MGR | வசூலில் புரட்சித்தலைவர் படத்தை புரட்சித்தலைவர் படம் மட்டுமே அடிக்கும் |CTT

  Рет қаралды 38,649

Chennai Tamil Trending

Chennai Tamil Trending

Күн бұрын

Пікірлер: 118
@srinivasanchellapillais418
@srinivasanchellapillais418 11 ай бұрын
புரட்சித் தலைவரின் புகழ் இவ் வையகம் உள்ளவரை இருக்கும். தன் ரசிகர்களிடமும்,மக்களிடமும் அன்பு வைத்திருந்தார்.ஜாதி,மதம்,மொழி,இனம் இல்லாமல் எல்லோரையும் நேசித்த ஒரே தலைவர் புரட்சித் தலைவர் மட்டுமே. வாழ்க புரட்சித் தலைவர் புகழ்
@gandhimagi4985
@gandhimagi4985 11 ай бұрын
Super super அருமை வாழ்த்துக்கள் வாழ்க புரட்சித்தலைவர் புகழ்!
@vellingirikuppu1995
@vellingirikuppu1995 11 ай бұрын
உலக வரலாற்றில் ஒரு வைரம் பதித்த கிரீடம் சூட்டி மக்கள் மகிழ்ந்த படம்... அருமை.. நன்றி நண்பரே ராஜு..
@vaathiyarnesan1322
@vaathiyarnesan1322 11 ай бұрын
அபூர்வ மனிதர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புகழ் இவ்வுலகம் உள்ளவசை நிலைத்திருக்கும். MGR the Great...Evergreen in TN Cinema & TN Politics...
@jothiramanr
@jothiramanr 11 ай бұрын
இப்போதுநடிக்கும் நடிகர்கள் தங்கள் குடும்பத்தையும் உள்ளாச வாழ்கையும் பற்றிதான் சிந்திக்கிறாகள்.அவர்களை முன்னேற்றும் ரசிகர்கலை பற்றி கவலைபடுவதில்லை. ஆனால் எங்கள் தலைவன் எங்களுக்காகவே வாழ்தவர்.மங்காத தமிழ்என்று சங்கேமுழங்கு.அவர்புகழ் என்றும் மங்காது.வாழ்க பாரத் ரெத்னா.❤❤❤❤❤❤
@pazhania7225
@pazhania7225 11 ай бұрын
உலகம் சுற்றும் வாலிபன் படம் போன்று இனி எவராலும் கொடுக்க முடியாது தலைவர் தலைவர்தான் மிக்க நன்றி சார்
@stephenfernandez5059
@stephenfernandez5059 11 ай бұрын
Super Duper Great MGR'S Ever Green movie .Great MGR'S Pugazhu Vazhuga ❤❤❤❤🌹🌹🌹
@loboprabhuprabhu27
@loboprabhuprabhu27 11 ай бұрын
💅🔱⚜✝️☪️🇮🇳👏🌱புரட்சி தலைவர் எம் ஜி ஆர் புகழ் உலகில் என்றும் கல்வி பாடமாகும்,
@yasangiprasad7315
@yasangiprasad7315 11 ай бұрын
Well said brother 🎉🎉🎉🎉🎉🎉🎉
@KulaSekaran-kr5tt
@KulaSekaran-kr5tt 11 ай бұрын
மக்கள் மனதில் நிற்கும் ஒரேதலைவர்எம்ஜிஆர்
@mgrmgr1499
@mgrmgr1499 11 ай бұрын
இதயதெய்வம் அவர்கள் கதையை கேட்டுபிடிக்காததை மாற்றி அமைப்பார்பிறகு பாடலை சரணத்தைவரிசைமாற்றி பாடும்போதும் ஸ்டியோவில்இருப்பார் அந்தபாடலை திருத்தி அமைப்பார் அதனால்தான் இன்றுவரை படம்,பாடல் அழியாமல் வீரத்துடன் இருக்கிறது பாடலை கேட்டால் கவலைமறந்துபோகும் இதற்கு முழுகாரனம் என் தலவன்MGRதான் நன்றி🙏🙏🙏🙏🙄
@RameshKumar-dg3yv
@RameshKumar-dg3yv 11 ай бұрын
Ever green hero mass hero collection chakravarti is only one legend Dr.MGR 🙏🙏🙏
@gokulakrishnank3193
@gokulakrishnank3193 11 ай бұрын
Sir, You are really great. At present, none of the ex ministors representing AIADMK especially those who are groomed by Late Jaya Shashikala Deo, knew nothing about Makkal Thilakam MGR ,forget History of USV. Long live Name & fsme of MGR, and thanks a lot to you Sir.
