ஏழாமிடம் முடங்கி இருந்தால் திருமண வாழ்வில் பிரச்சனை - Rishabhanantha Astrologer | Mudakku Rasi

  Рет қаралды 71,096

BAKTHI INFINITY

BAKTHI INFINITY

7 ай бұрын

#mudakkurasi #mudakkunatchathiram #rishabhanatha #bhakthiinfinity #சுகமே #சூழ்க
ஏழாமிடம் முடங்கி இருந்தால் திருமண வாழ்வில் பிரச்சனை - Rishabhanantha Astrologer | Mudakku Rasi
For Business :
Email : vangapanampannalam@gmail.com

Пікірлер: 125
@t.r.poovannant.r.poovannan6427
@t.r.poovannant.r.poovannan6427 7 ай бұрын
எல்லா ஜோதிடரும் நல்லா இருக்கிறவங்க மேலும் நல்லா இருக்க தான்
@iyappaniyappan2113
@iyappaniyappan2113 7 ай бұрын
அருமை சாமி ஜோதிட நுணுக்கங்கள் 🙏🙏🙏
@sshreenivasun50
@sshreenivasun50 7 ай бұрын
Thank you Senthil sir and Bhakti infinity
@shanthishanthi2737
@shanthishanthi2737 7 ай бұрын
நன்றிகள் சாமி🙏🙏
@user-vt5kg1qs8c
@user-vt5kg1qs8c 6 ай бұрын
குருஜி நீங்கள் சொல்வதை எல்லாம் கேட்டால் எனக்கு எல்லாக் கட்டமும் முடங்கியிருக்கும் போலயே. நான் என்ன செய்வேன்.
@A.B.C.58
@A.B.C.58 4 ай бұрын
அரசு வேலை கிடைத்தது. உயிருடன் இருக்கிறேன். மற்ற 10 இடமும் முடக்கம். இன்றுவரை திருமணம் இல்லை. இப்ப வீட்டிலேயே முடங்கி இருக்கிறேன்.😢😢😢
@reeder633
@reeder633 6 ай бұрын
மிக மிக நன்றி சார்...!
@sugunaraj4483
@sugunaraj4483 6 ай бұрын
கடவுள் கொடுத்த திறமை மனிதருக்கு உதவுகிறது என்றால் நாம் அதைசெய்வதுதான நல்லது. ஆனால் நாம் பணத்துக்கு விலை போகிரோம் என்றால் அதுக்கு என்ன காரணம்.
@LathaHari-pb5km
@LathaHari-pb5km 6 ай бұрын
Super astrologer rishabanatha star anaa natri nalla thavgal
@Saivolgs4496
@Saivolgs4496 3 ай бұрын
Ayya ungal vazhikatuthaluku nandri
@AK-fc4ij
@AK-fc4ij 2 ай бұрын
விளம்பரத்துக்காக மட்டுமே
@dpssamy7585
@dpssamy7585 7 ай бұрын
Sani is a very good God saaamy 😊😊😊
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 6 ай бұрын
ஶ்ரீ அண்ணாமலையாா் துணை🙏
@SathishKumar-cf3lt
@SathishKumar-cf3lt 7 ай бұрын
சுகமே சூழ்க ஐயா...❤❤❤...உங்கள் நேர்காணல் அருமை....
@sugunap1324
@sugunap1324 7 ай бұрын
Appointment vaga mudila,urgent ku paka mudil
@ushasir2100
@ushasir2100 7 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@laphasuntvlapha6772
@laphasuntvlapha6772 Ай бұрын
Nanri sir
@SwaminathanKannan
@SwaminathanKannan 6 ай бұрын
ஓம் நமசிவாய 👃🏾🙏🏾👃🏾🙏🏾👃🏾🙏🏾👃🏾🙏🏾👃🏾🙏🏾👃🏾🙏🏾குருவே வணக்கம் 👃🏾🙏🏾👃🏾🙏🏾👃🏾🙏🏾
@shanthibabu2031
@shanthibabu2031 7 ай бұрын
🙏🙏🙏
@KuganExport
@KuganExport 7 ай бұрын
பஞ்ச பட்சி பற்றிய முழுத் தகவல்கள் அறிந்த ஒரு மகான் இருக்கிறார் சிவகாசி அருகில் உப்பு பட்டி எனும் ஊரில் முத்து வேல் சுவாமிகள்...
