குறும்பு நிறைந்த கார்த்திக்கை பார்த்தாலே சந்தோஷமாக இருக்கிறது இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் கார்த்திக்கின் இந்த அழகான நடிப்பை எல்லோரும் ரசிப்பார்கள் அவர் நவரசம் என்று சும்மாவா சொன்னார்கள்
@eswaris91795 жыл бұрын
ஆம் முற்றிலும் உண்மைதான்.
@eswaris91795 жыл бұрын
சூப்பராக இருக்கு சார் எனக்கு மிகவும் பிடிக்கும் இனிமையான உண்மையான இயல்பான நடிப்பு அல்ல உண்மை.
@eswaris91795 жыл бұрын
சூப்பராக இருக்கு சார்
@subramanian_m04295 жыл бұрын
@@eswaris9179 நன்றி சகோதரி
@gayatriram54023 жыл бұрын
Exactly👍
@a.vairaperumalthiru90394 жыл бұрын
இது மாதிரியான படம் இனிமேல் யாராலும் எவராலும் இயக்க முடியாது மிக அற்புதமான படம்.
@ravindranaths87653 жыл бұрын
Atle yala mudium
@இர்பான்3 жыл бұрын
ராஜா ராணி பாக்கல
@srinivasans-jn1ft4 жыл бұрын
கார்திக் எத்தனை அழகாய் தெரிகிறார். 😍😍😍
@panchanbu94692 жыл бұрын
அழகாய் இருக்கிறார்.
@deepa83382 жыл бұрын
Always 🥰
@parthiv8221 Жыл бұрын
Maniratnam padathil konjam kooduthal azhaghu🙂
@monalavenkatapathychakrapa8042 Жыл бұрын
Yeppodhum karthik nice
@nomad4k9 ай бұрын
And he wears those classic blue loafers with white soles and blue jeans and a plain white button down shirt. Classy look !!! So far ahead of times !
@L305074 жыл бұрын
No vulgarity, No dirty scenes - still feeling fresh with this Love 💕
@srirambsrivatsa57794 жыл бұрын
Absolutely 😘
@Chithra-ez3vm4 жыл бұрын
@@srirambsrivatsa5779 this movie a evergreen love story and neat dressing remembering for ever scenes and song s after 20yrs this movie will be ever green
@pavithranadiu13974 жыл бұрын
Prefect
@rinip.s52643 жыл бұрын
Lots of toxic masculinity. Lol
@AGifrom20403 жыл бұрын
But you know censorboard criticized the movie, on woman wife character who immediately signs divorce paper on first day after marriage. and it was alloted U/A certificate after discussions. else it will be only for 'Adults' movie🙂
@vjcupid55 жыл бұрын
When life in 80s was moving slow..... Karthik came like a Tsunami and changed everything. Hats off to mani sir for an amazing movie with Karthik, Revathi and Mohan. Ilayaraja sir is a genius🙏
@gopalakrishnan15035 жыл бұрын
காதலுக்கு மரியாதை தந்தமணிரத்தினம்அருமை
@anu-gc5hi4 жыл бұрын
❣️❣️❣️❣️
@vijaykumarramaswamy74644 жыл бұрын
It's not slow phase life it's all emotional days
@tamiland3 Жыл бұрын
Karthik’s acting not Mani’s direction
@AnanyaSachdeva-b3t Жыл бұрын
Is mouna ragam mani ratnam sir's film?
@palani54335 жыл бұрын
எத்தனை நடிகர்கள் வந்தாலும் கார்த்திக்கின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. No One Replace For karthik.
@kalaichelvithayalan92925 жыл бұрын
Love paper or Blumen oder Rosé
@kalaichelvithayalan92925 жыл бұрын
Soft an
@162s.mohanambal25 жыл бұрын
KARTHIK MARI YARUMA ILLA APROM YAPTI AVROTA YATTHA NIRAPPA MUTIUM MM YAPTI NO I LOVE MY KARTHIK
@eswaris91795 жыл бұрын
ஆம் 1000000%
@vinothkumar29985 жыл бұрын
Sollitaru jarge buse
@kalaiarasuarumugam24375 жыл бұрын
One of the iconic love scenes of Tamil Cinema ever ! What an Actor Karthik is !! His timing and his charming... is unbelievable !!!
