Intha Pachai Kilikoru | K.J.Yesudass | Neethikku Thalaivanangu Songs

  Рет қаралды 5,121,046

Tamil cinema

Tamil cinema

Күн бұрын

Пікірлер: 1 000
@muthuchinnamuthu7632
@muthuchinnamuthu7632 Жыл бұрын
மது சிகரெட் போன்ற தீய பழக்கங்கள் இவர் படத்தில் இடம்பெறாதது மிகவும் பாராட்டத்தக்கது
@indhuskitchenandvlogs
@indhuskitchenandvlogs Ай бұрын
🙌🙌👌
@vasanthysivanesan2710
@vasanthysivanesan2710 3 жыл бұрын
மிகவும் மிகவும் அருமையான பாட்டு தாயின் தந்தையின் சேர்ந்து வளர்ப்பதுதான் பிள்ளைக்கு சிறப்பு
@indhuskitchenandvlogs
@indhuskitchenandvlogs Ай бұрын
❤❤
@mariselvam8249
@mariselvam8249 3 жыл бұрын
வளர்ந்து வரக்கூடிய அனைத்து குழந்தைகளும் கேட்கவேண்டிய அருமையான பாடல்
@drsjohnpetersoosairajmephd8401
@drsjohnpetersoosairajmephd8401 Жыл бұрын
🎉
@sundarraj3867
@sundarraj3867 9 ай бұрын
​@@drsjohnpetersoosairajmephd8401😮yy 3:11 4:29
@SaravananSaravanan-qf9xs
@SaravananSaravanan-qf9xs 2 жыл бұрын
எம்ஜிஆர் அவர்களின் பாடல்கள் எல்லாம் சூப்பர் அதிலும் குறிப்பாக இந்த பாடலை கேட்கும் போது என்ன ஒரு தனி தன்மை ஒவ்வொரு வரியும் ரசிக்கும் படி இருந்தது என்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் புகழ் அழியாது
@jamburajann4956
@jamburajann4956 3 жыл бұрын
கேட்கும்போதெல்லாம் என் அம்மாவின் முகம் முன்பு வந்து என் கண்களை ஈரமாக்கி விடும்.
@shanmugamk9489
@shanmugamk9489 2 жыл бұрын
07ini
@murugesann7858
@murugesann7858 2 жыл бұрын
Yes
@sivamurugesan5094
@sivamurugesan5094 2 жыл бұрын
0 Y
@JoJothi-kh8op
@JoJothi-kh8op 9 ай бұрын
Yenna solla vareenga​@@sivamurugesan5094
@datumacademy9224
@datumacademy9224 9 ай бұрын
@sivasubramanian7004
@sivasubramanian7004 4 жыл бұрын
இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் மறக்கமுடியாது மக்கள் தலைவர் பாடல்கள் எப்போதும் கருத்து உள் உள்ள தாக இருக்கும் யேசுதாஸ் குரலில் இனிமையாக உள்ளது
@RajKumar-rx6ls
@RajKumar-rx6ls 4 жыл бұрын
தேனினும் இனிய குரல் வளம். வணங்குகிறேன் யேசுதாஸ் சார்🙏🙏🙏
@sampathsriniasan4326
@sampathsriniasan4326 3 жыл бұрын
@@RajKumar-rx6ls very good song.
@RajKumar-rx6ls
@RajKumar-rx6ls 3 жыл бұрын
@@sampathsriniasan4326 Brother 👍👍👍👍👍👍
@vishnuvijay2196
@vishnuvijay2196 3 жыл бұрын
Q
@Tharasingelponu
@Tharasingelponu 3 жыл бұрын
@@RajKumar-rx6ls human
@karthikpandurangan5749
@karthikpandurangan5749 3 жыл бұрын
என்ன ஒரு தேஜஸ் புரட்சி தலைவர் முகத்தில்..அழகோ அழகு..
@indhuskitchenandvlogs
@indhuskitchenandvlogs Ай бұрын
👌😄
@ChandranPonnuthevar
@ChandranPonnuthevar 24 күн бұрын
Import namaste
@helenpoornima5126
@helenpoornima5126 3 жыл бұрын
டிரெண்ட்டானப் பாடல்! எம்ஜிஆர் அப்பாக்கு எல்லாப் பாடகர் க் குரலுமேப் பொருந்தும் ! தெய்வத்திற்கு எல்லாரின் பிரேயருமேப் போய் சேருவதைப் போலே! அழகு அப்பா வாழ்க!!
@mohan1771
@mohan1771 2 жыл бұрын
🙏🏻🙏🏻
@prameelakannan2506
@prameelakannan2506 2 жыл бұрын
Super song
@subbianp8678
@subbianp8678 2 жыл бұрын
காலத்தால் அழியாத பொக்கிஷம் உங்கள் நடிப்பு வாழ்க தமிழ் வளர்க இன்னும் உங்கள் புகழ்
@poopalanmagesh7675
@poopalanmagesh7675 2 жыл бұрын
வங்க கரையின் ஓரத்தில் உறங்கும் உன்னை தாலட்ட தினமும் ஒரு ஜிவன் நிச்சயம் வரும் தலைவா .........அதில் நானும் உண்டு
@subramaniyan7409
@subramaniyan7409 2 жыл бұрын
Correct
@Mani__official
@Mani__official Жыл бұрын
எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே. பின் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பதிலே........
