அம்மா. அப்பாவுக்கு பொறுப்பு இல்லையானு நியாயமா, தைரியமா கேட்ட முதல் ஆம்பள சார் நீங்க!!!!
@g.venkatesan20655 жыл бұрын
Amam
@doctorsathya57535 жыл бұрын
Super
@kk-ys2jd5 жыл бұрын
Unga nelamai puriyuthu
@sureshg90865 жыл бұрын
Ashok kumar well said bro
@arockiarajanthonysamy14893 жыл бұрын
He speaks truth louder.
@rishirishi-me2ez4 жыл бұрын
Last year I watched this video... Total expenses of my marriage is 15k(simple register office and lunch for 35 family members) . I used the money saved by my parents for my marriage to built a commercial building.. now am earning 27k per month as salary and 40k per month from that commercial building rent.. thankyou sir for your advice..
@sakthir6372 жыл бұрын
Wow, great!
@rexmatthew55432 жыл бұрын
Good work brother
@arunraja98612 жыл бұрын
Great
@kithuvlogs55612 жыл бұрын
Super thalaiva
@deenusaro Жыл бұрын
Kanjan
@guru71495 жыл бұрын
வணக்கம் டா என்று சொல்லும் போது சார்ருக்கு அந்த நபரை ரொம்ப பிடித்து போய் இருக்க வேண்டும் .lucky guy
@kings10385 жыл бұрын
Sir friend aitapulaa🥰
@guru71495 жыл бұрын
@@kings1038 S😊
@kailash85 жыл бұрын
இது அவர் ஃப்ரெண்ட் வெங்கடேசன் அவர்கள் தான். மனி பேச்சு சேனலில் வருபவர்.
@srimayuran8745 жыл бұрын
@@kailash8 no, this anchor isn't Venkatesh. This is behindwood's anchor, just 28 years old young guy who interviewed Anand Srinivasan few times before Venkatesh interviewed him for the last video.
@drsudan93965 жыл бұрын
நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்
@loganathans2465 жыл бұрын
🙏🙏🙏 வாழ்க்கை பாடம் கற்பிக்க வந்த தெய்வமே...
@selvag23335 жыл бұрын
S..bro
@tamilaruvita5 жыл бұрын
Aama bro
@RakeshRakesh-wz1zo5 жыл бұрын
Ok
@loganathans2465 жыл бұрын
@@tamilaruvita நல்ல மனிதர்...
@senthilkavi67674 жыл бұрын
Nenga tha manitha God
@tamilaruvita5 жыл бұрын
Middle class தெய்வமே 🙏🙏🙏உங்களுக்கு வயசே ஆக கூடாது. 😂😂🤣🤣
@gowthamags5 жыл бұрын
Tamilaruvi TA wis s
@agilaramesh74395 жыл бұрын
Same feeling brother 7 year be4 evaroda video s parthu eruntha epo nan kodishvariya erunthurupen😔
@noorudeen8704 жыл бұрын
enaku already 33 aged still, i'm single.
@elangojoshua.g4 жыл бұрын
@@agilaramesh7439 ☺️
@vd9535 жыл бұрын
சபாஷ் இந்த தலைப்பை பற்றி நீங்கள் பேச வேண்டும் என்று நான் ரொம்ப நாளா எதிர்பார்த்தேன். இப்பொழுது பேசி விட்டீர்கள் நன்றி
@sound_man235 жыл бұрын
Interviewer : வணக்கம் சார் Thalaivar : வணக்கம் டா Interviewer : என்ன சார் மரியாதை இல்லாம பேசுறீங்க.. Thalaivar : EMI வச்சிருக்க டா உனக்கெல்லாம் என்ன டா மரியாதை டா 🤣👌
@sanjanarajesh97075 жыл бұрын
Laughed loudly on Ur comment. Made my day..Thanks
@harrybomb19305 жыл бұрын
😂😂😂😂
@genzee075 жыл бұрын
😂😂😂
@vinodhinikandiah59895 жыл бұрын
Vera level bro
@arunice28694 жыл бұрын
😂😂😂😂
@sambathvenkatesan6185 жыл бұрын
மிகவும் நிதர்சனமான பேச்சு. பல வகைகளிலும். வருமானத்துக்கு மீறி செலவு செய்துவிட்டு பிறகு வட்டிக்கு கடன் கொடுத்தவனை திட்டுற ஆட்கள்தான் நாம். மத்தபடி பெண்களுக்கு திருமணம் செய்யும் பொறுப்பை மகனிடம் தள்ளிவிட்டுவிட்டு நகையை பெண்களுக்கு தரும் தாய்மார்கள் நிறைய பேரை பாரத்திருக்கிறேன், சொந்தத்திலேயே... ஒரு சமூகமாக நாம் நிறைய மாறவேண்டி இருக்கிறது...
