Modi சர்ச்சை பேச்சு.. Rangaraj Pandey Interview | PM Modi about Cong Manifesto & Muslims | Annamalai

  Рет қаралды 292,139

Chanakyaa

Chanakyaa

Күн бұрын

#Chanakyaa #modi #rangarajpandey
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - www.instagram....
Android App - play.google.co...

Пікірлер: 1 100
@maheshb8287
@maheshb8287 6 ай бұрын
Super ji புரியாமலே இங்கே இருக்கும் அனைத்து ஊடகங்களும் தவறான செய்தியை மக்களிடம் கொண்டு செல்கின்றனர். Clear speech...
@tamilinddais
@tamilinddais 6 ай бұрын
நான் ஏன்யா செக் பன்னனும். போன தடவ என் பெயர் இருந்தது, இந்த தடவ என் பெயர நீக்குவதற்கு யார் உரிமையை தந்தார்? நான் சொல்லாம எப்படி நீக்குவாங்க? மக்கள குத்தம் சொல்லாதீங்க, மாத்தச்சொன்னா மாத்துங்க, இருக்குறத அப்படியே வச்சிருக்கனும். நான் ஏன்யா செக் பன்னிட்டே இருக்கனும், இங்க தானே இருக்கேன். இல்லேன்னு என் உரிமையை பறிக்கும் உரிமையை உஉங்களுக்கு யார் கொடுத்தது.
@cpgopalakrishnan6075
@cpgopalakrishnan6075 6 ай бұрын
அது தான், ஒரு முறை அரசு வாக்காளர் அடையாள அட்டை மூலம் ஓட்டை போட்ட என் உரிமை இழப்பு என்பது என் மரணத்துக்கு பின் தான். அரசியல் கட்சகளின் கயவாலிதனம்
@prakashrak4905
@prakashrak4905 6 ай бұрын
சரியான பார்வை
@sathyat6760
@sathyat6760 6 ай бұрын
PM just said illegal migrants,, how does that means indian muslim. PM was right saying property given to illegal migrants.
@ramanv5192
@ramanv5192 6 ай бұрын
1:36
@agrivetfarmcare263
@agrivetfarmcare263 6 ай бұрын
ஆமாம் என் உரிமை
@ramaiahsankaranarayanan5144
@ramaiahsankaranarayanan5144 6 ай бұрын
சரியாக தெரிந்து கொண்டு அது பற்றி கேள்விகள் கேட்டால் மட்டுமே நெறியாளர் சிறப்பு பெறுவார் !!!
@kannan0519
@kannan0519 5 ай бұрын
👍
@mahanarasimhan1867
@mahanarasimhan1867 6 ай бұрын
Absolutely right for Modiji to bring up what Manmohan Singh said
@subramanianramanathan5854
@subramanianramanathan5854 6 ай бұрын
First Congress should pay their income tax due to Government and give lectures
@ramamurthykrishnan9106
@ramamurthykrishnan9106 5 ай бұрын
நெறியாளர் இன்னும் நிறைய விஷயங்கள் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்
@Tfvijaygaming123
@Tfvijaygaming123 6 ай бұрын
சர்மாவை ஒரு ஆறு மாதம் பாகிஸ்தானில் தங்க வைத்தால் சரியாக இருப்பார்.
@sundrammm2663
@sundrammm2663 6 ай бұрын
10:45 பாகிஸ்தான்.பத்தி...(தமிழ்ட்ராக்கர்.)புவனிதரன்னிடம்.கேட்டால்தெரியும்
@karthikeyannlk
@karthikeyannlk 5 ай бұрын
Afghanistan thaan correct...not pakistan
@Naseer-od1ew
@Naseer-od1ew 5 ай бұрын
அன்பு சகோதர்களே பிரிவினைவாதிகளுக்கு நாம் துணை போய்விடக்கூடாது நாம் ஒற்றுமையுடன் இருந்து இந்திய ஜனநாயகத்தை உருவாக்குவோம்
@sundarrevadhi9118
@sundarrevadhi9118 6 ай бұрын
தெளிவான மற்றும் உண்மையான கருத்துக்களை எங்களுக்காக பகிர்ந்து கொள்ளும் பாண்டே அவர்களுக்கு நன்றி
@ragupathyprasanna52
@ragupathyprasanna52 5 ай бұрын
திரு ரங்கராஜன் பாண்டே அருமையாக விளக்கினார் இந்த காலகட்டத்தில் தங்களின் நற்பணி தொடர வாழ்த்துக்கள் மிகவும் சிறப்பு மிக்க பதிவு ❤❤❤❤❤
@yogeshyogi9
@yogeshyogi9 6 ай бұрын
Pandey sir clear cut explanation
@2468yu
@2468yu 6 ай бұрын
பிரதமர் இந்திய சொத்துகளை இந்துக்களுக்கு பிரித்து கொடுப்போம் என சொல்லவில்லை...இந்திய நாட்டில் அனைவருக்கும் சமம் என சொல்லி பிர்ச்சினை உருவாக்கும் விதமாக காங்கிரஸ் பேசியதற்கு கேள்விகேட்கும்விதமாகபேசினார்
@JOHNSON-xt5gi
@JOHNSON-xt5gi 6 ай бұрын
ஏன் சார் சப்பைக்கட்டு கட்டுகிறீர்கள். முதலில் மன்மோகன் சிங் என்ன சொன்னார் என்பதை பார்த்து விட்டு பேசுவது தான் மனித உரிமையே தவிர சகட்டு மேரிக்கு வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுவது நாகரீகமா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இந்திய நாட்டின் தற்போதைய நிலையை ஜெர்மன் அமெரிக்கா மற்றும் ஐ.நா ஆகியவை கண்டித்து குரல் கொடுத்ததை விளையாட்டாக எடுத்து கொள்ள முடியாது.