@ThangammalK-d4x
@ThangammalK-d4x 3 ай бұрын
👌👌👌👍👍👍😭😭😭💐💐💐
@mohamedzaheer7378
@mohamedzaheer7378 11 күн бұрын
Absolutely true, what a lyric
@arunravichandran9854
@arunravichandran9854 3 жыл бұрын
எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே... பின் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே... எவ்வளவு உண்மையான வரிகள்... பாராட்ட வார்த்தைகளே இல்லை...👌👌👌
@indhuskitchenandvlogs
@indhuskitchenandvlogs Ай бұрын
🎉🎉🎉
@mohanraju3983
@mohanraju3983 2 жыл бұрын
நான் ஒன்றாம் வகுப்பு சேர்ந்த அன்று இந்த பாடலை காலையில் கேட்டுக்கொண்டே சென்ற நினைவுகள் ஞாபகத்தில் வருகிறது. வருடம் 1977 தருமாபுரி புதுச்சேரி.
@pachaiyappansudha5758
@pachaiyappansudha5758 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@management.4383
@management.4383 Жыл бұрын
🙏
@s.v.ganesan7556
@s.v.ganesan7556 Жыл бұрын
@ExcitedAirplane-jp2mj
@ExcitedAirplane-jp2mj 10 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊
@indhuskitchenandvlogs
@indhuskitchenandvlogs Ай бұрын
🎉🎉
@venkatvenkat3673
@venkatvenkat3673 2 жыл бұрын
என்னைத்தாலாட்ட என் சித்தி அவர்கள் பாடிய கீதம். எனக்கு வயது ஐம்பது .இன்றும் நினைவில் உள்ள அன்புக்கவிதை.
@lathasuresh4606
@lathasuresh4606 2 жыл бұрын
நாம் நம் பிள்ளைகளை நன்றாக வளர்த்தாலும் பிள்ளைகள் தவறு செய்தால் தாய் தந்தையை குறை கூறும் சமூகம் இது அதனால் இளைஞர்களே இந்த பாடலை ஒருமுறை கேட்டு சமூகத்தை பயந்து ஒழுக்கத்துடன் வாழ்ந்து தாய் தந்தையர்களுக்கு குறை வராமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்றும் என் நினைவில் பாடலும் புரட்சித்தலைவரும்
@MuthuKrishnan-xu3pi
@MuthuKrishnan-xu3pi 2 жыл бұрын
It's truly sister
@lathasuresh4606
@lathasuresh4606 Жыл бұрын
​@@MuthuKrishnan-xu3pi உண்மையே கடவுள்
@lathasuresh4606
@lathasuresh4606 Жыл бұрын
​@@MuthuKrishnan-xu3pi உண்மை உண்மையே கடவுள்
@sasikumark1523
@sasikumark1523 2 жыл бұрын
20 வருடங்களுக்கு முன்பு என் குழந்தைகளை தூங்க வைக்க இந்தப் பாடலைத்தான் பாடி தூங்க வைப்பேன் மிக அருமையான கருத்தான பாடல்.
@udhayakumari6013
@udhayakumari6013 Жыл бұрын
நானும் இந்த பாடலை பாடி தான் தூங்க வைப்பேன் 🙏
@vijayanarayanan5242
@vijayanarayanan5242 Жыл бұрын
My favourite songs engappa enna thunga vaikka paduvaru ❤❤❤❤
@kavyashyamsundar6001
@kavyashyamsundar6001 Жыл бұрын
En appavum thoonga veika indha paatu dhaan paaduvaaru
@srinivasanmv3121
@srinivasanmv3121 Жыл бұрын
நன்றி என்னை 20வருடங்கள் பின்னோக்கி அழைத்து சென்ற KJ yesudass.
@karthick1505
@karthick1505 Жыл бұрын
Enakum romba pudikum enga amma intha paata paadi thaan enna thoonga vaipanga ipo varaikum manasu kashtama iruntha amma va paadi solluven 🙂🙂
@arjunachinnadurai1484
@arjunachinnadurai1484 3 жыл бұрын
இந்த பாட்டை பாடத்தில் சேர்பேம் தமிழ் மக்கள் வாழ்க தமிழ் வாழ்க வாழ்க வளமுடன்
@vijayalakshmanan1220
@vijayalakshmanan1220 7 ай бұрын
சேர்ப்போம்
@SaravananSaravanan-qf9xs
@SaravananSaravanan-qf9xs 3 жыл бұрын
சூப்பர் தலைவா . உங்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது இந்த பாடலை யார் பாடினால் நன்றாக இருக்கும் என்று உணர்ந்து ஜேசுதாஸ் அவர்களை பாட வைத்தார், பாடல் அருமை
@kalyanasundaramvasanthakumar
@kalyanasundaramvasanthakumar Жыл бұрын
Siper very nice songs
@ramalingame7845
@ramalingame7845 2 жыл бұрын
புலவர்புலமைப்பித்தனின் அருமையான பாடல். அன்னையின் பெருமை.
@murajendran
@murajendran 3 жыл бұрын
பல்லவி மென்மை அனுபல்லவியும் சரணங்களும் அத்தனையும் பொன்மொழிகள். கவிஞர் மறைந்தாலும் காலம் கடந்து நிற்கும் இந்த பாடல்
@bgraudio8004
@bgraudio8004 3 жыл бұрын
புலமை பித்தன் வரிகளில் MSV இசையில் KJ யேசுதாஸின் இனிய குரல்
@mutheess1391
@mutheess1391 2 жыл бұрын
புலவர் புலமைபித்தன் அவர்களுக்கு தமிழ்சமுதாயம் நன்றிக்கடன் பட்டுள்ளது 😍
@vanitham6624
@vanitham6624 Жыл бұрын
என் குழந்தைகளுக்கு நான் பாடிய தாலாட்டுப்பாடல்களுள் இதுவும் ஒன்று.