@agilaramesh74395 жыл бұрын
Yes pethu 24 year valathu 32 year la 4or 5 familya parka solli uyri vangarathu
@chandranchandran91595 жыл бұрын
"என்னடா, girl friendஐ கல்யாணம் பண்ணப் போறியா?" :)! did you like it too fellow viewers?
@roopesh_m5 жыл бұрын
Who told sir your are villain. You are hero for Middle class people and for those who want to have good financial planning. Your videos are eye openers for lot of Middle class people.
@priyamuthiahmuthiah16895 жыл бұрын
Yes
@delphinesinsights52984 жыл бұрын
Fact
@visvanathans74875 жыл бұрын
One of the very best interview from anand sir.. எத்தனை உண்மைகள்... பேட்டியை அனைவரும் கட்டாயம் முழுமையாகப் பாருங்கள்...
@gowthamangowthy45575 жыл бұрын
நா , கல்யானம் பன்னும் போது இந்த மாதிரி video போடாம போய்ட்டியே தலைவா 😑😑😔
My marriage at meenakshi temple 1500 rupees no silk saree nan venam nu sollitten no shoot my family took pictures i have paid for food 35 thousand total more or less 40 thousand only .Marriage ku vachiruntha 5 lakhs sa nan neraiya tour ponnen and switzerland visit for 2 weeks
@mahendrancoimbatore14415 жыл бұрын
Super
@augustinenathan2663 жыл бұрын
Supperrrrrrrrr akkkka😍
@vinothb14533 жыл бұрын
நீங்க சொன்னது எல்லாமே நூறு சதவீதம் உண்மை சார்.... பொருப்பில்லாத பெற்றோர் இன்னும் இருக்க தான் செய்யுறாங்க...
@rajkumarhariram79855 жыл бұрын
My marriage expense was all includes 1.6lakh totally. Kovil la thaali katitu pakathlayey oru corporation mandapam la I ordered food from a good catering service I know which costed me 48k. Im from Coimbatore by the way, and mandabam costed me 8k for 24hrs. Rest all functions I keept in my home at evening. It's sounds crazy but this is what I did because I'm the only earning guy from my family..and yeah now im really happy that I dont have great burden to take loan.. I'm all free of loan...Happy with my lovely wife. Don't rely on sirs view completely he says everything that's not really be practically applicable. But follow the society trend then you can plan your budget accordingly.
@priyamuthiahmuthiah16895 жыл бұрын
Good
@skynetrules3405 жыл бұрын
Thats what even this guy said.
@mss71625 жыл бұрын
This is what Anand sir saids,,,not sure what did you understand
@rajkumarhariram79855 жыл бұрын
Murug S hehe thanks for making me write here..I said he explains the budgetting towards marriage in such a way that if anyone follows this it would be helpful for them... But im seeing this as a perspective that not applies mostly to our TN marriage traditions and society that compulsorly want us to do marriage in a grandful manner. he also knows this actually. And I have seen mostly he say everything harshly for the people who fall for debts that no way useful for solution seekers. I took something from him and not everything..so Instead of he saying every thing in a impractical way I thought if he says this in a practical way to apply in reality then that is well and good... I'm exception in this because I married two years back and it's my sole decision I took to keep my marriage as simple as possible but don't know if that all other young people like will make it works... That's y I said don't always rely on others views. Try to figure out what works for us.. I understand what he said completely thatsy I said in my way.. Thanks for the write up. Ans it's all my personal opinion by the way.
@saravanankumar47214 жыл бұрын
Bro which place??? Can u give me the full details???
@kokke13015 жыл бұрын
Best advice partner .. best uncle from another family ... ... Role model in financial planning
@nithin75495 жыл бұрын
interviewer: vanakkam anand sir anand sir : dei vanakkam daw anand sir savage level -100000000
@saravanavel41635 жыл бұрын
Savage na Enna
@kishoreS235 жыл бұрын
🤣🤣
@dinesh20585 жыл бұрын
@@saravanavel4163 verithanam, moratuthanam, epudi vena solalam.. getha cool ah pesuravaga savage talk nu soluvaga
@saravanavel41635 жыл бұрын
@@dinesh2058 Ohh Apadiyaa...
