இவங்க இன்டர்வியூ பாக்கும்போதோ இவங்க ஆசை நிறைவேறனும் யாரெல்லாம் நினைச்சாங்களோ அவங்களுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும் Edit _ thanks for 5k likes🙏🙏
@hemasri9-ebatch-2553 жыл бұрын
Mee
@Anjumafoodandgarden3 жыл бұрын
@@hemasri9-ebatch-255 ஓ சூப்பர் நானும் நெனெச்சேன் நண்பா
@hemasri9-ebatch-2553 жыл бұрын
Naan evangala jeans pottu pakkanum nenachan
@hemasri9-ebatch-2553 жыл бұрын
Ohh neenga youtype channel kuda vachu erukingala
@syedailfathima89803 жыл бұрын
Meee...
@jeeviherbalproducts51123 жыл бұрын
🙏🙏🙏🙏 ஒரு பெண்ணுக்கு உண்டான நியாயமான ஆசை நிறைவேற்றிய அவள் 👍👍👍
@vijayakanth63963 жыл бұрын
இது போன்ற காணொளிகள் பார்க்கும் போது மனநிறைவாக வாழ்த்துக்கள் நன்றிகள் பல
@muthukumars66123 жыл бұрын
இந்த நிகழ்வுக்கு யார் காரணமாக இருந்தாலும். அவர்களுக்கு எங்கள் அன்பான நன்றி 🙏💥💥💥💥💥💥💥💥💥
@rajamanikam95763 жыл бұрын
Anbana valthukkal.
@perumalsamys26003 жыл бұрын
thanks alot to the interviewer and continue such programmes.
@sundararajankrishnan69973 жыл бұрын
இதை பற்றி காணொளி எடுப்பதுக்கு நல்ல மனம் வேண்டும். எல்லோரிடமும் அன்பு செலுத்துவது தான் வாழ்க்கை. Anchor is really great 🙏. She is so down to earth. Kudos to Avalglitz team 🌟🌟🌟
@poornimax95963 жыл бұрын
இந்த மாதிரியான ஆட்களுக்கு உதவி செய்கிற நீங்கதான் முதல் கடவுள்
@sendhurapandiyan53533 жыл бұрын
இவர்களின் நிலை கடவுளின் அருளால் நிச்சயமாக மாறும்.வாழ்த்துக்கள் அவர் ஆசையை நிறைவேற்றிய தொகுப்பாளருக்கு நன்றி.
@sivaregina94353 жыл бұрын
இவங்க ஆசையை நிறைவேற்றின உங்களுக்கு ரொம்ப நன்றி God bless you
confident chocolate.. supportive husband.. good and humble anchor ❤️ perfect video..
@k.n.tamilarasi65033 жыл бұрын
வாழ்கையில் எவ்வளவு கஷ்டம் என்று சொல்லிகொண்டு இருக்கிறோம் நம்மை விட இவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள் 😒😔😒😔😒
@mksamymksamy73763 жыл бұрын
Mm
@marisankar65543 жыл бұрын
Ama PA
@jadaysiranjeevi50953 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻அவங்களோட பழைய வீடியோ ஒன்னு பார்த்தேன் அப்பவே நான் கொஞ்சம் பீல் பண்ணிட்டே அவங்களோட கனவை நினைவாக்கிய உங்களுக்கு நன்றி
@christinavijaya93113 жыл бұрын
Azhagu ma God bless you ma அந்த பெண்ணின் சிரிப்பில் நீ ஒரு சாமி 🙏🙏
@aain87633 жыл бұрын
One of the most memorable things your team had did... Really appreciate you all from deep heart... Kodigal kuduthaalum kidaikkatha santhosam. Continue your service to women society... Even little step may create unbelievable change in someone's life. Hats of
@sowmygrace90433 жыл бұрын
ரொம்ப அழகா இருக்கீங்க சாக்லேட்... உங்களோட கள்ளம் கபடம் இல்லாத சிரிப்பு இன்னும் அழகு...சாக்லேட் ஆசையை நிறைவேற்ற நினைத்த தோழிக்கு பாராட்டுக்கள்., ❤
@banurekas79833 жыл бұрын
உங்களுடையப் பேட்டி சிறப்பு மா. வாழ்த்துகள்.🙏💐🎊⭐ நல்ல ஜோடி.💐🎊
@rainwithbell15933 жыл бұрын
Hats off to the host. She never showed any economic difference in any moment. She was very jovial to the chocolate ❤️❤️❤️❤️. And huge respect to the avalglitzzz. The real lucky womens are having this kind of supporting husband and I toooo. Thank God 🙏🙏🙏🙏
@mrs.cookingtamil13913 жыл бұрын
சூப்பர் உங்க நாள முடிந்ததை பன்றது நல்ல விஷயம். சாக்லேட் முகதில் எவ்ளோ சந்தோசம் எனக்கும் அதே சந்தோசம் 👌
@bharathikarthick7423 жыл бұрын
Semmmma supera erukanga...avanga aasai nirai veranum nu naa romba aasai patten..andha akka evlo happy ah erukanga....kannu kalangi pochu...romba alaga erukanga.....super akka...thank u so much for the whole team...