@dividd75434 жыл бұрын
Soooo true
@enpakkam65505 жыл бұрын
முப்பது ஆண்டுகளாகிறது இன்னும் என் ரசனை பசுமையாக இருக்கு அருமை
@butter_biscuit3 жыл бұрын
Super move
@sansandra40855 жыл бұрын
the main action of this movie was karthik.....no body can beat him still now .....his charm...beauty.....grace... .expressions .. .no words to express!evergreen super hero karthik!👍👍👍👍👍👌👌👌👌👌 .
@kirtisagar68215 жыл бұрын
All this secene of kartik and revati were taken from his own kannada movie pallavi anu pallavi. Anil kapoor also did his best but he was decent while kartiks role was mawali or awara type, I think kannada audience were really good they didn't like such stupidity. The movie belongs to Mohan and not kartik and revati. He could have done kartiks role but I don't think kartik could have manage mohans role. Why mani sir haven't selected kartik for anjali, even after mohan rejected the role. After all what matters is the good taste.
@anandhugopan31213 жыл бұрын
😍😍😍😍
@lokeshwari.r33803 жыл бұрын
Kannada movie 👌👌👌ಕನ್ನಡ
@sumathi3423 жыл бұрын
@@kirtisagar6821 கோகுலத்தில் சீதை படம் பாருங்கள்
@mersamin3 жыл бұрын
@@kirtisagar6821 poda....revathy role in.this movie was very challenging and wonderful than Karthick and Mohan..she has done three characters in this movie
@senthilramanathan39575 жыл бұрын
இப்படத்தில், அரை மணி நேரமே கார்த்திக் வந்தாலும்.. அனைவரின் மனதிலும் நின்று விட்டார்
@muthusankar41784 жыл бұрын
மணிரத்னத்தினால் கூட இந்த மாதிரி கேரக்டர் create பண்ண முடியாது.. அத repeat பண்ண முடியாது... ஒரே கார்த்திக் தான்...
@angeswaras73964 жыл бұрын
True 💯
@venkatesanramadoss73494 жыл бұрын
இந்த மாதிரி இனி ஒரு படம் எடுக்க முடியாது
@venkatesanramadoss73494 жыл бұрын
கார்த்திக் is the best actor, but failed due to sex
@gautampaal50633 жыл бұрын
Yes
@thalakrish52055 жыл бұрын
மணிரத்னம் இயக்கத்தில் இளையராஜாவின் இசையில் பீஜிஎம் கார்த்திக் ரேவதி அழகான நடிப்பில் வெளியான மௌனராகம் ஒரு அற்புதமான தமிழ் காவியம் நானும் என்னுடன் இனிமையான நினைவுகள்
@kothandaraman83573 жыл бұрын
உண்மையில் தமிழ் காவியம். அருமை🙏💕.
@MaayonK3 жыл бұрын
இன்னும் எத்தனையாயிரம் தடவ இந்த காட்சியெல்லாம் பாக்கபோறனோ தெரியல, எப்போ இந்த காட்சிங்கள பாத்தாலும் மனசு படபடன்னு அடிச்சிக்கிது, உள்ளுக்குள்ள இனம்புரியாத ஒரு சந்தோஷம். ஐயா இசையராசா, இந்த காட்சிங்களோட பின்னணியில என்னத்தய்யா பண்ணிதொலச்சிருக்க 😭
@rrchannel7433 жыл бұрын
நல்ல ரசனை உங்களுக்கு சகோ
@MaayonK3 жыл бұрын
ஒங்க மெஸ்ஸேஜோட நோட்டிபிகேஷன் வந்து இப்ப மறுபடியும் ஒக்காந்து அஞ்சாறுதடவ பாத்துட்டு ஒக்காந்துருக்கேன் 😣
@sinjuvadiassociates90125 жыл бұрын
பிண்ணனி இசையுடன் இக்காட்சிகள் புதுமையுடன் படமாக்கியதை பார்த்தபோது அச்சமையத்தில் அனைவரும் அடிமையானோம். இன்று என்வயது 52.
