கேலி பேசினவன் எல்லாம் இன்னைக்கு தமிழ்நாட்டை follow பண்றான்! | Jeyaranjan Interview | Journalist Mani

  Рет қаралды 235,340

Minnambalam

Minnambalam

Күн бұрын

#Minnambalam #jeyaranjan #economist #tamilnadueconomy
Economist Jeyaranjan "Vanga Pesalam" Part 2 : • Business-காக பலியான அர...
Economist Jeyaranjan "Vanga Pesalam" Part 3 : • இலவசங்கள் பசிய மட்டும்...
Economist Jeyaranjan "Vanga Pesalam" Part 4 : • 24மணி நேரமும் ஒரு நாய்...
எங்கள் காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால் / minnambalam subscribe செய்யுங்கள்😊
CREDITS: Producer - Shanmuga Priya | Assist.Producer - Ranjith & Salmaan | On Screen - Economist Jeyaranjan & Journalist Mani | Camera - Selva Kumar | Assist.Camera - Gowtham & Naveen Mallesh | Editing - Sudhan Vel
Time Stamp
00:00 Show Promo
01:43 Role of Manila thitta kuzhu
04:56 About adversary counsel
07:47 Tamilnadu was High in giving GST
11:28 Will next Government follow these welfare scheme?
13:20 About Modi's Revdi Culture
14:44 Tamil Nadu first started free rice scheme
15:36 About TN's debt
17:35 TN and Kerala growth Ratio
19:27 BJP winning strategy
22:33 Next Episode Promo
For more videos and other content visit : www.minnambalam.com
➥KZbin: / minnambalam
➥Facebook: / minnambalamnews
➥Instagram : / minnambalam
➥Twitter: / minnambalamnews
➥FOR ADVERTISEMENTS: 93618 55184
அரசியல்.. சமூகம்.. ஆய்வு.. அம்பலம்.. புதிய பொலிவுடன்
தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிக்கை.. மின்னம்பலம்
About Minnambalam
Minnambalam is a Digital news platform, that brings you unbiased and truthful news in all perspective. You can reach our exclusive and interesting news through Facebook, Twitter, Instagram, Website and KZbin. We provide news to every common man in innovative formats. We analyze the background of every news and publish 360 degree view in every news. Exclusively, we provide Political news in different Formats like Explainer, special Interviews, Profile of Celebrities. Minnambalam always takes people's side and mainly concentrate on issues that affects common man's life. We provide Politics, cinema, Technology, Business, Sports news from india and across the world
#Minnambalam #மின்னம்பலம்

Пікірлер: 683
@Minnambalam
@Minnambalam 11 ай бұрын
Economist Jeyaranjan "Vanga Pesalam" Part 2 : kzbin.info/www/bejne/n56nnJJqq7ejl5Y Economist Jeyaranjan "Vanga Pesalam" Part 3 : kzbin.info/www/bejne/hmXIg4SnocxqjMU Economist Jeyaranjan "Vanga Pesalam" Part 4 :kzbin.info/www/bejne/gZKke2qHas-If6M எங்கள் காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால் kzbin.info subscribe செய்யுங்கள்😊
@elamuruguesakkinathan6904
@elamuruguesakkinathan6904 10 ай бұрын
😊😊😊😊😊
@ravikumarr6448
@ravikumarr6448 10 ай бұрын
டேய்.. அரசியல்.. விபாசாரம்..களி சடை..சொல்லுவது. உலக..ஊழல். தமிழ்.நாடாடின். நாடு.முளுவதும். செய்தால். உப்பிகிட்டு.போகனும்..
@JohnJohn-qu7ks
@JohnJohn-qu7ks 10 ай бұрын
@chitradevi5280
@chitradevi5280 11 ай бұрын
மதிய உணவு நான் படிக்கும் போது ரொம்ப உதவிய இருந்தது. காலையிலும் சாப்பாடு போட மாட்டங்கலானு நினைத்திருக்கன் சிறு வயதில். இப்ப காலை உணவு தாரங்கனு பார்க்கும் போது அதிக மகிழ்ச்சி அடைகிறேன்.இந்த சேவை தொடரனும்.
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 11 ай бұрын
மூன்று வேளையும் சோறு போட்டா அப்பன் அம்மாவுக்கு என்னதான் வேலை ?