@jabastinrenu
@jabastinrenu 6 ай бұрын
Adei 10 varsham pana nalatha pathi pesi vote keka solungapa atha vitutu Congress epavo pesinatha soli vote kekraru . Ipdi oru PM ah ithu vara pathathila saami
@sathiavathychettiar9487
@sathiavathychettiar9487 5 ай бұрын
@@jabastinrenubjp ruling states poinparunga bro...innum TN village la road podalai...water ,current and gas every facility arrived....I hav travelled for csr activities and feel y we r still underdeveloped in rural side...
@Raj-he8gd
@Raj-he8gd 5 ай бұрын
Correct, 1st ela panakaran kitaium vangi Samama 15 lakh potare apadi
@suthan0085
@suthan0085 5 ай бұрын
Thuu....
@AB-ve
@AB-ve 6 ай бұрын
அருமையான பதிவு
@IppadikkuYaaro
@IppadikkuYaaro 6 ай бұрын
We are lucky to get Pandey sir in Tamilnadu.. love u sir❤
@rsuraguru
@rsuraguru 6 ай бұрын
எந்த முன்தயாரிப்பும் இல்லாமல் கேள்வி கேட்க வந்துவிடுகிறார்கள்
@Raceworld190
@Raceworld190 6 ай бұрын
Minorities should oppose this statement. Saying we don’t want to beg from govt , we work hard and buy asserts . We want unity and govt subsidies should be equal to all citizens.. we don’t need first preference. Whoever says this , they all r true Indians
@sandeepramlakshmanan3646
@sandeepramlakshmanan3646 6 ай бұрын
Easier said than done. Anytime you give free it is hard to take back. Human tendency. Can you take back reservation atleast for the second third generation low caste people? They are as privileged at that point as a forward caste person.
@arulreiza7973
@arulreiza7973 5 ай бұрын
If the brahmins and other cast people's fore fathers, fathers had said these things to the political powers in their days, it would have been very nice today!
@vasanthiramakrishnan2228
@vasanthiramakrishnan2228 6 ай бұрын
OYC பேசியது சரியா என்று அழுத்திக் கேட்டால் கேள்வி கேட்பவர் ஓஓடிவிடுவான்
@abisheknaidu189
@abisheknaidu189 6 ай бұрын
Correct ah sonninga bro
@vathsalaramachandran949
@vathsalaramachandran949 6 ай бұрын
ஓவைஸி ஒரு முழுமையான பிரிவினைவாதி . அவருடைய தம்பி தான் , "" 15 நிமிடங்கள் டைமும் , கையில் வாளும் கொடுத்தால் இந்தியா வை இஸ்லாமிய நாடாக ஆக்கி விடுவோம் "" , என்று சொன்னது !!!
@Marry-qw3ge
@Marry-qw3ge 5 ай бұрын
Oyc பேச்சும் மோடி பேச்சும் ஒண்ணா
@shaksheedigitalmarketing
@shaksheedigitalmarketing 5 ай бұрын
*Modi is the bold leader who speaks truth without fear.* He is not scared of criticism or politics. He does what's right. A real leader!! Even if it is bitter, acknowledging a problem will only solve it instead of pretending that it doesn't exist.
@crazygowtham3587
@crazygowtham3587 6 ай бұрын
எவ்வளவு மென்மை அடடே ராங்கராசா அருமை ❤
@ezhilarasan2309
@ezhilarasan2309 6 ай бұрын
இந்துகடவுள்களையும் இந்துக்களையும் அரிவாள் எடுத்து வெட்டாத பார்பணர்களையும் பேசியதை மறந்துவிட்டு சுடலினும் ஓசிபிரியாணியும் மோடிபேச்சை கேட்டு கதருவதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது *மோடிஜி டோன்ட்கேர்*😊😊😊
@sathyat6760
@sathyat6760 6 ай бұрын
PM just said illegal migrants,, how does that means indian muslim. PM was right saying property given to illegal migrants.
@savithrivenkatraman2758
@savithrivenkatraman2758 6 ай бұрын
Illegal migrants stealthily got Adhar and voter ID. Modiji is talking about the newly entered migrant Muslims.
@UnkaRajee
@UnkaRajee 6 ай бұрын
ஆமாம் பைத்தியம் பிடித்து உளருரரன்கள்😂
@divakardivakar7444
@divakardivakar7444 6 ай бұрын
Yes
@srirammca
@srirammca 6 ай бұрын
@rajgameplay7165
@rajgameplay7165 6 ай бұрын
சூப்பர் பாண்டே சார் வாழ்த்துகள்
@yuvaraj_status
@yuvaraj_status 6 ай бұрын
Annamalai 🧡🔥
@rthirupathi
@rthirupathi 5 ай бұрын
நாடு முழுவதும் அனைத்து வாக்காளர்களுக்கும் கட்டாயம் ஆதார் இணைக்கப்பட வேண்டும். அனைவரும் அந்தந்த பாராளுமன்ற தொகுதிக்குள் எங்கு வேண்டுமானாலும் ஓட்டு போடலாம் எனவும் , இறப்பை பதிவு செய்யும்போது தானாகவே ஆதாருடன் இணைத்து வாக்காளர் பட்டியலிலும் தானாக நீங்க வேண்டும்.அதை நம் மத்தியரசு நடைமுறையில் செய்ய சட்டங்கள் கொண்டு வர வேண்டும்.