@saranvikas5732
@saranvikas5732 7 ай бұрын
Address and phone no pls
@unitedflower5932
@unitedflower5932 7 ай бұрын
அம்மா எனக்கு சொந்த ஓர் உப்புபட்டி அருகில் தான் உள்ளது எனக்கு உறவினர்கள் அந்த ஊரில் நிறைய சொந்தங்கள் இருக்கிறார்கள் நானும் வாராகி உபாசகர் நான் பல வருடங்களாக சென்னையிலேயே படித்து இங்கேயே வசித்து வருகிறேன் முத்துவேல் சுவாமிகள் யார் என்று சொல்லவும்
@KuganExport
@KuganExport 7 ай бұрын
@@unitedflower5932 அந்த ஊரில் உள்ள நபர்களிடம் கேட்டு பாருங்கள் சொல்வார்கள் மிகவும் அமனுசிய அற்புத சக்தி வாய்ந்த மகான் அவர் நேரில் சென்றால் அவர்கள் வந்த நோக்கம் பற்றி அதற்கான தீர்வு பற்றியும் சொல்வார் ஆனால் வருபவர்கள் நல்ல ஆத்மா வாக இருந்தால் மட்டுமே. வாசி யோகம், பஞ்ச பட்சி, அருக்கன் கலை, சிலம்பம், ஜோதிடம், சரக்கலை, மந்திரம், எந்திரம் செய்தல், இன்னும் சில 10 ற்க்கும் மேற்பட்ட கலைகளில் சிறந்தவர். கலியுக சித்தர் அவர் ஆனால் மிக சாதரணமாக பேசுவார். இணைய தளத்தில் விருப்பம் இல்லாமல் இருக்கிறார். தற்போது சில மாதங்களாக எங்களை போன்ற ஆர்வலர்கள் அவருடைய புகழ் வெளியில் தெரிய வேண்டும் என கேட்டு கொண்டு இருக்கிறோம்
@jaikumar3611
@jaikumar3611 7 ай бұрын
சொல்லிட்டிங்களா IBC Tamil செந்தில் கேமராவோடு போய் அவரையும் கெடுத்து வைக்க போகிறார்...அவரது ஏழை எளியோருக்கு குறைந்த கட்டணத்தில் பலன் சொல்லட்டும்... ஏழை மக்கள் பயன் பயன் பெறட்டும் விடுங்க...
@user-ru2fw3ic8t
@user-ru2fw3ic8t 7 ай бұрын
Ungaloda ithu pola nalla video thinamum podunga sir please
@mk.tamizhan8897
@mk.tamizhan8897 6 ай бұрын
🙏🙏🙏🙏
@SumathiSumathi-zx9dn
@SumathiSumathi-zx9dn 7 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@shyamalavaithiyanathan8434
@shyamalavaithiyanathan8434 7 ай бұрын
Anna neenga neenda ayuloda sagala sowbagyathoda valvenganna
@amiratham7093
@amiratham7093 6 ай бұрын
Ellam irukattum...call panna yarum edukka kooda maatingranga...God given you some knowledge..neenga nalla business panringa...
@annadurai8163
@annadurai8163 7 ай бұрын
❤🙏🙏🙏🙏🙏❤
@smileygl
@smileygl 7 ай бұрын
Sir enaku rohini nakshatram mudakku. Enaku Rishabam 4th house. Rishaba adhibadhi 5th house nirkirar. Enaku mudakku nivarthi palan solungal
@Vigneshwaraan
@Vigneshwaraan 6 ай бұрын
வணக்கம் ஐயா, குருவே சரணம் குருவே துணை. இரண்டாம் பாகத்தின் இந்த தொடரும் காணொளி எப்போது பார்க்கலாம்? மிக்க நன்றி ஐயா 🙏🏼
@manivelusamy6145
@manivelusamy6145 7 ай бұрын
அடபோங்கடா என்னால முடியல.
@deviraman8046
@deviraman8046 7 ай бұрын
சாமி வணக்கம் சித்தர்கள் கனவில் வந்த என்ன பலன் கிடைக்கும் பதில் அளிக்க வேண்டும் அய்யா வணக்கம் குருவே சரணம்
@babugovindan4875
@babugovindan4875 7 ай бұрын
ஐயா வணக்கம், முடக்கு அதிபதி ஆட்சி, உட்சமானால் முடக்கு வேலை செய்யுமா ?
