படம் பாக்கரதையே விட்டாச்சு. உங்க topic மட்டும் இல்ல பேச்சும் நல்ல சுவாரஸ்யமாக இருக்கிறது
@MrRamesh31424 жыл бұрын
Nice sir
@arunsiva28324 жыл бұрын
It's true
@ThulirVidu4 жыл бұрын
நண்பர்களே எங்கள் "THULIR VIDU "🌱🌱 சேனலில் "MONOLITH MYSTERY& ALIENS EXISTS"பற்றி காணொளி போடப்பட்டுள்ளது. Please watch and give your support 👆👆
@rj787564 жыл бұрын
சைனா செயற்கை சூரியன் என்ன ஆச்சு தம்பி ??????? Yes
@vks27764 жыл бұрын
ஹீலர் பாஸ்கர் fan ஆ நீங்க mee to
@ravindranravind17144 жыл бұрын
என்ன செமையா இருந்துச்சுஇத கேட்க கேட்க எனக்கு அப்படியே ஒரு ஜேம்ஸ் பாண்ட் படம் மாதிரியே இருந்துச்சு...
@tichonfdo51454 жыл бұрын
மொசாட் தொடரில் மேலும் பல பாகம் வர வேண்டும் வாழ்த்துக்கள்.
@kumarvlog34484 жыл бұрын
ஆமாம்
@bavavt48854 жыл бұрын
தமிழ் பொக்கிஷம் விக்கி அவர்களுக்கு என் அன்பு வணக்கங்கள்..... இஸ்ரேலின் மொஸாட் உளவு படையைப் பற்றிய தொடர்வுகள் மிக நன்றாக உள்ளது மேலும் தொடர என் வாழ்த்துகள்
@anbu.r8814 жыл бұрын
சுவாரஸ்யமாக இருந்தது. நான் அந்த விஷயத்தின் ஊடே பயணித்தேன். மிக அருமை👌 ஒரு அருமையான கதையை வாசிக்கக் கேட்ட திருப்தி இருந்தது. கதை அல்ல உண்மையில் நடந்த ஒரு நிகழ்வை சுவாரஸ்யமாகப் படைத்திருக்கிறீர்கள்! பாராட்டுக்கள்......👍👍👍
@sureshelfuser25494 жыл бұрын
உங்கள் முயற்சிக்கும்,திறமைக்கும் வாழ்த்துக்கள் Bro...... Mossad பாகங்கள் அனைத்தும் சுவாரஸ்யமாக இருக்கின்றது....
@vinothsaminathan22934 жыл бұрын
அருமையான காணொளி சகோதரரே.நீங்கள் தொடர்ந்து மொசாட் காணொளிகளை பதிவிடுங்கள்
@sursub20114 жыл бұрын
அருமை விக்கி... சரித்திரம்.. சில நாடுகளில் பொய்யான தகவல்கள் பள்ளிகளில் கற்று கொடுக்கப்படுகிறது. அரசாங்கத்திற்கு சாதகமாக... மதத்திற்கு சாதகமாக..
@rajmohan554 жыл бұрын
Including indiaunion
@rajmohan554 жыл бұрын
Including indiaunion
@dindigulfresh99524 жыл бұрын
Dear Vicky, we are seeing only the winning part of Mossad. Do mossad met any major drawbacks in there oppressions. If yes, could you pls tell about that.
@shobankumar97694 жыл бұрын
Yes they do ,,,
@kabbilar4 жыл бұрын
Do tell or give url if you know some facts.. We all can learn together
@rajahsc4 жыл бұрын
நன்றி சகோதரா 🙏
@muralikrishnan21554 жыл бұрын
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள், உலக அரசியலை உங்களால் அனைவரும் அறிந்து கொள்வார்கள்
@BVAswat4 жыл бұрын
ஆஹா இப்போது இந்த தொடர் மிகவும் சுவாரஸ்யமாக செல்கிறது, நான் அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன் ....