@dhanabalan.r1473
@dhanabalan.r1473 6 ай бұрын
459 🚩🇮🇳🙏💪
@muruganfire8436
@muruganfire8436 5 ай бұрын
பாண்டே அவர்களின் பேச்சும் விளக்கமும் அருமை
@Raceworld190
@Raceworld190 6 ай бұрын
First take all congress and DMK properties and distribute to minorities first .. who the hell have rights to take my hard earned asserts and give away to lazy ppl who never tend to uplift their wealth and seeking help from others and govt always .. 😡😡😡😡😡😡
@user_3831
@user_3831 5 ай бұрын
Electrol bond🗿
@SathasivamV-n4t
@SathasivamV-n4t 5 ай бұрын
ரங்கராஜ் பாண்டே அவர்களின் தேர்தல் கணிப்பு கள் அனைத்து ம் மாறும் என்பதே வரலாறு
@Sjvijay8
@Sjvijay8 6 ай бұрын
எங்கள் கடை அருகில் ரோடு வேலை நடக்குது அதற்கு மழைநீர் கால்வாய் போடுறாங்க அதில் வட மாநில நபர்கள் வேலை செய்கிறார்கள் எங்கள் கடையில் தண்ணிர் குடிப்பார்கள் நாங்கள் ஐய்யோ பாவம் வெயிலில் கஷ்ட படுகிறார்கள் என்று டீ வாங்கி கொடுப்போம் அடிக்கடி அப்படி போயிட்டு இருந்துச்சி தேர்தலுக்கு 15 நாளைக்கு முன்பு கேட்டோம் உங்க ஓட்டு மோடிக்கு தானே என்று அவர் சொன்னார் நாங்க பங்களாதேஷ் வாக்கு மம்தா க்கு என்று தெம்பாக சொல்கிறார், அப்போ பங்களாதேஷ் நபருக்கு குடியுரிமை கொடுத்து வைத்திருப்பது யார் என்று தெரிந்து கொள்ள வேண்டும், நம்ம ஊருகுளிருக்கிரர்கள் அவர்கள் என்ன தப்பு செய்தாலும் இந்திய அரசியலமைப்பு கை கட்டி வேடிக்கை பார்க்கணுமா
@karthikeyannlk
@karthikeyannlk 5 ай бұрын
Anthunaala thaan CAA and NRC konduvaranga...if bjp won the election definitely both CAA and NRC will be implemented
@makkalviruppamnews6168
@makkalviruppamnews6168 5 ай бұрын
அருமையான தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள் அண்ணா
@tjtj2735
@tjtj2735 6 ай бұрын
இந்தியா வல்லரசாக ஆகக்கூடாது என்பது பல நாடுகளின் பயம், பீதி. அதன் வேகத்தை எப்படி தடுப்பதற்கு பல நாடுகள்- பாக்கிஸ்தான், சீனா உட்பட- அன்றாடம் முயற்சி செய்கிறார்கள் என்பது கொஞ்சம் நஞ்சம் அரசியல் தெரிந்தவர்களுக்கு புரியும். இது தெரியாதவர்கள் வாயில் மண்ணு.
@govindrajant566
@govindrajant566 5 ай бұрын
Pl send a copy to me
@veeraputhiran4871
@veeraputhiran4871 5 ай бұрын
நீங்க ஒரு வடஇந்தியாவைச்சர்ந்தவர் என்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி
@kazhagesan2366
@kazhagesan2366 6 ай бұрын
குற்றம் சொல்லி தப்பிக்க முடியாது உண்மை தான் தனிமனிதன் தேர்தல் ஆணையம் அரசியல் அமைப்புக்கள் மூன்று ம் தன் கடமையை நிறைவேற்ற வேண்டும் ஜெய் ஹிந்த் ஜெய் ஸ்ரீராம் 🎉
@mpcsiva1179
@mpcsiva1179 5 ай бұрын
எதிரே கேள்வி கேட்பவர் கேள்விக்குறி பதிலை தெரிந்து கொண்டு கேட்க வேண்டும் அருமையான விளக்கம்👌👌
@annaduraiv-mm1ws
@annaduraiv-mm1ws 5 ай бұрын
பாண்டே சார் வாழ்க வளமுடன்
@k.r.seetharaman8855
@k.r.seetharaman8855 6 ай бұрын
சங்கர் சர்மா ஓரு பக்கா சொம்பு என்று தான் அறியப் படுகிறார்
@kumarramalingam2797
@kumarramalingam2797 6 ай бұрын
அவன் அடி வாங்கவே வரான்
@ManiSubbulakshmi-hd3dq
@ManiSubbulakshmi-hd3dq 6 ай бұрын
​@@IyerTV oh unga per la yeh theriyudhu
@parvathivisweswaran5119
@parvathivisweswaran5119 6 ай бұрын
@@IyerTVanna well said.excellent
@sathyat6760
@sathyat6760 6 ай бұрын
PM just said illegal migrants,, how does that means indian muslim. PM was right saying property given to illegal migrants.
@sounderrajan1819
@sounderrajan1819 6 ай бұрын
​@@kumarramalingam2797aaaaaaaa
@1212ProGix
@1212ProGix 5 ай бұрын
@RP Sir Superb Interview
@sundarrevadhi9118
@sundarrevadhi9118 6 ай бұрын
இந்த பத்திரிகையாளர் கேள்வி கேட்பது எங்களுக்கு நகைச்சுவை உணர்வு தோன்றுகிறது
@muthusanthi3009
@muthusanthi3009 6 ай бұрын
அரையும் குறையும் மா கேட்டுவிட்டு மோடியை குறை சொல்லாதீர்கள்
@muralic7649
@muralic7649 6 ай бұрын
இதுதான் நம் மக்களின் குறை. விஷயத்தை நன்றாகத் தெரிந்து கருத்து சொல்லவேண்டும்
@Periyar24
@Periyar24 6 ай бұрын
முழுசா தெரிஞ்சும் அரை குறையா பேசறது தான் மோடியின் வழக்கம்...
