பின்னாடி கேட்கும் பறவைகளின் குரலில் தெரிகிறது இந்த இடத்தின் அழகு எவ்வளவு என்று.உங்களுக்கு வாழ்த்துக்கள் ஐயா.
@karthikeyan315884 жыл бұрын
எனக்கு ரொம்ப ஆசை இருக்கு நானும் இப்படி இடம் வாங்கி பயிர் செய்யனும்
@mahesndm97764 жыл бұрын
அருமை ஐயா இவுலகின் எதிர்காலம் நல்ல முயற்சி
@whatsappstatus153 жыл бұрын
நம்மாழ்வார் ஐயாவின் கனவு நிறைவேறிக் கொண்டே வருகிறது. வாழ்த்துகள் அண்ணா.
@mahesh200920114 жыл бұрын
Dharsan Ayur மருத்துவமனை நடத்தும் ஐயா குணசேகரன் அவர்களை இங்கு காண்பதில் பெருமகிழ்ச்சி 🙏
@sakthivel-ex7tf4 жыл бұрын
எவண்டா dislike பண்ணது, கார்பொரேட் company காரனுங்களா.
@tamilan_tamil8054 жыл бұрын
பூமிக்கும் மக்களுக்கு ம் எல்லா ஜீவராசிகளுக்கும் நன்மை செய்துள்ளீர்கள். நன்றி
@dineshkumarhariharan5884 жыл бұрын
ஐயா, இந்த பதிவு மிகவும் சிறந்ததாக உள்ளது. நமது வாழக்கைமுறையை நெறி படித்திக்கொள்ள நல்ல விஷயங்களை சொல்கிறது. வாழ்த்துகள்.
@karikalankarikalan56674 жыл бұрын
அருமையான முயற்சி... வாழ்த்துக்கள்....
@karthikkram49924 жыл бұрын
கடவுள் வாழ்கின்றார் பூமியில் உங்கள் உருவில் நன்றி ஐயா...
@sathishkumar85374 жыл бұрын
பல்லாண்டு எல்லா வளமும் பெற்று வாழ்க🙏🙏🙏🙏
@sendhil1kumar1984 жыл бұрын
அருமை வாழ்த்துகள் ஐயா வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன்
@velupillaisamselva88924 жыл бұрын
மிக சிறப்பு
@krishnangounder30474 жыл бұрын
அருமை அண்ணா வாழ்த்துக்கள் உங்கள் தொலை பேசிஎண்பதிவிடவும்
@Optimist-m4m4 жыл бұрын
Wow.. he living my dreams
@prakashmc28424 жыл бұрын
Miga Miga Arumai! Valthukkal!
@paulrajp6784 жыл бұрын
உண்மை, முதிர்ச்சி
@jacobcheriyan Жыл бұрын
Excellent, Sir!
@10-balajim644 жыл бұрын
Congratulations sir, Good job, you are doing such a great job...
@theneerilsnehidham71864 жыл бұрын
Vaalthukkal Sir....you are inspiring people...
@rajeshkumarpalanisamygound454 жыл бұрын
அருமை. நல்ல முயற்சி. ஒலி அளவு ரொம்ப குறைவாக உள்ளது. அடுத்த முறை கவனம் செலுத்தவும்
@VVIRONANDSTEELS4 жыл бұрын
Way of speech is very nice, Great work sir.
@savithri93924 жыл бұрын
Super ayya valthukal
@haiudhaya4 жыл бұрын
Very happy to see your forest Guna.