@ArunArun-qo6zv4 жыл бұрын
மிகவும் விருவிருப்பாக அதுவும் பயனுள்ளே செய்தியாக உள்ளதாக இருக்கின்றது Bro
@rakshakanvelu16124 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க.. வாழ்க வளமுடன் வணக்கம்...
@nrajasekaran26193 жыл бұрын
சூப்பர் நண்பா வாழ்த்துக்கள்
@eagambarampalaniappa31184 жыл бұрын
Super information Bro. Please continue. Thank you.👍🌹🌹🌹
@sabitha30534 жыл бұрын
I have watched the full playlist...after watching I used to think that I would like to be a spy in MOSSAD... EXCELLENT NARRATION FROM YOU....
@arumugamk7054 жыл бұрын
Super message
@தளபதி-ய9ட4 жыл бұрын
தாங்கள் சொன்ன விதம் மிகவும் ரசிக்கத் தக்கதாக இருந்தது. இப்படிப் பட்ட பாணியில் இன்னும் பல உளவு மற்றும் ராஜதந்திர சம்பவங்களை பதிவிடுங்கள். நன்றி!
@elanchzeliansundaravadivel82874 жыл бұрын
மேலும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்... 👍👌🌹
@prakashsaravanan54514 жыл бұрын
Thaliva unmayilayae nenga verra leval informative person
@boopathiraja61864 жыл бұрын
அருமை அருமை அருமை👌👌👌
@dhesingpushpadhesingpushpa30664 жыл бұрын
இரண்டு முறை கேட்டேன் ரொம்ப ஆச்சிரியமான தகவல் ...
@Senthilkumar_814 жыл бұрын
காட்சிகள் கண்முன்னே கடந்து செல்கிறது. மிக அருமையான பதிவு.
@rathinamkathirvel.krathina2254 жыл бұрын
உண்மையில் ஒரு ஹாலிவுட் படம் பார்த்ததுமாதிரி இருக்கிறது உங்கள் பதிவுகள், தொடரட்டும்
@gsrgsr43944 жыл бұрын
செம நன்றி
@silambamsivacbe98194 жыл бұрын
மிக அ௫மையாக இ௫ந்தது தெளிவாக புரியவைத்தீா்கள் சகோ
@baskarparthasarathi22364 жыл бұрын
ஸ்ரீ மதே இராமாநுஜாய நம ; ஜெய்ஹிந்த் மிகவும் அற்புதம்
@navakalakulanthaivel4 жыл бұрын
மொசாட் தொடரை உங்களைப்போல் சுவாரசியமாக வேறு யாராலும் சொல்ல முடியாது மிகவும் நன்றி
@padmanabanr69404 жыл бұрын
Hello Vicky I hv many times commented no reply frm ur side, its ok Ur particularly this mossad series really so interesting like a prison break series . Seriously Great work .
Super browelcomeyouverBrilentmindandknolage.presanttimeyeng Grnartion.thankyou.bro.continue
@badparrot53254 жыл бұрын
@@thulasiramannarayananthula1709 🤝
@TheSoosai4 жыл бұрын
ஒரு மயிறும் இல்லை பேசுவதற்கு
@mummaiahsakthivel73554 жыл бұрын
Great... தன்னலமற்ற தொண்டு...
@Mr_unrivalled4 жыл бұрын
I saw ur life story in sha boo 3 channel...... U r big inspiring person for me........
@Mr_unrivalled4 жыл бұрын
OMG TP liked me
@DeepakDeepak-nd7mc4 жыл бұрын
Mass Thalaivaa
@gopinathan15224 жыл бұрын
மிகவும் விறுவிறுப்பாகவும் அருமையாகவும் இந்தப்பதிவு இருந்தது. கற்றலின் கேட்பது நன்று
@Anand-rz5rc4 жыл бұрын
ரொம்ப நல்ல இருந்தது
@loguc.r4024 жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் ஜீ இதேபோல் இந்திய RAW பற்றியும் அதன் செயல் பற்றியும் பதிவிடுங்கள் ஜீ
@muralisam20824 жыл бұрын
Thank you vick for mossad part 22
@amulamul22724 жыл бұрын
அருமை மிகவும் அருமை ஒரு ஆங்கில படத்தை பார்ப்பது போலவே இருந்தது மொசாட் ஐ பற்றிய தகவல்கள் தொடரட்டும்.