@senthilkumarsenthil574
@senthilkumarsenthil574 6 ай бұрын
சாமி ஜி 🙏🙏🙏 தங்களின் தொடர்பு எண் முகவரி தெரியப்படுத்தவும் 🙏🙏🙏 நன்றி
@sureshkumarna547
@sureshkumarna547 6 ай бұрын
Consulting fees kuraikkanum swamiji
@kiruthikkumar1750
@kiruthikkumar1750 7 ай бұрын
7ல் குரு துலாம் இடத்தில் இருந்தால் என்ன பலன் ஐயா.
@krishsoundar3857
@krishsoundar3857 7 ай бұрын
is there a number to contact for consultation?
@venkatmanian2083
@venkatmanian2083 7 ай бұрын
ஏழாம் இடம் முடக்கவும் முடக்காதிப தி. கர்ணஆதஇபன் நட்சத்திரம் இருந்ததால் பலன் மாறுபடும்
@kesavanvenkkanna2558
@kesavanvenkkanna2558 7 ай бұрын
ஐயா முடக்கு எப்படி கண்டுபிடிக்க என்ன ஃபார்முலா சொல்லவில்லை
@sabaridevikarthikeyan8383
@sabaridevikarthikeyan8383 6 ай бұрын
உங்கள் தொலைத் தொடர்பு எண் சார் 10இடம் முடக்கு என்றால் என்ன செய்ய வேண்டும்
@mohanapriya6725
@mohanapriya6725 7 ай бұрын
Makkalnu solringa... But poor peaopleku ivlo fees sonna epd pakkradhu? Vali kattradhu poor peopleku panna helpa irukum
@jeyamanohari8278
@jeyamanohari8278 4 ай бұрын
Enaku meena rasi puratathi natchathiram enaku enna mudaku irukunu theriyala samy pls konjam sollunga samy
@subbulakshmi5595
@subbulakshmi5595 4 ай бұрын
Na ugha kite pesamudiyatha enna kite panam ila na kanni rase sethire nachathiram pls solu
@dhivya.kdhivya5032
@dhivya.kdhivya5032 7 ай бұрын
ஐயா வணக்கம் தாங்கள் சென்னை அலுவலகம் முகவரியை இந்த பதிவு மூலம் தெரிய படுத்துங்கள் தங்களை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏 🙏..... என் கணவர் சதயம் நட்சத்திரம் கும்பம் ராசி.... மேலும் நான் பிறந்த திதி பிரதமை திதி... தயவு செய்து என் குடும்பத்திற்கு உதவுங்கள் ஜாதகம் பார்க்க 🙏🙏
@subalakshmie8487
@subalakshmie8487 7 ай бұрын
Hello jathagathukku 3000 rs va 😮
@lal394
@lal394 6 ай бұрын
​@@subalakshmie8487 😮
@Rahulkhanna1
@Rahulkhanna1 5 ай бұрын
Avarudaiya website ku pohngal
@sunil2tall
@sunil2tall 5 ай бұрын
Confusion
@user-me3ce8gp5v
@user-me3ce8gp5v 6 ай бұрын
Swamy ungalai santhikka context number kidaikkuma
@MallikaNadaraja-fb3pu
@MallikaNadaraja-fb3pu Ай бұрын
Srilankavil iruppavargal enna seiya mudihum
@user-tp6hd1bm9z
@user-tp6hd1bm9z 4 ай бұрын
முடக்கு நட்சத்திரத்தில் அவயோகி இருந்தால் பலன் மாறுமா சாமி
@kavinprabhu5730
@kavinprabhu5730 7 ай бұрын
Video la 500 fees am but call panuna 3000 fees, payment immediately but appointment after 3 months, nalla business panranga pa
@jaikumar3611
@jaikumar3611 7 ай бұрын
வாழ்க செந்தில் 😂
@karuppasamyl6581
@karuppasamyl6581 7 ай бұрын
சாமி, எந்த ஊர் சொல்லுங்களே நண்பா்களே
@ananthiananthi505
@ananthiananthi505 7 ай бұрын
2மிடம் முடக்கு என்ன பண்ணலாம் சாமி
@t.r.poovannant.r.poovannan6427
@t.r.poovannant.r.poovannan6427 7 ай бұрын
சரியா சொன்னிங்க
@JayaKumar-mv8ms
@JayaKumar-mv8ms 10 күн бұрын
Enakku lagnam mudakkam aanal enakku thirumanam aagi irendu kulandhaigal irukku
@GANESANT-to3pn
@GANESANT-to3pn 4 ай бұрын
ஐயா எனக்கு appointment கொடுங்க ஜாதகம் பார்க்க, என் மகளுக்கு பார்க்க.