@ajithshockey42695 жыл бұрын
You are 30 years elder then me 😳
@eswaris91795 жыл бұрын
எனக்கு வயது49
@justice23944 жыл бұрын
Ha. Ha enaku 25😁
@prakaashj54854 жыл бұрын
justice is truth in action wait u will also become old
@sankarsankar-tn5pl4 жыл бұрын
Ipo 2020 laae indha scene pudkkum pothu unga time la addict agurathu la thapae ila😍
@vijayikalakala50802 жыл бұрын
தமிழ் சினிமாவில்... மிகவும் அற்புதமான. காவியம்... மெளனம் ராகம்... கார்த்திக்.. துள்ளலான .. நடிப்பு.. ரேவதி.. நடிப்பு பிரமாதம்.. மேகன்.. அமைதியான... கேரக்டர்... எத்தனை வருடங்கள் ஆனாலும் பார்க்க விரும்பும் படம்....
@தமிழ்மைந்தன்-ற7ர4 жыл бұрын
இந்தப்படத்தைப்பார்க்கும் பொழுது நான் மீண்டும் 1980 களுக்கே பயணித்து விட்டேன் ..
@dividd75434 жыл бұрын
கார்த்திக் நிஐ வாழ்வில் கூட ரொம்ப சுட்டி தான்.. So Charming... KARTHIK and MOHAN both are super.. And revathi also... I like the scene making and music... So beautiful love scene... Just love it... Indha madri love scene ela girl lyflaum nadakanumnu edhirpaarpanga.... So cute 😍
@pavithra-74293 жыл бұрын
உண்மைதான்....
@sivaraman89773 жыл бұрын
Hi
@sivaraman89773 жыл бұрын
It's true
@harisullal39275 жыл бұрын
even after 30 years the background music of this film still mesmaring me,taking me to my college days....
@rajeshgopal35712 жыл бұрын
very true bgm is so lovely
@renjithkj46464 жыл бұрын
From, kerala, loved this movie, especially this portion, karthik-revathy acting, feel of bgm, just loved it😍😍😍😘
@anandhugopan31213 жыл бұрын
Njanum malayali aan i like this movie
@rajmurugan.s6727 Жыл бұрын
Good command very affected film
@sudhaprabu785 Жыл бұрын
Bgm kills everyone
@sekarmahesh38885 жыл бұрын
பெருமையாக சொல்லிக் கொள்ளுகிறேன் 80 கிட்ஸ் படம் இது
@ELP179110 ай бұрын
1970 களில் பிறந்தவர்கள் படம் ,படம் வெளியான ஆண்டு 1986 , 1980 களில் பிறந்தவர்கள் படம் வெளியான பொழுது குழந்தைகள்தான் .
@srinigovindaraju7373 жыл бұрын
32 years since Mouna Ragam release I was in 3rd std… still remember watching this movie late night hours with cousins with a good old VCR 🤣 Great memories and movie to cherish and look back to 👌
@Jhaaninc Жыл бұрын
Ahh VCR for rent lol and today we've got youtube! How times change 🙂
@srinigovindaraju7377 ай бұрын
So very True ❤
@jaqulinejayaseeli19064 жыл бұрын
Karthik and Revathi best pair of 80s No one can replace karthik
@pandianb81503 жыл бұрын
இருபது நிமிடங்களில் காதலை உணர்ச்சி மிக்க நடிப்பில் வெளி படுத்திய நவரச நாயகன் கார்த்திக்.. என்றும் மறக்க முடியாத பசுமையான நினைவுகள்..
@jeganthegame48725 жыл бұрын
Ivunga Love pandra scene ah paartha Namma face la thaana smile varuthu 😌❤
@justice23944 жыл бұрын
😂😂😁
@yunusesa33534 жыл бұрын
ithe thana serthe SMILE
@chandana32614 жыл бұрын
True
@kadiraveluganeshan72074 жыл бұрын
Eppo love naale 4 friends serndhu ponna vandila kondu poayi out house la vachi legging sa kalata solli adichi ammanamaakki seeralichi kaali panniranum adhaane....? Kakkunadha thingira koottathukku sudu soathoda value theriyuma...?😉😉😉
@manikumarkapoor58794 жыл бұрын
Neenga sonnathu etharthmana unmai❤️❤️
@dividd75434 жыл бұрын
Karthick madri boy's ah endha girl ku pidikadhu... Am 90s Kid... Just loved the scene making... So wonderful... Evergreen forever
@ponnithangamani96533 жыл бұрын
This type of boys all time favorite!