@sorrydude90583 жыл бұрын
Host is Vera level 🤩🤩🤩..she have done the job beyond the expectation…👍👍👍
@pvtamilchannel61653 жыл бұрын
அவங்க ஆசையை நிறைவேற்றிய உங்களுக்கு நன்றி சகோதரி 💐
@drumsbala78233 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் வரல.thank god.spl Aval team.an சகோதரி அவர்களுக்கும்.நன்றிகள்பல சாக்லேட் போல நிறைவேராத ஆசைகளோடும்.நிறையப்பேர் இருக்கிறார்கள்.என்றாவது மாறும்.👍👍
@clayclay44223 жыл бұрын
இதை பார்க்கும்பொழுது மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு அவர் அவர் வாழ்க்கை தரத்திற்கு ஏற்றார் போல் ஒரு சில ஆசைகள்
@HairResearchTamil3 жыл бұрын
இன்று உங்கள் சேனல் ஐ என்னுடன் சேர்த்து பலர் ஆதரித்திரிபர் 🙏😊
@meenar53583 жыл бұрын
Very superb mam nala idea mam really u r great oru nari kuravar chocolate ku neenga ipadi panrathu romba santhosama iruku mam. U r very great mam
@durairaj7893 жыл бұрын
தாங்களின் முயற்சிக்கு எம் மனமார்ந்த வாழ்த்துக்கள். குழுவினர் அனைவர்களுக்கும் குறிப்பாக அய்யப்பனுக்கும்.
@gopalc44412 жыл бұрын
கோபால்
@nasarkmkkottur19653 жыл бұрын
மகத்தாண மாமணிதர் நீங்கள் சகோதரி நல்ல முயற்சி வாழ்த்துகள்
@gpmuthufans60293 жыл бұрын
இந்த சேனலுக்கு கோடான கோடி நன்றிகள் 💯🙏🙏🙏😇
@selvabagyamn65123 жыл бұрын
வாழ்வாதாரத் தேவைகளுக்கு ஆசைப்படும் சாக்லெட்டின் ஆசைகள் கனவுகள் எல்லாம் கிடைத்து சாக்லெட்டும்ஐயப்பனும் குழந்தைகளோடுநூராண்டுகள்வாழ்க எனவாழ்த்துகிறோம்.இது போல் ஏக்கத்தோடு ஏழ்மையிலும் ஒற்றுமையாக வாழும் இந்த குடும்பத்தை அறிமுகப்படுத்தி ய சேனலை அனைவரும்பாராட்டுகிறோம்.
@winterblossom81493 жыл бұрын
Hats off to anchor sooo humble and sweet
@sameersulaiman56813 жыл бұрын
நமக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு. இவரின் சிறு ஆசையை நிறைவேற்றிய உங்களுக்கு வாழ்த்துக்கள்
@tamilselvia92833 жыл бұрын
இவர்களை அரசாங்கம் கவனித்து நல்ல வேலைகளை கொடுக்க வேண்டும்.
@sharmiladevi89433 жыл бұрын
Super.. nandri..😄
@somu36693 жыл бұрын
அவர்களுக்கு ஜாதி சான்றிதழ் கிடைப்பதில் சிரமம் bc க்குள் தான் வரமுடியும் stக்குள் வர முடியாது
@rlsedition42723 жыл бұрын
Yes avanga valvadharatha matthanum arasangam
@அரசியல்அகராதி-ங4ல3 жыл бұрын
இந்த குருவிக்கார பெண்மணியின் ஆசையை நிறைவேற்றிய தோழிக்கு நன்றி
@christykini15123 жыл бұрын
எல்லோரும் மனிதர்கள். அது என்ன குருவிக்காரர்.? மனிதரை இப்படிப் பிரிக்காதீர்கள்.