@MalaMalaa99
@MalaMalaa99 Жыл бұрын
இந்தப் பாடலை கேட்டாலே தூக்கம் வந்து.விடுமே தலைவர் பாட்டு.அருமை
@jayanthieraghunathan8562
@jayanthieraghunathan8562 2 ай бұрын
Lovely song ❤
@sathiyamurthy6580
@sathiyamurthy6580 2 жыл бұрын
பள்ளிக்கூட வாத்தியார் கூட "இந்த வாத்தியார்" போல நமக்கு இவ்வளவு அறிவுரை தத்துவங்கள் சொன்னதில்லை
@pramodhmg
@pramodhmg Жыл бұрын
😂
@arvindhsathihsr7815
@arvindhsathihsr7815 3 жыл бұрын
**ஜேசுதாஸ் சாரின் குரல் அப்படியே தலைவருக்கு 100% பொருந்தியுள்ளது...**
@mohan1771
@mohan1771 2 жыл бұрын
MGR sir has beautifully lip sinked Yesudas's voice
@vasanthKumar-su7sg
@vasanthKumar-su7sg 2 жыл бұрын
ஜேசுதாஸ் குரல் தான் ஹிட்
@veerasarathy1780
@veerasarathy1780 Жыл бұрын
@@vasanthKumar-su7sg இந்த பாட்டு மெகா ஹிட் ஆக கரணம் மக்கள் திலகம் மட்டுமே👍💪
@raj____honest4323
@raj____honest4323 2 жыл бұрын
கலியுக கர்ணன்; எட்டாவது வள்ளல்; பொன்மனச்செம்மல்; புரட்சித்தலைவர்; தமிழ் திரையுலகின் வாத்தியார்; பாரதரத்னா டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களின் புகழ் இந்த வையகம் உள்ளவரையிலும் நீடித்து நிலைக்கட்டும் ❤️
@balasubramanianyan7264
@balasubramanianyan7264 10 ай бұрын
@RaviKumar-rw9wz
@RaviKumar-rw9wz 3 жыл бұрын
மனிதன்எவ்வளவுகவலையில் இருந்தாலும்இந்தபாடலை உன்னிப்பாகமனம்லயித்து கேட்டாலேபோதும்கவலைகள் பறந்துஆக்கபூர்வமானவேலை களைகவனிக்கஆரம்பித்து விடுவார்கள்தலைவர்பக்தன்
@babupriya8814
@babupriya8814 Жыл бұрын
இந்த உலகம் உள்ள வரை வாழ வேண்டிய பாடல்.
@VigneshKumar-lc2wj
@VigneshKumar-lc2wj 3 жыл бұрын
என் தந்தை எனக்கு பாடிய பாடலை நான் தந்தையான பின் பாடுகிறேன் மகனுக்கு
@sindhusivakumar566
@sindhusivakumar566 2 жыл бұрын
ஒவ்வொரு தாயும் குழந்தையும் வீட்டில் அமைதியாக இப்பாடலை கேளுங்கள் பாடலை விட எம்.ஜி.ஆர் பாவனையே தங்களை உணர்த்தும்
@jawaharv384
@jawaharv384 2 жыл бұрын
என் அப்பா நான் சிறுவனாக இருந்த போது இந்த பாடலை பாடுவார்😭 Miss you appa😭
@navindranv
@navindranv 2 жыл бұрын
May his soul rest in peace
@ameerappas8099
@ameerappas8099 2 жыл бұрын
meto
@aarokiaraj4652
@aarokiaraj4652 2 жыл бұрын
அருமையான வாழ்க்கைக்கான கருத்துக்கள் கொட்டிக் கிடக்கும் பாடல்
@arumugamkrishnasamy869
@arumugamkrishnasamy869 24 күн бұрын
சில பாடல்களின் வரிகளைத் தவிர வேறெதுவும் மனதிற்குள்போகாது இந்த பாடலும் அந்த ரகத்தை சேர்ந்தது.
@avittamsree4608
@avittamsree4608 Жыл бұрын
What a beautiful song! Lyrics super and our great legend M.G.R. made this song a great one
@hemavathishanmugam1104
@hemavathishanmugam1104 2 жыл бұрын
என் குடும்பத்தார் எந்த தீய பழக்கமும் இல்லாமல் இருப்பது உன்னாலே தலைவா..
@muniyanmuniyan7437
@muniyanmuniyan7437 Жыл бұрын
75 Eears
@geethasathya9764
@geethasathya9764 Жыл бұрын
Ok
@management.4383
@management.4383 Жыл бұрын
🙏🙏👏🙏🙏
@ragavank3532
@ragavank3532 Жыл бұрын
அந்த கால படங்கள் ஒழுக்கத்தை கற்றுக்க்கொடுத்தன.
@rajarajan6018
@rajarajan6018 3 жыл бұрын
காந்தாரி கண்னை கட்டாமல் இருந்தால் துரியோதனன் நல்லவனாக வளர்ந்திருப்பான், தாய் தான் எல்லா வற்றிற்க்கும் காரணம்
@athimarthandans8734
@athimarthandans8734 6 ай бұрын
விதியை மாற்ற முடியுமா
@SaravananSaravanan-qf9xs
@SaravananSaravanan-qf9xs 2 жыл бұрын
எம்ஜிஆர் அவர்களின் பாடல் அருமை சிறந்த கருத்துக்கள். பாடலை பாடமாக உள்ளது எம் ஜி ஆர் அவர்கள் என்றும் அழகு தான் நீங்கள் ஒரு அழகு தலைவர்
@sathishekambaram6357
@sathishekambaram6357 2 жыл бұрын
Thalaivar mgr great
@ragupathin4395
@ragupathin4395 3 жыл бұрын
சிறந்த கருத்துள்ள பாடல்.அதை புரட்சி தலைவர் நடிப்பில் கூறும் போது கருத்தின் வலிமை மேலும் கூடுகிறது.
