PLEASE CLICK ON THE BELOW LINK FOR THE BADHUSHA RECIPE • Badhusha by Revathy Sh...
Пікірлер: 207
@vijayanambiraghavan34063 жыл бұрын
நீங்கள் முன்பு சொல்லித் தந்தபடி பாதுஷா செய்து வருகிறேன் . ஒவ்வொரு முறையும் அருமையாக வருகிறது. என் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் மேடம் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் உங்கள் எல்லோருக்கும் 🙏🏽🙏🏽🎉🎉
@kishoresaran91753 ай бұрын
நானும் jaya tv ல் அம்மாவின் பாதுஷா recipe பார்த்து செய்திருக்கிறேன்... அருமையாக வந்தது... அந்த measurements ஐ தவற விட்டு விட்டேன்...அதற்கும் இதற்கும் செய்முறை வேறுபடுகிறது... நீங்கள் தங்களது measurements share செய்தால் உதவியாக இருக்கும்
@geetharani70073 жыл бұрын
அம்மா வணக்கம் 🙏🙏சூப்பர் அம்மா செய்து பார்க்கிறேன் உங்களிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன் Tq amma
@HaseeNArT3 жыл бұрын
நினைத்தாலே நாக்கில் உமிழ்நீரை வரவழைக்கும் சக்தி படைத்த உங்கள் சமையல்.....
@akilaraman89683 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி அம்மா 🙏🏻💐
@krishnasamysivalingam62843 жыл бұрын
பாரம்பரிய இனிப்பு முழுமையாக அறிந்து கொண்டோம் மிகவும் நன்றி அம்மா
@anithav34783 жыл бұрын
அருமையான பதிவு, நீங்கள் சொல்லித்தரும் அழகு... என்னை செய்ய தூண்டுகிறது அம்மா.... நிச்சயமாக செய்வேன்...
@beaulahrussell83678 ай бұрын
Well explained and yummy badhusha
@anuk99853 жыл бұрын
Very nice madam. Your way of explaining is so good any one can understand. Thank you.
@vaideghi74382 жыл бұрын
Badushah recipe super madam
@Vijayam-rf6nb Жыл бұрын
Super seeing time & your preparation also.
@bhuvaneshwarikannan58522 жыл бұрын
சூப்பர்👍 நன்றி🙏💕 மேடம்🙏
@devishankar12912 жыл бұрын
ராதே க்ருஷ்ணா🙏 அம்மா பாதுஷா அருமை அம்மா நன்றி
@learnkannadaeasyway Жыл бұрын
Liked and subscribed so simple nd nice video no extra music nd etc
@MadoreIsHIM3 жыл бұрын
👌அம்மா தெளிவான விளக்கத்துடன் பாதுசா அருமை
@vijayalakshmiramachandran8656 Жыл бұрын
You have explained in a simple way mam and I will try this for Deepavali
@bhanumathyg49313 жыл бұрын
பார்க்கவே சுவையாக உள்ளது. நன்றி
@jeyanthishanmugam24473 жыл бұрын
Very good guidance you have given mam regarding sugar syrup thankyou
@shivashankar17793 жыл бұрын
My faveraite.recepi.nandri.amma.
@sridharvarada49393 жыл бұрын
Useful tips ,super.
@VALARMATHIM-xp7fu3 ай бұрын
அம்மா நீங்க சொல்லி கொடுக்குற விதம் Supera இருக்கு அம்மா உங்க Saree Super ma🎉🎉
@GunavathiPalanisami3 ай бұрын
Amma super ah iruku thank you for your lovely support
@allinatarajan38563 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌. I will try today
@devikarani20243 ай бұрын
சூப்பர் சகோதரி
@meenakshic.v18082 жыл бұрын
Superb recipe and presentation Amma
@revathyshanmugamumkavingar20242 жыл бұрын
Thanks ma
@savitrisrinivas37465 ай бұрын
Wonderful thank you madam
@sudhamenon5216 Жыл бұрын
Vanakkam amma! It’s a very nice recipe. Followed all your guidance, turned out nicely. Easy to follow you . Even beginners like me will find it a lot easier. Nanri amma 🙏
@subhiahvs42773 ай бұрын
Super
@rukhyakhanam46353 жыл бұрын
Amma aunbaana vanakkam entha dheepaavlikku sooper sweet thankyouma
@sethusm80932 жыл бұрын
ஆச்சி சூப்பர் ரெம்ப நல்லயிருக்கு நீங்கள் பேசுவதும் அழகு உங்கள் சமையல்லும் அழகு ஆச்சி தீபாவளி நல் வாழ்த்துக்கள் ஆச்சி
@tharunjazz523 жыл бұрын
Superb
@lakshmisomaskandan14883 ай бұрын
அருமை சகோதரி
@renus77263 жыл бұрын
Tq for sharing my favofavorite sweet mam Awesome explanation 🧡🧡🧡🧡
@jyothiannamalai20572 жыл бұрын
Aaaachi maaaam. ..soooooo yummmmmmmmmmy. I will try n share you my''' making of mini bhadusha '''.thank you ma'am happy diwali to allllll @🏡
@revathyshanmugamumkavingar20242 жыл бұрын
Thanks Jyothi
@SanthanaLakshmiPartha3 жыл бұрын
Perfect receipe for beginners
@kavithasubramanian18283 жыл бұрын
அம்மா அருமையான மினி பாதுஷா தீபாவளிக்கு இந்த ஸ்வீட் செய்கிறேன் சூப்பர் மா ரெஸ்பிக்கு நன்றி 🙏❤❤
@suseelar89793 жыл бұрын
Super👌👌👌👌👌
@arularul63343 жыл бұрын
Tips Vera level Vera level thank you Amma
@arthybabu18363 жыл бұрын
Thanks for receipe ma our family sweet I surely try it
@geethavinod26443 жыл бұрын
Such a nice recipe with all the tips and precautions which are a product of your experience Amma
@shyamalasengupta49893 жыл бұрын
Will try this diwali...🙂👌🙏
@kanchanamalasekar74693 жыл бұрын
Mom. Super👌 sweet🍬🍭
@bhargavigopalkrishnan46153 жыл бұрын
My mother passed away 3 years back its Deepavali time she always used to love your program in Jaya TV and always used to give me your recipes. While watching your program i have good memories of my mom telling lots of recipes.
@kalimuthupoosaithurai43782 жыл бұрын
Some time live with your mom's memories bro . I'm sorry bro ,god bless you. Mom is ultimate 👍
@rajinarayanan6396 Жыл бұрын
Unga snacks and food items allame romba nandraga irukkum
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Nandri ma
@rams53643 жыл бұрын
Thank you madam. When I see you and your way of talking I remember my departed mother. Tears come to me. We are from Devakottai. Thank you madam.
@saraswathisaraswathi75433 жыл бұрын
Ll0
@bhanumathikasi85313 жыл бұрын
Take Care Bro
@mmmtn33 жыл бұрын
By looks also she looks like my mother.
@rajalakshmisingaravelu55592 жыл бұрын
@@saraswathisaraswathi7543 ll
@manigandanangayarkanni24852 жыл бұрын
Jll
@vidyashankari70753 жыл бұрын
Very nice ma
@akilaseetharaman48712 жыл бұрын
ஆப்ப சோடா என்பதும் Baking soda என்பதும் ஒன்றுதானா மேடம்?