உலகை அதிரச்செய்த ஈக்குவேடர் அமேசான் காட்டில் கொலை செய்யப்பட்ட 5 இளம் மிஷனரிகள் / நடந்தது என்ன?

  Рет қаралды 27,221

Theos Gospel Hall

Theos Gospel Hall

2 жыл бұрын

Theos Gospel Hall Ministry
#SalamanTirupur #TheosGospelHall #Missionaries
மிஷனரிகளிடம் நீங்கள் கற்றுக்கொண்ட உங்கள் அனுவங்களை எனக்கு அனுப்புங்கள் எனக்கு அனுப்பவேண்டிய வாட்சப் எண் 9363207478, உங்கள் அனுபவங்களை நான் வீடியோவில் பகிரவிரும்புகிறேன் இதுபலருக்கும் பிரயோஜனமாக இருக்கலாம் நன்றி
TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL -
/ theosgospelhall
பல்வேறு தலைப்புகளில் கொடுக்கப்பட்ட தேவசெய்தியின் லிங்க்
/ theosgospelhall
**********************************************************************************************
Theos Gospel Hall Ministry
#SalamanTirupur #TheosGospelHall #Neet #wrongdecision #neetsuicide #neetdeath #neet counseling
தொடர்புக்கு:
சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
Watsap :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
Email : theosgospelhall@gmail.com
Facebook : theosgospelhall. tirupur
----------------------------------------------------------------------------------------------------------------
ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்
ஞாயிறு செய்தி நேரலை 10 Am
புதன் வேத ஆராய்ச்சி நேரலை 8:30 Pm
கேள்விகளும் உண்மைகளும் நேரலை ஞாயிறு 7:Pm
Our Live Programs
Sunday sermon 10 Am
BiblebStudy wed 8:30 Pm
Questions & Truths Sunday 7 Pm
இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
1] முழுமையான பக்திவிருத்திக்காக
2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
#salamantirupur #John #theosgospelhall # howtoescapefromsuicide #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil #dailydevotional #tamilsermons #shortsermons #warningmessage
#falsepreacher# #tamilchristianmessage #jesuscoming #repent #2021messages #கடைசிகாலஎ‌ச்ச‌ரி‌க்கை #signofsecondcomingofjesus #misunderstoodverse
#Online_Rummy #Online_MPL

Пікірлер: 88
@Maheshjustin
@Maheshjustin 2 жыл бұрын
நான் கர்த்தருக்காக என்னத்தை செய்தேன் ஒன்றும் இல்லையே..... என்னுடைய சுய வாழ்வு மாறுவதாக... ஆமேன்....
@pavisharmi7741
@pavisharmi7741 2 жыл бұрын
Yes bro
@prabapraba4049
@prabapraba4049 2 жыл бұрын
இவர்களுடைய கிரியையை மறந்து விட தேவன் அநீதி உள்ளவர் அல்லவே.இது எங்கள் விசுவாசத்தை பெருக செய்யும்.