@jayroy9323
@jayroy9323 5 ай бұрын
Sir you should be in ADMK true MGR vigalante
@balaji.mmanibalaji5756
@balaji.mmanibalaji5756 11 ай бұрын
இன்றும் சூப்பர் ஸ்டார் என்று சொன்னால் அது எல்லாருடைய மனதில் நிற்க்கும் மதிப்பிற்குரிய எம்ஜியார் அவர் ஒருத்தர் தான்
@pradeepanramajeyam6908
@pradeepanramajeyam6908 11 ай бұрын
எங்க தாத்தா புரட்சிதலைவர் இரசிகன் எங்க அப்பா புரட்சிதலைவர இரசிகன் நான் புரட்சிதலைவர் இரசிகன் அதாங்க தலைவர்
@GUKNAIR
@GUKNAIR 11 ай бұрын
நன்றி நண்பரே. உங்கள் மகனையும் தலைவர் ரசிகனாக்குங்கள். Ever green actor/ leader புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க.
@makkalthiligamfanmsr4274
@makkalthiligamfanmsr4274 11 ай бұрын
MGR is great, i love you mgr
@jahabarsathik8696
@jahabarsathik8696 11 ай бұрын
Varatharaj sir super speech
@Moorthi-tg5fz
@Moorthi-tg5fz 11 ай бұрын
Good speech Thanks sir
@rgovindasamisami4622
@rgovindasamisami4622 11 ай бұрын
அரசியல் மற்றும் சினிமா இரண்டிலும் வெற்றி வாகை சூடிய முடிசூடா சக்ரவர்த்தி தங்க தலைவர் நம்ம புரட்சி தலைவர்..
@GUKNAIR
@GUKNAIR 11 ай бұрын
"உங்கள் ஆட்சி என்ன சிலப்பதிகாரமா என்றும் நிலைத்திருக்க" தவறு "உங்கள் அதிகாரம் என்ன சிலப்பதிகாரமா என்றும் நிலைத்திருக்க?" என்பதுதான் சரி. தாழ்மையுடன் மக்கள் திலகம் ரசிகன்.
@muthu.p.kumar.10
@muthu.p.kumar.10 11 ай бұрын
Exactly said, ever green and ever living hero the one and only great MGR 🎉
@palanichamymm446
@palanichamymm446 11 ай бұрын
படமும் பாட்டையும் இன்றும் இனிமேலும் ரசிப்பேன்.நன்றி
@vengadajalamvengadajalam2113
@vengadajalamvengadajalam2113 11 ай бұрын
சமீபத்தில் தீபாவளிக்கு வெளியான படம். படம் வெளியான 5 ஆம் நாள் மதிய காட்சிக்கு சென்று இருந்தேன். 10 பேர் இருந்தால் தான் காட்சி துவங்கும் என்று தியேட்டர் நிர்வாகம் கூறியது. 10 பேர் வராததால் காட்சி கிடையாது என்று கூறிவிட்டார்கள். நானும் அசராமல் மறுநாள் மாலை காட்சிக்கு சென்றேன். 10 பேருடன் காட்சி ஆரம்பானது. படம் படுகுப்பை. ரிலிஸ் ஆன படம் ஒரு வாரம் ஓட்ட வேண்டும் என்ற கட்டாயத்தால் படத்தை இன்றும் ஓட்டிக்கொண்டு இருக்கிறார்கள். இதுதான் இன்றைய சினிமாவின் நிலை.
@ponnuduraisubramaniam976
@ponnuduraisubramaniam976 7 ай бұрын
Arumai Arumai sir valgha PURATCHI TALAIVARIN PUGHAL
@radhasuryanarayanan4754
@radhasuryanarayanan4754 11 ай бұрын
Vallal mĝr sir was the only super star. Collection king. Box office hero. No fool can break his record.
@GUKNAIR
@GUKNAIR 11 ай бұрын
நிச்சயமாக.