@phKarthikeyan5 жыл бұрын
Anand pullingooo
@guru71495 жыл бұрын
கோவிலில் திருமணம்,திருமணத்துக்கு வருபவர்களுக்கு மட்டும் ஹோட்டல்லில் சாப்பாடு ,மலை நேரம் வீட்டில் தேனீர் விருந்து என்று வைத்து கொண்டால் பணம் மிச்சம் ஆகும் .
@creativei33945 жыл бұрын
hi guru im seeing u in all youtube comments , you are so humorous and thoughtful ... :)
@guru71495 жыл бұрын
@@creativei3394 thank you😊
@anubhavkrishna5 жыл бұрын
Na different a marriage pannaporen
@guru71495 жыл бұрын
@@anubhavkrishna eppadi
@azeezazadable5 жыл бұрын
Very good suggestion
@madannagarajan45095 жыл бұрын
Sir makes lot sense.....good advice...i appreciate ur concern for middle class family...who r facing problems in india...
@KarthickVG5 жыл бұрын
Vanakam da😂😂 "Vivek and Mayilsamy" polisamiyar interview comedy than nyabagam varuthu...
@dowlathshaba5 жыл бұрын
,😁😁😁
@ar47335 жыл бұрын
Padichathu sirichutan😂
@bas22vids975 жыл бұрын
🤣🤣🤣🤣
@கொய்யாதோப்புகுலசேகரன்4 жыл бұрын
*Elaaa Na Kaakai Chiddhaar Apdithanda Pesuuvaann!!*
@jayaravisaimon81774 жыл бұрын
Karthick சரியாக சொன்னீர்கள். இதுதான் உண்மை.
@kaarthikpraveen5 жыл бұрын
First time in KZbin - ""Vanakkam Da"" podra ""thug life"" BGM huh.. tare rare raa..
@banu71715 жыл бұрын
sir, வீடு கட்டும் செலவை குறைக்க என்ன செய்ய வேண்டும்.(கட்டுமான செலவு)
@TN-needa5 жыл бұрын
Super kelvi
@RPT20205 жыл бұрын
வாடகை வீட்டுக்கு வாங்க...
@sureshg90865 жыл бұрын
Banu dont buy atpresent wait for 5-6 yrs cost I'll come down to 30%
@visalpranav97962 жыл бұрын
வீடு கட்டாம இருங்க 😁
@irjjraj21795 жыл бұрын
இளைஞர்கள் நினைத்தால் இந்த மாற்றம் நடக்கும்
@thirugnanasambandamsamband7813 жыл бұрын
Don't blame youths, seniors deny the concept
@irjjraj21793 жыл бұрын
@@thirugnanasambandamsamband781 those who do not change their own home... How they will change the nation
@sivagprs79875 жыл бұрын
அது எப்படி வெளி ஆளுக்கு தெரியும் நமக்கென்ன புடிக்கும்னு???...👏👏👏👏👌👌
@lakshmikrishnan25565 жыл бұрын
ஒருவர் விரும்பினால்கூட மற்றவர் விரும்பவதில்லை. இதை வைத்து தவறாக நினைத்துக்கொள்கிறார்கள்.
