சினிமா வளர்த்த டி.ஆர்.சுந்தரம் | மிரளவைக்கும் மாடர்ன் தியேட்டர் வரலாறு |

  Рет қаралды 26,687

The Rise Nalla Cinema

The Rise Nalla Cinema

Күн бұрын

Пікірлер: 20
@murugesanmurugesan845
@murugesanmurugesan845 Жыл бұрын
Super clarity explanation with prounenciation
@TheRiseNallaCinema
@TheRiseNallaCinema Жыл бұрын
Thank you so much
@suseendhirans789
@suseendhirans789 Жыл бұрын
முதலியார் முதலியார்தான் Hats off
@krishnamoorthy3449
@krishnamoorthy3449 4 жыл бұрын
உண்மையான தகவல் தந்தமைக்கு நன்றி. வளர வாழ்த்துக்கள்
@solai1963
@solai1963 4 жыл бұрын
கலைஞர்கள் பலரை உருவகப்படுத்திய கலைக்கூடம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனர் திரு டி.ஆர்.சுந்தரம் அவர்களின் பிறந்த நாள் இன்று.. அவரைப் பற்றிய நினைவு கூறல் பதிவு மிகவும் அருமை... நன்றி
@TheRiseNallaCinema
@TheRiseNallaCinema 4 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு நன்றி
@kodeeswaranks6947
@kodeeswaranks6947 2 жыл бұрын
காலை வணக்கம் மாடர்ன் தியேட்டர்ஸ் உருவான விதம் டி.ஆர். சுந்தரம் பணி பற்றிய விளக்கம் தெளிவான சொல்லாடல். அருமை. மிகப்பெரிய நிறுவனம் இன்று நினைவுச்சின்னம் போல் ஆர்ச் போல் இருப்பது காலமாற்றமா!!! எனக்கு பி.பி.ஷெல்லி ஆங்கில பாடல் OZYMANDIAS நினைவு வருகிறது. கஷ்டப் பட்டு உருவாக்கி யதைசந்ததியர்கட்டிக்காப்பதுLegitimate Duty. கே.எஸ்.கோடீஸ்வரன் உதவி இயக்குனர் மற்றும் சிவகெங்கை மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் ஓய்வு 16-9-2022
@asaithambiv6201
@asaithambiv6201 4 жыл бұрын
சூப்பர் பதிவு.
@TheRiseNallaCinema
@TheRiseNallaCinema 4 жыл бұрын
மிக்க நன்றி
@krishna.r8446
@krishna.r8446 2 жыл бұрын
மாடர்ன் தியேட்டர்ஸ் சினிமாவின் சரித்திரம்🙏🙏🙏
@selvarajl410
@selvarajl410 Жыл бұрын
T R S hat's off 🎉
@kunthaviraman3721
@kunthaviraman3721 9 күн бұрын
நான் சேலம் செல்லும் போது எல்லாம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தினரின் அந்த நுழைவு வாயிலிலை பார்க்க தவறுவதில்லை நான் 1965. 1970 1975. கடைசியாக 2020 வரை சென்று பார்த்து வந்துள்ளேன் அந்த இடத்தை பார்க்கும் போது இந்த நுழைவு வாயிலுக்குள் நுழைந்து புகழ் பெற்றவர்களை என்னி வியந்து போனேன் டி ஆர் எஸ் அவர்களின் வாழ்க்கை வரலாறு புத்தகம் முதலாளி புத்தகம் இன்னும் வைத்து பாதுகாத்து வருகிறேன் நன்றி நல்லது வணக்கம்
@MeditationMusicFort2611
@MeditationMusicFort2611 3 жыл бұрын
very useful messages.
@TheRiseNallaCinema
@TheRiseNallaCinema 3 жыл бұрын
Thank you
@senguntharkaikolamudaliyar
@senguntharkaikolamudaliyar 4 жыл бұрын
Super
@TheRiseNallaCinema
@TheRiseNallaCinema 4 жыл бұрын
Thanks
@anuvevo8032
@anuvevo8032 4 жыл бұрын
Gud info
@jeyalaxan1660
@jeyalaxan1660 4 жыл бұрын
Morden theatre இயக்கிய சிங்கள படம் பற்றி சொல்லுங்க
@pnagarajannagarajan2423
@pnagarajannagarajan2423 2 ай бұрын
Well as per my knowledge nobody produced 100 flims by single banner
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 329 М.
DID A VAMPIRE BECOME A DOG FOR A HUMAN? 😳😳😳
00:56
How to whistle ?? 😱😱
00:31
Tibo InShape
Рет қаралды 14 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 672 М.
MGR vs T.R.Sundaram... எம்ஜிஆர் - T.R.சுந்தரம் பிரச்சனை.
8:16
MGR DHARISANAM எம்ஜிஆர் தரிசனம்
Рет қаралды 32 М.
History Of Salem District In Tamil | DR Kantharaj | Globe 360
23:18
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 329 М.