@tamilmaaruthi6888
@tamilmaaruthi6888 6 ай бұрын
@@Periyar24 ஊபிக்கு இங்க என்ன வேலை?
@ponnusamys6344
@ponnusamys6344 6 ай бұрын
​@@Periyar24Dai 200...
@UnkaRajee
@UnkaRajee 6 ай бұрын
பொம்பிளைக்கு செம்பு தூக்கி சுடலை ப சிதம்பரம் போன்றவர்களுக்கு மோடி ஜீ. பெயர் சொல்லக்கூட அருகதையில்லை.
@ganesankk1245
@ganesankk1245 5 ай бұрын
ஜெய் மோடி சர்கார் ஜெய்ஹிந்த் ஜெய் பாரத்
@sravi955
@sravi955 6 ай бұрын
மீண்டும் மோடி வேண்டும் மோடி
@dannyfernando6595
@dannyfernando6595 6 ай бұрын
😂
@mohamedyaseen2973
@mohamedyaseen2973 6 ай бұрын
வாய்ப்பில்லை ராசா
@fty325
@fty325 6 ай бұрын
Thoo
@MadhukumarDhanapal
@MadhukumarDhanapal 5 ай бұрын
​@@mohamedyaseen2973nee moodu rasa
@ranganathaniyer4579
@ranganathaniyer4579 5 ай бұрын
Excellent clarity, Pandey Sir 🎉
@santhiyar2734
@santhiyar2734 6 ай бұрын
சில இடங்களில் ஏப்ரல் மாதம்தான் வாக்காளர் பட்டியல் வெளிவந்தது பாண்டே அவர்களே
@k.r.seetharaman8855
@k.r.seetharaman8855 6 ай бұрын
சங்கர் சர்மா மற்றும் அவர் சேனலில் வேலை செய்யும் அனைத்து முன்களப்பணியாளர்களும் அவர்கள் சொத்துகளை இஸ்லாமிய சமூகத்திற்கு பிரித்து குடுக்க தயாராக இருக்கிறார்கள். அனைவரும் சென்று பெற்று கொள்ளலாம்
@saradhadevinagaraj1878
@saradhadevinagaraj1878 6 ай бұрын
😂excellent
@saraswathimuthuaayaan7527
@saraswathimuthuaayaan7527 6 ай бұрын
அப்படியா நல்ல காரியம்
@Arbutham-e6k
@Arbutham-e6k 6 ай бұрын
சொல்லமுடியாது வஃப் போர்ட் நிலமாக இருந்தால் இஸ்லாமியர்களால் எடுக்கப்படும். கல்பாக்கத்தில் பல நூறு நூறாண்டு வசித்த வீடுகள் விக்கமுடியாமல் முடங்கியுள்ளது, காரணம் அவை வஃப் போர்ட் நிலமாம்.
@padappai_geo
@padappai_geo 5 ай бұрын
வரலாறு தெரியாமல் நண்பர்கள் பேசுவது வருத்தமளிக்கிறது. முஸ்லிம்கள் ஆண்ட பூமிதான் இது அவர்கள் விட்டுப்போனதை நாம் வாங்கி வாழ்கிறோம் அவ்வளவுதான். அதற்கு நன்றிக்கடனாக நட்போடு இஸ்லாமியர்களுடன் உறவாய் இருங்கள் என்ற நோக்கில் பேசப்பட்டது இது. இதை பிஜேபி திரித்து பேசி மூளை சலவை செய்கிறது. அதை புரியாமல் மூளை மளுங்கியவர்களாக மற்றவர்களும் ஆமாம் சாமி போடுகிறார்கள்.
@Naseer-od1ew
@Naseer-od1ew 5 ай бұрын
சுத்ரா பிரிவினை பண்ணாதே சூத்திரா
@vgk9884
@vgk9884 5 ай бұрын
Awesome speech, you nailed it
@sureshsurya8582
@sureshsurya8582 6 ай бұрын
*கோவை ~ 2024* பதிவான மொத்த வாக்குகள் 13,66,597 இதில் குறைந்த பட்சம் 5,45,000 (Bare Minimum) வாக்குகள் பெற்று அண்ணாமலை அமோக வெற்றி பெறுவார்.❤❤❤
@rajajit3054
@rajajit3054 6 ай бұрын
அப்படியே கனவு காண்
@pushparajswaminathan1878
@pushparajswaminathan1878 6 ай бұрын
பிரியாணி கண்டிப்பா உண்டு
@mohamedashik3673
@mohamedashik3673 5 ай бұрын
கோமாளி கூதி அண்ணாமலை 😂😂😂
@justlearning51
@justlearning51 5 ай бұрын
@@mohamedashik3673 Ok Einstein, then why DMK is overworking to defeat him. Just clear one exam or score just pass in one, say CAT or IAS. Then I will become your follower.