@User41145
@User41145 11 ай бұрын
​@@murugesanthirumalaisamy5613idiot
@k.thangaveldivya9336
@k.thangaveldivya9336 10 ай бұрын
திமுக ஒன்றும் அவன் அப்பன் வீட்டில் இருந்து எடுத்து போட வில்லை உன் தலை மேல். உலக வங்கியிடம்.மூன்றரை லட்சம் கடன் வாங்கி உன் தலையில் மிளாகாய் அரைத்து.இலவசம் தருகிறான்.இந்த கடன் உன் பிள்ளை பேரன் பேத்தி.தலையில் வந்து விடியும்.? என்பதை மறந்து விடாதே? அவன் வாங்கும் கடன்.உன் கழுத்தில் விழும்.தூக்கு கயறு என்பதை மறந்து விடாதே?
@subramanianmk2631
@subramanianmk2631 10 ай бұрын
சோத்துக்கு வழி இல்லாதவனுக்கு தான் அருமை தெரியும்.புளிச்ச ஏப்பக்காரன் இப்படி தான் கேப்பான்.
@jeyasee066
@jeyasee066 10 ай бұрын
Pasiththavangkaluku thaan purium Sema
@citizennota7342
@citizennota7342 11 ай бұрын
ஜெயரஞ்சன் அவர்களை நீண்ட இடைவேளைக்கு பின் சந்தித்ததால் மிக்க மகிழ்ச்சி...அதுவும் மணி அவர்களுடன் கலந்துரையாடியது... மிக சிறப்பு....
@user-ew7zy3xv4h
@user-ew7zy3xv4h 3 ай бұрын
Miga miga sirappana padhivu
@ViswaMitrann
@ViswaMitrann 11 ай бұрын
அரசியல் என்று எதை எதையோ பேசாமல், மக்களை இது போன்று உண்மையான அரசியல் படுத்த வேண்டும். திரு. மணி அவர்களுக்கும், மிண்ணம்பலத்திர்கும் மிக்க நன்றி. பல துறைகளிலும் உள்ள நிபுணர்கள் திரு. ஜெயரஞ்சன் போன்று பொது சேவைகளில் இடுபட வேண்டும். 🙏
@tamilkannantech5421
@tamilkannantech5421 11 ай бұрын
ஐயா இருவரையூம். மனமாற. வரவேற்கிறேன். உங்கள் பேட்டி. தொடர்ந்து எதிர்பார்கிறேம். 🎉🎉🎉🎉🎉🎉
@AntonyCoraya-nt3ql
@AntonyCoraya-nt3ql 11 ай бұрын
வாவ் யூடியூப்பில் நான் கண்ட சிறப்பு நேர்காணலில் மிகச்சிறந்த ஆளுமைகொண்ட இரண்டு துறுவங்களின் கேள்வி மற்றும் பதில் மக்களுக்கு நல்ல புரிதலை ஏற்படுத்தும் என்பதில் கருத்து வேறுபாடுகள் இல்லை. இது போன்ற நல்ல கருத்துக்கள் மீண்டும் பதிவிறக்கம் செய்ய வேண்டுகிறேன்.
@mannramalingam1411
@mannramalingam1411 11 ай бұрын
நம்பிக்கை இருக்கிறது. அடுத்த தலைமுறை உருவாக்கம் என்பது சரிதான் 👍
@Ek2Movie
@Ek2Movie 11 ай бұрын
மன்னிக்கவும், இந்த தலைமுறை அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் ஆகியோரால் வளர்க்கப்பட்டது. இது திராவிட கலாச்சாரத்தின் தொடர்ச்சி, நாம் வட இந்தியாவை பார்க்க வேண்டும். வளர்ச்சியில் நமது மாநிலம் சிறந்து விளங்குகிறது
@murugesank7940
@murugesank7940 11 ай бұрын
மிகுந்த பயனுள்ள தகவல்களைத் தந்துள்ள சிறப்பான கலந்துரையாடல்! திரு. ஜெயரஞ்சன் அவர்களின் அறிவார்ந்த .. கருத்தாழமிக்க விளக்கங்களும்; திரு. மணி அவர்களின் பக்குவமான வினாக்களும் இணைந்து பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. இருவருக்கும் மனமார்ந்த பாராட்டுகள்! நன்றி!
@asivaprakasam2699
@asivaprakasam2699 11 ай бұрын
சரியாக கூறினீர்கள் !
@user-hw9mq9wb5z
@user-hw9mq9wb5z 11 ай бұрын
மிகச்சரி.
@Isravelkavalan
@Isravelkavalan 11 ай бұрын
Heartly thanks.
