மிக மிக ஆபத்தான காடு - சோழன் போன பாதை | Thailand Series Tamil Navigation

  Рет қаралды 60,400

Tamil Navigation

Tamil Navigation

Күн бұрын

Пікірлер: 169
@sivakumarr9909
@sivakumarr9909 Жыл бұрын
கடல் கடந்து சென்று ஆபத்தை பொருட்படுத்தாமல் பதிவிடும் நண்பருக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏
@shreyasseshadri2384
@shreyasseshadri2384 Жыл бұрын
These places just show the strength Cholas Navy! The struggles they went through!
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
True
@karuppasamykrishnasamy7145
@karuppasamykrishnasamy7145 Жыл бұрын
Anna unka video anaithum thamilarkal Purana yamakam patithi video poturathu nam munnorkal eppadi ellam valtharkal yappa super Anna rompa nanri
@subhashini2790
@subhashini2790 Жыл бұрын
Ungaluku oru great salute anna 😀😀😀😊
@elamathiperumal5509
@elamathiperumal5509 Жыл бұрын
Super bro..un imagine place are these..with your video we also travelling with you..were our cholas travel..thank you..and waiting for up coming video
@vidhuviga
@vidhuviga Жыл бұрын
Excellent brother every time am really enjoying to watching ur videos it's amazing no words to say that ur risk and journey well ✅
@RaviSankar-zi8iv
@RaviSankar-zi8iv Жыл бұрын
Beautiful coverage
@yesodhas3569
@yesodhas3569 Жыл бұрын
👌👌👌👌
@deeps_deepview105
@deeps_deepview105 Жыл бұрын
Hi... Karuna.. Video edunga... But dont risk your life in dangerous place... Be aware & be safe everywhere... Safety mukkiyam..
@amtrailsinfra
@amtrailsinfra Жыл бұрын
thambi ambuli mama kadhaiya video vadivula thanthathuku mikka nandri thambi.. mikka nandri.. thambi ponna video la urutunatha vida intha video la semaiya urutirukinga.. malaysia porathuku ethuku thami cholarakal thailand ku poganum.. wrong route thambi.. ithu nama thamizar oda seafaring community aa asinga paduthurathuku samam thambi.. again cholargal thailand ku ethuku ponanga thambi.. any idea.. oru vela inba chutrulava irukumo..
@pradeepManoharan3139
@pradeepManoharan3139 Жыл бұрын
Super bro 🎉
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
Thanks
@TamilRoamer
@TamilRoamer Жыл бұрын
புத்தர் அடர்ந்த காட்டுக்குள் தவம் புரியும்போது கடும்மழை பெய்தபோது நாகப்பாம்பு குடைபோல் புத்தரின் தியானம் கலைந்துவிடாமல் பாதுகாத்ததாக தாய் மக்கள் நம்புகிறார்கள். அதனால் தாய்லாந்து முழுவதும் நிறைய பாம்புகளை காணலாம். தாய் மக்கள் பாம்புகளை கொல்லமாட்டார்கள் மாறாக விரட்டிவிடுவார்கள்.
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
அடுத்த காணொளி மறக்காம பாருங்க
@TamilRoamer
@TamilRoamer Жыл бұрын
@@TamilNavigation கண்டிப்பாக!
@சரவணன்-ர6ண
@சரவணன்-ர6ண Жыл бұрын
தாய்லாந்தில் பாம்புக்கறி பிரபலமாச்சே 🤔
@samuelshanthi7407
@samuelshanthi7407 Жыл бұрын
Hi superb
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
Thanks
@sudasudarsani-mn9wr
@sudasudarsani-mn9wr Жыл бұрын
hi
@priyavijay3889
@priyavijay3889 Жыл бұрын
Hi Karna...Anna...oru hai sollunga ...pls...very very big fan ...for you🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
Hi
@priyavijay3889
@priyavijay3889 Жыл бұрын
@@TamilNavigation unga video yallame supara eruku Anna....neenga ennum menmelum valara valththugal karna Anna ..🌷🌷🌷🌷🌹🌹🌹🌹🌹🌹🥰🥰🥰🥰🥰🥰🥰
@venkateshcsvenkates2716
@venkateshcsvenkates2716 Жыл бұрын
👍👍
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
✌🏼
@ramdoss6765
@ramdoss6765 Жыл бұрын
🎉❤🎉💙🌿
@engineer_vasanth
@engineer_vasanth Жыл бұрын
Predator
@sridharmasasthabhajan895
@sridharmasasthabhajan895 Жыл бұрын
Lavo மிஸ் பண்ணாதீங்க
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
✌🏼
@malligababu4777
@malligababu4777 Жыл бұрын
கண்ணா உயிர் முக்கியம் கண்ணா. இந்த போன்ற இடங்களுக்கு போகும் போது கவனமாக வரும் பாதுகாப்பாகவும் செல்ல வேண்டும். இறைவனின் துணை எப்பொழுதும் உங்களுக்கு இருக்கும். உடலில் கவசம் போன்ற உடையை அணிந்து கொண்டு செல்ல வேண்டும் கண்ணா.
