Maha Ganapathy catering service Krishnamurthy Mobile +919789281307
Пікірлер: 149
@செந்தமிழ்செல்வி-ல2ள Жыл бұрын
25 வருடங்களுக்கு முன்பு உங்களை ஆதிசயமாக பார்த்த எனக்கு இப்பொழுது தோழியாக தெரிகிறீர்கள்
@lakshmidevarajulu3038 Жыл бұрын
அம்மா பல வருடமாக உங்கள் சமையல் வீடியோக்களை டிவி மூலம் பார்த்த்திருக்கிறேன். உங்களின் உருவம்,சமைக்கும் விதம் என்னுடைய அம்மாவை நினைவுபடுத்துவதாக உள்ளது .
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
மகிழ்ச்சி மா.
@jananei14 Жыл бұрын
❤❤m.. Mp xe xdxxs😂😢😂
@revathishankar946 Жыл бұрын
Majestic aa ukkandu madam pesaradu super Thanks a lot both of you 🙏🙏
@savithiriramulu4886 Жыл бұрын
அம்மா வணக்கம்.நலமா....மினி ஜாங்கிரி அருமை...உடனே செய்து சாப்பிட தூண்டுகிறது...உங்கள் கைவண்ணம் சிறப்பு....
@saraswathisakthivel3878 Жыл бұрын
நீங்க செய்றத பார்த்தா ரொம்ப ஈஸியா இருக்கு நானும் செய்து பார்ப்பேன் நன்றி
@gajalakshmi8559 Жыл бұрын
Aunty aduthavargalukkum vaaippai petru thandhu magizhgireergal , hats off to you aunty .😊
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
😀🙏🙏
@kumarisethu6359 Жыл бұрын
வணக்கம் மேடம் மிகவும் அருமையான உபயோகமான பதிற மேடம் மிக நன்றி
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி மா
@KalaiSelvi-fb1cs Жыл бұрын
நீங்களே ஒரு சமையல் ராணி ஆனாலும் அந்த ஜாங்கிரி பிழியும் போது அப்ப நீங்க சொல்றீங்க உங்க அளவுக்கு எனக்கு தெரிய வராது என சொல்லும்போது உங்க உங்க அடக்கத்தை பெருந்தன்மையையும் காட்டப்படுகிறது மா.அருமை
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
🙏🏻
@amudhadevarajan4817 Жыл бұрын
வணக்கம் அம்மா.எங்க பாட்டி கண் பார்த்தா கை செய்யனும் என்று சொல்வாங்க.அது போல் நீங்க எவ்வளவு அழகா ஜாங்கிரி பிழியரீங்க.கடவுள் உங்களுக்கு அந்த பரிசை கொடுத்து இருக்கிறார்.வாழ்க வளர்க வளமுடன் நலமுடன்.
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
மனமார்ந்த நன்றி மா
@padmavathyr2190 Жыл бұрын
வணக்கம் அம்மா பார்த்தவுடன் அருமை யாக ஜங்ரி பி ழீகிறீர்கள் அண்ணனுக்கும் உங்கள் க்கு ம் நன்றி கள் அம்மா 🌷🌷🌷
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி மா
@hemalathavishwanathan5269 Жыл бұрын
ஆஹா, நா ஊறும் ஜாங்கிரி எனக்கு உயிர், கண்டிப்பாக தீபாவளி நேரம் வாங்கும் இனிப்பு, இப்போ வீட்ல செஞ்சு பார்த்துடணும் 🤩🤩🤩மிக்க நன்றிம்மா ❤️❤️❤️❤️❤️
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
அவசியமாக செய்து பாருங்க
@shruthi_narasimhan2008 Жыл бұрын
Super madam. Will try this surely. I watch all your videos. Your explanations and minute tips are fantastic.
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thank you so much 🙂ma
@nevethadurai6235 Жыл бұрын
அம்மா பார்த்தவுடன் சாப்பிட தோணுது ங்க மா அந்த கரண்டி பாட்டி யூஸ் செய்ததுதாங்க மா கரண்டியை பார்த்தவுடன் இனம் புரியாத ஒரு சந்தோஷம் ங்க மா பொள்ளாச்சி யில் இருந்து லதா ❤️
@rubadaniel8428 Жыл бұрын
Thank you so much for sharing ma.. Tried his Rava Dosa It was a super hit.You are indeed a generous spirited human.