@gopalakrishnan3455
@gopalakrishnan3455 4 ай бұрын
5 ம் இடம் முடங்கினால் குழந்தை பேறு தாமதம் ஆகுமா...
@siva89prakash
@siva89prakash 7 ай бұрын
Correct mudaku natchatiram or rasi mudangi pochuna sami Sona visayam correct ah porunthuthu. Enaku 7 and 10 mudaku marriage agama irunthuchu. Mudaku release panakaprom tan marriage Achu 🙏🙏🙏
@saranvikas5732
@saranvikas5732 7 ай бұрын
முடக்கு எப்படி சரி செய்வது
@Murugan7541
@Murugan7541 22 күн бұрын
முடக்கு சரிசெய்வது எப்படி ஐயா
@g.selvamselvam1663
@g.selvamselvam1663 7 ай бұрын
முடங்கி இருப்பதை எப்படி தெரிந்து கொள்வது சாமி
@priyavairam1750
@priyavairam1750 5 ай бұрын
S..... அந்த கேள்விக்கு பதில்.....?
@dpssamy7585
@dpssamy7585 7 ай бұрын
🕉 Namasivaya
@sreevasan3641
@sreevasan3641 5 ай бұрын
What's up msg potum yarum reply panna matikaraga sir
@user-jy6hw3dd3g
@user-jy6hw3dd3g 6 ай бұрын
அய்யாபுரியவில்லை
@aakashyuganeswaran9325
@aakashyuganeswaran9325 5 ай бұрын
செல் நம்பர் வேண்டுமே சாமி ...குருவின் ஆசிகிடைக்க வேண்டுகின்றேன்....கருங்காலி மாலை தேவை குருவே...
@babug8339
@babug8339 17 күн бұрын
Super advice
@rvijayalakshmi2898
@rvijayalakshmi2898 7 ай бұрын
Sir,unable to contact ur appointment mobile no..unable to register ur website also..pls help sir ,,my son daily calling no body picking up the mobile sir..
@rvijayalakshmi2898
@rvijayalakshmi2898 7 ай бұрын
Sir my son also like you civil Eng. Sir pls give ur appointment sir..we are trying sir actually I'm working in Nepal..normal call I can't make sir only what's app calling..
@shanmugams9745
@shanmugams9745 7 ай бұрын
ஏழாம் இடத்தில் எந்த கிரகமும் இல்லை என்றால் என்ன பலன் 😢😢😢
@kavithakavi-cf9hz
@kavithakavi-cf9hz 3 ай бұрын
Antha katathoda athipathi parunga
@shanmugams9745
@shanmugams9745 3 ай бұрын
@@kavithakavi-cf9hz அந்தக் அந்தக் கட்டம் காலியா தான் இருக்கு நண்பர்
@SivaSiva-sy2gh
@SivaSiva-sy2gh Ай бұрын
Why never answer call?
@gopalakrishnan3455
@gopalakrishnan3455 4 ай бұрын
கடகத்தில் சூரியன்...துலாம் லக்னம் ..அப்போ கும்பத்தை நேராக பார்க்கிறது... அப்போ லக்னத்திலுருந்து 5 ம் இடத்தை பார்க்கிறது.. அப்போ புத்திர பாக்கியம் கிடைக்காதா
@satheeshkumar2193
@satheeshkumar2193 7 ай бұрын
7ல்குரு இருந்தால் என்னபலன்ஐயா
@ashakarthick4546
@ashakarthick4546 7 ай бұрын
Superaka erukkum.
