miyawaki forest : இது பள்ளிக்கூடமா? இல்லை அடர்வனமா..? | Chennai Govt School | Sun News

  Рет қаралды 208,134

Sun News

Sun News

Күн бұрын

Пікірлер: 68
@veeranganait4087
@veeranganait4087 Жыл бұрын
அரசுப்பள்ளி என்றாலே மட்டமான சிந்தனை உள்ளவர்களுக்கு நல்ல பதிலடியாக உள்ளது இப்பள்ளியின் செயல்பாடுகள்.முகப்பேர் பள்ளிக்கு வாழ்த்துகள். வாழ்க வளத்துடன் வாழ்க வளத்துடன் 💐🤗
@geethasuganthi8877
@geethasuganthi8877 Жыл бұрын
Govt school always best Karnataka Tamilian from Kuwait
@ahabeebunnisa6880
@ahabeebunnisa6880 Жыл бұрын
இது போன்ற ஆர்வத்தை பிள்ளைகளுக்கு மத்தியில் ஏற்படுத்தினால் போதை மது போன்ற கெட்ட பழக்கம் இல்லாமல் ஒழுக்கமான கடமை உணர்வுள்ள குடி மக்களாக திகழ்வார்கள்
@usharj7588
@usharj7588 Жыл бұрын
அற்புதமான செயல் . மனமார்ந்த பாராட்டுகள். குழந்தைகளுக்கு வேளாண்மை சார்ந்த. அறிவு பள்ளியிலே,❤❤
@dayanatv3157
@dayanatv3157 Жыл бұрын
இம்முறை எல்லா பள்ளிகளிலும்பின்பற்றப்பட்டால் உலகம் ஒருபோதும் வெப்பமயமாகாது
@jessilivelearnlovelaugh
@jessilivelearnlovelaugh Жыл бұрын
ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள் 🎉
@V.saravananBsc.physics
@V.saravananBsc.physics Жыл бұрын
Congratulations for teachers and students keep doing ❤️❤️
@குமார்உங்கள்நண்பன்
@குமார்உங்கள்நண்பன் Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நண்றி
@msdmagicmix1576
@msdmagicmix1576 Жыл бұрын
ஒரு பள்ளி மாணவர்கள் நினைத்தால், இவ்ளோ மாற்றம் கொண்டு வர முடியுமென்றால், தற்போது நம் விடியல் ஆட்சி தானே எத்தனையோ நல்ல முன்னேற்றம் tharalaam.
@KumarKumar-jm8bb
@KumarKumar-jm8bb Жыл бұрын
அனைத்து மாணவர்களால் மட்டுமே நாட்டை பசுமை காடாக மாற்ற முடியும், வாழ்த்துகள் செல்வங்களே தொடரட்டும் உங்கள் பசுமை புரட்சி
@kolan63
@kolan63 Жыл бұрын
நல்லதொரு திட்டம்.பாராட்டுகள்.
@dhivyat7553
@dhivyat7553 Жыл бұрын
அருமை...இக்கல்வி மிகவும் அவசியமான ஒன்று...
@dreamygirl5508
@dreamygirl5508 Жыл бұрын
எனது பள்ளியும் இப்படி தான் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளி.,செவலபுரை கிராமம்... எங்கள் பசுமை படை ஆசிரியரின் உதவியால் பள்ளியும் பசுமையாக உள்ளது...🙏🥰
@vinothinieswaramoorthy3664
@vinothinieswaramoorthy3664 Жыл бұрын
Super thangangalae.. best thing i have see in recent days.. proud of u thangams
@prabhameghaprabhamegha2249
@prabhameghaprabhamegha2249 Жыл бұрын
Super hat's off to all of you guys... Pasangala nalla valila kondu poreenga vazhthukkal sir...
@Jesike797
@Jesike797 Жыл бұрын
அருமையான பதிவு 👏🏻👏🏻👏🏻
@jayasrisanthanakrishnan3598
@jayasrisanthanakrishnan3598 Жыл бұрын
Wow really great work. Your contribution to nature is really appreciable.
@stellamary9720
@stellamary9720 Жыл бұрын
சூப்பர்
@g.rajagopal3019
@g.rajagopal3019 Жыл бұрын
Migavum Arumai.
@kalaamma7391
@kalaamma7391 Жыл бұрын
சூப்பர்👌👌👌 👏👏👏👐👐🤝🤝👍👍
@kavithakavi9158
@kavithakavi9158 Жыл бұрын
அருமை அருமை
@rajilakshmi1049
@rajilakshmi1049 Жыл бұрын
Great work congratulations to teachers and students
@dayanatv3157
@dayanatv3157 Жыл бұрын
காடை நாம் வளர்க்கிறோம்சிறார்களே என்னுடைய வாழ்த்துக்கள்ஜக்கி வாசுதேவனை போன்றவர்கள் காடை அளிக்கின்றார்கள்
@selviindira5141
@selviindira5141 Жыл бұрын
💯 correct
@sathishsuguna-wk1kt
@sathishsuguna-wk1kt Жыл бұрын
Super job students
@asarerebird8480
@asarerebird8480 Жыл бұрын
They need international recognition.
@paramusenthilkumar9658
@paramusenthilkumar9658 Жыл бұрын
Great❤❤
@shanmugasundaram3581
@shanmugasundaram3581 Жыл бұрын
