இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்! Do not forget to let us know your testimonials. May your testimony glorify God! bit.ly/JRSocialmediaTestimony
@vinothjacob25214 сағат бұрын
Yesuappa yen kudumpathil irukuravarkall anaivaraium pathukathu rachium appa pithave nan umai mathiram nambi irukura yesuappa🙏🙏
@sanjaya663013 сағат бұрын
என் மூத்த மகன் வேலைக்கான ரிசல்ட் அற்புதமாக பாஸ் கோடான கோடி நன்றி இயேசப்பா இன்ரீவ் பக்கத்தில் போட கிருபை பண தேவைகளை தாங்கப்பா யாரவது துணையை அனுப்புங்கள் இயேசப்பா எங்களுக்கு வழி தெரியாது உங்களை தவிர எங்களுக்கு யாரும் இல்லை இயேசப்பா 🙏🙏🙏
@Lsuthalsls13 сағат бұрын
Amen.......thank you jesus❤
@elizabeths912813 сағат бұрын
Bro pray for me I have over bleeding I can not go to church 🙏 Jesus please give me good health and happiness bless all people who suffer like me
@Bhunas13 сағат бұрын
Please pray for my son class10 board exam in February plzzzzzz prayfor him
@ManigandanM-qm7tt11 сағат бұрын
இயேசுவே என்னை உங்க மெய்யான ஒளியினை நடத்த இயேசப்பா பாவ சிந்தனைகள் எனக்கு விடுதலை தானே இயேசப்பா முகமாக வாழ எனக்கு உதவி செய்த தேவனே ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@irinirin550514 сағат бұрын
என் கடன் பிரச்சினை மாறனும் இயேசுவே என் தேவையா யார் மூலமாக உதவிசெய்யும் இயேசுவே
@elizabethmary462414 сағат бұрын
Yesappa ennai kappathunga yesappa
@maryd137311 сағат бұрын
இயேசுவே என் மருமகன் உம்மை தேட கிருபை செய்யும் ஆமென் என் மகள் மகிழ்ச்சியாக இருக்க கிருபை செய்யும் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@RaiJesus-t4w11 сағат бұрын
ஆமென் 🛐🙏✝️❤️🕎 ஸ்தோத்திரம் 💫❤️🛐🛐🕎🙏✝️
@Felciyaselvi12 сағат бұрын
இயேசு கிறிஸ்து நாமத்தினாலே நீர் என் கணவர் இரடச்சிக்கப்பட வேண்டும் ❤❤❤❤❤
@wilfreddamiyan95209 сағат бұрын
Amen 🙏
@NasrathMariya13 сағат бұрын
யேசப்பா உமக்கு கோடான கோடி நன்றி அப்பா ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@selvajothi865313 сағат бұрын
ஆண்டவரே என் அண்ணனுக்கு பொறுமையை தாருங்கள் அவனுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏
இயேசப்பா இந்த உலகத்தில் பிரகாசிக்கிற மெய்யான ஜீவ ஒளி நீங்கதான் இயேசப்பா ஸ்தோத்திரம்🙏இயேசப்பா எங்க பாவத்தை மன்னித்து இருளாய் இருக்கிற வாழ்க்கையிலும் இருள் நீங்கி பிரகாசிக்கிற மெய்யான ஒளியாய் நீங்க வந்து எல்லாருடைய வீட்டிலும் இருதயத்திலும் பிறக்க வேண்டும் என்று இயேசுவின் நாமத்தில் விசுவாசத்தோடு ஜெபிக்கிறேன் ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் நன்றி ஆமென் அப்பா என் கணவர் மது குடியிருந்து விடுதலை தாருங்கள் இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் நன்றி அப்பா...... 🙏😢🙏......