@pavisharmi7741
@pavisharmi7741 2 жыл бұрын
Mee too
@vijaydhas6861
@vijaydhas6861 2 жыл бұрын
நிலத்தில் விழ்ந்த இந்த கோதுமை மணிகளின் பலன் மிகுதியாக இன்னும் அதிகமாக பெருகுவதாக.அருமையான தகவலை பகிர்ந்து கொண்டமைக்காக ரொம்ப நன்றி சகோதரரே.. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
@periadurai7289
@periadurai7289 2 жыл бұрын
தேவனுக்கே மகிமை🙏
@jenifermeena1112
@jenifermeena1112 2 жыл бұрын
கொடூரமாக மரணித்திருக்கிறார்கள்....ஆனாலும் தேவனுக்காக தங்கள் உடலை விதைத்திருக்கிறார்கள்....நன்றி பாஸ்டர்🙏
@printtansdominicmathews3086
@printtansdominicmathews3086 2 жыл бұрын
அருமையான பதிவு!👍 இப்படிபட்ட பதிவுகள் மிகவும் அவசியமானதும். கிறீஸ்தவர்கள் கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டியது. பதிவுக்கு நன்றி. 👍🙏
@navomijansi3170
@navomijansi3170 2 жыл бұрын
இந்த சம்பவத்தை கேட்டதும் கை கால் நடுங்க ஆரம்பித்து விட்டது 😳😳😳 என்ன ஒரு கொடூரம் 😭😭
@user-zr2zr5un2v
@user-zr2zr5un2v 2 жыл бұрын
மிஷனரி மார்களின் பயணத்தையும், மரணத்தையும் கேட்கும்பொழுது என் மனம் பதை பதைக்கிறது. எவ்வளவு பெரிய காரியம் தேவனுக்காக வாழ்வதைக் காட்டிலும் மரணிப்பது.🙏🏻
@rubypriyam
@rubypriyam 2 жыл бұрын
Thanga mudiyala bro what a great witness!
@sathishkumar2632
@sathishkumar2632 2 жыл бұрын
ஒரு விவசாயி நிலத்தின் அறுவடையை எதிர்நோக்கித்தான் விதை விதைக்கிறான்.. அதற்கு முன்பாக அவனுடைய உழைப்பு அதிகம்தான்.. முதலாவது அந்த நிலத்தை பண்படுத்துக்கிறான்.. அதுபோல இந்த 5 மிஷினரிகளின் மரணம் அறுவடைக்கு தயார் செய்யப்படுகிற விளை நிலம் ஆக இருக்கின்றது..... 🙏🙏🙏Thanks brother excellent and useful video to us. 🙏🙏
@healthwealth20767
@healthwealth20767 2 жыл бұрын
அவர்கள் எடுத்த முடிவு மற்றும் இவர்களது மரணத்தின் விளைவின் பலனை அறிந்து கொள்ள காத்திருக்கிறேன், ஐயா
@dossfdossf4192
@dossfdossf4192 2 жыл бұрын
அண்ணா எனக்கு மிகவும் பிரயோஜனமாக இருந்தது காட் பிளஸ் யூ
@rekareka2276
@rekareka2276 2 жыл бұрын
எங்க church ல ஒரு தடவை வேறொரு ஊழியக்காரர் படம் போட்டு காட்டி இருக்கார் இன்னும் அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன் விரைவாக போடுங்க
@glorygandhi7408
@glorygandhi7408 2 жыл бұрын
கோதுமை மணி விழுந்ததின் பலன் நிச்சயம் உண்டு
@danielp8044
@danielp8044 2 жыл бұрын
தேவன் பெரியவர்
@reginav4038
@reginav4038 2 жыл бұрын
Waiting for your message brother.
@refugemission
@refugemission 2 жыл бұрын
Dear brother and team, Keep up your good work. God bless! Today's need is leading a Christ Jesus-centered Witnessfull life. அன்பான சகோதரரே, உங்கள் பணியை தொடருங்கள். கர்த்தர் ஆசிர்வதிக்கட்டும்! இன்றைய தேவை கிறிஸ்து இயேசுவை மையமாகக் கொண்ட சாட்சியான வாழ்க்கையை நடத்துவது. Aṉpāṉa cakōtararē, uṅkaḷ paṇiyai toṭaruṅkaḷ. Karthar ācirvatikkaṭṭum! Iṉṟaiya tēvai kiṟistu iyēcuvai maiyamākak koṇṭa cāṭciyāṉa vāḻkkaiyai naṭattuvatu.
@sathisha6875
@sathisha6875 2 жыл бұрын
Glory to our heavenly GOD JESUS CHRIST. Preachers of today must watch the greatest missionaries mission...Thanks pastor for bringing into light the sadest history😭🙏
@sylviajublie
@sylviajublie 2 жыл бұрын
Biography of missionaries is very much useful to grow more n spiritual life and also useful to thier biography to my son.
