மிக வித்தியாசமான பழமையான கோயில், விஜயாலய சோழீஸ்வரம் , Vijayalaya Choleeswaram , Narthamalai

  Рет қаралды 5,845

Ganesh Raghav

Ganesh Raghav

4 ай бұрын

This video is about Vijayalaya Choleeswaram , Narthamalai , hope you like this video
Map location : maps.app.goo.gl/mKEMS4MtBGH18...
for enquiries : ganeshraghav522@gmail.com
if you like to support or sponsor me, you can do it through
Google pay upi id : ganeshraghav522@okaxis
paypal : www.paypal.me/ganeshraghav
facebook: / ganeshraghav. .
twitter: / ganeshraghav2
instagram: / ganeshragha. .
#vijayalayacholeeswaram #ganeshraghav #narthamalai

Пікірлер: 46
@jayalakshmir4159
@jayalakshmir4159 4 ай бұрын
👌அருமை. அத்தி வரதரில் புகழ் அடைந்த உங்கள் சேவை மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐
@karthikeyan3020
@karthikeyan3020 4 ай бұрын
நான் எவ்வளவு கவலையாக இருந்தாலும் உங்கள் காணொளியை பார்த்தால் எல்லாம் மறந்து உங்கள் காணொளியில் மூழ்கி விடுவேன் 🎉💯
@vasanthasrinivasan1333
@vasanthasrinivasan1333 4 ай бұрын
ரொம்ப நன்றி. பழங்கால கோவில். அதனால் சிற்பங்கள் நன்றாக இருக்கிறது. இது போல் இப்போது எல்லாம் பார்க்க. முடியாது. உங்கள் மூலமாக. தான் பார்க்க. முடிகிறது. நன்றி.
@jayasivagurunathan9241
@jayasivagurunathan9241 4 ай бұрын
நார்த்தாமலை மாரியம்மனை தரிசனம் செய்துள்ளோம். ஆனால் தங்கள் காணொளி வாயிலாக இவ்வளவு சிறப்புவாய்ந்த இடம்இருப்பதைஅறிந்தோம். இந்த இடம் பற்றிய விபரங்கள் தெரியும்படிச்செய்ய வேண்டும்.
@saikumarkhan
@saikumarkhan 4 ай бұрын
ஓம் நமச்சிவாய 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@baskaranran2053
@baskaranran2053 4 ай бұрын
நற்றுணையாவது நமசிவாயவே
@Dhana-sy7me
@Dhana-sy7me 4 ай бұрын
சுப்பர் தம்பி
@prameelakannan2506
@prameelakannan2506 4 ай бұрын
Romba arumai thambi
@saraswathydjearam9068
@saraswathydjearam9068 4 ай бұрын
வணக்கம் அருமையான விளக்கம் நன்றி வாழ்க வளமுடன் ஓம் நசிவாய
@smulaganadhan9348
@smulaganadhan9348 4 ай бұрын
ஓம் நமசிவாய
@kamalas5937
@kamalas5937 4 ай бұрын
Super
@GiridharRanganathanBharatwasi
@GiridharRanganathanBharatwasi 4 ай бұрын
Om Namashivaya 🙏🙏🙏
@kglionff3097
@kglionff3097 4 ай бұрын
இளங்கோவதி ஆர்யான் இல்லை இளங்கோவதிஅரையர்❤
@shanthibalasundaram4699
@shanthibalasundaram4699 4 ай бұрын
ஆச்சர்யத்தில் மெய்மறந்துவிட்டேன் அற்புதமான குடைவரை கோவில் யானை பூதகணங்களின் சிற்பங்கள் மிக அழகு விஷ்ணுவின் சிற்பங்களும் அருமையாக இருந்தது உங்களை போன்றவர்களால்தான் இப்பட அதிசயமான கோவில்களை பற்றி அறிந்து கொள்ள முடிகிறது பதிவிற்கு மிக்க நன்றி
@user-om6wl1ou1n
@user-om6wl1ou1n 4 ай бұрын
🕉 namh shivaye
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 4 ай бұрын
Nice ❤
@balamoorthy1748
@balamoorthy1748 4 ай бұрын
Nice bro nice effort...
@krishipalappan7948
@krishipalappan7948 4 ай бұрын
மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய தகவல்களை தொடர்ந்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க நண்பரே கணேஷ் ராகவ் 💞💞🙏
@venivelu4547
@venivelu4547 4 ай бұрын
Sir, great👌👌🙏🙏
