மின்சாரம் இல்லாத எம்.பி.ஏ. பட்டதாரியின் தற்சார்பு வாழ்க்கை...

  Рет қаралды 24,845

Dinamalar Kovai

Dinamalar Kovai

Жыл бұрын

ஆண்ட்ராய்டு போன், டிவி, ஃபிரிட்ஜ் என மின் சாதனப் பொருட்கள் இல்லாத ஒரு வாழ்க்கையை நினைத்து கூட பார்க்க முடியாத சூழ்நிலையில், மின்சாதனப் பொருட்களின் பயன்பாட்டை ஒதுக்கிவிட்டு கடந்த நான்கு ஆண்டுகளாக காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இரும்பொறைக்கு குடிபெயர்ந்தார் பட்டதாரி இளைஞரான இளங்கோ. நான்கு ஏக்கர் நிலம் வாங்கி அதில் இயற்கையுடன் இணைந்து தற்சார்பு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.#கோயம்புத்தூர் #Coimbatore #elango #nature #farmer #lowcosthome #handloom #rural #noelectricity

Пікірлер: 44
@rajeshprema1547
@rajeshprema1547 8 күн бұрын
உங்களின் விருப்பம் .. எங்களின் வழிகாட்டியாகவும் இருக்கும்..என்னுடைய விருப்பம்மும் இதுவே
@senthilkumarperiyathottam7848
@senthilkumarperiyathottam7848 Жыл бұрын
மாமனிதர் நீங்கள் வாழ்க பல்லாண்டு 🌹🌹
@suganthiram-tm6rp
@suganthiram-tm6rp 3 ай бұрын
நண்பா நீங்க வாழ்கிற வாழ்வுதான் சிறப்பான வாழ்க்கை வாழ்த்துக்கள்
@MM-yj8vh
@MM-yj8vh Жыл бұрын
இளங்கோ ...வாழ்த்துகள்.
@arunachalams9355
@arunachalams9355 6 ай бұрын
எல்லாவற்றுக்கும் செயற்கையாக வாழும் இந்த காலத்தில் இயற்கையோடு இயைந்து வாழ்வது சிறப்பு தான்
@ingersollsenthiltk9273
@ingersollsenthiltk9273 9 ай бұрын
அற்புதமான வாழ்க்கை முறை ❤
@RameshKumar-qd4vf
@RameshKumar-qd4vf 6 күн бұрын
உங்களது முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள் சார்,
@mohamedsheik7011
@mohamedsheik7011 Жыл бұрын
அவர நேரில் சென்று பார்க்க ஆசை
@guruvarulthiruvarul
@guruvarulthiruvarul Жыл бұрын
Good🎉 appreciation for the efforts ❤
@arunachalams7262
@arunachalams7262 6 ай бұрын
வாழ்த்துக்கள்
@premchandthangadurai8246
@premchandthangadurai8246 6 ай бұрын
Congratulations sir. I am also like this type of life Sir. Presently I am in Aruppukottai in Virudhunagar District.
@selvakumarmurugan5654
@selvakumarmurugan5654 3 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா🤝🤝
@hajanizamudeennizamudeen2352
@hajanizamudeennizamudeen2352 Жыл бұрын
SUPER BRO
@safety_news
@safety_news Жыл бұрын
Great job ❤by Fr.Dr.M.ROBERT. tirupur.
@venkateshvip07
@venkateshvip07 Жыл бұрын
Super
@NetflixGroupOf2022
@NetflixGroupOf2022 5 ай бұрын
சூத்திரர்களை இப்படித்தான் பார்க்கவேண்டுமென்று தினமலம் விரும்புகிறது 😂😂
@sarangarajanranganathan1315
@sarangarajanranganathan1315 3 ай бұрын
தமிழ் இசை நாதஸ்வரம் ஒரு சாதீய அடையாளம். அது ஒழிக்க பட வேண்டும். செருப்பு தெருவில் கைவினை கொலைஞரிடம் வாங்காதீர்கள். லூ லூ மாலுக்கு போய் அடானியிடம் வாங்குங்கள் அப்போது தான் சாதி ஒழியும். சீயக்காய் பயன்படுத்தாதீர்கள் அது சாதி தீண்டாமை. கார்பொரேட் டாடாவிடம் வாங்குங்கள். உப்பு தெருவில் வாங்காதீர்கள் அது சாதி தீண்டாமை. கார்பொரேட் டாடாவிடம் வாங்குங்கள்.