@sudhaanishka4417
@sudhaanishka4417 Жыл бұрын
மிக்க நன்றி அண்ணா எங்களால் பார்க்க முடியாத இடங்களை உங்கள் மூலமாக மட்டுமே பார்க்கிறோம் சொல்ல வார்த்தைகள் இல்லை 👍👍👍
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
நன்றி
@Veenshaa
@Veenshaa Жыл бұрын
Karna eppavum maass than karna 👉🙌🙌🙌🙌🙌
@sulochanapalaneeswar4150
@sulochanapalaneeswar4150 Жыл бұрын
நம்ம ஊரு பிச்சாவரம் ஏரி மாதிரி உள்ளது
@karthikeyangovindarajan9546
@karthikeyangovindarajan9546 Жыл бұрын
பிச்சாவரம் ஏரி அல்ல ஆறு கடலில் கலக்கும் முக துவாரம்
@ManojKumar-oi4ne
@ManojKumar-oi4ne Жыл бұрын
ஆயிரம் வருடம் கடந்தும் இதனை அடர்த்தியாக பயங்கரமாக இருக்கிரது ஆயிரம் வருடத்திற்கு முன்பு எத்தணை ஆபத்து நிறைந்து இருந்திருக்கும் என்று என் கற்பனையில் ஓடி கொண்டு இருக்கிரது நன்றி கர்ணா 😍
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
🔥
@alamelue2988
@alamelue2988 Жыл бұрын
மிக அருமை. சுற்றுலா சென்றிருந்தால் பார்த்திருக்க முடியுமா என்று தெரியவில்லை. இராசேந்திரரின் கடற்படை இந்த வழியில் சென்று இருக்கலாம் என்பது பாதையை மட்டுமே கணக்கில் கொண்டால் நல்ல கணிப்பு தான். ஆனால் 'பல கலம்' என்பதை நான் கப்பல்களாக கற்பனை செய்து கொண்டேன், அதுவும் யானைகளை சுமர்ந்த கப்பல்களாக! இது ஓடை போல் உள்ளதே! என் கற்பனை தவறா?
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
இல்லங்க, பெரிய படகுகள் கடலிலேயே நின்று விடும்
@arul15099
@arul15099 Жыл бұрын
ஆமாம். கப்பல்கள் கடலிலே நின்றுவிடும். கரைக்குப் படகுகள் தான் வரும். எப்படி ஐயா கப்பலை அங்கே செலுத்துவது?
@subramonib119
@subramonib119 Жыл бұрын
1000 ஆண்டுகளுக்கு முன்பு பெரிய கால்வாயாக இருந்திருக்கலாம்.
@சரவணன்-ர6ண
@சரவணன்-ர6ண Жыл бұрын
​@@subramonib119 ஆமாம் வாய்ப்புள்ளது
@Brundhavlogs
@Brundhavlogs Жыл бұрын
நம்முடைய முன்னோர்கள் போர்க்கு சென்ற பாதையைக் கடந்து சென்றது பார்க்கவே உடல் புல்லரித்தது 😮😮😮 அண்ணா நீங்கள் ஜாக்கிறதை
@vidhyalakshmigrb6489
@vidhyalakshmigrb6489 Жыл бұрын
I've been following this channel since their early days. Great to see the teamwork to continuously improve the quality of audio, video, content,subtitles. Great to see the subscribers count, but I wish this channel gets more views for the risks that karnas team takes. Not only me, my entire family appreciates your work. All the best! Btw, the subtitle style is top-notch and you can say at 8:25, pure tamizh word, " நிகழ்வு" instead of "விடயம்"
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
Great to hear!
@ponnuthaimarimuthu5190
@ponnuthaimarimuthu5190 Жыл бұрын
God bless you forever
@velazhagupandian9890
@velazhagupandian9890 Жыл бұрын
அருமையான பதிவு. ஆனால் ஜாக்ரதை.காட்டு வழியில்..
