What is the state of meditation? || தியான நிலை என்றால் என்ன ?

  Рет қаралды 14,136

PMC Tamil

PMC Tamil

Күн бұрын

To learn meditation please call +91 7667555552
Follow us on
/ pmctamizh
/ pmctamizhtv
/ pmc_tamil
/ pmctamizh
Watch PMCTamil TV Live on KZbin @PMC Tamil TV
#PMCTamil is an unique MeditationChannel established in the year 2019. PMC envisions and endeavors to make universal SpiritualTruths reach the whole of mankind through PositiveMedia. The intent of Pyramid Meditation Channel is to achieve and establish a society which has as its fundamental traits as Vegetarianism and NonViolence. PMC aspires for establishing a Peaceful meditative world.
இந்த சேனலின் மூலம் ஆனாபானசதி தியானத்தைப் பற்றியும் அனைத்து பிரமிட் மாஸ்டர்கfள் மற்றும் அவர்களின் தியான அனுபவங்கள் பற்றியும் அறிந்து கொள்ளலாம். மேலும் பிரமிட் ஆற்றல் சைவ உணவு பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
பிரமிட் ஆன்மிக மன்றங்கள் மற்றும் இயக்கத்தை 1990 ஆம் ஆண்டு பிரம்மரிஷி பிதாமகர் பத்ரிஜி அவர்கள் நிறுவினார். பிதாமகர் பிரம்மர்ஷி பத்ரிஜி அவர்கள் தியானத்தின் மூலம் பல ஆத்ம அனுபவங்களைப் பெற்று 1979ஆம் ஆண்டு ஞானம் பெற்றார் அன்று முதல் இன்று வரை பிரமிடின் ஆற்றல் பற்றியும், ஆனாபானசதி தியானத்தைப் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டு வருகிறார்.
#Meditation #Meditationmusic #PMC #Meditationchannel #pmclive
Patriji | Patrijimeditation | pmctv | guidedmeditation Tamil | Meditation In Tamil | Meditation Tamil | Meditation Videos in Tamil | Types Of Meditation | Types Of Meditation Tamil | PMC Meditation | Learn Meditation | Learn Meditation In Tamil | Daily meditation
Disclaimer:
The videos on this channel are shown for informational purposes only and may be correct in general; however, this channel doesn't provide any guarantee, and it is ultimately the user's discretion and risk to use any instruction, procedure, or information presented.

Пікірлер: 62
@progaming1965
@progaming1965 2 ай бұрын
நன்றி அம்மா 🙏 புதிய தாய் தியானத்திற்கு வந்த எனக்கு உங்கள் உபதேசம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி நன்றி நன்றி
@தயவுநாகராஜன்
@தயவுநாகராஜன் 5 ай бұрын
இந்த பிரமிட் தியான மையத்தில் உள்ள எல்லோரும் நல்ல தெளிவான விளக்கம் தந்து, எங்களை நல்ல நிலைக்கு கொண்டு செல்வதுக்கு நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் நீங்கள் நல்லா இருக்கனும் அருட் பெரும் ஜோதி
