@mksara85344 жыл бұрын
Can watch the samanthipoo movie climax the shoba last journey
@rajalakshmisethupathy5874 жыл бұрын
பாலு மகேந்திரா அவர்களின் மனைவி பெயர் அகிலா.
@JK-ot9sh4 жыл бұрын
மேடம் அவர்கள் வீட்டில் பார்த்து கல்யாணம் பண்ண முதல் மனைவி அகிலா. மற்றவர்கள் எல்லாம் 2ம் தாரம். Shoba. And mounika.
@mageshwaran76194 жыл бұрын
Yes akila than...
@aalayamsenthil98564 жыл бұрын
நடிகாய் விஜீ ரோம்பநாள ஒடும்பு சரி இல்லாமல் இருந்தாா் விஜயகாந்த் உதவி"செய்தாா் அதை சொல்லவில்லை நண்பரே
@sharmilamanivel85184 жыл бұрын
yes viji udal nala kuraivaal manam odinthu suicide pannitar.
@simran01084 жыл бұрын
The only good news is the last case where the man got 5 years.
@tharajonita22824 жыл бұрын
Yes yes yes yes yes Dat girl was very very beautiful lik an Angel but he was lik Robber . . In dat period I used to see those serials oly coz of her . . He could have been in jail lifelong but oly 5 years he was in jail
@arrtirameshbabu10203 жыл бұрын
Avan kooda jaminla veliya vandhadha sonnare. 5 yrs jail a illa pola.
@brindhasujitha28223 жыл бұрын
@@tharajonita2282 yes, very good anchor also. 👍
@brindhasujitha28223 жыл бұрын
@@arrtirameshbabu1020 yes but konjom naal acting la irunthu banned panni vechangga.
@m.ambasankarsankar60223 жыл бұрын
Annan neengha JUDGE AYIRUKKKALAM SEMMMA YA IRUKKKUMM NEENGHA PERIYA NEWSOLIGIEST😎😎😎😎😎😎😎
அது ஒன்லி மஞ்சள் காமாலை நோயால் ஏற்பட்ட மரணம் என்று மட்டும் நம்புவோமாக....(பாக்யராஜ் படு பிசியாக இருந்த அந்த நேரத்தில் அருகில் இருந்து கவனிக்க முடியவில்லையா!... அல்லது வேண்டுமென்றே கவனிக்காமல் விட்டாரா... என்பது கடவுளுக்கே வெளிச்சம்)
@rvchary66444 жыл бұрын
Omg!! Just can't believe this Ranganathan sir.. why lot of actress fall in love with same professional male.. this is horrible sir..
@priyaraja98984 жыл бұрын
Poor things they come into the industry at a very young age so they really don’t know and believe.
Un written facts... The lesss u wear the more u get paid... 😎
@gvbalajee4 жыл бұрын
So sad of the all said actress
@logus21indi4 жыл бұрын
Tharkolai Tharkolai nu sollreenga adhu ulagathuke theriyum but unmai enna eppadi sethaanganu sollave illayee.
@sathishsingaperumalkoil98414 жыл бұрын
பயில்வான் சார், நிலா பெண்ணே 1990 ல ரிலீஸ் ஆச்சு, திவ்ய பாரதி செத்தது 1993, ரிலீஸ் ஆகி 3வருஷம் கழிச்சு தான் செத்துச்சு
@Whatever2494 жыл бұрын
இவரு புடுங்கறது எல்லாமே தேவை இல்லாத ஆணிதான் !! எல்லாமே பழைய நியூஸ் !! ஒன்றும் புதிதில்லை..!!
@sathishsingaperumalkoil98414 жыл бұрын
@@Whatever249 அதையாவது ஒழுங்கா சொல்றது தானே, தப்பு தப்பா ஏன் சொல்றே? இதுல வேற எல்லாரும் நேர்ல பாத்து நீங்க ரொம்ப சுவாரசியமா செய்தி சொல்றீங்கனு அவரே பாராட்டிக்கிறாரு
@rajaraniraja55084 жыл бұрын
Lovely nice sir
@Vajith-ng8oh4 жыл бұрын
Unga lahh paththi kichu kichu irutha soilluga Bayilvan...🕺
@mohanraj62024 жыл бұрын
😂😂😂
@priyadharshinig84274 жыл бұрын
🙉🙉🙉
@panneerselvam49593 жыл бұрын
இந்திரா....அழகி சந்திரா.....படாபட்....
@kiruthikakeerthi40384 жыл бұрын
Sushant Singh Rajput case um ipadi aayda koodathu ....kandipa justice venum😭😭
@sarojini7634 жыл бұрын
ALRagavan அ ர்கள பற்றி எதுவும் தெரியவில்லை. இப்போ அவர்மனைவி MNRajam அவர்கள் எப்டி இருக்கிறார் என சொல்லுங்கள்
@tharajonita22824 жыл бұрын
Life la right choice illana ipadi thaan nayavanjagargalidam maatikondu uyirai izhaka vendum . . Shobha and vaishnavi ellam.very very innocent Kaama kodurargalidam theriyamal maatikondu ellavatraiyum izahndhu vitargal . . Shobhavai apadiye vitirundhalum vaazhndhirupar but aniyayamaga manasatchiye illadha mirugam kolai seydhu vitadhu . .
@dividd75434 жыл бұрын
So pity on them...😞
@meenamy4374 жыл бұрын
Divya bharathi death is accident, she falls frm her apartment balcony. She died after she got married
@partheepanmahalingam58674 жыл бұрын
“ கலர் கறுப்புத்தான் ஆனால் “ என்ன ஒரு இனவாதம் , திருத்த முடியாத க.....
@karthiyogi934 жыл бұрын
"Color karuppu thaan ana azhagu" nu solli iruntha inavatham nu solrathuku oru point iruku. But ullam vellai nu thaan mention pannaru ithula enna inavatham iruku nu solreenga. If she was white, then people say avaru color'u maathuriye thaan manasunu, avlo thaan
@abrahamabraham9173 жыл бұрын
Simran younger sister monal was committed with dance choreographer kala master's younger brother love failure committed suicide!