கடவுளே வந்து பேசினாலும் எவனாவது ஒருத்தனாவது டிஸ்லைக் போடுவான். எதிர்த்து ஒரு கமெண்ட் போடுவானுக. ஆச்சரியமா இருக்கு இது கின்னஸ் ரெகார்ட் ஒரு டிஸ் லைக் இல்லை.. ஒரு எதிர்மறை கமெண்ட் இல்லை. சாகாயம் சார் உங்கள புடிக்காதவன்(லஞ்சம் கொடுக்க ட்ரை பண்ணுவன்) கூட உங்களுக்கு எதிரா டிஸ்லைக் போடல ...யூ ஆர் கிரேட்
@anithachandrakanth80115 жыл бұрын
kzbin.info/www/bejne/rZvSfKSIacZ-qrc
@kalidass77994 жыл бұрын
I m salute sagayam IAS sir
@m.t.prasath32024 жыл бұрын
Oru like kooda illa thalaiva
@jayasilkumar45374 жыл бұрын
Awesome speech
@thiagarajank5804 жыл бұрын
Tanil type varavillai Appa, Amma, En Anni, second Amma ungal kaladi Namakarm seigeren, For your child you come like Anna
@rajathiraju80005 жыл бұрын
திரு.சாகாயம் IAS ஐயா அவர்களே உங்கள் நேர்மைக்கு என் பணிவான வணக்கங்கள் 🙏🙏🙏🙏🙏
@ponnaiahempee91505 жыл бұрын
எத்தனையோ நல்ல தலைவர்களை தவறவிட்டு விட்டோம் இவரையவாது தலைவராய் ஏற்போம் தமிழ் தலைநிமிரும்
@anithachandrakanth80115 жыл бұрын
kzbin.info/www/bejne/rZvSfKSIacZ-qrc
@andichamyv17184 жыл бұрын
Mukkiyam
@pradeepchristo72154 жыл бұрын
Sirappu..
@9f07hemasundar64 жыл бұрын
Yah Veer girl
@ravindranp.r97045 жыл бұрын
Iயம் Aதுவுமின்றி Sஏ(சே)வை செய்யும் சகாயம் ஐயாவின் பணி தொடர வாழ்த்துக்கள்.
@starnewswilson5 жыл бұрын
செம கவிதை
@ravindranp.r97045 жыл бұрын
ன்றி
@ravindranp.r97045 жыл бұрын
@@starnewswilson நன்றி சகோதரரே
@aravindchristy67755 жыл бұрын
Nice comment sir. Great
@anithachandrakanth80115 жыл бұрын
kzbin.info/www/bejne/rZvSfKSIacZ-qrc
@kiranashwathn19043 жыл бұрын
சகாயம் ஐஏஎஸ் பயணம் வெற்றி நிச்சயம் வாழ்க வளமுடன் 👍
@hentryanthony25375 жыл бұрын
பேசும் போது ஒரு Notes கூட வைத்துக்கொள்ள. அற்புதமான மனிதர் திரு.சகாயம் அவர்கள்.
@anithachandrakanth80115 жыл бұрын
kzbin.info/www/bejne/rZvSfKSIacZ-qrc
@kalidass77994 жыл бұрын
Yes sir really great sagayam IAS sir
@rasusudhakar18655 жыл бұрын
உங்களுடைய கருத்து இந்த உலகமே பாராட்ட கூடிய அளவிற்கு ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் இது சமர்ப்பணம்வருங்கால தமிழகம் ஊழல் இல்லா தமிழகம் மாற வேண்டும் ஐயா இது எங்களுடைய வேண்டுகோள்இது நிறைவேற வேண்டும் ஐயா எங்களுடைய கோரிக்கை
@dhinesh.r11255 жыл бұрын
ஐய்யா உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@sanjeevipandurangan98365 жыл бұрын
I am also a retired Government Class I Officer. But I sincerely feeling proud of Saagayam Sir. My prayers for his Good Health and further more courage for his mission.