@samyn5024
@samyn5024 Жыл бұрын
மிகவும் ஆழமான வரலாற்று நன்றி
@Pheonix_squad_PR
@Pheonix_squad_PR Жыл бұрын
3:40 enna bro thidirnu man vs wild la vara bar Grylls saa mariting gaa😅
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
😂
@kavivenkatesan7438
@kavivenkatesan7438 Жыл бұрын
நிறைய தவறான தகவல்களை தருகிறார். Misrepresenting facts to Sensationlize
@anandram4422
@anandram4422 8 ай бұрын
எங்கு சென்றாலும் பாதுகாப்பும் கவனமும் மிக முக்கியமான ஒன்று.நல்ல அருமையான பதிவு.நன்றி சகோ
@pon.surulimohan4727
@pon.surulimohan4727 Жыл бұрын
East Asian countries full. Videos வரட்டும் ப்ரோ வாழ்த்துகள்
@aravindjayaraman7890
@aravindjayaraman7890 Жыл бұрын
Pitchavaram type la irruku athunalathan india idam choose pannirukanga.
@paneerselvam1496
@paneerselvam1496 Жыл бұрын
Don't take too risk bro, uyiru mukkiyam bigile....
@sruthir4546
@sruthir4546 Жыл бұрын
Be careful while exploring these places❤
@venthanraj3592
@venthanraj3592 Жыл бұрын
அண்ணாசீனாவில்சோழர்கள் கட்டிய கோவிலை காட்டவும்அதில் உள்ளகல்வெட்டுக்களின் அர்த்தத்தைஉலகத் தமிழர்களுக்கு காட்டவும்
@arkathiramar4442
@arkathiramar4442 2 ай бұрын
❤❤❤❤
@subramonib119
@subramonib119 Жыл бұрын
அட்டகாசமான வீடியோ. தமிழக தொல்லியல் துறையினரும் இங்கு வந்து ஆராய்ச்சி செய்ய வேண்டும்.
@சரவணன்-ர6ண
@சரவணன்-ர6ண Жыл бұрын
அந்த மாதிரியான மத்திய மற்றும் மாநில அரசுகள் இதுவரை நமக்கு கிடைக்கவில்லை, நமது வரலாற்றை மறைக்கும் அரசுகளே இதுவரை ஆள்கிறது, காலம் மாறும் காத்திருப்போம்
@VNRTECH21
@VNRTECH21 Жыл бұрын
My very happy see all history of chola bro waiting next tamil king
@abii1613
@abii1613 Жыл бұрын
Anna neenga romba effort eduthu video panreenga neenga vetri adaiya vazhthukal aprm video super🥰
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
Thank you
@believerofscience7701
@believerofscience7701 Жыл бұрын
Nature's natural laboratory😂😂😂😂😅😅😅❤❤❤
@Shiva439virat
@Shiva439virat Жыл бұрын
Mangrove Forests are considered as a natural barrier which prevents erosion of beaches during high or low tides by depositing the sediments along the shores. Most of these forests are composed of pneumatophores (Respiratory Plants) madeup of respiratory roots which obtain oxygen directly from the air through respiration like human beings.
@yimveerasak3543
@yimveerasak3543 Жыл бұрын
Very good explanation. Thanks
@catsivakunchoo1489
@catsivakunchoo1489 Жыл бұрын
You have reduced some weight man,happy to see that.
@balasubramanian3467
@balasubramanian3467 Жыл бұрын
. சுற்றுலா சென்றிருந்தால் பார்த்திருக்க முடியுமா என்று தெரியவில்லை. அருமை மிக அருமை
@Chozhan213
@Chozhan213 Жыл бұрын
👍வெல்க தமிழ்..
@funbitz3733
@funbitz3733 Жыл бұрын
ரொம்ப நன்றி🙏🙏
@karunakaranpalanisamy4818
@karunakaranpalanisamy4818 Жыл бұрын
என் பெயர் கருண எனக்கும் வரலாற்று தேடலும்,ஆன்மீக தே டலும் உண்டு.அந்த வகையில் உங்கள் காணொளி எனக்கு பயன் உள்ளதாகவும்,மகிழ்ச்சியாகவும் உள்ளது,உங்கள் காணொளியை பலருக்கும் அனுப்புகிறேன் நான் நன்றி.வாழ்க...வளர்க.....
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
நன்றி கர்ணா அவர்களே 👥
@viju_ks
@viju_ks Жыл бұрын
It's a mixture of mangro forest
@krishnankrishnan6388
@krishnankrishnan6388 Жыл бұрын
Super message sir ♥️🙏🙏🙏🙏
@userkarthisathya
@userkarthisathya Жыл бұрын
சோழன் போன பாதை என்பதை சோழன் சென்ற பாதை என பதிவிட்டு இருக்கலாம்...
