உண்மை ஐயா உண்மை நான் இப்படி என் நகைகளை காட்டி கண்பட்டு போய் இப்பொழுது கவரிங் போட்டு கொண்டிருக்கிறேன்
@ushaanguraj575 Жыл бұрын
இப்படி காட்டி கண் பட்டு கஷ்டப்பட்டு வாழ்க்கையில் பிரச்சினைகளை அனுபவித்து கொண்டு வருகிறேன்.
@thenmozhijayakumar2061 Жыл бұрын
Yes
@kavithassaree_readymadeblouses Жыл бұрын
It's true ..naanum same idhe maadiri dhaan kan drusti aagi romba kasta padaren
@malarvizhiselvam979 Жыл бұрын
True
@Simple_Recepy Жыл бұрын
True nanum tha kannu pattu pattu yella pochi
@Advik2813 Жыл бұрын
Yenaku life ye pochu, husband ku job pochu, 2 perum pirichitom, mamiyaar kan nu thaan jaaththi….. Avan unna adikka ve Ella paathiya…. Un maamanar yenna adippaar nu solradhu…. Ni vandha piraku AC vaanguraan nu solradhu Eppo ellam pochu… car AC electric things ellam sales panni eppo He lives separately…. Me and my kids live separately
உன்மை உன்மை உன்மை இதனால்த்தான் வாழ்க்கையில் அனைத்தும் இழ்ந்த நிலையில் இருக்குறேன்
@sivagirilegendthedivineene3073 Жыл бұрын
நிறைய பேர் இப்படி தான் இருக்கிறார்கள், அடுத்தவர்களை பார்த்து வெடித்தது வெந்து போகிறது சில ஜென்மங்கள்... இதுதான் வேலை
@RajKumar-mh9nw Жыл бұрын
Summary . Don't show your Jewels . Don't show your bedroom . Don't show your Thaali Chain . Don't show your saree / Dress . Don't show your Kitchen . Don't show your Pooja room . Don't show your cash
@srinivaskannan7016 Жыл бұрын
he is says everything . one question can we show the toilet and bathrooms . ? whether it also carry the dhrishti .. ha haa haa ( joke)
@Ramanadhan20237 ай бұрын
Dressa 😂
@venugopalanp2641 Жыл бұрын
வணக்கம். நல்ல அருமையான விவரங்கள். சந்தோஷம்.😊
@ramachandra9806 Жыл бұрын
🙏🏻 உண்மை தான்.கண்ணடி பட்டதால் இன்று மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் இருந்து வருகிறேன்.இதில் இருந்து மீண்டு வர பகவானின் அருளை வேண்டி நிற்கின்றேன் 🙏🏻
@shalinis920 Жыл бұрын
😊😂pp11
@VinothKumar-qb9nq Жыл бұрын
,
@psppspsp1932 Жыл бұрын
😅
@subramanimani1954 Жыл бұрын
@@shalinis920 hi di
@KumarK-pt5yy Жыл бұрын
,,
@chitrabaskar2752 Жыл бұрын
இவ்வளவு நாளும் இந்த விஷயம் தெரியாம காட்டிட்டு தான் இருந்தேன் இனி அந்த தவறை செய்ய மாட்டேன்
@suja2442 Жыл бұрын
100% true, எல்லாத்தையும் காட்டி, இப்போ ஒன்றுமே இல்லை
7:26 உண்மை அய்யா என் பெற்றோர் பெற்ற மகள் நல்லா இருக்கிறாள் என்று பொறமை படுகிறார்கள். இது கலி காலம்
@lokhnath2114 Жыл бұрын
No ma parents apidi iruka msttenga
@legendsbeknightking815 Жыл бұрын
@@lokhnath2114 இல்லமா எங்க அம்மா அப்படிதான் உன் புருஷன் உன்ன நல்லாவச்சுருக்கா உங்க அப்பா என்ன அடிப்பாருனு அடிக்கடி சொல்லுவாங்க அதுமட்டுமில்ல என் கணவர் வெளியூர் போயிருக்கும்போது அவருக்கு போன் பன்னி என்ன பற்றி தப்பு தப்பா சொல்வாங்கன்னு என் கணவரே என்கிடட சொல்லுவார்
@yogeshyogi-ml5jr Жыл бұрын
மிக மிக பயனுள்ள அருமையான உண்மையான. பதிவு அய்யா நன்றி
@indiragandhi1772 Жыл бұрын
Very true. I too had this experience. Thanks for uploading
@Devaki-ty2xg7 ай бұрын
Excellent speech.super information.
