Salem Modern Theatres வரலாறும், தற்போதைய நிலையும் | KP

  Рет қаралды 582,134

Karuppu Poonai

Karuppu Poonai

Күн бұрын

Here is the History of Modern Theatres Ltd. which was started by TR Sundaram at Salem. This studio produced more than 150 films in Tamil, Telugu, Kannada, Malayalam, Hindi also
Facebook : / princemediaworks
Batty McFaddin - Silent Film Light by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution license (creativecommon...)
Source: incompetech.com...
Artist: incompetech.com/

Пікірлер: 195
@ommurugamurugaomnama6226
@ommurugamurugaomnama6226 3 жыл бұрын
தமிழ்நாட்டுக்கே பெருமைய தந்த சேலம் மாநகரம் .
@jpmoorthy8287
@jpmoorthy8287 4 жыл бұрын
மெய்சிலிர்க்கிறது மாடர்ன் தியேட்டர்ஸ் கதையும்.. அதை விவரித்த விதமும்..
@dheerannaturals8684
@dheerannaturals8684 5 жыл бұрын
என் உயிராக கலந்துவிட்ட நான் நேசிக்கும் என் சேலம் மாநகரத்தின் மாபெரும் அடையாளம்.
@kalavathya5246
@kalavathya5246 3 жыл бұрын
மாடன் தியேட்டர் முன் நின்று பார்ப்பேன் அவ்வளவு ஆசையாக இருக்கும் ஆனால் இப்போதுதான் அதன் வரலாற்றை தெரிந்து கொண்டேன் வாழ்க சுந்தரம் அவர்களின் குடும்பம் நன்றி
@arumugam8109
@arumugam8109 8 ай бұрын
சூப்பர்🙋🌹🙏
@dharmaboopathi.k5310
@dharmaboopathi.k5310 5 жыл бұрын
எங்கள் இனத்தின் முக்கிய அடையாளம் தென்னிந்தியாவிலே சேலம் மிகச் சிறந்த தலைமை இடமாக இருந்திருக்கிறது என்பது இதன் மூலம் தெரிய வருகிறது
@sabarigowtham2987
@sabarigowtham2987 5 жыл бұрын
Manitha inama
@arunkumar-be4to
@arunkumar-be4to 4 жыл бұрын
MGR house was also once located in Salem. Lot of cinema studios were once located in Salem. Even kannada film industry was once located as it's base in Salem, before they have been moved to Bangalore.
@greenenergy8563
@greenenergy8563 4 жыл бұрын
எந்த இனம் இவர்
@venkateswarana5553
@venkateswarana5553 4 жыл бұрын
@@sabarigowtham2987 carnatik mudic
@selvivallinayagam5964
@selvivallinayagam5964 4 жыл бұрын
@@sabarigowtham2987 gu you
@mohanrajm3914
@mohanrajm3914 5 жыл бұрын
சினிமா.. தொடங்க காரணமாக.. இருந்த.. எங்கள் சேலம் மட்டுமே😎...... அருமையான பதிவு😍
@SK-ph5ep
@SK-ph5ep 5 жыл бұрын
சேலத்தின் முக்கிய வரலாற்று அடையாளம்!
@PraveenKumar-ub1ef
@PraveenKumar-ub1ef 5 жыл бұрын
நாம்ம..ஊர்..நம்ம.கெத்து....
@arunkumar-be4to
@arunkumar-be4to 4 жыл бұрын
MGR house was once located in Salem. Lot of cinema studios were located in Salem in around 50s to 70s. Even kannada film industry was located as it's base in Salem before they have been moved to Bangalore.
@deepeshwarang7e329
@deepeshwarang7e329 5 жыл бұрын
மாடர்ன் தியேட்டர் நிறுவனம் பற்றிய சுவாரசியத் தகவல்கள் பதிவிட்டமைக்கு நன்றி,,,
@dheerannaturals8684
@dheerannaturals8684 5 жыл бұрын
என் உயிர் மண் சேலத்தின் மாபெரும் அடையாளம்
@m.komalakumar8520
@m.komalakumar8520 5 жыл бұрын
Mr.Sundaram of modern theatres Salem the legend of South Indian films.
