தமிழ் வரலாறு ஒரு ஊற்றை போன்றது....வந்துட்டே இருக்கு ..வரலாற்றை தோண்டி எடுக்கும் இவரைப்போன்றவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
@aarudhraghaa29163 жыл бұрын
தமிழர்கள் தங்களுடைய அருமை பெருமைகளை மறந்தார்கள். மறக்கடிக்கப் பட்டார்கள். சீக்கிரம் உணர்ந்து மீட்டெடுக்கக் கற்று கொள்ளுங்கள். இது காலத்தின் அவசியம். அவசரம்.
@aspirations31273 жыл бұрын
தேடித் தேடி இது போன்ற தெய்வங்களைக காட்டுறீங்க .நன்றி நண்பா! 🙏🙏
@arunprakash94823 жыл бұрын
@Mohammed Yasin Sabri neetha paithiyam
@kannathasantknrbrother30193 жыл бұрын
இன்னும் நிறைய கண்டு பிடிக்காமல் நிறைய நிறைய அதிசயம் நம் முன்னோர்கள் விட்டு சென்று இருக்காங்க அதை நாம் கண்டுபிடிக்கனும் இளைஞர்கள் முன்வரனும் வாழ்த்துக்கள் வளர்க தமிழ்
@jeeva99803 жыл бұрын
அப்போ இவ்லோ பெரிய கல்ல தூக்க எவ்ளோ சிரமமா இருந்துறுகும் உன்மையவே மிக பெரிய அட்ச்சர்யமான ஒரு வரலாறு அருமையான பதிவு அந்த காலத்தில் எந்த ஒரு நவீனமும் இல்லாம இந்த கல்ல நட்டுறுக்கங்க றொம்பவே அருமையான கானொலி பதிவு அருமை கர்ணா உங்கள் வரலாட்று பயணம் தொடரட்டும் வாழ்த்துகள் கர்ணா
@murukesh77153 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 300k குடும்பமாக போறோம்
@am.thirusri53193 жыл бұрын
thala sivagangai district singampunari thaluk முல்லைக்கு தேர் கொடுத்த பாரி மன்னர் ஆண்ட பறம்பு மலை வாருங்கள்...
@7Crores3 жыл бұрын
சூப்பர் புரோ இன்று விலைவாசி கடும் உயர்வு இதுலயும் நீங்க பண்ணும் பணி மிக சிறப்பு ஊர் ஊர் டீமா போறீங்க
@idhayaa.16273 жыл бұрын
எப்போதும் உங்கள் பதிவு மிகவும் சிறப்பு கர்ணா.. மேலும் உங்கள் பதிவுகள் சிறப்படைய வாழ்த்துகிறேன் 🙏
@jeyakodi53783 жыл бұрын
விருதுநகர் மாவட்டத்தில் வரலாற்று இடங்கள் இன்னும் சில இருக்கிறது. 1.கைலாச நாதர் கோவில் (நென்மேனி) 2.குகன் பாறை(சமனப் படுக்கை) Please Karna bro explore these places I am waiting for the video - by Manoj kumar (perapatti)
@alageswaranmurugan6759 Жыл бұрын
குகன் பாறைல சமணர் படுக்கைகள் எங்க இருக்கு
@balaamir19563 жыл бұрын
நல்லஇடங்கள்கான்பித்தர்க்கு நன்றிகர்ணாவாழ்கவளமுடன்
@mastersamommuruga.43693 жыл бұрын
விசித்திரமான பதிவு கர்ணா.. 300k சந்தாதாரர்கள்,வாழ்த்துக்கள்!👏🏽👏🏽👏🏽
@porchelianchelian13593 жыл бұрын
ஆச்சரியமான தகவல். நன்றி கருணா.
@SriMalayan3 жыл бұрын
வாழ்த்துக்களும் அன்பும் தோழர்.... தரணி போற்றும் எம் தமிழ் போல் வாழ்க பல்லாண்டு காலம் கருப்பர் ஆசியோடு..
@meiyappanselvam46503 жыл бұрын
Tamil navigation is one of the best YT channels,vera level bro🔥🎉🎉🎉
@murukesh77153 жыл бұрын
வணக்கம் கர்ணா அண்ணா ❤️
@Godhvmercy3 жыл бұрын
People follow youtubers who are so fancy. But not people like him. You are doing a good job thambi, we are the few genuine followers. Stay blessed
@kathirveladavan3 жыл бұрын
வணக்கத்துக்குரிய அன்பு தம்பி கர்ணா...இந்த கோவில் நாம் ஏற்க்கனவே பார்த்த மாதிரி இருக்கு..பழைய காணொளியா தம்பி..இது ஒரு சின்ன சந்தேகம் மன்னித்து விடு...🤣😍😍😍😍(பின்னே பதிலும் வந்துவிட்டது)..😅😅😅🤩🤩🤩🤩
@kathirveladavan3 жыл бұрын
இந்த தெய்வங்களை பார்க்கும் பொழுது புல்லரிக்குது...🙏🙏🙏🙏
@vasanthkumar59853 жыл бұрын
கேமரா யுத்தி மிக அற்புதமாக உள்ளது கர்னா....