@nilacheesheela464 Жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மைதான் அய்யா நன்றி மலேசியா 🙏
@sivagirilegendthedivineene3073 Жыл бұрын
நான் நிறைய அனுபவித்து விட்டேன் ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் சரிதான்
@jothithangammal5249 Жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி ங்க ஐயா.
@manimala-ku7fd Жыл бұрын
எங்கள் குடும்பம் இதனால் சிதறி ஆளுக்கொரு திசையில் உள்ளோம்.
@vaname-ellai Жыл бұрын
அடுத்த வர்களிடம் காட்டி பெருமைபட கூடாது ❤️❤️❤️❤️
@sathyaadhi1965 Жыл бұрын
உண்மை தான்,நான் தோழி ஒருவரிடம் நகையை காண்பித்த பிறகு என்னால் பொட்டுத் தங்கம் கூட பல வருடமாக வாங்க முடியவில்லை.
@chitrarathinamchitra-rf3ud Жыл бұрын
Unmai enaku anubavam
@gayathrikrishnanb Жыл бұрын
Wash your ornaments in salt water and keep at God’s feet and then wear Drishti will disappear
@dineshkumars2178 Жыл бұрын
மிகவும் அருமையான தகவல் பதிவு ஐயா 🙏🙏🙏
@jeyasomu9100 Жыл бұрын
அருமையான பதிவு சாமி. நன்றி சாமி.🙇🙇🙇🙇🙇
@pradeepveni6372 Жыл бұрын
100 percent True.
@payanullakurippugal9083 Жыл бұрын
Sir 100 percent true
@youtuberjp8210 Жыл бұрын
Correct. என் மாமியாரே சொன்னாங்க, Chain ah vida keela wait ah irukunu sonnanga.. vazhka vilangave ila idhu vara.. panam kasukea kastamah iruku.. vandhu vandhu pooja roomla thiruneer poosikkittu povanga. Avanga pooja roomah mattum close pannipanga.
@vijihema924 Жыл бұрын
Thank you for information
@jayashrisrinivas2490 Жыл бұрын
Very excellent guruji thank you for the information
Unmai than. I met a car accident balloon burst and saved me just a month before I showed a jewels to my friends. From that day my intuition said something wrong.
@vallipalani6760 Жыл бұрын
Very true unmai
@pumamaheshwari6698 Жыл бұрын
ஐயா நீங்கள் சொல்வது உண்மை நன்றி
@uyirezhuthu7915 Жыл бұрын
100%உண்மை
@jayamanikannan6513 Жыл бұрын
உண்மைதான் அய்யா.
@simplycooking_5116 Жыл бұрын
True ayya thank you🙏
@jayalakshmi6769 Жыл бұрын
Sami your telling true thanks for your advice
@ststharan Жыл бұрын
கண்ணு வைக்கிறவங்களுக்கு கண் அவிஞ்சு போற மாதிரி ஏதாவது பரிகாரம் இருந்தால் கூறுங்கள்.
@sivasangari59875 ай бұрын
Same😂
@sakthikathiyak8685 Жыл бұрын
Rhomba sariya soninga Aiya. Oru Kerala lady kita na friendly irundhan, Avanga kita sonadhu yedhuvumae nadakala....so na konjam pause panen but avanga ena vidala rhomba interest kaamichanga. Apram onnu confirm aachu na yena vangrano veetuku same copy Pani vaangnanga, pudhu saree kaamichan best friend function ku, udanae avanga una first un friend invite panraala paarunu solitaanga, shock aaitan. Aadhae maadri enakum friend Kum misunderstanding vandhuchu, na function pogala innum saree pudhusa iruku . Veetuku satham podaama vandhu nipaanga hall . So veetla personal life um not so good... I realised her vibration.so I completely stopped formality talking also
@mallikamurugan80 Жыл бұрын
vanakkam swami , without this knowledge we were carelessly made this mistake. Hereafter wiil be carefull. Is there any parikaram for this ? please let us know
@nkvtfamily3600 Жыл бұрын
மிக நல்ல பதிவு ஐயா
@induraj6813 Жыл бұрын
Its very true.