@VijayKumar-kd7sg
@VijayKumar-kd7sg 6 ай бұрын
சங்கர் சர்மா : சார் அப்ப 400 தொகுதிகள் கிடைக்கவில்லை என்றால் அது பாஜக வோட தோல்வி என்று எடுத்துக் கொள்ளலாமா...😅😅😅 இது மாதிரி ஆட்களுக்கு ஏன் இவர் உயிரை கொடுத்து விளக்கம் அளிக்கிறார் என்று தெரியவில்லை
@sathyat6760
@sathyat6760 6 ай бұрын
PM just said illegal migrants,, how does that means indian muslim. PM was right saying property given to illegal migrants.
@parthasarathypartha9715
@parthasarathypartha9715 5 ай бұрын
Vijayakumar அப்படியாவது சொம்பு சர்மாவை திருத்த முடியுமா என்று முயன்று பார்க்கிறார்
@rjvignesh2006
@rjvignesh2006 6 ай бұрын
It is a beautiful experience listening to Rangaraj Pandey sir! Such clarity in his speech and thoughts
@gurukarumban7300
@gurukarumban7300 6 ай бұрын
மோடிஜிக்கு எதிராக புரளிகளை கிளப்பி விடுவது மட்டுமே எதிராளிகளால் செய்ய முடிந்த அரசியலாக இருக்கிறதே😅😅
@111111111120141
@111111111120141 6 ай бұрын
Intha kedi ya thukki erium neram vanduruchu
@gurukarumban7300
@gurukarumban7300 6 ай бұрын
@@111111111120141 வெறும் புரளிகளால் ஓர் ஆணியையும் பிடுங்க முடியாது 😂😂
@Potter4545
@Potter4545 6 ай бұрын
​@@111111111120141athu elam kanavulayum nadakathu
@mansukku
@mansukku 5 ай бұрын
​@@111111111120141 dadhi sudalayum makku pappuvayum already thooki potutaanga😂😂
@marthandansellamuthu7757
@marthandansellamuthu7757 6 ай бұрын
பாண்டே அவர்கள், அரசியல் சட்டப்படி பேச வேண்டும், நாடாளுமன்ற பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு பெற்றவரே PM ஆக முடியும்.
@sekarshanmugam6582
@sekarshanmugam6582 6 ай бұрын
மதத்தின் பெயரால் குளிர் காய்வதும் பிற மதத்தின் பேரில்போலி அக்கரை காட்டிப்பிழைப்பவர்களின் சுயரூபம்விரைவில்வெளிப்படும்.Narrative questions எத்தனைநாள் எடுபடும்? மோடி பாரதத்தை நேசிப் பவர்.தேசியம் புனிதம்.
@krishnanbalasubramani67
@krishnanbalasubramani67 5 ай бұрын
யாருடைய அனுமதியின் பெயரில் பெயர் நீக்கம் செய்தனர். தேர்தல் துறை விளக்கம் அளிக்க வேண்டும்.
@lakshmiprabhakar5532
@lakshmiprabhakar5532 6 ай бұрын
He told about illegal immigrants
@Ashwin7080
@Ashwin7080 6 ай бұрын
Ama ama 😂😂 adichu vidu rss aduchu pota vithugala 😂😂 kevalamana piriavigal
@repanh1979
@repanh1979 6 ай бұрын
​​aruvalaya bhakt r u aware wafq board is the 2nd largest land owner in india who gave this scamgress gave the Indian govt land to wafq board in 1993 go and check how much land in ur city was given to wafqboard 😢
@Ashwin7080
@Ashwin7080 6 ай бұрын
@@repanh1979 neenga solradhellamey oru 1 % kuda irukadhu da enda ipdi vanmam pudichu alayureenga chai.
@sathiavathychettiar9487
@sathiavathychettiar9487 5 ай бұрын
⁠@@Ashwin7080konja naal la un veedum wafq boad edutuppanga nadu road la ninnu idaye sollu...oru our viwasaya nelam ellam ...100 varusha ownership irundum avanga kitta irukku nu soluranuvo....
@Ashwin7080
@Ashwin7080 5 ай бұрын
@@sathiavathychettiar9487 dei yeppa podhum da saami 😂orama poi joke panunga da chuma wafq board nu ona theinju vechitu enamo india vey avanga dhan surutitu iruka madhiri scene podreenga sangigla🤣
@subramaniamsubramaniam.b9686
@subramaniamsubramaniam.b9686 5 ай бұрын
Excellent interview. Very good clarification.
@LoguLogu-ii7ml
@LoguLogu-ii7ml 6 ай бұрын
Pande ji always speaks about the truth ❤🙇‍♂️🙏
@sureshkumar-mf8ml
@sureshkumar-mf8ml 5 ай бұрын
Pandey sir Super Super 🎉🎉🎉
@Raceworld190
@Raceworld190 6 ай бұрын
Well clarified 🎉🎉
@baskkarank.s7291
@baskkarank.s7291 5 ай бұрын
கருப்பு பணத்தை மீட்டால் (பதினைந்து லட்சம் போடலாம்,) என்று சொன்ன வார்த்தை இப்போது மக்கள் புரிந்து கொண்டார்கள்...உபி..க்கள் சின்னவரிடம் கேள்வி கேளுங்க...
@udayakumar9111
@udayakumar9111 6 ай бұрын
Pandey one of the best speaker in the world👍👍👍👍
@pandiansps9078
@pandiansps9078 5 ай бұрын
இதில் வெறுப்பு தெரியவில்லை
@SrinivasanthiruppathiSrinivasa
@SrinivasanthiruppathiSrinivasa 6 ай бұрын
Good super 🤩❤
@V_Raja-sekar
@V_Raja-sekar 5 ай бұрын
I Plகிரிக்கெட் டில்சிகபெசிவறும்வர்ணனைநடப்புவிரர்கலைஅவன்இவன்எனபெசுகிறர்அய்யர்என்பதல? சொல்லுங்கள் பண்டோ
@JEEVANADHI
@JEEVANADHI 6 ай бұрын
காலம் வெகுவாக மாறிவிட்டது. பழைய அரசியல் இனி எடுபடாது.
