Middle Class-கு Medical Insurance தேவையா ? | Anand Srinivasan விளக்கம் | Micro

  Рет қаралды 275,059

Behindwoods Air

Behindwoods Air

4 жыл бұрын

Follow Anand Srinivasan:
/ @moneypechu
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
Reach 7 crore people at Behindwoods. Click here to advertise:
goo.gl/a3MgeB
For more videos, interviews, reviews & news, go to: www.behindwoods.com/

Пікірлер: 453
@BehindwoodsAir
@BehindwoodsAir 4 жыл бұрын
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
@kishorekumar5217
@kishorekumar5217 4 жыл бұрын
School college LA teach pana vendiya topics ethu ellam School college have to cover 1.relationship handling 2.investment tips 3.financial problem handling 4.time management tips 5. environment benefits This 5 things gives maturity to all human beings Ethu ellam school college LA teach pana oruthanukum oru problem um varathu ellam happy ya irukalam😊😊 But schools colleges not doing this 😠😠 Thank sir you are trying educating us🙏🏻
@bancabon593
@bancabon593 4 жыл бұрын
kishore kumar Rightly said. We go to schools and colleges to learn but all we thought is for earning money and outside of it we spend them all.
@jsinsuranceservices6567
@jsinsuranceservices6567 4 жыл бұрын
super bro...
@subash.d5840
@subash.d5840 4 жыл бұрын
Great View 👌 point Sir 👍💪
@prabhur8456
@prabhur8456 4 жыл бұрын
Environment benefit means?
@jayzmatt6670
@jayzmatt6670 4 жыл бұрын
Well said & there’s nothing IMPOSSIBLE ......
@rizwanjb2737
@rizwanjb2737 4 жыл бұрын
ஆணந்த சீனிவாசன் மக்களின் ஆலோசகர் மணநலம் உடல் நலத்தோடு இருப்பதற்கு எல்லாம் வல்ல இறைவனிடம் பிறார்த்தனை செய்கிறேன் சார்
@ravichandraankrishnan1355
@ravichandraankrishnan1355 4 жыл бұрын
Iam agree sir
@ambujarajan
@ambujarajan 4 жыл бұрын
மனம்...spelling mistake..
@kamarajraj8275
@kamarajraj8275 4 жыл бұрын
உங்கள் அனைத்து வீடியோவும் தொடர்ந்து பார்த்து வருகிறேன்... உங்கள் கருத்துக்கள் எங்களை போன்றோர்க்கு மிக பயனுள்ளவையாக உள்ளது.. நடுத்தர மக்களுக்கான சிறந்த சேமிப்பு திட்டங்கள் பற்றி கூறுங்கள் சார்.....
@balajicr205
@balajicr205 4 жыл бұрын
Star Health Insurance தேவைக்கு அழைக்கவும்.. பாலாஜி :- 9659 55 0 666
@mega62518
@mega62518 4 жыл бұрын
Sir, உங்கள் பதிவுகள் பலவற்றை பார்க்கிறேன் அவைகள் பயனுள்ளதாக இருக்கிறது, அவற்றில் தாங்கள் அளிக்கும் ideas பின்பற்ற எளிதாக இருக்கும். Thanks for all. தொடரட்டும் உங்களின் இந்த சேவை. வாழ்த்துக்கள். நன்றி.