@vijayakumarkumar2273
@vijayakumarkumar2273 5 жыл бұрын
ரொம்ப பெருமையா இருக்கிறது.சேலம் என்றாலே மாம்பழம் சாப்பிடம் போது மட்டும் தான்ஞாபகம் வரும்.இப்ப அப்படி இல்லை .சரி எல்லாம் வாங்க எங்க ஊருக்கு வாங்க வாங்க 🙌🙌🙌🙌🙌🙌🙌
@Co-un-
@Co-un- 3 жыл бұрын
முதலாளி என்னும் வார்த்தைக்கு சொந்த காரர் திரு. சுந்தரம் அவரகள். அனைவரையும் சமமாக நடத்தியவர்.
@ramamurthysubbiah8490
@ramamurthysubbiah8490 5 жыл бұрын
Cinema legend,TR Sundaram. Late 60 ties , 70 ties begining I was mad of seeing MTL pictures In vallavanukku vallavan move , till the end I was thinking RS Manohar as villan ." Paradi kaney konjam" song till today I enjoy with my BOSE music system which again ultimate in sound system .Titles are unique at the time. When I read MTL closure ,I deeply sadden . Nothing permanent in this world. SRM
@Feroz_S
@Feroz_S 4 жыл бұрын
இந்தியாவில் எடுக்கப்பட்ட முதல் ஆங்கிலப்படம் ''The Jungle'', The Modern Theater's ltd நிறுவனத்தால் எடுக்கப்பட்டது ❤
@sadasivamk9858
@sadasivamk9858 5 жыл бұрын
The great legend. I respect him. And also worship him. Vazhga .
@gopalakrishnan6892
@gopalakrishnan6892 5 жыл бұрын
தமிழ்நாட்டின் சினிமா ஜாம்பவன்கள் அனைவரும் மாடர்ன் தியேட்டரில் கூலிக்கு வேலை செய்தவர்கள் தான் சுந்தரம் மிகப்பெரிய மேதை
@v.s.karthikeyan5130
@v.s.karthikeyan5130 4 жыл бұрын
super
@surendargsk788
@surendargsk788 Жыл бұрын
T.R.சுந்தரம் முதலியாரின் பெருமைக்குறியது
@mohamedrizwan8338
@mohamedrizwan8338 Жыл бұрын
This legendary gate is just 2 mins from my house walkable distance. Happy to be born in my lovely peaceful town Salem. ❤️ Modern theatres - Pride of Salem
@radhakrishnankrishnargod2163
@radhakrishnankrishnargod2163 3 жыл бұрын
நம்ம ஊர் மடன் திட்டர்ஸ் சூப்பர் நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌🎈🎁✌🏾👍
@amyrani7960
@amyrani7960 5 жыл бұрын
Nice episode, I have seen of these movies especially jayshakar movies- thanks fond memories
@stanleysmith3831
@stanleysmith3831 2 жыл бұрын
Excellent presentation. Beautifully spoken clear Tamil. Fast presentation containing enormous information on Modern Theatres,. The presenter has a good clarity of language.
@KaruppuPoonai
@KaruppuPoonai 2 жыл бұрын
Thank you so much 🙂
@jaihoharrish6229
@jaihoharrish6229 5 жыл бұрын
Salem na gethu salem guys like thatunga...
@arunkumar-be4to
@arunkumar-be4to 4 жыл бұрын
MGR house was once located in Salem.
@555shekha
@555shekha 5 жыл бұрын
Govt. Should take over modern theatres and maintain as an exhibition
@redsp3886
@redsp3886 3 жыл бұрын
ippo ellam vithutanga
@b.k.ramesh2375
@b.k.ramesh2375 4 жыл бұрын
It was really very wonderful explanation given, with accurate details of films taken in Modern Theaters. Thankyou very much.
