பட்ஜெட் பிரண்ட்லியா ஒரு தீபாவளி ஸ்வீட்/பதிர் பேணி/ Pathir Peni by Revathy Shanmugam

  Рет қаралды 137,427

Revathy Shanmugamum kavingar veetu samayalum

Revathy Shanmugamum kavingar veetu samayalum

Күн бұрын

Пікірлер: 154
@christyjoe8555
@christyjoe8555 2 жыл бұрын
அம்மா உங்கள் அடக்கத்தோடு கூடிய அழகு எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் உங்கள் ரசிகை .உங்களுக்கு கடவுள் நீண்ட ஆயுளையும் மனம் நிறைந்த சந்தோஷத்தையும் தர வேண்டுகிறேன்
@viswanathanneelakandan4678
@viswanathanneelakandan4678 2 жыл бұрын
Æ
@rpermalatha4667
@rpermalatha4667 2 жыл бұрын
Mam you are always perfect at cooking as well as teaching how to cook for all beginners.
@techtech8995
@techtech8995 2 жыл бұрын
நான் கூட ரேவதி அம்மாவின் ரசிகை தான் பா
@bhanumathibhanumathi3874
@bhanumathibhanumathi3874 2 жыл бұрын
Simple and super sweet
@bhanumathibhanumathi3874
@bhanumathibhanumathi3874 2 жыл бұрын
Simple and super sweet
@MadhuMadhu-gq9di
@MadhuMadhu-gq9di 2 жыл бұрын
அம்மா வணக்கம் உங்களுடைய அத்தனை சமையலும் எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களுடைய அழகான பேச்சும் பிடிக்கும் நன்றி அம்மா
@jothimaasamayal
@jothimaasamayal 2 жыл бұрын
அருமையான பலகாரம் மிகவும் அருமையாக உள்ளது மிக்க மகிழ்ச்சி நான் இந்த இனிப்பு பலகாரம் சாப்பிட்டது இல்லை நன்றிகள் பல அம்மா வாழ்க வளமுடன் தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🌹
@krishnaveni2542
@krishnaveni2542 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி 😍😍 என் வீட்டில் இந்த வருட தீபாவளி இனிப்பு பதிர் பேணி 🙏 நன்றி அம்மா
@madarauchiha23384
@madarauchiha23384 2 жыл бұрын
அம்மா உங்கள் சமையல் பணிவான பேச்சுக்கும் நான் ரசிகை
@kannar2418
@kannar2418 2 жыл бұрын
நீங்களும் உங்கள் அடக்கமான பேச்சும் அழகு. புடவையும் மிக அழகு.
@mutharasik3185
@mutharasik3185 2 жыл бұрын
Amma explain pannaradhukum, porumai kum un gala adichika aaley illa.. Namba veetula oruthavanganu un gala parthaley feel agum... Un gala rombaa pidikum...😍
@vijayalakshmimuthu4678
@vijayalakshmimuthu4678 2 жыл бұрын
நன்றி அம்மா, இந்த தீபாவளிக்கு கட்டாயம் இதை செய்ய போறேன்
@anuradhagopal3975
@anuradhagopal3975 2 жыл бұрын
வணக்கம் அம்மா 🙏. உங்கள் கைகளில் மாயம் தான் உள்ளது.மிகவும் அருமையான இனிப்பு பலகாரம்.இதை தவறாமல் செய்து பார்க்கிறேன் . நன்றி 👋🌹👌
@jayabalu1000
@jayabalu1000 Жыл бұрын
Super explanation of this sweet recipe.
@paramasivamps9495
@paramasivamps9495 2 жыл бұрын
இனிப்பான காலை வணக்கம் அம்மா ரொம்ப பிடிக்கும் இந்த இனிப்பு ஆனா செய்ய தெரியாது இனி கண்டிப்பாக செய்து பார்ப்பேன் நன்றி அம்மா
@padmathiyagu4355
@padmathiyagu4355 2 жыл бұрын
Great explanation without missing even a small detail......👍👌
@ushagiri4001
@ushagiri4001 2 жыл бұрын
அம்மா வணக்கம்மா.ஸ்வீட் ஈஸியா சொன்னீர்கள். ரொம்ப நன்றிம்மா பார்க்க அழகாருக்கும்மா
@subbulakshmiv7404
@subbulakshmiv7404 2 жыл бұрын
வணக்கம் அம்மா 🙏 மிக்க நன்றி கண்டிப்பாக செய்து பார்க்க வேண்டும் வாழ்க வளமுடன்
@vijayalakshmiramamoorthy3361
@vijayalakshmiramamoorthy3361 2 жыл бұрын
It's very tempting...feel like trying now itself. Thanks Amma for this recipe 😀
@sushilasekhar9200
@sushilasekhar9200 2 жыл бұрын
thank you so much for this easy method of pathirpeni.