@Sudar_Oli
@Sudar_Oli 4 жыл бұрын
சமைத்த உணவு கெட்டுப்போகும் என்றே தெறிந்து தான் உணவை தயாரிக்கின்றோம். அதை போன்று தான் மனிதர்களும் பிறந்து வீனாக எண்ணமும் மனமும் கெட்டு போனபிறகு தான் உயிர் விடுகின்றான். காப்பீடே உருவாகாத காலத்தில் எந்த மனிதனும் யாரும் இறந்து போகாமல் இன்றும் வாழ்ந்து கொண்டே இருக்கிறார்களா என்ன? இப்போது மனிதன் வாழ்கை என்ன மாறிவிட்டது? என்ன துயரம் உங்க தாத்தா, பாட்டி மற்றும் உங்க அப்பா, அம்மா உயிர் இறந்த போது இருந்தது, அந்த துக்கம் துயரம் என்ன இன்றுமா தொடர்கிறது? எல்லாம் மனித உடலையும் மனதையும் கெடுத்து உயிரின் மேல் பணம் வைத்து ஆடப்படும் சூதாட்டம்.. காப்பீட்டு எடுப்பவர்கள் யாரும் ஏன் மருத்துவ செலவு நாளுக்கு நாள் கச்சா எண்ணெய் போல், தங்கம் போல் உயர்ந்து கொண்டே போகின்றது என கேட்கவே மாடேங்கிறார்கள்? எல்லாம் வாழ்வியல் சூதாட்டம், பகுதாயும் அறிவு தேவை மானிடர்களுக்கு. அப்போதுதான் மானிடம் தழைக்கும். அது என்ன நோயில் பெரியது? சிறியது? உளவியல் சம்பந்தமான எல்லா கூருகளுமே நோயை உண்டாக்கும் அதே போல் நோயை குணப்படுத்தும். இதை விளங்காத மனிதர்கள் காப்பீடு என்கின்ற அன்னிய ஆதிக்கத்தில் வீழ்ந்து உயிர் விடுகின்றான். காப்பீடு எடுக்காத மற்றவர்கள் உளவியல் சம்பந்தமான பாதிப்புகளில் விழுந்து உயிர் விடுகின்றான். ஆக மொத்தம் மனிதர்கள் ஆதி முதல் இன்றுவரை பிறந்தால் இறப்பு என்பது நிச்சயிக்கப்பட்டு விடும். அதாவது உணவை தயார் செய்யும் போதே அது கெட்டு மன்னாவது போல.. எதற்க்கு காப்பீடு? நிச்சயிக்கப்பட்ட சாவுக்கு.. உயிர்வாழ வழி சொல்ல தெரியாத வியாபாரிகள். ( தெரிந்தாலும் சொல்லித்தர மாட்டார்) இது முழுமையாக மாரி உள்ள விற்பனைக்கு தயாராக இருக்கும் புவியியல் வாழ்கை சீர்கேடு.. சீர்திருத்தம் கன்டிப்பாக தேவையானது.
@mohankns
@mohankns 4 жыл бұрын
Hope you are living in dense forest, without marriage and kids. Or a very rich person. Most of us not in above 2 categories. We live in a world where we have a family with a wife, 1 or few kids. So minimum a group of 3 who is eating everyday times for which we need money. And we are proned to anytime accident or anytime sick. And we dont want that money we saved for food, dress and shelter in a fews days in sick/accident. இப்போது மனிதன் வாழ்கை என்ன மாறிவிட்டது? A lot
@Sudar_Oli
@Sudar_Oli 4 жыл бұрын
@@mohankns if you Don't know How to live in this Nature World, then the above replied Sentence are true to your knowledge. And thank you for mentioning current situation of Masked human life. Please Understand that you and even Me also see this world using Different Animal Mask covered each of our Face and look upon Mirror, And assuming to compelled daily, that the mind to Beliving living in the Dense Forest.. if you thing you are Brilliant than your forefather then you need to pay more than him. Money is a Tool for life. Not a Human machine or yet another Brain. என்ன மாறிவிட்டது மனிதன் வாழ்கை? சிந்தியுங்கள்.. செயல்படுங்கள்..
@SdImran07
@SdImran07 3 ай бұрын
My sister and family members got into accidents and had health issues at different times. We spent huge money on medical bills. If we had the knowledge and know the importance of medical insurance we could have saved our family members hard earned money. And at some point we stopped treatment of my grandmother because we had no more money to spend. And she died after a month 😢 The Times are changed brother. In all cases we need health insurance, except if you are rich enough to spend on big medical bills. Please don't bring a government hospital. It's not suitable for all. Protect your family and yourself by taking health insurance. ✌️🤝
@CA-bw9kc
@CA-bw9kc 4 жыл бұрын
ஏன் அரசு வைத்தியசாலை மேம்படுத்த வேண்டும் இது சரியான தீர்வு,
@chandrasekar2480
@chandrasekar2480 4 жыл бұрын
😂Ayya neenga vandhale ippolam romba durrrr aguthuyaa....Irundhalum neenga solrathellam romba worth💐keep it up🤧🙌
@chandrusivam6352
@chandrusivam6352 4 жыл бұрын
Durr Aaaagguthuuuu....HAHHA
@balajicr205
@balajicr205 4 жыл бұрын
Star Health Insurance தேவைக்கு அழைக்கவும்.. பாலாஜி :- 9659 55 0 666
@pathmaram
@pathmaram 4 жыл бұрын
thankyou for sharing precious knowledge.