@makkalthiligamfanmsr4274
@makkalthiligamfanmsr4274 11 ай бұрын
MGR is our family god
@manoharanmano4571
@manoharanmano4571 11 ай бұрын
தமிழக கடவுள் எங்கள் தலைவன் ஒருவனே
@sreesai7801
@sreesai7801 11 ай бұрын
ஐயா சொல்வது அனைத்தும் உண்மை இந்த அனுபவம் எனக்கும் உண்டு
@madheskm1551
@madheskm1551 11 ай бұрын
Super picture m.g.r god
@vivekanandh4328
@vivekanandh4328 11 ай бұрын
கருணைகடவுள்ஒருவசுல்சக்கரவத்தி அவருக் இனியா எந்தாபடம்இல்லைகலியுகாதெயவம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@unniv9662
@unniv9662 11 ай бұрын
🙏🙏🙏
@muruganjana5992
@muruganjana5992 11 ай бұрын
Suber
@Udhayakumar1958-pd4bh
@Udhayakumar1958-pd4bh 11 ай бұрын
தாங்கள் சொன்னதை கேட்டு மெய் சிலிர்த்துப் போனேன் ஐயா
@saravananmoorthi9434
@saravananmoorthi9434 11 ай бұрын
வாழ்த்துக்கள் 👍👍👍💞💞💞🌹🌹🌹
@pandiyansubramani2720
@pandiyansubramani2720 11 ай бұрын
சரர் நீங்கள் சொல்வது உண்மை
@GanesanD-v8y
@GanesanD-v8y 10 ай бұрын
Mgr great political & cinima😢
@kesavanmadhavan2956
@kesavanmadhavan2956 11 ай бұрын
Even in Hollywood or any part of this world - You cant find a hero like him plus a good human whereby till today everyone still celebrates his birthday, death anniverssary and also having events / functions for his hit movies - 50 years and so one. Who gets this ? I think no one in this world. He has something special in him. Nobody is perfect and even his co actor try to kill him. If MGR were to die in 1967 - we wont get all his best movies. He would have live longer if he did not go into politics. He was a good director.
@sundararajansriraman7613
@sundararajansriraman7613 11 ай бұрын
அதிமுக வந்த பிறகு MGR katchi 24 percent. DMK 18 percent. Cong. 12 percent. Meethi 46 percent common people. 46 percent குறைத்தது 40 percent MGR கட்சிக்கு வந்தது. Total 64 percent MGR வாங்கினார். இது வரலாறு.
@tamilselvanm537
@tamilselvanm537 11 ай бұрын
Good speech sir
@balaramanayil4959
@balaramanayil4959 11 ай бұрын
M g r varalaru good a .balaraman
@sarvesh-henaatrocities
@sarvesh-henaatrocities 11 ай бұрын
🎉❤ i love you Thailvar MGR 🎉
@kirankumaru9532
@kirankumaru9532 11 ай бұрын
உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் வசூலை மக்கள் திலகம் திரையுலகில் இருந்தவரை (1977) மற்ற நடிகர்களின் எந்தப்படமும் முறியடிக்கவில்லை...! உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் வசூலை 6 ஆண்டுகளுக்குப் பின் நடிகர் திலகத்தின் திரிசூலம் படம்முறியடித்தது 1979....ஆனால் எம்.ஜி.ஆர்.அப்போது திரைத்துறையில் இல்லை... உலகம் சுற்றும் வாலிபன் படம் 1973 திரிசூலம் படம் 1979 எம்.ஜி.ஆர்.முதலமைச்சரான ஆண்டு 1977 ஆக எம்.ஜி.ஆர்.திரைத்துறையில் இருந்தவரை அவரது உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் வசூலை யாரும் முறியடிக்கவில்லை...! திரைத்துறையில் மக்கள் திலகம் இருந்தவரை அவரே வசூல்சக்கவர்த்தி...!
@vaathiyarnesan1322
@vaathiyarnesan1322 11 ай бұрын
100% correct
@suharaam1726
@suharaam1726 11 ай бұрын
பல இடங்களில் முறியடிக்கவில்லை எப்படமும்
@athimuthu3690
@athimuthu3690 11 ай бұрын
Very Very super brother 👏 ❤️ 👌
@sekarvara6094
@sekarvara6094 11 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@makkalthiligamfanmsr4274
@makkalthiligamfanmsr4274 11 ай бұрын
You are ferfectly right sir
@sheelasridhar1987
@sheelasridhar1987 11 ай бұрын
Fantastic explanation.