@thiruvenghadamponnusamy1255
@thiruvenghadamponnusamy1255 2 жыл бұрын
ரேவதி மேடம்,உங்களின் இந்த வீடியோவில் குளோஸ் அப் ஒளிப்பதிவு இல்லாததும்,ஆடியோ ஒலியின் தரமும் சற்று குறைவாக நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதை எனக்கு தெளிவாக கேட்க முடியவில்லை.உங்களின் தரமான இந்த சமயல் கலை என்பது, டெக்னிக்கல் விசயத்தில் ஏனோ தங்களின் கவனம் இல்லாதது என் போன்ற ரசிகர்களுக்கு வருத்தமாக இருக்கிறது. ஆடியோவில் எப்போதும் ஒரு எக்கோ சவுண்டு வந்து கொண்டு இருப்பதினால் உங்களின் பேச்சு சரிவர கேட்க முடியவில்லை. இந்த குறையை தாங்கள் நீக்கினால் மிகுந்த மகிழ்ச்சி. நன்றி.👍
@mahalakshmin590
@mahalakshmin590 2 жыл бұрын
செய்ய எளிதாகவும் அருமை யாவும் இருக்கிறது👌
@jenopearled
@jenopearled 2 жыл бұрын
Hi Amma, thank you for teaching the easy way to make this recipe 🙏🏻
@vijayaseshan4058
@vijayaseshan4058 2 жыл бұрын
Hallo mam super o super kannukku virundu navirkku suvai iduvarai pannalai ippa pandren andal blessings ellarukkum 👍🙋‍♀️👏🥰🤗💐
@zia46786
@zia46786 2 жыл бұрын
Thank you Amma for the delicious recipe💐💐💐💐💐
@kalaivanijayapal9898
@kalaivanijayapal9898 2 жыл бұрын
Vanakum Amma Amazing romba nalla explain panninga kandipa pandran Amma thank you
@vitchuedits7355
@vitchuedits7355 2 жыл бұрын
மிகவும் அருமையான பலகாரம் அம்மா வாழ்த்துக்கள் 💐💐💐
@Hitha891
@Hitha891 2 жыл бұрын
Awesome sweet and different in simple way thank you
@indumathi177
@indumathi177 2 жыл бұрын
Thank ma romba super aa iruku kandipa try pandra , ungaluku deepavali vazthukal
@mahaskills
@mahaskills 2 жыл бұрын
Very simple and Super sweet..I made this today and it came out very well...only thing is for one cup maida 5 tbsp was a bit more....I added more maida to make it ....Thank you so much..
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 жыл бұрын
Most welcome ma
@muthulakshmiadhi371
@muthulakshmiadhi371 Күн бұрын
Fantastic recipe tq mom
@neelaravi260
@neelaravi260 2 жыл бұрын
Looks yummy, goung to try for this Diwali. Thanks Amma 🙏🏻🙏🏻
@rukhyakhanam4635
@rukhyakhanam4635 2 жыл бұрын
Aunbaana kaali vanakkam Amma naan Amma veedu therunelveli vantherukkeren Ammavedam sollee seiyapporen entha recipe nandri Amma Amma saree sooper
@vijayalakashmikarthikeyan8375
@vijayalakashmikarthikeyan8375 2 жыл бұрын
Hi mam thank u so so so much. My favorite sweet diwali start paniyachu ungalala. Thanks mam
@vijayalakshmim4104
@vijayalakshmim4104 2 жыл бұрын
Excellent amma I will try this receipy
@umamaheshwarimoorthy6062
@umamaheshwarimoorthy6062 2 жыл бұрын
மிகவும் அருமையான ரெசிபி...நன்றி மேடம் 👌🙏🌹
@reenasharonanitha42
@reenasharonanitha42 2 жыл бұрын
amma romba supera seiringa amma 🙏🙏
@revathiarulpavya5800
@revathiarulpavya5800 2 жыл бұрын
Super mam, different recipe, I will try mam.