@kandaa87993 жыл бұрын
Ungaluku pudikala nu solunga
@charumathiv.p21973 жыл бұрын
Such a classic movie ❤ Especially flashback scene.... Karthik Revathi they just nailed it ✨ And this bgm gives both love and pain 🥺❤ Most Fav Movie 😌😌
@jinna80695 жыл бұрын
My childhood movie ... Appo paakum bothu onnum puriyala... But now I understand this movie ....lovely story... First & last love... 😍😍😍😍💕💕💕💕💓💓💓
@hasn_1235 жыл бұрын
Dai na unnai loosu kooooomuttai nu ninaiche but u super daaa
@jinna80695 жыл бұрын
haha...
@rasheldaudayakumar83423 жыл бұрын
U
@rajchml9506 Жыл бұрын
First love is the best love
@karthick50443 жыл бұрын
Without BGM, this movie would have been another simple movie. The right BGM at right times made this movie to last for more than 30 years...
@hemathevan92233 жыл бұрын
Right brother !
@BeyondRavi3 жыл бұрын
And Karthik bro
@ELP17913 жыл бұрын
It was the excellent screenplay and right characterization fitted into BGM , lift the entire film altogether , what would have been with the same BGM with ordinary screenplay with wrong characterization , it wouldn't have lifted the film altogether , cinema is a collective effort whereby every department works as a cohesive team to lift the entire work , one should not separate other good works done by directors on sharp screenplay and perfect acting by characters.
@lakshmimurali9532 жыл бұрын
Who s bgm
@anandgowda33552 жыл бұрын
@@lakshmimurali953 Back Ground Music!
@prasanthsingaravel Жыл бұрын
இன்றும் பல மனிதர்களின் வாழ்க்கையில் இப்படத்தை போல் காதல் வாழ்க்கை அழகாகவும் அழுகையாகவும் மாறிக்கொண்டு இருக்கிறது, விதியின் செயலால் 😔😔😔😔❤️🙌
@dineshbabumohanraj1426 Жыл бұрын
Ippa lam 99% unmaya love la illa,just timepass and lust only
@sarbudeenajees6754 жыл бұрын
Manirathnam has created many sensation movies. But nothing cone close to this wonderful movie. I have watch this film few hundred times. And I'm not exaggerating. Still feels the goosebumps
@chitradevi835 Жыл бұрын
கார்த்திக்கு பிறகு ஒரு அழகான நடிகரை பார்க்கவே முடியவில்லை! அழகு மட்டுமே இல்ல தமிழ் பேசும் அழகு, body language, சிரிப்பு எல்லா விதத்திலும் மக்கள் மனதை கவர்ந்த நடிகர்!!!!
@jcaishu Жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத பகுதி..... கார்த்திக் scenes.
@ftixg3 жыл бұрын
இந்த படம் வரும் போது நான் பிறக்கவே இல்லை 90S கிட்ஸ் like here
@anand-m8g7 ай бұрын
First padhatha paruthambi......
@S_B_K7775 жыл бұрын
Karthik, Revathi combination, Ilayaraja BGM, PC lighting and Ratham nuances = masterpiece
@வெற்றிநிச்சயம்-ண5ர5 жыл бұрын
ஒரு ஜாண் முகத்தில் எத்தனை பாவனைகள் வெல்டன் ரேவதி
@mersamin3 жыл бұрын
Yes
@anjanakathiresan2 жыл бұрын
In this movie Mohan is the main lead but everyone is impressed by navarasanayagan karthick's performance... his charmness ufff...😍😍😍😍😍still now I could remember when I watched this movie for the first time in his death scene I literally cried...🥺🥺🥺
@இளையர்பெருமகன்2 жыл бұрын
Nice
@rathaa20824 жыл бұрын
👌 நவரச காதல் நாயகன்! வார்த்தையே வரல்ல!
@veeredde81015 жыл бұрын
background music is killing me...still looks new......it took this lovely simple movie into another level
@amirtharaja56135 жыл бұрын
what a great music
@elangochinniah27354 жыл бұрын
கார்த்திக்கின் நடிப்பு அருமைங்க வர்ணிக்க வார்த்தையில்லை
@Anjalirams.3 жыл бұрын
Karthik at his most charming❤❤❤❤ love their chemistry! And the score, no words could match the feelings it invokes, Thank u Raaja sir 🌹❤❤
@nithyanandsubramaniam18565 жыл бұрын
One of the lovely movies of Manirathnam.....Revathi's expressions, karthick's chirpy role and Mohan's fantastic acting, background music, songs, amazing dialogs are the best things to make this movie compact and super hit..... One of the best movies in 80's which doesn't give us boredom eventhough watching innumerable times....