@niyamathullah3228
@niyamathullah3228 4 жыл бұрын
மிகச்சிறந்த ஒரு பாலிசி சொல்லட்டுமா .... உங்கள் சக்திக்கு ஏற்ற ஒரு தொகையை மாதாமாதம் (POST OFFICE or RD or SIP or GOOD SHARES ) தவறாமல் சேர்த்து வாருங்கள் எந்த காரணத்தை முன்னிட்டும் அதை செலவு செய்யாதீர்கள் . எதிர்பாராத நோய் ஏற்பட்டால் அந்த தொகை உங்களை காக்கும் இறைவன் அருளால் அப்படி எதுவும் நடக்காவிட்டால் அந்த தொகை உங்கள் குடும்பத்தை காக்கும் . (மெடிக்கல் இன்சூரன்ஸ் நீங்கள் கட்டிய தொகை எத்தனை கோடியாக இருந்தாலும் அது திருப்பித் தரப்படாது ) வாழ்க வளமுடன் ...
@Rambabu-nm2xb
@Rambabu-nm2xb 4 жыл бұрын
But medical expenses doesn't meet our savings... In 26 age I am paying 11000 for my 10lakh cover. It keeps on increasing...
@niyamathullah3228
@niyamathullah3228 4 жыл бұрын
@@Rambabu-nm2xb 26 வயதில் எதிர்பாராத நோய் மரணம் என்பது பத்து சதவீதத்துக்கும் குறைவாகத்தான் ஏற்படுகிறது மீதி உள்ள 90 சதவீதத்தில் நாமும் ஒருவர் என நம்புவோம் ...
@thirumoorthym1066
@thirumoorthym1066 4 жыл бұрын
SIP Pathi konjam detail solunga sir
@Rambabu-nm2xb
@Rambabu-nm2xb 4 жыл бұрын
@@thirumoorthym1066 systematic investment plan. Indirectly you are are stock using a management company. You can start with your own... Choose direct plan.. start with savings and hybrid fund. For long term i.e.above 8 yrs go for equity or index fund
@niyamathullah3228
@niyamathullah3228 4 жыл бұрын
@@thirumoorthym1066 சிறந்த கம்பெனிகளின் பங்குகளை விலை ஏறினாலும் இறங்கினாலும் நிறுத்தாமல் குறிப்பிட்ட அளவில் தொடர்ந்து வாங்கிக் கொண்டே இருப்பது . நீங்கள் மேலும் அதிக விபரமாக தெரிந்துகொள்ளவேண்டும் என்றால் ஆனந்த் ஸ்ரீனிவாசன் சார் இடமே கேளுங்கள் அவரும் ஒரு சிறந்த ஷேர் மார்க்கெட் அட்வைசர் தான் விரைவில் இது குறித்து விளக்கமான ஒரு வீடியோவை அவரிடமிருந்து எதிர்பார்ப்போம்
@haribabumadras
@haribabumadras 4 жыл бұрын
எந்த காப்பீடு திட்டம் உங்களுக்குத் தேவை என்பதை தேடுவதை விட்டு விட்டு நல்ல ஆட்சியாளரை தேர்ந்தெடுங்கள் கல்வியும் மருத்துவமும் இலவசமாக இருந்தாள் எந்த மனிதனும் அடிமையாக வேலை செய்ய மாட்டான் கல்வியும் மருத்துவமும் இலவசமாக தரமாக இருந்தால் எந்த காப்பீடும் அவசியம் இல்லை
@jmobiles8867
@jmobiles8867 4 жыл бұрын
How sir
@gokukn2336
@gokukn2336 4 жыл бұрын
Seeman
@raambharathi6812
@raambharathi6812 4 жыл бұрын
Small correction: if all is given free by government then no one will work. Don’t expect everything for free have some dignity
@gokukn2336
@gokukn2336 4 жыл бұрын
@@raambharathi6812 really..? Do you know how many western countries give quality medical treatments full for free..? Govt no need to give everything for free. But QUALITY Medical and Education Should be given free. We still pay to the govt our current bills, cable, taxes from our salary, and all single products you buy from stores and supermarket we pay taxes. So if our govt employees and politicians are be genuine to their work (non corruption), govt can easily give med, edu. for free. That is why we need change in politics in TN. Particularly these dravidan thevidiyans should be kicked out of state.