@rajkumara3309
@rajkumara3309 4 жыл бұрын
நம் குழந்தைகள் நல்ல நல்ல பண்புடன் வளர நம் தலைவரின் பாடலை எல்லோர் வீடுகளிலும் பாட வேண்டும்
@shaukath7866
@shaukath7866 3 жыл бұрын
கண்டிப்பாக பாடவேண்டும் நன்றி!!!
@vijibaivijibai3151
@vijibaivijibai3151 3 жыл бұрын
Yes
@kathirvelkumaravel9336
@kathirvelkumaravel9336 3 жыл бұрын
aaaaaaaaq
@sanaviewsanaview4944
@sanaviewsanaview4944 3 жыл бұрын
@@shaukath7866 8888888888888888888888888888888888888888888888888ஒ8888ஒ8888888888888888ஓஒ88888ஒ8888888ஒ8
@sumathikarthi9489
@sumathikarthi9489 2 жыл бұрын
உண்மை உண்மை கருத்துள்ள தாலாட்டு பாடல் வரிகள் MGR ன் நீதிக்கு தலைவனுங்கு 👌👍
@ranjithkumardon6810
@ranjithkumardon6810 2 жыл бұрын
எனது செல்ல மகள் இந்த பாடலை கேட்டால் தான்.. உரங்கூவாள்
@vijayalakshmanan1220
@vijayalakshmanan1220 7 ай бұрын
உறங்குவாள்
@jaishankariyer1059
@jaishankariyer1059 3 ай бұрын
உறங்குவாள்
@mubasri5788
@mubasri5788 2 жыл бұрын
தங்க தலைவர் ஐ லவ் எம். ஜி. ஆர் . என் குழந்தைகள் கேட்டு தூங்கும் பாடல். என்ன சேட்டை செய்தாலும் இந்த பாட்ட கேட்டா உடனே தூங்கிடுவாங்க
@shanmugavelmuruganshanmiga2890
@shanmugavelmuruganshanmiga2890 4 жыл бұрын
இப்பாடலுக்கு என்றும் முதுமை வராது!
@ravikumar-it9bl
@ravikumar-it9bl 2 жыл бұрын
உண்மையிலே இவர் ஆயிரத்தில் ஒருவர் தான் எம் ஜி ஆர் போல் ஒரு மனிதன் பிறப்பது அரிது ❤️❤️❤️❤️❤️❤️
@தமிழ்தொலைக்காட்சி-த9ச
@தமிழ்தொலைக்காட்சி-த9ச Жыл бұрын
😭😭😭😭
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
ஆமாம் 💯🙏
@SamiDhuraii
@SamiDhuraii 9 ай бұрын
​d😂 ek😂 😊@@arumugam8109
@muneeswaran6482
@muneeswaran6482 8 ай бұрын
😊
@mogangovindaraj50
@mogangovindaraj50 7 ай бұрын
கோடியில் ஒருவர்
@banu2330
@banu2330 3 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் அலைக்ஙாது அருமை
@vijayalakshmanan1220
@vijayalakshmanan1220 7 ай бұрын
அலுக்காது
@cvijayakumar6912
@cvijayakumar6912 3 жыл бұрын
தலைவர் பாடி நடிக்கும் நடிப்பே தனி அழகுதான்....!
@Karthi--33
@Karthi--33 3 жыл бұрын
அருமையான பாடல்...அழகான கருத்து..அற்புதமான நடிகர்...எனது புறட்சி தலைவர்..MGR... I miss you thalaiva
@sunkovai2007
@sunkovai2007 4 жыл бұрын
திறமைமிக்க மக்கள் திலகம் அனைத்து துறையிலும் வெற்றியை பதித்தவர்
@kotamil3313
@kotamil3313 3 жыл бұрын
My Dad sung this song in my childhood as Thalaattu, he is no more today, this golden song remembers many beautiful memories... As 2k kid i like this song very much..... Thank you so much for this beautiful creations Legends 😍🙏🙏🙏
@ganapathyc5249
@ganapathyc5249 2 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத அன்புத் தலைவனின் தெய்வீக ராகம்.🙏🙏🙏😢
@kavinilavu6815
@kavinilavu6815 Жыл бұрын
We
@gopikasankar9642
@gopikasankar9642 3 жыл бұрын
எந்த பாடலும் யாரால் எழுதப்பட்டாலும், யாரால் இசை அமைக்கப்பட்டும், யாரால் பாடப்பட்டாலும் அது வெறும் தெருவில் பாடும் குரலாக மட்டுமே இருந்தது! ஆனால்,தலைவா! நீ வாயசைத்து பாடி நடித்த பிறகுதான் அது என்றும் அழியாத திருக்குறளாய் மாறியது! நீ திரை அரங்குகளை மாலை நேர தின்னைப்பள்ளிக்கூடங்களாக மாற்றிக்காட்டிய அசல் வாத்தியார் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் தான்!
@sriramankannaiyan6464
@sriramankannaiyan6464 2 жыл бұрын
முற்றிலும் உண்மை
@vincenta5833
@vincenta5833 2 жыл бұрын
..