@RajeshKumar-vu8us
@RajeshKumar-vu8us 6 ай бұрын
Rangaraj pande வை easy அ மடகக முடியும்... ஆனா எல்லா நெறியாளரும் மொக்க கேள்வி கேட்கறாங்க...
@webdesigner207
@webdesigner207 5 ай бұрын
என்ன கேள்வி கேட்பீர்கள்??
@krishnamurthyvenkat7846
@krishnamurthyvenkat7846 6 ай бұрын
What Manmohan said was not only wrong but was also incendiary.Modi is right to caution against selective populism.
@ramaiahsankaranarayanan5144
@ramaiahsankaranarayanan5144 6 ай бұрын
அண்ணன் பாண்டே யின் பேச்சு !!! அமைதி.... அழுத்தம்...அருமை. !!! நெஞ்சார்ந்த பாராட்டுகள் !!! நன்றிகள் !!!
@kandasamykandasamy9088
@kandasamykandasamy9088 5 ай бұрын
தொலைக்காட்சி தயாரிப்பாளர் : இன்று ஒரு விவாதத்தில் உங்களால் பங்கேற்க முடியுமா? பதில் : எதை பற்றிய விவாதம்? தொலைக்காட்சி தயாரிப்பாளர் : ராஜஸ்தானில் மோடி அவர்கள் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசியது குறித்து. பதில் : இந்தியா பன்முகம் கொண்ட நாடு. மோடி அங்கே பேசியது குறித்து இங்கு நான் என்ன பேசுவது? தொலைக்காட்சி தயாரிப்பாளர் : இந்தியா ஒரே நாடு தானே? பதில் : ஓ! அப்படியா? இதை நாங்கள் சொன்ன போது நீங்கள் ஏற்கவில்லையே? இந்தியா ஒரே நாடு என்று எப்படி ஏற்க முடியும் என்று கேட்டீர்களே? தொலைக்காட்சி தயாரிப்பாளர் : சார்.... அது வந்து.... பதில் : சரி , யார் பங்கேற்கிறார்கள்? தொலைக்காட்சி தயாரிப்பாளர் : தி மு கவிலிருந்து ஒருவர், கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து ஒருவர், மூத்த பத்திரிகையாளர் ஒருவர் மற்றும் நீங்கள்? பதில் : இவர்களுக்கும், ராஜஸ்தானுக்கும் என்ன தொடர்பு? தொலைக்காட்சி தயாரிப்பாளர் : கூட்டணி கட்சிகள் சார். பதில் : சரி, தலைப்பு என்ன? தொலைக்காட்சி தயாரிப்பாளர் : மோடி இஸ்லாமியர்கள் குறித்து பேசியது தொடர்பாக. பதில் : என்ன பேசினார்? தொலைக்காட்சி தயாரிப்பாளர் : அது .... தெரியல சார் ஆனா ஏதோ பேசியிருக்கிறார். பதில் : அவர் பேசினாரா? அல்லது யாராவது பேசியது குறித்து பேசினாரா? தொலைக்காட்சி தயாரிப்பாளர் : சார், எனக்கு தெரியவில்லை. தயவு செய்து பங்கு பெறுங்கள் சார். பதில் : என்னை பொறுத்தவரை தமிழகத்தில் தேர்தல் முடிந்து விட்டது. வாக்குகள் ஓட்டுப்பெட்டிக்குள் உறங்கிக் கொண்டிருக்கின்றன. ராஜஸ்தான் பிரச்சினையை அங்கிருப்பவர்கள் பேசட்டும். இந்தியா பன்முகம் கொண்ட நாடு என்று தானே சொல்கிறீர்கள். நாம் என் அந்த மாநில பிரச்சினைகளில் தலையிட வேண்டும்? தொலைக்காட்சி தயாரிப்பாளர் : சார், என்ன இருந்தாலும் நாம் இந்தியர்கள் தானே? பதில் : ஆம், ஆனால், அங்கே நீட் இருக்கிறதே, இங்கு வேண்டாம் என்று சொல்கிறோமே? ஏன்? தொலைக்காட்சி தயாரிப்பாளர் : சார், அது வேறு, இது வேறு! பதில் : அதனால் தான் சொல்கிறேன், அவர்கள் பிரச்சினையில் நாம் விவாதிக்க வேண்டாம் அல்லது இந்தியா ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே பிரச்சினை என்று உங்கள் தொலைக்காட்சியில் விளம்பரம் செய்யுங்கள், நான் கலந்து கொள்கிறேன். தொலைக்காட்சி தயாரிப்பாளர் : சரி சார், உங்களை மற்றொரு முறை அழைக்கிறேன். பதில் : நன்றி. நாராயணன் திருப்பதி.
@srahul842002
@srahul842002 6 ай бұрын
He only said about illegal infliterators not all indian muslim, his communication was not clear and media jumped on it
@renganathannr1504
@renganathannr1504 6 ай бұрын
Good Explanation, jai hind, jai bharat India
@Kapildev-mw5mm
@Kapildev-mw5mm 6 ай бұрын
BJP first account opened in surat Gujarat
@subramanianramanathan5854
@subramanianramanathan5854 6 ай бұрын
This anchor will not ask questions on Sandeshkali and killing of a girl student in Bengaluru
@jayaramanarunajadai5384
@jayaramanarunajadai5384 6 ай бұрын
Thank you Sir for reducing the speed in your talk which enables me to follow you closely and clearly.
