Can I get his contact no or address for my financial idea? Possible?
@subbaiahram5 жыл бұрын
பொதுவான மக்களின் சிந்தனையில் இருந்து மாறுபட்டு தெளிவான அறிவார்ந்த விளக்கத்தை கொடுத்த Anand Srinivasan அவர்களுக்கு நன்றி 🙏
@seedofliterature39855 жыл бұрын
Fantastic
@jananikumar19775 жыл бұрын
நமக்கு ஒரு சொந்த வீடு இல்லையே என்கிற என் மன கஷ்டம் உங்க பேச்ச கேட்டவுடன் மனதுக்கு ஆறுதல் உண்டாகுது. மிக்க நன்றி
@ponrajponraj72823 жыл бұрын
சரியான சொன்னீங்க எனக்கும் அப்படி தான் தோணுச்சி.....இவருடைய பல காணொளிகள் வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளது....
@RaviKumar-yq4bb5 жыл бұрын
பூசி மொளுகாம , இவ்வளவு பட்டவர்த்தனமா ,ஆணித்தரமா நெத்தில அடிச்சா மாறி உண்மையை சொல்றீங்க சார் , hats off u
@priyadarshini42955 жыл бұрын
Super
@bharathikanna23625 жыл бұрын
எந்த நடுத்தர குடும்பம் 1 கோடி ரூபாய்க்கு வீடு வங்குவங்க. நடுத்தர குடும்பம் 20 இருந்து 30 லட்சதுக்கு வீடு வாங்கு வாங்க இந்த கணக்கு படி மாசம் ₹10,000 இருந்து ₹15,000 EMI கட்டுன 20 வருஷம் கட்டுவங்க. குறைந்தது 40 வருஷம் வரைக்கும் வீடு நிலைத்து இருக்கும் அப்படியே பாத்தாலும் 20 வருஷம் வாடகை லாபம். முக்கியமான விஷயம் என்னவென்றால் சென்னை மட்டும் வச்சு சொல்றது தப்பு ஒட்டு மொத்த தமிழ்நாடு வச்சு பொருளாதரம் பேசி இருத்தல் நல்லா இருத்துருக்கும்.
@RaviKumar-yq4bb5 жыл бұрын
@@bharathikanna2362 EMI for 20 lakh or 30 lakh for 20 years is 20,000 or 30,000 approximately. நீங்க ஒரு ஊர்ல transfer ee இல்லாம permanente a settle ஆகறபட்சத்தில் , சொந்த வீடு ஏதும் அங்கு இல்லை என்றால் சுய உபயோகத்திற்கு தேவை அடிப்படையில் மட்டுமே கடன் வாங்கி வாங்குதல் சிறப்பு.
@akvijay75 жыл бұрын
Avanga avanga sonda oorla veedu vaangi settle aagunga...ivar solrathu ellam chennai'la veedu vanganumnu aasai paduravangalukku tan suit aagum...veedu vaangurathukku munnadi keep in mind the points below... 1.Plan your financial sources if only one earns from a family wait for the family to settle from other problems then plan for the house 2.if you are working in private sector means before planning anything saftey your job first 3.mostly select the place in your native place so that document and other works will be easy 4.plan your emi 5.if your are waiting for some consolidated money before buliding or buying house wait for the money to come in your hand and then plan 6.choose good building materials 7.there are subsidy schemes for solar power and pradhan mandiri schemes. According to him some points are valid but if you plan good on your financial sources and make good moves you can still own a home There is guarantee of salary for govt employees if you are a private employee make your salary guarantee and then make a move... Had some initial amount in hand and then go for loan...dont go for full loan amount... 50:50 or 40:60... If you are getting some consolidated amount during your loan period try to pay in principal amount so that emi can reduce along with interest rate... Never give up your dream of building your own home... I can...y cant you guys... If its your dream go for it with well plan... All the best...
@k.sivashanmugam21755 жыл бұрын
நாம் போடும் முதல் குறிப்பிட்ட வருடத்தில் பல மடங்கு உயருவதைப் பற்றி குறிப்பிடவில்லையே. சொந்த வீடு வாங்குவது ஒரு விதமான முதலீடு தான். திரும்ப கிடைக்கும் போது பல மடங்கு உயருகிறது. ஆதலால் இது தவறான கருத்து. வாடகை வீட்டில் வாழ்வது மிகவும் சிரமம் என்பது பலபேருக்கு தெறிந்த உண்மை.
@subbarayalumohandoss15455 жыл бұрын
மிகச் சரி. காசு இருந்தால் PLOT வாங்கி வைத்துக் கொள்ளவும். 50/55 வயதிற்கு மேல் அதில் வீடு கட்டி சொந்த வீட்டில் மண்டையை போடுவதே சிறந்தது. அதுவரை வாடகை வீடே நல்லது.
@lifeisagame40175 жыл бұрын
வாடகை வீட்டில் மண்டையை போட்டு உடலை மருத்துவகல்லூரிக்கு கொடுத்து விடலாம்
@sathishm43105 жыл бұрын
@@lifeisagame4017 👌👌😂😂
@saravananc71675 жыл бұрын
ஆக ஆக
@zakkireya5 жыл бұрын
@@lifeisagame4017 ஆமாம்..
@Gowtham09095 жыл бұрын
@@lifeisagame4017 super
@muruganmurugan5904 жыл бұрын
நா லோன் வாங்கி வீடு கட்டவிட்டோம். மாதம் 23000 EMI வெளிய வட்டி 5000 என்ன பன்ன என் பிள்ளைகளாவது நிம்மதியாக இருப்பார்கள்
@Manoj-ex1rk5 жыл бұрын
Why are you starting the video in 2nd minute....its annoying.... please kindly short the duration for 30sec....
@chennaitech65115 жыл бұрын
சென்னை ல வீடு வாடகைக்கு விடுறவங்களுக்கு பைவ் ஸ்டார் ஹோட்டல் owner னு நினைப்பு, 1008 rules போடுவானுங்க...
@thamira68425 жыл бұрын
Thalaiva really correct anupavam pesuthu😂😂
@Prettymuncheverything5 жыл бұрын
Ama rmba overah panranga
@Atchunachu5 жыл бұрын
Houseowner torture la than neraiya per housing lian potu veedu vanguranga..
@s.kinformations.90705 жыл бұрын
Not only in chenna jii,all over india house owners are behaving so rashly,😉😉😉😉😉🤗🤗🤗
@SasiKala-hd6zb5 жыл бұрын
yes😂😂😂😂
@mpayani62315 жыл бұрын
எனக்கு இந்த யோசனையை தேவை இல்லை... ஏண்ணா நான் சொந்த ஊருக்கு /கிராமத்துக்கு போய் ஒரு ஓட்டு வீட்டுலயே எண் வாழ்கையை வாழலாம் என்று முடிவோடு இருக்கேன்.