@dividd75434 жыл бұрын
U r absolutely right
@maheshwarinatarajan11803 жыл бұрын
Nanum ipdithan.luv pannen ipo luvve pochu
@arula97945 жыл бұрын
Karthik is like Kamal in spontaneous acting. Every scene was told musically. Who can compose music like this "spontaneously" after watching the scene once, no one but Ilayaraja. Greatly used by Manirathnam and advanced for that time.
@karthikeyansundaramurthy27055 жыл бұрын
My First Ever film.. Watched more than 25 times. Still my favorite. Romantic scenes and dialogues between karthik and Revathy.. Simply poetic. Ilayaraja background score and song.. Love to watch numbers of times.
@designer62194 жыл бұрын
This flashback is the sample of Alaipayuthey a long time before. Manirathnam's Touch. Anybody agree?
Alaipaayudhe is like a dull-painted version of the REAL RAINBOW Mouna Raagam!
@premkumarispiritualpath57483 жыл бұрын
Yes
@Meena-12122 жыл бұрын
Exactly 😍
@ramooneee4 жыл бұрын
I love this film.... Kathick and Reavthi amazing acting😍😍😍
@soundararajankuttyraja61843 жыл бұрын
கார்த்திக் அவர்கள் இன்னும் பல திரைப்படங்களில் நடித்து இருக்காலாம்.நல்ல நடிகர்.
@thirumoorthithankssirthiru98083 жыл бұрын
இப்படத்தில் இசை மிகவும் அற்புதமானது. எனக்கு வயது 32 இந்த காணொளியை பார்த்தாள் என் இளமை பருவத்துக்கு சென்றது போல் கனவு
@sobanbabu71094 жыл бұрын
Without getup change,oscar level performance, one and only Karthik
@pavithra-74294 жыл бұрын
வேற level feel பா.. இந்த படம்... ரேவதி கண்ணுக்குள் நிற்கும் கார்குழல் அழகி...
@vasanthakumar90645 жыл бұрын
Endha film la Karthik sir character semma character..epa varaikum edhu that best..
@malligasaravanan59265 жыл бұрын
Navarasa naayagan
@eswaris91795 жыл бұрын
எப்பவும் அவர்தான் அவர் மட்டுமே தான்!!!!!!!
@soundaram12524 жыл бұрын
Very nice revathi
@worldofcomedy9792 жыл бұрын
எனக்கு வயது 45, இந்த படம் வந்த காலத்தில் திரைஅரங்கதில் சென்று பார்க்க காசு கிடையாது, மிகவும் ஏழை குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன் என்பதால், இந்த படத்திற்கு தேசிய விருது கிடைத்த பிறகு, தூர்தர்சன் சானலில் ஒளிபரப்பு செய்தார்கள், அப்போது தான் படத்தை பார்த்தேன். கார்த்திக் மற்றும் ரேவதியின் அசத்தலான நடிப்பும், மணி ரத்தினத்தின் இயக்கமும் இளையராஜாவின் பின்னணி இசையும் என்னை ஆழவைத்துவிட்டது..... இன்றும் இந்த காட்சிகள் காலத்தால் அழியாத இடம் பெற்றிருக்கிறது........
@jamesalex9635 ай бұрын
Entha oru neenga
@Blackshirt.3 жыл бұрын
This Karthik record can't breaken by anyone. That is Karthik acting
@murugesasp78872 жыл бұрын
எல்லாமே ரசிக்க வைக்கிறது... நடிப்பு இயக்கம் பின்னணி இசை ~ இசைஞானி ❤️
@amarsiva76452 жыл бұрын
Evergreen......we miss Karthick sir குறும்பு..... Golden period
@ponnithangamani96533 жыл бұрын
என்ன படம்டா இது? 35 வருடம் கழித்தும் இவ்வளவு fresh ஆ இருக்கு!
@rrchannel7433 жыл бұрын
மொளன ராகம்
@revanthjosh35374 жыл бұрын
Everyone says that this a 80's movie but wtf I just love this movie n particularly karthick portion.. Am 99 born😂
@sakthiasai23664 жыл бұрын
Karthi & revathi pair indha madri love mov ku semma
@vimalthegreat93983 жыл бұрын
When u hear this background music something heals ur hear... Indha music la yedho iruku yaa...