@anandakumar71645 жыл бұрын
ஐயாவின் வருகை சத்தியம் நேர்மையான தமிழகத்தை உருவாக்க வருகவருக எனவணங்கி வரவேற்கிறேன் வேளை மா.ஆனந்தகுமார்
@anithachandrakanth80115 жыл бұрын
kzbin.info/www/bejne/rZvSfKSIacZ-qrc
@selvamragavan99615 жыл бұрын
நேர்மையின் மறு உருவம் 🙏🙏🙏
@lakshmiparthi35285 жыл бұрын
தலை வணங்குகிறேன் ஐயா நாம் தமிழர்
@toddlercookingclass40865 жыл бұрын
அரசியல் சாக்கடை என்று ஒதுங்கி போவதைவிட அதை இறங்கி தூர் வாறுவதே நம் கடமை
@anithachandrakanth80115 жыл бұрын
kzbin.info/www/bejne/rZvSfKSIacZ-qrc
@dhanalakshmidhanalakshmi74574 жыл бұрын
Correct dha sir
@antonyjohn2154 жыл бұрын
Please sir come politics
@danielfernando51474 жыл бұрын
உண்மையுள்ள மனிதர் கடவுளாள் பரிபூரண ஆசிர் பெறுவார்... வாழ்த்துக்கள் ஐயா
@florencesophie34174 жыл бұрын
உங்கள் தலைமையில் பணி சிறக்க வாழ்த்துகிறேன்... பிரார்த்திக்கிறேன்.மகாகவியின் வரிகள்... வீழ்வேன் என்று நினைத்தாயோ??!!... கண்முன் நிற்கின்றன... சீக்கிரம் வாங்க..
@toddlercookingclass40865 жыл бұрын
நல்ல சொல்லாடல் கேட்கக் கேட்கக் இனிமை இனிமை
@Endrum15 жыл бұрын
நல்லதே நடக்கும், நன்றி
@mubarakdheen96335 жыл бұрын
அய்யா உங்கள் நேர்மையை தமிழகம் அறியும் 👍
@kumsathiyamoorthy98745 жыл бұрын
Deederr puthara..
@anithachandrakanth80115 жыл бұрын
kzbin.info/www/bejne/rZvSfKSIacZ-qrc
@tmsraja21323 жыл бұрын
Ulagamey ariyum from Malaysia
@c.duraisamyc.duraisamy85315 жыл бұрын
சகாயம் ஐயா அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
@krishnans23725 жыл бұрын
Super sir
@balamuthusendai53995 жыл бұрын
நல்ல அப்பனுக்கும் ஆத்தாளுக்கும் பிறந்த என் அண்ணன் சகாயம் நாம் தமிழர் கட்சி பரமக்குடி இராவணன் மாவட்டம்
@gopalsami28853 жыл бұрын
100% verty
@மனிதம்காப்போம்மனிதம்காப்போம்5 жыл бұрын
தமிழக மக்களின் வாழ்வில் சகாயம் சமத்துவம் வளர்ச்சி பெற வேண்டும் என்றால் உண்மை நேர்மை எதிர்ச்சொல் திரு சகாயம் IAS அவர்களை வரவேற்போம் ஆதரிப்போம்
@mathavansundharamuthy56215 жыл бұрын
அதிகம் ஆங்கிலம் படித்தவர்கள் தங்கு தடையின்றி தூய்மையான தமிழில் மட்டும் பேசுகிறார்கள்... அரை குறையாக படித்தவர்கள் ஆங்கிலமும் தமிழும் கலந்து பேசுகிறார்கள்... தமிழ் நம்மொழி மட்டுமல்ல நமது அடையாளம்... வாழ்க தமிழ் வாழ்க தமிழினம்...
@mohan81334 жыл бұрын
Crct iraianbu sir also
@nobleenterprises58704 жыл бұрын
இவர் நிச்சயமாக ஒருநாள் தமிழ்நாட்டின் முதல்வராக வருவார் அன்னாள் பொன்னாள்
@ranganthanranganathan85224 жыл бұрын
Sir please
@gopalsami28853 жыл бұрын
Yes we happy
@viveksubi10013 жыл бұрын
வரவேற்கிறோம்
@csk53753 жыл бұрын
எதுக்கு ஏதோ ஒரு நாள் சொல்லுறீங்க இப்பவே அவர் முதலமைச்சர் ஆகணும்... எல்லாம் மக்கள் கிட்ட தான் இருக்கு
@sudhanraju39143 жыл бұрын
உண்மை அந்த நாள் எப்போது வரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கும் தமிழகம்
@kavimani58334 жыл бұрын
Sir I am become a IAS officer soon sir you are my inspiration in 10years long sir
@trichynandhu37194 жыл бұрын
என்னை போன்ற எத்தனையோ இளைஞர்களுக்கு அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் உண்டு. ஆனால் குடும்ப சூழல் காரணமாக அரசியல் பயணம் தடுக்கப்படுகிறது என்பது தான் உண்மை.