@vimalaallbena2z62014 сағат бұрын
Praise the LORD 🙏, Karthaavae en Yesuvae, en ullathil velitchamai varum, Yesuvin naamathil jebikiraen Pithaavae ✝️🛐 Amen 🙏🙏🙏
@harryjesu974514 сағат бұрын
ஆமென் அப்பா அல்லேலூயா 🙏✝️🛐❤️
@jovitaj646910 сағат бұрын
Amen praise and glory to Jesus Christ alone 🙏🏻🙏🏻🙏🏻
@jerryallwyn823510 сағат бұрын
AMEN HALLELUJAH THANK YOU FATHER JESUS CHRIST HALLELUJAH FOR YOUR WONDERFUL COMPLETE ALL TOTAL HEALINGS to daughter adona nd wife prasanna saranya HALLELUJAH ALMIGTY FATHER GOD JESUS CHRIST HALLELUJAH 🙏 ❤ 💖 ♥ 🙌
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் உங்க கிருபையின்படி வழி நடத்தும்பா எங்கள் பாவங்களை மன்னியும் பாவத்தில் விழாதபடிக்கு காத்துக்கொள்ளுங்கபா எங்கள்மீது இரக்கமாயிரும் ஆமென் ❤
@grace.m170510 сағат бұрын
Sdhothram sdhothram sdhothram Amen Alleluia praise God 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@gowthamS-x1z13 сағат бұрын
ஐயா என் பெலவினத்தை மாற்றி ஆரோக்கியத்தை தாருங்கள் இயேசப்பா
@CalvaryMalarTV14 сағат бұрын
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் இந்த நாளில் எங்களுக்கு தேவைகள் சந்திக்க பட வேண்டும் கடன் பிரச்சினை மாற வேண்டும் என் பிள்ளைகளுக்கு பள்ளி கட்டணம் செலுத்த வேண்டும் எங்களுக்கு உதவி செய்யும் இயேசப்பா உம்மையே நம்பி இருக்கிரேன் ஆமேன்
இயேசு எனது மீட்பு அவரே எனது வாழ்வு இனி எனக்கு என்ன குறை இருள் சூழ்ந்தாலும் பயமில்லை இயேசு இல்லாமல் நான் இல்லை 🌹🌹💟
@antonyrajakumar972810 сағат бұрын
❤
@PrincyShalin14 сағат бұрын
இயேசப்பா இந்த வருடம் எங்களை பாது காத்தமைகாக உமக்கு நன்றி கோடா கோடி நன்றி அப்பா உமக்கு நன்றி இனியும் இயேசப்பா 2025 எங்களை நன்மைகாக நன்றி
@thanubemi225114 сағат бұрын
இயேசுவே எனக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்க கிருபை செய்யும். எனக்கு நல்ல வேலை நல்ல எதிர்காலம் நீங்க அமைத்து தாங்கபா
@ArockiaRaj-w9l9 сағат бұрын
Amen Amen Amen ஆமென் ஆமென் ஆமென்
@RobertJijin14 сағат бұрын
Jesus உங்களுடைய பிறப்பின் பண்டிகையை எங்களுக்கு ஆசீர்வதித்து தாங்க Jesus 🙏.
@ThenMozhi-e7h14 сағат бұрын
நன்றி அப்பா.. நீங்களை அந்த மெய்யான ஒளி.. என் தேவன் ஏசு கிறிஸ்து மட்டுமே..
@padiyurcovid-19center2714 сағат бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது அனைவருக்கும் கிறிஸ்மஸ் தின நல்வாழ்த்துக்கள்
@cpskuilkuppam266710 сағат бұрын
இயேசு கிறிஸ்துவே எங்கள் வெளிச்சமானவரே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 🙏🙏🙏
@sivamalarsiva296811 сағат бұрын
ஆமென் அல்லேலூயா 🙏🙏 எங்களுக்கு மற்றவர்களுக்கு உதவி செய்யும் படி எங்களை ஆசீர்வதித்து வழி நடத்துகிற தோவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயோசப்பா ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mradhika22911 сағат бұрын
Intha varudam Enakku nanmai seithatharkai rompa thanks Jesus 🙏
@kowsalyanagaraj-rb2mm13 сағат бұрын
உலகத்திற்கு ஒளியாய் வந்த மெய்யான ஒளியே உமது பிறந்த நாளை அனைவரும் சந்தோஷமாக கொண்டாடணும்
@hendrymartin362213 сағат бұрын
இயேசு விடுவிக்கிறார் ஊழியத்திற்காக ஸ்தோத்திரம் 🤍 உண்டாவதாக 🌹 ஆமேன்
@RavichandranPoongavanam-my5ki10 сағат бұрын
Praise the lord in the name of Jesus Christ amen hallelujah 🙏
@ThAkYoUJeSuSFoRMyLiFe11 сағат бұрын
இயேசுப்பா இன்றைய நாளுக்காக உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரங்கள் கோடான கோடி நன்றிகள் அப்பா இயேசப்பா உங்களையே நம்பியிருக்கிறோம் அப்பா உம்மால் கூடாதா அதிசயம் ஒன்று இல்லை அப்பா எங்களுக்கு கர்ப்பத்தின் கனியை ஆசிர்வாதிங்க அப்பா
@gowthamS-x1z13 сағат бұрын