@maheshkumark75415 жыл бұрын
மிகச்சரி
@sureshg90865 жыл бұрын
lakshmi krishnan if they not having understanding in these basics it's very hard to goahead in future
@saravananck95115 жыл бұрын
Anchor : enna sir vada podanu pesaringa Anand sir : pinna jolly ah ukathu enna kelvi kekura unnaku enna da mariyatha 😂
@bas22vids975 жыл бұрын
🤣🤣🤣
@ruzansanthosh5 жыл бұрын
😂😂😂😂 comment la ye voice modulation tharu maara iruke
@osro33135 жыл бұрын
கல்யாணம் பண்ண வீடுகட்ட இதற்கு நிறைய செலவு செய்கிறார்கள் அப்புறம் கடன் வாங்குகிறார்கள் அதைக் கட்ட முடியாமல் அவஸ்தைப் படுகிறார்கள் இது எல்லோருக்கும் பொருந்தும் சொந்த பந்தங்களின் பெருமைக்காக இதை செய்கிறார்கள் அப்புறம் அந்த சொந்தங்களே அவன் கடன்காரன் என்று பேசுகிறார்கள் இது தேவையா என்று எல்லோரும் சிந்திக்க வேண்டும் மக்களே ஆதலால் கடன் வாங்காதீர்கள் தேவையில்லாமல் பெருமைக்காக செலவு செய்யாதீர்கள் நன்றி ஆனந்த் சீனிவாசன்
@prabhuraj16845 жыл бұрын
நல்ல டாபிக். நல்ல அருமையான விளக்கம். எல்லா மக்களையும் இது சென்றடைந்தால் சந்தோஷம். ஆனந்த் சார் பேசும் அனைத்து கருத்துக்களும் சூப்பர். 👍👍👍👍👍😃
@srinivasan83125 жыл бұрын
anchor : vanakam sir thuganand : vanakamu daa(vivek modulation)😂😂😂
@AnandKumar-uk3fv5 жыл бұрын
In September 2015, I spent only 1.85 lakh rupees including Dress for Family members, Reception Hall, Food, Marriage Album for my marraige. We conducted muhurtham at temple with registration of just Rs.100. This budget was 150 guests with both family members and just friends no relatives. I didnt take any loans,debts.
@divya78565 жыл бұрын
I always used to say these things ever Time from the age of 20 now I am 21 going to turn 22 working in Kpo,also trying a job in police department and trying to get a job in foreign bank.....god lyf is simple when you save alot....now earning 17.5k all have named me as a mental......
@yuvanbgmlover84705 жыл бұрын
Police poidathinga...life fae waste aagidum...think panni mudivu panunga...andha velakku poradhuku neenga housewife fa v2la family yoda happy ya irukalam
@சங்கிமங்கி-வ3த5 жыл бұрын
@@yuvanbgmlover8470 house wife ah irukrathu nalla illa Kulanthaingalluku oru stage Vara thaan parents eppavum irukanum! Wife um velaikku pona thaan nalla vaazha mudiyum But girls konjam safe aana velaya choose pannanum! Family kuda niraya time spend panra mathiri jobs choose pannanum
@nitcooksgf5 жыл бұрын
@@சங்கிமங்கி-வ3த Absolutely agreed
@yuvanbgmlover84705 жыл бұрын
@@சங்கிமங்கி-வ3த ya ofcourse u r crkt... Naanu adhey dha solla vandhen...ippo irukura situation la survive pannanum na rendu perum earn pannanum...avanga Police ku try panren nu sonnanga adhuku dha...andha job ku poradhuku Housewife fa irukalam nu sonnen..
@aiswaryachockalingam89425 жыл бұрын
Don"t worry be on your toes towards success in your life.
@thilak73495 жыл бұрын
தெய்வமே .. youtube ல உங்களுக்கு கோவில் கட்டணும் ..🙏🙏🙏
@paranthamanadthiya27105 жыл бұрын
Ivaru epudi ivalo crct ah practical ah pesuraru really ah great person ivaraa madiri oruthar family la irukanum
@techenvirtamil43985 жыл бұрын
No skip no irritated I watch only full video for this man
@vijaybabu26284 жыл бұрын
சார் வணக்கம். அருமையான விளக்கம் நன்றி சார். நான் கடந்த 3மாதமாக என் தங்கை உங்களுடைய behind woodsல் ஒரு link send pannuna. That is budget topic. Am very inspired and adict your speech sir. Daily i watch behind woods & money patchu . Hands of u sir. Am tell you are great legend and god father sir. Thank u sir
@jeganathannathan99745 жыл бұрын
என் மனதில் உள்ள திட்டங்கள் அனைத்தும் புட்டு புட்டு வைக்கும் அய்யா வுக்கு நன்றி. பெரும் பாலும் திருமணச் சிலவு பையனை சேர்வதால் பெண் வீட்டார் எளிமையான திருமணம் செய்ய ஒப்புக் கொள்ள வைப்பது கடினம்.
@selvaselva36463 жыл бұрын
True
@leelaamala37709 ай бұрын
Well said sir,ur not a villain ur the real hero , don't mind others
@shantiarumugam4105 жыл бұрын
Well said Sir..unnecessary expenses for wedding at times you dont even know whether the marriage will last...I truly agree with your speech
@DubaiShoppingguide5 жыл бұрын
This is best interview and financial awareness session. Do more of his interviews than actor or actress or others. He is very straight and love his view of financial awareness. Whata his background???