@AjayAjay-nf3ov
@AjayAjay-nf3ov Ай бұрын
Thank.u super speech
@shanmugapriya997
@shanmugapriya997 3 ай бұрын
ரொம்ப ரொம்ப நன்றி சகோதரி நீங்கள் சொன்ன சந்தேகம் அத்தனையும்எனக்குள் இருந்திச்சு மூச்சு இல்லாத நிலையில் நீங்க சொன்னது போல் மூச்சை கவனிக்க ஆரம்பித்துவிடுவேன் இப்போ தெளிவாகிவிட்டது சகோதரி ரொம்ப ரொம்ப நன்றி
@VickyVicky-cr7sl
@VickyVicky-cr7sl 5 ай бұрын
அற்புதமான விளக்கம் உங்களால் தா நா தியானம் நிறைய கற்று கொண்டு பலன் பெறுகின்றேன் நன்றி மேடம் ❤❤❤ ஒரு நாள் கூட தியானம் பன்னாமல் இருக்க மாட்டேன் நல்ல பலன் தியானம் மூலம்❤❤❤ மிக்க நன்றி மாஸ்டர் ❤❤❤
@srikanthpv8210
@srikanthpv8210 4 ай бұрын
Superb master mydear friend my dear god🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🧘‍♀️🧘‍♀️
@kalaiselviarulmani1499
@kalaiselviarulmani1499 3 ай бұрын
மிகவும் தெளிவான விளக்கம் நன்றி அம்மா
@ShamsSight
@ShamsSight 5 ай бұрын
"தியானம்" சம்பந்தமான மிகச்சிறந்த உபதேசம். மிக்க நன்றி❤❤❤
@Godisgreat20
@Godisgreat20 5 ай бұрын
நீங்கள் மிக நன்றாக விளக்கியுள்ளீர்கள்
@KumaraveluM.R.S-ox4ip
@KumaraveluM.R.S-ox4ip 4 ай бұрын
அற்புதம் சகோதரி நன்றி
@ranjanesenthilkumar944
@ranjanesenthilkumar944 4 ай бұрын
Vazhga valamudan ma 🙏😊
@ramum9599
@ramum9599 5 ай бұрын
அருமை தியான விளக்கம் !!!🎉🎉🎉❤❤❤
@KalpanaJeyabalan
@KalpanaJeyabalan Ай бұрын
மிகவும் நன்றி
@ரெகுபதி.ந
@ரெகுபதி.ந 5 ай бұрын
அம்மா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி அம்மா மிக்க மகிழ்ச்சி நன்றிகள்.
@sudhavelmurugan6818
@sudhavelmurugan6818 5 ай бұрын
வாழ்க வளமுடன் அருமையான பதில் நன்றி நன்றி நன்றி 🙏
@guhannatarajan9399
@guhannatarajan9399 5 ай бұрын
உங்க speech ரொம்ப inspiring அ இருக்கு
@prasadr5155
@prasadr5155 5 ай бұрын
Wonderful explanation thank u, Got Clear about Meditation
@u.srideviudayasankar6057
@u.srideviudayasankar6057 5 ай бұрын
தியானம் பற்றி அழகாக விளக்கி உள்ளீர்கள். நானும் பிரமிட் தியான மையத்தில் விளக்கியபடி மூச்சை கவனித்து தியானம் செய்கிறேன். என் வயது 50. 50 நிமிடங்கள் தியானம் செய்யும்போது இடையில் கால்கள் மரத்துப் போகிறது. அதனால் தியானம் கலைந்து விடுகிறது. இடையில் கால்களை அசைத்து பின் தியானத்தை தொடர்கிறேன். ஒரு மணி நேரம் அசையாமல் அமர்ந்து தியானம் செய்ய என்ன செய்வது தயவுசெய்து கூறுங்கள்
@gayathrigayathri1022
@gayathrigayathri1022 5 ай бұрын
ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏💐❤️