@rajivgandhi686
@rajivgandhi686 11 ай бұрын
இத்தருணத்தில் தேவையான காணொளி
@venkatapathiraju2384
@venkatapathiraju2384 11 ай бұрын
வார்த்தைகள் மிகவும் கோர்வையாக கருத்துகளை வெளிப்படுத்திய விதம் நன்று
@mailammbakyaraj1028
@mailammbakyaraj1028 11 ай бұрын
திரு.மணி மற்றும் திரு.ஜெயரஞ்சன் இருவரும் மிகச்சிறந்த கருத்துகளை எல்லோருக்கும் புரியும் படி உரையாடியது மிகவும் வரவேற்கத்தக்கது. தொடர்ந்து இதை செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
@rgnsenterprises
@rgnsenterprises 11 ай бұрын
தோழர்களே... தமிழ்நாடு 65ஆண்டுகால திராவிட ஆட்சியில் சாதித்தது என்ன? சாமனியனுக்கும் புரியும் விதமாக பொருளாதார நிபுணர் திரு. ஜெயரஞ்சன் அவர்களின் விளக்கம் அருமை. ❤
@sailoganathannathan5809
@sailoganathannathan5809 11 ай бұрын
மணி சார் கேள்வி மக்கள் மனதில் இருந்த சந்தேகம்...
@sikkandar6685
@sikkandar6685 11 ай бұрын
மக்களின் பல சந்தேகங்களை (குறிப்பாக சங்கிகள் பரப்பி விடும் இந்தியாவின் அதிக கடனுள்ள மாநிலம் தமிழ்நாடு) போன்ற பல்வேறு கேள்விகளை கேட்டு தரமான பதில்களை ஜெயரஞ்சன் அவர்கள் இடம் பெற்றது வெகு சிறப்பு
@vahanananmayil4500
@vahanananmayil4500 11 ай бұрын
🎉❤
@karthickmurugamoorthi950
@karthickmurugamoorthi950 11 ай бұрын
Edapadi period la apo en Stalin complain pannaru en ivalo kadan vanguringa nu 🤔🤔. Appavum Tamil Nadu India la 2nd place la than irunthichi
@pkparthiban2180
@pkparthiban2180 10 ай бұрын
@@karthickmurugamoorthi950 Adaii Sangies avaru pesurathu DMK kaga ille Both Dravida Katchi kaga ena soldraru achu paruda ellathukum thookitu vanthurel
@arunachalam1996
@arunachalam1996 10 ай бұрын
சங்கிகளுக்கு வருத்தம் என்னவென்றால் கடன் இல்லாது தமிழகம் இருந்தால் அதை காரணம் காட்டி எப்படி நமது மாநில மருத்துவ கல்லூரிகளில் வட மாநிலத்தவரை திணிக்கிறானோ மாநில அரசு வேலை வாய்ப்பில் அவனுக இபியிலு வேலைக்கு சேர்ந்துள்ளினோ அப்படியே வருகிறவருவாயை அத்தனையும் புடுங்கிக்கொள்ளலாம் என்ற எண்ணம் வேசியை விட மோசம் இந்த அவா மாமா பையல்கள்
@mohammedazarudeen7944
@mohammedazarudeen7944 10 ай бұрын
​@@karthickmurugamoorthi950but during that period TN was in 14th place in ease of doing business and in many metrics we went down now we are in 3rd spot.
@mukundhandevadas1927
@mukundhandevadas1927 11 ай бұрын
இரண்டு பெரிய ஆளுமைகளின் நேர்காணலில், நாங்கள் பல பயனுள்ள தகவல்களை அறிந்து கொள்ள வாய்ப்புக் கிடைத்தது. நன்றி. வாழ்க வளமுடன்.
@k.selvamkaruppannan5593
@k.selvamkaruppannan5593 11 ай бұрын
Will these two genius talk about 30000 crores corruption in tasmac? They can take PTR audio speech as reference.
@mohammedazarudeen7944
@mohammedazarudeen7944 10 ай бұрын
​@@k.selvamkaruppannan5593😅😅😅😅 it's fake, Supreme Court spit in face of guy who put that case dude grow up😅
@user-ie4dg4ly7x
@user-ie4dg4ly7x 9 ай бұрын
பூளுமை
@karthikeyan.nkeyan4682
@karthikeyan.nkeyan4682 11 ай бұрын
இரு அறிவாகளின் அருமையான, தெளிவான விளக்கம்,👌
@sidd1072
@sidd1072 11 ай бұрын
நிறைய புதிய செய்திகள்.இது ஒரு தேவையான மற்றும் உபயோகமான நேர்காணல்.வாழ்த்துக்கள்.