@vinukiruba17993 жыл бұрын
@@christykini1512 g
@giffytales99033 жыл бұрын
Chennai side la Narikuravar nu koopudradhu romba rare. Ivargalai Kurivi karanga nu dhan nenavu vachiruppanga. They shoot birds, take honey from Honeycomb.
@antonypainting58503 жыл бұрын
Mental punda pola 😂
@அரசியல்அகராதி-ங4ல3 жыл бұрын
இவரை குருவிக்கார பெண் என்பதை சொன்னதற்கு இவ்வளவு கோவப்படும் நீங்கள் இவர்களை தமிழர்களின் அடையாளத்தை சிதைப்பதற்கு நரிக்குறவர் என்று அழைக்கிறார்கள் கேள்வி கேட்டு பொங்கவில்லை நீங்கள்
@umas78163 жыл бұрын
மிகவும் அருமை தோழி உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் ❤️❤️🙏🥰
@rezhilarasi94173 жыл бұрын
அழகான பெண்ணை மேலும் அழகாக மாற்றிய உங்கள் மனது மிகவும் அழகானது...
@swarnalatha50183 жыл бұрын
Chocolate is gifted to have a good husband like this.God bless your family.
@nirmalazunaid36713 жыл бұрын
Chocolate looks like pop singer... Her husband admiring her.. she s so gorgeous ❤️❤️❤️❤️❤️ chocolate s cute and her kid too... ❤️❤️❤️❤️
@avanthika89623 жыл бұрын
Aval Glitz அவர்களுக்கு பாராட்டுக்கள்.. Chocolate sissy கனவை நிறைவேற்றிய தற்கு.....👍👌👌👌
@magizhmadhiiasacademy94713 жыл бұрын
இந்த சேனலை மனதார பாராட்டுகிறோம் அருமையான நிகழ்ச்சி நல்லதொரு விழிப்புணர்வு அருமை மிக அருமை யாக்கை அக்கா உங்களை யாரும் கிண்டல் செய்ய மாட்டார்கள் நீங்க ரொம்ப அழகா இருக்கீங்கஅகத்தின் அழகு முகத்தில் தெரிகிறது
@thangam44343 жыл бұрын
God bless you..this channel ..neenga periya level ku varuvinga..all the best 😘
@malaranjan61033 жыл бұрын
நீங்கள் பேரழகிடா சாக்லேட் ❤️🌹
@sundari76703 жыл бұрын
Anchor sis I like u sooooo much ...u r down to earth person .
@medwell213 жыл бұрын
First time in KZbin seeing the comments section with zero critics and negative comments… All positivity people pouring in positive comments 😊😊😊 Best wishes for chocolate and her endeavour… Superb efforts aval glitz… Keep going
@umashankar1987com3 жыл бұрын
Azhaga erukka ma. kadavulin asi yeppavum ungalukku erukkum. Ungaluku nalla kanavar kidaithirukkar. Ungalin China China asaaigalai niraivettriya aval teamuku kodanu kodi nanrigal. Kadavul manithanin roobathil erukkirar yenbathai evargalai pol Ulla silargalal nambugirom.🙏
@lillymary63423 жыл бұрын
Super sis edhumari aasaya neraivethura ungala kandippa kadavul uyarthuvar.....🥰🙏😇
@esthereowyn69753 жыл бұрын
Anchor Akka❤️How kind you are😍😘
@antoniammal13913 жыл бұрын
உங்கள் குழுவில் உள்ள அனைவருக்கும் மிக நன்றிகள் பல. இவர்களின் கனவுகள் நிறைவாவது எந்நாளோ ... ஆனால் உங்களால் நிறைவானது மிகவும் மகிழ்ச்சி அளிக்கின்றது.. இது மிக பெரிய சவாலான செயல்... வாழ்த்துக்கள்... .....
@aishwaryaayyappan15653 жыл бұрын
Ippidi sinna asaiya kooda niraivetha mudiathavangaluku asaiya neraivathurathu romba great ungal pani thodarattum valthugal
@nithyaramya4233 жыл бұрын
Super .aval groups... Nan unga channel ah subscribe panniten... avangaluku niraiya asai erukum...but edu Oru kutti asai ...
@TAMIZHAN143143 жыл бұрын
மனசார வாழ்த்துறேன் நீங்க எல்லோரும் நல்லா வருவீங்க.....
