Sooper idea... Resource planning arumaiyaa irukku... Reuse of water and versatile thinking sooper anna.
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
Thank you so much
@rajkumar-gx5fb2 жыл бұрын
குணா Sir நிச்சயமாக நீங்கள் வேற லெவல் . மாடித் தோட்ட நண்பர்கள் தெரிவித்த மாற்று அணுகுமுறைகள் எதுவாயினும் அதற்காக நேரம் ஒதுக்கி அதனை நமக்கு ஏற்றவாறு அதிக செலவில்லாமல் செயல்படுத்தும் உங்கள் கடின முயற்சிக்கு உளங்கனிந்த பாராட்டுக்கள். வாய்ப்பு வரும்போது Sriperumpudur வந்து தங்களை நேரில் சந்திக்க ஆவலாக உள்ளேன். மீண்டும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் ராஜ்குமார் தஞ்சாவூர்
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
நன்றி திரு ராஜ்குமார்.
@hyofarmsindia2 жыл бұрын
Great Initiative Guna Sir! Keep Doing and Keep motivating us🙏
@sumathiamirthalingam97282 жыл бұрын
அருமையான. சிந்தனையாளர். அண்ணா நீங்கள் புதிய. முயற்சிகளை செய்து கொண்டு இருக்கீங்க. வாழ்த்துக்கள் அண்ணா🙏🙏🙏
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
நன்றி
@sudhanithish41552 жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது உங்கள் உழைப்புக்கு என்னுடைய வாழ்த்துக்கள் சார் 🙏🙏👍👍🤝🤝💐💐
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
நன்றி
@274625472 жыл бұрын
குணா சார், நல்லாவே சுத்திப் போட்டுட்டேன் போங்க. சொல்ல வார்த்தையே இல்லைப்பா. புது புது ஐடியாக்களோடு மேன்மேலும் வளர என் வாழ்த்துக்கள். 👋👋👋👋👋👌👌👌
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
மிக்க நன்றி மேடம்
@MUTHUKUMAR-jc7kx2 жыл бұрын
Sir, Your idea is Innovative and unique. Congratulations. 👏👌👍
@sirajdeen44172 жыл бұрын
அருமை நல்ல முயற்சி
@WhitePaper3602 жыл бұрын
நல்ல அருமையான பதிவு இதை செய்ய குறைந்தது 20000 ரூபாய் செலவு செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்
நேர்த்தியான வடிவமைப்பு. சிந்தனை செயல் அனைத்தும் மாடி தோட்டத்தை எப்படி குறைந்த செலவிலும் சுலபமாகவும் செய்ய வேண்டும் என்பதிலேயே குறியாக உள்ளீர்கள் அண்ணா நன்றி.
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
நன்றி ஆனந்த்
@jayababu.s37212 жыл бұрын
Super idea sir👌👌👌👌
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
Thank you
@bilikcs07152 жыл бұрын
Another good useful video sir.
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
Thank you
@MANIKANDAN-il9od2 жыл бұрын
Super anna... Keep going.... Keep trying new things anna
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
Thanks mani
@praveenanbumani8 ай бұрын
Where can I get the material
@jeyabattigarden13582 жыл бұрын
வணக்கம் அண்ணா நீங்க தோட்டதில் பயன்படுத்தும் நுட்பங்கள்தான் இலங்கையில் பல விவசாய திணைக்களங்களின் முகப்பக்கங்களில் உதாரணமாக பிரசுரிக்கப்படுகிறது
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
மகிழ்ச்சி
@kavethashreeram22852 жыл бұрын
All your ideas are superb sir. Can we use this idea for all size grow bags?
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
Thank you
@tmalathiaepwdthiagarajan94732 жыл бұрын
Nice idea bro...
@sundarsundar96062 жыл бұрын
Thanks for sharing Sir.
@prakashm59982 жыл бұрын
Hi bro மழைக்காலத்தில் இது எப்படி ப்ராஸஸ் பன்னது...
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
மழைக்காலத்தில் தண்ணீர் வடிந்து storage tank க்கு வரும். குறிப்பிட்ட உயரத்திர்க்கு மேல் உள்ள தண்ணீர் தானாகவே வெளியேறிவிடும் . வீடியோவிலேயே பதிவு செய்துள்ளேன். மீண்டும் ஒரு முறை வீடியோவை முழுவதும் கவனித்தால் உங்களுக்கு நன்றாக புரியும். நன்றி.
@prakashm59982 жыл бұрын
@@GUNAGARDENIDEAS S bro கவனித்தேன் நான் வீட்டை கட்டும்பொழுது நான் உங்களை கண்டிப்பாக கூப்டுவேன் ப்ரோ For garden setup ideas + Water saving ideas எனது 23 வயதினிலே... ஐ எம் வெயிட்டிங்...
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
வாழ்த்துக்கள் 💐
@jagritibhatt2 жыл бұрын
Very nice . Can you please send it to Ahmedabad ?
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
*Place Order @ Online Store* mybillbook.in/store/hyofarms_india *Visit Store:* www.hyofarmsindia.com
@chitibabu4702 жыл бұрын
Idhu neenga readymade kodunga, evlo cost aagum sir
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
நமது வீடியோக்களை பார்த்து சில நிறுவனங்களில் இதே போல் செய்து விற்ப்பனை செய்கிறார்கள். அவர்களில் web site மற்றும் தொடர்பு எண் தருகிறேன் அவர்களை தொடர்பு கொள்ளுங்கள் கிடைக்கும். Visit Store:* www.hyofarmsindia.com Whatsapp 7339466688
@HRajICE20002 жыл бұрын
Continuous watering will lead to fungal attack right??? How to tackle this scenario in this setup??
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
Not continuous watering. Set timer.
@shinedharman2 жыл бұрын
Thank you for sharing sir. Can the same idea be implemented for 12x12 growbags? Is there a substitute for the waste coupler for 12x12 growbags to save the expenses. Please advise
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
12 x 12 grow bag க்கு 3/4 inch mta & fta use pannalam
@shinedharman2 жыл бұрын
Thank you sir
@jayeshsinhparmar86552 жыл бұрын
nice sir
@vijeyakumarchellappan11802 жыл бұрын
Super
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
Thank you
@kamalasekarb57452 жыл бұрын
Guna, 1. how to add the biofertilisers and insecticides. 2. Will the water become contaminated? How to handle this?
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
Sir use liquid biofertlizer.
@amudhakannan47052 жыл бұрын
Guna sir whatsup group form பண்ணுங்க எங்களுக்கு உதவி யாக இருக்கும்
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
Whatsapp group இல்லை telegram group உள்ளது.அதில் இனைத்து கொள்ளவும். Our garden group Telegram link t.me/gunagardeningideas
@sairikshith57412 жыл бұрын
Sir what happens if there is any dirt or any dust in the collecting bag.