Anna பொன்னியின் செல்வன் apram after long time Unoda intha Gangubhai Story Keten...Intha Generation Yengaluku kidaicha Pokkisham anna nee... Super Voice +Scene +Bgm... MOVIE Mudiyura antha time Bgm increase+ Slow Motion + Unoda Voice over Changes give More Goosebumps
@MohanRaj-vr8uz2 жыл бұрын
Ok kl ik
@foodies52582 жыл бұрын
Agriculture
@Aishu_VlogsKS2 жыл бұрын
true 😊
@karthikarthi88522 жыл бұрын
Karthik ♥️😊👌 padanala Ranchi
@jayasaravanan6042 жыл бұрын
👍👍👍🤭
@ajeeshkutty65762 жыл бұрын
உலகின் மிக பழமையான தொழில் விவசாயம்❤️
@kishor542 жыл бұрын
Ama bro naanum atha thaan nenachen
@littlekid94552 жыл бұрын
Gethu rah bro
@mansoormansoor23932 жыл бұрын
Super
@mathaArtificialflowers232 жыл бұрын
Ithu business Illa... God
@mugileshmugil28062 жыл бұрын
❤️💯🔥
@jeryfranco87932 жыл бұрын
பார்ப்பவன் பிழை என்றால் பிம்பமும் பிழையே.... "பார்க்கப்படுபவன் பிழைஅல்ல" இத்தனை நாளாக எனக்குள் இருந்த எண்ணத்தை மாற்றியது உங்களின் "கங்குபாய்" பதிவு. Hats off Anna 👌👏
@mathewrafeeka Жыл бұрын
🎉
@Ahilachash2 жыл бұрын
ஒரு பெண்ணின் பாதை எவ்வளவு கடினமானது. அந்த கடினத்திலும் அவளின் தாய்மை என்றும் குறையவில்லை.. வெற்றியும்... அருமையான பதிவு
@samaranath5283 Жыл бұрын
எனக்கு இந்த படத்தின் திரையரங்கில் பார்த்த மாதிரி ஒரு பீல் இருந்தது❤ உங்களுக்கு மிக்க நன்றி
@ramyamohan7647 Жыл бұрын
நமக்கு இருக்க கஷ்டம் லாம் ஒரு கஷ்டமே இல்லனு உணர வைத்த அற்புதமான வாழ்க்கை வரலாறு..... ❤
@KaranKumar-sp8mx Жыл бұрын
❤
@Thiru-e1s Жыл бұрын
ரொம்ப ரொம்ப அற்புதம்
@rajselvam34332 жыл бұрын
இது ஓரு நல்ல கதை. உணர்வு பூர்வமான நிஜம்.
@SureshSuresh-em1pe2 жыл бұрын
வணக்கம் உங்கள் வீடியோ எல்லாம் பார்ப்பேன் நண்பரே, இருந்தாலும் என் முதல் கமாண்டு இது என் வாழ்க்கையில் இது போன்ற படம் பார்த்தது இல்லை, படம் பார்த்து இருந்தால் கூட இவ்வளவு தெளிவாக புரிந்து இருக்காது, மீண்டும் சொல்கிறேன் மிக மிக அருமையான "படம் " நிறைய இடங்களில் கண் கலங்கி விட்டேன். கோடி நன்றிகள்.
@monikavagadash8887 Жыл бұрын
சொல்ல வார்த்தை இல்லை🥺மனதை தொட்ட ஒரு நிகழ்வு இந்த படத்தை ஒரு திரையரங்கத்தில் பார்த்த ஒரு மகிழ்வு மறக்க முடியாத கதை இதை கேட்கும் போது நானும் இந்த கதையில் பயணிக்கின்ற மாறி ஒரு நினைவு 😍😍இந்த கதைக்கு ஒரு உயிரோட்டம் கிடைச்ச மாதிரி இருக்கு மறக்க முடியாத ஒரு படம் இது😘😘கருப்பு ரோஜா வலிகள் நிறைந்த இதயம் கங்குபாய்💪🦁♥️♥️♥️🔥
@rojarose845 Жыл бұрын
Yes
@vaname-ellai2 жыл бұрын
ஏமாற்ற பட்டால் திமிர் தானாகவே வரும் 👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌அந்த திமிரை அடக்கமுடியாது
@varshaalicevaradharani55942 жыл бұрын
Unmaiyaana vaarthai dhaan
@sabikumuthini97602 жыл бұрын
Yes
@dextergamingyt52972 жыл бұрын
Nullu nullu nalla adichi vidu 😁😁🤣
@Nitinchannel428 Жыл бұрын
Yes
@sibilalambert6109 Жыл бұрын
Yes I feel
@karthikselva1002 жыл бұрын
மிக அர்த்தமுள்ள ஆழமான கருத்துகள் கொண்ட படம்.... பாலியல் தொழில் செய்பவர்கள் கருப்பு ரோஜா என உவமை படுத்தியது அருமை... நன்றி இது போன்ற சினிமாக்களை தேர்வு செய்யததற்கு......