என் கணவர் என்மகன்கள்மருமகள்கள்என் பேரன் அனைவரையும் ஆரோக்கியத்தையும் ஆயுட்காலங்களையும் பெருக்கிஆசீர்வதிங்க இயேசப்பா
@saraswathysadagopan-lu2jt14 сағат бұрын
எங்களை பிராகாசிபிக்கிற மெய்யான ஒளியே என் நேசரே உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் ஆமென்
இயேசப்பா பசங்க இரவு படுக்கை சிறுநீர் கழிக்க அப்பா இயேசப்பா பசங்க இரட்க்கப்பட வேண்டும் அப்பா இயேசப்பா ஏன் கணவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருக்கின்றன வீட்டில் ஏன் கணவர் சண்டை பிரச்சினை நடந்து வருகிறது இயேசப்பா வீட்டில் அனைவரும் இரட்க்கப்பட வேண்டும் அப்பா இயேசப்பா இன்று காலை முதல் மாலை வரை வீட்டில் சமாதானம் வேண்டும் அப்பா இயேசப்பா🛐🛐🛐🛐
@gowrimanohari-cj6mn11 сағат бұрын
அவர் கொடுக்கும் சமாதானம் பெரியது. நிச்சயம் கொடுப்பார்
@balabarath27478 сағат бұрын
Amen amen amen amen amen amen 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Sudhhsh10 сағат бұрын
இம்மட்டும் காத்து வந்த தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏
@rosyf752413 сағат бұрын
ஸ்தோத்திரம் அப்பா நன்றி இந்த வாக்குதத்திற்காக ஸ்தோத்திரம் அப்பா எந்த தீங்கும் எங்களை அனுகாமல் காத்து வழி நடத்தினதிற்காகவும் எங்கள் வாழ்வில் வெளிச்சம் வரப்போவதற்காகவும் நன்றி அப்பா 🙏🙏🙏🙏🙏
@selvimary13 сағат бұрын
ஆண்டவரே என் மகனை ஆசீர்வதிக்க கல்வி ஞானம் ஒழுக்கம் இறைபக்தியில் சிறந்து விளங்க ஆசீர்வதியும் அப்பா
@kanialbert383613 сағат бұрын
எங்கள் குடும்பத்தில் மாராவின் கசப்பை மதுரமாக மாற்றியவரே உமக்கு கோடகோடி நன்றி இயேசுராஜா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@antonyrajakumar972810 сағат бұрын
❤
@sasikala425310 сағат бұрын
ஆமேன் விண்ணுலகில் இருந்து எங்களுக்காக மண்ணுலகிர்க்கு வந்த மெய்யான தேவனே உமக்கு ஸ்தோத்திரம் அப்பா
@Sora.71613 сағат бұрын
இயேசு அப்பா நாங்கள் துன்பத்தை கண்ட வருடங்களுக்கு எங்களை மகிழ்ச்சி ஆக்கும் புதிய வருடம் முழுவதும் குறைவின்றி ஆசிர்வதித்து மகிழ பண்ணும் அப்பா ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vipyuthvipyuth464111 сағат бұрын
கர்த்தர் ஆசீர்வதிப்பார்
@MANOJ_GAMER_FF77714 сағат бұрын
Esuven manathil ketkeran en sapa erul velusamai matrum. En ullathil varum appa ....amen
@SMJ1318114 сағат бұрын
ஆமென் 🙏
@gelizabethpushparanivincen723212 сағат бұрын
ஆண்டவரே இந்த கல்வியாண்டில் மாணவர்கள் ஆசிரியர்கள் கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் ஆசீர வதித்ததற்கு நன்றி இயேசு ப்பா ஆமென்
@b.vasugi47710 сағат бұрын
என் மகனை ஆசீர்வதியும அப்பா உம்மால் முடியும் அல்லேலூயா ஸ்தோத்திரம்
@rubylewin181810 сағат бұрын
ஆமென். நன்றி தகப்பனே. எங்கள் வாழ்வில் வெளிச்சமாய் இருந்து, எங்களுக்கு ஒளியாய் இருக்கிறீர். எங்களை பாதுகாத்து வழிநடத்துகிறீர். உமக்கு கோடானுகோடி நன்றி. 🙏🙏🙏
@v.thatheusthatheus239413 сағат бұрын
இயேசப்பா இந்த கிறிஸ்துமஸ் நாங்கள் நல்லமுறையில் கோண்டாடனும் அப்பா
@selvajothi865313 сағат бұрын
ஆண்டவரே என் அம்மாவிற்கு அப்பாவிற்கு உடல் ஆரோக்கியமாக இருக்கனும் அவங்களுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏
@RevathiRevathi-mz6dw12 сағат бұрын
என் அப்பா தலைவலி இருந்து விடுதலை தாரும் சுகம் தாரும் உன் கிருபை ஞானம் ஆசிர்வாதம் தாரும் உன் மகனாக மாறனும் சாட்சியாக இருக்கனும் பிரச்சினைகள் பொல்லாத வல்லமையில் இருந்து விடுதலை இருதயத்தை சுத்தமாக பாதுகாக்க வேண்டும் அப்பா அம்மா ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் இயேசுப்பா பாவத்தையில் இருந்து விடுதலை தாரும் இயேசுப்பா ✝️✝️✝️✝️✝️🙏🙏🙏🙏🙏🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@premagilbert975010 сағат бұрын
எங்களுக்குள்ளும் இப்படி பட்ட ennathaiyum எங்களுக்கும் கொடுங்க yesappaa🙏🙏🙏🙏.. நன்றி aandavaray