@sideeshsiddu3150
@sideeshsiddu3150 6 ай бұрын
Super clarification rangaraj pandey sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@prakashkprakashk584
@prakashkprakashk584 5 ай бұрын
Hats off to Ranga Raj Pandie sir superb 👌👌💥💥💥
@sureshsims3597
@sureshsims3597 6 ай бұрын
பிரதமர் சொல்வது 100% சரி.
@MrMo-bl5pq
@MrMo-bl5pq 6 ай бұрын
CAA & NPR கட்டாயம் வேண்டும். பங்களாதேஷை சார்ந்த பலர் எப்போதோ தமிழகத்தில் ஆதார் வாங்கி வேலை செய்துகொண்டிருக்கிறான், அவநுங்களுக்கு ஆதாரை செஞ்சி கொடுத்து வேலைக்கு சேர்த்து விடறதுக்குக்கே நெறைய புரோக்கருங்க இருக்காங்க. திருப்பூர் பெங்களூரில் நிறைய பேரைருக்கிறன். தமிழனுக்கு வேறுமொழியில் பேசினால் மொத்தமா இந்திக்காரனுங்கன்னுடுவோம் , அவனுங்க பெங்காலி வித்தியாசமா இருக்கும். கட்டுப்பாடுகள் இருக்கும் அரபு நாடுகளிலே கூட இவனுங்களுக்கு பெங்காலி விசா சுலபமா கிடைக்காது , அவர்கள் இருக்கும் இடத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை நிறைய வரும் , காசுக்கு என்னவேனா செய்வார்கள். முட்டாள்தனமா இவனுங்கள உள்ளவிட்டா இந்தியாவிற்கே நிச்சயம் பேரபாயம் . உலகநடப்பை புரிந்துகொள்ளாமல் மக்கள் பொதுவாக கருத்து சொல்லாதீங்க , செய்திகளை கொஞ்சம் உன்னிப்பா கவனியுங்கள். பெங்களூரு கலவரம் , கடலூர் கைது சம்பவங்கள் மூடி மறைக்கப்பட்டுள்ளது . காங்கிரஸ் வேண்டாம்னு சொல்றதே இதுபோன்ற ஊடுருவல் காரர்களுக்கு வாக்குரிமை கொடுக்கத்தான்.. MODI IS TALKING ABOUT THESE INFILTRATORS NOT OUR MUSLIMS..
@kailasama
@kailasama 5 ай бұрын
பிரிச்சு வாங்கிட்டு பின்னே எப்படி மீண்டும் உரிமை ?
@krishnamoorthylmr1351
@krishnamoorthylmr1351 6 ай бұрын
பாதிக்கப்பட்ட நான் என்வாக்கை நீங்கியது ஏன்?யார்? எதனால்?எனRTIகேட்டால் பதில் கிடைக்குமா?
@kasaikannaa7313
@kasaikannaa7313 6 ай бұрын
அதற்கு தான் இந்தி தெரியும் அருமை பாண்டே ஸார்
@kulothungans1433
@kulothungans1433 6 ай бұрын
ஹிந்தி தெரியாது போடா என்ற முதல்வர் பிரதமரின் ஹிந்தி பேச்சில் அர்த்தம் தெரிந்து எதிர்க்கிறார் என்று மக்கள் நினைக்க போவதில்லை!
@mudiyanraj7405
@mudiyanraj7405 6 ай бұрын
பாவம் ரங்கராஜ் அண்ணே அவன விட்டுடுங்க அவன் தகுதி இல்லாம வந்துட்டான் .
@ragunathandhasan6999
@ragunathandhasan6999 5 ай бұрын
நல்ல விளக்கம். வாழ்க வளமுடன். நன்றி.
@M.channalவின்னோர்சிறைமீட்டவேல்
@M.channalவின்னோர்சிறைமீட்டவேல் 6 ай бұрын
இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல். என்ற வள்ளுவன் வாக்குபடி ஒரு தமிழன் நம் இந்திய தேசத்தை ஆளப்போறன் அவன்தான் அண்ணாமலை ❤
@mohamedyaseen2973
@mohamedyaseen2973 6 ай бұрын
வாய்ப்பில்லை ராசா
@karuppiah4114
@karuppiah4114 6 ай бұрын
இனிமே முகவரியே இருகாகாது
@vlogsintamizh1913
@vlogsintamizh1913 6 ай бұрын
கிழிஞ்சது போ
@M.channalவின்னோர்சிறைமீட்டவேல்
@M.channalவின்னோர்சிறைமீட்டவேல் 5 ай бұрын
😂
@justbysandy2274
@justbysandy2274 5 ай бұрын
I see only papaans in the comments 🤣🤣🤣
@AbdulJabbar-yo2gw
@AbdulJabbar-yo2gw 5 ай бұрын
முதல் திமுக. இரண்டாவது இடம் நாம் தமிழர்
@visalakshisubramaniyam5451
@visalakshisubramaniyam5451 6 ай бұрын
Very good Rangaraj.