@haribabumadras
@haribabumadras 4 жыл бұрын
@@raambharathi6812 அமெரிக்காவில் வழங்கப்படும் கல்வி மருத்துவம் இலவசம் இந்த இலவசம் அமெரிக்கர்களுக்கு கிடைக்க வேண்டுமென்றால் அவர்கள் ஒழுக்கத்துடன் குற்ற பின்னணி இல்லாமல் வாழ வேண்டும் குற்றப்பின்னணி இருந்தாள் சேவைகள் வழங்கப்படாது இந்த தகவலை அங்கிருந்த என் நண்பர் இடம் கேட்டுத் தெரிந்து கொண்டு
@dinud71
@dinud71 4 жыл бұрын
பேச்சுலர் பசங்கபா.. .வாடகை, சோறு, தங்கச்சி கல்யான லோன் due, அவ்வளவு தான் சம்பளமே காலி, இதுல எங்க healthஅ பாக்கறது
@SasiKumar-qs9sd
@SasiKumar-qs9sd 4 жыл бұрын
It's true bro.....🙄
@balamuralir7781
@balamuralir7781 4 жыл бұрын
🙌
@nawazahamed2522
@nawazahamed2522 4 жыл бұрын
Nice comment
@east2west673
@east2west673 4 жыл бұрын
Ji, oru nal rs25 spend pannunga avlothan. Rendu tea Selva korainga ji. Trust me hospital la mattuna sakkaya puziyaranunga. Appadi mudiyalaya Central illa state scheme card avathu vangi vainga.
@ahameds6921
@ahameds6921 4 жыл бұрын
Super G 👌👌👌
@SKatMH
@SKatMH 4 жыл бұрын
Bond and equity fund pathi clear ah oru video pota nalla erukum ninga soldra bond lam enga poie pakurathu theirla
@sureshganesan5292
@sureshganesan5292 4 жыл бұрын
மிகவும் அருமை ஐயா, நீங்கள் நீடோடி வாழ வேண்டும்,எங்களுக்கு இதை போன்ற அறிவுரைகள் சொல்லிக்கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்👌👌💐💐
@pganesan3013
@pganesan3013 3 жыл бұрын
உங்களுக்கு முதலில் நான் எனது நன்றி சொல்ல விரும்புகிறேன் மேலும் நீங்கள் தரும் ஆலோசனை ( சேவை) எல்லோருக்கும் பயனுடையதாக உள்ளது மிக்க மகிழ்ச்சி ஐயா
@sathyamangalam3604
@sathyamangalam3604 4 жыл бұрын
Ayya nenga sonna indha information enaku romba usefull ah irundhuchu💞 Collector Kita form vanki govt Kita kudutha konja amount tharuvinganu sonnathu romba usefull.Ennu unkaluku therunja visayatha enkaloda share pannuga...Vazhka vazhmudan.
@sunildevanga3477
@sunildevanga3477 4 жыл бұрын
Thanks for you.. You are doing great job by sharing your knowledge to us like middle class people's.. Stay blessed.. Keep up this good work..
@vimalaadaikalam250
@vimalaadaikalam250 4 жыл бұрын
Anand sir. you are great. God bless.
@guru7149
@guru7149 4 жыл бұрын
மிக முக்கியமான டாபிக் அருமையாக சொன்னிர்கள் சர்
@balajicr205
@balajicr205 4 жыл бұрын
Star Health Insurance தேவைக்கு அழைக்கவும்.. பாலாஜி :- 9659 55 0 666
@mgvijayaraghavan
@mgvijayaraghavan 4 жыл бұрын
Great. நானும் என் மனைவியும் 11 வருசமா , தலா இரண்டு லட்சம் ஸ்டார் ஹேல்த் இன்ஸ்சூரன்ஸ் போட்டு வருகிறோம். என் வயது 61.மனைவிக்கு 52. வருடம் ஒன்றுக்கு 15 ஆயிரம் கட்டி வருகிறோம். 2017ல் என் மனைவிக்கு காய்சலுக்கு சென்னை குரோம்பேட்டை தீபம் ஆஸ்பத்திரியில் 1,26,000 ரூபாய் பில் போட்டார்கள். பணத்தைக் கட்டிவிட்டு கிளைமுக்கு அப்ளை செய்தேன்.அதில் 1,17,000 ரூபாய் கிளைம் கிடைத்தது.