@dsp41593 жыл бұрын
இவரை போன்று ஒரு நேர்மையான நாயகன் ஒவ்வொரு ஊரிலும் இளைஞர்கள் உருவாக்க வேண்டும் இவர் வழில் பயணிக்க போராடவேண்டும் நாரெடி........நீங்கா ரெடியா
@johnjebaraj77933 жыл бұрын
உங்கள் ஒவ்வொரு பேச்சும் சமூக எழுச்சியை உண்டாக்கும் உயர்ந்த உள்ளம் கொண்ட உங்களை வாழ்த்துகிறேன் ஐயா .நான் அரசு ஊழியன் லஞ்சம் வாங்க மாட்டேன் என்று எனது writting Pad யில் எழுதி வைத்துள்ளேன்.
@rameshpandiyan95655 жыл бұрын
மனித பிறவில் கடவுள்
@nandagopal79215 жыл бұрын
மாற்றம் உங்களிடம் இருந்து துவங்கிவிட்டது. மாறும் என நம்புவோம் . வாழ்த்துக்கள்
@divyas42824 жыл бұрын
லஞ்சம் தவிர்த்து 👍👍...நெஞ்சம் நிமிர்த்து👍👍..
@jilsonpunitha54255 жыл бұрын
சார் உங்களை பற்றி தமிழகமே அறியும் தாங்கள் நேர்மையான அதிகாரியென்று நல்ல மணிதரை ஆண்டவன் ஆசீர்வதிப்பாராக. நோய் நோடியில்லாமல் வாழ இறைவனை மன்றாடி கொள்கிறேன்.
@maduraintrarokayaulagam24565 жыл бұрын
பொது மக்களே உடன் பிறப்புகளே எவ்வித மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை நம் இனிய தலைவர் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய திரு சகாயம் ஐயா அவர்கள்தான் என்று உறுதி எடுத்துகொள்வோம்.நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.வாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை. என்றும் மக்கள் நலனில் மதுரை என்.தங்கராஜன் - 9842285425 ( இயற்கை வைத்தியர் )NTR HEALTH CARE CENTRE There is no difference in the birth of the common people, our sovereign leader is worthy of respect and respect. Let it be good. Madurai N. Thangarajan - 9842285425 (Natural Physician) NTR HEALTH CARE CENTER
@anithachandrakanth80115 жыл бұрын
kzbin.info/www/bejne/rZvSfKSIacZ-qrc
@jayaprasath70324 жыл бұрын
ஐயா சகாயம் அவர்கள் பிற மொழி கலவாது பேசியது மிக மிக சிறப்பு அவருடைய பெயர் போன்றே பலருக்கு சகாயம் செய்வதும் மிக.. சிறப்பு.. அதுபோலவே நாம் நம் தாய்மொழியில் பேசும்போது பிரமொழி கலப்பிண்றி பேசினால் நம் மொழி வாழும்... வாழ்க தமிழ்....வளர்க எம் தமிழ் திரு நாடு.
@thevathithevathi94235 жыл бұрын
தினமும் பணி முடிந்து வீட்டுக்கு செல்லும் போது ஒருவித சந்தோஷம் இருக்கும்.29 ஆண்டுகள் பணி செய்துவிட்டேன். இதுவரை யாரிடமும் லஞ்சம் வாங்கியது இல்லை. லஞ்சம் தவிர்த்து நெஞ்சை நிமிர்த்து அருமையான வாசகம். நன்றி கலந்த வழக்கமாக சார். வாழ்க பல்லாண்டு
@mohamedabubakkar94235 жыл бұрын
அருமை கருத்து
@mohamedabubakkar94235 жыл бұрын
சகாயம். நமக்கு கிடைத்த சகாயம். காயம். அதற்காக நாம் போட வேண்டிய மருந்து சகாயம்.