@thirumoorthinatarajan8845
@thirumoorthinatarajan8845 7 ай бұрын
Mudaku means
@JayaKumar-mv8ms
@JayaKumar-mv8ms 10 күн бұрын
Break
@mangalaeswaryrajkumar3826
@mangalaeswaryrajkumar3826 4 ай бұрын
எப்படி முடக்கு நட்சத்திரம் வருகிறது என்று ஒவ்வொரு நட்சத்திரங்களுக்கும் எப்படி பார்க்க முடியும் விளக்கம் தரவும் நன்றி ஜயா அல்லது வகுப்புகள் மாதிரி திதி கரணம் யோகம் மூடக்குநட்சதிரம் எப்படி கண்டுபிடிக்க முடியும் நன்றி ஜயா அவுஸ்திரேலியா இருந்து உங்கள் வீடியோ கேட்டுக் கொள்கிறேன்
@JayaKumar-mv8ms
@JayaKumar-mv8ms 10 күн бұрын
Soorian nindra nakchattril irundhu Moolakadai nakchattiram varai count pannavum andha counting number ennavo athai Moolam nakkchatthiram adutthu varum nakchattiram andha counting varum varai ennavum athuve mudakku nakchattiram
@essakkiappan.i4055
@essakkiappan.i4055 7 ай бұрын
சாமி பேசறது எல்லாம் நல்லா தான் இருக்கு ஆனா எந்த நம்பரில் கூப்பிட்டாலும் போன் எடுக்க ஆள் இருப்பது இல்லை பத்து தடவைக்கு போட்டேன்
@thivyabharathiksrirangam7041
@thivyabharathiksrirangam7041 7 ай бұрын
Avangalay cal panuvanga dnt worry yentha ooru neega
@rebootuindiafrommenstruati8727
@rebootuindiafrommenstruati8727 7 ай бұрын
இல்லை sir நான் பல முறை அழைத்து உள்ளேன் நான் அழைக்கும் போது எடுக்கவில்லை என்றால் பின்னர் அழைத்து பதில் அளிக்கின்றனர். என்னை பொறுத்த வரை நம் கர்மா தான்...
@ThePrabhavathi
@ThePrabhavathi 7 ай бұрын
@rebootuindia - call panangala evlo charge pandranga yena sonnanga ungaluku jadagam pathingala correct a sonara. Contact number thanga
@jaikumar3611
@jaikumar3611 7 ай бұрын
@அது ஒண்ணும் இல்லை... நேர்மையான பணத்துக்கு ஆசைப்படாத நல்ல ஜோதிடர்களை எல்லாம் இந்த IBC Tamil கெடுத்து விடுகிறார்கள்... சாமியே எடுத்துக்கோங்க 500/ ரூபாய்யில் ஜாதகம் ஆரம்பித்தார் இப்போது 3000/ரூபாய்... அதிகபட்சம் பதினைந்து நாளில் பலன் சொல்லிவிடுவார்... தற்போது ஆறு மாதங்கள் ஆகிறதாம்... நேரில் சந்திக்க பிப் 24 வரை அப்பாய்மெண்ட் இல்லை... மக்கள் நலனே முக்கியம் என்று பணத்திற்கு ஆசைப்படாத ஜோதிடர்களை எல்லாம் கெடுத்து விடுகிறார்கள் IBC Tamil நிறுவனத்தினர்.... இதனாலேயே இந்த அற்புதமான ஜோதிடக் கலை அழிந்து போகுறது...😢
@user-wv4kh6ee7v
@user-wv4kh6ee7v 6 ай бұрын
இவங்க எல்லோரும் எப்படித்தான் . யூ டியூப்ல பேசறதோட சரி . சும்மா ஒரு நம்பர தருவாங்க . அத நம்பி நாம போன் போட்டா ஒருத்தரும் எடுக்க மாட்டாங்க. யூ டியூபெர்ஸ் கிட்ட மட்டும்தான் பேசுவாங்க .