@KaruppuPoonai
@KaruppuPoonai 4 жыл бұрын
You're most welcome
@srinivasanar7655
@srinivasanar7655 4 жыл бұрын
மிக்க நன்றி
@user-le2bh3pi3f
@user-le2bh3pi3f 8 ай бұрын
Very efficient director T R Sundaram we used to go to the studio frequently. We can't forget the Studio.
@m.komalakumar8520
@m.komalakumar8520 5 жыл бұрын
Salem modern theatres, the banner of south India.
@GoodFriendHelpsYou
@GoodFriendHelpsYou 4 жыл бұрын
I am modern boy, but still I watch those movies because good stories with imagination. I got tears.
@fazilshariff9652
@fazilshariff9652 4 жыл бұрын
அருமையான பதிவு
@padmavatihiintdecors127
@padmavatihiintdecors127 4 жыл бұрын
Ungal thagavalukku nandru. Aanal siru rhiruttham. Mumbai and Calcutta endru solli ( North India endru koorineergal- idhu rendume North India kidayadhu - Calcutta East India matrum Mumbai - central part of India). Mateapadi arumayana thagavalgal. Nadri
@chinnadurai962
@chinnadurai962 3 жыл бұрын
Modern theater of selam is not just Modern theater it is south indian Modern theater it is one of the first theater of south india thanks for the first and the best theater of south India's mordern theater
@sivasivanesan6852
@sivasivanesan6852 5 жыл бұрын
Hi I'm Meenatchi. naanu Salem dhappa modern theaters kittadha enga veetla I'm so happy
@bharathrajenvj6872
@bharathrajenvj6872 5 жыл бұрын
SARVATHIKARI AND ALLIBABA 40 THIRUDARKAL WERE GREAT.MOVIES OF MODERN THEATRES MGR'S ROLE IN BOTH THE FILMS WERE SUPERB SWORDFIGHTING OF MGR COULDN'T BE EXPECTED BY TODAY'S ACTORS. BY V.J.BHARATHRAJEN CHENNAI
@jayachandranv1719
@jayachandranv1719 5 жыл бұрын
àQ
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 Жыл бұрын
Great organisatio hats off to Shri TRS Iyer for his efforts he has done lot of work for,tamil imdustry
@sivasankar.s9143
@sivasankar.s9143 5 жыл бұрын
ஒரு வரலாற்று பதிவு அருமை
@kalaivenkat9897
@kalaivenkat9897 5 жыл бұрын
எங்க வீட்டு பக்கத்தில் உள்ளது மாடர்ன் தியேட்டர்ஸ்
@ManiKandan-jl5kp
@ManiKandan-jl5kp 5 жыл бұрын
Super
@spriya8219
@spriya8219 5 жыл бұрын
Me too... I'm Anna Nagarajan... Back to modern theatres..
@premkumarchakkaravathi
@premkumarchakkaravathi 3 жыл бұрын
சேலத்தில் இருந்து கிமீ தூரத்தில் உள்ளது ஏற்காடு மலைப்பாதையில் கோயில்மற்றும் வனசெக்போஸ்ட் அருகிலா வேறு எங்கே உள்ளது
@avkgurusamy666
@avkgurusamy666 3 жыл бұрын
@@ManiKandan-jl5kp %q%
@avkgurusamy666
@avkgurusamy666 3 жыл бұрын
@@ManiKandan-jl5kp q
@sethulakshmihariharan7245
@sethulakshmihariharan7245 3 жыл бұрын
When iam seeing the comments I am proud that I am also from salem. Engal verdun modern theatre arugil.
@djeacoumar
@djeacoumar 5 жыл бұрын
Thank you
@ramamurthyramesh142
@ramamurthyramesh142 10 ай бұрын
I had been to Salem few months back and was lucky to see the main gate of Modern Theatres. For a minute while I felt sad about the present condition of TRS family, I was happy to note that the people of Salem has atleast retained the main gate with the name intact.