@mohamedidris42042 жыл бұрын
The moment you highlight “tamil nathu ponna irupa pole “ 🔥masss
@marypriya70242 жыл бұрын
Ama bro
@NesaPriya-qx3jj8 ай бұрын
Nanum note pannen
@jayjayanthi54068 ай бұрын
ஒரு முழு படம் பார்த்த feel unga speach la இருக்குங்க brother மனதை தொட்ட அருமையான கதை 👌👌👌
@tamilvinoth36042 жыл бұрын
ஆலியா... கங்கு பாயாவே இந்த movie ல வாழ்ந்துருக்காங்க... Heart touching movie.. 👍🏻
@pkvinothvinothkumar84052 жыл бұрын
கதை கேட்டு முடிக்கும் பொழுது கண்ணீர் வந்து விட்டது,, அருமையான படம்
@hasanasishana2 жыл бұрын
Sss Ama bro
@arunguptha44772 жыл бұрын
ME TOO
@dextergamingyt52972 жыл бұрын
Nullu nullu nalla adichi vidu 😁😁🤣
@indian_k_k Жыл бұрын
3:34 3:35 3:35 3:35
@RanjithKumar-ew3im2 жыл бұрын
ஆமாம் , நீங்கள் இந்த படம் பற்றி ஆய்வு செய்து விளக்கியுள்ள விதம் எனக்கு அவர்கள் மேல் மதிப்பு உயர்ந்து விட்டது...
@manickammanickam2849 Жыл бұрын
க்ளைமேக்ஸ் பாக்கும் போதும் கேக்கும் போதும் கண் கலங்கியது 😢😢😢
@CK-ef3qo2 жыл бұрын
நண்பா ரொம்ப நாளைக்கு பிறகு உங்கள் திரை விமர்சனத்தை கேட்டு என்னையும் அறியாமல் அழுதுவிட்டேன் 😥😥😥 உண்மையிலும் இந்தப் படத்தை நான் பார்க்கவில்லை ஆனாலும் உங்கள் குரலிலும் நீங்கள் பேசும் விதத்திலும் இந்த திரைப்படத்தை நூறு தடவைக்கு மேல் பார்த்த திருப்தியை எனக்கு கொடுத்துவிட்டது அருமையான திரை விமர்சனத்திற்கு நன்றி நண்பா ❤❤❤
@arivuesther48102 жыл бұрын
இந்த கதையை கேட்டு கண்கள் பனித்தது உங்களுக்கும் இடையே நாவு இடறியது நல்ல பதிவு
@kanakarajraj29142 жыл бұрын
ரொம்ப நாட்களுக்கு பிறகு உங்க குரல கேட்டு கண்களில் கண்ணீர்....
@rk_kamal_25 Жыл бұрын
நீங்க சொன்ன மாதிரி இவங்களுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிப்பு இன்று அண்ணா ❤❤❤👌👌👌👍
@southmasijamjamtextiles2 жыл бұрын
இந்த படத்தை படமாக பார்த்தால் இந்த வலி வந்திருக்குமா என்று தெரிய வில்லை ,பல முறை என்னை அறியாமல் கண்கள் குளமானது, மிஸ்டர் தமிழனுக்கு நன்றிகள் கோடி, கண்டிப்பாக இந்த படத்திற்கு ஆஸகார் விருது கூட கொடுக்களாம் என்ற எண்ணம் தோன்றுகிறது, மிஸ்டர் தமிழன் இந்த காணொளியை உருவாக்கியதற்கு உங்களுக்கும் உருதுனையாக இருந்தவர்களுக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி..........