@PavithraLogesh-hu6jl Жыл бұрын
Very true I faced this problem.....
@Lakshitha.669 Жыл бұрын
Enga veetla en amma en thambhi dhan kannu poduranga
@aarthi2621 Жыл бұрын
Neengal solvathu Unmai Swami 🙏
@JJ78666 Жыл бұрын
இந்த தவறுகள் மற்றவரால் எனக்கு நடந்து இப்பொழுது நான் வாழ்க்கையே இழந்து நிற்கிறேன்.
@sindhujas4825 Жыл бұрын
Very true sir how to over come this
@vijimohan5742 Жыл бұрын
True. Open pani berou room sarees jewels elam katiten. Sarees kudukavum sethen. Asapaduranga nu. Bindi, fancy items spray varaikum vangitu poitu enaku than aluthanga Aluthu aluthu noi la paduthuten.. ipo kooda aluranga saami. Army la kastapatu ulaikranga hus. Govt job nu pulampuranga.
Correct en samayal sampada full ah erunthushu கண் பார்வை apparam நிரயவே ellai
@gopimaha2972 Жыл бұрын
Yes very 👍 ✔
@whitelotus7411 Жыл бұрын
T u for your information 🙏
@amuthajayabal8941 Жыл бұрын
True sir
@sasikalavijayakumar2259 Жыл бұрын
Thank you sir 🙏
@muruganragini3250 Жыл бұрын
நீங்க சொல்வது 100% உண்மை
@umaswaminathan9843 Жыл бұрын
Thanks anna
@sankarm5840 Жыл бұрын
குடும்ப பெண்களுக்கு சரியான அறிவுரை
@mahenthrann2955 Жыл бұрын
Thank you guruji namaste
@godxcaliusgaming542 Жыл бұрын
Very true ji
@geetharani953 Жыл бұрын
Real Guruji
@aadhi1543 Жыл бұрын
Thank ypu sami
@nachichegu5622 Жыл бұрын
Namaskarangal mama🙏 Could you please temme the parikaram for Drishti?
@banukavitha4579 Жыл бұрын
Arputham Anna
@sureshkumarsureshkumar22 Жыл бұрын
100உண்மைஜயா
@cviews1870 Жыл бұрын
Covering potaalum kan vekuraanga. Ena pandrathu solunga? Ellaam vulla straight aa poai ellaam paapaanga. Lock paniya vekamudiyum? Kitchen poradhu , room poradhu ellam vara guests pogathan seiraanga. Poravangala eppadi nirutharadhu? Neengalae sollunga. Ivangallayae onum vaanga mudila, vaangunalum nilaika maatengudhu. Guest'ae pudikala, neighbourhoods' um pudikala idhanalayae.dhrishtiku ena parigaaramnu solunga.
@nagakannitv7040 Жыл бұрын
நன்றி ஐயா
@covaiuma5099 Жыл бұрын
S, my Anni always come and see my swami room. She won't wash her foot also, how to tell her, thanks swamiji
@SureshellaPrep Жыл бұрын
அப்போ home tour போடுகிறவர்கள் ?
@padmasmruthika1350 Жыл бұрын
அதன் மூலம் வருமானம் ஈட்டுகின்றனர்😅.... நாம் நேரில் சென்று பார்ப்பது இல்லையே 😊
@padmadevi3359 Жыл бұрын
ரொம்ப சரி.
