மிஷனரியை கொன்றவரே மிஷனரியின் மகனை தத்துஎடுத்த அதிசமயம் / Lesson from Missionaries/ சாலமன் திருப்பூர்

  Рет қаралды 21,594

Theos Gospel Hall

Theos Gospel Hall

2 жыл бұрын

Theos Gospel Hall Ministry
#SalamanTirupur #TheosGospelHall #Missionaries
இதன் முந்தைய வீடியோ லிங்க்
• உலகை அதிரச்செய்த ஈக்கு...
மிஷனரிகளிடம் நீங்கள் கற்றுக்கொண்ட உங்கள் அனுவங்களை எனக்கு அனுப்புங்கள் எனக்கு அனுப்பவேண்டிய வாட்சப் எண் 9363207478, உங்கள் அனுபவங்களை நான் வீடியோவில் பகிரவிரும்புகிறேன் இதுபலருக்கும் பிரயோஜனமாக இருக்கலாம் நன்றி
TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL -
/ theosgospelhall
பல்வேறு தலைப்புகளில் கொடுக்கப்பட்ட தேவசெய்தியின் லிங்க்
/ theosgospelhall
**********************************************************************************************
Theos Gospel Hall Ministry
#SalamanTirupur #TheosGospelHall #Neet #wrongdecision #neetsuicide #neetdeath #neet counseling
தொடர்புக்கு:
சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
Watsap :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
Email : theosgospelhall@gmail.com
Facebook : theosgospelhall. tirupur
----------------------------------------------------------------------------------------------------------------
ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்
ஞாயிறு செய்தி நேரலை 10 Am
புதன் வேத ஆராய்ச்சி நேரலை 8:30 Pm
கேள்விகளும் உண்மைகளும் நேரலை ஞாயிறு 7:Pm
Our Live Programs
Sunday sermon 10 Am
BiblebStudy wed 8:30 Pm
Questions & Truths Sunday 7 Pm
இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
1] முழுமையான பக்திவிருத்திக்காக
2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
#salamantirupur #John #theosgospelhall # howtoescapefromsuicide #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil #dailydevotional #tamilsermons #shortsermons #warningmessage
#falsepreacher# #tamilchristianmessage #jesuscoming #repent #2021messages #கடைசிகாலஎ‌ச்ச‌ரி‌க்கை #signofsecondcomingofjesus #misunderstoodverse
#Online_Rummy #Online_MPL

Пікірлер: 140
@denijosh4658
@denijosh4658 2 жыл бұрын
🕯️🕯️🕯️ தன்னை அழித்து மற்றவர்களுக்கு வெளிச்சம் கொடுப்பவர்களே உண்மையான தேவ ஊழியர்கள்.
@Godisgood2009
@Godisgood2009 2 жыл бұрын
தேவ ஊழியர்கள் = தேவ பிள்ளைகள்
@gideonshirtsdesigncorner4116
@gideonshirtsdesigncorner4116 2 жыл бұрын
Sss
@anijeni7266
@anijeni7266 2 жыл бұрын
Apdina John jebaraj pontra oozhiyarhal?!
@mountainmoon4972
@mountainmoon4972 2 жыл бұрын
Amen..
@prabapraba4049
@prabapraba4049 2 жыл бұрын
வேதத்தில் தான் பவுல் உண்டு என நினைத்தேன். நிஜத்தில் நிறைய பவுல் இருந்து இருக்கிறார்கள் என்பது மிஷனரிகளின் வாழ்க்கையில் தெரிகிறது. நன்றி
@malalinges5400
@malalinges5400 2 жыл бұрын
இப்படீ யானதை கேட்கும்போது கண்களில் கன்னீர்தான்வருகிறதுபிரதர் இதுதான் கிறிஸ்தவம்
@johnson.samuvel1983
@johnson.samuvel1983 2 жыл бұрын
இதல்லவா ஊழியம்,, இதல்லவா கிறிஸ்தவம்,,,இன்று நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று பெரிதே சிந்திக்க வைத்த பதிவு brother இது,,
@james90504
@james90504 2 жыл бұрын
கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக நன்றி சகோதரர் மிக அருமையாக சொன்னீர்கள் கோதுமை மணியானது நிலத்தில் விழும் போது அதன் பலன் கண்டிப்பாக கொடுத்தே தீர வேண்டும் கர்த்தரை வார்த்தை எங்கெங்கு விதைக்கப்படுகிறது அங்கங்கு பலன் கொண்டுதான் இருக்கிறது நாம் தான் அறியாமல் இருக்கிறோம்*
@sundarkani2649
@sundarkani2649 2 жыл бұрын
கர்த்தர் நல்லவர் ஆமேன்
@mountainmoon4972
@mountainmoon4972 2 жыл бұрын
கோதுமை மணி மண்ணில் விதைக் பட்டு உள்ளது. அது நூறு ம், ஆயிரம் ஆக பலன் தரும். With love of jesus Christ..