@Athisaya19
@Athisaya19 2 жыл бұрын
அருமையான பதிவு அண்ணன். God bless you
@patrickyanyedyer8394
@patrickyanyedyer8394 2 жыл бұрын
Praise The Lord Jesus Amen
@reginav4038
@reginav4038 2 жыл бұрын
Praise to Jesus. Thank you for your message brother.
@karthikthik8001
@karthikthik8001 2 жыл бұрын
Amen glory to God lord jesus We want preach gospel to the all the people 👍🤝👌👌👌📖📖📖✝️✝️
@senthilvelavan3508
@senthilvelavan3508 2 жыл бұрын
Yesappuku Nandri, Devan Ungalai innum niraiya peruku Aaseervaathamaaga Vaipaaraaga
@samuelraj9204
@samuelraj9204 2 жыл бұрын
நன்றி சகோதரரே.
@thinakaranjoseph9835
@thinakaranjoseph9835 2 жыл бұрын
Glory to God Good News Amen God bless your Ministry
@Sharon_angel5364
@Sharon_angel5364 2 жыл бұрын
😔😟😢Next video I am waiting Thank you Jesus Amen 🙏
@jeanud5439
@jeanud5439 2 жыл бұрын
Waiting for the next video
@hephzibahbeula7878
@hephzibahbeula7878 2 жыл бұрын
Waiting for next video
@emanuelemanuel9343
@emanuelemanuel9343 2 жыл бұрын
"Whoever boasts,should boast in the Lord". amen.amen.
@devakanin1544
@devakanin1544 2 жыл бұрын
Waiting for next vedio ❣️
@prajkumar8387
@prajkumar8387 2 жыл бұрын
Praise the Lord 👏
@sjaiprakash3214
@sjaiprakash3214 2 жыл бұрын
Good evening respected salaman brother praise the lord jesus christ amen
@doss8183
@doss8183 2 жыл бұрын
தேவனுக்கு மகிமை
@sridharjohn8959
@sridharjohn8959 2 жыл бұрын
Praise the lord brother
@christy7606
@christy7606 Ай бұрын
Glory to God ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Priyam8506
@Priyam8506 2 жыл бұрын
Manathu migavum ganathu vittathu pastor eagerly waiting for d next video
@leninsamuelm6143
@leninsamuelm6143 2 жыл бұрын
This is motivational. Not blaming anyone . Nice.
@jascin6134
@jascin6134 2 жыл бұрын
Jim Eliot's wife Elizabeth Eliot and the remaining br's wives started ministry work there ....
@pavisharmi7741
@pavisharmi7741 2 жыл бұрын
Ethellam kekum pothu alavuku athigamana kanneer varuthu anna.
@jamesd8412
@jamesd8412 2 жыл бұрын
Amen amen appa
@tamilselvi9748
@tamilselvi9748 2 жыл бұрын
Thank you so much for your valuable sharing. Best wishes for your effort
@elizlawrence9734
@elizlawrence9734 2 жыл бұрын
Thankyou for these stories on the missionaries..thanks Brother..they have died a martyr's death
@nramesh9028
@nramesh9028 2 жыл бұрын
Thanks bro for information about missionaries !! Missionaries dedication to Gospel is wonderful !! We are nothing bro !