@saravananc6391
@saravananc6391 2 жыл бұрын
My grandmother's mother will do this still we do for Diwali
@padmavathy6153
@padmavathy6153 2 жыл бұрын
Super நன்றி ங் கள் அம்மா 🙏🙏🙏
@rachelsudhakar5009
@rachelsudhakar5009 2 жыл бұрын
ரொம்ப super ma
@kumarisethu6359
@kumarisethu6359 2 жыл бұрын
வணக்கம் மா தீபாவளி ஸ்பெஷலாக பதிர் பேணி மிகவும் அருமை மா
@jayanthiamudhan6446
@jayanthiamudhan6446 2 жыл бұрын
ரொம்ப சூப்பர். Try பண்றேன் மா
@annapooranisubramaniam6768
@annapooranisubramaniam6768 2 жыл бұрын
Supero Super mam👍👍👌👌🙏🙏🙏
@lavanyak81
@lavanyak81 2 жыл бұрын
Om sai ram super unkaloda recipe advance happy deepawali mam
@barathiganesan9439
@barathiganesan9439 2 жыл бұрын
அம்மா, 🙏🙏🙏தீபாவளி வாழ்த்துகள் அம்மா.
@gomathivenkat4229
@gomathivenkat4229 2 жыл бұрын
Super sister nanri
@kalaravi4151
@kalaravi4151 2 жыл бұрын
Super sister🙏🙏 vazhga valamudan
@roshanakitchensv5527
@roshanakitchensv5527 2 жыл бұрын
Amma happy diwali.unga laddu receipe videovai parthu every diwaliku ladu pannuvome intha year laddu super ma tnq for u r guideness ma.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 жыл бұрын
Most welcome ma
@poongothaissiva3335
@poongothaissiva3335 2 жыл бұрын
சூப்பர்மா
@yuvaranisasikumar6556
@yuvaranisasikumar6556 2 жыл бұрын
Lighting festival started with tempting recipe tq so much ma♥️♥️♥️♥️♥️👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏
@subhasundar9982
@subhasundar9982 2 жыл бұрын
Thanks for the yummy recipe mam🙏🏻💐
@bharatha1588
@bharatha1588 2 жыл бұрын
And one more dought.. Shall we use maavu pachaarisi to make murukku
@geethapiramanayagam8258
@geethapiramanayagam8258 2 жыл бұрын
Glad to see you back with recipes
@umamaheswari6739
@umamaheswari6739 2 жыл бұрын
புதிதாக உள்ளது அம்மா. Beginners இதை செய்ய முடியுமா? 🤔 நன்றி அம்மா. 🙏
@indhuk740
@indhuk740 2 жыл бұрын
Super ah iruku mam
@rajalakshmi5722
@rajalakshmi5722 2 жыл бұрын
Super Amma 👌, easy, economic, tasty sweet 😋
@KrishnaKumari-tq2li
@KrishnaKumari-tq2li 2 жыл бұрын
Super ma I want to make this depavaly
@srilekhaguru
@srilekhaguru 2 жыл бұрын
Very nice ma'am. Interesting post.
@lakshmivenkatrangan129
@lakshmivenkatrangan129 2 жыл бұрын
இதை மைதாவில்தான் செய்யணுமா...கோதுமை மாவை நன்கு சலித்து எடுத்து செய்யலாமா..