@dextergamingyt52972 жыл бұрын
Nullu nullu nalla adichi vidu 😁😁🤣
@laxmananp3392 Жыл бұрын
🙏 அண்ணா வணக்கம் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் அருமையான பதிவு 🙏 நன்றி
@indian_k_k Жыл бұрын
🎉❤ 5:12 😅🎉🎉😂
@apiramiapi63822 жыл бұрын
உண்மையாக அழுதுவிட்டேன் முடியாலை 😭😭😭😭😭😭கருப்பு ரோஜாவின்🖤🖤🖤🖤 கதை மிகவும் அருமை 👌👌👌
@rilwanmohamed57402 жыл бұрын
Me too
@mizbamizba53402 жыл бұрын
Ss
@mr.shadow86452 жыл бұрын
Me too
@bhagiyalakshmi42842 жыл бұрын
Mee too
@revathimuthu66562 жыл бұрын
Nice
@ravilucifer21662 жыл бұрын
சிறந்த திரைப்படம் இதில் கூறிய அனைத்து கருத்துக்களும் உண்மையானவை 🔥🔥🔥👌
@hollywoodlight47792 жыл бұрын
Farming
@entertimementsharechat16592 жыл бұрын
Bro athkunu entha technology days vaipu kamitha aaana athukunu agriculture saiyama ella eppovom agriculture saiyaranga
@j.mariapackiamsathyapriya1252 жыл бұрын
விவசாயம் பண்ண சோறு தின்னலாம். விபசாரம் பண்ணா ------------
@thulasidass692 жыл бұрын
😝😝😝😝
@SureshSuresh-em1pe2 жыл бұрын
விவசாயம் பண்ணா சோறு திண்ணலாம், விபச்சாரம் பண்ணா உயிர் வாழலாம்ன்னு படம் சொல்லுதே அதை பாக்கலயா கமாண்டு நண்பா. ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
@ThinagaranB-s5q8 ай бұрын
இந்த கதையை பார்த்து கடைசியில் நான் அழுகவே செய்து விட்டேன் மிக்க நன்றி சகோதர இதுபோல் சினிமாவை காட்டியதற்கு இவர் அவார்ட் வாங்கியதற்கு கூட நிறைய பேர் ஏதோ பேசி இருந்தார்கள் அப்போது என் அக்காவிடம் சொன்னேன் அதுக்கு என் அக்கா சொன்னால் அவர்கள் பட்ட கஷ்டத்திற்காக ரொம்பவும் ரொம்பவும் மரியாதையான விஷயம் அதில் நடித்ததற்கு வரும் நிறைய அவார்ட் தர வேண்டும் என்று அப்போது விட நான் பேசாம தான் இருந்தேன் இந்த படத்து கதையை கேட்ட உடனே எனக்கு மனசுல ரொம்ப ஆழமாக பதிந்துருச்சு அவரின் மிகவும் தகுதி வாய்ந்த நடிகை அவர் ஆலியா பட் மிகவும் பிரித்து விட்டது மன தைரியத்தை பாராட்ட விரும்புகிறேன் இந்தஅவார்ட் என்னென்ன அவார்ட் அத்தனையும் கொடுக்க வேணும்னாலும் கொடுக்கலாம் மிக்க நன்றி சகோதரா 🙏
@takkunupaarunga32502 жыл бұрын
ரொம்ப நாளா இந்த படம் பார்க்காமல் இருந்தேன் இப்பதான் தெரியுது யா இந்த படத்தை பார்க்க மறந்தோம் படம்னா இது தான் படும் உணர்ச்சி நாடி நரம்பு எல்லாமே பொங்கி வருது நண்பா 👍👌👏
@divyasaikuttty022 жыл бұрын
மிகவும் அருமையான திரைப்படம் சொல்வதற்கு வார்த்தைகள் நிறைய இருக்கிறது ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் இந்த சட்டத்தை அமுல் படுத்தினால் கண்டிப்பா குற்றங்கள் குறையும் இல்லற வாழ்க்கையில் நடக்கும் தவறுகளும் சரி செய்யப்படும்
@muthubaby87152 жыл бұрын