All the best💐 brother nimmathiya erupinga ini life la
@prasadkothandaraman92754 жыл бұрын
@payani good decision ji
@jeneeswarthirumalai69025 жыл бұрын
8 years munadi IT la fresher salary around 25k ipovum around 25k than salary. Salary erama epdi consumption nadakkum.
@dinagarang99445 жыл бұрын
Very deep observation brother much appreciated.
@sathishkumar85375 жыл бұрын
I don't 25k sir.... 25k is possible in Repute companies only . not in all ... Most of my friends started with 15k
@joshuasardius94425 жыл бұрын
Now most of the companies take contract employees only 10k paid
@dinud715 жыл бұрын
30 வருடங்களுக்கு Loan கட்டி வீட்டை சொந்தம் ஆயிருச்சு . அப்பறமா வீட்டுக்கு Valuation போட்டு பாத்தா... நீங்க கட்டின லோன் தொகைக்கு மேல் இருக்கனும்.. after 30 years Building க்கு value zero, land value மட்டுமே செல்லுபடியாகும்,
@rvtStar5 жыл бұрын
Purila sir
@dinud715 жыл бұрын
@@rvtStar இன்னைக்கு நீங்க ஒரு 40 லட்சம் மதிப்புள்ள வீடு வாங்கறீங்க, வட்டி சேத்தி 65 லட்சம், 30 வருசத்துக்கு கட்டிரீங்க, வீட்டுக்கு 30 வருட maintenance செலவு விட்டுடலாம்.. 30 வருசத்துக்கு அப்பறம் வீட்ட விக்கறீங்கனா.. 65 லட்சத்துக்கும் மேல போனால் தான் லாபம். 30 வருசத்துக்கு பின் கட்டிடத்துக்கு மதிப்பு இருக்காது, Land value எப்படி இருக்கும் தெரியாது, ....
@rvtStar5 жыл бұрын
@@dinud71 rombha thanks sir purinchithu epatha apa 30 years apm vitu palasakitum solla varinga palasakituchina nalla price ku pogathu athana sir..... thank you so much...
@dinud715 жыл бұрын
@@rvtStar நன்றி
@slakhs5 жыл бұрын
@@dinud71 But you would have saved on 30 years rent also. There may be savings on tax and of course appreciation of land.
@cjshabir5 жыл бұрын
He is 100% correct. In my view He is my father who is giving right advice at the right time.. Take care of your health sir
@zoomberry1085 жыл бұрын
Anthony Shabir Kumar subscribe his channel name Mani pechu
@sriram0455 жыл бұрын
Rich dad poor dad mathiriyaa
@cjshabir5 жыл бұрын
@@sriram045 question on what intention?
@sriram0455 жыл бұрын
@@cjshabir have you read rich dad poor dad. I can able relate this comment with that book
@rubanrs71605 жыл бұрын
@Sri Ram is Correct.....
@pecoshome19135 жыл бұрын
Very rational and straightforward explanations. I love your videos. 8 yrs back I had a choice to buy a large property in Chennai, but something didn't feel right. I couldn't pinpoint on exactly what. But looking back and getting educated through your videos, I m glad I invested somewhere else.
@karthikkrishna60084 жыл бұрын
where did u invest? hows the return?
@rakeshsridharan2205 жыл бұрын
If you like flexibility in your life, rent a house near your work place. saves commuting time, fuel, tension, etc. Rent/EMI ratio has become 1/4 in many places. If rent is 20000 you need to pay 80000 as EMI to buy that house. Remember, the builders will never allow the prices to fall. Even if real estate market goes down, when you try to buy , builders always quote the higher price, because once the price comes down as per demand/supply, then their control is over. Invest the difference between EMI and Rent in a Mutual fund or at least a Recurring deposit/PPF for a period of 15-20 years, if you don't want risk. Buy a house after 10 years.
@harvesterfarmer37825 жыл бұрын
Please rewind your memory 10 years before 40laks apartment building whole place price 40laks. After 10 years May b your apartment price becomes 40million
@walliball125 жыл бұрын
@harvester farmer Very true after 10 years the price will be high and it’s literally not possible to buy a house
@sudarshanganeshthyagaraj88265 жыл бұрын
Best piece of advice on this thread. People assume land/house prices in India will increase exponentially forever. Just need to look at the 2008 housing bubble in the US to know why such assumptions don't hold.
@naveengladstone43595 жыл бұрын
My uncle when he was having a salary of 16k in the year 2004... he built a house for 10 lakhs including the land cost with 2 floors... from 2004 he is paying 7k emi till now, now his salary is 1 lakh but he is living in that house for free since its a 2 floor, he is living in 1 floor and remaining floor he rented for 10k and he is paying 7k emi and remaining 3k in his pocket..... so don't buy apartment which is worthless, buy plot within and construct a house but see that it is within half of ur monthly salary..... in future definitely salary will increase but emi will be same...
@justingoutham79552 жыл бұрын
Superb 👍
@m.prakash79042 жыл бұрын
நன்றி
@alaguprakash12 жыл бұрын
City kula lellarum land vankirathu kastam.
@vinothmyilsamy18922 жыл бұрын
True...
@kailash85 жыл бұрын
intro நேரத்தை குறையுங்கள் நேரடியாக வீடியோ போடுங்கள்.
@mediamanstudio59775 жыл бұрын
👌👌👌👌👌👍
@paayumpuli5 жыл бұрын
Kailash kzbin.info/www/bejne/p4qnoXqdip52rNE
@pssendilkumar5 жыл бұрын
Yes,pl reduce intro
@aksmani88675 жыл бұрын
Yes, Reduce Intro...
@shanmughashamugha79645 жыл бұрын
வீடுவாங்கி ஏமாறுவதைவிட மோசமாக உள்ளது. வீடியோ gap..
@InvestTamil5 жыл бұрын
முற்றிலும் உண்மை. Rich dad Poor Dad புத்தகத்திலும் சிறப்பாக சொல்லி இருக்கிறார்கள்.
சரிதான்.. ஆனால் இப்போ ஒரு flat 30 லட்சம்னு வெச்சுக்கிட்டாலும்.. EMI 50k கட்ட பயந்து வாடகை வீட்டுல இருந்து EMI கெட்டமா சேமிச்சி வெச்சி 20 வருஷம் அப்புறமா பாக்கும் போது கைல பெரிய பணம் இருக்கும் .. ஆனால் 30 லட்சம் வீடு 20 வருஷம் அப்புறம் 1 கோடி ஆகும் .. அப்போ அந்த சேமிப்பு பத்தாமா போயிடும் 😥
@karunakarang5545 Жыл бұрын
illa...Sudden Period la ...plot rate kammi aagum bro... Because after 2030 india's population will be reduced ....