@andalsundar71
@andalsundar71 2 жыл бұрын
அருமையான ரெசிபி
@thilagavathiashokkumar8747
@thilagavathiashokkumar8747 2 жыл бұрын
Amma ungal chettinadu famouse food, thanjavur painting thanjavur la original shop la purchase panna idea kuduga Amma,Rate etc.,
@manoharamexpert9513
@manoharamexpert9513 2 жыл бұрын
Vanakkam mams Good evening to both of you. wow, romba kashtamana recipeya easya sollikuduthitinga mam, Adhan enga mamoda SPECIALITY!!!!!!!!!!!!!!!!!!! ROMBA NANDRI mam, Enakkum sugar glossya irundhadhan mam pidikum 6:20 super tips, unga recipes ellame very detailed with tips mam!!!🤗🤗🤗🤗🤗 Pranams Meenakshi
@BalaMurugan-op6sm
@BalaMurugan-op6sm 2 жыл бұрын
Hii amma Naa unga channel subscribe pannitenn.. I like u so much... And ur receipes amma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 жыл бұрын
Thanks ma
@new_drops2631
@new_drops2631 2 жыл бұрын
Na seidhu sapten. Super ra irruku ma😍
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 жыл бұрын
Nandri ma
@nashreenbi4035
@nashreenbi4035 2 жыл бұрын
அம்மா வணக்கம் 🙏 ஸ்வீட் சூப்பர் மா
@bharatha1588
@bharatha1588 2 жыл бұрын
Hi Mam.. Hope you are doing good.. Kindly make/(provide the details for) Urid dhal Murukku and coconut milk murukku
@lakshmi7663
@lakshmi7663 2 жыл бұрын
Super amma
@santhirameshbabu3690
@santhirameshbabu3690 2 жыл бұрын
Amma iniya Deepavali vazthukkal
@sujathayadav3559
@sujathayadav3559 2 жыл бұрын
Thank you amma very nice one
@sundarisathishkumar4135
@sundarisathishkumar4135 2 жыл бұрын
Hi Amma, thanks for this recipe I will try ma
@kalaiselvibalachandran7810
@kalaiselvibalachandran7810 2 жыл бұрын
அம்மா தீபாவளி வாழ்த்துக்கள்.
@hansinigowrishankar7778
@hansinigowrishankar7778 2 жыл бұрын
Super recipe amma 👍
@ma2ma102
@ma2ma102 2 жыл бұрын
அருமைநன்றி
@gayathridevi5165
@gayathridevi5165 2 жыл бұрын
Happy Diwali to you and your family Amma
@jayashreejagannathan2340
@jayashreejagannathan2340 2 жыл бұрын
👄 Mouthwatering madam sure will try
@king_gokul1326
@king_gokul1326 2 жыл бұрын
Advance happy deepawali amma.
@Mylifeanddogs
@Mylifeanddogs 2 жыл бұрын
Budget receipie super ma'am... 👌👌👌
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 жыл бұрын
Thanks ma
@sriv4472
@sriv4472 2 жыл бұрын
Amma pathirpeni wheet mauvil pannalama
@raniganapathy1842
@raniganapathy1842 2 жыл бұрын
வணக்கம்மா நீங்க சொன்னமாதிரி பச்சிரிசி க்கு பாதியளவு உளுந்து வறுத்துப்போட்டு திரிச்சு முறுக்கு செய்தேன்.நல்லா பக்குவமா ருசியா வந்திருக்கு. நன்றிம்மா
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 жыл бұрын
Mikka Maghichi ma
@radhamohan6146
@radhamohan6146 2 жыл бұрын
Super Amma
@babuswami7523
@babuswami7523 Жыл бұрын
பார்க்கும் போதே நாவில் நீர் ஊறுகிறது. நிச்சயம் முயற்சிக்கிறேன் மா.இதன் மேல் பாதாம் பால் ஊற்றி சாப்பிடலாமா?
@KouluKoti
@KouluKoti 2 жыл бұрын
Good Evening Aunty, like your sweet but don't know how to make. Enjoyed seeing this dish. Love from Brintha
@sasikala8420
@sasikala8420 2 жыл бұрын
Super amma ❤️💛👌
@vivekarajesh509
@vivekarajesh509 2 жыл бұрын
Mouthwatering recipe Madam. Is this same as karnataka recipe CHIROTTI?
@lailaj740
@lailaj740 2 жыл бұрын
Super
@srilakshmi8746
@srilakshmi8746 2 жыл бұрын
different sweet ma Deepawali ku Thank you ma
@devipriya4168
@devipriya4168 2 жыл бұрын
Saree super amma sweet super
@venivelu4547
@venivelu4547 2 жыл бұрын
Madam, bangalore traditional sweet🙏🙏🌼🌼
@imu9622
@imu9622 2 жыл бұрын
Super dish amma
@grahalakshmigopinathan4268
@grahalakshmigopinathan4268 2 жыл бұрын
Love u mam... Happy diwali 😍😍
@priyakarthik3106
@priyakarthik3106 2 жыл бұрын
Amma chettinad kanthar appam seiyathu kattunga
@lathaboobalan4235
@lathaboobalan4235 2 жыл бұрын
இனிய காலை வணக்கம் மா இந்த இனிப்பு முதல்முறையாக நீங்கள் சொன்ன அளவு படியே நேற்று செய்தேன்ங்கம்மா மிகவும் நன்றாக வந்ததுங்க மொறுமொறுப்பாக ஆனால் எண்ணெயில் போட்டு பொரிக்கும் போது அரிசி மாவு எண்ணெய் முழுவதும் பரவி விட்டது எதனால் என்று தெரியவில்லை அதற்கு காரணம் என்ன தயவுசெய்து சொல்லுங்கம்மா அடுத்த முறை சரியாக செய்ய உதவியாக இருக்கும் நன்றிங்க....🙏🙏🙏🙏🙏
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 жыл бұрын
ஆமாம் மா அரசி மாவு எண்ணையில் இறங்கிவிடும்.கடைசியில் எண்ணை தெளிந்தவுடன் வடிகட்டவும்.