@vasukiponnusamy3551
@vasukiponnusamy3551 2 жыл бұрын
😂😂😂😂😂
@amuthamurugan5613
@amuthamurugan5613 2 жыл бұрын
@@sriramankannaiyan6464 6022
@anbilsekaran9072
@anbilsekaran9072 2 жыл бұрын
காலத்தால் அழிக்கமுடியா காவியங்களைக்கூட வாசிக்க வசதியின்றி போய்விடுகிறது . ஆனால் திரு எம் ஜி ஆர் அவர்களின், எண்ண ஓட்டத்தை எழுத்தாக்கிய கவிஞ்சர்களின் துணைகொண்டு புனையப்பட்ட பாடல்கள் எதிர்காலத்தில் நமது சந்ததிகளுக்கு பாடமாக பள்ளிகளில் பயன்படுத்திநால் அது பெரும் சிறப்பாகும் ,,
@punniakoti3388
@punniakoti3388 2 жыл бұрын
எப்போதும் அந்த காலங்கள் திரும்புவது இல்லை புலம்பியே சாகவேண்டியதுதான் 😔
@dossjeyakumar557
@dossjeyakumar557 2 жыл бұрын
புலம்புவதற்கு பதில்.. உன்னத கவிஞர் புலமைப்பித்தனின் பொன்னான வரிகளை பின் பற்றலாமே.... இந்த வரிகள் அற்புதம்: "பாதை தவறிய கால்கள் விரும்பிய ஊர் சென்று சேர்வதில்லை... நல்ல பண்பு தவறிய பிள்ளையை பெற்றவள் பேர் சொல்லி வாழ்வதில்லை... "
@cramachandran755
@cramachandran755 Жыл бұрын
என் அண்ணன் மகன் 4 மாத குழந்தை இந்த பாட்டை கேட்டுக்கொண்டு தான் தூங்குவான். வேறு பாடல் போட்டால் சத்தம் போட்டு கத்துவான். அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் இது.
@mohan1771
@mohan1771 Жыл бұрын
👌🏻👌🏻👌🏻
@radchander
@radchander Жыл бұрын
I used to sing this song for my son, when he was little. He would love it, in spite of a bad singer like me singing.
@sathiyamurthy6580
@sathiyamurthy6580 2 жыл бұрын
தலைவர் பாடல்கள் = "தமிழ் சினிமாவின் திருக்குறள்"
@dineshkumar-di9ly
@dineshkumar-di9ly 4 жыл бұрын
என்னை பல இரவுகளில் தூங்க வைத்த பாடல்
@mailsudharsan
@mailsudharsan 4 жыл бұрын
"பாதை தவறிய கால்கள் விரும்பிய ஊர் சென்று சேர்வதில்லை, பெரும் பண்பு தவறிய பிள்ளையை பெற்றவர் பேர் சொல்லி வாழ்ந்ததில்லை". ஒவ்வொரு வரியும் மணிமணியாய் எழுதிய அந்த புண்ணியவான் யார்?
@rathinavelus8825
@rathinavelus8825 2 жыл бұрын
இந்த பாடல் என் தாயாரை நினைக்கவைக்கிறது. அந்த மகாலட்சுமி என்னை இப்படித்தான் பாடியிருப்பாரோ ? கடவுளே என்னை அவரிடம் சேர்த்து விடூ
@girijarani6169
@girijarani6169 3 жыл бұрын
என்றும்... நினைவில்.. நின்ற.. பாடல்.. அருமை..அருமை..
@AkbarAli-eh6xj
@AkbarAli-eh6xj 2 жыл бұрын
பாட்டு மிக அருமை எல்லா காலத்திலும் கேட்கக்கூடிய இனிமையான பாடல்
@வள்ளிதமிழ்
@வள்ளிதமிழ் 3 жыл бұрын
அனைவரும் கேட்க வேண்டிய இனிமையான தாலாட்டு பாடல் 👌👌
@arjunachinnadurai1484
@arjunachinnadurai1484 2 жыл бұрын
இந்த.பாடல்.வாழ்கை.பற்றிய. ... முதலுரை....முடியுரை....எம்..ஜி..ஆர்...வாழ்ந்தார்.{.சூப்பர்👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@LoveBharath
@LoveBharath 2 жыл бұрын
What a beautiful feel in Yesudas voice.. honey coated..💕💕💕3 legends... MGR, MSV, KJY💕💕💕
@jayaseelan3766
@jayaseelan3766 4 жыл бұрын
காலத்தால் அழியாத சிறந்த தாலாட்டுப் பாடல்.
@rasuvkl6735
@rasuvkl6735 3 жыл бұрын
alqqllqiqqpppqpqq00pa819ìo8d
@kanabass9476
@kanabass9476 2 жыл бұрын
@JESUS FRD q
@anbazhaganchellappan8315
@anbazhaganchellappan8315 2 жыл бұрын
You
@tamilselvij5582
@tamilselvij5582 2 жыл бұрын
மக்கள்திலகத்தால் மட்டுமே முடியும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பாடலாரியர்கள் புகழ்பெற
@vimmi0073
@vimmi0073 Жыл бұрын
I don't know what is written in Tamil but this is one of the most beautiful songs, I have heard. So emotional & melodious.🎶🎵🎼💐💐💐
@maragathamRamesh
@maragathamRamesh 3 жыл бұрын
புரட்சி தலைவருனா.. புரட்சி தலைவர் தான் அவருக்கு நிகர் அவரே பாடலும் அருமை
@RajaRam-ru7br
@RajaRam-ru7br 4 жыл бұрын
அருமையான நல்ல கருத்தாக்கம் கொண்ட வாழ்வியல் பாட(ம்)ல்.