@Mehendi_by_priyvk3 жыл бұрын
Makeup ye vena chocolate really vaee chocolate makeup illamaiyaee super ha irukanga..... Yethuna Peru othukuringaa👍
Anchor is done a good job. She has very humble to others
@yamunarc3 жыл бұрын
She’s beautiful inside & outside. Very positive. I wish I can buy her clothes.
@chattambisvlog61993 жыл бұрын
" தாகம் தாகம் தாகம் " இந்த show யாருக்காச்சும் நினைவு உள்ளதா? அடுத்தவர்களின் ஆசையை நிறைவேற்றியது ரொம்ப சந்தோசமாக உள்ளது.. God blesses team🙏 வாழ்க வளமுடன் 🤩❤😍
@SPBcreations0073 жыл бұрын
Crush thagam thagam
@chattambisvlog61993 жыл бұрын
@@SPBcreations007 what does it mean🙄
@j.jayanthirohinth32533 жыл бұрын
Crush thagam thagam.
@shemamilton73263 жыл бұрын
Na chinna ponna irundhapoo raj tv la pathurukane... Oru akka , ajith sir pakanum nu sonnanga... Ajith and andha akka rendu peru mattum oru kutty boat la crush kudichanga... Enaku maraka mudiyadha program... Vijay tv balaji....apo thagam thagam advertisement ku varuvaru
@lillyflower83433 жыл бұрын
S..s...I remember Actor raamji wife amirtha I think...anchor... Romba Olliya iruppanga.. Sooper program...
@19rekha193 жыл бұрын
Hosting Panna பொண்ணுக்கு உண்மையிலேயே Chocolate ah நல்லா புடிச்சி போச்சி. பல முறை அவங்க hug panra மாதிரி போறாங்க. ஆசையா தொட்டு தொட்டு பேசுறாங்க. நல்ல மணசு.
இவரது கனவை இந்த பிரபஞ்சம் நிறைவேற்றியது.அவரது கனவை நிறைவேற்றி தந்த தங்களுக்கு நன்றிகள் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
@kasthurirajagopalan25113 жыл бұрын
I watched each and every minute with big smile😊. Lovely. Beautiful chocolate. Congratulations host best human being. Your conversation with chocolate lovely❤.
@mohanageorge95643 жыл бұрын
Amazing job. God bless you. Chocolate is so innocent and husband is so cute and what a love story and proving that unconditional love for each other. What a wonderful role model. Really hats off to the whole team for doing this. Price less. Keep it up. And I really hope they get a better life which they deserve. I am praying for that change.
@tolgaozgaya48203 жыл бұрын
Hey ✨🌻 try we don't talk anymore (slowed+reverb+rain) by Charlie puth ft. Selena gomez kzbin.info/www/bejne/qZexgKJpd7d8j9E
@fathimasyed42323 жыл бұрын
Parththalaleya Santosham ..., anchor is really good hearted..she makes her so comfortable..
@tolgaozgaya48203 жыл бұрын
Hey ✨🌻 try we don't talk anymore (slowed+reverb+rain) by Charlie puth ft. Selena gomez kzbin.info/www/bejne/qZexgKJpd7d8j9E
@karthiksvgkarthiksvg22813 жыл бұрын
Chocolate sweet இன்னிக்கி தான் தெரியுது அவங்க முகத்தில் நன்றி அவள் ,
@rajeshparimala45743 жыл бұрын
சாக்லேட், உண்மையில் கிரேட்...... நீங்க அவரோட ஆசைகளை நிறைவேற்றியதால் ரொம்ப கிரேட்...... ஆங்கர் மிகவும் அன்பானவர்....... எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள் . 🙏 ✋✋✋ ✋✋✋✋✋ ✋✋✋✋✋✋✋ ✋✋✋🍎✋✋✋ ✋✋✋👐✋✋✋ ✋✋🙌✋✋ 🙌 🙌 👌👌👌👌👌
@HasuFashion3 жыл бұрын
Wow so beautiful chocolate... Yapti eruthavanga epti ahittanga ...super all the best ur channel akka... Semmaya eruthanga chocolate sister... Heroin mathiri erukanga
@jothimilitary5163 жыл бұрын
The interviewer....really really with good heart u done a good job
@sujathakarthik0073 жыл бұрын
Huge appreciate to the host
@sparveen75793 жыл бұрын
No words to explain her feelings
@saraldiaries99863 жыл бұрын
Personally i loved the way anchor did her job. Entha difference katama samaya pananaga and chocolate may god bless you
@chitrasaravanan3 жыл бұрын
Super aval team &angar chocolate modern dress la super irunthiga