@soundarrajan3388
@soundarrajan3388 3 жыл бұрын
Sir very interesting. Now our chief ministers father asai is Modern theater and yercaud. So our modern theater entrance and his stache take over and that entrance should be a momentous our chief minister definitely do and safeguard it thankyou for remember the things
@kadirismail8007
@kadirismail8007 4 жыл бұрын
Of the Modern Theater it should be mentioned its story conception is always unique . There will be no hero only heroes in all the films. Who is the real hero is the question always remain looming large.
@sajeevancalicut712
@sajeevancalicut712 4 жыл бұрын
First Malayalam colour film Kandam becha kottu is a modern theatres film. Prem Navas the younger brother of legendary Malayalam actor Prem Nazir did the hero role.
@jayapradha454
@jayapradha454 5 жыл бұрын
Salem proud
@kumaramsa3779
@kumaramsa3779 5 жыл бұрын
Super super super
@sulochanand2109
@sulochanand2109 4 жыл бұрын
The great cine field legend TRS from thiruchengodu.
@Hari-ll2lx
@Hari-ll2lx 5 жыл бұрын
Nice video
@manipk55
@manipk55 3 жыл бұрын
TRS of Salem. The Real Hero of a rich cinema 📽️ tradition in the whole of India...
@josenub08
@josenub08 5 жыл бұрын
great man legend
@howtomake01
@howtomake01 5 жыл бұрын
அருமை👌
@thiruvelan
@thiruvelan 5 жыл бұрын
Thanks for remembering Modern Theatre studios founded in 1935 itself and central studios coimbatore also in 1935. In the earlier days cinema studios are only in coimbatore and salem only not in madras. Later stage all were shifted to chennai. Avm studio started only in 1945 and vijaya studio in 1948.
@palanichamy8670
@palanichamy8670 4 жыл бұрын
Turistplaceoftamilnadu
@palanichamy8670
@palanichamy8670 4 жыл бұрын
Yes
@ramarajan6642
@ramarajan6642 5 жыл бұрын
நன்றி
@AbdulWahab-ft8by
@AbdulWahab-ft8by 3 жыл бұрын
Modern thetur company Is in our hearts
@rdpcreationsmedia2457
@rdpcreationsmedia2457 5 жыл бұрын
Super studio
@nagamanisubedhar9600
@nagamanisubedhar9600 8 ай бұрын
வரலாற்றுப்பெருமைப்பெற்ற இந்த மார்டன் தியேட்டர் பேரழகு நுழைவாயிலின் அருமை பெருமையறிந்த சொடலை தன் அப்பன் கள்ளரயிலின் நிணைவு சிலையை வாயிலின் முன் நிருவ செல்ஃபி எடுத்த பிரச்சணை வெளியில் விஷ்வ ரூவப்பிரச்சணையில் ஸ்தம்பித்தடங்கிவிட்டஹசொடலயின் முயர்ச்சி. ஆனால் ஏர்க்கனவே கொடநாடு டீ எஸ்ட்டேட் உட் பட எண்ணற்ற பலரது அசையாச்சொத்துக்களையும் பிரபல திரைத்துறை இசையமைப்பு புகழ் கங்கைஅமரனின் மகாலிபுரச்சாலை கலைநயக்கட்டுமான பேரழ குப்பண்ணை மாளிகையையும் மிரட்டியுருட்டி அல்ப்ப விலைகளுக்கு ஆட்டைபோட்ட கலியுக கைகேசி கண் வைத்திருந்தால் மார்டன்தியேட்டர் நுழுவாயில் கவிழ்ந்திருக்கும் பாதகி யின் கால டியில்.
@selva2805
@selva2805 5 жыл бұрын
ஆசியாவில் மிக பெரிய திரை அரங்கு மதுரை தங்கம் திரையரங்கு இப்போது சென்னை சில்க்ஸ் கடை உள்ளது.
@arumugam8109
@arumugam8109 8 ай бұрын
சூப்பர்🌹🙏🙋
@dhanasekarank8940
@dhanasekarank8940 Жыл бұрын
One of Most important places of Salem is TRS's modern Theatre.
