புரட்சித்தலைவர் வாழந்த காலத்தில் நாங்களும் வாழ்ந்தோம் என்று பெருமையடைகிறோம் இனி வரும் காலங்களில் பிறருக்கு உதவி செய்து வாழ்வதே சிறந்த வாழ்வாய் கருதுகிறோம் புரட்சித்தலைவர் நாமம் வாழ்க
@ckrishna19866 жыл бұрын
மருத்துவர் ராமதாஸ் ஐயா அவர் அன்பு மகன் மருத்துவர் அன்புமணி பார்க்க வேண்டிய படம் இது.
@helenpoornima51264 жыл бұрын
எம்ஜிஆர் ஒரு அதிசயர்! எத்தனைப் பொருத்தமா இருக்கார் பதினாறூவயதுடைய ஜெய லலிதாக்கு! இதை யாருமே யோசிக்கறதில்லை! அந்த ஆங்கிள்ல யோசிங்க!எம்ஜிஆரின் வியக்கத்தக்க எண்மைகளையும் அதிசயத்தையும் காணலாம் ! எம்ஜிஆரைப்போல எவருமே இலர் ! எம்ஜிஆர் அப்பா வாழ்க!!
@dillirajanjothinager21893 жыл бұрын
புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்கள் கட்சிக்கு வாக்கு அளிக்க வேண்டுமா, அதற்கு தான் நாங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இதை நீங்கள் கேட்கவேண்டுமா, அடுத்த மூன்று மாதம் கழிந்த பின் ஐயா அவர்களின் ஆட்சி தான்.