தமிழ் வரலாறு ஒரு ஊற்றை போன்றது....வந்துட்டே இருக்கு ..வரலாற்றை தோண்டி எடுக்கும் இவரைப்போன்றவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
@aarudhraghaa29163 жыл бұрын
தமிழர்கள் தங்களுடைய அருமை பெருமைகளை மறந்தார்கள். மறக்கடிக்கப் பட்டார்கள். சீக்கிரம் உணர்ந்து மீட்டெடுக்கக் கற்று கொள்ளுங்கள். இது காலத்தின் அவசியம். அவசரம்.
@kannathasantknrbrother30193 жыл бұрын
இன்னும் நிறைய கண்டு பிடிக்காமல் நிறைய நிறைய அதிசயம் நம் முன்னோர்கள் விட்டு சென்று இருக்காங்க அதை நாம் கண்டுபிடிக்கனும் இளைஞர்கள் முன்வரனும் வாழ்த்துக்கள் வளர்க தமிழ்
@aspirations31273 жыл бұрын
தேடித் தேடி இது போன்ற தெய்வங்களைக காட்டுறீங்க .நன்றி நண்பா! 🙏🙏
@arunprakash94823 жыл бұрын
@Mohammed Yasin Sabri neetha paithiyam
@murukesh77153 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 300k குடும்பமாக போறோம்
@idhayaa.16273 жыл бұрын
எப்போதும் உங்கள் பதிவு மிகவும் சிறப்பு கர்ணா.. மேலும் உங்கள் பதிவுகள் சிறப்படைய வாழ்த்துகிறேன் 🙏
@7Crores3 жыл бұрын
சூப்பர் புரோ இன்று விலைவாசி கடும் உயர்வு இதுலயும் நீங்க பண்ணும் பணி மிக சிறப்பு ஊர் ஊர் டீமா போறீங்க
@balaamir19563 жыл бұрын
நல்லஇடங்கள்கான்பித்தர்க்கு நன்றிகர்ணாவாழ்கவளமுடன்
@jeeva99803 жыл бұрын
அப்போ இவ்லோ பெரிய கல்ல தூக்க எவ்ளோ சிரமமா இருந்துறுகும் உன்மையவே மிக பெரிய அட்ச்சர்யமான ஒரு வரலாறு அருமையான பதிவு அந்த காலத்தில் எந்த ஒரு நவீனமும் இல்லாம இந்த கல்ல நட்டுறுக்கங்க றொம்பவே அருமையான கானொலி பதிவு அருமை கர்ணா உங்கள் வரலாட்று பயணம் தொடரட்டும் வாழ்த்துகள் கர்ணா
@am.thirusri53193 жыл бұрын
thala sivagangai district singampunari thaluk முல்லைக்கு தேர் கொடுத்த பாரி மன்னர் ஆண்ட பறம்பு மலை வாருங்கள்...
@jeyakodi53783 жыл бұрын
விருதுநகர் மாவட்டத்தில் வரலாற்று இடங்கள் இன்னும் சில இருக்கிறது. 1.கைலாச நாதர் கோவில் (நென்மேனி) 2.குகன் பாறை(சமனப் படுக்கை) Please Karna bro explore these places I am waiting for the video - by Manoj kumar (perapatti)
@alageswaranmurugan6759 Жыл бұрын
குகன் பாறைல சமணர் படுக்கைகள் எங்க இருக்கு
@porchelianchelian13593 жыл бұрын
ஆச்சரியமான தகவல். நன்றி கருணா.
@SriMalayan3 жыл бұрын
வாழ்த்துக்களும் அன்பும் தோழர்.... தரணி போற்றும் எம் தமிழ் போல் வாழ்க பல்லாண்டு காலம் கருப்பர் ஆசியோடு..
@murukesh77153 жыл бұрын
வணக்கம் கர்ணா அண்ணா ❤️
@meiyappanselvam46503 жыл бұрын
Tamil navigation is one of the best YT channels,vera level bro🔥🎉🎉🎉
@mastersamommuruga.43693 жыл бұрын
விசித்திரமான பதிவு கர்ணா.. 300k சந்தாதாரர்கள்,வாழ்த்துக்கள்!👏🏽👏🏽👏🏽
@vasanthkumar59853 жыл бұрын
கேமரா யுத்தி மிக அற்புதமாக உள்ளது கர்னா....