@rgmuthurgmuthu86534 жыл бұрын
அருமை ஐயா
@ungalkarthikeyan40974 жыл бұрын
நானும் கரூர் தான் ஐயா. இந்த பூமிக்கு இந்த சுற்றுச்சூழலுக்கு நல்லது செய்யனும்னு நினைக்கிற உங்க நல்ல மனச்சுக்கு முதல்ல வணக்கம். எனக்கு இதுபோல் ஒரு எதிர்கால திட்டம் உள்ளது, உங்கள் காட்டை பார்வையிட வாய்ப்பு கிடைத்தால் பயனுள்ளதாக இருக்கும் ஐயா. ஆங்கிலம் கலக்காமல் தமிழில் விவரித்தது கேட்பதறக்கே இனிமையாக உள்ளது. ❤️
@macmohan9103 жыл бұрын
Good information sir
@vijayhi3ic4 жыл бұрын
Nice to hear bird chirping sounds
@Balakrishnan2408764 жыл бұрын
God will be with you Good Luck
@saravanasarwan48804 жыл бұрын
அருமை 👌
@madhumohan41674 жыл бұрын
Informative and inspirational 👌
@alwayspositive93214 жыл бұрын
மிக அருமை 😇
@vellaisamy824 жыл бұрын
You are doing a great job for our earth .. thanks a lot sir
@vasanthkumar40634 жыл бұрын
Really super no words to say
@jaik93214 жыл бұрын
sir, much respected ; GREAT ; we need more people to follow this...otherwise we are gone
@vigneswaransubramanian97484 жыл бұрын
🌲 are must for all live's You are doing great sir congrats
@thomasappanammal52274 жыл бұрын
Good job..valthukkal
@ramasamysupersong15044 жыл бұрын
Excellent ,congratulations
@kkrrkumar4 жыл бұрын
arumai arumai arumai ....
@kathirvelennamangalampalan44844 жыл бұрын
Excellant and useful information provided
@gnanaveltc37054 жыл бұрын
வாழ்க வளமுடன்.
@madhuniyal4 жыл бұрын
Kanda kanda kuppaikulam likes alludhu, ana inga likes ivlodhan. Hmmm, epa dhan iyarkaiyoda arumaya purinjikaporomo?.
@jeevabharathi68394 жыл бұрын
Sir super
@AadhavanFarmsTirunelveli4 жыл бұрын
excellent and keep up the good work
@பழனிவேல்முருகுசதானந்தன்3 жыл бұрын
🎉🎉🎉🎉🙏👍❤️❤️❤️
@susilkumarj4 жыл бұрын
Great!!! Audio is very feeble
@subash5804 жыл бұрын
Enaku ipdi oru kaata uruvaaka asaya iruku
@MathihulAkmalMjm4 жыл бұрын
Beautiful
@ArunKumar-pu8gi4 жыл бұрын
3:58 என்னென்ன மரங்கள் சொல்கிறார்?
@dineshkrishna43304 жыл бұрын
Nice
@Karrtyfghvbn4 жыл бұрын
Well done
@suthadevi4314 жыл бұрын
Part 2 pls
@g.sivakumarthanjavur42833 жыл бұрын
Kindly clear audio
@durairajc55214 жыл бұрын
How grampu cultivation possible in your land
@vijayadhandudiamonds14203 жыл бұрын
ஆடியோ சரியாக கேட்கவில்லை
@manjunath.mmanjunath11074 жыл бұрын
மாமனிதன் வளர்த்த உண்மை மனிதன் 👨
@zeromath16184 жыл бұрын
Nalla mic kadaikalaya
@samadfazal12654 жыл бұрын
Well don
@ragulsmasher92204 жыл бұрын
Location pls
@mohanangurusamy78704 жыл бұрын
Low voice
@MilesToGo784 жыл бұрын
மாடுகளுக்கு காங்கிரீட் தரை ஒத்துவராது என்கிறார்கள். இப்பொழுது அதற்கென பஞ்சு மாதிரியான மேட் வந்துவிட்டது
@manjunath.mmanjunath11074 жыл бұрын
எவ்வளவு வருடம் ஆனது ஐயா...
@thirumalairtr834 жыл бұрын
அவர் போன் நம்பர் போடுங்க ஜி
@pandiviji39634 жыл бұрын
hi
@Sar_vesh4 жыл бұрын
As you didn't put the details of place i disliked the video. Always put contact details in description. Everytime your channel is failing in this.
@sevaalisevaali36434 жыл бұрын
govt uthavi seiu tho iell aiyo nammaalvar patri vivasaie mattum iellai tamilargal anaivarukkum ayyavai therium 45 yekkar yendru kelvi pattiruk kiren neengal 15 yekkar yendru sol gi reer gal ayya avargal noi nodi iellamal ierunthaar anaal yeppadi ieranthar yendru theriya villai sir migavum punitha manavar ievarukkum perunthalaivarukkum patti mandram vaithaal ieruvarum tamilargalukku kidaitha uyirana vargal yendru thaan cooravendum sir {ieru kangal}