MGR vs T.R.Sundaram... எம்ஜிஆர் - T.R.சுந்தரம் பிரச்சனை.

  Рет қаралды 32,368

MGR DHARISANAM எம்ஜிஆர் தரிசனம்

MGR DHARISANAM எம்ஜிஆர் தரிசனம்

Күн бұрын

Пікірлер: 41
@sankarnarayanan2440
@sankarnarayanan2440 3 жыл бұрын
அருமை அருமை தலைவர் பற்றி கேட்டு கொண்டே இருக்கலாம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍🙏🙏
@tamildigitalworld5381
@tamildigitalworld5381 3 жыл бұрын
எம்ஜிஆர் என்றாலே உதவும் குணம் உடனே நினைவுக்கு வரும்
@kssubbiahssraman4479
@kssubbiahssraman4479 3 жыл бұрын
நன்றி திரு ovn. அறியபடாத விஷயமாக இந்த பதிவு உள்ளது. மனிதநேய மிக்கவர் எம் ஜி ஆர் புகழ் என்பதற்கு இந்த உங்கள் பதிவும். மிகச் சிறந்த சான்று. பதிவிற்க்கு நன்றி
@illangovangovindarajan1515
@illangovangovindarajan1515 3 жыл бұрын
I always like your episodes about thalaivar. V.good.
@rajaj686
@rajaj686 3 жыл бұрын
அருமையான பதிவு. 👍👍👍
@rajkumarpillai3865
@rajkumarpillai3865 3 жыл бұрын
MAKKAL THILAGAM 🙏 MGR NAMAM VAALGA🙏
@sathiyavanip4030
@sathiyavanip4030 3 жыл бұрын
Sundaram funeral mgr beautiful
@elumalaikannaiyan3168
@elumalaikannaiyan3168 3 жыл бұрын
MGR,Tharisanam,Thozhare, Arumaiyana thagaval Nandri, melum ungal,Chenal,yantha,ooru, Thozhare, Ariya,aaval, Nandri
@lathasuresh4606
@lathasuresh4606 3 жыл бұрын
புரட்சித்தலைவர் புகழ் வாழ்க
@RameshKumar-dg3yv
@RameshKumar-dg3yv 3 жыл бұрын
Sir thank you very much about information please continue about mgr 🙏🙏🙏 mgr is always great
@thangapushpam3561
@thangapushpam3561 3 жыл бұрын
வாழ்க வள்ளலின் புகழ்
@baskaranrajagopal1125
@baskaranrajagopal1125 3 жыл бұрын
Human being =MGR
@athinath1638
@athinath1638 3 жыл бұрын
The phenomenon
@ramakrishnan3141
@ramakrishnan3141 3 жыл бұрын
MGR 💪💪💪💪💪💪💪💪
@saravananecc424
@saravananecc424 3 жыл бұрын
வாழ்க மக்கள் திலகம் புகழ்.
@mastardon7617
@mastardon7617 3 жыл бұрын
SUPER
@balakannangovind5773
@balakannangovind5773 3 жыл бұрын
Super
@Pengu-v6p
@Pengu-v6p Ай бұрын
👌
@natarajannatarajan6305
@natarajannatarajan6305 3 жыл бұрын
🙏🙏🙏
@pichaimanimaruthamuthu9088
@pichaimanimaruthamuthu9088 3 жыл бұрын
thank you. periyakulam.pichaimani mec. tamilnadu
@panneerselvamnatesapillai2036
@panneerselvamnatesapillai2036 3 жыл бұрын
பாடல் காட்சியில் தான் கரடி முத்து நடித்தார் என்ற தகவல் தான் உண்மை.
@mgrdharisanam4900
@mgrdharisanam4900 3 жыл бұрын
தங்களது தகவலுக்கு நன்றிங்க... சிலர் சண்டைக்காட்சி என்று சொன்னார்கள்...
@mathivanansabapathi7821
@mathivanansabapathi7821 Ай бұрын
சில சண்டை காட்சிகள் சில பாடல் காட்சிகளும் கரடி முத்துவை எடுத்தார் டி ஆர் எஸ் ..பானுமதியை கட்டி பிடிக்க கரடி மூத்து நடுநடுங்கி போனாராம் படப்பிடிப்புக்கு டிமிக்கி தந்து ஸூட்டிங்கிற்கு வராமல் ஒரு மாதம் கழித்து வந்தாராம் எம் ஜி ஆர் அதனால்தான் அப்படி நடந்தது
@kunthaviraman3721
@kunthaviraman3721 8 күн бұрын
இரண்டு நாட்கள் சூட்டிங் பாக்கி இருந்ததை நடிக்க வந்தார் எம் ஜி ஆர் தயாரிப்பாளர் படம் முடிந்து விட்டது படத்தை பார்த்து விட்டு போங்க என்று கூறியதாக தயாரிப்பாளரைப்பற்றிய புத்தகம் முதலாளி புத்தகத்தில் இது விபரம் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது
@murugannagappa4209
@murugannagappa4209 3 жыл бұрын
Yallaamnallavszhamdan.MGR..thavareasyavillay Yandru.shollamudiyaadhu.thanmanayviyaiphol Vhollaar.yandru.ninaythu.thanwaarisaakinaar Orupeannay.Andapean.ivarhoda.anbuvunaraamal Mgr.kkum.thamizhnaattirkkum.neengaavapeayaraiyatpaduthinaar. 😭😭😭😭