@balamadras4 ай бұрын
I built house 10 years ago. Now the value is not that much appreciated. Infact this is individual home. If flats nothing will you get.
@2011var5 жыл бұрын
Excellent interview by Anand Srinivasan. I had the same thoughts and use to tell my mother about 10 years ago about this housing issue.
@Devasmart5 жыл бұрын
Enna pandradhu. We can't live in rented home also. Rombha scene poduvanga. I bought a flat 2bhk 966sq.ft for 30 lakhs. As mentioned in the video, it is outside Chennai (selaiyur interior) I am facing difficulty in commute to office. Takes me 45 mins to 1 hour. But own home la irukkura feel ae vera. Kashta pattu travel pannalum worthu da nu feel aagudhu. Risk eduthu dhan aaganum polla. Let's hope for the best
@pumred3 жыл бұрын
True bro... intha sena panni vadagai veetu la irunda ....own house arumai teriyum.
@prasanna89902 жыл бұрын
@@pumred pls respect
@Spica245 жыл бұрын
நான் சென்னை புறநகரில்்கட்டிய வீட்டை விற்க 4 வருடம் போராடி 20 லட்சம் கம்மியாக விற்றேன்! லாபம் வராவிட்டாலும் நஷ்டம் வராமல் வித்தாச்சு 10 வருடம் கழித்து, வாங்க ஆள் இல்லை இத்தனைக்கும் அருமையான நிலத்தடி நீர்!! பணத்தை வங்கியில் போட்டு வட்டியில் சென்னை மெயின் ஏரியாவில் வாடகை குடுத்து மீதி பணம் பையில் நிற்குது! இனி கடன் வாங்கி வீடு வாங்கும் எண்ணம் இல்லை, அதுவும் பிளாட் நோ
@devikumarramalingam50105 жыл бұрын
Some real estate agents in this forum posting comments against the Chennai reality said in this video.. Buying a multi storey apartment in chn is falling into quick sand..
@anandhakumarpalanisamy83485 жыл бұрын
22:19 best .....What he has spoken is 100 % correct .
@oege95135 жыл бұрын
அய்யா நீர் வாழ்க. எங்கு இருந்தீர் இத்தனை நாட்களாய்? இவரை நான் இந்தியாவின் 'ராபர்ட் கியோசகி' என கூற விரும்புகிறேன்.நன்றி ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்களே. இத்தனை தெளிவாக இந்த ரகசியங்களை எவராலும் விளக்க முடியாது. வாழ்க வளமுடன்.
@chelakgopalakrishnan10345 жыл бұрын
At 17:03 minutes of this video , anand sir says bank gives 10 % interest bonds . Please let me know details of this, for me to invest .
@sachusuresh75144 жыл бұрын
I'm a woman taking care of my family finance...After listening your speech.. I got lot of idea.. Thank you sir
@Tamilezhuthu5 жыл бұрын
மிக்க நன்றி இந்த சேனலுக்கு இதுபோன்ற பதிவை பகிரவும் ஐயாவால் நிறைய தெரிந்து கொண்டேன்
@gokulnathdurai68944 жыл бұрын
பல ஆண்டுகளுக்கு முன்பு இதையே தான் நான் என் நண்பர்களிடம் கூறினேன். சென்னை போன்ற பெருநகரங்களில் வங்கி கடன் வாங்கி வீட்டை வாங்குவது வீண். அதைவிடுத்து சொந்த ஊரில் விலை குறைவாக அதேவேளையில் ஊர் மக்களுடன் மகிழ்ச்சியுடன் இருக்கலாம். சென்னையில் அதிக விலை கொடுத்து பிளாட்டை வாங்கி மீதமுள்ள வாழ்க்கையை லோன் கட்டிக்கொண்டே கழிக்க வேண்டும். கூடவே இதர செலவுகளும் 😭😭😭
@manjinikaruna41765 жыл бұрын
Best explanation sir.... behind woods pannathula...ivaroda interviews thaan... worth watch..
@malligaarjunar67535 жыл бұрын
எனக்கு பிரச்சினை இல்லை... நான் விவசாயி... 3 ஏக்கர் நிலம் இருக்கு.... தேங்காய் ,கோக்கோ வருமானம் 1.5 இலட்சம் வருது... மாத செலவு 10 ஆயிரம் மீதி பணத்த எங்க ஊர் பேங்க்ல போட்டுருவன்... 😅😅
@lifeisdream73825 жыл бұрын
Malliga Arjunar super
@abishekarun84965 жыл бұрын
Ungal Oorin peyar enna?eakkar enna vilai
@malligaarjunar67535 жыл бұрын
@@abishekarun8496 Orathnadu... near Thanjavur... Acre= 4 lakhs (Coconut farm)
@PLANBERD5 жыл бұрын
Unga number thaanga bro
@prasannass50835 жыл бұрын
bro na unga kitta work pannalama
@padmanabhanr42425 жыл бұрын
He has more such videos in his channel "Money Pechu"
@GowthamRaghavanR5 жыл бұрын
Dono am addicted to moneypechu.. whatever i used to think he speaks..great saltute to him..
@tamilrayzz55 жыл бұрын
Yesss
@vijayanand44705 жыл бұрын
K ji
@saraswathi255 жыл бұрын
Yes
@sathishkumar85375 жыл бұрын
Yes.... Anand sir is great
@pradeepb12775 жыл бұрын
Start form 2:43 But no bank gives 10.5℅ interest.. max 9% in small fin banks.. Moreover the bank interest are taxable, say if you earn 10L an year in interest, you have to pay 3Lakhs tds
@Rakeshvikramr5 жыл бұрын
Right, bank bonds interest rate is 7.75% , then we need to calculate income tax.
@mcxarasan87024 жыл бұрын
எலி வலை ஆனாலும் தனி வலை வேண்டும்..... நம் முன்னோர்கள் கூறிய வாக்கு..... வீடு அவசியம்
@balasubramanian78083 жыл бұрын
Noooo
@kumaragurubarannatarajan64833 жыл бұрын
Kadan vangi valai kattanuma enna??
@rpurushothaman2262 жыл бұрын
This suggestion only for tire one city only ex Chennai Coimbatore Tirupur exectea.