@prakashsankar6925
@prakashsankar6925 8 ай бұрын
பாலன் மலையாளபடம் மோடன் தீயேட்டரில் தயாரித்தது சேலத்தில் குடியிரிக்கும் மலையாளியான எனக்கு பெரமையாயிரிக்குது
@pappikitchen8566
@pappikitchen8566 4 жыл бұрын
Thanks
@vigneshr599
@vigneshr599 4 жыл бұрын
சினிமாவின் சாபம் நன்கு வளர்ந்த சாம்ராஜ்ஜியம் அடியோடு சரிவது
@pragasams1459
@pragasams1459 3 жыл бұрын
சினிமா மட்டுமல்ல அனைத்து துறையும் தான்
@ksnmurthi
@ksnmurthi 5 жыл бұрын
Lovely article shared.
@subramanianiyer2731
@subramanianiyer2731 Жыл бұрын
Nice information.
@sureshlicsureshlic
@sureshlicsureshlic Жыл бұрын
Great
@thavanayakibalasundaram8848
@thavanayakibalasundaram8848 5 жыл бұрын
Thank you hun
@keerthivasanr4972
@keerthivasanr4972 3 жыл бұрын
T R . SUNDHARAM MUDALIYAR 🔥🔥
@shanmugamshanmugam8169
@shanmugamshanmugam8169 5 жыл бұрын
Nice
@DrShivPOV
@DrShivPOV 8 ай бұрын
Who's here after the recent issue?
@blessonsmile8413
@blessonsmile8413 2 жыл бұрын
Modern தியேட்டர் இப்போது Modern வீடுகளாகிவிட்டது
@ramasamysupersong1504
@ramasamysupersong1504 3 жыл бұрын
Excellent information
@KaruppuPoonai
@KaruppuPoonai 3 жыл бұрын
Thanks
@msmari9551
@msmari9551 5 жыл бұрын
சூப்பர்
@anusuyar6179
@anusuyar6179 5 жыл бұрын
sooooooooper
@viswanathanramakrishnan7613
@viswanathanramakrishnan7613 3 жыл бұрын
Even today I like the movie"Vallavanukku vallavan" . Whenever I go to Salem I used visit this entrance structure. I appreciate the Lady who is taking care of the age old saga of this Modern Theatres. Yercaud is only identified now but Salem means Modern Theatres and Modern Vysya Hotel near old Bus stand.
@sridharsridhar7714
@sridharsridhar7714 11 ай бұрын
VERY GOOD MTL p🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@chelladurairamesh3526
@chelladurairamesh3526 4 жыл бұрын
Good information. Narrated well.
@KaruppuPoonai
@KaruppuPoonai 4 жыл бұрын
Thanks for watching
@sumathisumi9535
@sumathisumi9535 8 ай бұрын
But now destroyed by one selfie
@sermapandian8292
@sermapandian8292 3 жыл бұрын
Excellent
@KaruppuPoonai
@KaruppuPoonai 3 жыл бұрын
Thanks
@asrafali7102
@asrafali7102 2 жыл бұрын
SPEEKING VERY IRON TONE SUPER SPEEKING.
@g.vanithasenthilkumar9211
@g.vanithasenthilkumar9211 5 жыл бұрын
Nanum salem ponnu than.salem na gethu
@balasubramaniamjanardhanan9673
@balasubramaniamjanardhanan9673 3 жыл бұрын
நான் 10 வயது சின்ன பையனாக 1967லில் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டுடியோவை கண்டேன்.