@ganeshraj541
@ganeshraj541 4 жыл бұрын
எந்த இன்சூரன்ஸ் எடுத்திங்க?
@balajicr205
@balajicr205 4 жыл бұрын
@@ganeshraj541 Call me on 9659550666 for detailed discussion on Star Health insurance coverage. Balaji. CR
@madhanm2587
@madhanm2587 4 жыл бұрын
So out of 2 lakh,you got 117000 only...instead of insurance,why we cannot invest the same amount and utilize whenever required?
@mohanshanmugam908
@mohanshanmugam908 4 жыл бұрын
Super sir, if u want to take additional coverage with us I am here to help you. We are giving best plan in the industry... Call mohan 9840466619
@SdImran07
@SdImran07 3 ай бұрын
​@@madhanm2587 who knows when we will have an emergency and the amount required. What if you just started investing 15000 and the next year you have a bill of 450000
@bsenthilkumar2634
@bsenthilkumar2634 4 жыл бұрын
Super sir Important topic Best explanation
@rmagesh75
@rmagesh75 4 жыл бұрын
good advice. keep up the good initiative sir
@vaidehivaradarajan969
@vaidehivaradarajan969 3 жыл бұрын
Sir your messages are very informative and is conveyed in a very simple manner. Thanks a lot.
@ganeshcena1964
@ganeshcena1964 4 жыл бұрын
Very Useful Information Sir. Thanks alot.. Can you please give some information about Provident fund and how to withdraw full amount in online. Thank you sir.
@vasanthprabakar
@vasanthprabakar 4 жыл бұрын
Sir, appadiye online policy buying and offline policy buying la irukkura pros and cons pathi solliruntha nalla irukkum. time kedacha atha pathiyum konjam discuss pannunga. because rural area la irukkravangaluku useful ah irukum.
@kowsalyab4974
@kowsalyab4974 2 жыл бұрын
Informative speech sir and providing service to everyone who haven't aware of it...
@bosekrish1544
@bosekrish1544 4 жыл бұрын
Thank you very much sir use full information. Please explain about life insurance which one is best private or government.....
@Raja-tt4ll
@Raja-tt4ll 4 жыл бұрын
Nice Information! Thanks
@ponramathiyanganesavarman5664
@ponramathiyanganesavarman5664 4 жыл бұрын
Thanks sir.. Vry beautiful information...
@indirachandran7247
@indirachandran7247 4 жыл бұрын
சார் உங்கள் அறிவு உரை சாதாரண நடுத்தர மக்கள் எங்களுக்கு ரொம்ப பயனுள்ளதாக உள்ளது சார் ரொம்ப நன்றி சார்.
@srinivasanthen1413
@srinivasanthen1413 4 жыл бұрын
Excellent Anand sir your all programmes watching today onwards I follow your ways
@rajagopal3666
@rajagopal3666 4 жыл бұрын
Hi sir, I'm already took an insurance from my working company, can I take that govt health insurance as well or not? Or should we have only one insurance at any time?
@aabdulsukhoor4
@aabdulsukhoor4 3 жыл бұрын
Good Suggestions &Informations.Thanks For His Guidelines
@ricarica2194
@ricarica2194 2 жыл бұрын
this few minutes video itself clarified the purpose 11.40 to 11.55 very heart touching and true
@saravananramanan535
@saravananramanan535 4 жыл бұрын
Really your great sir ,very useful tips thanks.....
@nawazahamed2522
@nawazahamed2522 4 жыл бұрын
Thanks for your advice sir
@Sathises77
@Sathises77 4 жыл бұрын
Thanks for clear explanation sir.
@ravivicky8455
@ravivicky8455 3 жыл бұрын
Thank you for educating us sir
@banumathivijaykumar4808
@banumathivijaykumar4808 4 жыл бұрын
Thank you sir ungaludaiya advice arumai
@burningdesires2577
@burningdesires2577 4 жыл бұрын
Thanks sir.romba useful la irundhuchu
@noorudeen870
@noorudeen870 4 жыл бұрын
Anand Srinivasan Sir: Yallaam pathivugal vida Intha pathivu migavum payan ullathu oru thani nabarku.
