வேதனையளிக்கின்றது, ஆனால் பல தமிழக ஊடகங்கள் இதைப்பற்றிய செய்திகளோ,விவாதங்களோ செய்யவில்லையே!!!!
@prabakaranraju56189 сағат бұрын
தென்பெண்ணை பாலாறு இணைப்பு அரசு வசம் பல வருடங்களாக தூங்கு கிராது
@Hissa7868 сағат бұрын
நீங்க இப்பத்தான் முதன்முதலாக வெள்ளம் வருவதை பார்க்கிறீர்கள் கடலூர் மக்களாகிய நாங்கள் வருடா வருடம் இந்த துன்பத்தை அனுபவிக்கிறோம் பழகிவிட்டோம் கவலைபடாதீர்கள் உதவி வரும்