@eraiahduraisamy8349
@eraiahduraisamy8349 11 ай бұрын
ஆகா அருமையான பயனுள்ள உரையாடல்..நான் எதிர்பார்க்கவில்லை
@subramanianinmozhi
@subramanianinmozhi 11 ай бұрын
சிறந்த இன்டர்ஆக்ஸன்.எளிமையாக புரிகிறது.
@rajapandirajapandi1853
@rajapandirajapandi1853 11 ай бұрын
அருமையான பதிவு ஐயா இரு ஆளுமைகளின் நேர்காணல் மிகவும் அருமை நல்ல விளக்கம் தந்தீர்கள் ஐயா மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் நன்றி ஐயா
@venkatapathiraju2384
@venkatapathiraju2384 11 ай бұрын
மாநில திட்ட குழு துனை தலைவர் உடன் மூத்த ஊடகவியாளர் திரு. மணி அவர்களின் நேர்காணல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி
@mjosephantony9866
@mjosephantony9866 11 ай бұрын
அருமையான நேர்காணல்
@venugopalvenu8963
@venugopalvenu8963 11 ай бұрын
மணி அய்யா அவர்கள் துவங்கியுள்ள சேனல் என்பது தெரியாமல் நான் இவ்வளவு நாள் சப்ஸ்கிரைப் செய்யாமல் விட்டுவிட்டேன் மின்னம்பலம் வாழ்த்துக்கள்.
@mageshwarichn5295
@mageshwarichn5295 11 ай бұрын
எல்லா channalகளையும் பார்க்கனும் நிறைய பேசும் போதே தெரியும் புரளாவிடுவது. அதை இனம் கண்டு தவிர்க்க வேண்டும். ஆனால் மணி சார் 99.9%உண்மை.
@balajiprasath4760
@balajiprasath4760 11 ай бұрын
சிறப்பான கலந்துரையாடல். கேள்விகளும் பதில்களும் முதல் தரம்.
@senthilmurugansenthil5081
@senthilmurugansenthil5081 11 ай бұрын
தரமான பதிவு ஐயா🎉🎉🎉
@pradeepraj-ui5qs
@pradeepraj-ui5qs 11 ай бұрын
ஐயா உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் எளிய மொழியில் கேள்வி பதில்
@vasukidevadoss6125
@vasukidevadoss6125 11 ай бұрын
சார் ரொம்ப சரியா சொன்னீங்க பாக்கற வாக்களிக்கிறோம் மக்கள் கிட்ட அந்த கவனிப்பு என்பது இல்ல அதனால தான் ஈசியா எதிரிகள் வந்து அவங்களுக்கு பேசுற புயல்லாம் பேசிட்டு இருக்காங்க இது ரொம்ப கணக்கில் எடுத்து எங்க சார் கட்சிக்காரங்க மக்கள்கிட்ட போய் சேக்கணும் மீட்டிங் போட்டு பேசணும் பழைய காலம் மாறி டெம்பரேச்சரம் பண்ணியாகணும் பப்ளிக் மீட்டிங் போட்டு ஆகணும் இதை பண்ணனும் சார் உடனடியா பண்ணனும் சார் இல்லன்னா மிக பெரிய ஆபத்து சூழ்ந்திருக்கிறது
@mageshwarichn5295
@mageshwarichn5295 11 ай бұрын
கண்டிப்பாக மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும்
@aruljesumariyan3955
@aruljesumariyan3955 11 ай бұрын
மிகவும் சிறப்பான நேர்காணல்.பாராட்டுக்கள் .
@nagarajankathalingam1686
@nagarajankathalingam1686 11 ай бұрын
இரண்டு ஜாம்பாவான்களின் உரையாடல் சிறப்பாக இருந்தது.பாராட்டுகள்.நல்ல விளக்கமான அறிவுபூர்வமான உரையாடல்.வெல்க திராவிடமாடல்.
@prakashjaganathan5331
@prakashjaganathan5331 11 ай бұрын
சிறப்பு sir
@thirumurthimurugesan3365
@thirumurthimurugesan3365 11 ай бұрын
சூப்பர் அற்புதமான உரையாடல் வாழ்த்துக்கள் சூப்பர் 👍
@brindhaalance31
@brindhaalance31 11 ай бұрын
Great conversation 👌👌🙏🙏
@ursulajockin2260
@ursulajockin2260 11 ай бұрын
Super.Hats off ...both of you gentlemen.🎉 God bless you.