@vinothk37355 жыл бұрын
Gurunatha....🙏
@aravindabraham60755 жыл бұрын
Sir you aren't a villan you are a hero sir.....Sir நீங்க சொல்றது fulla correct .....இப்போ இருக்குற employment & விளைவாசிக்கு middle class Family நீங்க சொல்ற மாதிரி marriage budget தான் போடனு....U are great sir....& special occation For close Frds ,,close relation & family members only not for all ( fulla சாப்டுஉ எப்பம் விட்டுட்டு போய்டுவான்) correct sir...
@prabhun19155 жыл бұрын
Interviewer : Vanakam sir Anand sir: Vanakam da ( Vivek slang ) 😂🤣🤣🤣 Another Bangam Anand sir to Interviewer : Girl friend ah kalyanam panna poriya ?? 😂😂😂
@mohankumararunagiri5 жыл бұрын
தலைவா! நான் இதைத்தான் அன்றே சொன்னேன் என் பெற்றோரிடம். என்னுடைய விருப்பமே இதுதான். எல்லாரும் பணம் இருக்கிற திமிரில் தான் இவ்வளவு செலவு செய்கிறார்கள். அந்த பணத்தை நாம் சேமித்து அதன் செலவை குறைத்து அந்த சேமித்த பணத்தை பிற்காலத்தில் உபயோகிக்கலாம். பந்தாவுக்காக பணத்தை திருமணத்திற்கு செலவு செய்து நம் நிலையை கடன் வாங்கி காட்டவேண்டிய அவசியம் இல்லை. தேவை அறிந்து செயல்படுவதே புத்திசாலித்தனம்! என்றும் அன்புடன், மோகன் குமார் அருணகிரி.
@ravibala39065 жыл бұрын
இத ஒரு ஏழெட்டு வருஷத்துக்கு முன்னாடி சொல்லிருக்க கூடாதா குருநாதா....!!! ஒரு பத்து லட்சம் மிஞ்சிருக்கும்....!
@agilaramesh74395 жыл бұрын
Same feeling 😭
@ravibala39065 жыл бұрын
@@agilaramesh7439 hmm
@sriramkrish17595 жыл бұрын
Adeyappa, 10 lacs aaaahh!! அப்டி enga boss mrg panninga
@sivacharles48314 жыл бұрын
enna pannarathu to late
@Nareshkumarkmr64 жыл бұрын
அருமை சார் நீங்கள் சொல்வதை அனைவரும் பின்பற்றினால் முன்னேற்றமான நிம்மதியான மகிழ்ச்சியான தெளிவான வாழ்க்கை வாழலாம் நன்றி
@sankarshivaparis63305 жыл бұрын
very very practical message usefull for today s life , Sir me also same policy like this and done my marriage in temple and finish my budget 10000 rupees in 2009
@Sam_imman5 жыл бұрын
Stay healthy sir. People like you are much needed in today's world.
@uthamkumar99175 жыл бұрын
தல மனமார்ந்த நன்றி.நிறைய எதிர்பார்க்கிறேன்.
@maheswaribaaskaran34852 жыл бұрын
மெய்ப்பொருள் காண்பது அறிவு. நல்லதொரு வழிகாட்ட லுக்கு மிகவும் நன்றி ஐயா! 🙏
@minimilisttothecore68565 жыл бұрын
First time, I totally agree with you sir. Marriage a total waste of money. Girls education and marriage is not the responsibility of brothers,:It is the responsibility of the parents who produced them. Parents who shift the responsibility on the son are selfish parents.
@shaik85103 жыл бұрын
One of very few honest and genuine person I have come across in my life... immanule you have to convey my genuine respect to Anand sir...
@prakash20945 жыл бұрын
Itha dhan nama director cheran, THIRUMANAM enum movie la soliruparu. Semma. Elraum itha parthu achum thirundhanum
@vidyaanantha63285 жыл бұрын
Sir, you are not villian. You are speaking in practical terms. I have made a decision on the same lines for my children. I spend on their education, arts and other interest.
@sathish1560 Жыл бұрын
😊
@mallikaramesh58334 жыл бұрын
எங்களுக்கு இந்த நேரத்தில் தேவையான அறிவுரை.நீங்கள் வில்லன் இல்லைங்க ஐயா.நிஜ ஹீரோ.