@NIATIndian
@NIATIndian Ай бұрын
Thank you very much
@UmaraniM-t2l
@UmaraniM-t2l 5 ай бұрын
Thankyou mam. Ennoda doubts ellam clear achu. Thankyou mam.❤🎉😊
@soundararajanify
@soundararajanify 5 ай бұрын
Super explanation Master thank you so much 🙏
@SenthilKumar-gp3ik
@SenthilKumar-gp3ik 5 ай бұрын
நன்றி நன்றி நன்றி ❤❤❤
@KumaraveluM.R.S-ox4ip
@KumaraveluM.R.S-ox4ip 5 ай бұрын
அருமை நன்றி
@vatchalavatchala3682
@vatchalavatchala3682 5 ай бұрын
குருவே சரணம் ரொம்ப நன்றி சகோதரி நிரைய விஷயம் உணர்ந்தேன் தியானம் செய்யும் முறை சரியா என எனக்குல்லே கேள்வி இருந்தது உங்கள் மூலையமாக பதில் கிடைத்தது நன்றி ❤❤
@vidyabaskaravasan4752
@vidyabaskaravasan4752 5 ай бұрын
நன்றி🙏
@umarani2845
@umarani2845 4 ай бұрын
Nice explanation mam thank you so much ❤
@enjoylive7975
@enjoylive7975 5 ай бұрын
Thank you🙏💕
@rgkaarthikkeyanrgkaarthikk504
@rgkaarthikkeyanrgkaarthikk504 5 ай бұрын
மறுபடியும்,உற்சாகபடுத்தியிருக்கிறீர்கள்"மேடம். நல்ல" வெயில். ஒரு மணிநேரம் உக்காற முடியவில்லை. ஹீட். இந்த ஸ்பீச் என்னை மறுபடியும் தூண்டுகிறது. தாங்க்ஸ் எ லாட்
@anuradhajayakumar2512
@anuradhajayakumar2512 3 ай бұрын
Thank you mam
@shunmugapriyai801
@shunmugapriyai801 5 ай бұрын
Thank you masters
@srinivasak5967
@srinivasak5967 4 ай бұрын
🙏
@ayyanar1438
@ayyanar1438 5 ай бұрын
Thank you master
@vasusingavaram
@vasusingavaram 4 ай бұрын
Thanks madam thanks a lot
@ShamsSight
@ShamsSight 5 ай бұрын
❤❤❤❤❤
@A.THANKAMMALBHARATHI-zu2ms
@A.THANKAMMALBHARATHI-zu2ms 5 ай бұрын
🎉🎉🎉
@sugunasekaran614
@sugunasekaran614 5 ай бұрын
தியான நிலை பற்றி கற்றுகொடுப்பது இருக்கட்டும் அதற்கு முன்பு தமிழ் உச்சரிப்பை கற்றுக்கொண்டு பேசவும் நாரசாரமா இருக்கிறது உச்சரிப்பு இறுதியாக விளக்கம் மிக சிறப்பு வாழ்த்துக்கள்!
@geethamansa
@geethamansa 5 ай бұрын
நல்லா தானே சொல்றாங்க.. இப்படி நெகடிவ் கமெண்ட் செய்வதால்.. நிறைய விஷயங்கள் தெரியாமல் போகலாம்.. எப்படி யாவது அவர்கள் சொல்வதை புரிந்து கொள்ள முயலவேண்டுமே தவிர கிண்டல் செய்யக் கூடாது
@sugunasekaran614
@sugunasekaran614 5 ай бұрын
@@geethamansa இது கிண்டல் அல்ல உச்சரிப்பு பற்றி ஒரு விமர்சனம் இதை ஏற்பதும் மறுப்பதும் அவர் உரிமை இடையில் குறுக்கீடு செய்வது அநாகரீகம்
@suryakumari8221
@suryakumari8221 4 ай бұрын
இங்கு PSSM -ல் பலருக்கும் தாய்மொழி தமிழ் அல்ல. ஆனால் அவர்கள் தமிழை கற்றுக் கொண்டு பேசுகிறார்கள்.