@karthikarthi5148
@karthikarthi5148 2 жыл бұрын
Amen daddy
@suniledwindodo
@suniledwindodo 2 жыл бұрын
Thanks Brother
@lillydean7069
@lillydean7069 2 жыл бұрын
Thank you brother praise God
@yovanjohn5572
@yovanjohn5572 2 жыл бұрын
Valthukal pr
@alwis-salwis5018
@alwis-salwis5018 2 жыл бұрын
Thank you brother god bless you. Great msg
@tradewar5567
@tradewar5567 2 жыл бұрын
Nice information bro 👍👍👍
@allinjoed7390
@allinjoed7390 2 жыл бұрын
Amen
@wbshwghghh7556
@wbshwghghh7556 2 жыл бұрын
ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறேன் மிகுதியையும் கேட்பதர்க்கு அண்ணா
@pavisharmi7741
@pavisharmi7741 2 жыл бұрын
Mee too
@sheelachandran4859
@sheelachandran4859 2 жыл бұрын
Really great missionary history that's my heart
@vasanthraj6437
@vasanthraj6437 2 жыл бұрын
Dear Brother, I am eager to hear ... What happened next.. 😌😌
@jeffrinjohnsoncmaacca
@jeffrinjohnsoncmaacca 2 жыл бұрын
sir intha mari nerya missionary story soluga plzz
@johnpaul1002
@johnpaul1002 2 жыл бұрын
like the wheat the sacrifice of this missineries & are precious in the sight of God JESUS
@rekhaa8071
@rekhaa8071 2 жыл бұрын
இந்த மிஸ்ஸினரிகள் book நான் படிச்சி இருக்கேன் இந்த book என்கிட்ட இருக்கு
@Aaradhana1111
@Aaradhana1111 2 жыл бұрын
Book name please?
@rekhaa8071
@rekhaa8071 2 жыл бұрын
@@Aaradhana1111 மகிமையின் வாசல் வழியாய்
@jayashalini2209
@jayashalini2209 Жыл бұрын
God bless you brother
@kamaleshwaran3527
@kamaleshwaran3527 2 жыл бұрын
Pastor nanga family ah thirupur vanthal ungala meet pannalama...from kunyakumari
@TheosGospelHall
@TheosGospelHall 2 жыл бұрын
Sure.. வருமுன் நான் இருப்பதை உறுதி செய்துகொள்ளவும்
@renurosario7788
@renurosario7788 2 жыл бұрын
Kanyakumari la entha oor brother
@respect6376
@respect6376 2 жыл бұрын
Amen jesappa 🙏
@shanthyg9891
@shanthyg9891 2 жыл бұрын
Brother i whant to know the meaning of chapter Matthew 10: 12 , to 14
@brittosabu5370
@brittosabu5370 Жыл бұрын
praise God
@holyspiritleadingmission2022
@holyspiritleadingmission2022 2 жыл бұрын
AMEN
@babyroseline377
@babyroseline377 2 жыл бұрын
🙇🙇🙇🙇🙇
@s.j.gersonejebakumar5077
@s.j.gersonejebakumar5077 2 жыл бұрын
Praise God 🙏 Hallelujah
@teejeyem6375
@teejeyem6375 2 жыл бұрын
😥😭😭😭😭😭💔💔💔
@sujatharavi1025
@sujatharavi1025 10 ай бұрын
Brother enraya ooziyakkaaran ketka vendiya seithi panathaasai pidiththa oonaaigalukku.entha maathiri message elllaam pidikkaathu
@Tamilgalata9496
@Tamilgalata9496 2 жыл бұрын
😢😢😢😢💔💔💔
@marysheela9793
@marysheela9793 Жыл бұрын
✝️✝️✝️✝️✝️👌👌👌👌
@manijohn569
@manijohn569 Жыл бұрын
😭😭👆🙏🙏
@user-vv5zz9nh5q
@user-vv5zz9nh5q 2 ай бұрын
❤......................................................................
@helanruby1510
@helanruby1510 2 жыл бұрын
However you have nothing to say something evangelical about saving power Christ from the Bible.. ok carry on .. say something like Jesus saves you from sin ..... heaven and hell..etc
@goldchristopher6354
@goldchristopher6354 2 жыл бұрын
Amen
Best father #shorts by Secret Vlog
00:18
Secret Vlog
Рет қаралды 22 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:25
CRAZY GREAPA
Рет қаралды 39 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 159 МЛН