@JOKER-mo9mp
@JOKER-mo9mp 4 жыл бұрын
Super
@judgementravi6542
@judgementravi6542 2 жыл бұрын
Great 💪👍✍️
@KaruppuPoonai
@KaruppuPoonai 2 жыл бұрын
Thanks ✌️
@shanthakumar4598
@shanthakumar4598 3 жыл бұрын
Wonderful article very very authentic and amazing article about Modern Theatres one of the south s mogul is late Sundaram avl ,nice gentle man ,hope Thalapathy Stalin avl must do something about this
@redsp3886
@redsp3886 3 жыл бұрын
Legend perukku poruthamanavar thiru. T.R.Sundaram
@arjunshirol1546
@arjunshirol1546 Ай бұрын
Is there any books on Sri Sundaram Sir in English? This is Mallikarjun Shirol from Pune Maharashtra proud of them
@durairajrajasekaran3465
@durairajrajasekaran3465 5 жыл бұрын
REAL HERO
@giftciejemimma6220
@giftciejemimma6220 5 жыл бұрын
சூப்பா்.அக்கா
@logeshwarank5727
@logeshwarank5727 5 жыл бұрын
N Super
@subramaniansuresh1163
@subramaniansuresh1163 5 жыл бұрын
Nice info..
@raguramesh1174
@raguramesh1174 5 жыл бұрын
superrrr
@shaktimaan8171
@shaktimaan8171 5 жыл бұрын
நானும் சேலம் தான்
@tnsvdesikan
@tnsvdesikan 4 жыл бұрын
No No you are from Guduvanchery
@shortsmyfamily7153
@shortsmyfamily7153 4 жыл бұрын
செங்குந்த முதலியார் சுந்தரம் அவர்கள்
@vgiriprasad7212
@vgiriprasad7212 3 жыл бұрын
பெரியபுராணம் எழுதிய சேக்கிழார் பெருமான் செங்குந்தர் என்று கூறுவார்கள். குன்றத்தூர் அவரது ஊர். அவர் எழுப்பிய ஒரு சிவபிரான் கோயில் அங்கு அமைந்துள்ளது. V.கிரிபிரசாத்(68)
@vinomemes6709
@vinomemes6709 8 ай бұрын
Senguthu
@sundarbala7083
@sundarbala7083 4 жыл бұрын
I was traveled on the way to Ercode,I was very shocked about to saw the entrance 2015.MODERN THEATREs Ltd name on the closed wall. Sundar Thambikkotai
@kiramkrishh
@kiramkrishh 5 жыл бұрын
Fantastic job :) I don't have word to appreciate your team
@sathyaajay7042
@sathyaajay7042 Жыл бұрын
Dharmapuri IT team wishing happy Diwali ✍
@sanjeevimathisanjeevimathi1348
@sanjeevimathisanjeevimathi1348 Жыл бұрын
Lions.of tamil cinema field thanks TRSundsram
@nadarajanv3613
@nadarajanv3613 Жыл бұрын
Suppar.
@ananthraj9906
@ananthraj9906 5 жыл бұрын
My salem
@jsampathjanakiraman
@jsampathjanakiraman 9 ай бұрын
Modern theatres should have produced films with big heroes like AVM. But they didn't. So the studio was closed in 1982.
@jackcoolbuzz
@jackcoolbuzz 3 жыл бұрын
First Color Movie alibaba 40 thirudargal , First Indian Studio produced Holly Wood movie Tarzan
@durairajrajasekaran3465
@durairajrajasekaran3465 2 жыл бұрын
காலத்தால் அழியாது T.R.S புகழ்
Glow Stick Secret Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 18 МЛН
مسبح السرير #قصير
00:19
سكتشات وحركات
Рет қаралды 11 МЛН
PEDRO PEDRO INSIDEOUT
00:10
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 25 МЛН
MODERN THEATRES T R SUNTHARAM
3:35
Kandasamy SEKKARAKUDI SUBBIAH PILLAI
Рет қаралды 20 М.
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 307 М.
எம்ஜியாருக்கு கண்ணதாசன் சொன்ன யோசனை-VIDEO -36 -KANNADASAN
14:44
MGR vs T.R.Sundaram... எம்ஜிஆர் - T.R.சுந்தரம் பிரச்சனை.
8:16
MGR DHARISANAM எம்ஜிஆர் தரிசனம்
Рет қаралды 29 М.
Glow Stick Secret Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 18 МЛН