@mani7703 Жыл бұрын
You are so pleasant to watch and listen to, just like songs of your father.
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thank you so much ma 😊
@thespssp Жыл бұрын
Awesome video!! One of my favorite sweets Amma and so nice of you to encourage Krishnamurthy 😊
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thank you so much 🙂ma
@jyothiannamalai2057 Жыл бұрын
Good evening maam.very nice recipe.and lively. .mouth watering the kitchen is looking unfamiliar nk maam .due the angel 💖💚💖💚💖💚🌹🍬
@sivakaamasundari3082 Жыл бұрын
அருமை பார்த்தே சாப்பிட்டு விட்டேன் இனிமேல் செய்து சாப்பிடப்போகிறேன்
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
😀😀🙏
@vijiskitchen5837 Жыл бұрын
Superb preparation. Thanks to Krishnamurti Annan and to you Madam.
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
You are most welcome ma
@maheseswari374 Жыл бұрын
Super mam Thank you so much madam Deepavali vara munnaadi ithai try panni paathu kollalam
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Yes ma
@umasasi3586 Жыл бұрын
Looking energetic once again. Happy.
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
😊 thanks ma
@ayyappaad9376 Жыл бұрын
Nailaku try Panna poren ma 👍 Thank you ma
@V.C.F.96695 ай бұрын
Very good worker
@raghunathan68 Жыл бұрын
Very good and nice to watch making jangiri, madam. Visalam.
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thank you so much ma
@thilagamvelmurugan5033 Жыл бұрын
🙏 Super 🙏 Amma 🙏 Thanks 🙏🙏🙏🌺
@Ponnammalsubramaniam Жыл бұрын
Vanakkam Madam, very colourful sweet recipe... Thanks for sharing,🙏
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Welcome 😊ma
@anithag9101 Жыл бұрын
Thank u Aunty and chef sir..really superb
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
You are most welcome ma
@tamilselvi6275 Жыл бұрын
Amma unga thanadakkam intha generation palakekanum Amma ❤️❤️🙏.
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
😊🙏
@sanket7612 Жыл бұрын
Hi Mam, Super Sweet. My all time favorite. Thanks for sharing. Good bonding with each other. 👍👍👌👌🙏🙏
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thank you so much ma
@meenamarudhu3877 Жыл бұрын
Good morning Amma! Sooooper..nice..vaai oorudhu! You speciality is clarity in explaining the recipies and being so casual in videos 😊
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thank you so much 🙂ma
@tamilselvi6275 Жыл бұрын
Super moorthy Anna kavingar oda blushing Amma mulam unagaluku kedaikeeatgu nu nenaikeren.valtha vaithilai vanangukeren .
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Manamaarndha nandri ma
@ponkodiponkodi9826 Жыл бұрын
Amma ungalaum unga samayalaum neenga pesura vidhamum enaku romba pidikum andha anna romba panivanavar andha anna mysoorpak seium bodhu naan parthu eruken amma
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Manamaarndha nandri ma
@sanaravi5222 Жыл бұрын
Amma, you're so friendly. You introduced your daughter's family. Waiting for you to introduce your son's family.
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Will do soon ma
@srk8360 Жыл бұрын
இனிய காலை வணக்கம் அம்மா 🙏 இனிப்புடன் இந்த காலையைஇனிமையாக்கி விட்டீர்கள் அம்மா. வாயில் கப்பல்ஓடும்🤣🤣🤣 நன்றி நன்றி அம்மா அந்த சகோதரனுக்கும் நன்றி 🙏💐💐💐💐💐 வாழ்க வளமுடன் 🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
😀😀🙏
@gnanamani3312 Жыл бұрын
Nice Easy to try Mini Sweets! Good job Amma And that Anna 👏👍! Jeya TV Eppoa Ma Ounga Program Varuthu Konjam Update Pannunga Ma! Regular ah parka mudiyala
@sudhasriram7014 Жыл бұрын
இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் அண்ணா அவர்களுக்கும் வணக்கம் மினி ஜாங்கிரி சூப்பர் சூப்பர் மா
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
மனமார்ந்த நன்றி சுதா
@rukhyakhanam4635 Жыл бұрын
Amma Aunbaana Vanakkam ungal saree blows sooperma paartthaaley Attahaasam mini jangri suvai Atheham nalla pathevuma velakkangal Arumai nandrima
@parimalasoundararajan Жыл бұрын
Ki
@durgabai7595 Жыл бұрын
@@parimalasoundararajan no
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Manamaarndha nandri Rukhya
@prabhashankar7613 Жыл бұрын
Super. Enakku pidicha sweet
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
🙏🙏
@ushamony2294 Жыл бұрын
My Fav. Sweet. Thanks Mam.