@sakthiskeyboard6972
@sakthiskeyboard6972 3 жыл бұрын
Super sir “11:24 to 12:05” good advise 👏👏👏👏 golden words 👏👏👏👏👏
@balajibaskar7549
@balajibaskar7549 4 жыл бұрын
18 கம்பெனி "ஹெல்த் இன்சூரன்ஸ்" விற்பனை செய்கன்றனர்... இதற்கு பதில் "மருத்துவமனை" ஹெல்த் இன்சூரன்ஸ் விற்பனை செய்தால் ஒரு வழியில் நல்லதாக இருக்கும்... இது முற்றிலும் என்னுடைய கருத்து...
@alameluk6706
@alameluk6706 4 жыл бұрын
அருமையான பதிவு சார் நன்றி. 🙏
@mohanapriya9523
@mohanapriya9523 4 жыл бұрын
PPF A/C paththium konjam sollunga sir
@jaisfactsarena
@jaisfactsarena 4 жыл бұрын
Sir please talk about engineering educational loan...loan pending amount ah government cancel panna chance iruka...loan pay pannalana ennana problem loan vaanganavangalku future la face panna vendiyathu irukum..idula irundu epadi veliya varardhu..pls talk about it sir...
@sgs8712
@sgs8712 4 жыл бұрын
Use full interview
@umapathypillai8864
@umapathypillai8864 4 жыл бұрын
Super information By vallalar sabhi, Chennai
@royalchamps6904
@royalchamps6904 4 жыл бұрын
One of my relation is dead against health insurance and any other insurance also for example two wheeler,lic,fire insurance .how to make him understand the importance of insurance
@ashokr.4076
@ashokr.4076 4 жыл бұрын
You are great sir. Thank you for you info.
@sundarapandian8437
@sundarapandian8437 4 жыл бұрын
After retirement check your balance and keep a amount for hospital expenses more than that it is better to leave this world. Because for a Thirty thousand valve treatment now a days the hospitals are changing more than one lakh. And non of the insurance company's are not ready to cover the aged people or insurance premium will be Rs. 30000/-year
@sridharsri3770
@sridharsri3770 4 жыл бұрын
Super Marketing For Insurance Keep it up
@PraveenKumar-oy2bi
@PraveenKumar-oy2bi 4 жыл бұрын
Health is important don't invest your hard earned money in Insurance. Eat only when you feel hungry to maintain your health. Avoid all junk food and foodie culture. Please follow🙏
@sethunarayanangovindrajan3355
@sethunarayanangovindrajan3355 3 жыл бұрын
This haven't covered much about health insurance in detail. It is important to have an insurance is what he tell again and again. Aliment cap room rent cap preexisting and day procedures and no claim bonus and auto restore and floater and top up policy. The most important is term insurance and its cover for diseases has to be studied. Insurance is a big subject to learn.
@sasikalasridhar213
@sasikalasridhar213 4 жыл бұрын
Thank you Sir.
@RajeshKumar-ic5ir
@RajeshKumar-ic5ir 4 жыл бұрын
Sir u r awsome but we need clear cut details of which is top 3 health insurance company like that..... details sir if u proviide those details we get lots if benifits from your channel
@balajicr205
@balajicr205 4 жыл бұрын
Yes Sir, . For details of Health Insurance, kindly call me on 965955066.. Balaji CR
@aneesraja2075
@aneesraja2075 4 жыл бұрын
Pls call 9500893177 for Insurance queries
@manikandan.smani.s1394
@manikandan.smani.s1394 2 жыл бұрын
Super thank you for your information Sir
@vijaybabu2628
@vijaybabu2628 4 жыл бұрын
Am work is ஜவுளி &டைலரிங். Won business. I have 4, tailor is working for me. But i can't earn money sir. Business is super . I am cutting master of my shop. Plz r u solution and நான் உங்களை நம்புகிறேன் sir thank u very much sir
@mohanshanmugam908
@mohanshanmugam908 4 жыл бұрын
Call me 9840466619
@mohanraj-md8li
@mohanraj-md8li 4 жыл бұрын
sir, Thanks for your valuable advice , i have doubt on insurance companies if my policy company gone loss , then what will the my policy status , who will care of my policy . please advice
@balajicr205
@balajicr205 4 жыл бұрын
Call me on 9659550666 for detailed discussion on Healrh Insurance coverage. Balaji. CR
@balasubramaniyan2441
@balasubramaniyan2441 4 жыл бұрын
அருமையான விளக்கவுரை நன்றிகள் பல
@s.pushpalingam4035
@s.pushpalingam4035 4 жыл бұрын
Super sir. I m follower of your advice regarding financial planning for a family. I am at initial stage, protecting family. I wish to take medical insurance. My age is 37, pvt employees n my wife is 31, government employee. Should I opt for family medical insurance? Pls give me sir.