@malamala51412 жыл бұрын
Correct ah soneenga
@village78672 жыл бұрын
eli valai illaattiyum kadan valai la vila koodathu
@mallikaramesh58334 жыл бұрын
நேர்மையான , உண்மையான , யதார்த்தமான பேச்சு.மக்களுக்கு உபயோகமான பதிவு.
@manojkumaar82215 жыл бұрын
Despite of 1-2 lakh unsold flats in omr, why more and more Flats are being built now?
@Pattikadu15 жыл бұрын
Nan yen unga video munnadi pakkala nanum young woman 10 years sa work pannuren no savings 90 percent goes to bills.not so late to wake up. 1000 times thank you sir
@psalmstv3254 жыл бұрын
Hi mam,
@senthilkumarsenthil34314 жыл бұрын
Emi வாங்கி வீடு கட்டுவதும் நமது கழுத்தில் நாமே தூக்கில் இட்டு சாவதும் ஒன்று தான்.
@thamaraiselvi90112 жыл бұрын
சத்தியமான. உண்மை
@boopathypathy99794 жыл бұрын
ஒரு நடுத்தர வர்க்கத்தின் அதிகபட்ச கனவு ஒரு சொந்த வீடு மட்டுமே. அதை எப்படி பூர்த்தி செய்யலாம் என திருவாளர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் குறிப்பிட்டிருக்கலாம்
@sugumarsugu51575 жыл бұрын
நான் எனது கிராமத்தில் எனது சொந்த நிலத்தில் மூன்றாண்டுகளுக்கு முன்பு 3BHK வீடு +பாத்ரூம் +காம்பவுண்ட் சுவர் கட்டினேன் எனக்கு 18 லட்சம் ரூபாய் ஆனது
@paranjothicv37103 жыл бұрын
எத்தனை சதுர அடி தம்பி
@jairaj.j.m25345 жыл бұрын
Such practical advice is welcome! All realestate is highly inflated and makes no sense to buy! Brilliant insight and suggestions!
@indianmilitary5 жыл бұрын
Key take away is apartments don't appreciate much any more due to more supply, less demand. But the good news is eventually prices could go down due to less demand. It was the motive of demo and crack down on black money within India by the BJP.
@kings10385 жыл бұрын
Thanks for your advice sir..💐😊
@kunnakkudy5 жыл бұрын
வாடகை வீடாக இருந்தாலும் சொந்த வீடாக இருந்தாலும் லாப நஷ்டங்கள் உண்டு. வீடு, நீண்ட கால சேமிப்பு. நம்மை அறியாமல் சேமிக்க ஒரு நல்ல வாய்ப்பு.
@yoursram5 жыл бұрын
This 20mins video can save lots of youngsters and their hard earned money. Excellent sir kudos to you. Special thanks to Behindwoods. Keep it up!
@Kongunadu_Kalai_Culoo5 жыл бұрын
Flat போட்டு போட்டு.. வீட்டுக்கு ஒரு Bore போட்டு.. நிலத்தடி நீர் குறைஞ்சு போச்சு.... எங்கள் பகுதியில் விவசாயத்துக்கு தண்ணீர் இல்லை.... காரணம் சுத்திலும் Falt போட்டாங்க.... படிச்சவன் கார் வச்சிருக்கவன் தான் வீடு வாங்கறான்.. அதிகமாக குப்பை போடறாங்க, தண்ணீர் சிக்கனம் இல்லை, . கிராமம் படிக்காதவன் இருந்தபொழுது கூட குப்பை இல்லாமல் இருந்தது...
@RajaBabu-oe4be5 жыл бұрын
சூப்பர். இது முற்றிலும் உண்மை. வீடு வாங்குனவங்கல்லாம் இன்னைக்கு உள்ளுக்குள்ள வருத்தப்பட்டுக்கிட்டு வெளியில பெருமைப்பட்டுக்குறாங்க..!!!!!! ஐயா... வீடு ஏன் வாங்கக்கூடாது என்பதற்கு இன்னும் பல பல காரணங்கள் உள்ளன..!!!! நீங்க பெருந்தன்மையா ஒரு கோடி ரூபா வீடு 75 லட்சம் போகுதுன்னு சொன்னீங்க..!! ஆனா உண்மை என்னன்னா பாதி விலைக்கு கொடுத்தாலும் வாங்க ஆளில்லை. (சென்னையின் மத்தியப் பகுதியில் எனக்குத்தெரிந்த ஒருவர் 3 கோடி ரூபாய் வீட்டை விற்கமுடியாமல் பொறுத்திருந்து பொறுத்திருந்து கடைசியில் 1 கோடியே 37 லட்சத்திற்கு விற்றார்..!!) இன்னைக்கு வீடு வாங்கி பெரும் நட்டம் அடைந்தவர்கள் நிறைய பேர் உள்ளனர். ஆனால் கவுரவதிற்காக வெளியே சொல்வதில்..!!! ஒரு முக்கிய விஷயம் உணவு பொருள், தங்கம், நிலம் எல்லாம் ஒரு ratio வில் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கும் என்பதை மக்கள் புரிந்துக்கொள்வதில்லை..!!!! இன்று ஒரு கோடி ரூபாய் வீடு இரண்டு மடங்காகிறதென்றால் உணவு பொருள் விளையும் அதற்கேற்றவாறு பல மடங்கு அதிகரிக்கும்..!!! இன்னொரு விஷயம் வீட்டின் விலை அதிகரிக்க 5 வருடங்கள் அல்ல 2௦ வருடங்களும் ஆகலாம். அப்படியே அதிகரித்தாலும் அதில் அந்தளவு லாபம் இருக்காது..!!!!!!!!! பேராசை பெரு நட்டம்..!!!!!!!!!!!!
@sribalasundaram38055 жыл бұрын
Mr. ஆனந்த் _ஸ்ரீனிவாசன்! நீங்கள் இளைஞர்களுக்கு சிறந்த பொருளாதார வழிகாட்டியாக விளங்கி வருகிறீர்கள். உங்கள் அறவுரைகள் பலருக்கு நல்ல பாதையில் பயணிக்க வைத்துள்ளது. நீங்கள் நீடு நலமுடன் வாழவேண்டும். உங்கள் உடல்நலனைப் பேணுங்கள். எடையக்குறைத்து நலனைப் பேணுங்கள் வாழ்த்துக்கள்!
@JayaKumar-pz9cy5 жыл бұрын
லட்சம் ,கோடி சொல்லாதிங்கbro கோடி லட்சம் என்றாலே பயமாஇருக்கு , மதியம் என்றாலே இங்க பழைய சாதம் தான்,,...