@nattudurain5283
@nattudurain5283 3 ай бұрын
சரியான மதிப்பீடு...
@gopalmec3980
@gopalmec3980 Жыл бұрын
👍
@ravic500
@ravic500 Жыл бұрын
❤❤❤❤
@SarwaanVlog
@SarwaanVlog 3 ай бұрын
Aananakku ennai sanayalukku nallatha ?
@mohamedsheik7011
@mohamedsheik7011 Жыл бұрын
அவர் இளங்கோ போன் நெம்பர் கிடைக்குமா?
@kaarthicnadarajasivam8993
@kaarthicnadarajasivam8993 3 ай бұрын
Sorry to txt in English.. see in case of no rain nnvery hot climate how u manage harvest
@SatheesSathees-rm9yq
@SatheesSathees-rm9yq 5 ай бұрын
🇱🇰👍👌🌹🇱🇰
@arulcam4109
@arulcam4109 4 ай бұрын
Idhe vaalaikaiya naan romba naal ah vaaldhuttu iruken(but electricity iruku veetla )
@SarwaanVlog
@SarwaanVlog 3 ай бұрын
Aananakku ennai sanayalukku nallatha ?
@kalidhasm9606
@kalidhasm9606 5 ай бұрын
எந்த டிஸ்ட்ரிக்ட் இது name pls
@mohammedhusain3738
@mohammedhusain3738 21 күн бұрын
kovayil ,kaaramadai,irumborai.
@yasmins5691
@yasmins5691 Жыл бұрын
சித்தர்களின் வாழ்க்கை முறை இது.
@maharajanajum5079
@maharajanajum5079 3 ай бұрын
மின்சாரம் இல்லாத எம்.பி.ஏ அப்புறம் laptop வச்சிருக்காரு
@ganeshanbalasubramaniam9942
@ganeshanbalasubramaniam9942 3 ай бұрын
He already mention about that a solar panel for his laptop & rarely use for single pulp ok
@NetflixGroupOf2022
@NetflixGroupOf2022 5 ай бұрын
Mental
@ganeshanbalasubramaniam9942
@ganeshanbalasubramaniam9942 3 ай бұрын
Yes you are & your groups are mental
@user-ph2yu4pw4u
@user-ph2yu4pw4u 6 ай бұрын
Ithu mosamana vilaivai unga kizhandhaikku etpaduthalam , intha thartsapu vazhikkaiyei ungalukku mattum vaithukkollungal....
@rajag9860
@rajag9860 5 ай бұрын
Poda punda.mannar aatchi la eppadi iruntha makkal
@rajag9860
@rajag9860 5 ай бұрын
Unaku oru poolum theriyathu
@rajag9860
@rajag9860 5 ай бұрын
Current feature la irukathu da punda.,
@NetflixGroupOf2022
@NetflixGroupOf2022 5 ай бұрын
சூத்திரர்களை இப்படித்தான் பார்க்கவேண்டுமென்று தினமலம் விரும்புகிறது 😂😂
@NetflixGroupOf2022
@NetflixGroupOf2022 5 ай бұрын
@@rajag9860 சூத்திரர்களை இப்படித்தான் பார்க்கவேண்டுமென்று தினமலம் விரும்புகிறது 😂😂
@nagarajanannamalai6213
@nagarajanannamalai6213 Жыл бұрын
Subber subber thanks
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 6 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 82 МЛН
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 14 МЛН
Получилось у Миланы?😂
00:13
ХАБИБ
Рет қаралды 3,3 МЛН
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 6 МЛН