இதயம் தொட்ட கதை 👏👌 தன்னை மறந்து உணர்ச்சி பெருக்கில் கண்கலங்க வைத்த கதை 😢😭 இக்கதையை தேர்வு செய்து கூறியதற்க்கு நன்றி தோழரே 🙏🏻
ரொம்ப நாள் எதிர்பார்த்த மூவி உங்கள் குரலில் கேட்டது அருமை நன்றி ப்ரோ ❤😍
@reveettuganesh.5 Жыл бұрын
வலிகள் நிரம்பிர உண்மை சம்பவங்கள்.The Great of Film🎥 👍🏻
@rajagiri69822 жыл бұрын
தன்னை மறந்து உணர்ச்சி பெருக்கில் கண்கலங்க வைத்த கதை 😢😭 இக்கதையை தேர்வு செய்து கூறியதற்க்கு நன்றி சகோ
@selvamjohn85247 ай бұрын
நான் எல்லாம் தொழிலும் நல்ல தொழில் என்று நினைப்பேன் , ஆனால் இந்த தொழிலை பற்றி பரிதாபம் பட்டிருக்கிறேன். இன்று என் எண்ணம் அனைவருக்கும் புரிந்ததில் எனக்கு மன நிரைவு. இந்த படத்தை பதிவு செய்த உங்களுக்கு நன்றி 🙏🏻 புல்லறிக்குது உங்கள் பேச்சு.👌🏻 You did a great job Keep doing ❤
@vinojaya20932 жыл бұрын
Tamil nattu ponnunu sonninga parunga vera level saho neenga 🔥🔥hats off to you...👍🙏🙏
@PradeepPradeep-ot5uu2 жыл бұрын
இந்த கங்குபாய் கதையை கேட்டதை விட சினிமாவாக பார்க்கும் போது மனது கணத்து என்னையும் அறியாமல் கண்ணீர் வழிந்தது நிஜம். Dr,priyatharshini, DGO
@hemakulkarni39352 жыл бұрын
😱😱😱
@sundarraj66582 жыл бұрын
Every human life not good dr
@krishnaprakash6787 Жыл бұрын
😱
@arumugamkrishnan99122 жыл бұрын
நல்ல படம்.கங்குபாய் நல்லவர்.ஆனாலும் விபச்சாரத்தை அனுமதிக்க கூடாது.அது அந்த பெண்களுக்கும் கெடுதல்.அவர்களை மீட்டு காப்பாற்ற வேண்டும்.
@sakthivel_Priya. Жыл бұрын
இந்த படத்தை வேறு ஒரு சேனலில் பார்த்தேன் படம் அருமை அவரின் குரலும் அருமை ஆனால் உங்கள் குரலில் கேட்கும் போது படம் நேரில் பார்த்த சிலிர்ப்பு
@dkdiary70302 жыл бұрын
வெகு நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல படம் , நல்ல கதை , முழுமையாக உள்ளது💐💐💐
@fathimasamaha24042 жыл бұрын
👌👌👌😭😭😭👍👍👍🤧🤧🤧 ஒவ்வொரு மனித வாழ்வும் வலிகள் நிறைந்தது. இன்னும் வலிகளாளும் ஏமாற்றங்களாளும் செதுக்கப்படுகின்றது என்பது மட்டும் உண்மை. Super bro & thanks for your explain
@Arun-tb4vp Жыл бұрын
நீங்கள் கூறிய வார்த்தையில் எத்தனை வலிகள்.
@ahamed_groups Жыл бұрын
Enna ma nee valkai yee verutha mari pesura
@ammukutty3912 жыл бұрын
படம் அருமை அண்ணா அந்த நினைப்பு எனக்கும் மாறிவிட்டது உங்களுடைய குரல் அருமையாக உள்ளது அண்ணா
@sureshkumarkrishnan400 Жыл бұрын
I Feel Guilty....But I was realise the real truth after watch the story...Thanks For Best Content Keep it Up...Bala Bro.....Jaihind❤
@keepsmile85092 жыл бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு பாலாவின் அழுகுரல்😢😢😢......இதயம் தொட்ட கதை😔🙁
@hakkeemfam13112 жыл бұрын
Yesss🥺🥺
@amraafaa422 жыл бұрын
ya...enakum oru mathi aahidichu.