@BRIGTSON5 жыл бұрын
It's true bro same feelings
@sslsgobi5 жыл бұрын
முடியல.....நாங்க ஈரோடு ..
@imohaideen5 жыл бұрын
பழைய சாதத்துல சத்து நிறைய இருக்கு
@indianmilitary5 жыл бұрын
During UPA period lot of black money was circulating. Not any more. Thanks to pm modi
@paayumpuli5 жыл бұрын
Jaya Kumar kzbin.info/www/bejne/p4qnoXqdip52rNE
@LetsBeHuman5 жыл бұрын
office le phone vela seiyathu ( Land ku DTCP approval irukathu), thee vali le mannu irukathu (thevaiyana alavu vadagai varathu ) , bathroom tap le thanni varathu (EMI katta mudiyathu) , lift u vela seiyathu (nenacha nerathukku vikka mudiyathu) , watchman ku 6 mani mela kanni theriyathu (compass vachi kandupudicja kuda vakkeel help panna mattaru ) .
@aara09065 жыл бұрын
15yrs back I bought a flat for 10 lakes and now I sold for 43lakhs.. also my EMI was paid by the rental of Rs10000 every month.. This was a good investment as for me.. I can never be able to save Rs30 laks in 15yrs.. so I think it was a win win deal for me.
@jameswe3cares5 жыл бұрын
That's before bubble investment
@senthilkumaran78095 жыл бұрын
@@jameswe3cares this is based on the Area
@onlineworld69695 жыл бұрын
What he says is the real fact. This big Thoppa MAMa diverting people by having own house to his name. Very Simple If u have money go Own one. Dont ever take other Advice.
@ramc96595 жыл бұрын
I agree this
@vidyadhivyaraja58405 жыл бұрын
@@jameswe3cares exactly..
@rameshkumarr40014 жыл бұрын
I am 25 years experience civil engineer My suggestion resale flats purchase good option rental value 1.5/2 time EMI comfortable rental every two years increase 15 % so assets value calculate so best but one thing Consulting engineers opinion must Quality construction ,uds 50% must Small repair , car parking lift must
@krishnaraoragavendran75924 жыл бұрын
சொந்த வீடே இல்லாதவனுக்கு சொந்த வீடு தான் ஸ்வர்கம்.
@gkprasath895 жыл бұрын
கிராமிய கலாச்சாரம் தான் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு. இதை நாம் மீட்க வேண்டும். சென்னையை நோக்கி படையெடுப்பை தவிர்த்து அந்தந்த இடத்தில் வேலையோ தொழிலோ செய்து வாழுங்கள். கிராமத்தை விட்டு வெளியேற வேண்டாம். EMI = Debt slaves
@venkateshg.r85335 жыл бұрын
மிக சரியான பதில்..!
@arunodayamjayaraman12874 жыл бұрын
super idea thambi
@sivarajc62594 жыл бұрын
This guy is congress supporter.always gives negative thoughts
@kkvenkatasubramanian-it56964 жыл бұрын
@@sivarajc6259 dei punda mavana...unga modi aala dhan naanga indha nilamai la irukom da baadu...he gives a crct thoughts so that peoples are give positive reply to him...don't make politics in his interviews
@sivarajc62594 жыл бұрын
@@kkvenkatasubramanian-it5696 Dei thev.paya vaayu mudada baddu
@murugesanmurugesan-vv7tt5 жыл бұрын
அருமை அருமை அருமை சரியான முறையில் பதிவு செய்து வுள்ளீர் நன்கு அறிந்து கொள்ளும் வகையில் பதிவுசெய்துயப்பட்டுள்ளது நன்றி நன்றி பல
@srinivasanarayanan81204 жыл бұрын
Current scenario பார்த்தா நம்மால் ஒரு ஓடு கூட வாங்க முடியாது... வயிற்றெரிச்சலாக இருக்கிறது , sir. My grandparents used to sign quickly to give lands to the temple and needy
@Raji_subhi_planet_9773 жыл бұрын
Govinda govinda
@supriyasomasundaram23305 жыл бұрын
Thank you for your advice sir.. I was so confused.. now got a clear picture of the present scenario... Ur advice helped me to take a decision. Million thanks
@shankarsr15 жыл бұрын
Video starts on 3:30 For ur kind information Before that all are intro
@vigneshsundaram60275 жыл бұрын
What about the non IT sectors😢huge follwers ur videos sir ..pls explain about rural areas sir
@SenthilKumar215 жыл бұрын
I like him very much. but I disagree with him on some points.. 1. House is a very basic need in everyone's life. SO it always has demand. 2. investing in property (gold + house + land) is safer than investing in virtual assets like mutual funds, FD and bonds. In all these case we won't hold money. we will have only hope. there is no surety that we will keep on getting returns continuously. 3. In practical towns and cities giving more opportunities for work than villages. Even people investing in villages are earning that in cities as salary or by the business. So more chance people will migrate to cities. 4. last 10 years price may not get appreciated, what if the house rent price get the increase by 50%. all the money from mutual funds, bonds and gold will start flow towards flats. results in price rise (example gold price in the last 3 weeks) The point I agree with him is should be very conscious in choosing the location of investment.
@vigneshkumar475 жыл бұрын
What he says is absolutely right......I have exactly followed this strategy from 2006.....
@sudhakarraju15202 жыл бұрын
Semma ya explaination. Last three minutes excellent. I don't known how to praise u. All ur points r very very precious like kohinoor dimond
@Republiks5 жыл бұрын
Excellent explanation. The rule is simple. You can buy only if these conditions are met 1) you are able to put 25% downpayment 2) The monthly EMI is no more than 25% of your take-home salary. Example - If your take home is 75000, your EMI should not exceed 18000.
@indianmilitary5 жыл бұрын
You can buy a 20 lac flat (with minimum 2 bed and 2 bathroom) with EMI of 18,000 only in Vizhupuram (not even chengalpattu) or 100 km from padur which falls under kanchipuram district
@Republiks5 жыл бұрын
@@indianmilitary That's precisely the point. See where you can afford with present income or upgrade your skill and Job to get that income. No use blaming the market.
@kaushickkrish84775 жыл бұрын
Aama yaaru ivaru ..ivar solrdadhu ellam thella theliva iruku...last tym bachelor budget pathi pesinaaru...and am started my savings as per his gudiance
@jujuju4625 жыл бұрын
link pls
@rajavigneshv16935 жыл бұрын
Search money pechu.. in you tube..he is running his own channel
@ramachandran73665 жыл бұрын
@FN LN kzbin.info/www/bejne/hJPKY2R-hLaCsLs
@kachamma...neyveli67175 жыл бұрын
Very good krish
@rjdeepak85665 жыл бұрын
He s budget srinivasan..he s well famous in South
@sundaravelupurushoth73545 жыл бұрын
Sir bank bond which bank is giving 9.5% intrested . Plz details reply .