@dhinakaranpramila4066
@dhinakaranpramila4066 11 ай бұрын
நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை புரட்சித் தலைவரின் வசூலுக்கு கிட்டவே யாரும் நெருங்க முடியாது
@kesavanmadhavan2956
@kesavanmadhavan2956 11 ай бұрын
Even till today - MGR is the only one has the magic when he comes to the screen for a 1st time in a movie - the people in the theatres will be shouting and screaming with joy. No other actors has the magic till today. MGR is the only want who has the magic for his FANS.
@radhikanatrajan5013
@radhikanatrajan5013 11 ай бұрын
💯 Ture
@rathiramachandran2643
@rathiramachandran2643 11 ай бұрын
MGR the great 🎉🎉🎉🎉🎉🎉
@srinivasanramannair1220
@srinivasanramannair1220 9 ай бұрын
Thank you very much sir. Legend information
@govindarajnagarajan9978
@govindarajnagarajan9978 4 ай бұрын
MGR ❤❤❤❤❤LOVE
@Kannan.A-hc3ub
@Kannan.A-hc3ub 9 ай бұрын
உலகம் உள்ள, வரைதலைவரஸ் உன் புகழ்நிலைக்கும்
@shyamsundar-uk2gj
@shyamsundar-uk2gj 11 ай бұрын
எல்லாம் சரி..ஆனா‌ல் டிஜிட்டலில் வெளிவந்த இ‌ந்த படத்தை இலவச டிக்கெட் கொடுத்து கூப்பிட்டால் கூட யாரும் பார்க்க வரவில்லையே..படு தோல்வியை தழுவியது ஏன்?
@mohanv-bn7di
@mohanv-bn7di 11 ай бұрын
Super bro
@malolanp5771
@malolanp5771 11 ай бұрын
✌️✌️✌️
@Kothandaraman-vq7xn
@Kothandaraman-vq7xn 11 ай бұрын
Super
@jsampathjanakiraman
@jsampathjanakiraman 11 ай бұрын
Adimaippenn release 1969. Not in 1967.Long live MGR s fame . MGR films top most industry hits from 1956 to 1977 1. Maduraiveeran- 1956 2. Nadodimannan 1958 3. Engaveettupillai - 1965 4. Adimaipenn-. 1969 5. Ulagam sutrum Vaaliban. - 1973
@GUKNAIR
@GUKNAIR 11 ай бұрын
What about "ஆயிரத்தில் ஒருவன்"? Please.
@jsampathjanakiraman
@jsampathjanakiraman 11 ай бұрын
@@GUKNAIR Ayirathil oruvan was a superhit movie released in 1965. Ran 100+ days in 6 theatres. But in repeat runs it made big collections. In the re-release it ran 175 days in Chennai in the recent years .No doubt , It is one of the most popular films of MGR .
@GUKNAIR
@GUKNAIR 11 ай бұрын
​@@jsampathjanakiramanThank you Sir for your valuable reply.
@brahmagnaniaiyyanarappan8883
@brahmagnaniaiyyanarappan8883 11 ай бұрын
MGR GREAT 👍👍👍👍👍
@hemavathyak7346
@hemavathyak7346 11 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤✔️✔️
@malaiyarasupandiyan8218
@malaiyarasupandiyan8218 11 ай бұрын
ONLY MGR THE GREAT
@sprakashkumar1973
@sprakashkumar1973 11 ай бұрын
MGR is God ❤❤❤❤
@makkalthiligamfanmsr4274
@makkalthiligamfanmsr4274 11 ай бұрын
MGR is equal to MGR only
@paramshivam9223
@paramshivam9223 11 ай бұрын
Mgrgood
@sironmani5747
@sironmani5747 11 ай бұрын
எனக்கு நன்றாக நியாபகம் இருக்கு. திருநெல்வேலி இடைத்தேர்தலில் அதிமுக வுக்கு (வேட்பாளர் ஆர்.எம்.வீ) ஆதரவாக நடிகர் பட்டாளம் பிரச்சாரம் செய்ய வந்தனர் அப்போது கருணாநிதி தன் பிரச்சாரத்தில் பேசும்போது ஏன் இத்தனை நடிகர்கள் எம்ஜிஆர் திரையுலகில் வசூல் சக்கரவர்த்தியாக இருக்க வில்லையா? அவர் படத்தின் வசூலை அவர் படம் தான் முறியடிக்கும் என்று செல்வாக்கு இருந்த எம்ஜிஆருக்கு ஏன் இத்துணை நடிகர்கள் பிரச்சாரத்திற்க்கு தேவை படுகிறார்கள் காரணம் தோல்வி பயம் என்றார். ஆனால் வெற்றி பெற்றது அதிமுக வேட்பாளர் R.M.V தான்.