@shanmugamm29302 жыл бұрын
❤️
@seeme7772 жыл бұрын
Thu iru kathaai
@dhanvanthdhanvanth30822 жыл бұрын
@@amraafaa42 l p Ltd w
@rajamowli86852 жыл бұрын
Enaku tamil la type panna therila bro But cried a lot watched full movie after hearing your voice wow what a movie my hand kerchief is wet due to my tears thanks for the good moving shown from this channel give more like this film
@manikandankarthick88692 жыл бұрын
Yenaku unmayle remba periya goosbumbs. Kannere vanthuruchu avnga yevlo kastapaduranga nu therijuketan. Vera level bro . Thanks a lot
@dharmamalar5488 Жыл бұрын
சூப்பர் இதுல சில நல்லவங்களு இருக்காங்க 👌👍என்ற எண்ணம்
@jothikakumar95872 жыл бұрын
மெய் சிலிர்க்க வைத்தது இந்த கதை👍💯🙌🙌🙌
@rktechasylum2 жыл бұрын
உலகத்தின் மிகப் பழமையான தொழில் தற்போது வரையில் உள்ள தொழில் இந்தத் தொழில் இல்லை என்றால் மனிதர்கள் வாழவே இயலாது அது விவசாயம் மட்டுமே
@puresoul7452 жыл бұрын
Gangubhai Vera levelunga....👌...Arumaiyana Padam..💯
@VeeraRemo-wu6by9 ай бұрын
முதலில் இந்த படத்தை பதிவேற்ற பண்ணுதல் நன்றி இந்த படம் அவர்கள் மேல் இருந்த கெட்ட செயல்கள் என்று இருந்தது இப்போது நான் மனதில் இருந்து சொல்கிறேன் என்னை மன்னிக்கவும் படம் பதிவு செய்ததுக்கு நன்றி ❤❤❤ இது நல்ல பதிவு நான் உங்கள் குரல்க்கு ரசிகன் நான் உங்களை நேரில் பார்க்க ஆவல் அண்ணா நான் சென்னை முடிச்சூர் நீங்கள் பெருங்களத்தூர் தான் அண்ணா நான் உங்கள் குரல் லில் வரும் அனைத்து படங்களையும் பார்ப்பேன் தினம் அந்த குரலை கேட்காமல் தூங்க மாட்டேன் ❤❤❤❤❤அதிக அன்பு நன்றி
@VasanthKumar-oh6bz2 жыл бұрын
இது போன்ற ஒரு நல்ல படத்தை எங்களுக்கு சொல்லிய உங்களுக்கு மிக்க நன்றி
@lathashanmugam65072 жыл бұрын
இந்த கதை கேட்கும்போது கண்ணீர் வருகிறது...சிங்கப்பெண் கங்குபாய்
@ulaathecocktail5552 жыл бұрын
மும்பையில் வாழ்ந்தவன் நான்... அவர்களது வலியை கண்ணால் கண்டவன் நான்.... பாவம்... கருப்பு ராஜாக்கள்.... கண்களில் கவலையும்... வாயிலில் புன்னகையும் கொண்ட MONILISA அவர்கள். நன்றி தமிழா.