@sravi955
@sravi955 6 ай бұрын
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் அண்ணாமலை அவர்கள் தான்
@sundararajana5500
@sundararajana5500 6 ай бұрын
Kenapp payalae
@mohamedashik3673
@mohamedashik3673 5 ай бұрын
4 MLA வச்சிகிட்டு முதல்வரா 😂😂😂😂😂
@RoshanAshiq-zt3dg
@RoshanAshiq-zt3dg 5 ай бұрын
Annaamalai kundi naarum.aduththa mudhalvraa Vara mudiyaadhi
@prabhupattabi9234
@prabhupattabi9234 6 ай бұрын
❤❤EXCELLENT SUPER EXPLAIN JI
@thangavelug3235
@thangavelug3235 6 ай бұрын
பாண்டேஜி கிரேட்....❤❤❤
@jagan5191
@jagan5191 5 ай бұрын
ஓட்டு போடுவது உரிமை என்ற நிலை வந்த பொழுது அதை அவருடைய அனுமதி இல்லாமல் அவர் பெயரை நீக்குவதற்கோ வேறு எங்காவது மாற்றுவதற்கோ எவருக்கும் எந்த உரிமையும் கிடையாது. அவ்வாறு செய்தால் அது தண்டிக்கப்பட வேண்டிய குற்றம்.
@selvakumar-on5lc
@selvakumar-on5lc 6 ай бұрын
❤❤ மீண்டும் மோடி மீண்டும் மோடி குடும்பம் ❤❤❤❤❤❤❤
@mohamedyaseen2973
@mohamedyaseen2973 6 ай бұрын
வேண்டாம் வேண்டாம் மோடி 😂
@sekarsharmi7319
@sekarsharmi7319 5 ай бұрын
I am a hindu I love BJP❤❤❤❤❤
@devikasubramanian8208
@devikasubramanian8208 6 ай бұрын
Hon. Modiji is our Prime minister for ever. ❤❤❤❤❤❤❤
@leelavathyp9105
@leelavathyp9105 6 ай бұрын
Very clearly explained to the interviewer. Panday's explanation gives clear n correct information. to the people
@sureshsims3597
@sureshsims3597 6 ай бұрын
பா.ஜ.க.வுக்கு 400க்கும் மேற்பட்ட இடங்களை வெல்வது கடினம் அல்ல, ஏனென்றால் எங்கள் அன்பான பப்பு இந்த முட்டாள் குடும்பத்திற்கு சொந்தமான காங்கிரஸை வழிநடத்துகிறார்.
@snagesrao
@snagesrao 6 ай бұрын
முற்றிலும் உண்மை. பப்பு பஜாகவின் பிரச்சார பீரங்கி.
@EaswariG-g8t
@EaswariG-g8t 6 ай бұрын
😂😂😂
@mohamedashik3673
@mohamedashik3673 5 ай бұрын
கனவுல இரு ஜுன் 4 ஒப்பாரிக்கு ரெடியா இரு
@umadevi-to4uv
@umadevi-to4uv 5 ай бұрын
Pandey sir, voter list என்னுடைய மற்றும் கணவர் பெயர் இல்லை எனத் தெரிந்து ,(voter id, aadhar link செய்த பின் ) ஆன்லைனில் அப்ளை செய்து எந்த response ம் இல்லாமல் பிப்ரவரியில் திரும்பவும் தாலுகா ஆபிஸில் சண்டை செய்து திரும்ப அப்ளை செய்து ஏப்ரல் 15 வரை voter id கிடைக்கவில்லை votet list ல் பெயர்கள் இல்லை. திரும்பவும் தாலுகா ஆபிஸில் போய் கேட்டால் electionக்கு முன்பு 17ம் தேதி new voter list publish என்பது பதில், மரியாதை கிடையாது. இறுதியில் நாங்கள் vote போடவில்லை. இதுக்கு என்ன பதில்? யார் பொறுப்பு? நாங்கள் இதற்காக நாள் கணக்கில் செலவு செய்தும் no use.
@amsmuthu6215
@amsmuthu6215 6 ай бұрын
oru thulukka payalukku soru podunga. kundila bomb vachittu.poiruvaan.. neengalum unga muslim biryaniyum.?
@90gombakcourts58
@90gombakcourts58 6 ай бұрын
Well said
@crkaladharkala817
@crkaladharkala817 5 ай бұрын
Wow Pandey ji Excellent Interview
@subramaniyan4120
@subramaniyan4120 5 ай бұрын
அருமையான விளக்கம் அண்ணா நன்றி பாண்டே அண்ணா
@Jothirajan-rd6it
@Jothirajan-rd6it 6 ай бұрын
என் பத்தாண்டு லட்சிய கனவான 2024 தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பிரதமர் நாயகன் கலியுகக்கண்ணன் நரேந்திர மோடி அவர்கள் 416 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியில் அமர்வது உறுதி
@RoshanAshiq-zt3dg
@RoshanAshiq-zt3dg 5 ай бұрын
India naasamaa poirumdaa
@sivasankar-lo9zp
@sivasankar-lo9zp 5 ай бұрын
Excellent sir
@sureshsims3597
@sureshsims3597 6 ай бұрын
சோனியா, ராகுல் மற்றும் அந்த பெண் பிரியங்கா அவர்களின் அசல் அடையாளத்தை அறிவிக்கச் சொல்லுங்கள்
@VijiRaghu-mq4ue
@VijiRaghu-mq4ue 5 ай бұрын
Ancestors were kashmiri Muslims ! Ex pm married Muslim feroj gandehy !
@BalaKrishnan-qc8eg
@BalaKrishnan-qc8eg 5 ай бұрын
Super speech ரங்கராஜ்
@nsravsrinivas7947
@nsravsrinivas7947 6 ай бұрын
உனக்கு ஏன்டா எரியுது மோடி மேல. என்ன ஜென்மமோ
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 32 МЛН
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 33 МЛН
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 119 МЛН
How to whistle ?? 😱😱
00:31
Tibo InShape
Рет қаралды 15 МЛН
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 32 МЛН