@geethamansa
@geethamansa 4 ай бұрын
@@sugunasekaran614 அவர்கள் நமக்காகத்தான் தமிழ்மொழியில் பேசுகிறார்கள்.. எவ்வளவு நுணுக்கமாக தியான நிலைகளை விளக்குகிறார்கள்.. உச்சரிப்பு குறைகளை பெரிது படுத்தாமல் ஞானம் பெற முற்படுங்கள்.. விஷயம் convey ஆச்சா ? அது தான் முக்கியம்
@sugunasekaran614
@sugunasekaran614 4 ай бұрын
@@geethamansa பதிவாளருக்கு தான் இந்த விமர்சனம் என்பதை புரிந்துகொண்டு மற்றவர்கள் மூக்கை நுழைப்பது அநாகரீகம் என்பது புரிந்து செயல்பட்டால் சரி
@Irfanaccidentman
@Irfanaccidentman 5 ай бұрын
Breathing focus la irukuna apa conscious ah irukanga thana meaning
@moulidharan4117
@moulidharan4117 5 ай бұрын
Akka bhagvath Gita Krishna vah nenichi meditation panna solraga illa apa tha eternal world ah adiyamudiyum nu solranga
@maximamhoos2082
@maximamhoos2082 23 күн бұрын
பிழையான புரிதலில் ஒவ்வொருவரும் வேறுபட்ட கருத்துக்கள் பகிர்ந்து வருவது இயற்கை.pmc channel ஊடாக பெறும் ஞானம் எல்லோருமக்கும் கிடைக்காது
@jishnu.ambakkatt
@jishnu.ambakkatt 5 ай бұрын
👌👌👌👌
@vijayanand2885
@vijayanand2885 3 күн бұрын
After doing meditation sleeping was happening is it ok mam
@Irfanaccidentman
@Irfanaccidentman 5 ай бұрын
Third eye focus panunga easy way
@manikandanm4536
@manikandanm4536 5 ай бұрын
Subject have spelling mistakes
@planetinfluencedk5360
@planetinfluencedk5360 4 ай бұрын
Dhyanam kadavule sivane adayum payirchi
@VenusanVenusan
@VenusanVenusan 19 күн бұрын
Asaivam sappida kudatha
@tastychefmom
@tastychefmom 5 ай бұрын
na 15 years ah meditation panren neenga solra mathri athu sapidathinga ithu sapidathinganu sonna diyanam panalanu nenaikaravanga kuda panna matanga sapidarathukum diyanathitkum entha sampanthamum ila ellame sapidalam
@asodakrishnan8110
@asodakrishnan8110 5 ай бұрын
Yes I agree with you from Penang Malaysia
@maximamhoos2082
@maximamhoos2082 23 күн бұрын
புலால் மறுத்தல் திருவள்ளுவர் திருமூலர் இன்னும் பல நம் மதத்தில் கூறப்பட்டுள்ளது. அவர்கள் இது பற்றி கூறியவை இதோ உங்கள் கவனத்திற்கு 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 *அசைவம் சாப்பிடலாமா கூடாதா ????* *இந்த கேள்வியை கேட்காத மனிதர்கள் இல்லை,* *இதற்கு பதில் தராத குருவும் இல்லை, ஆயினும் கேள்வி தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றது நண்பர்களே....* *உணவுக்கு கடவுள் தண்டிப்பார் என்பதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.* *உணவுக்கும் உடலுக்கும் சம்மந்தம் உண்டு....* *உணவுக்கும் கர்மாவிற்கும் சம்மந்தம் உண்டு.....* *உணவுக்கும் குணத்திற்கும் சம்மந்தம் உண்டு....* *உணவுக்கும் அவன் வாழ்விற்கும் சம்மந்தம் உண்டு....* *உணவுக்கும் மனதிற்கும் சம்மந்தம் உண்டு....