@cholairaj1265
@cholairaj1265 10 ай бұрын
❤ இந்த பாடலை கேட்டவுடன் எனக்கு என் அம்மா பழைய ஞாபகங்கள் வரும் கண்ணீர் உடன்ஞாபங்கள்வரும்தலைவருக்கும்இந்தபாடல்சமபற்பனம்
@jeswinjesika3260
@jeswinjesika3260 2 жыл бұрын
பாடல்கள் அருமை தலைவர் தங்க முகம் யாருக்கு கிடைக்கும் தலைவர் வாழ்க
@musicgalatta4709
@musicgalatta4709 3 жыл бұрын
Unforgettable song. Evergreen one. Credit goes to MSV Sir for giving this Wonderful gift.
@shanmugamr1822
@shanmugamr1822 4 жыл бұрын
பல கோடி மக்கள் இதயத்தை தொட்ட தலைவர்
@devibala4184
@devibala4184 3 жыл бұрын
Super
@rajkumara8127
@rajkumara8127 3 жыл бұрын
என்றுமே வாழம்பாடல்
@RaviKumar-rw9wz
@RaviKumar-rw9wz 3 жыл бұрын
நடிகர்கள்அனைவருமேதான் வாங்கும்சம்பளத்துக்குதான் நடிப்பார்கள்மக்கள்திலகம் மட்டும்மக்களுக்குஎன்ன கருத்துசொல்லமுடியும் என்றுபார்த்துவரிகளை திருத்திபாடலைமக்களிடம் சேர்ப்பார்தலைவர்
@szawvyl3381
@szawvyl3381 3 жыл бұрын
ஒரு பாடலின் சிறப்புக்கு உருவாக்கிய இசை அமைப்பாளர், பாடியவர், பாடல் ஆசிரியர் அனைவருமே காரணம் என்றாலும், இந்த பாடலை பொறுத்த வரை விஞ்சி நிற்பது, புலவர் புலமைப்பித்தனின், காலத்தால் அழியாத, உயர்ந்த இலக்கிய தரம் வாய்ந்த வரிகள் தான்.
@dhaneshkumar9233
@dhaneshkumar9233 Ай бұрын
எத்தனை எத்தனை அர்த்தங்கள் பொதிந்த அறிவுரைகளை தலைவர் அள்ளி‌ வழங்கிய பாடல்கள் ....நூறு நீதி புத்தககங்கள் படித்ததற்க்கு சமமான ஒரு பாடல்
@HNC-h2m
@HNC-h2m Жыл бұрын
THALAIVA....IM an 80's kid.. missed ur decade...
@nallvazhai7380
@nallvazhai7380 3 жыл бұрын
Mgr தன் படத்திற்கான கதையை, பாடல்களை, அனைத்திலும் பங்கெடுத்து ,வெற்றிபெறவைத்து,அவர் மக்களின் மனங்களை அ றி ந்தவர்,அதனால்தான் அவர் படங்கள் வெற்றி பெற்றது, தனக்கு திருப்திவரும்வரை படத்துறை சம்பந்தப்பட்ட அனைவரையும் உ ற்சாகபடுத்தி, இ தில் அனைவருக்கும் பங்கு உண்டு, அவர் சகலகலாவல்லவர்,
@radhikak8516
@radhikak8516 4 жыл бұрын
எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கயிலே . அவன் நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பதிலே .இந்த வரிகளில் மாற்றம் ஏற்படுத்திகிறேன் .ஒரு குழந்தையும் தீயவனாக வளரவேண்டும் என்று எந்த தாயும் நினைக்க மாட்டாள்.அவன் நல்லவனாக எந்த நேரமும் பிரார்த்தனை செய்வாள். ஆகையினால் எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் அன்னை பிறப்பதிலே.அவன் நல்லவனாவதும் தீயவனாவதும் மண்ணில் வளர்கயிலே .இதுதான் சரி .இதுவே சரி.
@lakshminarasimhanj42
@lakshminarasimhanj42 3 жыл бұрын
தவறு. என் பையன் பென்சில் எடுத்து வந்தான், பேனா எடுத்து வந்தான் காய் கறி கொண்டுவந்தான் என்று வந்த வழியை தாய் கேட்கவேண்டும். என்பையன் கொண்டு வந்தனேன்று பெருமைபடுபவர் அவஸ்தையை மேற்கொள்ளவேண்டும். அப்பா கொபிப்பார் என்று புத்தி சொல்ல வேண்டும்
@n.t.umamaheswaran3257
@n.t.umamaheswaran3257 3 жыл бұрын
I believe this song was written by Pulamaipithtan. A lot of credit must go to him for the beautiful lyrics. Of course, MSV’s music and Yesudas’s lilting voice make it so soothing to listen to. It touches your soul!
@mstamil9970
@mstamil9970 2 жыл бұрын
நல்ல கருத்து உள்ள மனத தொடும் பாடல்
@techandlifestyle7767
@techandlifestyle7767 5 жыл бұрын
Voice of Yesusdas sir is great !!!💕💕🔥
@SYEDHUSSAIN-mz9er
@SYEDHUSSAIN-mz9er 3 жыл бұрын
மனதில் வெற்றி ஏற்படுத்துவது புரட்சித்தலைவர் பாடல் மனதில் சங்கடங்களை நீக்க புரட்சித்தலைவர் பாடல் கவலைகளை நீக்க புரட்சித்தலைவர் பாடல் உற்சாகத்தை ஏற்படுத்த புரட்சித்தலைவர் பாடல்
@sanathsivakumar7056
@sanathsivakumar7056 11 ай бұрын
Whadda song... ‼️👌 MSV ayya, Pulamaipithan ayya and KJY ayya rock...✅ 100% divided by 3...👍
@Vishnu97678
@Vishnu97678 3 жыл бұрын
என்னை அறியாமல் கண்ணீர் வர வைத்த பாடல் வயது 22 படம் முழுவதும் பார்த்து ரசித்து மனம் குருகினேன்
@raksiraksi6722
@raksiraksi6722 3 жыл бұрын
Mm very nice
@Vishnu97678
@Vishnu97678 3 жыл бұрын
@@raksiraksi6722 thanks
@sathiyamurthy6580
@sathiyamurthy6580 2 жыл бұрын
இந்தப் படம் நடிக்கும் போது தலைவருக்கு சுமார் 57 வயசு, ஆனா மாடிப்படி எப்படி ஏறுகிறார் பாருங்க...