@balajicr205
@balajicr205 4 жыл бұрын
Dear Pushpa lingam, Call me on 9659550666 for detailed discussion on Health insurance coverage. Balaji. CR
@sriram4518
@sriram4518 4 жыл бұрын
Sir what will be better term insurance covering health or separate health insurance
@thieruleins4451
@thieruleins4451 4 жыл бұрын
நன்றி ஐயா.
@petchieswaranvideos30
@petchieswaranvideos30 4 жыл бұрын
Sambaribathai evlo irunthalum siruga siruga serthu vaipathu nallathu emergency ku.😬
@karthikkumar3868
@karthikkumar3868 4 жыл бұрын
Thank you sir !
@kanagasabapathis5404
@kanagasabapathis5404 2 жыл бұрын
Thank u sir.very useful.
@ganeshmaya4580
@ganeshmaya4580 4 жыл бұрын
Rightly Said👍
@MrJagaaa
@MrJagaaa 4 жыл бұрын
அருமையான அறிவுரைகள்...
@kumaragurubaranu1856
@kumaragurubaranu1856 4 жыл бұрын
Good explanation sir
@yathindrastalin415
@yathindrastalin415 4 жыл бұрын
உண்மை நிலையை மக்கள் புரிந்து கொள்ள சொல்லி தருகிறார் அது போல ஒட்டு படுவது அதன் மகத்துவம் பற்றி பேசவும்
@saravananr5395
@saravananr5395 4 жыл бұрын
ரொம்ப நன்றி சார்
@andavar.k6142
@andavar.k6142 4 жыл бұрын
Super information sir
@anandacs4427
@anandacs4427 4 жыл бұрын
Sir provident fund (PF) video podunga sir
@SivaKumar-xf6cp
@SivaKumar-xf6cp 4 жыл бұрын
Sir please tell me about term insurance?
@balasubramani8639
@balasubramani8639 4 жыл бұрын
Sir, Can I change the Health insurance Policy from one company to another company with existing terms and conditions. Is there any drawbacks changing of Policy from one company to another company.
@manimuthurajam2165
@manimuthurajam2165 4 жыл бұрын
Arumai sir
@vimashrab
@vimashrab 4 жыл бұрын
Why is this Govt so harsh on the people who taking health insurance. Why is this GST of 18%. Especially this is a great burden on older people who are taking health insurance.
@sendhilsuba1544
@sendhilsuba1544 4 жыл бұрын
Sir uggaloda video kalai thodarndhu paarkeren megavum payan ullathaga irukeradhu,sir en Mahal 7th std en magan 4th std padikerargal nan endha padipergaga nan endha semippum seiyavellai varudaggal sella sella bayamaga ulladhu, padippirkum mattrum kalyanathirkum Nalla thoru serandha semippu vazhigal irundha solluggal.ungal bathilukgaga kaathirukiren iyya.
@Devar-3
@Devar-3 3 жыл бұрын
என்றைக்கு தனியார் உள்ளே வந்தானோ..அன்று முதல் எல்லா அரசுத்துறையும் ஒவ்வொன்றாக மூடிட்டு எல்லாத்தையும் தனியார் மயமாக்கி, பணம் உள்ளவன் மட்டும் தான் இந்த உலகில் வாழ முடியும் என்ற நிலைமையை கொண்டு வந்துவிட்டான்...
@manojkumar-kl8fe
@manojkumar-kl8fe 4 жыл бұрын
When u will be Indian fiancial fiscal advisor we are looking at u sir
@elavarasansekar6397
@elavarasansekar6397 4 жыл бұрын
Sir tell about kumbakonan paraspara nithi limited
@keshavs5395
@keshavs5395 4 жыл бұрын
Pf and esi pathina details and epdilam adha use panniklam ..adha pathi kojam explain panna mudiyuma?
@dineshkm7624
@dineshkm7624 4 жыл бұрын
My age is 29, Im working in a corporate company and i have my corporate health insurance for me and my family too. In future after 10 to 15 later not sure we will be there in IT JOBS (Private). At that time shall we take any private insurance or now itself we can take the private insurance?