* *மனதிற்க்கும் இறைவனுக்கும் சம்மந்தம் உண்டு.....* *கர்மாவின் காரணமாக பிறவி எடுத்தவன் மனிதன்..* *அந்த கர்மாவை கரைக்கவே இந்த மானிட பிறவி...* *தாவர உயிரினங்களுக்கு கர்ம பதிவுகள்குறைவு மாமிச உயிரினங்களுக்கு அதிகம்,,,* *எந்த உணவை மனிதன் உண்டாலும் அந்த உணவான உயிர்களின் பாவ கணக்கை அந்த மனிதனே அடைக்க வேண்டும்...* *இது இயற்கையின் நியதி...* *அதிக பாசம் உள்ள ஆடு, கோழி, மீன் இவைகளை மனிதன் உண்பது பாச தோஷம் ஆகும்..* *அந்த தோஷத்தை மனிதன் அடைந்தே தீருவான்.. அந்த கர்மாவையும் சேர்த்து அனுபவிக்க ஒருவன் தைரியமாக முன்வந்தால் அவன் தாராளமாக அசைவம் உண்ணலாம்???* *ஒருவர் வங்கியில் ஒரு லட்சம் கடன் வாங்குகிறார்..* *மற்ற ஒருவர் ஒரு கோடி வாங்குகிறார், இதில் மேனேஜருக்கு என்ன பிரச்சனை,கடன் வாங்கியவனே கடனை அடைக்க வேண்டும்...* *காட்டில் கூட ஆடு,மாடு, யானை, குதிரை, ஒட்டகம் இவைகளை மிருகம் என்று யாரும் கூறுவது இல்லை..* *உயிரினங்கள் என்றுதான் கூறுவார்கள்....* *புலி,சிங்கம் போன்ற அசைவ உணவு உண்ணியே மிருகமாகிறது..* *சைவ உண்ணிகளுக்கு மிருகம் என்ற பெயர் காட்டில் கூட இல்லை நண்பர்களே..* *உடலால் மனித பிறவி சைவம்...* *உயிரால் மனித பிறவி சைவம்...* *குணத்தால்மனித பிறவி சைவம்...* *மனித பிறவியின் உணவு சைவமாக இருத்தலே தர்மமாகிறது...* *அறிவில் சிறந்த நம் முன்னோர்கள், மகான்கள், யோகிகள், சித்தர்கள் மனித பிறவிக்கு சிறந்தது "சைவம் உணவு" என வழிகாட்டி சென்றுள்ளனர்...* *"சைவ உணவையே உண்ணுவோம்....."* *பாவகர்மாவில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமான, ஆனந்தமான வாழ்வை வாழ்வோம்...* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 முடிவெடுப்பது உங்கள் கையில்
@HealthyLifeStyle1026
@HealthyLifeStyle1026 18 күн бұрын
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 *அசைவம் சாப்பிடலாமா கூடாதா ????* *இந்த கேள்வியை கேட்காத மனிதர்கள் இல்லை,* *இதற்கு பதில் தராத குருவும் இல்லை, ஆயினும் கேள்வி தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றது நண்பர்களே....* *உணவுக்கு கடவுள் தண்டிப்பார் என்பதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.* *உணவுக்கும் உடலுக்கும் சம்மந்தம் உண்டு....* *உணவுக்கும் கர்மாவிற்கும் சம்மந்தம் உண்டு.....* *உணவுக்கும் குணத்திற்கும் சம்மந்தம் உண்டு....* *உணவுக்கும் அவன் வாழ்விற்கும் சம்மந்தம் உண்டு....* *உணவுக்கும் மனதிற்கும் சம்மந்தம் உண்டு....* *மனதிற்க்கும் இறைவனுக்கும் சம்மந்தம் உண்டு.....* *கர்மாவின் காரணமாக பிறவி எடுத்தவன் மனிதன்..* *அந்த கர்மாவை கரைக்கவே இந்த மானிட பிறவி...* *தாவர உயிரினங்களுக்கு கர்ம பதிவுகள்குறைவு மாமிச உயிரினங்களுக்கு அதிகம்,,,* *எந்த உணவை மனிதன் உண்டாலும் அந்த உணவான உயிர்களின் பாவ கணக்கை அந்த மனிதனே அடைக்க வேண்டும்...* *இது இயற்கையின் நியதி...* *அதிக பாசம் உள்ள ஆடு, கோழி, மீன் இவைகளை மனிதன் உண்பது பாச தோஷம் ஆகும்..