@jascin6134
@jascin6134 2 жыл бұрын
கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது..
@lukerajkumar688
@lukerajkumar688 2 жыл бұрын
கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது என்று நான் வேதத்தில் வாசித்து இருக்கிறோம் ஆனால் இந்த செய்தியின் மூலம் நான் அதை உணர்ந்தேன் தேவனுடைய மையான அன்பை பகிர்ந்து கொண்ட 5 மிஷனரிமார்கள்ளும் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு என் உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றி உள்ள இருதயத்தோடு கூட கர்த்தரைத் துதிக்கின்றேன் எங்களுக்கு இப்படிப்பட்ட ஒரு அற்புதமான செய்தி விவரித்துச் சொன்ன அன்பு சகோதரரே கர்த்தர் உங்களை மென்மேலும் பயன்படுத்தி அவருடைய நாமத்தை மகிமைபடுத்தட்டும், தேவனுடைய சமாதானமும் அவருடைய மகத்துவமும் என்றென்றும் உங்களை வழி நடத்தட்டும்!! 🙏🙏🙏🙏
@user-zr2zr5un2v
@user-zr2zr5un2v 2 жыл бұрын
நாம் இருக்கும் பொழுது நம்முள் கிறிஸ்து வாழ்ந்தால், நாம் மரித்த பின்பு நம் மூலமாக கிறிஸ்து வாழ்வார், என்பதற்கு இந்த சம்பவம் ஒரு நல்ல சாட்சி. கர்த்தருக்கே மகிமை. 🙏🏻
@paulchandran4385
@paulchandran4385 2 жыл бұрын
உண்மையிலேயே ரொம்ப பிரயோஜனமாக இருந்தது 'பிரதர்' இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்' உங்களுக்கு வாழ்த்துக்கள்'🙏🙏🙏🙏
@vijayarajm7149
@vijayarajm7149 2 жыл бұрын
அருமையான பதிவு தொடர்ந்து இப்படிப் பட்ட மிஷ்னரி பதிவுகளை பதிவிடுங்கள் சகோதரா. இயேசுகிறிஸ்து நாமத்திற்கு மகிமை உண்டாவதாக ஆமென். 🙏
@willamtomas036
@willamtomas036 2 жыл бұрын
இதுதான் இயேசு கிறிஸ்துவின் அடையாளம் சாட்சி
@shajij9233
@shajij9233 2 жыл бұрын
கண்ணீர் வருகிறது.ஆமென்.
@rajeshs3604
@rajeshs3604 2 жыл бұрын
என் உள்ளம் உடைந்தது.
@rubenseenu7065
@rubenseenu7065 2 жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது இந்த ஊழியத்தை கர்த்தர் அளவில்லாமல் ஆசிர்வதிப்பாராக 🙏🙏🙏
@sheelapriyakumari3541
@sheelapriyakumari3541 2 жыл бұрын
Touching story for me, North India missionary. 🙏
@christy7606
@christy7606 Ай бұрын
Glory to God 💪🙏 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@veerasp5011
@veerasp5011 9 ай бұрын
ஆமென்....
@liziyamary6809
@liziyamary6809 2 жыл бұрын
🥺🥲evlo periya manasu Steve avargaluku 🙏 😭
@stalins9758
@stalins9758 Жыл бұрын
Hallelujah hallelujah hallelujah... Praise be to God.... Il praise God for our missionary brothers .....