@arkathiramar4442
@arkathiramar4442 2 ай бұрын
❤🔥❤
@kalaiyarasanappar3261
@kalaiyarasanappar3261 Жыл бұрын
Cringe bommet😁😁😁
@Jeyakumar.1
@Jeyakumar.1 Жыл бұрын
வணக்கம் நண்பா.நல்ல முயற்சி சிறப்பு 👏
@babyravi7204
@babyravi7204 Жыл бұрын
நீங்க மட்டும் தான் பல தகவல்களை காட்சிகளாக காட்டுகிறிர்கள்..... அருமையான பதிவு..இன்னும் இது போன்ற பதிவுகளை எதிர்பார்க்கிறோம்......
@nuts482
@nuts482 Жыл бұрын
Exactly 💯 true 👍🏽
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
நன்றி
@JenifferAudio-777
@JenifferAudio-777 Жыл бұрын
God bless you Brother
@karanmr.karnan9321
@karanmr.karnan9321 Жыл бұрын
Good Effort 💥🤝Karna
@km-fl2gb
@km-fl2gb 3 ай бұрын
Beautiful 🎉🎉🎉
@dreamtempultrevalar
@dreamtempultrevalar Жыл бұрын
வணக்கம் கர்ணா நம் பாட்டன் ராஜேந்திர சோழன் சென்ற நாட்டிற்கு இடத்திற்கு நான் செல்ல வேண்டும் என்ற எனக்குள் ஆவல் இருக்கிறது சிதம்பரம் அருகில் பிச்சாவரம் சதுப்பு நில காடுகள் உள்ளது இது வழியாக சென்று தான் கடல் கடந்து சென்று இருக்க வேண்டும் எல்லாம் ஒரு யூகம் தான் அந்த யூகித்து தான் நம் பாட்டன் கடல் கடந்து பல தேசங்களை கை பற்றுருக்க வேண்டும் நம் சோழர்கள் கடைசியாகப் இருந்த இடமும் பிச்சாவரம் தான் நீங்கள் தாய்லாந்து செல்வதற்கு முன் பிச்சாவரத்தை ஒரு காணோலியாக அமைத்திருக்க வேண்டும் என்று என் கருத்து நீங்கள் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்🎉🎊
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
🙏🏽
@tharanitharan4432
@tharanitharan4432 Жыл бұрын
Super sago 🎉🎉
@Senthil4S
@Senthil4S Жыл бұрын
அருமை...👌சிறப்பு...👍👏
@rahulpsr94
@rahulpsr94 Жыл бұрын
👌👌
@karuppasamykk1355
@karuppasamykk1355 8 ай бұрын
👌
@Sundharagandam
@Sundharagandam Жыл бұрын
Super 👌🎉
@viju_ks
@viju_ks Жыл бұрын
Good work 👍👍
@ramesh.rrajandran.v1365
@ramesh.rrajandran.v1365 Жыл бұрын
மிகவும் அருமை நன்பரே❤❤❤
@Nagaraja-yv5vz
@Nagaraja-yv5vz 6 ай бұрын
❤❤❤hi
@nagalakshmig582
@nagalakshmig582 Жыл бұрын
excellent karna🤝
@ShanmughamSoundappan-un5io
@ShanmughamSoundappan-un5io Жыл бұрын
Suppr
@p.tamilmanivasagammscbed7763
@p.tamilmanivasagammscbed7763 Жыл бұрын
உங்களுடைய பணி மேலும் சிறக்க எனது வாழ்த்துக்கள்💐💐💐💐💐
@ஆனந்தன்ஆனந்தன்-ய2ர
@ஆனந்தன்ஆனந்தன்-ய2ர Жыл бұрын
வாழ்க தமிழ் 💐 வளர்க கர்ணா 🙏
@maheswaranmahes7816
@maheswaranmahes7816 Жыл бұрын
வணக்கம் Bro இந்த வீடியோ பதிவிட்டதற்கு நன்றி. பாண்டியர்கள் பற்றி மறைக்கப்பட்ட உண்மைகள் உள்ளன அதையும் வெளிச்சத்தில் கொண்டு வந்தால் மகிழ்ச்சியாக இருக்கும். ப்ரோ நன்றி 🙏
@GaneshGanesh-mf7rz
@GaneshGanesh-mf7rz Жыл бұрын
🙏🤭😱👌
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
🙏🏽
@sridharmasasthabhajan895
@sridharmasasthabhajan895 Жыл бұрын
வியட்நாமில் கூட சோழர்களின் சுவடுகள்
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
நிச்சயமாக..