* *அந்த தோஷத்தை மனிதன் அடைந்தே தீருவான்.. அந்த கர்மாவையும் சேர்த்து அனுபவிக்க ஒருவன் தைரியமாக முன்வந்தால் அவன் தாராளமாக அசைவம் உண்ணலாம்???* *ஒருவர் வங்கியில் ஒரு லட்சம் கடன் வாங்குகிறார்..* *மற்ற ஒருவர் ஒரு கோடி வாங்குகிறார், இதில் மேனேஜருக்கு என்ன பிரச்சனை,கடன் வாங்கியவனே கடனை அடைக்க வேண்டும்...* *காட்டில் கூட ஆடு,மாடு, யானை, குதிரை, ஒட்டகம் இவைகளை மிருகம் என்று யாரும் கூறுவது இல்லை..* *உயிரினங்கள் என்றுதான் கூறுவார்கள்....* *புலி,சிங்கம் போன்ற அசைவ உணவு உண்ணியே மிருகமாகிறது..* *சைவ உண்ணிகளுக்கு மிருகம் என்ற பெயர் காட்டில் கூட இல்லை நண்பர்களே..* *உடலால் மனித பிறவி சைவம்...* *உயிரால் மனித பிறவி சைவம்...* *குணத்தால்மனித பிறவி சைவம்...* *மனித பிறவியின் உணவு சைவமாக இருத்தலே தர்மமாகிறது...* *அறிவில் சிறந்த நம் முன்னோர்கள், மகான்கள், யோகிகள், சித்தர்கள் மனித பிறவிக்கு சிறந்தது "சைவம் உணவு" என வழிகாட்டி சென்றுள்ளனர்...* *"சைவ உணவையே உண்ணுவோம்....."* *பாவகர்மாவில் இருந்து விடுபட்டு 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@sriram-xi1nv
@sriram-xi1nv 5 ай бұрын
Muchai kavanikarathu kuda oru seyalthan. Muchai ethukku kavanikkanum? Eppadi Muchai kavanithu konde erunthal Enna matram varum. Nanum muchai 10 varudamaka kavanithu kondu ullen. Oru payanum ellai.
@maximamhoos2082
@maximamhoos2082 23 күн бұрын
தொடர்ந்து செய்யும்போது எண்ணங்கள் வரும் வந்து கொண்டே இருக்கும். ஜெயிக்க வேண்டும் என்றால் நீங்கள் கவனிக்கத் தான் வேண்டும். ஒரு கட்டத்தில் எண்ணம் குறைவடையும். பயிற்சி தான் உயற்சி 😊 தரும்
@hidhihits1460
@hidhihits1460 5 ай бұрын
Egathirntha
@Sathya143-uu1js
@Sathya143-uu1js 2 ай бұрын
😂😂😂
@sriram-xi1nv
@sriram-xi1nv 5 ай бұрын
Thyanam endru ondru kidayave kidayathu yarum thyanam seithu pazha pokathirkal. Thyanam endra peyaral enku viyaparam nadakirathu.
@mahdevanravi2149
@mahdevanravi2149 5 ай бұрын
தியானம் என்பது நம் மூச்சை கவனித்தல். இடையூறுகள் ஆரம்பத்தில் ஏற்பட்டால் அதை சாட்சியாக பார்க்க வேண்டும். தொடர்ந்து மூச்சை கவனித்து வந்தால் எண்ணங்கள் மறைந்து ஆனந்த நிலையை அடையலாம். நீங்கள் சொல்வது போல் தியானத்தை வைத்து வியாபாரம் தான் நடக்கிறது.
@maximamhoos2082
@maximamhoos2082 23 күн бұрын
இது இலவசம்.தெரியாது கூறவேண்டாம்.
What is Self Love - by Pradeep Vijay || PMC Tamil
22:58
PMC Tamil
Рет қаралды 19 М.
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 26 МЛН
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 18 МЛН
Mouna Dhyanam with Pradeep Vijay | Vaniyambadi | PMC Tamil
32:50
Becoming Supernatural by M Vamsi Krishna
56:59
PMC Tamil
Рет қаралды 15 М.
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 9 МЛН