@kalidass4574
@kalidass4574 7 ай бұрын
சாமி கும்பிடும் போது கொட்டாவி வருகிறது எதனால் ஐயா
@williamaruldoss1362
@williamaruldoss1362 2 ай бұрын
அங்கே தான் அய்யா நிற்கிறார்
@premalatha9863
@premalatha9863 7 ай бұрын
Conduct num plz
@karthikparamasivam9622
@karthikparamasivam9622 7 ай бұрын
ஐயா முடக்கு நட்சத்திரம் எப்படி கண்டறிவது எனக்கு சூரியன் மகரத்தில் திருவோணத்தில் உள்ளார் விளக்கமாக சொல்லுங்க முடக்கை நீக்க எளிய பரிகாரம் இருந்தா அதையும் கூறுங்கள் ஐயா ரொம்ப கஷ்டத்தில் இருக்கிறேன் வேலை இழந்து கடந்த ஆறுமாதமாக ஆகிட்டது எவ்வளவு முயற்ச்சித்தும் வேலை அமையவில்லை
@ramyas4457
@ramyas4457 7 ай бұрын
சூரியன் நிற்கும் நட்சத்திரத்தி லிருந்து 22 வது நட்சத்திரம் மூடக்கு
@csubbiah1055
@csubbiah1055 7 ай бұрын
சூரியன் நின்ற நடசத்திரத்தில் இருந்து மூலம் நட்சத்திரத்தை எண்ணும்போது என்ன எண்ணிக்கை வரகிறதோ அந்த எண்ணிக்கையை பூராடத்தில் இருந்து எண்ண எந்த நட்சத்திரம் வருகிறதோ அதுவே முடக்கு நட்சத்திரம். நட்சத்திரம் நின்ற இராசியே முடக்கு இராசி.
@amuthas5104
@amuthas5104 7 ай бұрын
Anusamstar cevai mudakathypathi
@user-tp6hd1bm9z
@user-tp6hd1bm9z 4 ай бұрын
அனுஷம் நட்சத்திரம் முடக்கு. இதில் எந்த கிரகம் நிற்க திசை நடைபெற்றால் அதன் வழியில் பிரச்சினை. அதன் மேல் பயணிக்கும் கிரகமும் பிரச்சினை பண்ணும்
@sakthivadivel4702
@sakthivadivel4702 4 ай бұрын
கூகுளில் சர்ச் செய்து பாருங்கள்
@Sankarps1982
@Sankarps1982 7 ай бұрын
ஜாதகம் பார்க்கனும் மொபைல் நம்பர் சொல்லுங்க சார் ,🙏🏻
@velmuruganmaran5863
@velmuruganmaran5863 7 ай бұрын
ஒன்றும் புரியல...
@venkatz8000
@venkatz8000 6 ай бұрын
Ivlo makkal contact kekkraanga.. either you reply or show it in the video itself... dont treat people as idiot... ipdiyae scene potta unga video va skip pantu poitae iruppanga... treat everybody with respect....
@vetriselvan2522
@vetriselvan2522 6 ай бұрын
Contact number sir..
@baluvenkatachalam9765
@baluvenkatachalam9765 2 ай бұрын
Samy contact number
@viswanathank9539
@viswanathank9539 24 күн бұрын
நான் பிறந்த தேதி16.51943.இரவு சுமார் 1-2 மணிக்குள்.விடிந்தால் 17.5.1943.எனக்கு என் யோகம், யோக காரகன், கரணம் மற்றும் கரண நாதன் யார் என்பதை தெரியப் படுத்தும் படி கேட்டுக் கெரள்கிறேன்.
@cookwithjanu3156
@cookwithjanu3156 7 ай бұрын
Anna pls contact number kudunga
@saraswathirajagopalan2771
@saraswathirajagopalan2771 Күн бұрын
Pls add Sami phone number.
@sarathambalpalanesany2447
@sarathambalpalanesany2447 7 ай бұрын
Aiya your contact number please...I m from Malaysia...tried to call you few times..I couldn't get.
@sarathambalpalanesany2447
@sarathambalpalanesany2447 7 ай бұрын
Please reply
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 98 МЛН
THE POLICE TAKES ME! feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
PANDA BOI
Рет қаралды 25 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 57 МЛН
si tenge menyamar jadi polisi farel #shorts #viral
0:19
Keluarga Hakiki chanel
Рет қаралды 8 МЛН
100❤️
0:19
MY💝No War🤝
Рет қаралды 21 МЛН
Не плавайте тут! 🏊🚫
0:24
Взрывная История
Рет қаралды 4,7 МЛН
МЛАДШАЯ СЕСТРА И МОРОЖЕНОЕ ИЗ АРБУЗА
0:41
ОЛЯ ПЕРЧИК
Рет қаралды 3,3 МЛН