@paulinthenmozhi2704 жыл бұрын
ஐயா உங்கள் நேர்மைக்குத் தலை வணங்குகிறேன்.இந்த தமிழகம் மக்கள் பாதை கையில் கொடுக்கப்பட வேண்டும்.இறைவா மனமிரங்கும் எம் தமிழ் நாட்டிற்கு.
@rajsr7425 жыл бұрын
1000...Salute sir.....
@muralikrishnan72275 жыл бұрын
நாம் தமிழராக இணைவோம்
@kumsathiyamoorthy98745 жыл бұрын
Eavrukku cm asai vanthu veadathu.. Athan dummel udurrurur
@murthysandhi78055 жыл бұрын
Alwarpet Paisa Potti kadai
@anithachandrakanth80115 жыл бұрын
kzbin.info/www/bejne/rZvSfKSIacZ-qrc
@kalyanasundaramthirugnanas78204 жыл бұрын
Loveliest ex tempo speech by a true tamilan God bless you all 🙏🙏🙏🙏🙏
@vpm...80992 жыл бұрын
திரு. சகாயம் பிள்ளை IAS🙏
@sowntharrajan46484 жыл бұрын
ஐயா உங்கள் உண்மையான அற்பணிப்பு இந்த நாட்டுக்கு எப்பொழுதும் பயன்பட வேண்டும்...
@pspp5924 жыл бұрын
ஐயா போன்றவர்கள்தான் தமிழக அரசியலுக்கு தேவை....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@chinnathambi64144 жыл бұрын
வளமான நாடாக மாற்ற நாம் அனைவரும் ஒன்றுபடுவோம் ஐயா உங்கள் வழியில் நாங்கள்
@chinrajsrivarsani82674 жыл бұрын
சகாயம் ஐஏஎஸ் ஐயா அவர்கள் முதல்வராக வாழ்த்துகள்
@a.solomona.solomon34185 жыл бұрын
Sir welcome we are expecting your true leadership best of luck.
நிங்கள் தமிழ்நாடு முதல்வராகவும் , இந்திய பிரதமராகவும் வாங்க அன்னன்
@ManiKandan-cc7ek3 жыл бұрын
உங்களுடைய சேவை தொடரட்டும் ஐயா
@kthoraliram7485 жыл бұрын
Amazing speech sir! You are going to be one of our forward thinking leaders in our country for Tamil society. You are a very big inspiration to all our youngsters who are going to transform our country to achieve greatest height with honesty & integrity. We love you!
@manigopal39744 жыл бұрын
அய்யா அவர்களுக்கு வணக்கம். உங்கள் வழியே எங்கள் வழி. உங்கள் இலட்சயம் எங்கள் இலட்சயம்.
@kumartt70884 жыл бұрын
இவருடைய மகத்தான திட்டங்கள் வெற்றி பெற இறைவனை பிரார்த்திப்போம்
@pspp5924 жыл бұрын
ஐயா அவர்கள் அரசியலுக்கு வந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்......ஆண்டவன் அரள்புரிய வேண்டும்.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@prabakaransuperprabakaran75435 жыл бұрын
ஐயா வணக்கம் எனக்கு மிகவும் பிடித்த தலைவர் ஐயா சகாயம் ஒரு நாள் சந்திக்க இருக்கேன் எப்பொழுது எனக்கே தெரியவில்லை ஒரு நாள் சந்திப்பேன் எனக்கு நம்பிக்கை உண்டு இப்படிக்கு கேகே பிரபாகரன் தேரிழந்தூர் நாகை மாவட்டம்
@காற்றோடுகலந்தவன்5 жыл бұрын
அவர் வீட்டுக்கு போனா எப்போ வேண்டுமானாலும் சந்திக்கலாம்
@vijayadhandudiamonds14204 жыл бұрын
சகோதரர் சகாயம் அவர்களுக்கு, சரியான நேரத்தில் தங்கள் தங்களின் பணியை தூங்கி எரிந்து விட்டு வந்திருப்பது, என்னை போன்ற பலருக்கும் நம்பிக்கை வந்திருக்கிறது. இனி தமிழகத்தை காக்க ஒருவன் வந்துவிட்டார்.
@vijayadhandudiamonds14204 жыл бұрын
நாங்கள் அனைவரும் தங்கள் அமைப்பில் சேரவிரும்புகிறோம் எப்படி செய்வது?
@selvaduraichenthivel4724 жыл бұрын
Dear Mr.SAGAYAM,with whole heartedly I prayed our almighty God to give you a long life to carry out the holy communal works for the poor innocent society,since your name is called as SAGAYAM.Your standard of life is great Sir.I grearly appreciate you Sir.Thank you.SELVA/USA.
@adibasadiq68445 жыл бұрын
sagaayam sir ungal latchiyam vellattum .....vaalthukkal..
@mokanmokan94713 жыл бұрын
சிறந்த தலைமகன் 'சகாயம் 'சிறந்த ஒரு தலைவன் தமிழ் நாட்டில் உருவாகிவருகிறார் தமிழ் மக்களே இவரை தயவு செய்து ஆதரியுங்கள் உங்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருப்பார். (தமிழர்களே! எல்லாம் உன் கையில் உள்ளது)
@ramakrishnanks7124 жыл бұрын
நேர்மைக்கு நிச்சயம் பிரபஞ்சத்தில் இடமுண்டு அதற்கு காலத்தின் துணையுடன் நம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் வாழ்த்துக்கள்
@antonykumar26974 жыл бұрын
।உண்மையில் அற்புதமான மனிதநேயமிக்க மனிதர் வாழ்த்துக்கள்
@refacts17073 жыл бұрын
Sahayak sir, நீங்கள் ஓரு தொகுதி இல் களம் irangiyirukalam
@tamiliya10883 жыл бұрын
நடமாடும் நீதி மன்றம் நம் சகாயம்.
@amalamary87854 жыл бұрын
ஐயா நீங்கள் நேர்மையான ஒரு அதிகாரி உங்களைபோன்ற தலைவர் கள் தான் இந்த நாட்டிற்கு வேண்டும் இனி வரும் தேர்தலில் இளம் வயதிலேயே நேர்மையான வர்களைதேர்ந்தெடுத்து நிற்க வையுங்கள் வெற்றி நிச்சயம்
@leviallen28774 жыл бұрын
நீதிமானுடைய வாய் ஞானத்தை வெளிப்படுத்தும் ; மாறுபாடுள்ள நாவோ அறுப்புண்டுபோம். நீதிமான்களுடைய உதடுகள் பிரிய மானவைகளைப் பேச அறியும் ; துன்மார்க் கருடைய வாயோ மாறுபாடுள்ளது.
@காற்றோடுகலந்தவன்5 жыл бұрын
சகாயம் முதல்வர். சீமான் துணை முதல்வர்
@aruljeya70955 жыл бұрын
Bro.......Semma super. Thanks.....unga Dp super
@thankabai39923 жыл бұрын
அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற ம் செல்ல முடியும்
@sundararajs39854 жыл бұрын
மிகவும் நல்ல நாணய மிக்க பதிவு. உங்கள் தொடர் பயணம் மக்கள் சேவையில் நாம் தமிழர் கட்சி யுடன் செயல் பட்டால் அது தமிழ் மக்களுக்கு நீங்கள் செய்யும் மிகப் பெரிய தொண்டு என்று சொல்ல வேண்டும். உங்கள் அறப்போர் வெற்றி பெற வாழ்த்துக்கள் நாம்தமிழர்.
@tuderranjith24084 жыл бұрын
Carry on sakayam 👍. You are the only person can do that. Kick out the cene field away from politics.
Your speech inspire us to follow your goal and make the remarkable change in our Tamilnadu sir.
@srinivasang11015 жыл бұрын
SAGAYAM SIR, NAAM TAMILAR 💪💪💪👌👌👌 VAAZHGA
@rajansubramanian17104 жыл бұрын
இலஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்தி நேர்மையாளர்கள் தலைமையில் நேர்மை தமிழகம் படைப்போம்.............
@kalaimanik513 жыл бұрын
Super collector honest man valga valamudan.