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r 2 жыл бұрын
💞💞💞💞💞💞💞 உயிர்த்தெழுந்த ஜெயித்தெழுந்த இரட்சிப்பின் அதிபதியாகிய கர்த்தராகிய இயேசுவே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி 💞💞💞💞💞💞💞
@selwynm42
@selwynm42 2 жыл бұрын
Jim Elliot's Quote : He is no fool , who gives what he cannot keep to gain what he cannot lose. Praise the Lord.
@glakshmanakumar1093
@glakshmanakumar1093 2 жыл бұрын
மிஷினரிகளின் செயல் கள் எல்லாம் இயேசு கிறிஸ்து வை பவுல் அப்போஸ்தலர் அவர்களை நினைவு கொள்கிறேன். நன்மையான நினைவுகளை தந்த சகோதரர் அவர்களுக்கு நன்றி
@josephjayaraj3812
@josephjayaraj3812 2 жыл бұрын
அண்ணா உங்கள் ஊழியம் பல ஆத்துமாக்கள் இரட்சிப்படைய உதவும் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
@pastora.elangolalgudiblcmi6966
@pastora.elangolalgudiblcmi6966 2 жыл бұрын
JESUS NEVER FAILS.
@Robert-nx3do
@Robert-nx3do 2 жыл бұрын
Sir உங்க பதிவு எல்லாமே ரொம்ப அருமையா இருக்குங்க Sir ♥️♥️♥️
@thirukudumbamchannel
@thirukudumbamchannel 2 жыл бұрын
ஆமென்
@davidratnam1142
@davidratnam1142 2 жыл бұрын
Thanks brother give more news like this Praise the Lord Amen
@ananathaikelvinsaha1753
@ananathaikelvinsaha1753 2 жыл бұрын
Amen
@user-vv5zz9nh5q
@user-vv5zz9nh5q 2 ай бұрын
❤.....................
@madhankumarmadhankumar5095
@madhankumarmadhankumar5095 Жыл бұрын
Praise the lord 🙏
@dvinodh7310
@dvinodh7310 Жыл бұрын
Praise the Lord
@Fabianfdo0444
@Fabianfdo0444 2 жыл бұрын
Praise the lord thanks
@isaacsironmani4338
@isaacsironmani4338 2 жыл бұрын
அருமையான பதிவு
@josephrufus9155
@josephrufus9155 2 жыл бұрын
This series (study about Missionaries) is worth Gold. May God Bless your efforts. Praise God.
@dayalthomas1
@dayalthomas1 2 жыл бұрын
Thank you brother for the presentation. It touched me I am just a Sunday Christian. I want to be a true Christian, this presentation kindled me to truly to be faithful Christian and to work for it. Amen and amen 🙏
@johnson.samuvel1983
@johnson.samuvel1983 2 жыл бұрын
11:16 என்னாலையும் கண்ணீரை கட்டு படுத்த முடியல brother,, 😭😭😭
@kumaravelk2648
@kumaravelk2648 2 жыл бұрын
Very very very very......................blessing bro
@murgannadar7364
@murgannadar7364 2 жыл бұрын
நன்றி வாழ்த்துக்கள் பாஸ்டர்
@kushbuk8273
@kushbuk8273 2 жыл бұрын
Amen New creation
@arockiadas2382
@arockiadas2382 2 жыл бұрын
அன்பு, தியாகம், மன்னிப்பு.... இவைகளை இன்னும் அதிகமாக என்னில் வளர்த்துக் கொள்ள வாஞ்சிக்கிறேன்...
@jerinjebastina7233
@jerinjebastina7233 2 жыл бұрын
My eyes full of tears thank you super brother
@abiramis6571
@abiramis6571 2 жыл бұрын
Very very use full massage anna. Thanks for your valuable uploaded video. Jesus Appa spoked to me anna
@rebellob5370
@rebellob5370 2 жыл бұрын
Super Brother for missionary life,pl continue Lords with you
@arulmerry1430
@arulmerry1430 2 жыл бұрын
Your speech.is.super.God.blessyou. Glory to.God.we.have to spread.christianity.if.one is in.christ He revives and.lives.in Christ.
