அருமை. சிறப்பு. எங்கே எப்படி கிடைக்கும்? Thanks in advance
@manoharanramesh92626 ай бұрын
ஐயா எல்லாம் நன்று!!!! ஆனால் ஒரு தமிழ் விழாவில் காணொலிக்குப் பதிலாகக் காணொளி என்று எழுதியிருக்கிறீர்களே !!!!! பார்க்கவும் கேட்கவும் முடிவதால் காண் ஒலி (AUDIO VIDEO) என்றே அது அமையும்//////
@manoharanramesh92626 ай бұрын
ஈ.ராஜா என்று எழுதாது ஈ.ராசா அல்லது இராசா என்று தமிழில் எழுதுங்களேன்!!!!!