Mobile Phone அதிகமா Use பண்ணா ஆண்களுக்கும் விந்தணு குறைபாடு வரும்...பெண்களுக்கு? | Actor Rajesh |

  Рет қаралды 26,792

OmSaravanaBhava

OmSaravanaBhava

Ай бұрын

#omsaravanabhava #actorrajesh #DrSaalaiMaruthamalaiMurugan
Subscribe: / @omsaravanabhava929
About OmSaravanaBhava:
OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Пікірлер: 57
@jegannathan1002
@jegannathan1002 Ай бұрын
என் வீட்டில் முயல் குட்டிகளை வளர்த்தேன் ஒரு குட்டி திடீரென கீழே விழுந்து கால் உடைந்து மூட்டு விலகி கீழே தொங்கிவிட்டது.... ஊறவைத்த துவரம் பருப்பை ஆவாரை பூவுடன் அரைத்து அதன் காலில் தடவி கட்டு கட்டி விட்டோம் 4நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்துவிட்டு மீண்டும் கட்டு கட்டினோம் 15வது நாளில் குட்டி தாவி குதித்து ஓட ஆரம்பித்தது....😂😂😂 ஆவாரை பூவுக்குஇவ்வளவு மருத்துவகுணம் இருக்கிறது என்று அப்போது தான் தெரிந்தது
@mutukan1104
@mutukan1104 20 күн бұрын
தெரியப்படித்தியமைக்கு நன்றிங்க 🙏🙏❤❤
@Gayashree10M
@Gayashree10M Ай бұрын
சீறுநீரக நோய்களுக்கு ஆவாரம்பூ பயன்படுத்துவதை அருமையாக கூறியதற்கு மிக்க நன்றி ஐயா...
@velvizhiselvam5099
@velvizhiselvam5099 29 күн бұрын
நாம் அறியா ஓராயிரம் விபரங்களை ஓயாமல் கேட்டுக்கொண்டேயிருக்கலாம் தேன் வந்து பாய்ந்து காதினிலே இலவசமாக எவ்வளவு சிறந்த உண்மைகள்!!!
@maryrani.a8992
@maryrani.a8992 19 күн бұрын
Sirantha savai sir. Thank you🙏. Pini illa vulagam sida maruthuvam sathiyam.
@SekarSekar-ox1gn
@SekarSekar-ox1gn Ай бұрын
டாக்டர்.மருதமலை ஐயா அவர்கள் தமிழர்களின் பாரம்பரிய மருத்துவ முறைகளில் பூக்கள் கருத்துக்கள் வியப்பூட்டும் அதன் முக்கியத்துவம் உணர்த்தியது. வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன் ஐயா
@PriyaDharshini-d3e
@PriyaDharshini-d3e Ай бұрын
வேம்பினால் வாழ்வின் வேதனை தீரும் என்று இந்த கானொலி மூலம் கண்டுகொண்டேன்....நன்றி ஐயா
@sabariman8397
@sabariman8397 Ай бұрын
கண்நோய் மருத்துவத்தையும் அதன் மகத்துவத்தையும் பற்றி விளக்கி அனைவரின் கவனத்தையும் நம் மருதுவத்தின்கன் திருப்பியமைக்கு நன்றி ஐயா
@ranieswaran2754
@ranieswaran2754 Ай бұрын
மிகவும் பயன் உள்ள தகவல்கள் ஐயா. மிக்க நன்றி ஐயா.
@manosaravanan1799
@manosaravanan1799 Ай бұрын
மிகவும் நல்ல பதிவு பகிர்ந்தமைக்கு நன்றிகள் மருதமலை முருகன் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏
@vbvijayalakshmi3420
@vbvijayalakshmi3420 Ай бұрын
Super. Arumaiyana villakkam. Thank u so much.
@A.Harsath
@A.Harsath Ай бұрын
Raja sir Dr nathagobalan meet ?????????
@roselinexavier1396
@roselinexavier1396 Ай бұрын
As a botanist i really felt very happy to get such a beautiful information from doctor. Thank you so much doctor for your wonderful information. Thank you Rajesh sir. இருவரும் பல்லாண்டு வாழ்க வளமுடன்!!!
@2k2ds
@2k2ds 25 күн бұрын
How many papers have you published, to say yourself a Botanist
@2k2ds
@2k2ds 25 күн бұрын
Did you make any breakthrough in Plant Sciences
@user-bo1mz6gl3l
@user-bo1mz6gl3l 29 күн бұрын
மிக மிக தெளிவான விளக்கமாக இருக்குங்க நன்றிங்க 🎉🎉🎉இன்னும்கூட பல பகுதிகள் போடுங்க 🎉🎉
@pumamaheshwari6698
@pumamaheshwari6698 Ай бұрын
நன்றி ஐயா
@HemapriyaAthiseshan
@HemapriyaAthiseshan 29 күн бұрын
Such a great message!!! 💯😌 Thank you sir 😊
@makijithn6449
@makijithn6449 Ай бұрын
Thank you so much 🙏 super ❤
@selvamkumar3553
@selvamkumar3553 Ай бұрын
அனைவரும் அறிய வேண்டிய அருமையான பதிவு ஐயா
@vijayalakshmis.v.9762
@vijayalakshmis.v.9762 Ай бұрын
Thank you Ayya 🙏
@vaalhanalam5040
@vaalhanalam5040 29 күн бұрын
நல்ல தகவல்களுக்கு நன்றி
@IMMORTALSGAMIN007
@IMMORTALSGAMIN007 29 күн бұрын
மிகவும் பயனுள்ள பதிவுகள் ஐயா நன்றி
@lathag1867
@lathag1867 5 күн бұрын
மிக்க நன்றி அய்யா ✨✨🙏🏻🙏🏻
@sangeetha3052