@vishnuvarthan9060
@vishnuvarthan9060 Жыл бұрын
அண்ணா இனி வரும் காணொளியில் இமயமலை பற்றி பதிவிடவும்..
@sasikalal7423
@sasikalal7423 Жыл бұрын
Thank you. Definitely this is a very informative and adventurous video.
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
Glad you enjoyed it!
@arulsimions8705
@arulsimions8705 Жыл бұрын
Back water of Thiruvananthapuram resembles like this spot
@muthuswamydevendramaller3862
@muthuswamydevendramaller3862 Жыл бұрын
well done bro,excellent work on our chozhar history,thank u bro,god bless u,give more such history details
@BS-pl4fg
@BS-pl4fg Жыл бұрын
Most awaited videos 😊❤
@sarathsarath7600
@sarathsarath7600 Жыл бұрын
All the best for special videos....thank you bro
@VENKATPHOTOGRAPHY
@VENKATPHOTOGRAPHY Жыл бұрын
Yennala ithu, Tamil Nadu kovil puranam podunga la💯
@gomathim5360
@gomathim5360 Жыл бұрын
நாம ஏன் சேரர்களையும், பாண்டியர்களையும், தேட மற்றொம் 🤔சோழர்களை மட்டும் ஏன் இப்படி ஆராய்கிறோம்...
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
பாண்டியரகள், சேர்ர்கள், பல்லவர்களையும் தேடுவோம்
@pmurugananth4335
@pmurugananth4335 Жыл бұрын
👍🌹👍
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
✌🏼
@jdlines9378
@jdlines9378 Жыл бұрын
I love your all videos , i am your big fan
@theivamaniss
@theivamaniss Жыл бұрын
Super bro waiting for Next video❤
@mohamedsafennali2373
@mohamedsafennali2373 Жыл бұрын
ஆதாரமில்லாத கற்பனைக் கதை
@drnivra
@drnivra Жыл бұрын
Excellent...Thank u for effort
@dhandapani5733
@dhandapani5733 Жыл бұрын
நன்றி கர்ணா 😍😍😍😍😍
@janakiravishankar9449
@janakiravishankar9449 Жыл бұрын
Arumaiyana pathivu
@balaji9917
@balaji9917 Жыл бұрын
Really brave to get in to the land filled with creature 👻👽
@surekhananda3472
@surekhananda3472 Жыл бұрын
You deserve big salute from tamil ppl..
@Ramaniyengar
@Ramaniyengar Жыл бұрын
அருமை
@kavinjankavinjan9412
@kavinjankavinjan9412 Жыл бұрын
சூப்பர் அண்ணா
@prrmpillai
@prrmpillai Жыл бұрын
Read the history properly n say details
@nash1911
@nash1911 Жыл бұрын
சோழர்கள் போனதற்க்கு உரிய வரலாற்று ஆதாரம் காட்டுங்க கர்ணா
@surekhananda3472
@surekhananda3472 Жыл бұрын
For that they must do archeological work...they need big fund for that
@ravis4136
@ravis4136 Жыл бұрын
அருமை அருமை நண்பரே
@janaj573
@janaj573 Жыл бұрын
Amazing. Thank you ☺️
@karnanraj1702
@karnanraj1702 Жыл бұрын
1st comment karna bro🤍
@VENKATPHOTOGRAPHY
@VENKATPHOTOGRAPHY Жыл бұрын
Congratulations🎉🎈👏
@deepaseenivasan8487
@deepaseenivasan8487 Жыл бұрын
Super nice video brother 👍🏻
@TalesofDe
@TalesofDe Жыл бұрын
Thanks for your effort
@kavithashanmugam5644
@kavithashanmugam5644 Жыл бұрын
Arumai karuna cholar pattriya araichikal thodara vazhthukiren
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
Nandri
@esakki2223
@esakki2223 Жыл бұрын
Nice bro..but am missing your detailed explanation...I can understand this information is enough for this video...but I expect detailed information and research from your team..bcz you guys are best in detailing
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
Noted
Man Mocks Wife's Exercise Routine, Faces Embarrassment at Work #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 5 МЛН
Остановили аттракцион из-за дочки!
00:42
Victoria Portfolio
Рет қаралды 3,7 МЛН
World Famous African Safari | Tamil Trekker
17:06
Tamil Trekker
Рет қаралды 1,2 МЛН
Man Mocks Wife's Exercise Routine, Faces Embarrassment at Work #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 5 МЛН