@mohanshanmugam908
@mohanshanmugam908 4 жыл бұрын
Better to take it now call 9840466619
@dasthageersheikali9335
@dasthageersheikali9335 4 жыл бұрын
Hai sir please explain I protect smart insurance
@vjtamilan2739
@vjtamilan2739 4 жыл бұрын
Super update sir
@ksiva99
@ksiva99 4 жыл бұрын
Good discussion
@user-nb6jd9di1w
@user-nb6jd9di1w 5 ай бұрын
Thank you sir
@AbdulSalam-iu7bf
@AbdulSalam-iu7bf 4 жыл бұрын
Awesome sir, much needed information for society.
@cnima1000
@cnima1000 4 жыл бұрын
Good speech
@kokilasinha1758
@kokilasinha1758 4 жыл бұрын
Sir, state govt employees med health insurance pathi solunga
@jaikumar197
@jaikumar197 4 жыл бұрын
Sir if we take two policy's from two different company can we claim from botj
@indumathin8506
@indumathin8506 4 жыл бұрын
Yes. But conditions apply
@creativei3394
@creativei3394 4 жыл бұрын
En soorae pochi ithula insure veraiya ? !! ;p . but health insurance is must and its give hand in need . intha kalathil sondha pillagal kuda kaivitruvanga , ana health insurance than kadavul ....
@vinodp3009
@vinodp3009 4 жыл бұрын
Make video on vehicle insurance
@sureshr2968
@sureshr2968 Жыл бұрын
மருத்துவ காப்பீடு தேவையான ஓன்று. ஆனால் கம்பெனிகள் கூடுமானவரை உங்கள் தேவையை நிராகரிக்க முயற்சிப்பார்கள். இதை மனதில் வைத்துக்கொண்டு எல்லா வாய்ப்புகளையும் தெரிந்து வைத்துக்கொண்டு ,அதற்கு ஏற்ப நாம் தான் முடிவு எடுக்க வேண்டும்.
@rajar9256
@rajar9256 4 жыл бұрын
Idfc first bank le FD pana safe ah illa pmc bank matiri ethachi pbm varuma
@yasarkms1583
@yasarkms1583 4 жыл бұрын
Sir yentha insurance companyla ninga police aeyduthu irukinga ahtha solama vitutinga yen keykurena ninga aeydutha policy company kandipa bestah than irukum because u r a genius ahthula ellarum aeyduka muyarchi panunarathu best ah irukumla
@mohanshanmugam908
@mohanshanmugam908 4 жыл бұрын
Call mohan 9840466619 best plan in the insurance industry
@sivasakthi8551
@sivasakthi8551 3 жыл бұрын
Behindwood channel I request you to kindly get information of our people work in foreign country that currency which are all factors effect the India and Tamil Nadu
@bgmloveworld
@bgmloveworld 4 жыл бұрын
Thala Pls explain about group insurance
@prasanthm1780
@prasanthm1780 4 жыл бұрын
Sir already appa amma ku joint inusurance .enakum enoda brother kum insurance .poturuken. nan insurance company la poturuken ithuvaraikum .kadvul poniysm ethum problem ila.vera insurance company nan change pani na indha bouns ketaikum ma.sir Unga video ellam nan pathuturuken ellam super iruku. Thanks you sir
@balajicr205
@balajicr205 4 жыл бұрын
Mobile number போல இன்சூரன்ஸையும் போர்ட்டபிலிட்டி செய்யலாம். . விவரங்களுக்கு 9659550666 அழைக்கவும். பாலாஜி
@mohanshanmugam908
@mohanshanmugam908 4 жыл бұрын
Yes we can do call s. Mohan 9840466619
@SampathKumar-py2vi
@SampathKumar-py2vi 3 жыл бұрын
Sir, Iam having one flotter policy with my wife. Can i take individual policy for me.
@sathishkrs
@sathishkrs 3 жыл бұрын
Sir am in confusion to take new policy, Care health insurance company approach me to take a policy of Rs 5lakh but am not aware of this company insurance,
Каха заблудился в горах
00:57
К-Media
Рет қаралды 9 МЛН
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 11 МЛН
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 14 МЛН
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН
Каха заблудился в горах
00:57
К-Media
Рет қаралды 9 МЛН