@VJ_DIVYA_EDITZ Жыл бұрын
எதையும் வீழ்த்தும் பெண்மையை சிறப்பாக கூறியுள்ளார் ❤❤️🔥💥
@karthikraja-39252 жыл бұрын
Bro.. உங்களோட சுயசரிதையும் வீடியோவா போட்டு.. வீடியோ முடிவுல உங்க போட்டோ போட்ட செம Mass ah irukkum..😎 neraiya perukku inspiring ah vum irukkum🤩🤩🤩👍
@dganesh79112 жыл бұрын
இந்தப் படம் பார்ப்பதற்கு முன்பு இருந்தே அவர்கள் மீது மரியாதை இருந்தது இப்பொழுது இன்னும் பன்மடங்கு அதிகமானது🙌 இதனை வழங்கிய உங்களுக்கு நன்றிகள் பல 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
இந்த படத்தில் ஒரு இடத்தில் என் மனம் மாற்றம் கண்டது .நாங்கள் இருப்பதால் உங்கள் பிள்ளைகள் பத்திரமாக இருக்கிறார்கள் .உண்மைதான் அவர்கள் மட்டும் இல்லை என்றால் இந்த உலகம் என்ன நிலையில் இருக்கும் என்பதை யாராலும் உணர முடியாது . ஏன் என்றால் நானும் அவர்களை என்ன தொழில் செய்கிறார்கள் என்று தவறாக நினைத்தவன் தான் . பால அண்ணா இந்தமாதிரி நல்ல கருத்து உள்ள படங்களை உங்களிடம் இருந்து மாதத்தில் ஒரு படமாவது எதிர்பார்க்கிறேன் அண்ணா
@v.parthiv.parthiban52462 жыл бұрын
Yes
@SakthiVel-zx7bm2 жыл бұрын
Yes ❤️❤️❤️❤️
@shrigith95212 жыл бұрын
❤❤❤❤❤❤
@solaiprabu4272 жыл бұрын
Super
@sridevivenkatesan28032 жыл бұрын
Shit Avlo akkarai irunthaa Unga pengalai anuppunga thozhilukku
@Savithri-z5r Жыл бұрын
Super அருமை படத்தை விட உங்கள் பேச்சு அருமை தியேட்டர் போய் பார்த்து இருந்தால் கூட இந்த அளவுக்கு புரியுமா தெரியல செம பேச்சு சூப்பர் ilike very much your speech and movie ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mythilithirukkumaran11188 ай бұрын
பெண்கள் தானாக விபச்சாரத்தில் ஈடுபட விரும்புவதில்லை, பெண்களின் ஏழ்மையை பயன்படுத்தி பாலியல் வன்முறை செய்கிறார்கள்.இன்று பாலியல் உலகம் முழுதும் இன்று ஒரு தொழிலாக மாறிவிட்டது.விவசாயம் முதலில் பெண்கள் கையில் இருந்தது நாளடைவில் வசதி படைத்தவர்கள் நிலங் களில் மீது பணத்தை குடுத்து நிலத்தைப் பறித்து நிலசுவாந்தர்கள் ஆகிறார்கள்,இப்படிப் பெண்களை அடிமைப்படுத்தி இன்று உலகம் ஆண்கள் கையில் வந்து விவசாயம் குறைந்து விவசாய நிலங்கள் கட்டடங்களாக மாறிவிட்டது.
@malinijana39412 жыл бұрын
கங்குபாய் அந்தத் தொழிலின் கண்ணோட்டத்தையே மாற்றியமைத்து கைகூப்பி வணங்க வைத்துவிட்டார்🙏👌👏👏👏
@ayshasithika9104 Жыл бұрын
❤❤❤❤
@Raja123Raja12-d Жыл бұрын
@@ayshasithika9104hi ❤
@diwan6782 жыл бұрын
Super bro...your Words are inspired me... And you cried two places.. great lady...
@_Rilvan_JR2 жыл бұрын
Yenna Solrathune Theriyala Ov Oru Scene Nu Pullarikuthu🤯Pugala Varthaiye Illa 😶 Vera LvL🔥🔥
I'm really mesmerized by this movie anna... Thank you so much for this video..
@ashoksekar26832 жыл бұрын
Vera level explanation nanba... i too watched d movie,..same tears.. u proved that u r a good human... nandri nanba...
@shankarm48534 ай бұрын
அற்புதமான திரைப்படம். நீங்கள் கதை சொன்ன விதமோ அதி அற்புதம்!
@raj.k78822 жыл бұрын
உண்மையான கருத்துக்கள்...... கற்றுக்கொடுப்பதில் இலைகளுக்கும் சிறு பங்குண்டு வீழ்வது கூட அழகே இலையுதிர் காலங்களில்......