@jayasivagurunathan92413 жыл бұрын
பயணம் தொடரட்டும். வாழ்த்துகள்🎉🎊
@suriya89973 жыл бұрын
சகோ கும்கி படத்தில் வரும் அந்த மிக பெரிய மரம் அதை பற்றி இன்னொரு காணொளி எடுங்கள்.....சகோ மிகவும் அருமை
@jeyaprakashmanikandan14033 жыл бұрын
Unnga video la avlo knowledge irukuthu bro 🔥🔥
@godsdefenition87853 жыл бұрын
Hi Karna, I love your videos. I am a history lover. You are revealing some fantastic facts of human history. Great Work💐
@kalirajchandranvlogs63353 жыл бұрын
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டம், புத்தூர் மலையில் நிறைய ஜீவசமாதுகள், குகைகள், சமணப்படுக்கைகள் உள்ளது, மற்றும் பாண்டியர் காலக் மலைக்கோவில்களும் இங்கு சிறப்பு. தாங்கள் நம் வரலாற்றைப் பதிவு செய்து வருவதில் மிக்க மகிழ்ச்சி! நன்றி நண்பரே! 🙏 இப்படிக்கு ச. காளிராஜ் பி. டெக் புத்தூர்.
@paranamaran72183 жыл бұрын
உங்கள் தொடர்பு எண் கிடைக்குமா
@Karthikeyacheliyan3 жыл бұрын
தனித்துவமான தேடல் தொடரட்டும் வாழ்த்துகள்
@jasminefootwear60013 жыл бұрын
சில முக்கியமான இடங்களை குறிக்க கூட ஒரு குறியீடாக இது போன்ற கற்களை நம்முடைய முன்னோர்கள் அமைத்திருக்கலாம் என்று என்னுடைய சிற்றறிவிற்கு தோன்றுகிறது.
@Shakishaki103 жыл бұрын
3laks subs ku valthukkal... I get to knw many histories abt our ancesters
@ushakiranayyagari82083 жыл бұрын
Instresting to learn about stone monolith for the past 5000 years thank you for sharing
@vijayadass52763 жыл бұрын
Thanks for the video thambi 👏🏼👏🏼👏🏼
@mt.gowthamanmtr.thaya00463 жыл бұрын
Super anna vera level travel matum ellama nirya research patichtu nalla explain Panringa let's keep it up ❤️❤️❤️❤️
@TamilVillageTv3 жыл бұрын
வரலாற்றுப் பயணங்கள் வெல்லட்டும் 🐅👍
@ManojKumar-oi4ne3 жыл бұрын
Bro intha idam nama erkanave pathamathiri irukku and unkaloda development romba crowth akanum all the best bro😊😊
@nandakumar-ve6bn3 жыл бұрын
Vazgha valamudan
@balugopi21433 жыл бұрын
unga video paatha aruthala iruku..... namba ethana pannaum intha edangala kapatha nu thonuthu.....🙏
@maheswaranr56383 жыл бұрын
Tamil Navigation channel Innum Naraya famous ah spread aaga vendiya channel..... Nalla content 👌 keep rocking bro 👍
Hey superb paa....palaa interesting'naa information'aa solluraa paa....athu naalaa dan paa unoda channel puduchurikku....athulayum unoda past program sithargal payanam;;;that is star of the show....ungalodaa journey ethayae ponruu thodaraa enodaayaa valthukkal....ethaye maari admire panra maari content kodungaa....we will always support u....all the best
@anandkumar-kr7if3 жыл бұрын
Great & please explore aralvaimozhi poigai dam,falls,hills,kottai,murugan kundram in kanyakumari district!!!
@devaraj88203 жыл бұрын
இவ்வளவு பெரிய நடு கல்லைபற்றிய தகவல் கூறியதற்கு. நன்றிகள் நூறு உரித்தாகுக
Congrats for 300k subscribers karna 🎊🎊🎊💐💐evvalo hard work 👏👏👏veykamavey 1M reach pannanum atharku ennudaiya vaazhthuthukkal karna💐
@MANIKANDAN-mz1iz3 жыл бұрын
அருமை நண்பா..