@r.balamuruganr.balamurugan48945 жыл бұрын
நல்ல கருத்து சொன்னீர்கள் சார். பெற்றோர்களால் பாதிக்கப்பட்ட மூத்த பிள்ளை நான். நல்ல வேலையில் இருந்தும் 53 வயதாகியும் ஒரு குடியிருப்பு மனை கூட என்னால் வாங்க முடியவில்லை.
@sarathignanasekaran96255 жыл бұрын
ஐயா உங்களுடைய கருத்து மிகவும் அவசியம் .....
@kamarajraj82755 жыл бұрын
அருமையான பதிவு ஐயா...... ஆனா.,மக்கள் யாரும் இதை செயல்படுத்த மாட்டாங்க ...வறட்டு கவுரவம், Ego.,அடுத்தவர்களை பார்தே இன்னும் ஒரு படி மேல நாம செய்யனும் அப்பதா நம்மல இந்த சமூதாயத்தில் மதிப்பாங்கன்னு ஒரு போலியான எண்ணம்..... கடன் வாங்கி கஷ்டப்படுறது.... திருமணத்திற்கு பிறகுதான் செலவுகள் அதிகரிக்க தொடங்குது.... ஆடம்பரத்திற்காக கடன் வாங்கி கஷ்டப்பட்டு கடைசியில் கடன் கட்டியே வாழ்க்கை முடிந்து விடுகிறது... (ஆடம்பரம் - நம்மளே தேடிக்கிற வறுமை)
@kabilankannan84415 жыл бұрын
திருமணம் என்கிற பெயரில்,ஒரு ஆணும் பெண்ணும் ஒன்றாக சேருவதற்கு இத்தனை கூத்துக்களா? என பல நேரங்களில் நான் நிணைப்பதுண்டு... 1980 வருட திருமணங்களில் காலையில் தாலி கட்டுவார்கள், மாலையில் விருந்தோம்பல் நடந்தது... 1990 - 2000 வருட திருமணங்களில் காலையில் தாலிகட்டுதல், மதியம் விருந்தோம்பல் நடந்தது... 2014 க்கு பிறகு மாலையில் விருந்தோம்பல், மறுநாள் காலையில் தாலிகட்டுதல் ஆரம்பித்தது... வரும் 2022 களில் மாலையில் விருந்தோம்பல், அதே இரவில் முதலிரவு பிறகு மறுநாள் காலை தாலிகட்டுதல் என கூட நடக்கலாம் யார் கண்டது. பண்பாட்டுச் சீரழிவுகளிலிருந்து தெளிவுற்று நாம்தான் விடுபடவேண்டும்.
@saravananmani1135 жыл бұрын
வாழ்த்துக்கள் சார்....நீங்கள் சொன்னது அனைத்தும் ஆகச்சிறந்த உண்மையான தகவல்கள் நன்றி...நன்றி
@kailashprakash66404 жыл бұрын
Anand sir .... Unga speech Vera level. Neenga solra ovvoru visayamum fact and truth. I changed myself a lot by watching your videos. Usuala na neraya selavu panitu inunden, but 40k Dan salary vanguren. After watching your videos I realised my mistake and started saving money. Car vangura ideavayum Kuli thondi podhachiten.
@sramakrishnan31545 жыл бұрын
Excellent Sir. Previously I had aversion on you for simply supporting Congress. But your present moneypechu videos give excellent direction to all middle class people in money matters. Continue it sir. WI am a regular follower of you.
@rajilakshmi95175 жыл бұрын
Neenga soldrathu ellame right sir but gold evvalavu podurangannu vatchuthan intha ponna kattalama venamanu decide pandranga. Neenga soldramathiri 5 pavun poduranu sonna kalyaname nadakkathu. 20 pavunukke accept pannamatranga.