தாவரங்களை குழந்தைகளே வளர்ப்பது உடல்,மற்றும் மன நலத்திற்கு வழி வகுக்கும். தாவரவியல் அறிவும் செடி, மரம் வளர்ப்பதில் உள்ள வேலைப்பளுவும் தெரிய வரும்.
@prakashr4514
@prakashr4514 Жыл бұрын
Vera level😎👏
@lavanyakarunakaran5172
@lavanyakarunakaran5172 Жыл бұрын
Intha school enga veetu kitta irukunu nenaikira appo romba perumaya iruku....allthebest ☺️😊
@priscillanavarose4536
@priscillanavarose4536 Жыл бұрын
Keep it up teachers and students
@cjraghul4045
@cjraghul4045 Жыл бұрын
It's all depends only with the permission of HM . Thankyou HM and teachers.
@nithyasathish6511
@nithyasathish6511 Жыл бұрын
Vaazhga valamudab🎉
@mahasclassickitchen787
@mahasclassickitchen787 Жыл бұрын
Super Vera level👌👌👌👌👌
@vijisathesh2174
@vijisathesh2174 Жыл бұрын
👏👏👏
@murukalashmia1094
@murukalashmia1094 Жыл бұрын
Super
@bestofallfromvani4618
@bestofallfromvani4618 Жыл бұрын
Gud
@scienceallsubject9090
@scienceallsubject9090 Жыл бұрын
Mikka magìzhchi. Vazhgavalamudan.
@tanandkok7424ab
@tanandkok7424ab Жыл бұрын
இவர்கள் அல்லவா இந்தியாவின் எதிர்கால தூண்கள் 🙂💯
@junaidatajudeen2519
@junaidatajudeen2519 Жыл бұрын
Super cute 🎉❤👌👌👌🐝💐💐💐
@keerthimanoharan1968
@keerthimanoharan1968 Жыл бұрын
👏👏👏👏👏👏
@MohanRaj-il7xy
@MohanRaj-il7xy Жыл бұрын
என்னோட சின்ன வயசு கனவு
@premlatha9914
@premlatha9914 Жыл бұрын
Excellent s
@fafathi9658
@fafathi9658 Жыл бұрын
Super cutties
@mohanapriyaprakash9441
@mohanapriyaprakash9441 Жыл бұрын
Great
@ramyan8497
@ramyan8497 Жыл бұрын
❤❤👌👌👌👍
@raimarajesh9479
@raimarajesh9479 Жыл бұрын
👏👏👏👏👏👍👍👍👍👍
@thevip-unemployed3010
@thevip-unemployed3010 Жыл бұрын
Class la physics experiments panni science solli kodunga
@coimbatore..
@coimbatore.. Жыл бұрын
Congratulations...be safe kutties..aware of snakes
@jjeyakanthan8531
@jjeyakanthan8531 Жыл бұрын
Very good ❤
@suhangrade2788
@suhangrade2788 Жыл бұрын
Continue your work children handsoff 👍😊🌈⭐🎇✔️🌅🦋🌹⭐👍👍👍👍
@parkavi7220
@parkavi7220 Жыл бұрын
😍😍
@sapathkan3254
@sapathkan3254 Жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏👍
@murugannatarajan255
@murugannatarajan255 Жыл бұрын
Some schools having no play ground
@nivetha2303
@nivetha2303 Жыл бұрын
தயவு கூர்ந்து எனக்கும் ஆசிரியர் பணியை அமர்த்துமாறு கேட்டுக் கொள்கிறேன்( M.A,b.ed) englishபடித்த பட்டதாரி
@கிராமத்தின்தேவதை
@கிராமத்தின்தேவதை Жыл бұрын
Tnbc exam elauduka😂
@a.elayakumara.elayakumar5522
@a.elayakumara.elayakumar5522 Жыл бұрын
💝💐🙏⛅
@kalidhasm9606
@kalidhasm9606 Жыл бұрын
Daliy oine hrr ella schools laum then class wice kudukanu.❤
@asarerebird8480
@asarerebird8480 Жыл бұрын
👏👏👏👏👏👏👏👏👏👏
@yogarajyogaraj8649
@yogarajyogaraj8649 Жыл бұрын
O God, let no snake or insect harm the children
@ranjanibabu5738
@ranjanibabu5738 Жыл бұрын
Can you give me school full address with contact phone number, I wish to visit this school
@sumathimathi5605
@sumathimathi5605 Жыл бұрын
எவ்வளவு பாராட்டினாலும் போதாது ...
@aathifpapa3014
@aathifpapa3014 Жыл бұрын
சூப்பர்
@cartoonworld4519
@cartoonworld4519 Жыл бұрын
Super
@poongodikannaiyan280
@poongodikannaiyan280 Жыл бұрын
👏👏👏👏👏👏👏👏
@driverviji3481
@driverviji3481 Жыл бұрын
சூப்பர்
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 269 #shorts
00:26
小丑揭穿坏人的阴谋 #小丑 #天使 #shorts
00:35
好人小丑
Рет қаралды 6 МЛН
Neeya Naana Full Episode 509
1:08:02
Vijay Television
Рет қаралды 296 М.
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 269 #shorts
00:26