@mediamanstudio59775 жыл бұрын
S B I ல் விசாரிக்கவும் .
@prabhuc38715 жыл бұрын
Iifl bond giving 10.25
@sathishkumar85375 жыл бұрын
Yes bank sir. Pls verify in official site
@sidrixs81475 жыл бұрын
@@prabhuc3871 you mean LIC insurance bond? Please share more information about these bonds.. is it like private bank Insurance policies?
@judejerrysalmon26355 жыл бұрын
Guys please stay away from IIFL and Yes Bank. Both are in severe liquidity crisis due to slow down in construction sector. Nothing wrong in taking a cue from KZbin interviews but do a proper research before investing your hard earned money.
@ramusamyable2 жыл бұрын
Rental 15000×300 மாதம் (25 வருடம்) = 4500000 லட்சம், மேலும் 15000 ஒரு சராசரி தான் தவிர, அது மேலும் உயரும், மேலும் இதில் எப்படி தவறாகும், இதுவே ஒரு கட்டண வீடு மினிமம் 60 to 70 லட்சம், (அபார்ட்மென்ட்டில்) இல்லை, கட்டின வீடு எடுத்து கொள்ளவும்,,20 லட்சம் டவுன் payment எடுத்து கொண்டு, balance 50 லட்சம் 25 அண்டு ,mothamaga 80 லட்சம்(அசல் + வட்டி)எடுத்து கொள்ளவும், அப்போது இந்தக் house n மதிப்பு மினிமம் 1.5 எடுத்து கொண்டு இருந்தாலும் கூட நமக்கு எப்படி நஷ்டம் ஏற்படும்
@Kamal_K225 жыл бұрын
Get good salary in city and invest in village.
@indianmilitary5 жыл бұрын
Villagela subway kidaikkuma illa night club irukkuma? This will be the thought of our youngsters
@danielpaul36835 жыл бұрын
Kamaleshkar K
@rpadeveloperblueprism56855 жыл бұрын
@@indianmilitary idhelam kidachalum konja naal dhan, after marg onum pana mudiyadhu.. may be 4 years ku dhan..
@aadhavkandasamysaikrishnam94615 жыл бұрын
Land price overpriced in village also
@kevinlewie19195 жыл бұрын
What u can do in village...no transporatation facility no enjoyment no fiber net
@sasiprasathkarna84475 жыл бұрын
சார் நம்ம ஊர்ல சொந்த வீடு இருந்தா தான் பொண்ணு குடுப்பான், சொந்த வீடு இருந்தா தான் relatives Kulla getthu...... But now I am living here in Singapore, when compared to Singapore, inga sontha vedu yarukkume illa.... Yellame Singapore government oda thu, 50 years contract Base panni thaan vaangaranga..... Most of the people's here living in rented houses only.. Namma ooru madri prachanai yellam inga illa.... Sambarikkaran,enjoy panran..... Pavam sir namma ooru ilangargal....
Valuable advise. There is no one to advise the young people 5 yrs before. Otherwise many could have escaped :)
@saravananmayilsamy38785 жыл бұрын
Praveenkumar C correct ji
@Sun_steak_steel4 жыл бұрын
Even if you advise with good intentions people will think you are jealous on their growth.
@nathanviswa3093 жыл бұрын
யாரோ ஒருவரின் சொந்த வீடு தான் யாருக்கோ வாடகை வீடாகின்றது. இவர் சொல்வது கடன் பட்டு வீடு கட்டாமல் இருக்க. அதுவும் அதிக வட்டிக்கு வாங்கி வீடு கட்ட வேண்டிய அவசியமில்லை என்று சொல்கின்றார்
@AswinKumarTR5 жыл бұрын
Knowingly or unknowingly your videos are giving more energy sir.
@zoomberry1085 жыл бұрын
AswinKumar T.R. subscribe his channel named Mani pechu
@dineshpkm5 жыл бұрын
ஹைதெராபாத் ல சிட்டி centre ல இருந்து 21 km ல அபார்ட்மெண்ட் 22 லட்சத்துக்கு வாங்கினோம் 2011 ல இப்போ 36 போகும்.
@rguru53244 жыл бұрын
நீங்க இப்போ 2011 ல் இருக்கிங்கலா இல்லை 2020 இருக்கீங்கலா தெறியலை ஆனால் ஒன்று எதோ மன்டையில் அடிப்பட்டு கோமாவில் இருக்கீங்க மட்டும் தெறியுது
@dineshpkm4 жыл бұрын
@@rguru5324 இல்லை நல்லா தான் இருக்கேன்.இப்போ அதே வீட்டை 48 கு கேக்குரங்க
@drarunheart5 жыл бұрын
Big boss vittutu ivara petti edungada
@skesavan47555 жыл бұрын
ஐயா வணக்கம், Bank ல டிபாசிட் பண்ண Income காட்டனுமே. நான் Courier & Transport office ல ஒரு 20 வருஷமா வேலை செய்தேன். கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து வெளியில வட்டிக்கு கொடுத்து ஒரு 60 லட்சம் இருக்கு, சொந்த வீடு வாங்கலாம் என்று இருந்தேன் .ஆனால் வீடு வாங்கிட்ட நீங்க சொல்ற மாதிரி சாப்பாட்டுக்கு என்ன செய்ய, வெளியில வட்டிக்கு விட்ட திருப்பி கொடுக்கிறவன் கிடையாது, பேங்க்ல Fixed deposit பண்ணலாம் என்றால் Income காட்டனும், நான் என்ன செய்ய தீர்வு சொல்லுங்கள் ஐயா..
@dinud715 жыл бұрын
வட்டிக்கு கொடுப்பதை விட்டு விட்டு சொந்தமாக தொழில் தொடங்குங்கள், வட்டியை விட தொழில் லாபம் அதிகம், கௌரவமாகவும் இருக்கும், நீங்க எவ்வளவு tax கட்ட நினைக்கிறீர்களோ அவ்வளவு கட்டினால் போதும்.. இது நிதர்சனமான உண்மை
@rpadeveloperblueprism56855 жыл бұрын
Indian banks la invest pani vaikave bayama iruku sir, wat if bank dhivaal?? In this case, Private bank is good or Nationalized banks are good in terms of RBI??
@radhakrishnansubbaiah66095 жыл бұрын
Very good opinion.