@mohan1771
@mohan1771 Жыл бұрын
He was 59
@shortvidzaja1326
@shortvidzaja1326 4 жыл бұрын
இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்தி பூவில் தொட்டிலை கட்டி வைத்தேன் அதில் பட்டு துகிலுடன் அன்ன சிறகினை மெல்லென இட்டு வைத்தேன் (2) நான் ஆராரோ என்று தாலாட்ட இன்னும் ஆராரோ வந்து பாராட்ட எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே (2) பின் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே (2) நான் ஆராரோ என்று தாலாட்ட இன்னும் ஆராரோ வந்து பாராட்ட தூக்க மருந்தினை போன்றவை பெற்றவர் போற்றும் புகழுரைகள் (2) நோய் தீர்க்கும் மருந்தினை போன்றவை கற்றவர் கூறும் அறிவுரைகள் (2) இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்தி பூவில் தொட்டிலை கட்டி வைத்தேன் அதில் பட்டு துகிலுடன் அன்ன சிறகினை மெல்லென இட்டு வைத்தேன் ஆறு கரை அடங்கி நடந்திடில் காடு வளம் பெறலாம் (2) தினம் நல்ல நெறி கண்டு பிள்ளை வளர்ந்திடில் நாடும் நலம் பெறலாம் (2) நான் ஆராரோ என்று தாலாட்ட இன்னும் ஆராரோ வந்து பாராட்ட பாதை தவறிய கால்கள் விரும்பிய ஊர் சென்று சேர்வதில்லை (2) நல்ல பண்பு தவறிய பிள்ளையை பெற்றவர் பேர் சொல்லி வாழ்வதில்லை (2) இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்தி பூவில் தொட்டிலை கட்டி வைத்தேன் அதில் பட்டு துகிலுடன் அன்ன சிறகினை மெல்லென இட்டு வைத்தேன் நான் ஆராரோ என்று தாலாட்ட இன்னும் ஆராரோ வந்து பாராட்ட Please subscribe to my channel (Short vidz Ajah).
@shaukath7866
@shaukath7866 3 жыл бұрын
நூலால் துணினெய்ததுபோல படல்வரிகள் துணி மானத்தை மரைக்குது பாடல்வரிகள் அறிவை திறந்து பாடம்நடத்தது வாழ்க மக்கள்திலகம் வாழ்க புளமைப்பித்தன்!!!
@ammu-de8ue
@ammu-de8ue 3 жыл бұрын
Akka super semmmmma
@northchennaiplots
@northchennaiplots 2 жыл бұрын
Super
@fareedhaseyyad
@fareedhaseyyad 2 жыл бұрын
Good
@velanvelan8238
@velanvelan8238 3 жыл бұрын
காலத்தால் அழியாத பாடல்
@peteramutha8921
@peteramutha8921 4 жыл бұрын
இதுபோன்ற. பாடல்கள். தலைவர்.ஒருவரால்தான். தரமுடியும் 👌
@ramanangurumurthy1505
@ramanangurumurthy1505 4 жыл бұрын
வாலியார்தான் தரமுடியும்
@shaukath7866
@shaukath7866 3 жыл бұрын
அதுனாலதான் மக்கள்திலகம் மக்களால் போற்றும் தலைவராகவும் மக்கள் வணங்கும் தெய்வமாகவும் அவர்யிருக்கிறார் சகோதரியே
@shaukath7866
@shaukath7866 3 жыл бұрын
@@ramanangurumurthy1505 இந்தபாடல் யெழிதியது கவிஞர் வாலியல்ல கவிஞர் புளமைப்பித்தன் நீதிக்கு தலைவணங்கு. படம்இதுபாடலெல்ல பாடம்!!!
@vikneshvaranrk6134
@vikneshvaranrk6134 2 жыл бұрын
@@shaukath7866 ஆம், எம்.ஜி.ஆர். படம் அனைத்தும் அனைவருக்கும் ஒரு பாடமே கற்றுக் கொண்டு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் உள்ளன 💐 வாழ்க வளமுடன்
@balasubramaniyan8834
@balasubramaniyan8834 2 жыл бұрын
Super
@balrajbalraj2311
@balrajbalraj2311 Жыл бұрын
எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அது நல்லவராவதும் தீயவராவதும் தன் சொந்த நினைப்பினிலே தாயை குறை சொல்ல வேண்டாம் இந்த இடத்தில் ஒரு மனிதன் தவறான பாதையில் செல்லும் போது தாய் என்ன செய்வார்
@vasanthanshanmugam7610
@vasanthanshanmugam7610 4 жыл бұрын
My dad use to sing this song during our childhood while sleeping.. tears flowing from eyes. Parents love is always pure.
@manikulliyachinnasamy9734
@manikulliyachinnasamy9734 2 жыл бұрын
sentiments....memorable...