@murthymurthy3593
@murthymurthy3593 11 ай бұрын
படத்த HD PRINT OTT ல் விடவும்
@gajanharshini7245
@gajanharshini7245 11 ай бұрын
Dai sivaji eppovum original mass da.
@narasumank
@narasumank 10 ай бұрын
இநத பேச்சின் மறு பதிவு எங்கே?
@giridharanv8208
@giridharanv8208 9 ай бұрын
உ சு வா சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் என்பதில் எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை. ஆனால் ஒன்றை திரு. வரதராஜன் புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு காலகட்டத்தில் சினிமாவில் ஒவ்வொருவர் புகழின் உச்சியில் இருப்பார். தியாகராஜ பாகவதர் காலத்தில் ஹரிதாஸ் பட வெற்றி போல் எம் ஜி ஆர் கொடுத்ததில்லை. ஒரு வருடம் தொடர்ந்து எந்த எம் ஜி ஆர் படமும் ஒடியதில்லை. தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக சினிமாவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பொருத்து வியாபாரம் நடக்கிறது. நடிகர்கள் சம்பளம் பெறுகிறார்கள். இதிலென்ன தவறு. இன்றையகால தொழில்நுட்பம் அன்றே இருந்திருந்தால் எம் ஜி ஆருக்கும் இன்றைய நடிகர்கள் நிலைதான். உ சு வா வந்த காலத்தில் இரண்டு ரூபாய் டிக்கெட்டை ரூபாய் பத்துக்கு வாங்கி நானே மூன்று முறை பார்த்திருக்கிறேன். அதாவது தியேட்டரில் டிக்கெட் விற்கும் விலையைவிட ஐந்து மடங்கு அதிகம். அதேதான் இன்றும் ₹100/- டிக்கெட் ₹500/ க்கு வாங்குகிறார்கள் ரசிகர்கள். அதற்காக கதாநாயகர்களை குற்றம் சொன்னால், எம் ஜி ஆரும் குற்றவாளிதான். அன்று தயாரிக்கப்பட்ட படங்களின் எண்ணிக்கை குறைவு. 100, 150, 175 நாட்கள் எம் ஜி ஆர் படம் ஓடினால்தான் லாபம். ஆனால் அதே சதவீதம் லாபத்தை இன்று ஒரே வாரத்தில் எடுக்க முடிகிறது. இன்று அதிகமான படங்கள் தயாரிக்கப்படுகின்றன. பல புதிய இயக்குனர்கள், நடிகர்கள் உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள். இன்று சூப்பர் சிங்கர், யூடியூப் மூலம் வளரும் சிறுவர்களே அதற்கு சாட்சி. தொழில்நுட்ப வளர்ச்சி மூலமும் கதாநாயகர்களின் ரசிகர்கள் பலத்தாலுமே குறுகிய காலத்தில் லாபம் ஈட்டப்படுகிறது. இன்று வசூல் மட்டுமே வெற்றியின் அளவுகோல். படம் ஓடும் நாட்களல்ல 20:05 . எம் ஜி ஆர் அரசியல் கட்சி ஆளும் கட்சி என்ற பின்புலமும் கொண்டிருந்தார். ஆனால் இன்றைய கதாநாயகர்கள் ஆளுங்கட்சிக்கு எதிரான கருத்துடையவர்களாக இருந்தாலும் வசூலை குவிக்கிறார்கள். எம் ஜி ஆர் காலத்தில் கதாநாயகர்களின் எண்ணிக்கை மிக குறைவு. அவர்கள் நடித்த படங்களின் கதைகள் வேறு. ஆனால் அவர்களும் தயாரிப்பாளர்களுக்கு லாபம் சம்பாதித்துக் கொடுத்தார்கள். மாபெரும் வெற்றிப்படங்களை சிவாஜி, ஜெமினி, நாகேஷ் , முத்துராமன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் போன்ற நடிகர்கள் கொடுத்திருக்கிறார்கள். அவர்களின் நடிப்பை எம் ஜி ஆரும் பாராட்டியிருக்கிறார்.ன்று தக் வாய்ந்த
@gajanharshini7245
@gajanharshini7245 11 ай бұрын
Original vasul chakkaravarthy sivaji mattume da.