@Subash16
@Subash16 11 ай бұрын
Dr. Jeyaranjan as usual details informative 👌👌👌
@jayaramanjayaraman4738
@jayaramanjayaraman4738 11 ай бұрын
அடி‌க்கடி இப்படிப்பட்ட உரையாடலை நீங்கள் இருவரும் ஒளிபரப்ப படவேண்டும்.பயனுள்ள தாக இருந்தது
@arthanan
@arthanan 11 ай бұрын
Top notch minds of TN together. Absolutely love it ❤
@selvanchinnakulandai556
@selvanchinnakulandai556 10 ай бұрын
அருமையான பதிவு.வடமாநில வளர்ச்சி தென்மாநில வளர்ச்சி நேரடியாக பார்த்தவன் நான்.
@kanagarajn3118
@kanagarajn3118 11 ай бұрын
திரு பத்திரிகையாளர் மணி அவர்களுக்கு இடையில் ஏற்பட்ட தொய்வை திரு மாநில திட்ட குழு துணை தலைவர் ஜெயரஞ்சன் அவர்களை மின்னஞ்சல் பேட்டி மூலம் நிவர்த்தி செய்து கொண்டார் நன்றி வாழ்த்துக்கள்
@balagangatharan2241
@balagangatharan2241 11 ай бұрын
இது போன்ற கருத்துக்கள் கடை கோடி மக்கள்வரை சென்றடைய தமிழக அரசு முயற்சி எடுக்கவேண்டும்
@vaithilingamkp2104
@vaithilingamkp2104 11 ай бұрын
🎉🎉 சிறப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இருவருக்கும் நன்றி
@pkannanmdu8195
@pkannanmdu8195 10 ай бұрын
அருமையான கருத்து திரு ஜெயரஞ்சன் சார் நீண்ட ஆயுளுடன் வாழனும் வாழ்த்துகிறேன் வாழ்த்துக்கள் மின்னம்பலம்
@larelbuskin7890
@larelbuskin7890 11 ай бұрын
Excellent discussion
@mpkasinathan5295
@mpkasinathan5295 11 ай бұрын
மிக சிறப்பு
@pandivaigai2741
@pandivaigai2741 11 ай бұрын
ஒவ்வொரு கிராமத்திலும் ஊராட்சி மன்றம் உள்ளது அதில் அரசின் செயல்பாடுகள், சலுகைகள் மற்றும் அறிவிப்புகள் என அனைத்தையும் ஊர் மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். 60 வருடங்கள் ஒரு கிராமம் வளர்ச்சி அடையவில்லை என்றால் அதற்கு முக்கிய பொறுப்பு அந்த ஊர் தலைவருக்கு உண்டு. படிப்புகள் மற்றும் வேலைவாய்ப்புகள் பற்றி இன்னும் பலருக்கு தெரியவில்லை.ஒரு‌ சில படிப்புகளும், தொழில்களும் மட்டுமே திரும்ப திரும்ப சொல்லப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசின் மூலம் இயங்கும் துறைகள் எவ்வளவு உள்ளது, அரசு வேலைகள் பற்றிய விழிப்புணர்வு தேவை.அவை முழுவதும் நமக்கு தெரியப்படுத்த வேண்டும். இங்கே பேங்க், மருத்துவமனை, கல்வி, போக்குவரத்து கழகம், பொறியாளர், போன்ற துறைகளில் மட்டுமே நமது நடுத்தர மக்கள் தெரிந்து வைத்துள்ளனர் அவர்களுக்கு மற்ற துறைகள் பற்றிய சிந்தனை இல்லை தயவுசெய்து அதை தூண்டுங்கள்
@kumarprema7380
@kumarprema7380 10 ай бұрын
அறிவுபூர்வான கேள்விகள் அறிவு பூர்வமான உண்மையான பதில்கள்.மிகச் சிறப்பு.
@stanlypaul6652
@stanlypaul6652 11 ай бұрын
This type of debate is very important, else communalism will overtake the space, you both are really taking to the common people which is Real !!! Thanks for both Mani Sir and Jayaranjan Sir
@britwinantony5167
@britwinantony5167 11 ай бұрын
excellent excellent excellent work. both legends together is amazing. congratulation minnambalam. use mr. mani as this way continuously.