@aarthi2621 Жыл бұрын
Enoudaya thaliya thotu pathu kannu vachanga adakula vachathu apdiye poidiju total gold enga amma veetula 20 pawn potanga apdiye kadanla muzkidichu Swamiji 🙏 nala Iruka nala irukanu solite irupanga kannu patu onum ilama poidiju but trust God's only 🙏
@kanig6079 Жыл бұрын
Sema mam... awesome nice video..very useful.. thank you
@kavithaashwin7803 Жыл бұрын
It's true 💯
@chandramohangeetharani2032 Жыл бұрын
nanre.nanreaiya😢
@lakshmimalini3215 Жыл бұрын
Respected 🙏 sir true only sir
@srinivaskannan7016 Жыл бұрын
கடைசயில் நீங்கள் சொல்ல வருகிறது எதுவுமே காட்ட வேண்டாம் .. என்பதே . பேசாமல் ஹாலில் உட்கார வைத்து அனுப்பி விட வேண்டும்.
@VinayagaTypewriting Жыл бұрын
True truetrue
@rekham9250 Жыл бұрын
This is true i faced this issue
@divya.prabhu Жыл бұрын
சத்தியமான உண்மை😔 கண் திருஷ்டிக்கு என்ன தான் பன்னுவது🤔🤔
@sudhapadmanabhan4902 Жыл бұрын
10:13 உண்மைதான் ஐயா
@hra345 Жыл бұрын
Not outsders my own sisters jealous of me and created lot of troubles....
@KumarKumar-kt1ew Жыл бұрын
உண்மை
@kuttydharbar1761 Жыл бұрын
உண்மை ஐயா
@bestbabies3109 Жыл бұрын
1000percent correct Sami
@j.k.m6056 Жыл бұрын
ஐயா வணக்கம். நான் யாருக்கும் நகையை காண்பிக்கப்படுகிறது இல்லை. ஆனால் நான் அணிந்து கொண்டு போனால், கூட வேலை பார்க்கும் ஒரு அம்மா வந்து கை வைத்து பார்க்கிறார். இது நல்லா இருக்கு என்னோடது எல்லாம் பேங்க் ல இருக்கு அப்படின்னு ஒரு பெருமூச்சு விட்டபடி சொன்னார். அன்னைக்கு இரவே என்னோட செயின் கற்கள் விழுந்து விட்டது. பல பழையது கிடையாது புதிய செயின். இப்படி அணிந்து கொண்டு சென்றால் கண் திஷ்டி ஏற்படுகிறது இதனை எவ்வாறு சரி செய்வது. தயவு கூர்ந்து ஒரு தீர்வு கூறவும்🙏.
@godxcaliusgaming542 Жыл бұрын
Nanum , jewells new saree pottal veetil sandai varudu with husband without any reason… wat to do I don’t know
@kumarathalk1474 Жыл бұрын
Yes 💯 True
@harishliyaaa1609 Жыл бұрын
வணக்கம் சாமி
@bhavaniselvamani90 Жыл бұрын
காட்டிவிட்டோம்கன்பட்டுபிரச்சனையாகவுல்லதுஎனசெய்வது
@SakthiSakthi-hf4uz Жыл бұрын
Good
@chitragovindarajan7017 Жыл бұрын
Swami, Namaskar i am reading Sundara kandam for Ramanavami .I kept the photo s towards north .i used to sit facing the photo,i mean i sit towards south,even aarathi. Is it correct. Kindly advise.Thank you
@jamuna-jx8sx Жыл бұрын
Ippadi ellam one girl kitta katti en life eppo question mark irukku sir
@hajithamithran6248 Жыл бұрын
Aya Na u Maya. Soollara Na romba kasta padura aya
@shansiva3 Жыл бұрын
Each person go through their OWN KARMA 1 person maybe rich 1 person maybe poor 1 maybe happy 1 maybe depressed 1 maybe sick 1 maybe healthy 1 is jobless 1 has job 1 is druggie or Alcoholic in Bar🍾 1 does meditation yoga 🧘♀️ 🧘♀️ Whatever your situation is becos of you OWN ANGER, HATRED, ADDICTION s , behaviors , compassion, CONTENTMENT , LOVE JOYFUL etc etc NOBODY put you through this KARMA - it’s YOUR OWN KARMA What goes Around comes around Cleanup yourself nobody can do it for YOU It’s your LIFE Wake-up to LIFE Life is short Death is inevitable TIME waits for NOBODY
@GopiGopi-un5wz Жыл бұрын
Unma ..en veetuku varra ellarum en Pooja room than papanga..enaku kadupu avum..