@Godhvmercy3 жыл бұрын
People follow youtubers who are so fancy. But not people like him. You are doing a good job thambi, we are the few genuine followers. Stay blessed
@kathirveladavan3 жыл бұрын
இந்த தெய்வங்களை பார்க்கும் பொழுது புல்லரிக்குது...🙏🙏🙏🙏
@suriya89973 жыл бұрын
சகோ கும்கி படத்தில் வரும் அந்த மிக பெரிய மரம் அதை பற்றி இன்னொரு காணொளி எடுங்கள்.....சகோ மிகவும் அருமை
@Karthikeyacheliyan3 жыл бұрын
தனித்துவமான தேடல் தொடரட்டும் வாழ்த்துகள்
@ushakiranayyagari82083 жыл бұрын
Instresting to learn about stone monolith for the past 5000 years thank you for sharing
@kalirajchandranvlogs63353 жыл бұрын
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டம், புத்தூர் மலையில் நிறைய ஜீவசமாதுகள், குகைகள், சமணப்படுக்கைகள் உள்ளது, மற்றும் பாண்டியர் காலக் மலைக்கோவில்களும் இங்கு சிறப்பு. தாங்கள் நம் வரலாற்றைப் பதிவு செய்து வருவதில் மிக்க மகிழ்ச்சி! நன்றி நண்பரே! 🙏 இப்படிக்கு ச. காளிராஜ் பி. டெக் புத்தூர்.
@paranamaran72183 жыл бұрын
உங்கள் தொடர்பு எண் கிடைக்குமா
@jayasivagurunathan92413 жыл бұрын
பயணம் தொடரட்டும். வாழ்த்துகள்🎉🎊
@godsdefenition87853 жыл бұрын
Hi Karna, I love your videos. I am a history lover. You are revealing some fantastic facts of human history. Great Work💐
@jeyaprakashmanikandan14033 жыл бұрын
Unnga video la avlo knowledge irukuthu bro 🔥🔥
@இராசேந்திரசோழன்-ந3ச3 жыл бұрын
முனியாண்டி என் தாய் வழி குடிசாமி (குல தெய்வம் )
@TamilVillageTv3 жыл бұрын
வரலாற்றுப் பயணங்கள் வெல்லட்டும் 🐅👍
@Shakishaki103 жыл бұрын
3laks subs ku valthukkal... I get to knw many histories abt our ancesters
@kathirveladavan3 жыл бұрын
வணக்கத்துக்குரிய அன்பு தம்பி கர்ணா...இந்த கோவில் நாம் ஏற்க்கனவே பார்த்த மாதிரி இருக்கு..பழைய காணொளியா தம்பி..இது ஒரு சின்ன சந்தேகம் மன்னித்து விடு...🤣😍😍😍😍(பின்னே பதிலும் வந்துவிட்டது)..😅😅😅🤩🤩🤩🤩
@jasminefootwear60013 жыл бұрын
சில முக்கியமான இடங்களை குறிக்க கூட ஒரு குறியீடாக இது போன்ற கற்களை நம்முடைய முன்னோர்கள் அமைத்திருக்கலாம் என்று என்னுடைய சிற்றறிவிற்கு தோன்றுகிறது.
@nandakumar-ve6bn3 жыл бұрын
Vazgha valamudan
@arulshanmugam95393 жыл бұрын
Nice work. Wonderful coverage. What's the app used to measure the height
@suresharumugam3463 жыл бұрын
அருமையான பதிவு
@mt.gowthamanmtr.thaya00463 жыл бұрын
Super anna vera level travel matum ellama nirya research patichtu nalla explain Panringa let's keep it up ❤️❤️❤️❤️
Great & please explore aralvaimozhi poigai dam,falls,hills,kottai,murugan kundram in kanyakumari district!!!
@saravanarajcholan84923 жыл бұрын
Hey superb paa....palaa interesting'naa information'aa solluraa paa....athu naalaa dan paa unoda channel puduchurikku....athulayum unoda past program sithargal payanam;;;that is star of the show....ungalodaa journey ethayae ponruu thodaraa enodaayaa valthukkal....ethaye maari admire panra maari content kodungaa....we will always support u....all the best
@peraiyurmedia65003 жыл бұрын
சூப்பர் அண்ணா
@venbakanyakumari55313 жыл бұрын
நன்றி Brother
@SaravanaKumar-gr4pg3 жыл бұрын
Arumaiya pesuringa anna
@msakthivel76543 жыл бұрын
OK Karna
@janaj5733 жыл бұрын
Wow.. amazing. Thank you Tamil navigation bringing this to us. 🙏🏼
@krishnakumar.k30513 жыл бұрын
tks for providing English subtitles
@muneeswari62363 жыл бұрын
பழங்குடி மக்கள் இப்போ இருக்காங்களா அவுங்களோட history போடுங்க bro
@girijat62353 жыл бұрын
Similar place also in salem ammapet Koochukal muniappan street They worshipped muniappan I am happy to share this
@ManojKumar-oi4ne3 жыл бұрын
Bro intha idam nama erkanave pathamathiri irukku and unkaloda development romba crowth akanum all the best bro😊😊
@swasthiswetha073 жыл бұрын
அருமை கர்ணா ❤️❤️❤️
@7hill3 жыл бұрын
அருமை நம்பிக்கை மூடநம்பிக்கை சுறுக்குனு சொல்லிடீங்க