@a.jayasankar.a.jayasankar.5431
@a.jayasankar.a.jayasankar.5431 4 ай бұрын
Ungal porupu yengal bakthi valarpu,god bless you and your family,video shoot very beautiful thanks to camara man.
@luxhmybala5314
@luxhmybala5314 4 ай бұрын
மிகவும் நன்றி அற்புதமான அருமயான தரிசனம். அதனைப்பற்றிய விபரமான தகவல்களையும் தருவதால் பயனுள்ளதாக இருக்கின்றது தைஅமாவசையன்று அற்புத்தரிசனம்
@muthusamynatarajan5069
@muthusamynatarajan5069 4 ай бұрын
உங்களது சேவை மேலும் சிறப்படைய வாழ்த்துகள்🙏🏼🙏🏼🙏🏼
@seethalakshmit2879
@seethalakshmit2879 4 ай бұрын
🎉👌👏
@kamalas5937
@kamalas5937 4 ай бұрын
Thank u for ur video
@Mahi-nv3ws
@Mahi-nv3ws 4 ай бұрын
Thank you Ganesh for exploring such old places.. Pleasant and divine feeling.. Thank you🙏
@balamoorthy1748
@balamoorthy1748 4 ай бұрын
ஓம் நமசிவாய எம் இறைவா அடிபணிந்து வணங்குகிறேன்....
@kalpalathika8961
@kalpalathika8961 4 ай бұрын
Arumai.Arumai Nandri Bro
@thenimozhithenu
@thenimozhithenu 4 ай бұрын
@YVRMEDIA
@YVRMEDIA 4 ай бұрын
Super ganesh bro ❤️😃😍
@sidharthank3326
@sidharthank3326 4 ай бұрын
நம் முன்னோர்கள் கட்டிய பொக்கிஷம் காக்கப்பட வேண்டும் ஓம் நமசிவாய 🙏
@mohanapriya9049
@mohanapriya9049 4 ай бұрын
Beautiful video bro
@nivasj-ux8zy
@nivasj-ux8zy 4 ай бұрын
Amazing temple Bro and important facts of the temple and keep doing videos for all Bro, and Mey your journey move go on .....👍✌️👌👏👏👏👏👏💐🙏
@lakshmananthangam4645
@lakshmananthangam4645 4 ай бұрын
Arumaiana pazhamaiana koil.ungalai than parka mudihirathu. Varalaru arumaiaha solrenga. Mika nandri ganesh
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 4 ай бұрын
சிவாய நம🌸🙏🙏🙏🙏🙏🌹🙏
@yezdibeatle
@yezdibeatle 4 ай бұрын
🙏🙏🙏
@user-en2fu1gk4r
@user-en2fu1gk4r 4 ай бұрын
Anna thiyaga vidankar, sivanukku pinnadi irukira deepam automatic ah marum la antha kovila pathi video podunga anna
@vadivarasannagarajan3280
@vadivarasannagarajan3280 4 ай бұрын
சிவ சிவ
@user-en2fu1gk4r
@user-en2fu1gk4r 4 ай бұрын
Anna ungala pathi oru vedio podunga
@manojaishumanojaishu9171
@manojaishumanojaishu9171 4 ай бұрын
Anna aanaimalai pollachi maasani amman kovil patri sollunga anna
@lathasrinivasan9969
@lathasrinivasan9969 4 ай бұрын
Route podalama
@jayathiganesh8728
@jayathiganesh8728 4 ай бұрын
Hai Ganesh brother
@GaneshRaghav
@GaneshRaghav 4 ай бұрын
Hi akka
@user-et7li2sy6h
@user-et7li2sy6h 4 ай бұрын
Hi
@user-et7li2sy6h
@user-et7li2sy6h 4 ай бұрын
Anna
@luxhmybala5314
@luxhmybala5314 4 ай бұрын
ஓம் நமசிவாய
МАМА И STANDOFF 2 😳 !FAKE GUN! #shorts
00:34
INNA SERG
Рет қаралды 3,8 МЛН
small vs big hoop #tiktok
00:12
Анастасия Тарасова
Рет қаралды 23 МЛН
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 74 МЛН
I wish I could change THIS fast! 🤣
00:33
America's Got Talent
Рет қаралды 82 МЛН
Ekambareswarar Temple , Kanchipuram
13:52
Ganesh Raghav
Рет қаралды 28 М.
МАМА И STANDOFF 2 😳 !FAKE GUN! #shorts
00:34
INNA SERG
Рет қаралды 3,8 МЛН