@mohan1771
@mohan1771 2 жыл бұрын
True
@Breeze-baby
@Breeze-baby 2 жыл бұрын
Even my dad 🙌
@mayilsamykrishnan3299
@mayilsamykrishnan3299 2 жыл бұрын
@@manikulliyachinnasamy9734 WA As Award winning Quick aa a q weed q Q Q WHAT A GREAT TIMEAA AZAN WAWA
@mayilsamykrishnan3299
@mayilsamykrishnan3299 2 жыл бұрын
@@manikulliyachinnasamy9734 WA As Award winning Quick aa a q weed q Q Q WHAT A GREAT TIMEAA AZAN WAWA
@shajahanahmad1984
@shajahanahmad1984 2 ай бұрын
நல்ல குணங்கள் எல்லாம் சினிமாவின் மூலம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்று தலைவன் முயற்சி செய்து பாடிய பாடல்கள்.
@ramya9130
@ramya9130 2 жыл бұрын
இந்த மாதிரி பாடல்களை இந்த ஜென்மத்தில் கேட்டால் தான் உண்டு
@ArunachalamKamatshi
@ArunachalamKamatshi Ай бұрын
Intha padalai ketkum pothellam yen thaayin ninaivu yennai thunburuththum ❤❤❤
@tcmahendran7589
@tcmahendran7589 4 жыл бұрын
ஒரே நாளில் புலவர் புலமைப்பித்தன் மற்றும் ஜேசுதாஸ் இருவரையும் புகழின் உச்சிக்கு கொண்டு சென்ற பாடல்.
@rajakrishnan7662
@rajakrishnan7662 3 жыл бұрын
Innu mela sollunga, antha story a pathi. I born at 1999, so i don't know these, and internet also doesn't have such articles about these old stories.
@ascok889
@ascok889 2 жыл бұрын
Indrum Nam thalaivar MGR baadalgal keddu naan urankukiren
@amirthaganesan5379
@amirthaganesan5379 3 жыл бұрын
💞 🌹 பாதை தவறிய கால்கள் விரும்பிய ஊர் சென்று சேர்வதில்லை 🌹 நல்ல பண்பு தவறிய பிள்ளையை பெற்றவள் பேர்சொல்லி வாழ்வதில்லை - எவ்வளவு நிதர்சனமான வரிகள் வேதங்கள் சொல்லும் பொன்மொழிக்கு நிகரானவை
@sakeelarajendran3184
@sakeelarajendran3184 3 жыл бұрын
உண்மையில் இந்த பாடல் காலத்தால் அழியாத தாலாட்டு பாடல் என் கணவர் இன்னும் இந்த பாடலை பாடித்தான் எங்களை உறங்க வைப்பார் அதில் உள்ள வரிகளை சொல்லுவார் எந்த குழந்தையும் மண்ணில் பிறக்கயிலேநல்லகுழந்தைதான்பின்நல்லவர்ஆவதும்தீயவர்ஆவதும்அன்னைவளர்ப்பதிலேஅந்தவரியை மிகவும் அழுத்தமாக சொல்லி பாடுவார் அவ்வளவு கருத்துள்ள பாடல்
@dossjeyakumar557
@dossjeyakumar557 2 жыл бұрын
சகீலா, உண்மையான வார்த்தைகள். உன்னத கவிஞர் புலமைப்பித்தனின் சிந்திக்க வைக்கும் வாழ்வின் வழிகாட்டி கவிதை வரிகள்.. கேட்கும்போது கண்கள் கலங்குகின்றன...
@namasivayam5865
@namasivayam5865 6 ай бұрын
கம்போசிங் கடவுளின் அலை அலையான தங்கு தடை இல்லாத இசை, உன்னத பாடல் வரிகள், நடிகர் திலகத்தின் அபிரிதனமான நடிப்பு என்னை 70,க்கு கொண்டு சேர்த்து விட்டது 🎉❤❤
@safeeyasafeeya8723
@safeeyasafeeya8723 10 ай бұрын
எங்கள் அப்பா நாங்கள் சிறுவயதில் இந்த பாடல் பாடிதான் தூங்க வைபாராம் இப்போது அவர் இல்லை இந்த பாடல் நினைவு வந்தால் அப்பா ஞாபகம் தான் எங்கள் வாழ்வில் மறக்க முடியாத ஒரு பாடல் ❤❤❤
@Balakrishnan-di5gc
@Balakrishnan-di5gc 5 ай бұрын
Varunthathe Kanna Enru Varai Ninaikkiraya Athu Onru pothum Avar Unnai Vazhuvar
@verammahkrishnan2523
@verammahkrishnan2523 3 жыл бұрын
உண்மை தலைவரின் பாடல்கள் அனைத்தும் அருமை
@tamilselvij5582
@tamilselvij5582 2 жыл бұрын
பாடல் புலமைப்பித்தன் அற்புதம் குரல் ஜேசுதாஸ் அற்புதம் அற்புதம்
@salilnn6335
@salilnn6335 2 жыл бұрын
👌✨🌟
@lathasuresh4606
@lathasuresh4606 3 жыл бұрын
பூரட்சித்தலைவரின் பொன்னான பாடல் ஏசுதாஸின் கீரலில்லா குரல்
@nausathali8806
@nausathali8806 3 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் சகோதரரே...!
@lathasuresh4606
@lathasuresh4606 3 жыл бұрын
நன்றி
MGR Super Hit Songs | Karuthu padalgal | Thatuva padalgal | Tamil
42:33
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН
Ellorum Nalam HD Song
4:43
RajVideoVision
Рет қаралды 2,1 МЛН
Partha Nyabagam Illaiyo | HD Video Song | 5.1 Audio | Sivaji Ganesan | Kannadasan | MSV
4:15
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 12 МЛН
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН