"நேர்மையாய் இருந்ததை தவிர வேறு என்ன தவறு செய்தேன்". - சகாயம் ஐ.ஏ.எஸ் கடந்து வந்த பாதை பகுதி - 1

  Рет қаралды 280,822

நேர்மை - Nermai

நேர்மை - Nermai

Күн бұрын

Пікірлер
@suryas963
@suryas963 5 жыл бұрын
தமிழக முதலமைச்சர் ஆக தகுதியான ஒரே நபர் 😎😍
@parimalabaste9310
@parimalabaste9310 5 жыл бұрын
Prime minister !
@Kandasamy7
@Kandasamy7 5 жыл бұрын
நம்மால் நேர்மையான இவரை தமிழகத்தின் முதன்மை செயலாளர் பதவியை வகிக்க தகுதி உள்ள இவருக்கு பொறுப்பு தராமல் தமிழக,தமிழர் விரோதியை அவர்கள் லாபி செய்து பதவியில் அமர்த்தும் போது நம்மால் ஒன்றும் செய்ய இயலாது இருபது வேதனை.அவமானம்.
@ukirfan
@ukirfan 5 жыл бұрын
உண்மை. ஒரு நேர்மையான தலைவராக தகுதியுள்ளவர்.
@m.ssuresh4396
@m.ssuresh4396 5 жыл бұрын
true
@dilboo44
@dilboo44 5 жыл бұрын
Yes
@rj_amalajoseph_salem
@rj_amalajoseph_salem 4 жыл бұрын
சகாயம் ஐயா அவர்களை என் தலைவன், என் வாழ்க்கையின் முன்மாதிரி என்று சொல்லி தலைவணங்குவதில் எனக்கு மிகவும் பெருமை.. நேர்மைக்கு இவர் மட்டுமே நெருக்கமானவர்.. உங்களை போல் ஒருவர் இந்த அகிலத்தை ஆள வேண்டும் என்பது எங்களின் கனவு.
@vijayaragavand9474
@vijayaragavand9474 5 жыл бұрын
தமிழகமே கொண்டாடப்படவேண்டியவர் சகாயம் அவர்கள்.அவரது துணிச்சலுக்கும் மற்றும் நேர்மைக்கு தலைவணங்குகிறேன்.
@SMARTTEACHERTAMILSELVAN
@SMARTTEACHERTAMILSELVAN 5 жыл бұрын
நாமக்கல் மாவட்டத்தில் மரியாதைக்குரிய அய்யா சகாயம் அவர்கள் பணிபுரிந்த காலம் பொற்காலம்.
@dilboo44
@dilboo44 5 жыл бұрын
But Namma makkal vote poda maattanga. Yaaru cenima dialogue pesaraangalo avangalukku thaan vote podaraanga
@saishankar9921
@saishankar9921 5 жыл бұрын
@@dilboo44 correcta sonninga bro
@இயற்கைசெந்தில்குமார்
@இயற்கைசெந்தில்குமார் 5 жыл бұрын
@@dilboo44 முதலில் நாம் ஓட்டுப் போடுவோம் சகோ.. எப்போதுமே மக்களை குறையாகவே நினைக்காதீர்கள்.
@இயற்கைசெந்தில்குமார்
@இயற்கைசெந்தில்குமார் 5 жыл бұрын
@@saishankar9921 நல்லவர்களை நாம் முதலில் ஆதரிப்போம் நண்பா.
@dilboo44
@dilboo44 5 жыл бұрын
@@இயற்கைசெந்தில்குமார் Ok
@ramachandrandurai2145
@ramachandrandurai2145 5 жыл бұрын
தமிழக முதலமைச்சராக விரும்பும் ஒவ்வொரு தமிழனும் பின்பற்ற வேண்டிய குடிமகனில் திரு.சகாயம் அய்யா அவர்களும் ஒருவர்.
@sethuuma6061
@sethuuma6061 5 жыл бұрын
Kannanpakthipadalkal
@babubabubabu153
@babubabubabu153 5 жыл бұрын
நேர்மையை என்ற சொல்லை கேட்க மட்டுமே முடிந்த நம்மை தன் செயலால் பார்க்க வைத்தவர்......
@saravananthangaraj8322
@saravananthangaraj8322 5 жыл бұрын
ஜயா நாட்டை பிளவு படுத்தும் நபர்கள் கண்டு கொள்ளாமல் உங்கள் பணி சிறக்க துணை உண்டு.
@dhayalandhayalan8697
@dhayalandhayalan8697 5 жыл бұрын
ஐயாவை நேர்காணல் எடுத்தமைக்கு நன்றி.. நன்றி. ..
@duraimurugan8160
@duraimurugan8160 5 жыл бұрын
நான் வாழும் காலத்தில் கைகாட்ட ஒரு நேர்மை..சகாயம் ஐயா
@maniansubbra4374
@maniansubbra4374 5 жыл бұрын
G
@sathyaraj5318
@sathyaraj5318 5 жыл бұрын
உண்மை உழைப்பு உயர்வு
@selvakumarkumar4975
@selvakumarkumar4975 5 жыл бұрын
தன் கடமையில் எப்படி உண்மையும் நேர்மையும் பணியாற்ற முடியும் . இந்த தமிழ் சமூகத்துக்கு காமராஜருக்கு பிறகு எடுத்துக்காட்டிய ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்
@govindarajt2626
@govindarajt2626 5 жыл бұрын
www
@clintonclinton8507
@clintonclinton8507 5 жыл бұрын
Iya ninga C M akanum.
@iruthayarubus6299
@iruthayarubus6299 5 жыл бұрын
நமது காலத்தில் ஒரு காமராஜர் ஐயா
@v-birdworld8079
@v-birdworld8079 5 жыл бұрын
சகாயம் அரசியிலுக்கு வந்தால் என்னுடைய வாக்கு அவருக்கு தான்!!!!🙆
@sahayarani3408
@sahayarani3408 3 жыл бұрын
நேர்மைக்கு சொந்தக்காரர். இவர் முதலமைச்சரானால் நாடே சொர்க்கமாகிவிடும். மக்கள் நலமுடன் வாழ்வர்.
@rajadurai1116
@rajadurai1116 4 жыл бұрын
சகாயம் சார் உங்கள் நேர்கானல் பார்த்து எனக்கு மிக பெருமையாக உள்ளது இவ்வளவு இன்னல்களுக்கு இடையில் மக்களை நேசிக்கும் இப்படியா பட்டவர்தான் நம்நாட்டுக்கே தலைவராக வேண்டும் உங்களுக்கு எனது ராயல் சலீயூட் வாழ்த்துக்கள் சார்
@kathir3654
@kathir3654 5 жыл бұрын
சகாயம் அய்யா, நேர்மையான IAS அதிகாரியை பாராட்ட காமராஐரை போல் இப்பொழுது யாரும் அரசியலில் இல்லை.. நீங்கள் சீக்கிரம் தேர்தல் அரசியலுக்கு வர வேண்டும் என்பது ஒவ்வொரு தமிழனின் விருப்பம்...
@magen1762
@magen1762 5 жыл бұрын
அந்த கடவுளே வந்து நின்னாலும் நீக்க காசையும் சாராயத்தையும் வாங்கிகிட்டு துரோகிகளுக்கு ஓட்டுபோடுவிங்க
@v.g.kumaresan4450
@v.g.kumaresan4450 4 жыл бұрын
@@magen1762 correctu dhaan... ippo evanum suththam illa
@PURPLE_POM
@PURPLE_POM 5 жыл бұрын
தமிழர்களின் ஆகச் சிறந்த வழிகாட்டி ஐயா சகாயம்.❤️❤️❤️
@hentrydhass9013
@hentrydhass9013 4 жыл бұрын
We salute Mr.Sahaiyam. You are our role model. மிக்க நன்றி ஐயா
@akbose6835
@akbose6835 5 жыл бұрын
அருமையான நேர்காணல்.. லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்...
@v.g.kumaresan4450
@v.g.kumaresan4450 4 жыл бұрын
next pm ayidunga iyya
@v.g.kumaresan4450
@v.g.kumaresan4450 4 жыл бұрын
country will develop.not joking .talking seriously
@informationscienceandtechn5880
@informationscienceandtechn5880 5 жыл бұрын
ஐயா இயல்பான சிரிப்பே ஒரு அழகு தான்
@ganapathykaliraj4601
@ganapathykaliraj4601 5 жыл бұрын
கலியுக கர்ணன், கலியுக கடவுள், அரிசந்திர சக்கரவர்த்தி இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் 🙏🙏🙏🙏🙏🙏 வாழும் மகாத்மா
@selvinayanarselvinayanar259
@selvinayanarselvinayanar259 5 жыл бұрын
நேர்மைக்கு மற்றொரு பெயர் சகாயம் ஐஏஎஸ் 🌍💕👍 👏
@thiagarajank580
@thiagarajank580 4 жыл бұрын
Anna vanakkam🙏🙏🙏
@gurubalan3552
@gurubalan3552 5 жыл бұрын
சகாயம் ஐயா அவர்கள் எங்களின் வழிகாட்டி....
@parimalabaste9310
@parimalabaste9310 5 жыл бұрын
If he is our Prime minister....India will become a Heaven.
@AjmalAjmal-sh7id
@AjmalAjmal-sh7id 5 жыл бұрын
நாம் பெற்ற பொக்கிஷம் இன்னொரு காமராசர் ஐயா சகாயம்
@sarangansaranga3261
@sarangansaranga3261 4 жыл бұрын
Pattukottai kalyanasundram
@NaveenKumar-cm2iy
@NaveenKumar-cm2iy 4 жыл бұрын
true broo💯💯💯💯💯💯
@vinithips6428
@vinithips6428 3 жыл бұрын
Absolutely true🙏🙏🙏🙏
@maanilampayanurachannel5243
@maanilampayanurachannel5243 5 жыл бұрын
எங்க ஐயா காமராஜர் காலத்தில் நீங்க இருந்திருக்கணும்.. ஹும்ம்ம்ம்.. உங்கள் பின்னால் நாங்கள் என்றென்றும்... நல்வாழ்த்துக்கள் அன்பு ஐயா !
@MrPaTTathAriVlogs
@MrPaTTathAriVlogs 5 жыл бұрын
நேர்மை என்றும் தோற்பதில்லை என்றும் உங்களுடன் நாங்கள் இருக்கிறோம்.
@stenotamil2264
@stenotamil2264 5 жыл бұрын
ஐயா நீங்கள் அரசியலுக்கு வந்தால் நாளைய இளைனர்கள் வாழ்க்கையை மாற்ற முடியும்....
@karuppasamysamy9383
@karuppasamysamy9383 5 жыл бұрын
நான் வணங்கும் ஓரே கடவுள் சகாயம் ஐ எ ஏஸ் அவர்கள் மட்டுமே😘😘😘😘😘😘
@suthajayakrishnan405
@suthajayakrishnan405 5 жыл бұрын
உங்கள பாக்கும்போது உங்கள மாதிரி நேர்மையா வாழனுனு தோனுது sir
@davidlamech2750
@davidlamech2750 5 жыл бұрын
உங்களுடன் நாங்கள் இருக்கிறோம்.
@pragangelpragangel9361
@pragangelpragangel9361 5 жыл бұрын
நேர்மையும் சத்தியமும் எப்போதும் வெல்லும்.
@LLC176
@LLC176 5 жыл бұрын
Super sir
@blackboard2036
@blackboard2036 5 жыл бұрын
நீர் சாதாரணமான மனிதன் அல்ல கடவுள் அய்யா
@vasanthi9324
@vasanthi9324 4 жыл бұрын
ஐயா வணக்கம் உங்க. உண்மை நேர்மை உழைப்பு. அம்மா நல்லா வளர்த்து இருக்காக அம்மாக்கு நன்றி உங்களுக்கும் நன்றி .
@kalaiselvidhamodhar4192
@kalaiselvidhamodhar4192 4 жыл бұрын
ஜயா நாங்கள் வாழ்யும் தெய்வத்தின் உருவமாக பார்க்கிறோம் உங்களை தமிழ் காக்க வந்தவர்கள் வரிசையில் சீமான் பிரபாகரன் மணியரசன் வரிசையில் ஜயா சகாயம் நாம் தமிழர் பெங்களூர்
@nazeemdeen4066
@nazeemdeen4066 5 жыл бұрын
I think 100% of tamilnadu people's like.you sir.you are one and only to become the Priminister post without any Doubt.
@selvakumarkumar4975
@selvakumarkumar4975 5 жыл бұрын
உண்மையும் நேர்மையும் மிக்க தமிழ் பிள்ளைகள் உங்களுடன் கைகோர்த்து நிற்போம்!
@epm.g2554
@epm.g2554 5 жыл бұрын
இவரைபோன்றோர் தான் தமிழகத்தை ஆளவேண்டும் இவர்தான் ஏழைகளுக்கும் இந்த நாட்டுக்கும் நன்மைகள் நடக்கும் விவசாயம் விவசாயி நல்வாழ்வு பெறப்படுமஇவர் அரசியலுக்கு வந்ததால் தமிழகம் நலம்பெறும் வளம்மிக்க நாடாக மாறும நன்றி ்
@ramanathanmani7560
@ramanathanmani7560 4 жыл бұрын
Nothing to say in word. Any way u r grate. A real hero.
@rangarajan1412
@rangarajan1412 4 жыл бұрын
இவர் நேர்மையான அதிகாரி ஆனால் தான் சேர்ந்த மதத்துக்கு முன்னுரிமை தருபவர்
@eustaciamary8008
@eustaciamary8008 3 жыл бұрын
Really this is a very good video message. Mr. Sagayam is a exemplary man; நேர்மையான அதிகாரி. அரசியலில் நுழைவது மிக மிக அவசியம். காலத்தின் கட்டாயமும் கூட. சகாயம் அவர்களுக்கு பாராட்டுக்கள்!
@mohanpradeepmohanpradeep221
@mohanpradeepmohanpradeep221 5 жыл бұрын
ஐயா சகாயம் அவர்கள் வாழ்க வாழ்க சமூக விரோதிகள் ஒழிக ஒழிக
@ilangovanm5500
@ilangovanm5500 4 жыл бұрын
Sir to save Tamil Nadu please you should become a Chief Minister
@prasaths.r3533
@prasaths.r3533 5 жыл бұрын
Real Hero.. Mr.Sagayam IAS..
@sheenabennet4452
@sheenabennet4452 4 жыл бұрын
முதல்வருக்கான அனைத்து தகுதியும் சாகாயம் ஐயாவுக்கு உள்ளன.
@sasidhar6518
@sasidhar6518 5 жыл бұрын
Best liveing Example of Bold and Clean Hand Govt Collector Salute Sir
@36yovan
@36yovan 5 жыл бұрын
தமிழகத்தை நேர்மை நியாயம் உண்மை உள்ள மாநிலமாக மாற வழிநடத்துங்கள்🙏🙏🙏
@sadqsadq8437
@sadqsadq8437 4 жыл бұрын
ஐயா சகாயம் அவர்களுக்கு சில சிரமங்கள் இருந்தாலும் மன நிம்மதி இருக்கும்
@soundarrajan1136
@soundarrajan1136 5 жыл бұрын
நேர்மை க்கு மறு பெயர் மனித நேயத்தின் உச்சம் சகாயம் ஐ ஏ எஸ்
@rameshselva1426
@rameshselva1426 5 жыл бұрын
நேர்மை =சகாயம் ஐயா ,, நன்றி சகோ
@sheenabennet4452
@sheenabennet4452 4 жыл бұрын
கன்னியாகுமரி மாவட்டத்தின் ஆறு தொகுதி மக்கள் வாக்குகளும் உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும். ஆறிலும் வெற்றி உறுதி. வாருங்கள் உடனே அரசியலுக்கு.....
@neethiselvamp
@neethiselvamp 5 жыл бұрын
I am waiting... Please quickly upload Such as interesting person U.sagayam IAS
@sivaramanramu4299
@sivaramanramu4299 4 жыл бұрын
Welcome sir good for......
@MA-ql4qo
@MA-ql4qo 5 жыл бұрын
Arumai
@suryap3265
@suryap3265 5 жыл бұрын
Wow.. Amazing interview.. Nice to hear Sagayam sir's experience. Pls do more videos.. As an IAS aspirant its highly motivating when hearing his insights.. Nice effort..
@mallavadiraj
@mallavadiraj 5 жыл бұрын
You saying really right
@monishacharles648
@monishacharles648 5 жыл бұрын
👍👍👍👍
@v.g.kumaresan4450
@v.g.kumaresan4450 4 жыл бұрын
i am a fan of his bro...
@djchemtalk2946
@djchemtalk2946 5 жыл бұрын
Sagayam the great man.......
@gangadharan7065
@gangadharan7065 5 жыл бұрын
நேர்மையான மனிதர். நேர்மைக்கு வாழ்த்துக்கள், அனைவருக்கும் முன்மாதிரியான மனிதர்
@kadhiresanns1566
@kadhiresanns1566 4 жыл бұрын
நாமக்கல் மாவட்ட ஆட்சியராக திரு.சகாயம் அவர்கள் இருந்தபோது ஓய்வூதியர் குறைதீர் கூட்டத்தில் நானும் கலந்து கொண்டு உள்ளேன்.அவர் ஒரு நேர்மையான அதிகாரி என்பதைக் கண்கூடாகக் கண்டவன்.தற்கால அரசியலில் நேர்மைக்கு இடமில்லாதது கண்டு வேதனையுறுகின்றேன்.
@jjoshuasamuel
@jjoshuasamuel 5 жыл бұрын
Sagayam sir Mathieu ellarumm eruntha supers erukkum. Salute sir ungalukku.
@arun.mwaterfalls8892
@arun.mwaterfalls8892 5 жыл бұрын
If u have power Use it for poor... Superb...
@gaxavier6404
@gaxavier6404 4 жыл бұрын
Praise the lord Jesus christ amen
@குலதெய்வம்துணை
@குலதெய்வம்துணை 5 жыл бұрын
சகாயம் ஐயா, உங்கள மாதிரி நேர்மையான அதிகாரி யா வரணும் என்பதே என் விருப்பம் , தமிழக இளைஞர்களுக்கு முன்மாதிரி தன்னலமற்ற மனிதா் நீங்கள் ஐயா, உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் ஐயா,
@vjtamilanvj
@vjtamilanvj 5 жыл бұрын
அருமை. அய்யா
@aravamuthanr8203
@aravamuthanr8203 5 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா.
@manimohan3434
@manimohan3434 5 жыл бұрын
Tha good. Man. Tq sir
@vskrishnaniyer358
@vskrishnaniyer358 4 жыл бұрын
Sagayam within evangelists would be the most lovable gentleman.
@ceylontodaycolombofood8770
@ceylontodaycolombofood8770 5 жыл бұрын
Sagayam ayya wanakkam Allah ungalukku thunaiya irukkiran (Allah nermaiyalargalodu porumaiyalargalodum irukkiran (al quraan) Waltukkal 🇱🇰💟👍
@tamiltamilselvan1179
@tamiltamilselvan1179 5 жыл бұрын
Youngster real Hero IAS Sagayam ayya
@peterk1434
@peterk1434 3 жыл бұрын
Sagayam sir 👍
@ponmanirangaswamy8251
@ponmanirangaswamy8251 5 жыл бұрын
Nice person after dr.kalam sir"if u have power use it for poor "verry superb
@tamilvananpichandi5363
@tamilvananpichandi5363 5 жыл бұрын
நேர்மைக்கு மறு பெயர் திரு.சகாயம் ஐயா அவர்கள்.
@muthurani9426
@muthurani9426 5 жыл бұрын
Real hero sir neenga...you are an inspiration to me....thank you so much
@rajasrid8603
@rajasrid8603 5 жыл бұрын
Super sir.
@venugopal68
@venugopal68 5 жыл бұрын
ஐயா அவர்கள் நாமக்கல் ஆட்சித்தலைவராக பணியாற்றியபோது, சுதந்திர தினத்தன்று காவேட்டிபட்டி கிராமத்தில் மரம் நடச்சொன்னார்கள், ஆமாம், போன ஆண்டு இதே நாளில், இதே இடத்தில் ஒரு மரம் நட்டேனே எங்கே அது? எனக்கேட்டு, மீண்டும் அங்கே மரம் நட மறுத்து விட்டார்...மறக்க முடியாத அனுபவம்.