@abiramis6571
@abiramis6571 2 жыл бұрын
Thanks so much anna your use full massage anna. Jesus Appa spoked to Anna
@phebam3964
@phebam3964 2 жыл бұрын
Anna, after hearing from the story I started crying. Not even small things I am not able to forgive.
@kumarkokki5334
@kumarkokki5334 2 жыл бұрын
I love bro super messsage
@tamilselvi9748
@tamilselvi9748 2 жыл бұрын
Thank you so much brother.
@jothimilitary516
@jothimilitary516 2 жыл бұрын
Wonderful testimony
@danielp8044
@danielp8044 2 жыл бұрын
Thanks
@sekarsekar-vl4xg
@sekarsekar-vl4xg Жыл бұрын
Super Brother. Different. Messages. God bless. You
@dunamisvoice5062
@dunamisvoice5062 2 жыл бұрын
Great
@jeyapriyav3781
@jeyapriyav3781 2 жыл бұрын
🙏🙏🙏
@abiramis6571
@abiramis6571 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@jessiemajoy8224
@jessiemajoy8224 2 жыл бұрын
My tears are the only answer to your video brother please continue to post the video without taking everything negative comment Thank you for posting the video.... 🥺💖💖🕯️🕯️காதுள்ளவன் கேட்கக்கடவன்
@lioneljoel6812
@lioneljoel6812 2 жыл бұрын
Super and super.
@paulinsaramary7320
@paulinsaramary7320 Жыл бұрын
Thank you brother
@benjaminj73
@benjaminj73 Жыл бұрын
Anna awesome post Praise God
@Vaish_Arun
@Vaish_Arun 2 жыл бұрын
Amazing program ! Tears 😭 flowing in my eyes.. First we need to change & make Christ’s ❤️ love shown to others. Thank you brother & team for this video 👍👌
@lukerajkumar688
@lukerajkumar688 2 жыл бұрын
கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது என்று நான் வேதத்தில் வாசித்து இருக்கிறோம் ஆனால் இந்த செய்தியின் மூலம் நான் அதை உணர்ந்தேன் தேவனுடைய மகிமையான அன்பை பகிர்ந்து கொண்ட 5 மிஷனரிமார்கள்ளும் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு என் உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றி உள்ள இருதயத்தோடு கூட கர்த்தரைத் துதிக்கின்றேன் எங்களுக்கு இப்படிப்பட்ட ஒரு அற்புதமான செய்தி விவரித்துச் சொன்ன அன்பு சகோதரரே கர்த்தர் உங்களை மென்மேலும் பயன்படுத்தி அவருடைய நாமத்தை மகிமைபடுத்தட்டும், தேவனுடைய சமாதானமும் அவருடைய மகத்துவமும் என்றென்றும் உங்களை வழி நடத்தட்டும்!! 🙏🙏🙏🙏
@mirthbanquethall3925
@mirthbanquethall3925 2 жыл бұрын
👏👏👏👏👏👏
@subhashinijoel3764
@subhashinijoel3764 2 жыл бұрын
Wonderful and beautiful. Beyond words. God bless you for bringing into awareness.
@sophiasathish3130
@sophiasathish3130 2 жыл бұрын
Amen hallelujah glory to Jesus christ Amen
@moaningofdove5179
@moaningofdove5179 2 жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️
@srimathi4393
@srimathi4393 2 жыл бұрын
👌👏👏👏👏👏👏👏
@mirthbanquethall3925
@mirthbanquethall3925 2 жыл бұрын
👍👍👍
@merlinpreeta9269
@merlinpreeta9269 2 жыл бұрын
God bless you anna..very useful videos..
@reginav4038
@reginav4038 2 жыл бұрын
Praise to Jesus. I love you Jesus.........
@binjujohn4021
@binjujohn4021 2 жыл бұрын
👌🏾🙏🏽
@hamsawilson8413
@hamsawilson8413 2 жыл бұрын
Very, very useful testimony Br. Solomon, I was touched by this, how a true Christian must live in this world, Thank you.
@mallikaepaul
@mallikaepaul 4 ай бұрын
Only missionaries can take the Good news to the ends of earth. We need to uphold them in our prayers and help them monetarily. We all live in a comfort zone with an audacity to go to heaven. Whenever I think about the eternity I wonder how I will feel ashamed when I look at all the real warriors of God. I do my best to teach the truth and transform myself worthy to God's calling 🙏. Your messages are always encouraging to edify myself.