@gauthampsg5 жыл бұрын
Nationalized banks will not go bankrupt. Especially Indian banks because compared to other countries RBI has very strict regulations. You are not investing in banks but rather lending to banks by buying their bonds. Bondholders are protected by the government
@F2F-asuran5 жыл бұрын
Indian bank 1980s la divaal aana bank Anna govt kaasu kotoduthu kaapatiruchu
@sankarganeshb29604 жыл бұрын
Sir இதைவிட தெளிவாக Explain Panna யாராலும் முடியாது Thanks sir
@ajaym33175 жыл бұрын
Don't buy land,house or apartment in Chennai. My suggestion will be u can buy it in ur home town if u decided to settle down in home town near future...
@preethyb33834 жыл бұрын
That's 100% true..! We brought villa in kelambakkam in 2013 for 80L, past 2years we are trying to sale the villa not even we getting 80L after 7years, added to that every month we are paying 5k for maintenance, rental benefit 10k, we are paying approximately 70k for bank.. currently don't think about buying property rite now it's not advisable..!
@shaba94054 жыл бұрын
What is Rental benefit ?plz explain mam
@tamilarasu39585 жыл бұрын
What he said is all correct... except for this Bank bond interest... Bank gets the money from people and invest them in someother areas... which includes these Home loans and personal loans... when no one is interested to buy lands and houses... no boom in IT... Automobile sector is down... where will the bank invest their money and will give you back that 10% of interest
@ThePremkumar875 жыл бұрын
Banks not just gives laons to home buyers. They give to loans for big shots too They invest on govt projects. They invest for startup companies. But banks are not giving 10 percent interest as he said In the Upcoming days interest will be down to 6 percent only not beyond that. There are private banks as of now offering 8 - 9 percent interest that are approved by RBI. I have money in savings account not even deposits..I get flat 7 percent interest from them . All you need is to make sure you monitor the interests of all the RBI approved banks. I keep switching banks to get more interest. Most of them don't even know that you can just invest 1 lakh in a bank and get 1.5 lakhs in 5 years. They think bank is also risk. Every year just from banks I earn 3 lakhs. In addition I am working in IT field saving money. Not married yet, even at 31 age.. cos of my adamant nature not to buy home. I never went onsite also in my 10 years experience. But I can survive any recession. All my assets are liquid. My aim is to save 2 crore before I come out of IT sector . So that I can get atleast earn 10 lakhs as interest from banks every year.. Never purchases a two wheeler also till date. using public transport. Atlast last month I decided to put full stop for my stinginess . Bought a two wheeler vehicle that too electric one ather 450 .
@krishnavenim90845 жыл бұрын
Sir that electric vehicle good?
@ThePremkumar875 жыл бұрын
@@krishnavenim9084 that's the only vehicle .made with out and out indian technology with exceptional build quality. Strictly for city use due to less range of 80km per charge. Has decent speed and more reliable than any other electric vehicle as of now. In the upcoming days you'll see bajaj launching electric vehicles. I bought ather solely because I like it's futuristic design. Okinawa ipraise another e vehicle that costs 1 lakh 10 thousand gives more range than ather 450. But it has cheap plastic and made with Chinese tech and service is not upto the mark. That's y I prefered ather 450. Didn't even wait for revolt. As I am not fan of super bikes and even revolt is also a Chinese copycat bike supersoco.
@krishnavenim90845 жыл бұрын
oh nice. thank you for your reply. I keep on mind what u said. thanks once again. ☺
@krishnavenim90845 жыл бұрын
Sir can u name the banks that u mentioned. if u can share ur mail. thank you.
@edisonyapes36884 жыл бұрын
மிகவும் நன்றி ஜயா உங்கள் எல்லா ஆலோசனை எங்கள் வாழ்க்கைக்கு மிகவும் அவசியம்
@E3Skaraikudi5 жыл бұрын
வட்டி வாங்குவதும் தப்பு..... கொடுப்பதும் தப்பு... ரெண்டு காசுலயும் நிம்மதியான வாழ்க்கை இருக்காது. பாவத்தை தான் சம்பாரிக்கனும்.. உள்ளதைக்கொண்டு ஊன்றி வாழ்...
@kuganautoaccessoriesmadura95364 жыл бұрын
நான் 1லட்சம் கடன் வங்கி இன்று 40லட்சம் சம்பாதிச்சுருக்கேன்
@Madurai_vibes4 жыл бұрын
Trendy Women's Sarees Saree Fabric: Cotton Silk Blouse: Running Blouse Blouse Fabric: Cotton Silk Pattern: Zari jacquard Blouse Pattern: Zari jacquard Multipack: Single Sizes: Free Size (Saree With Running Blouse Length Size: 6.3 m) Dispatch: 2-3 Days
@LoveOurEarth16074 жыл бұрын
நகரமோ கிராமமோ.... சொந்த வீடு கெத்து தான்
@rajasekaranraja32003 жыл бұрын
YES
@ennapannakaduppava85793 жыл бұрын
Yes atha true 🔥
@nemofernando57562 жыл бұрын
Yes
@suganthiravendranath37844 жыл бұрын
vadkeiveedu minus point---- permananta irukka mudiyathu, pillaigalukku kalyanam seiyumpothu veetu irukunnu katta mudiyathu, vadagei eeri konde varum, oru kudukkattium veliye poganum, pakathu veetu karan sandei, ippo naanga kasta pattalim, pillaigal kalathile vitru nallarupangale sir
@bossa59265 жыл бұрын
EMI Ku mattum don't go.y becos neenga EMIla veedu vangarenganu vachukonga,IPO andha loanah neenga ethana varushamnu pathengana minimum 10 yrs to 15 yrs loan kattite varanum,idhuku naduvla ungaluku oruvela edhachu onu achu apdina who will pay your EMI amount to the bank,who will take care of your family,automatically that housing company will occupy your house. Then what you lose everything. In this EMI period if you want to leave your job and want to search another job also it all quite difficult right. Think wise and move forward.
@TheAlsio5 жыл бұрын
now a days you have insurance to take care
@aravindaravindhan.r68595 жыл бұрын
Padichu velaiku poi yellaryum kaapathalam nu Chinna vayasula nenaichen. But ippo nammala kaapithikarethey kashtama irukku.🤣😥
@balajisvtube98335 жыл бұрын
Mame supera sonna ana nalla padichu professional with good. Communivation and problem solving. Skills irundal everything is possible
@555shekha4 жыл бұрын
Lease house is good for middle class no problem for 3 years lease but one small amount will be credit in recurring deposits for three years will be a good idea. Iam living in lease house at Bangalore but I think Chennai house owners are mostly asking rent or one lease 11months
@jameelahmed.n83755 жыл бұрын
Thank you very much, Amanda Sir. Please advice us like this always. May you live longer, healthier and happier.