@adkannadi5 жыл бұрын
Just here for the background music. These two make it so cute. Illayaraja and Mani at their best.
@Design-Monkey5 жыл бұрын
The charm of karthick sir.... Even nobody matched yet......
@lalitha32073 жыл бұрын
Yes the great hero...
@cheapairportcarcheapairpor49875 жыл бұрын
Karthik is my favourite hero. What lovely movie. Still feeling like teenage.
@rajukarthik67175 жыл бұрын
கார்த்திக் நீ ஒரு நடிப்பு அசுரண்டா..
@eswaris91795 жыл бұрын
சூப்பர் .சூசூசூப்ப்ப்பபபர்ர்ர் மேன்ன்ன்
@anantharamakrishnanpadmana95482 жыл бұрын
The first Malayalam mould of 'Natural Actor' is unarguably Karthik. His penchant for humour, timing and casualness along with natural acting ability and next-door neighbourliness is something marvellous. Really a fine actor actually as in the calibre of Kamal Haasan.
@balajivaradarajulu78632 жыл бұрын
Both Revathi and Karthik excellent action scenes. 80's movie watchers never forget this scene
@kothandaraman83573 жыл бұрын
இப்படத்தில் இடம்பெற்ற இசை அருமையான இசை🎤🎼🎹🎶. இப்பொழுதும் ரசித்து கொண்டு இருக்கிறேன். அருமை🙏💕.
@ragunadhan33999 ай бұрын
always am enjoyed the movie
@ayurmouli3 жыл бұрын
ஒரு விரசம் இல்லாத காதல். இப்பவும் எடுக்கருங்களே 🤐🤐🤐🤐
@ganeshkumararunachalam22185 жыл бұрын
Legends all together.. Karthick,revathi, maniratnam, ilayaraja and p c sriram..What else we want..? Any one tell me a movie like this before and after..Mouna ragam.. This is the wonder/ magic happened in tamil cinema and no other films come closer to this..👍❤️..
@mageswarikumaresan72494 жыл бұрын
Vaaranam aayiram also
@rajis.loganathan49484 жыл бұрын
N how can u forget Mohan sir. Such a subtle performance
@BC9993 жыл бұрын
@@mageswarikumaresan7249 Yikes! How do you compare this gem of a classic with an overdone, over-rated, artificial and gaudy Vaaranam aayiram?
@malathisubha19633 жыл бұрын
Roja movie
@malathisubha19633 жыл бұрын
@@rajis.loganathan4948 yes. When this movie released? 1987 ah
@praveenbabu81885 жыл бұрын
What an mesmerizing performance by Murali karthik u always rock bro with u r simplicity acting
@eswaris91795 жыл бұрын
முரளி கார்த்திகேயன் பெயருக்கு ஏற்ற அழகும் ஸ்டைலும் நடிப்பும்.வேற யாருக்கும் இல்லை.
@rjeyapaul3 жыл бұрын
8:00 dreamy bgm... Lifts up scene, character by 2x... Captures imagination of the audience.... if only the sound recording studios were of todays quality and globalization had been prevalent like that .. that man would have atleast won 2 Oscars for music
@geetaashokkumar1709 Жыл бұрын
Yes you said correct
@rachelrufina76605 жыл бұрын
Anyone in 2019?
@kirubakarengineer5 жыл бұрын
Indha madhri andha kalathuku poyi oru ponna love pananum
6:25 not just acting, makes the audience feels the same happiness 😊
@Queen-pv4ql3 жыл бұрын
What an acting by revathi, karthick 😍😍,No words to say👍👍👍👍
@ansaransarali58032 жыл бұрын
Lovely scenes ❤️❤️❤️❤️❤️ Karthik so handsome 😍😍😍 Cute pair 💜💜💜💜💜💜💜💜
@vanithashriyan16683 жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது........
@Vijay-he2pc5 жыл бұрын
Real actor of tamil cinema karthick. we are missing you karthick sir
@saravanakumar7194 жыл бұрын
I want to see this movie in theater in 2020.