@sangeetha3052 Ай бұрын
Very nice topic so great sir🎉🎉🎉
@sekarv9966
@sekarv9966 Ай бұрын
அலைபேசியால் மனிதனின் மூளைக்கு மட்டுமல்ல வரும் சமுதாயத்திற்கு ஆபத்து என்பதை உங்கள் காணொளியில் கண்டு வியந்து நின்றேன் ஐயா
@ShobanaS-hd6hv
@ShobanaS-hd6hv 29 күн бұрын
Thanks for ur valuable information sir..
@jeevitha9802
@jeevitha9802 29 күн бұрын
Tq for valuable information Sir
@nishasurya8249
@nishasurya8249 Ай бұрын
Such a great knowledge about plants👏i need to learn more about plants sir. Is there any course for studying about plants ??? Kindly inform sir🙏
@namaskaram1176
@namaskaram1176 18 күн бұрын
நமஸ்காரம், இயற்கை மருத்துவம் பற்றிய தகவல்கள் தந்தமைக்கு நன்றி. தொடர்ந்து உங்கள் பங்களிப்பை தாருங்கள். தயவு செய்து நிறுத்தி விடாதீர்கள். நன்றி
@gowsi-kuttyma
@gowsi-kuttyma Ай бұрын
More valuable information sir
@shakilameeramohideen4020
@shakilameeramohideen4020 29 күн бұрын
அருமையான பதிவு 👍
@aiyathuraiaiyathurai5591
@aiyathuraiaiyathurai5591 Ай бұрын
நன்றி இருவருக்குமே.
@mrjorganicproduct3672
@mrjorganicproduct3672 Ай бұрын
Super
@RasanRasan-xw3ho
@RasanRasan-xw3ho 27 күн бұрын
Nalla thakavalkal iya
@user-vz1ts9hs7m
@user-vz1ts9hs7m 29 күн бұрын
ஆக மருத்துவ ர் போன் நம்பர் வந்தால் மக்களுக்கு உதவி பெறும். இல்லை செவி வழி தான் கேட்க முடியும்
@mohanaaanand9728
@mohanaaanand9728 16 күн бұрын
Super appa ❤ and wonderful dr.🙏
@kamalavenkatachalam6736
@kamalavenkatachalam6736 28 күн бұрын
Kittaparvai dhooraparvai kana malar maruthuvam unda? Plse sllungal.
@balajee4431
@balajee4431 29 күн бұрын
Wow so very nicefull so usefull video for me sir
@maryrani.a8992
@maryrani.a8992 19 күн бұрын
Maruthamalai doctor sirantha Tamilnatin pokisam sir. Thank you🙏. Keep going. Yalai makkalum payanparum badi thaliva solving sir. Madam um Tamilnatin varaprasadam.
@sanjayd8741
@sanjayd8741 29 күн бұрын
Kal aani medicine irrundha sollunga pls
@prabhatn5764
@prabhatn5764 29 күн бұрын
Murugaiah if I will come to your place can you reduce my BP sir
@VallavanBala
@VallavanBala 29 күн бұрын
The flower weekly twice using mee it's good results to mee
@MahaRaja-je2ug
@MahaRaja-je2ug Ай бұрын
Sugame sulga
@nandhakumars3908
@nandhakumars3908 29 күн бұрын
அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@ganga.1137
@ganga.1137 20 күн бұрын
@johnsonraja3407
@johnsonraja3407 29 күн бұрын
முருங்கை பூ பால் குழந்தைகளுக்கு தரலாமா
@user-tc1tq6qs9w
@user-tc1tq6qs9w 24 күн бұрын
Period problem malar irika🙏
@banumathirajasekaran9750
@banumathirajasekaran9750 28 күн бұрын
அய்யா அருமைஅருமைஅயயாவகுப்பபிலும்பின்னுகிறிர்கள்இங்கும்வேறலெவல் அய்யாசுகருக்குபானம்டீசொல்லுங்கள்அய்யா பானுமதி. 56குழு
@ragunathanangie2707
@ragunathanangie2707 17 күн бұрын
ரோஜா இதழ் ஆவாரம் பூ இதழ் வெண்தாமரை இதழ் செம்பரத்தி பூ செந்தாமரை பூ. பாலில் அல்லது நீரில் கொதிக்க வைத்து குடிக்க வேண்டும்
@ShyamalaBalaji-xe1uc
@ShyamalaBalaji-xe1uc 15 күн бұрын
😮p
@dr.n.senthilnathan438
@dr.n.senthilnathan438 Ай бұрын
Avarambu ungal thagaval Megavum payan Skin disease megavam payan
@deepashomebusiness6256
@deepashomebusiness6256 20 күн бұрын
Bp குறைய ஏதாவது மருந்து சொல்லுங்க அய்யா
@dp-bd3qf
@dp-bd3qf 20 күн бұрын
வெண் தாமரை பூ juice குடிக்க
@dp-bd3qf
@dp-bd3qf 20 күн бұрын
வெப்பம் பூ ரசம் சப்பிடுக
@mugilraj8879
@mugilraj8879 18 күн бұрын
Super
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 29 МЛН
Inside Out Babies (Inside Out Animation)
00:21
FASH
Рет қаралды 22 МЛН
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 10 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 29 МЛН