மொழியென்பதோர்.. பாரதி கிருஷ்ணகுமார் உரை | Bharathi Krishnakumar speech at Madurai Book Fair - 2022

  Рет қаралды 6,751

Shruti TV Literature

Shruti TV Literature

Күн бұрын

மதுரை புத்தகத் திருவிழா - 2022
மொழியென்பதோர்... என்னும் தலைப்பில்
பாரதி கிருஷ்ணகுமார் உரை
Bharathi Krishnakumar speech at Madurai Book Fair - 2022
#TamilLiterature #ShrutiTVLiterature #ShrutiTV
Join Membership -
/ @shrutitvlit
Follow us : shrutiwebtv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Mail id : contact@shruti.tv

Пікірлер: 27
@muthuselvan371
@muthuselvan371 Жыл бұрын
என் தாய் தமிழின் பெருமைகளைக் கேட்டு, உண்மையில மெய் சிலிர்த்தேன். நன்றிகள் பல. வாழ்க தமிழ்
@lawrenceappa.1401
@lawrenceappa.1401 Жыл бұрын
சிறப்பு சிறப்பு மிகசிறப்பு.
@paalmuruganantham8768
@paalmuruganantham8768 Жыл бұрын
Great great great great great 👍 I am
@punithavathi1641
@punithavathi1641 Жыл бұрын
Thank you sir
@shanthiswaminathan4683
@shanthiswaminathan4683 Жыл бұрын
Arumai Arumai
@muruganvel7394
@muruganvel7394 Жыл бұрын
அய்யா தங்களின் உரை அற்புதம்.அபாரம் . தங்களின் தமிழ்தொண்டு வாழ்க.நன்றி.
@ponuthaigeorge2188
@ponuthaigeorge2188 Жыл бұрын
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்றே சங்கே முழங்கு 💐💐💐🌹🌹🌹
@sivassiva7815
@sivassiva7815 Жыл бұрын
எனதருமை அப்பாவை இழந்த நாளில் என் அம்மாவின் அக்கா இன்னுமா பூ வரலை என்று கேட்டது கேட்டு துவண்டோம்.பூவினும் மென்மையான உள்ளம் கொண்ட என் அப்பாவைத் தூக்கிச் சென்றிடுவார்களே என்று நாங்கள் அழுது துடித்த போது அந்தப் பெரிய்யய அம்மா சீக்கிரமாக தூக்கிச் செல்லத் துடித்த தவிப்பு கண்டு அன்று வாடியது. இன்றும் வாடுகிறது.
@sivassiva7815
@sivassiva7815 Жыл бұрын
நீங்கள் பேசுவது கேட்பதற்கு அருமையாய் இனிமையாய் பண்ணிசையாய் நறுங்கனியாய் நற்றமிழாய் அப்பாவாய் தமிழாய் ___ _ _
@karthikeyanmohan4972
@karthikeyanmohan4972 Жыл бұрын
சிறப்பான சொர்பொழிவு. வாழ்த்துக்கள் ..
@balamuthukumaran5379
@balamuthukumaran5379 Жыл бұрын
எப்போதும் போல் சிறந்த பேச்சு. நன்றி
@sivassiva7815
@sivassiva7815 Жыл бұрын
என் அருமை அப்பா உள்ளங்கையில் முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்தும் நிகழ்வு இனியது .
@paalmuruganantham8768
@paalmuruganantham8768 Жыл бұрын
, yes sir,🤚✋🌺🌹🌹🌺✋🤚 Vanakkam by Paal Muruganantham palakkad Kerala India world 🌍🌎 EARTH 100*lakh croer Trillion of VANAKKAM 🤚✋ VANAKKAM 🌺🌹 by Paal Muruganantham palakkad Kerala India world 🌍🌎 EARTH
@dr.p.selvakumar1198
@dr.p.selvakumar1198 Жыл бұрын
மொழிக் குறித்து அற்புதமான உரை. இலக்கியம் என்பதற்கான பனை ஓலை விளக்கம் அருமை. கேட்டுக்கொண்டே இருக்கத் தூண்டும் சொற்களின் அருவி. மிக்க நன்றி.
@sivassiva7815
@sivassiva7815 Жыл бұрын
மகாராணி கோகினூர் வைரத்தைத் தலையில் சுமந்ததால் வாழ்நாள் வைரம் போல் உறுதியாக இருந்திருக்கிறார்.இந்திய வைரத்தின் சிறப்பு.
@sivassiva7815
@sivassiva7815 Жыл бұрын
மொழியின் சிறப்பை நீங்கள் மொழியும் அழகே அழகு.
@carekarnesan2502
@carekarnesan2502 Жыл бұрын
அருமை அய்யா
@sivassiva7815
@sivassiva7815 Жыл бұрын
யார் காலையாவது தெரியாமல் மிதித்துவிட்டால் மிதிபட்டவர் நம்மைவிடப் பெரியவர் என்றால் காலைத்தொட்டு வணங்க வேண்டும் என்பது நாங்கள் கற்ற நல்ல பழக்கம்.சிறியவராக இருந்தால் தெரியாமல் பட்டுவிட்டது.பொறுத்துக்கோ என்று கூற வேண்டும்.
@user-dy4yw1rm6g
@user-dy4yw1rm6g Жыл бұрын
மிரட்டலான பேச்சு ஐயா👌👌👌👌
@paalmuruganantham8768
@paalmuruganantham8768 Жыл бұрын
11/12/2022🌹🌺✋🤚🤚✋🌺🌹🌍🌎
@sivassiva7815
@sivassiva7815 Жыл бұрын
புத்துணர்ச்சி ஊட்டும் பேச்சு
@antonycruz4672
@antonycruz4672 Жыл бұрын
பார்வையாளர் பங்கேற் பு முறையில் அருமைஉரை!
@MrAnbu12
@MrAnbu12 Жыл бұрын
Both English and French languages are using roman letters (Latin). Not their original scripts. French is older than English.
@skr9721
@skr9721 Жыл бұрын
ஆங்கிலத்திலிருந்து ஃபிரஞ்சு கடன் வாங்கவில்லை. ஆங்கிலம் தான் லத்தீன் மற்றும் ஃபிரஞ்சு மொழிகளில் இருந்து எளிமைபடுத்தப்பட்டிருக்கிறது
@punithavathi1641
@punithavathi1641 Жыл бұрын
Thank you sir
АЗАРТНИК 4 |СЕЗОН 2 Серия
31:45
Inter Production
Рет қаралды 1 МЛН
Je peux le faire
00:13
Daniil le Russe
Рет қаралды 19 МЛН
Пришёл к другу на ночёвку 😂
01:00
Cadrol&Fatich
Рет қаралды 9 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 2 Серия
31:45
Inter Production
Рет қаралды 1 МЛН