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Most welcome 😊ma
@vidyaashok3607 Жыл бұрын
Supper ma. l m eagerly waiting for then mittai recipe .
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Will upload soon ma
@krishnasamysivalingam6284 Жыл бұрын
Sooo tempting sweet pl upload then mittai, surya kala chandra kala recipes amma
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Sure to share
@kalaiselvikalaiselvan3495 Жыл бұрын
Semaya irruku super mom
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thanks ma
@hansinigowrishankar7778 Жыл бұрын
Super amma 👍 thanks for sharing this recipe
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Welcome 😊ma
@shobhanap8861 Жыл бұрын
Thank you Madam and chef
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
You are most welcome ma
@bsudarsan Жыл бұрын
Hello Amma vanakkam,I did jangiri for last deepavali.it came out very well.The texture was perfect.But the taste of urad dhall was dominating.I didn't add any colour or essence.please kindly tell me how to overcome this. Thank you 🙏🙏
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Add cardamom or rose essence.
@bsudarsan Жыл бұрын
@Revathy Shanmugamum kavingar veetu samayalum Thank you so much Amma
@parvathitiruviluamala9870 Жыл бұрын
Nice recipe. How can.I make it in m8xie ? What do you do with theis much used oil ?
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Yes, sure. Can use for cooking
@amuthanila9137 Жыл бұрын
Hai manm can u suggest any good u would recommend in Dharmapuri
@amuthanila9137 Жыл бұрын
Catering services
@saradhamuthusamy9408 Жыл бұрын
பார்க்கும் போது இலகுவாயிருக்கும் தெரிகிறது. செய்து பார்க்கும் போது சொதப்பி விடுகிறது😢சகோதரி உங்கள் தன்னடக்கம் உன் அளவு எனக்கு அநுபவம் இல்லை. கலர் அளவாக பார்க்கவே வாய்ஊறுது😋
Hi Madam, Mylapore la neenga keta Iyer mama kadai vithutanga mam and andha Iyer irandhutar mam. Kacheri salai Rayar mess matum still run agitu iruku mam
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Oh!!information kku manamaarndha nandri ma
@vidyapremkumar5478 Жыл бұрын
Arpudam.
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Nandri ma
@umabharathi6257 Жыл бұрын
ஒரு ஆழாக்கு உளுத்தம்பருப்புக்கு எவ்வளவு கார்ன் ப்ளார் மாவு சேர்க்கவேண்டும் தயவுசெய்து குறிப்பிடவும் நன்றி வணக்கம்
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
2 tbsp.
@kamalaviswanathan961 Жыл бұрын
Super
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thanks ma
@anuradhagopal3975 Жыл бұрын
வணக்கம் அம்மா 🙏. நீங்களும் மூர்த்தி சாரும் சேர்ந்து அதிசயங்கள் செய்கிறீர்கள்.பார்த்தவுடன் உங்கள் கை எவ்வளவு விரைவாக ஜாங்கிரி சுற்றுகிறது.அது தான் உங்கள் தனித்துவம்.நன்றி 👌👋🌹
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
மனமார்ந்த நன்றி அனுராதா
@jyothiannamalai2057 Жыл бұрын
Maam kindly send to us ..
@usharamanathan5526 Жыл бұрын
👌👌👌👌👌👌👌👌
@lathasoundra6674 Жыл бұрын
Amma mouth watering
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thank you so much ma
@padmathiyagu4355 Жыл бұрын
Super aunty
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thank you very much ma
@kannakykumarasamy9726 Жыл бұрын
Amma ♥️♥️♥️👍👍👍
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
🙏🙏
@rajeshwarisubburayan6590 Жыл бұрын
Amma ninga panni kamingo we will be so happy
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
😀 sure ma
@ramarajrajagopal3821 Жыл бұрын
உளுந்துடன் ஒரு டீஸ்பூன் அரிசி சேர்த்து என் அம்மா அரைப்பாள். கார்ன் மாவு சேர்ப்பதில்லை