இசப்பா என் குடும்பத்தில் இருக்கும் எல்லா பிரச்சனையில் இருந்து என்னை விடுதலை தாங்ககப்பா சமாதானம் தாங்கப்பா😭😭😭🙏🙏🙏🙏நன்றி இசப்பா
@medonaasherasher23722 жыл бұрын
ஆமென் அல்லேலூயா 🙏 நன்றி இயேசப்பா என் அடிமைத்தன சிறையிருப்பை மாற்றி. என் பாவத்தையும், என் கணவர், என் மகன் ஜோஸ்வா பாவ , சாபங்களை உம் பரிசுத்த இரத்தத்தால் கழுவி சுத்திகரித்து எங்களை ஆசீர்வதித்து இந்த உலகத்தில் உயர்த்தும் இயேசப்பா 🙏. உம்முடைய ஞானம் கிருபை மனிதர் கண்களில் தயவு பெலன் தந்து ஆசீர்வதியும் பரலோக தகப்பனே 🙏 என் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றி வருகிறீரே நன்றி இயேசப்பா 🙏. என் கணவர் ஜெபஸ்க்கும் எனக்கும் உம்முடைய சமாதானத்தை தாரும் தேவனே. என்னை நேசிக்க வேண்டும் இயேசப்பா 🙏 ஆமென் அல்லேலூயா.
Yesuve muruganai thodunga appa muruganai matri thanga yesuve amen
@kavithaammu3057 Жыл бұрын
😢நன்றி❤
@yogesyoga4463 Жыл бұрын
ஆமேன் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பர் நான் இலங்கை எனக்கு வாய் புன் குனமாக தயவுசெய்து ஜெபிக்கும் படி தயவோடு கேட்டுக்கொள்வகிரேன் உங்களோடு பேசமுடியுமா பாஸ்ட்டர்
@chan.x2 жыл бұрын
இன்றைய பணப்பிரச்சனையை ஆண்டவர் சந்திக்கவேண்டும் என்று ஜெபியுங்கள்
@jakapandian67892 жыл бұрын
ஆண்டவரே என் அண்ணன் உடலில் உள்ள நோய்கள் அனைத்தும் சரியாக வேண்டும் நீண்ட ஆயுள் பெற ஆசிர்வதியுங்கள் அப்பா கண்திருஷ்டி ஏவல் பில்லி சூனியம் அனேத்தும் நீங்கி உடல் சரியாக வேண்டும் அப்பா நீங்கள் தான் என் நம்பிக்கை ஆண்டவரே ஸ்தோத்திரம்
@maheshwarin76002 жыл бұрын
Yen devanae 🌹karthavae cure my face pigmentation 🌹give me peace 🌹haellullah 🌹Amen 🌹Shalom 🌹🙏🙏🙏
@mangaisivakumard21272 жыл бұрын
ஐயா உங்க ஜெபம் என் இதயத்திர்க்கு மண நிம்மதியை தருகிறது நிச்சயமாக என் கண்ணீருக்கு கர்த்தர் பதில் தருவார் நான் எந்த இடத்தில் வெக்கப்பட்டேனோ அதே இடத்தில் தலை நிமிர செய்வார் உங்க ஜெபம் என் மணசுக்கு மிகவும் ஆறுதலாக இருக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏ஐயா உங்களையும் உங்க குடும்பத்தையும் கர்த்தர் மேன்மேலும் ஆசிர்வதிப்பாராக உங்கள் ஊழியமும் கேரளாவில் நடக்க இருக்கும் ஊழியத்தையும் கர்த்தர் வல்லமையோட நடத்துவாராக ஆமென் அல்லேலுயா🙏
@saracell48794 ай бұрын
Amen god pelash you pastor nam of jesus 🙏🏽🙏🏽🙏🏽🤲🙏🏽🙏🏽🙏🏽
தகுதி இல்லாத எங்களுக்கு உங்கள் பிள்ளைகள் என்ற தகுதியைத் தந்து இம் மட்டும் பாதுகாத்து வருவதற்காக நன்றி தகப்பனே பிள்ளைகளை பாதுகாத்துக் கொள்ளுங்க தகப்பனே ஆமென்🙏🙏🙏🙏🙏
@kalyanimohan65252 жыл бұрын
தினகரன் நாவு அந்நிய நாமத்தை உச்சரிக்கும் நாவை கட்டும் ஆமென்
@kalyanimohan65252 жыл бұрын
சங்கரை அன்பின் கயிற்றால் கட்டும் ஆமென்
@AmalaFrenando Жыл бұрын
Amen 🙏 🎉🎉❤prayer forme my life have. Am sck. Prayer thanks God 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@prema69742 жыл бұрын
Prema covai Praise the lord 👋
@sasikalasrikanth5822 Жыл бұрын
Aman appa thayau seithu kappathunga karthare viyathiyui thunppadukiren enakku oru arputham seinga brother enakkaga prayer pannung
@kavintheeviravathi20112 жыл бұрын
உங்கள் ஜெபம் நல்ல அற்புதமான ஜெபம் கோடான கோடி நன்றி
@snowmelanie28362 жыл бұрын
An husband name castro 4 year jop ellam mal kastapatokirom valinatil jop ketaikka jepam seiyunka
@sharonfernandez9911 Жыл бұрын