@swasthiswetha073 жыл бұрын
அருமை கர்ணா ❤️❤️❤️
@praneshkv8473 жыл бұрын
The best KZbin channel...way to go bro
@sullanmadhan37663 жыл бұрын
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அர்ஜுனாபுரம் 1.நல்லதங்காள் கோவில் (நல்லதங்காள் மற்றும் ஏழு குழந்தைகள் இறந்த கிணறு, ஏழு குழந்தைகளுக்கு சிலை வடிவம் *கதை புத்தகம் உள்ளது*) 2.அழகிய மணவாள பெருமாள் கோவில் (தென்காசி வீரபாண்டிய மன்னன் கும்பாபிஷேகம் செய்யப்பட்டதாக கல்வெட்டு உள்ளது)🙏🏻🙏🏻🙏🏻
@7hill3 жыл бұрын
அருமை நம்பிக்கை மூடநம்பிக்கை சுறுக்குனு சொல்லிடீங்க
@krishnakumar.k30513 жыл бұрын
tks for providing English subtitles
@thivyaabihani37553 жыл бұрын
Thodarattum payanam 💐😍 vaalthukkal karna 😍💐💐😍😍
@msakthivel76543 жыл бұрын
OK Karna
@girijat62353 жыл бұрын
Similar place also in salem ammapet Koochukal muniappan street They worshipped muniappan I am happy to share this
@sasikumar-ez4ub3 жыл бұрын
வாழ்த்துக்கள் 👍👍👍👍
@srinivasanp57313 жыл бұрын
Super thambi
@arulshanmugam95393 жыл бұрын
Nice work. Wonderful coverage. What's the app used to measure the height
இங்கு வரலாற்றை காப்பாற்ற வேண்டும் என்றால் கடவுள் என்று ஒன்றை உருவாக்கி வழிபாடு நடத்தினால் தான் உண்டு.. இல்லை என்றால் இங்கு பலரால் அது அழிக்கபட்டு விடும்.... அது எந்த மத கடவுளாக இருந்தாலும் சரி
@rajaparanjisri10622 жыл бұрын
GOOD INFO ON THESE BIG BIG STONE
@yogeshwaran9293 жыл бұрын
Congrats bro, 3L subscribers... I expected this...
@SriMalayan3 жыл бұрын
முனியா போற்றி
@709a3 жыл бұрын
Karna Chanel is a unique history loving Chanel🙏
@jpramalakshmi7523 жыл бұрын
Super karna
@Temple_Shorts3 жыл бұрын
Wowwwww Super Brooooo
@vivekanandhan22543 жыл бұрын
Enga oorla kooda irruku bro sangilikarupasmy near tirupur
@Heart_steeler3 жыл бұрын
Karuna bro all the best for 300k followers,🥰😍❤️
@sarala12323 жыл бұрын
வரலாறு வளருது ,🔥🔥🔥🔥🔥
@brothersisterpasam47323 жыл бұрын
👍 Super bro congratulation 300k family's ❤ HARD WORK NEVER FAIL 😎😘
@posadikemani94423 жыл бұрын
இது பெரிய பெரிய அதிசயமாக இருக்கிறது
@aaniyepudungavenam80793 жыл бұрын
Bro same ithe மாதிரி இன்னோர் monolith onnu விருது நகர் ,ஶ்ரீ வில்லி புத்தர் பகுதி ல இருக்கு
@tnvillagetravel24963 жыл бұрын
Super
@மனோகரன்-ல7ல3 жыл бұрын
ஈரோடு மாவட்டத்தில் இது போன்ற இடம் அமைந்துள்ளது...
@subasinghalakmal11043 жыл бұрын
Nice vidio brother 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷👍👍👍👍
@anbulalgudi...53963 жыл бұрын
Bro 💞யாழி என்றால் என்ன?????? வரலாறு கூறுங்கள்.... please in interest
@naveen-2053 жыл бұрын
Only KZbin channel to do this. 👏
@jsundar3213 жыл бұрын
Good 👍
@mathivanan7913 жыл бұрын
அணுனாக்கி பற்றிய வீடியோ ஓன்று போடுங்க....
@anandhanc73823 жыл бұрын
மதுரை மாவட்டம் மேலவளவு சோமகிரி மலை பற்றி வீடியோ போடுங்கள் தல👍👍👍
@brothersisterpasam47323 жыл бұрын
❤ yes 👍 waiting 😎
@anandhanc73823 жыл бұрын
@@brothersisterpasam4732 👍👍
@yokeshwarans38463 жыл бұрын
Enga ooru salem laiyum iruku bro!!! ,Neega soli tha theriyuthu indha stone vanthu monoleth nu . 💥