@naantamilan..40102 жыл бұрын
எனது இளமை காலத்தில் எத்தனை முறை இந்த படத்தை பார்த்தேன் என்று எனக்கே தெரியவில்லை கார்திக் வெற லெவல் வாவ்
@anbuvadivan9637 Жыл бұрын
Mr. Chanramouli...... epic scene.... No one can act like Karthik, so graceful with humor... Kartihik portion is a full energetic and charmful !
@tamilpros24875 жыл бұрын
90’s kids karthik=maddy💕
@bharadwajk8122 Жыл бұрын
Rocking combo in mounaragam. Unforgettable. Kartik stole the performance with his.small role.
@AjaiAron3 жыл бұрын
ரேவதி யின் ரம்மியமான நடிப்பு கார்த்திக்கின் குரும்புதனமான நடிப்பும் இளையராஜா ஐய்யாவின் பின்னனி இசையும் .. கேட்கும்போது 43 வயசுல ரொம்ப வயசானமாதிரி இருக்கு 80 to 90 kids
@ss-oe9ts6 жыл бұрын
Revathi karthick pair super
@umahesh19725 жыл бұрын
Mr. Chandramouli dialogue lives forever
@kamalraj97514 жыл бұрын
Ind-suzuki 80 களின் கனவு வாகனம்.. காதல் னா என்னனு இந்த படத்தை பாத்து தெரிஞ்சிக்கலாம்.for future generation
@muthukrish26205 жыл бұрын
1-6.50 என் மணம் எண்ணிடம் இல்லை.ஒரு யுகம் வாழ்ந்த சந்தோஷம்...Thanks for maniratnam sir,karthik&revathi mom....and one more best wishes for இசை கடவுள் ilayaraja sir...
@eswaris91795 жыл бұрын
மனம் என்னிடம் இல்லை அங்கே தான்!!!!!!
@eswaris91795 жыл бұрын
மனம் என்னிடம் இல்லை . அங்கே!!!!!!!!!!!!!!!!!!.
@Ganesh-vn1ns4 жыл бұрын
Iam sure 80 pairs would still remember these scenes
@dividd75434 жыл бұрын
Nalla yosuchu partha karthick dha best actornu thonudhu compared to rajini, kamal...perfect acting... And Mohan for songs with SPB voice....
@ponnithangamani96533 жыл бұрын
That's why he is called as "navarasa nayagan"! Expression king!
@artbee24905 жыл бұрын
எதார்த்தமான வசனங்கள் அருமையாக உள்ளது
@amuhappy22174 жыл бұрын
80's நடிகர்களுக்கு 1 தனி ஸ்டைல், ஒவ்வொருவரக்கும்
@greenrain185 жыл бұрын
The film industry still survives now because of those films created by best directors years ago.
@saivarshinirajesh68584 жыл бұрын
Handsome Karthik and beautiful Revathy
@drd.n46955 жыл бұрын
Lovely background music and Karthick's pranks ... :-)
@RajaKumar-bs2ud5 ай бұрын
இந்த படத்தை மீண்டும் release பண்ணின நன்றாக வசூல் ஆகும் 😉
@prakashmewadamewada91514 жыл бұрын
Karthik revathi scenes made me laugh and cry
@nomad4k9 ай бұрын
Nobody can direct cute romantic love scenes like mani ratnam !! Geethanjali, MounaRagam, Roja, Bombay, and Alaipayuthey.. he is a genius of portraying what a 20 ish year old goes through when they experience first love !
@NoorMohamed-cn4pn3 жыл бұрын
Karthik Revathi love chemistry don't forget
@subramanianr77884 жыл бұрын
I watched it today again after every ten years since my 8th std...this is so fresh..the whole Bollywood and Hollywood music directors should spend time to understand the marvels this great man from a remote rural has done in bgm. A bgm that will live forever even several 100 years. Proud to have been in Rajas all decades of music. Like Nobel prize, the world should institute a Raja prize for great musicians as he is beyond any award he is the breathe of all South Indians lives
@சுட்டிகுட்டி-ப9ட3 жыл бұрын
நானும் 80kidsஇந்த இசை காதலர்களின் இசையாக மாறிவிட்டது
@vijalabudhi90585 жыл бұрын
My favorite bgm👌👌👌hats off to illairaja sir
@sasikumar68833 жыл бұрын
P.C Sriram எத்தனை படம் ஒளிப்பதிவு செய்திருந்தாலும் இந்த படம் ஒரு க்ரீடம்....