@safireravi4 жыл бұрын
நீங்கள் இந்த பதிவில் குறிப்பிட்டிருந்தத விஷயங்கள் அனைத்தும் ஒரு க்ரைம் படம் பார்த்தது போல இருந்தது. அதை நீங்கள் சொன்ன விதம் மிகமிக அருமை👌👌
@B.Aswin20074 жыл бұрын
Very interesting Vicky Anna 👍👍👍👍😊😊😊😊
@HariRam-cm7oz4 жыл бұрын
Great work 👍
@drnandhinisdentalcare33654 жыл бұрын
😍 my favourite... Thank you 🙏
@yogeshkumar-gu2yr4 жыл бұрын
Mossad a gem in the pokkisham 😍😍
@dillibabum.d.m.e57354 жыл бұрын
Great job Vicky, I wish continue 🌹🌹🌹
@saravanangopal50154 жыл бұрын
நீங்கள் ஒரு அருமையான கதை சொல்லி.... 15 நிமிடங்களில் ஒரு நிஐத்தை கண் முன்னே கொணர்ந்ததற்கு 🙏🙏🙏
@nehrumurthy90154 жыл бұрын
Am so happy seeing mossad series ... Waiting part 23
@vasanthvenkatachalam61514 жыл бұрын
Very soon expecting a movie on mossad from some producer.. For sure the screenplay and direction goto be Vicky. No one can explain as interesting as you man. Hats off. :-)
@punniyamurthy1504 жыл бұрын
Verynice and thiriling. Many things are happening in our life without our knowledge.
@hendrykajendrakumar26152 жыл бұрын
Excellent explanations and very interesting,
@karthiknatarajan3954 жыл бұрын
Ivlo interesting ahh iruke...mossad series avlo interesting ah irukum polaye...ok next watching mossad series 😎
@vaishnica81514 жыл бұрын
இதின் அடுத்த பாகத்தை ஆவலுடன் எதிர்பாக்கின்றேன் விக்கி 👍
@prveen39464 жыл бұрын
Sema bro
@lingam-ln6xs4 жыл бұрын
Video all of you watching continuous sir
@karthikvelusamy83804 жыл бұрын
We love your narration....bro awesome 😍❤❤
@poussinvijayan40414 жыл бұрын
A good service to people who are watching continously.Very important.Thanks a lot
@vellansangaran93374 жыл бұрын
Very interesting topic.
@vsselvam40124 жыл бұрын
மிக அருமையாக சொன்னீங்க❤❤❤
@jagandeep0074 жыл бұрын
I'm going to watch mossad series from starting. I haven't watched before but going to watch from beginning. Thanks vickey
@sivanraja47564 жыл бұрын
Really interesting..... Boss....
@hicoolairconditioner51474 жыл бұрын
நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக மெருகேறி கொண்டே வருகிறது மொசாட் தொடர் சூப்பர் சகோ
@spicesrajraja15084 жыл бұрын
Wow wow your a great super thank you
@palanisamykalamani74067 ай бұрын
I am again to watch it. Best true story narrater.Thank you Vicky.
@Tamizhan95984 жыл бұрын
மிக மிக மிக அருமையான பதிவு. தொடர்ந்து பதிவிடுங்கள் சகோ
@hariprasathhariprasath40014 жыл бұрын
ஸ்வாரிசமாக இருந்தது வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும்
@ThulirVidu4 жыл бұрын
நண்பர்களே எங்கள் "THULIR VIDU "🌱🌱 சேனலில் "MONOLITH MYSTERY& ALIENS EXISTS"பற்றி காணொளி போடப்பட்டுள்ளது. Please watch and give your support 👆👆
வரலாற்று செய்திகளை அறிந்து கொள்ளவது மிகவும் பயனுள்ளதாக இருகிரது நன்றி...