@murugananthammuruganantham5675
@murugananthammuruganantham5675 11 ай бұрын
போலிஸ்‌ புரடியூசரானது எப்போது?
@giridharanv8208
@giridharanv8208 9 ай бұрын
அதனால் எம் ஜி ஆர் புகழ்பாட இன்றைய நடிகர்கள் இன்றைய திரைத்துறை நிலையை ஒப்பிடுவது முட்டாள்தனம். பல நடிகர்கள் நடித்திருக்கும் பழைய தமிழ் படங்கள் காலத்தால் அழியாதவை. உ சு வா அதில் ஒன்று.
@jayaseelannarayanaperumal1517
@jayaseelannarayanaperumal1517 10 ай бұрын
Yaaru in tha puchaandi
@SekarS-f4b
@SekarS-f4b 9 ай бұрын
வின்னில்தேரன்றிமறையலரம்நிலரதமிழ்மண்ணில்உலகம்சுற்றும்வரலிபன்படத்துக்குமட்டும்தரன்நடந்திருக்ஐம்பதரம்ஆண்டுவிழர
@sivavelayutham7278
@sivavelayutham7278 10 ай бұрын
IVAR voru MGR rasigar!
@manivannan9371
@manivannan9371 11 ай бұрын
யோவ் இனி இந்த மலையாள திராவிடர் எம் ஜி ராமச்சந்திர மேனன் கதையெல்லாம் வேண்டாம்
@boraianelango486
@boraianelango486 11 ай бұрын
இவர் அரசுப் பதவியில் இருந்த போது எப்படி நடுநிலை எடுத்திருந்தார். நிச்சயமாக இவர் கட்சி சார்பில் நடவடிக்கை எடுத்திருபப்பார்.
@seenivasan7167
@seenivasan7167 11 ай бұрын
திரிசூலம் நிழழை கனவில் கூட நெருங்க முடியாது உண்மை அதுதான் நல்லா கதறு கதறுனாலும் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் ஒருவரை பற்றி பேச முடியும் என்றால் அவர் தான் நடிகர் திலகம் சிவாஜி அய்யா
@suharaam1726
@suharaam1726 11 ай бұрын
அட கூமுட்டை!
@sakthimaheshwarant5508
@sakthimaheshwarant5508 11 ай бұрын
Ada punda thirisoolam 1979 vanthathu usv 1973 different paru da...1979 la mgr cm mgr padam nadikum pothu sivaji padam umpum
@balaji.mmanibalaji5756
@balaji.mmanibalaji5756 11 ай бұрын
திரிசூலம் நல்ல படம் தான் ஆனால் சிவாஜி ஐயா வை எம்ஜியார் அவர்களே நடிகர் திலகம் என்று புகழ்ந்து பேசி உள்ளார் ஆனால் சிவாஜி ஐயா வை அவர் பிறந்த நாள் வரும்போது தான் மக்கள் ஞாபகம் வைக்கிறார்கள் ஆனால் இன்றும் மக்கள் மனதில் நிற்பவர் என்றும் நிற்பவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் தான்
@seenivasan7167
@seenivasan7167 11 ай бұрын
@@balaji.mmanibalaji5756 அய்யா உங்களுக்கு நல்ல கற்பனை வளம் அவர் ஆரம்பித்த கட்சியில் அவர் ஸ்டாம்ப் ஸைஸ்க்கு வந்திட்டார் அம்மா என்ற வார்த்தை மட்டும் தான் மிஞ்சி இருக்கு ஆட்சி அதிகாரத்தில் இருந்ததில்லை இப்பொழுதும் உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம் என் தலைவனுக்கு மட்டுமே
@sakthimaheshwarant5508
@sakthimaheshwarant5508 11 ай бұрын
Un thalaivanuku unputhu neeyum poi umbu
@sundarrajanparamasivam3721
@sundarrajanparamasivam3721 11 ай бұрын
டேய் எம்ஜிஆர் படத்தின் வசூலை பல சிவாஜி படங்கள் முடியடி த்துள்ளன ஆனால் ரஜினி படம் வசூலை ரஜினி மட்டுமே முறியடிப்பார் எந்திரன் 365 கோடி இதை கபாலி 400+ கோடி இதை 2.0 800+ கோடி இந்த வசூலை எந்த நடிகரும் முறியடிக்கவில்லை
@mahenderanm570
@mahenderanm570 11 ай бұрын
sivaji padam illai
@mahenderanm570
@mahenderanm570 11 ай бұрын
sivaji padam illai
@sakthimaheshwarant5508
@sakthimaheshwarant5508 11 ай бұрын
Sivaji padam unpum nee yum poi umpu ummala...rajini oru alu leo 625 cross thunivu 285 crores Thalapathy thala than gethu poda punda
@bharathbharath8011
@bharathbharath8011 11 ай бұрын
புருடா.வெறும் 24 சதவீத வாக்கு வங்கி வைத்திருந்த எம்ஜிஆர் நாட்டை ஆண்டது கேவலம்.முதலில் சத்யா ஸ்டுடியோ வாடகை பாக்கியை கட்ட சொல்லவும்.சும்மா கதை அளக்க வேண்டாம்.