@karthigak3803
@karthigak3803 5 жыл бұрын
Tamilnadu oru Periya maatram ventumanal "sagayam sir" cm aganum 👍👍👍💪💪💪
@magimagi221
@magimagi221 5 жыл бұрын
Tamilnadu oru periya maatram ventumanal nigka CM Aganum
@Tiger-ej9kd
@Tiger-ej9kd 5 жыл бұрын
Sagayam Iyya Ungala kenji kekuren Please enter politics as soon as possible after your retirement Sathiyama solren Neega ninna neega dhan CM Ungalukkaaga enna mari 1000 youngsters varuvaanga TN's Last Hope Neega Iyya If You Have Power Use It For Poor ....! Anga dhan neenga nikuringa This words proves you as a pure soul Love You Sagayam IAS Iyya 😍😍😍
@ThozhaKarthick
@ThozhaKarthick 5 жыл бұрын
அருமை
@vinothkumar-tq8do
@vinothkumar-tq8do 5 жыл бұрын
Sir, but politician not continue service for ias. So that you can appeal for court. Honest collector continue service for district administration
@agasthiyarpictures4196
@agasthiyarpictures4196 5 жыл бұрын
Ayya neenga engaloda hero ungaluku oru rayal salute
@onlineindiai8062
@onlineindiai8062 5 жыл бұрын
Hand's up salute sir
@ratheeshsindhuja6826
@ratheeshsindhuja6826 5 жыл бұрын
Sir every Tamil people are waiting to place u as a CM of Tamil Nadu .....salute sir
@manis1363
@manis1363 5 жыл бұрын
Powerful name ...sagayam ... whenever hear it's became goosebumps
@madhubalanmuthuvel4157
@madhubalanmuthuvel4157 5 жыл бұрын
Great sir.. Gid bless you sir
@kalaiselvan5166
@kalaiselvan5166 5 жыл бұрын
Still we believe Our country will come the best very soon
@அச்சகம்
@அச்சகம் 5 жыл бұрын
அருமையான பதிவு அய்யா
@sistertheresa492
@sistertheresa492 4 жыл бұрын
Hats off to you Mr .Sagayam IAS officer God bBlessYou.
@rajaramramkumar1627
@rajaramramkumar1627 4 жыл бұрын
நேர்மைக்கு கூட இறைவன் மறுபிறவியில் தான் பலன் தருவான் போல ஆட்சியர்ஐயாவிற்கு கிடைத்த அனுபவங்கள் உணர்த்துவது
@nashokanashokan8996
@nashokanashokan8996 Жыл бұрын
We salute Mr Sahayam Sir.
@krishnamoorthykrishna9572
@krishnamoorthykrishna9572 5 жыл бұрын
ஐயா என்றும் நாங்கள் உங்கள் பக்கம்
@chithueditz5423
@chithueditz5423 5 жыл бұрын
Soon i will be honest IAS officer like u sir
@bikyr395
@bikyr395 5 жыл бұрын
Karthi kanchi Namma Ayya naattukke vaathiyar .
@jeesaanu4011
@jeesaanu4011 5 жыл бұрын
Good. You're a huge example of youth people
@sakthiganeshssakthiganeshs5518
@sakthiganeshssakthiganeshs5518 5 жыл бұрын
என்றும் அண்ணாவின் அன்புத்தம்பி S. சக்தி கணேஷ் அமைப்பாளர் மக்கள் பாதை
@geethalakshmi4229
@geethalakshmi4229 4 жыл бұрын
சூப்பர் ஐயா நல்லது சாமி
@hirawallpapersinteriorsint6610
@hirawallpapersinteriorsint6610 5 жыл бұрын
I like sagayam
@moorthimani3243
@moorthimani3243 4 жыл бұрын
வாழும் கக்கன். காமராஜர் அய்யா சகாயம் i. A. S. அவர்கள் வாழ்த்துக்கள்
@arulstephen5572
@arulstephen5572 5 жыл бұрын
Next cm
@v.thirunavukkarasuarasu1228
@v.thirunavukkarasuarasu1228 5 жыл бұрын
Your great sir...
@Madhra2k25
@Madhra2k25 5 жыл бұрын
Wat a pity ! : "Sense of pride" is treated as "Act of shame" if we are "STRAIGHT FORWARD" !
@komallam
@komallam 5 жыл бұрын
வணங்குகிறேன் ஐயா.
@rubeshs6734
@rubeshs6734 5 жыл бұрын
சூப்பர் ....
@rajkumar-xr6kt
@rajkumar-xr6kt 4 жыл бұрын
A LIVING HONEST PERSONALITY OF TAMIZHNADU, PLEASE LISTEN TO HIS WORDS TO MAKE OUR NATION PROSPEROUS AND PROUD
@ImranImran-cx6ys
@ImranImran-cx6ys 5 жыл бұрын
The lion ias sahayam sir
@dreamchaser3525
@dreamchaser3525 5 жыл бұрын
Sir pls arasiyaluku vanga sir,intha naatai seerseiya ungalodu Nangal irukirom,.....
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
Exclusive interview with Sylendra Babu IPS |  Marumugam
21:18
Dinamalar
Рет қаралды 211 М.