@theindianvlog59903 жыл бұрын
Ivaru ippadi thanga solvaru Just a ting thirumba Boom vantha enna solvar Boom may come after 10 , 20 years But tat boom would be 500 times 600 times 2000 times Appadi oru hike vera ethula irukku?? But dont buy flats - buy individual lands, individual houses
@Hybridcreatureworld5 жыл бұрын
என்னங்கடா இது நாங்க மாசம் 15000ரூ சம்பாதிக்கிக்கவே நாய் பொழப்பா இருக்கு நீங்க என்னடான்னா ஒரு லட்சம் இரண்டு லட்சமுன்னு சொல்றீங்க.
@DinaDreams895 жыл бұрын
parasu annamalai correct bro fact fact fact...
@indianmilitary5 жыл бұрын
Karmatha poruthu. Vunnoda karmam 15,000. Veravoruthanoda karumam 10 ,000. Vera voruthonoda karumam 1 lac. Let us not generalize. Veedu vangraven vangittuthan iruppan
Unmaiya bro panam sambathikkarathu romba kastam, nan ennum mulusa oru lacchattha kuda vachathu ella
@karunagarankarunagaran60435 жыл бұрын
சொந்த வீடு இல்லன்னா எவனும் பொண்ணுதரமாட்டேங்குறான்
@saravanann12354 жыл бұрын
Sir neenga solrathu makaluku romba help fulla irukku sir.itha panathinga epadi vangathinga nu solringa sir helpfulla irukku. Athey mathuri yena panalam yethu pana nalarukkum yepadi seitha valka membadunnu konjam solunga sir
@scottski74975 жыл бұрын
Absolutely true what he says :) I got "gubeer sirippu" @ 2.25 when he said" Tata ve andha nelaimaila irukkum bodhu neeyum naanum veedu vaanguna urupuduma ? :) "
@logan_RoyalEnfield5 жыл бұрын
Ha ha, epic
@rbnchannel66763 жыл бұрын
Buying house is not achievement its commitment. Anand sir i agree u r giving gud tips for savings. Bt regarding house matter its nt right. Bt at the same time once u hve given gud idea how to save interest in housing loan tat i agree. Eli valaiya irunthalum thani valai
@LoveOurEarth16074 жыл бұрын
தல என் ஆளு சொந்த வீடு இருந்தா தான் கலயாணம் பண்ணுவேன்னு சொல்லுறா.....🙄🙄🙄🤒🤒 நான் bpo ல work pannuren 18 k... என்னால சொந்த வீடு வாங்க முரியுமா.....😪😪
@sivamayam1694 Жыл бұрын
Athu love ehh ila
@syedikramulla36933 жыл бұрын
Interview starts from 2:45. Thank me please :)
@sadhavlogs5 жыл бұрын
Sir please... Agriculture. Future's pathe kojam details la solungka sir...
@mohankannan55305 жыл бұрын
Vaitrupokkai gunamakka.
@ThePremkumar875 жыл бұрын
Agrocultire will boom.. But less manpower will be used. Less ground water will be used. Max food production from less agro land Yeppadinu keppinga All because of our old friend Israel. They made it possible Their country is very small They have less than 800mm rainfall a year. They are surrounded by all terror countries. They only have salt water in the sea surrounding their country. They have less people working in agriculture. Still they did so much to agriculture ..that they were having highest yields when compared to any country in the world. Modi visit in 2018 has strengthened the relationship with Isreal. They already started research and development institute for agriculture in Tamil Nadu . In the Upcoming years.. you'll see a lot of developments will happen in Tamil Nadu regarding agriculture. This is mainly done to prevent farmer suicides. Actually doing more farming is causing harm to the country. All we need is to produce maximum in very less land In the past few years just because of agriculture, We have lost 10 times more ground than we were in 1950..after green revolution rice wheat sugar became staple food for all in India..major cause of diabetes..they not only cause harm to our body , but also depleted ground water resources. A single kg rice consumes more than 2000 litres of water. Wheat around 1800 litres. Sugarcane around 2500 litres. People who talk about water being wasted for automobile industries and other industries. You can mfg 3 cars with that water what u require for 1 kg rice. That's the sole reason why our forefathers ate dry crops like ragi Jowar maize. They were considered a poor man's food and rice only rich people use to eat. Our gradnma and gradnma ate idly only once in Pongal or diwali..but we are eating everyday. Idhelam yevan news la podraan. Yeppa pathalum porattam porattam..
@sadhavlogs5 жыл бұрын
@@ThePremkumar87 thank you sir..
@shanthyshetty1445 жыл бұрын
@@ThePremkumar87 thats really cool
@thulasiram9803 Жыл бұрын
வாடகைக்கு சரியான தவணை ஆரம்பத்தில் இருந்தாலும் வருடங்கள் செல்லச்செல்ல தவணைப்பணத்தைவிட வாடகை அதிகமாவது அதனால் கையைவிட்டு கொடுக்க வேண்டியநிலை ஏற்படுமே?. ஆக தங்குவதற்கு ஒரு வீடு அவசியம்.50 சதவிகிதம் சொந்த பணமும் 50 சதவிகிதம் கடன் வாங்கி தங்களுக்கு தேவையான அளவான வீடு கட்டுவது நலம். சொந்த வீட்டில் வாழ மன நிம்மதி இருக்கும்.நன்றி.
@kumarkumar-ro1hz5 жыл бұрын
unitech share price was 519 in 2008 and now 0.95 OMG :)
@statuspro86575 жыл бұрын
Are u planning to buy sir?
@indianmilitary5 жыл бұрын
Thanks to BJP. During UPA period lot of black money was circulating and the real estate was booming. Not any more.
@rpadeveloperblueprism56855 жыл бұрын
Unitech is IT company??
@rpadeveloperblueprism56855 жыл бұрын
Some black money should be in circulation, or else world won't operate.. onnu black money vachirundhavangala pidichu ulla podanum, adhum panala.. Ella panamum thengiduchu..
@jerishraj25035 жыл бұрын
@@indianmilitary dai ela comment.la poi copy paste velaya da panitu irka 🙄🙄🙄
@lakshmibeeman67935 жыл бұрын
நல்ல பயனுள்ள பதிவு.மிக்க நன்றி
@govindrajan18325 жыл бұрын
Sir whatever u said happen only during congress period. Their alliance dmk only allowed panchayat to give approval for land. During their period only, land rates increased drastically. During congress period, all big shots invested their black money in real estate and gold. One of the reason for hike in land rate. Ellam neenga seinchadhu thala.