@xavierrajc18674 жыл бұрын
அன்புத் தோழரே இந்த பார உலகில் ஏன் பிறந்தேன் என்று ஏங்கி நின்றேன்.உங்களைப் பார்த்தபின் வாழ ஆசை .காமராஜருக்குப் பின் ஒரு சகாயம் உடன் உள்ளேன் துடருங்கள்
@MA-ql4qo5 жыл бұрын
We are waiting
@gunasekarguna42893 жыл бұрын
Unkal nermaiku nanri
@antonylikeremigius87415 жыл бұрын
Welcom to politics
@prasanthns37734 жыл бұрын
The Great man
@vijayanmariappan39094 жыл бұрын
Sagayam sir neenga super staroda inainthaal neengal ninaikkum aatchiyai thara mutium.
@sivakarthik70224 жыл бұрын
Always i m support Sagayam IAS Ayya
@SS-gv7gs5 жыл бұрын
சகாயம் ஐயாவை கண்டு பெருமைகொல்கிரென்.
@venugopalan26944 жыл бұрын
சத்திய மேவ ஜெயதே சகாயம் சார் வாழ்த்துக்கள். நேர்மைக்காக நின் திருவடி என் சென்னி வைத்து தொழுகிறேன்.
@sivas97714 жыл бұрын
My role model Sagayam IAS sir
@jwilson47603 жыл бұрын
I wish him all the best, he will become Chief Minister in Tamil Nadu.
@sahayarajraphael23854 жыл бұрын
Great motivational speech. Change has to start from villages.
@yuvarajyuva1935 жыл бұрын
இந்த மக்கள் பாதை மட்டும் போதாது. இவரது வேகமும் இன்றைய அரசியல் வாதிகளின் போக்கிற்கு ஈடுகொடுக்க முடியாது. இன்னும் வெளிப்படையாக களம் இறங்கி போராட வேண்டும். மக்களுக்கு விழிப்புணர்வு வர பல கூட்டங்களில் பேச வேண்டும். இல்லை என்றால் இந்த மக்கள் பாதை பத்து வருடங்கள் ஆனாலும் அரசியல் பாதைக்கு வராமலே மறைந்து விடும். அது நடக்காமல் இருக்க உடனே ஐயா சகாயம் செயல்பட வேண்டும். நன்றி
@coolrijo97035 жыл бұрын
Always welcome sir
@selvikalaiselvam52153 жыл бұрын
God bless you sir unga pani siraka valthukal
@foodies98585 жыл бұрын
Ayya 🙏🙏🙏🙏
@kolandairaj86154 жыл бұрын
The entire comments are in favour Mr Sagayam, which shows that people are disgusted with the present politicians who are all frauds.We sincerely wish Mr Sagayam take up the reins and lead the youngsters who are in search of a true, sincere and worthy leader. I will support him. Let God ne with him.
@vinothm40563 жыл бұрын
Like Abdhul Kalam sir speech 🔥💯
@murugeshsan18033 жыл бұрын
இவரைதான் தேடுகிறேம்
@Mallika-v6p10 күн бұрын
Powerful Words......🌈🌈🌈🔥🔥🔥🔥🔥🔥🔥👍👍👍👍👍🙋🥰
@rajenmaniam40834 жыл бұрын
We now have one Sagayam IAS Tamil Nadu shoukd have more Sagayams to change Tamik Nadu keep uo the good work MR SAGAYAM IAS The youthz will be with you
@ezhilsaran74204 жыл бұрын
நேர்மையின் சிகரம்.... ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
@gengadaran43685 жыл бұрын
Wonderful speech...
@vengateshvengatesh31725 жыл бұрын
ஜயா உங்கலை ரொம்ப படிக்கும்
@santhanakrishnan.r72045 жыл бұрын
ஐயா உங்களை அன்புடன் வரவேற்கிறேன்
@ilayaraja61153 жыл бұрын
You are a good reformer in society
@arulmozhi17403 жыл бұрын
ஐயா காமராஜ் க்கும் உங்கள் நிலைமை தான் உங்கள் நேர்மை வெல்லும்
@Charlestechnologiesnet4 жыл бұрын
காமராஜரை தோற்கடித்த வரலாற்று பிழையை மீண்டும் செய்யாமல் சகாயம் அவர்களை வெற்றி பெற செய்யுங்கள்