@sekarvara6094
@sekarvara6094 11 ай бұрын
Ne yar kundi kazuveo l don't care seruppu pinjidum mgr patri pesuninna
@caldwellp8499
@caldwellp8499 11 ай бұрын
உனக்கு கொழுப்பு அதிகமா இருக்குடா டேய்......
@Mohan-f3d4u
@Mohan-f3d4u 11 ай бұрын
Dei muddal sontha studio ku yar ta vadakai kodukanum
@GUKNAIR
@GUKNAIR 11 ай бұрын
உன் நாக்கு அழுகி போகும்டா.
@bharathbharath8011
@bharathbharath8011 11 ай бұрын
@@GUKNAIR அப்டியா?
@DharmarajM-z5d
@DharmarajM-z5d 11 ай бұрын
கதை விட்டே பிழைத்த கூட்டம்.
@sakthimaheshwarant5508
@sakthimaheshwarant5508 11 ай бұрын
Appo ethuku Inga vantha umpava
@aathamazhiqi3481
@aathamazhiqi3481 11 ай бұрын
Podaaaa. Ulagam Suttrum Vaaliban record was crushed by Thirisoolam
@manogarank2881
@manogarank2881 10 ай бұрын
mgr.naditha.ulagamsutrum..valiban.intha.padam.relesh.agum.bodu.nan.school.poi...kondu.irunthan.apodu.intha.padathai.patri.kalvipatu......udanay.antha.padathai.parga.tudithan.apuram.veetil.konjam.kasai.tirudi.kondu.antha.padathai.daily.parthan.antha.alavuku.antha.padam..pidu.vitadu.oru.100.tadav .aiyavadu party.irupan.antha.alavuku.padam.ennai.kavarntu.vitadu
@கோ.சிவநேசன்
@கோ.சிவநேசன் 11 ай бұрын
ராதாசூர்யநாராயணா. போய் தமிழ் சினிமா ரெக்கார்ட்ஸ் எடுத்து பார்த்தால் தெரிந்து விடும். இந்தியாவில் மட்டும் அல்ல வெளிநாடுகளிலும் வெள்ளி விழா ஓடியது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு மட்டுமே. பைலட் பிரேம் நாத். மற்றும் வசந்த மாளிகை. யாழ்ப்பாணம் நகரில் ஒரேயொரு படச்சுருளை வைத்து கொண்டு இரு தியேட்டர் களில் ஓடிய முதல் படம். மேலும் பல சாதனைகளை சாதாரண மாக நடத்தி காட்டியவர். அவருக்கு முன்னால் பின்னால் வலது இடது மேலும் கீழும் அக்கம் பக்கம் கூட யாரும் நெருங்கி வர முடியாது.
@manivannan9371
@manivannan9371 11 ай бұрын
இனி மலையாள திராவிடர் பற்றிய விளக்கம் தேவையில்லை.
@GUKNAIR
@GUKNAIR 11 ай бұрын
தெலுங்கன போய் கால் கழுவி விடடா.
@chithirairaj4216
@chithirairaj4216 11 ай бұрын
டேய் திரிசூலம் டா
@sakthimaheshwarant5508
@sakthimaheshwarant5508 11 ай бұрын
Usv padam 1973 thirisoolam 1979 different parunga appo mgr cm...mgr irukkum pothu sivaji collection paru
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36
Human vs Jet Engine
00:19
MrBeast
Рет қаралды 108 МЛН
How to whistle ?? 😱😱
00:31
Tibo InShape
Рет қаралды 16 МЛН
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36