@selvaraj4864
@selvaraj4864 10 ай бұрын
ஐயா ஜெயரஞ்சன் அவர்கள் மிக சிறப்பாக கருத்துக்களை எடுத்துரைத்துள்ளார் 🙏🙏🙏
@prabhu6330
@prabhu6330 11 ай бұрын
Excellent interview...kudos to the team❤❤❤❤
@stalind5256
@stalind5256 10 ай бұрын
கூரிய அறிவார்ந்த & சமூக அக்கறை உள்ள இரண்டு சிங்கங்கள் கருத்து பரிமாறும் அற்புத காணொளி
@pandian7793
@pandian7793 11 ай бұрын
சிறந்த உரையாடல் சிறப்பு இரு ஆளுமைக்கு வாழ்த்துகள். இந்த உரையாடல் தான் மின்னம்பலம் சேனல் உருப்படியான செய்து உள்ளது.இதுபோன்ற உரையாடல் தான் சாமானிய மக்களுக்கு செய்யும் பணியாகும். சில நிகழ்ச்சிகள் மக்களை குழப்புகிறது என்பது வருத்தப்ப வேண்டியது.
@vinayagamoorthytailoring5202
@vinayagamoorthytailoring5202 11 ай бұрын
திராவிடச் சிந்தனையாளர் தமிழர்கள் பொறுப்போடு தமிழ்நாட்டை முன்னேற்ற துடிக்கும் ஜெய் ரஞ்சன் அவர்களுக்கு வாழ்த்துகள்
@mahalingampalanisamy7195
@mahalingampalanisamy7195 11 ай бұрын
இரண்டு பேரும் அண்ணன் தம்பி போல இருக்கிறீர்கள். 👌 கருத்துக்கள் மூலம் திராவிட மாடல் சிறப்பையும், ஆரிய மாயையின் (சனாதன) அயோக்கியத்தனத்தையும் (அவரவர் பொறுப்புக்கு தகுந்த படி) எளிய மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று புரியவைக்கிறீர்கள் நன்றிகள் பல 🙏வாழ்த்துகள் 💐💐💐... . 👍மக்கள் சேவையே மகேசன் சேவை.
@Creditnotmine
@Creditnotmine 11 ай бұрын
Ungaluku irukirathu Arya maayai kidayathu Saar...Blood poora odra Arya Paarpana mayakam..🤭Puriyutha Saar ..ini Comment podum pothu Arya mayakam nu eluthunga...adutha jenmathuku , adutha Jenmathulayavathu antha Arya paarpana mayakam Ungaluku thelichalum theliyalam.😏 kastam thaan , 2 jenmathuku apram thaan ethuvanalum Uruthiya Solla mudiyum..🤭
@organicerode
@organicerode 11 ай бұрын
மிகச் சிறப்பான உரையாடல். இத்தகு உரையாடல்கள. தொடரட்டும். பல்வேறு துறைகளில் உள்ள சிக்கல்களைப் புரிந்து கொள்ள இது போன்ற உரையாடல்களை நிகழ்த்துங்கள். வேளாண்மை,நெசவு துறைகளில் உள்ளவைகள் முக்கியம். அதிக மக்கள் இவ்விரு துறைகளில் உள்ளனர். தோழர்கள்.ஜெயரஞ்சன், மணி க்கு வாழ்த்துகளும் நன்றிகளும்.
@senthilmurugansenthil5081
@senthilmurugansenthil5081 11 ай бұрын
தெளிவான விளக்கம் சார்🎉🎉
@123kssundaram
@123kssundaram 11 ай бұрын
வளமான பேச்சுக்கள் நன்றி 🙏🙏🙏
@user-bs5wg6mj4y
@user-bs5wg6mj4y 11 ай бұрын
மின்னம்பலம் செய்த மிக நல்ல விஷயம் இப்படி இரு துறையின் வல்லுனர்களின் உரையாடல்.
@prabur.8081
@prabur.8081 11 ай бұрын
Two of my favourite people on same stage. Expecting these kind interview often
@chandranramasamy8672
@chandranramasamy8672 11 ай бұрын
Two great scholars narrating greater things to people.
@selvakkt3070
@selvakkt3070 11 ай бұрын
Buththi Ulla Anaivarukkum Puriyumpadiyaana அருமையான விளக்கம் உரையாடல் நன்றி திரு ஜெயரஞ்சன் &மணி சார்.