Please pray for my son Kevin Simon Fernandez to get a job at gulf and my daughter Sharon Simon Fernandez to get a job at gulf and we had a lot of debts brother we need your prayers and support
இயேசு அப்பா வுக்கு ஸ்தோத்ரம் என் பாவகட்டிலிருந்து விடுதலை தாரும் அப்பா.என்மகளுக்கு நிரந்தர வேலை கிடைக்கனும் அப்பா.கடன் பிரச்சனை யிலிருந்து விடுதலை தாரும் அப்பா நன்றி நன்றி அப்பா ஆமென் ஆமென்
@gvuhtvun7081 Жыл бұрын
ஆண்டவரே யேசப்பா என் தகப்பனே எல்லா நாட்டுக்கும் சொந்தக்காரயேசுவேஎன்மகனைபெரிய நாட்டுக்குபோக சந்தர்ப்பத்தை உருவாக்கித்தாரும்எங்களுக்குஉங்களைதவிர உதவிசெய்யாருமில்லைதகப்பனேஉங்களைத்தவிர யாரிடம்போவேன் என் மகன்டிக்ஸ்சனைஅனுப்பிவிடும் யாரைநான் அனுப்புவேன்என்று சொன்னீங்களேதகப்பனே எங்களைஅனுப்பி பயன்பயன் படுத்தும்தகப்பனே ஐயாயாரிடமும் ஐந்துக்கும் பத்துக்கு யாரிடமும் கைஎஏந்தவைக்காதேயுங்கயேசப்பாஎன் மகனுக்கும் எனக்கும்உதவி செய்ய உங்களைதவிர யார் உண்டு ஆண்டவரே யேசப்பாதடைகளைநீக்கிப்போடும்யேசப்பாதரித்திரத்தைதூக்கிபோடும்யேசப்பாஎங்களுக்குஉதவிசெய்ய தகப்பனே இறங்கி வாங்கயேசபா உதவி செய்யுங்க யேசப்பா நான் உங்க ளைநம்புகிறேன் விசுவாசிக்கிறேன் ஆமென் யேசப்பா ஆமென் அல்லே லூய்யா அல்லேலூயா அல்லேலூயா
@mayurock22332 жыл бұрын
ஜேசுவின் நம்மதால என்னோட பாவம் என்னோட குடும்பத்தாரு பண்ணின பாவத்தை மன்னித்து ஆசீர்வதியும் அப்பா 🙏🙏🙏 எங்கடா கஷ்டத்தை திரும் அப்பா 🙏🙏 முழு மனதோட முழு இருதயத்தோட உங்கள விசுவாசிக்குறேன் ஆமேன் அல்லேலூயா 🙏🙏 எங்களது குடும்பத்துல நல்லா நல்லா விஷயங்கள் நடக்க உதவி பண்ணுங்க 😂😂😂 நிறைய பெயர் நிறைய கஷ்டத்துல இருக்காங்க நீங்க கூடா இருந்து ஆசீர்வதியுங்க ஆமேன் 🙏🙏🙏 பாஸ்டர் ஊழியர்கள் எல்லாரையும் ஆசீர்வதியுங்க அப்பா 🙏🙏 நான் வெட்டிங் பண்ண போற பொண்ண அவங்கடா விட்டாகள் என்னோட நினைவை மறக்க செய்வினை பண்ணி என்னோட நினைவை மறக்க பண்ணிட்டாங்க 😂😂😂 நீங்கதான் அப்பா என்னோட நினைவு வர அந்தா அசுத்த கிறுகையை உடச்சி போடுங்க அப்பா 🙏🙏🙏 எனக்கு உதவி பண்ணுங்க நீங்க அதிசயம் பண்ணுறவர் நிச்சயம் அந்தா செய்வினைய உடச்சி என்னோட கொண்டு வந்து செர்ப்பீங்க என்று நம்பிக்கை இருக்கு ஆமேன் 🙏🙏🙏🙏
@kamalakwt2114 Жыл бұрын
Amen 🙏🏻
@rapielnicholas405 Жыл бұрын
Dear .. your house and your fiance' house will be by lord God.His mercy and grace be with you all.Amen
@VijayVijay-dj2en Жыл бұрын
⁰
@VijayVijay-dj2en Жыл бұрын
26:31 26:32 26:33
@VijayVijay-dj2en Жыл бұрын
32:05
@user-ms1rw1lc7q3 ай бұрын
அப்பா உங்களுக்கு நான் ரொம்ப நன்றி கடன் பற்றி இருக்கீங்க இயேசப்பா? யாருமே இல்லாம நான் தவிச்ச போது நீ எனக்கு எவ்வளவோ உதவி செஞ்சீங்க பா என் உயிர் இருக்க வரைக்கும் உங்களுக்கு நன்றி கடன் பட்டு இருக்கேன் அப்பா எப்பவும் உங்க கூடவே இருக்கணும் என்னை விட்டு விலகிச் செல்லாதீங்க என் கூடவே இருங்க என் உயிர் இருக்க வரைக்கும் உங்களுக்கு நன்றி கடன் பட்டிருக்கிறேன் அப்பா ( நான் ஒரு இந்து பெண் சில காலம் அல்ல ரொம்ப கஷ்டப்பட்டேன் குடும்பம் யாருமே உதவி செய்யல ) ஆனால் என் அப்பா என்னை கைவிடல நான் இருக்கின்ற கலங்காது என்று அணைத்தார்? எனக்கு இவ்வளவுலாம் செஞ்ச என் கண்ணீரை துடைச்ச என் அப்பாவுக்கு கோடி கோடி நன்றி ) என் உயிர் வரைக்கும் உங்க கூடவே இருக்கணும் அப்பா அது தான் என் ஆசை ❤️loveyou❤️அப்பா
@pushparasanjeyavani8223 ай бұрын
பாஸ்டர் உங்கள் அனைத்து ஜெபங்களையும் கேட்டுவருகின்றேன்.உங்களோடு கர்த்தர் எப்போதும் கூட இருப்பதாக.உங்கள் காரியங்கள் ஆவற்றைஉம் தேவன் வாய்க்கப் பண்ணுவாராக.ஆமென்