@ramakilram68274 жыл бұрын
அருமையாக இருந்தது .ஒரு நாவல் படிக்கும்போது கண்முன் தோன்றும் காட்சியை போல இருந்தது .
@sriramp27594 жыл бұрын
Super o super Vicky. 👏👏👏👍💪🙏🌷
@kumarvlog34484 жыл бұрын
வாழ்த்துக்கள் விக்கி சூப்பர்
@g.vhithik52144 жыл бұрын
மிக அருமை bro
@srijeyamsaravana30714 жыл бұрын
Ok bro super interesting
@prakashvish39884 жыл бұрын
Very interesting ❤️
@rajeshg76464 жыл бұрын
Wow amazing I am a big fan of Mossad because of you vicky bro
@praburekha10214 жыл бұрын
மிகவும் விறுவிறுப்பாக இருந்தது நண்பா. மொசாட் series மிகவும் அருமை. வாழ்த்துக்கள் மற்றும் தொடரட்டும் உங்கள் சேவை.
@akbarbasha77694 жыл бұрын
Dear vicky bro, i love this series, soopara neenga intha history a sonnenga, great job expecting more videos of mossad
@arunit894 жыл бұрын
மிகத் தெளிவான மற்றும் அருமையான பதிவு சகோதரா 👍
@ganeshsiva88494 жыл бұрын
Really awesome 👍👌👌
@gopalakrishnan2007in4 жыл бұрын
Very much interesting, keep doing well bro🙏🙏
@k.a.murali61364 жыл бұрын
Nalla irunthuchu
@srevas20084 жыл бұрын
Ji your super. Very clear and in detail
@honee.k51424 жыл бұрын
So interesting
@sbsks82254 жыл бұрын
Its very interesting and I'm informing my friends as well to watch this series. After this series, I was thinking to watch old spy movies to feel it !!
@solardentlaboratory58714 жыл бұрын
Excellent bro Vicki. Continue
@bhaskaranraja21554 жыл бұрын
I'm watch in full video, ur speech is real imagination screen infront of my eyeee.. thanks vikeyy
@siblingspower4 жыл бұрын
இதை போன்ற அருமையான விளக்கம் எவராலும் தர முடியாது... உங்கள் உழைப்பிற்கு தரமான பதிவுகளே சான்று...மிக்க நன்றி சகோ 👍👍👍🙏 கடாஃபி பற்றிய உண்மையையும், அவரது மோசமான முடிவிற்கு ஆன காரணத்தையும் பற்றி ஒரு காணொளி போடவும் அண்ணா
@dineshkothandaraman95964 жыл бұрын
Romba nalla irukku romba distance ikku apparam Mossad series come back super we will continue this topic Vikki sir super 👌👌👌👍👍👍👏👏👏👏
@rameshbabu21044 жыл бұрын
Super ha irunthuchu bro
@tamilselvan84594 жыл бұрын
I love mossad series.hats off
@varatharajan2224 жыл бұрын
நல்லா இருக்கு ஆனால் தமிழ் பொக்கிஷம் என்ற தலைப்புக்கு என்ன சம்பந்தம் நம்ம ஊரில் நடக்காத உண்மையும் வரலாறும் நிறையவே இருக்கு என்பது என் எண்ணம்
@SakthiVel-sz3it4 жыл бұрын
Wow super 007 film Partha mathiri erunthathu🙏🙏🙏
@thufailajees43454 жыл бұрын
Super Vicky arumai
@sravi98784 жыл бұрын
Super excited nanba video super excited
@immanuvalarul6244 жыл бұрын
என்றும் நினைவில் அசைபோடும் தொடர்.
@karthicksivakumar93884 жыл бұрын
உங்கள் பதிவுகளால் தான் இந்த உலகத்தில் ஒவ்வொரு நாட்டிலும் இவ்வளவு நடந்திருக்கிறது என்று தெரிகிறது விக்கி.இந்த பதிவு சுவாரசியமாக இருந்தது ஆனால் ஹெப மீது பரிதாபமாகவும் இருந்தது..உங்கள் பணி சிறக்கட்டும்👍🏻🙏🏻