@rangake1418
@rangake1418 11 ай бұрын
மிகவும் முக்கியமான பதிவு.அதிமுக சார்பில் மணி சாருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அதிமுக ஆட்சிக்கு வரும் போது ஜெயரஞ்சன் அவர்களின் கருத்துக்கள்.பெரும் உதவியாக இருக்கும்.
@ramamoorthyselvamani1983
@ramamoorthyselvamani1983 11 ай бұрын
ஜெயரஞ்சன்அவர்களின்விளக்கம்.பதில்.சிந்தனையைதூண்டும்.மிகஅருமை
@veeraacibi3245
@veeraacibi3245 11 ай бұрын
Video production is fantastic and to the mark of elite level kudos to minnamlam❤
@maniappadurai4496
@maniappadurai4496 11 ай бұрын
an excellent discussion. brilliant Q and A.
@shanmugamm3940
@shanmugamm3940 11 ай бұрын
ரொம்ப நாளாச்சு திரு ஜெயரஞ்சன் அவர்களின் பேச்சை கேட்டு...நன்றி மணி சார்......
@babua3462
@babua3462 10 ай бұрын
🙏 மின்னம்பலம் என்றால் ஐயா ஜெயரஞ்சன் தான் . மணி அவர்களோடு பேசும்போது சிறப்பகவும் எளிமையாகவும் இருந்தது நன்றி
@veerappanrajagopal8123
@veerappanrajagopal8123 11 ай бұрын
இதுவரை கண்ட நேர்காணல்களில் மிகச் சிறந்த நேர்காணல் இது. இருவருமே சிறப்பு! வாழ்த்துக்கள் இது போன்ற நேர்காணல் மூலம் மக்கள் எளிதில் அறிந்து கொள்ள வாய்ப்பு அதிகம் உள்ளது.
@sasisasi9290
@sasisasi9290 11 ай бұрын
சிறப்பான உரையாடல்.... வாழ்த்துக்கள்
@muthukrishnan1029
@muthukrishnan1029 11 ай бұрын
Happy to see both GOAT in respective fields 🎉🎉 congratulations minambalam channel as a common man every month or at least every quarter this meetings will conduct and telecasts to peoples
@ravichandrandurai7766
@ravichandrandurai7766 10 ай бұрын
இருவரும் மிகப் பெரிய அனுபவம் மற்றும் அறிவாற்றல் மிக்க ஆளுமைகள். எனவே இந்த விவாத நிகழ்ச்சி சிறப்பு வாய்ந்ததாக மாறிவிட்டது....
@rubanj9506
@rubanj9506 11 ай бұрын
சீரான சிறப்பான வளர்ச்சியை தமிழ்நாடு எப்படி பெறுகிறது என்பதை எளிமையாகவும் தெளிவாகவும் விளக்கும் இந்த கலந்து உரையாடல் மிகவும் சிறப்பு. அய்யா இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@senthilkumarpanneerselvam6657
@senthilkumarpanneerselvam6657 11 ай бұрын
Excellent Programme. 2 Icons discussing the issues of the state and nation is wonderful.
@vellaisamypriyaa9221
@vellaisamypriyaa9221 10 ай бұрын
இப்படிப்பட்ட அறிவுப்பூர்வமான உரையாடல்கள் தொடர் வேண்டும் இளம் தலைமுறையினர் கவனித்து நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் மணப்பக்குவம் உண்டாகும்
@mydeenbatcha8353
@mydeenbatcha8353 10 ай бұрын
அறம் சார்ந்த திரு பத்திரிகையாளர் மணி அவர்களுக்கும் -பொருளாதார வல்லுநர் திரு ஜெயரஞ்சன் அவர்களுக்கும் நன்றி பாராட்டுக்கள் அறியாத தகவல்களை தமிழ் மக்கள் அறியப்படுவார்கள் நன்றி
@DK-du5nq
@DK-du5nq 11 ай бұрын
My two favourite speakers in same screen. So much clarity!
@madhivanan9538
@madhivanan9538 11 ай бұрын
We need second part immediately...
@PugalRK
@PugalRK 11 ай бұрын
Excellent thought provoking discussion.Hats off both of you👏👏
@vganesan7172
@vganesan7172 11 ай бұрын
Useful interaction with the both intellectuals.