@vijayramesh66632 жыл бұрын
தல சும்மா சொல்லக்கூடாது படம் வேற லெவல்ல இருக்கு👌👌 அதுலயும் உங்க வாய்ஸ் வேற லெவல் கண்டிப்பாக இந்த படத்தை குடும்பத்தோடு பார்க்கலாம்🙏🙏
@tamilmaranr45982 жыл бұрын
தமிழ்நாட்டுக்காரியா இருப்பாய் என்று சொன்னீர்கள் பார்த்திர. அங்க தான் சிறந்து நிற்கிறாய்.🙏🙏🙏
@nithyadevi7751 Жыл бұрын
4000 கருப்பு roja க்கள் என்ற போது கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓடியது....வலி நிறைந்த வாழ்க்கை அவர்களுடையது 😢😢😢
@PONNUS.244 Жыл бұрын
Enna achu😢
@ashoka.k78812 жыл бұрын
Excellent story amazing cinematography and wonderful story telling
@TamilSAGE4ZekeRavi2 жыл бұрын
Last la sonna Jai Hind kekracha yenaku goosebumps vanthirchu... Jai hind 🇮🇳
@srinivasan97412 жыл бұрын
yov military ne ingaya
@TamilSAGE4ZekeRavi2 жыл бұрын
@@srinivasan9741 Dinner time la etha mari channels pathutu thaa sapduven bro 😅
@keerthivasan46092 жыл бұрын
Antha padathula oru dialog varum...antha pregnant lady death appo "avaloda kaala irukama kattunga illana ponatha kooda Vida mataanga silapernu " athu verithanamana dialog ...I miss that in ur voice over
@MaheshWaran-pw9lj Жыл бұрын
மிகச்சிறந்த மனதை தொட்ட திரைப்படம⭐⭐⭐⭐⭐ நன்றி நண்பரே 🙏
@samansamansamansaman65402 жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது 💞 அண்ணா 💞 அண்ணா samma movie l LOVE 💞
@bhanumathivenkatasubramani62652 жыл бұрын
Really touches our hearts.True story.true feelings.I appreciate the story teller for keeping up the enthusiasm through out the story
@விக்ரம்-ழ7ந2 жыл бұрын
இந்த கருப்பு ரோஜாவின் கதை காலத்தால் அழிக்கப் பட்டாலும் எங்கள் மனதில் மரையாது 🥀🥀🥀🥀
@தமிழச்சி-ல8ண2 жыл бұрын
U comet goodya
@dhanrajthangam96152 жыл бұрын
வேற லெவல் ப்ரோ
@sivakumarv34142 жыл бұрын
மறையாது.
@dextergamingyt52972 жыл бұрын
Nullu nullu nalla adichi vidu 😁😁🤣
@tamilinfinity-9504 ай бұрын
சாகும் முன் பார்க்கவேண்டிய padam🥰♥️
@sangeetha57182 жыл бұрын
Movie 🔥🔥🔥Vera level bro 😎👍.indha Mari padam ellam only namma channel 😎a tha bro varum 🔥🔥🔥😎😎😎.love u bro by ur lovely sis 😘
@madurapandiyan43 Жыл бұрын
இந்த கதையை கேட்டு என் கண்களில் கண்ணீர் நிரம்பி வழிகிறது
@vijayragavan63872 жыл бұрын
Movie epdi irukum therila but the way u narrated is impressive and made us to watch the movie.Great way of narration
@suthakavin6482 Жыл бұрын
Unga voice super sir.... Historic story pesum pothu voice supera match akum.... Padam partha feelings sir.. Thank you so much... Voice sema sir..
@lakshmikailash20112 жыл бұрын
அந்த மக்கள் மேல மனசுக்குள்ள ஒரு வலியும் மரியாதையும் ஏற்படுத்தி இருக்கு.🙏
@s.chandramohanchandramohan90612 жыл бұрын
நான் அழுதுட்டேன்....! மிக சிறந்த கதை.... நன்றி..
@sivadevsteel2552 жыл бұрын
Naanum movie poster paarthuttu ennamo norma Hindi movie nu nenachen but Tamil la explanation kettathum udambellam aadi pochu... Hats off to the Director 👌 and Alia bhat 🔥🔥👏👏👏👏
@drsonidzutva Жыл бұрын
I love this film...it makes me crying I watched more than 4 times
@m.k.bakkiyalakshmi7640 Жыл бұрын
என் கண்களில் கண்ணீரோடு முழுமையாக பார்த்த முதல் படம் வியப்பாக உள்ளது. கருப்பு ரோஜாக்களின் வாழ்க்கையைப் பார்த்து.பயந்தால் வாழ்க்கையில் முன்னேற முடியாது.😍😍😍
@marymagline55432 жыл бұрын
Well explained. Thank you for creating good impression on all those women's.