@murugesans5123
@murugesans5123 3 жыл бұрын
மன்னாதி மன்னன் புகழ் ஓங்குக
@fasalkoottunjal7162
@fasalkoottunjal7162 3 жыл бұрын
നിങ്ങൾക്കു എവിടെ നിന്ന് കിട്ടുന്നു nalla masage thodrattum vaythukkal
@panneerselvamnatesapillai2036
@panneerselvamnatesapillai2036 3 жыл бұрын
கரடி முத்து என்பவர் தற்போது உயிருடன் இருக்கிறாரா?
@mgrdharisanam4900
@mgrdharisanam4900 3 жыл бұрын
சரியாக தெரியவில்லை... ஆனால் உயிரோடு இருப்பதற்கு வாய்ப்பில்லைங்க... படம் வெளிவந்து 65 ஆண்டுகள் முடிந்து விட்டது... அவருக்கு ஏறத்தாழ 90 வயது இருக்கும்...
@madheswaranayyavu2070
@madheswaranayyavu2070 3 жыл бұрын
Thampee mgr avargalai paarhu irukkeengala
@mgrdharisanam4900
@mgrdharisanam4900 3 жыл бұрын
வணக்கம்... நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் குறள் ஓவியன் பிறந்த ஆண்டு 2000... புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மறைந்த ஆண்டு 1987... ஆதலால் தலைவரை தரிசிக்கும் வாய்ப்பில்லை... ஆனால் இந்த சேனலை நடத்தும் சுகுமாரன் ஆகிய நான் தலைவரை பலமுறை பார்த்திருக்கிறேன்... நேரடி தொடர்பு என்னும் பாக்கியம் இல்லைங்க... எனது திருமணம் 1990ல் தலைவர் வீட்டில்தான் நடந்தது... திருமணம் திரு.ஜேப்பியார் முன்னிலையில், அன்னை ஜானகி எம்ஜிஆர் தலைமையில் நடந்தது... நன்றி. நன்றி...
@athinath1638
@athinath1638 3 жыл бұрын
The phlnamlnan
@balaninfo4146
@balaninfo4146 3 жыл бұрын
எம்.ஜி.ஆர். தேவர் படத்தை தவிர மற்றவர்கள் படத்தின் படப்பிடிப்புக்கு சரியான நேரத்திற்கு செல்ல மாட்டார் என்ற குற்றச்சாட்டு உள்ளதே...
@mgrdharisanam4900
@mgrdharisanam4900 3 жыл бұрын
எங்களது பதிவுகளை பார்ப்பதற்கு மிக்க மகிழ்ச்சிங்க... எத்தனையோ தவறான குற்றச்சாட்டுகள் உண்டு... அதில் இதுவும் ஒன்று... பல நடிகர்கள் தனது சொந்தப் படத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, விரைந்து முடிப்பார்கள்... அடுத்த கம்பெனி படம் என்றால், முன்பின் நடந்துக் கொள்வார்கள்... ஆனால் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் தனது சொந்த படமான நாடோடி மன்னன் 1958 அடிமைப்பெண் 1969 உலகம் சுற்றும் வாலிபன் 1973 இம்மூன்று படங்களையும் சில வருடங்களாக தயாரித்து கொண்டிருந்தார்... நீங்கள் குறிப்பிடும் குற்றச்சாட்டு உண்மை என்றால், எப்படி அதே தயாரிப்பாளர்கள் மீண்டும் மீண்டும் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களை வைத்து படம் தயாரித்து இருக்க முடியும்... அவர் திமுக, அண்ணா திமுக என்று அதிதீவிர அரசியலில் இருந்ததால், தேர்தல் சமயம், இயற்கை சீற்றங்கள் போன்ற சூழ்நிலையில் படப்பிடிப்பு தள்ளி போகும், தாமதமாகும்... மற்றபடி அவர்மீது கூறிய குறைகள் மிகைப் படுத்தப்பட்டவைகளாகும்.... நன்றி...
@kssubbiahssraman4479
@kssubbiahssraman4479 3 жыл бұрын
@@mgrdharisanam4900 சிறப்பான பதில் தம்பி . உண்மையாகவே இது தான் உண்மை. நன்றி
@jeyaram4206
@jeyaram4206 3 жыл бұрын
@@kssubbiahssraman4479 m
@thangapushpam3561
@thangapushpam3561 3 жыл бұрын
@@mgrdharisanam4900 நம் தலைவரைபற்றி நீங்கள் குடுத்த தகவல் அருமை
@ascok889
@ascok889 2 жыл бұрын
Enga veettu bllai MGR
@KrishinaVeni-s5r
@KrishinaVeni-s5r 14 күн бұрын
எம் ஜி ஆர் எங்களிடம் மாதச்சம்பளத்திற்கு வேலை பார்த்தார் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 41 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 127 МЛН
Un coup venu de l’espace 😂😂😂
00:19
Nicocapone
Рет қаралды 11 МЛН
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
எம்ஜிஆர் பட்டிமன்றம் - முனைவர் மல்லிகா பேச்சு...
8:53
MGR DHARISANAM எம்ஜிஆர் தரிசனம்
Рет қаралды 79 М.
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 41 МЛН