@apdurairaj74114 жыл бұрын
Yes realy good சார் இது தான் உண்மை நிலை நன்றி வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
@ravanindrajith93775 жыл бұрын
En kalyanam mothai selavey 3 lakhs thaan including food. Next week
@karthiikkrish5 жыл бұрын
Congratulations
@koushikmanohar84465 жыл бұрын
Congrats
@saravanavel41635 жыл бұрын
Ohh உங்களுக்கு 3 lakhs குறது ஏதோ மலிகைகடைல கடலை மிட்டாய் 10 ரூபாய் தான் மரி சொல்லுற
@shivakumar-yt5dc5 жыл бұрын
Bro could u pls tell us expenses of arrangement like booking hall, food, bride dress
@g.venkatesan20655 жыл бұрын
3laksh ku apudi ennanga selavu
@teakadai90305 жыл бұрын
This video is dedicated to konganaatu relations ....tirupur Coimbatore , erode ....because we are the leading people who are expending nearly 20 lakhs per marriage 😥😥😥😥. It should be changed in upcoming days
@gopalgopal864 жыл бұрын
Include karur also bro 😄
@janani54804 жыл бұрын
Thambi thirunelveli mrg functionlaa pathathu illa pola😅😅
@user-bj2sk3hc7x3 жыл бұрын
@@janani5480 en ippidi neenga Tirunelveli Pola nan seevalaperi
@nihithaa43955 жыл бұрын
I liked the concept from 22:00. A elder son/daughter should help in educating younger siblings. But their burden of marriage should not be put on their shoulder. Let younger siblings work and earn on for marriage. Nowadays even girls can have good career and they are the one's preferred in matrimony.
@forfellowcitizens42635 жыл бұрын
கல்யாண விருந்து யாருக்கு தரப்போகிறீர்கள். தெரிந்தவர்களுக்கா நண்பருகளுக்கா உடன் வேலையாளுக்கா யாருக்கு உணவு?? உண்டு கொளுத்து வருபவர்களுக்கா?? பசியால் வாடுபவர்களுக்கா??? விருந்து முடிந்தபின் என்ன பேசுவார்கள் கொளுத்தவர்கள் கேட்டிருக்கிறீர்களா?? 1) கஞ்சப்பய சோறா போட்டான் ; நீங்கள் சிக்கனமாயிருந்தால். 2) செஞ்சான் சரியா கவனிக்கலை. 3) நியாயமா சம்பாதிச்சா இப்படி ஆடம்பரமா செஞ்சிருப்பானா??? இது போன்ற மக்களுக்கா விருந்து. இவர்களின் வாழ்த்தா உங்களுக்கு தேவை??? கோயிலில் தாலி கட்டு, பசியோடிருப்பவனுக்கு உணவு கொடு நெஞ்சார வாழ்த்துவான். உன் அகம்பாவத்திற்காக அதிக கடன் வாங்கி திருமனம் செய்து மன உழைச்சலில் ஒரு திருமணம் உருப்படுமா?? திருமணம் என்றால் இருமணம், இருஉடல் சங்கமமே. சிந்திப்பீர்.
@elamathymurugan58335 жыл бұрын
The most sensible talk I have heard ever. Nothing wrong in what you talk sir.
@techsemmozhi81535 жыл бұрын
I think nan mattum dhaa itha kavanuchenu but comment section pakkam vandhu patha dhaa theriyuthu vanakam da😂😂 1:54
@aathithan77255 жыл бұрын
Intro remembers Vivek Mayilsamy Samiyar TV interview 😂😂 மயில்சாமி: வணக்கம் .... விவேக் : வணக்கம் டா 🤣🤣
@hariharansembunmoorthy5 жыл бұрын
Good. Behindwoods making nice journey with Mr.Srinivasan. Keep doing best.
@deiva56395 жыл бұрын
What did you say is absolutely right sir👌i agree with you 200%
@visilisai85863 жыл бұрын
Neenga soldra ethuma thappu illa sir thappa nenaikkuravanga nenachitu pogatum neenga kashtapadravanga vazhkaiyila ippadi iruntha life nalla irukkum nu soldring hatts of to you sir🙏🙏🙏
@scarletpimpernel96935 жыл бұрын
Ananda srinivasan ....best person in recent times
@arunpandianmarichamy22382 жыл бұрын
அனைத்தும் உண்மை!! கல்யாணத்துக்கு செலவு பண்றத savings வச்சுட்டு புடிச்சத வாங்கி சந்தோசமா valalam
@sundaraaj2 жыл бұрын
you nailed it, sir !!! I wish I watched this video a way back. I felt the pain of that ONE son taking their parent's responsibilities.
@karthikkumar38685 жыл бұрын
மிக்க நன்றி அய்யா உங்கள் பேச்சுல் நியாயம் இருக்கிறது !