@tamilselvitamilselvi1245
@tamilselvitamilselvi1245 2 жыл бұрын
Unmaiyagavae en kangal kalanguthu, kalathil irangi vaelai seibavargalae unmaiyana kristhavargal,. God bless you brother.
@nick7entertainments777
@nick7entertainments777 2 жыл бұрын
Indha saatchigal engal subavangalai maatrakoodiyadhaga irukkiradhu very useful 👌
@chrisruben9813
@chrisruben9813 2 жыл бұрын
💖🙏
@sjaiprakash3214
@sjaiprakash3214 2 жыл бұрын
Good evening respected salaman brother praise the lord jesus christ amen
@wbshwghghh7556
@wbshwghghh7556 2 жыл бұрын
ஆமேன் அல்லேலூயா
@vimalathirumeni2338
@vimalathirumeni2338 2 жыл бұрын
Amen praise the lord
@shanmugasunder5126
@shanmugasunder5126 2 жыл бұрын
Revelation 6:9 When he opened the fifth seal, I saw under the altar the souls of those who had been slain because of the word of God and the testimony they had maintained. 10 They called out in a loud voice, “How long, Sovereign Lord, holy and true, until you judge the inhabitants of the earth and avenge our blood?” 11 Then each of them was given a white robe, and they were told to wait a little longer, until the full number of their fellow servants, their brothers and sisters,[e] were killed just as they had been.
@leninsamuelm6143
@leninsamuelm6143 2 жыл бұрын
Praise the lord.
@jagenbritto6899
@jagenbritto6899 2 жыл бұрын
Praise the Lord Jesus
@prajkumar8387
@prajkumar8387 2 жыл бұрын
Praise the Lord 🙏🏻
@danieljeyasingh5867
@danieljeyasingh5867 2 жыл бұрын
Glory to Jesus 🙌🏾
@magdalenes6321
@magdalenes6321 2 жыл бұрын
Wonderful 👌👌
@joysimaran3454
@joysimaran3454 2 жыл бұрын
Thanks a lot brother.🙏
@patrickyanyedyer8394
@patrickyanyedyer8394 2 жыл бұрын
Praise The Lord Jesus Amen
@jesuschristfinaldaysminist337
@jesuschristfinaldaysminist337 Жыл бұрын
👍
@sharvalosanan
@sharvalosanan 2 жыл бұрын
Praise lord.....
@Joicechinna
@Joicechinna 2 жыл бұрын
Thank you for your information sir.. praise God
@jebaglorinthal9980
@jebaglorinthal9980 2 жыл бұрын
Glory to God.....
@rabijoseph5255
@rabijoseph5255 2 жыл бұрын
Very heart touching Thambi,God will restore His body
@sumathysankar9600
@sumathysankar9600 2 жыл бұрын
What a amazing message
@healthwealth20767
@healthwealth20767 2 жыл бұрын
Great ministry.
@swalkergm
@swalkergm 2 жыл бұрын
Praise the lord FOR JESUS CHRIST...
@reaganchristy6340
@reaganchristy6340 2 жыл бұрын
Great brother God bless you 🙏
@c.simonjebaraj3467
@c.simonjebaraj3467 2 жыл бұрын
Wonderful message annan
@Mygorgeousmoments
@Mygorgeousmoments 2 жыл бұрын
Thank you God bless you all
@sridharjohn8959
@sridharjohn8959 2 жыл бұрын
God bless you brother all episode very nice
@selvamrf
@selvamrf 2 жыл бұрын
Inspiration and heart touching testimony from this missionary life.
@vincentchurchil9959
@vincentchurchil9959 2 жыл бұрын
Really Really Useful Message... Praise the lovable lord Jesus Christ forever for his mercy...
Cool Items! New Gadgets, Smart Appliances 🌟 By 123 GO! House
00:18
123 GO! HOUSE
Рет қаралды 17 МЛН
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 6 МЛН
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН
Cool Items! New Gadgets, Smart Appliances 🌟 By 123 GO! House
00:18
123 GO! HOUSE
Рет қаралды 17 МЛН