@munmydin27472 жыл бұрын
No one can replace gangu bai .. she's different unique tats y till now movie n her idol is alive.....
@manjulamanju3362Ай бұрын
2years kazhichi entha movie na paathu erukka ....late ta paaththalum porumaya entha. Movie paakka time othuketta . Nice .❤......
@selvianbuazhaki7547 Жыл бұрын
என்னவனுக்காக என் வாழ்வு ஒருநாள் அர்ப்பணிக்க படுமாயின் எதுவும் அழகே! அவனுக்காக இழந்து நிற்கலாம்.... வாழ்வின் புனிந்தங்களை....
@g.thilagavathy44322 жыл бұрын
Anna I'm ur subscriber for past two years I'm regularly watching ur video for the first I'm putting a comment... Awesome story na the way u deliver the story hands off to u na.. while I'm listening to this story i feel the pain nd sacrifices of the black roses... Bro u doing a good job ... Ur words, story, thoughts means lot to us bro .... U also doing a service to our society na ... Keep rocking na ... I'm learning many things from ur Channel.... We always support u bro...
@Dark_Angel_Luna_14042 жыл бұрын
Bro adhu hats off hands off illa
@chocolatechannel70782 жыл бұрын
Nice comment..
@ranamamba2 жыл бұрын
@@Dark_Angel_Luna_1404 Avanga bro illa sis
@palanivealswamisarathkumar26512 жыл бұрын
Thanks for choosing this movie. I Felt something different ( I am not able to express my feeling while watching this Movie review)
@dhanushmaharaj93025 ай бұрын
Intha movie paathurubtha kutah ivlo aravama paathuruppomanu theriyala bro neenga kudutha speach la full movie hey patha mari feel bro✌️
@loserxboywnl37212 жыл бұрын
Arumaiya kathai... Intha padam public exam muduchutu paikanum 🖤🤞🏼
@kaviarasu14112 жыл бұрын
Same to you
@jawaharyogeshwaran80502 жыл бұрын
One of best biopic movie Especially Alia bhatt performance then neenga sonna story romba supera irunthuchu climax vera lvl Kannu kalangittu...... Thanks Mr.Tamilan....Hatsoff to u....Movie paatha feel kuduthutinga...
@yuvi36812 жыл бұрын
oru kadhaya unga voice la kekumpothu apadiyae sethuta na. vera level
@vathsan_kutty Жыл бұрын
Vera level explain panirukenga ....anna unmaiya vay great women ...ivanga la mari yarum bold ahh intha filed la irukavnga pesi ...famous anatha pathathu ila..intha mv la thafirst time pakuren...1960 laa women la evaloo strict irunthurupanga...no education no freedom noo support other person...oru women bold ah irunthu avanga field ku apoo vay poi pesirukanga naa periya vishyam remba remba...2023 la na tha best movie naa ithu thaa...remba tqq for intah video ku voice kudtha anna ku..intha mari inum neriya videoo uploade panuga anna
@karthikk25062 жыл бұрын
What a film what a filmography Diloge n dept Ithuelame mr tamilan bro unga voice la ketadhalatha purinjikka mudithu Story telling la ungala minja aal ila KZbin. RAJA neenga
@sachinarun31362 жыл бұрын
உலகத்தில் மிக பழமையான தொழில் என்ன கேட்டா 1.விவசாயம் 2.விபச்சாரம் இதுவும் இருக்கலாம் வேறு எதுவாவும் இருக்கலாம்..தொடர்ந்து கதைய பாப்போம்🥰😊
@rockervijaygaming94522 жыл бұрын
agriculture is not a business bro that's part of our life
@sachinarun31362 жыл бұрын
@@rockervijaygaming9452 crt dhan bro ❤️🙏🏻
@prasanth.w2 жыл бұрын
Bro supera irunthu bro movie review Real story nu nanaikum pothu rompa aachariyama iruku Super bro.. ❤❤❤
@SathyaraniBackiyaraj Жыл бұрын
அருமையான விரிவாக்கம். அருமையான கதை. So touching
@subashsubash44632 жыл бұрын
I'm crying in end of the story thankyou brother 😭😭😭....