@aiswaryachockalingam89425 жыл бұрын
You r always right in financial planning and implementing it.My own experience I had to win bread for my family till 34 years( supporting my family).Then I had to marry in guruvayur temple.Besides I had to spend for treatment of my wife.All my earnings from Ex-service and CCS for them.Finally I was driven put of the family.Somehow rather I had followed a policy like u and came up to pensioner.During 1967 to 1978 there were no guidance for me and no advanced technologies.I accept ur advice after my experience.It is practical.I never availed any facility from my in-laws so far..Thank u for your advice sir.
@ashapadmanabhan8123 жыл бұрын
நீங்கள் சொல்வது 100% உண்மை சார்.
@smrithiramachandran25235 жыл бұрын
1:55 vanakam daa 😂 thug life 🔥😂
@syedmusthafa41155 жыл бұрын
அருமை Sir.எனது தந்தை உங்களைபோல யோசித்து எனது திருமணத்தை குறைந்த செலவில் செய்து, ஒரு தொகையை என் கையில் கொடுத்து பிளைத்துக்கொள் என்று கூறினார்.மிகவும் பயனுள்ளதாக இருந்தது .
Super ,Very Nice ,Congratulations,*** நன்றாக இருக்கிறது👌👌👌❤️❤️❤️வாழ்த்துக்கள் .........by R.MANOHAR
@springtheyounger75605 жыл бұрын
என் கல்யாணத்துக்கே இதையெல்லாம் எவ்வளவோ சொல்லி பார்த்தேன் சார்.. யாரும் கேக்கல.. 150000 ல பண்ண வேண்டிய கல்யாணத்தை 6 லட்சம் செலவு பண்ணாங்க.. அவ்ளோ செலவு பண்ணி யாருக்கும் திருப்தி இல்ல.. கடைசில 2 வீட்டாரும் சண்டை போட்டு ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிக்கிறது இல்ல.. இவனுங்களை திருத்த முடியாது..
@Cnu_shri4 жыл бұрын
Became a fan of this legend...,Liked the video before the introduction makes..,Priced to watch his interview.
@Arunkumar-ir2mi5 жыл бұрын
Hello Anand Sir I'm a big fan of u unga budget discussions are so good... Kalyanam Vaalkiyil orumurai nigalvu yendru solli adhigama selavu panranga... Valkai ye oru murai nigalvu dhan... Adhukkunnu ? Vaalthubavar galukku manasudhan thevai.. Namma adambaratha pathudhan valthuvangala...? Kadavul aasirvadham bodhum but Kalyanam pandra idea illa 😆...
@murugesanmurugesan-vv7tt5 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் இப்போது இருக்கும் நிலையில் இப்படிதன் திருமணம் நடந்த வேண்டும் கடன் வாங்கி திருமணம் நடத்த குடது நடுத்தரமக்கள்
@shanmuganathan28925 жыл бұрын
Sir ur my favourite well wiser. Your speech satisfaction in my bottom of heart. I can't express in word your explanation. Well done
@AjithKumar-rg1re2 жыл бұрын
Really super sir...appa amma manatha kappatha pasanga mela Sumaiya potrunga.... 👍
@dinakard2175 жыл бұрын
Sir , plz correct me if I'm wrong, I am happy t see video of marriage after 5 years
@sureshg90865 жыл бұрын
DINAKAR D u r living for society not for your taughts n u r materalized.....
@suraysilver38595 жыл бұрын
Vazkaiku romba thevayana pathivu 🙏🙏🙏🙏🙏middle class family Kandipa terinjukanum...... Thanks for behind woods🙏🙏🙏
@vi_terminator5 жыл бұрын
இதுக்குதான் நாங்கெல்லாம் முரட்டு சிங்கிளா திரியறோம் முரட்டு சிங்கள் எல்லாம் போடுறா LIKe eh !!!
@janakiraman27242 жыл бұрын
Sir நீங்க சரியா சொன்னிங்க ஞாயமா பேசினீங்க இவ்வளவு தெளிவா பேசினிங்க தமிழ் நாட்டுல நடக்கிற தான் நீங்க சொன்னிங்க நீங்க பேசுறது தப்பே இல்ல கல்யாணம் எப்படி பண்ணனும் என்று சொன்னீங்க எப்படி மண்டபம் புக் பண்ணனும் எப்படி சாப்பாடு போடணும் super ra சொன்னிங்க 👌👌👌👌👍👍👍👍