@kodiswaribathumalay320
@kodiswaribathumalay320 11 ай бұрын
The best
@MUTHUKUMARM-ci1dh
@MUTHUKUMARM-ci1dh 10 ай бұрын
இருவரும் சிறந்த அறிவாற்றல் கொண்டவர்கள் மிகவும் அறிவார்ந்த விவாதம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி 🌹🌹🌹🙏🙏🙏
@chandranclarence
@chandranclarence 11 ай бұрын
Very informative interview. Great.
@naveenteba2045
@naveenteba2045 11 ай бұрын
Subscribed Minnambalam for and because of This interview.
@sivashanmugamgd1838
@sivashanmugamgd1838 11 ай бұрын
Very matured, need of the day, meaningfull discussion.hats off Because both of you are genius ❤
@90348ramram
@90348ramram 11 ай бұрын
Nice clarifications !!!!! All growth started by Kalaigner during 1971 itself...!!!!!!!
@sathishkuppan3511
@sathishkuppan3511 11 ай бұрын
man, idk who gave this series idea, it's just great idea... i gain so many information from this show... continuous this type of video relate to TN-economy/social issue/TN-development....
@venkatachalammatchmoveartist
@venkatachalammatchmoveartist 11 ай бұрын
நான் மதிக்கும் மிக சிறந்த எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர் ஐயா மணி அவர்களும் மற்றும் சிறந்த பொருளாதார நிபுணர் ஐயா ஜெயரச்சன் சார் அவர்களின் உண்மையான சிறந்த நேர்காணலை கேட்டேன். இது போன்று ஐயா மணி அவர்கள் கேள்வி கேட்கும் இடத்தில் பார்க்க வேண்டும்
@habibroja148
@habibroja148 11 ай бұрын
This type of interviews are very usefully to public.Thanks to both jeanious
@gjraman2906
@gjraman2906 11 ай бұрын
Thanks to minnabalam
@selvinbritto
@selvinbritto 11 ай бұрын
Wow super 🎉
@thanikachalamchandrashekha3740
@thanikachalamchandrashekha3740 11 ай бұрын
Very good.We need to Propaganda Our Planning,Implementation and our Real Valuable Culture. Welcome this type of Conversations.Thankyou Minnambalam.
@sundaramsundaram6835
@sundaramsundaram6835 11 ай бұрын
ஜெயரஞ்சன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉
@agrinvb6854
@agrinvb6854 11 ай бұрын
நல்ல பயனுள்ள தகவல் பகிர்வு both are eminent people கேள்வி பதில் மிகவும் சுவையானது மற்றும் பயனுள்ள பேட்டி வாழ்த்துகள் மக்கள் பணி தொடரட்டும்
@visil94
@visil94 11 ай бұрын
Romba arumayana debate...
@janarthanans9998
@janarthanans9998 11 ай бұрын
நிறைய நாள் ஆசை இது.. திரு ஜெயரன்ஜன் அவர்களும் திரு மணி அவர்களும் விவாதித்தால் எப்படியிருக்கும் என்று. நன்றி.
@chandrasekaransivanaiah4932
@chandrasekaransivanaiah4932 11 ай бұрын
தெளிவாக எடுத்து சொல்லி உள்ளார் ஜெயரஞ்சன்
@srinivasanvenkatraman1810
@srinivasanvenkatraman1810 11 ай бұрын
அருமையான பதிவு இரண்டு ஜாம்பவான் வழங்கும் மிகவும் பயனுள்ள பதிவுகள். நன்றி 🎉
@nandakumar6037
@nandakumar6037 11 ай бұрын
2genius
@mdmusthafamdmusathafa6443
@mdmusthafamdmusathafa6443 11 ай бұрын
சூப்பர் அருமையான நேர்காணல்
@maskman2028
@maskman2028 11 ай бұрын
பயனுள்ள தகவல்கள் அர்த்தமுள்ள கேள்விகள் சிறந்த ஒப்பீடுகள்
@Treecutterdheena
@Treecutterdheena 10 ай бұрын
ஜெயரஞ்சனுக்கு நான் தான் உலகத்திலேயே சிறந்த அறிவாளி என்று நினைப்பு
@baskaran.pperiyasamy4975
@baskaran.pperiyasamy4975 11 ай бұрын
Excellent discussion..👏🏻👏🏻👏🏻👍🏻💐
@freewillsure
@freewillsure 11 ай бұрын
🎉 மிகச் சிறப்பு
THE POLICE TAKES ME! feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
PANDA BOI
Рет қаралды 24 МЛН
Русалка
01:00
История одного вокалиста
Рет қаралды 4,9 МЛН