@rajeshwarisubburayan6590
@rajeshwarisubburayan6590 2 жыл бұрын
So tasty recipe mam wheat halwa recipe podunga
@parimalahari4084
@parimalahari4084 2 жыл бұрын
Super amma. The way u are explaining is really superb. Vazhga valamudan. Happy Diwali
@saigrannyremedies4296
@saigrannyremedies4296 2 жыл бұрын
Will try tomorrow 👌👍😃💐
@natarajankailasam9722
@natarajankailasam9722 2 жыл бұрын
Superb!
@Divya_kvp
@Divya_kvp 2 жыл бұрын
Super ma
@malabalasubramanian7585
@malabalasubramanian7585 2 жыл бұрын
Feel like to eat
@soffe.1
@soffe.1 2 жыл бұрын
Gud morning amma 💖💖💖 super 🎉🎉
@sudhalakshminarayanan7031
@sudhalakshminarayanan7031 2 жыл бұрын
Super ma. Clear explanation as always
@srivarakrishnamoorthy8027
@srivarakrishnamoorthy8027 2 жыл бұрын
நன்றிம்மா 👌👍🙏
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 жыл бұрын
😊🙏🏻
@aarudhraghaa2916
@aarudhraghaa2916 2 жыл бұрын
நமஸ்காரம். கல்யாண முதல்நாள் இரவு ஜானவாஸம் என்று அழைக்கும் மாப்பிள்ளை அழைப்பு நாளில் , இதை தான் நாங்கள் எங்கள் வீட்டு கல்யாணங்களில் செய்வோம். இந்த இனிப்பை , கொஞ்சம் பெரியதாக , வெள்ளை நிறத்தில் இருக்கும், சாப்பாட்டில் போட்டால் தான் கௌரவமாக நினைப்பார்கள் அந்த கால கல்யாண வீடுகளில். நன்றி இந்த காணொளியை பகிர்ந்தமைக்கு.
@radhamani8075
@radhamani8075 2 жыл бұрын
👍
Recipe 638: Diwali Special- Padhir Peni /Chiroti & Verki Puri
14:04
Yogambal Sundar
Рет қаралды 177 М.
MINI BADHUSHA RECIPE BY REVATHY SHANMUGAM
16:00
Revathy Shanmugamum kavingar veetu samayalum
Рет қаралды 290 М.
Sigma baby, you've conquered soap! 😲😮‍💨 LeoNata family #shorts
00:37
This dad wins Halloween! 🎃💀
01:00
Justin Flom
Рет қаралды 9 МЛН
怎么能插队呢!#火影忍者 #佐助 #家庭
00:12
火影忍者一家
Рет қаралды 47 МЛН
DID A VAMPIRE BECOME A DOG FOR A HUMAN? 😳😳😳
00:56
Somas and Padhirpeni by Revathy Shanmugam
25:22
Revathy Shanmugamum kavingar veetu samayalum
Рет қаралды 447 М.
Recipe 352: Diwali Special : Padhir Peni
13:01
Yogambal Sundar
Рет қаралды 64 М.
Traditional PHENI has come Mr Chethan shows full recipe #pheni #phenirecipe
20:47
MANE MANE RASADOOTA
Рет қаралды 1,3 МЛН
Badam Halwa by Revathy Shanmugam
10:13
Revathy Shanmugamum kavingar veetu samayalum
Рет қаралды 333 М.
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 704 М.
Sigma baby, you've conquered soap! 😲😮‍💨 LeoNata family #shorts
00:37