உங்களைத் தவிர இந்த படத்தை இவ்வளவு அருமையாக யாராலும் சொல்லி இருக்க முடியாது வாழ்த்துக்கள் நண்பா!!!!
@kajahussainhussain7895 Жыл бұрын
Nice
@balavignesh7845 Жыл бұрын
crt
@kuppusamy5581 Жыл бұрын
@@kajahussainhussain7895😅😅😅😊😊
@akilaakila8035 Жыл бұрын
Correct ❤❤❤
@PRdesizner Жыл бұрын
Yes
@manigandanarunachalam2503 Жыл бұрын
சில்க் னா செக்ஸ் அப்படிங்கற மாதிரி எடுத்து வச்சி இருக்கானுங்க எந்த விதமான ஆராய்ச்சியும் இல்லாம வெறும் செய்தி தாள்களில் வந்த செய்திகளை மட்டுமே எடுத்து வச்சி நெறய கற்பனைகளை கொண்டு வந்த படம் தான் இதுன்னு நெனைக்கிறேன், உதாரணம் சொல்லனும்னா இவங்கள அறிமுகம் செய்தது வினுசக்கரவர்த்தி நம்மூர் இயக்குனர், இவங்க சொல்ற மாதிரி இவங்க வாய்ப்புகளுக்காக இப்படி அலையல இவங்கள ஏதோ கடைல பார்த்த இயக்குனர் அவரின் கண்களில் ஏதோ இருக்கு என்று நினைத்து தான் அறிமுகம் செய்ததாக அவரே ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார் அப்படியிருக்க வாய்ப்பிர்க்காக இவங்க எப்படி வலிய போய் படுக்கையை பகிர்ந்து இருப்பாங்க? பூர்வீகம் ஆந்திரா, இவங்கள நம்மூர் இயக்குனர் வேலு பிரபாகர் தான் காதலித்தார் திருமணம் வரை சென்று நின்றது, இவங்கள பற்றி இன்னும் நிறைய தெரியனும்னா சமீபத்தில் அக்கால புகழ்பெற்ற நடன இயக்குனர் புலியூர் சரோஜா கொடுத்த நேர்கானலில் தெரிந்து கொள்ளலாம், மேலும் அவர்கள் சொல்வதில் மிக முக்கியமான விசயம் " அவ கொழந்த மாதிரி" மேலும் இவங்களின் கவர்ச்சி வெறும் உடம்பு இல்லை கண்கள் தான் இவர்களின் உண்மையான கவர்ச்சி
@tabuway Жыл бұрын
நான்தான் இந்த படத்தை பத்திபேசுங்கன்னு இரண்டு மாசத்திர்கு முன்னாடி நாலு தடவை கேட்டு இருந்தேன்.ஆனா எனக்கு பயங்கர surprise இன்னிக்கு.Thank u Sir இந்த படத்தை உங்க voiceல கேக்கனும் ஆசை பட்டேன்.நன்றி.
@PremKumar-ex1os Жыл бұрын
apdina ungaluku andha true story patthi idea
@vallim3257 Жыл бұрын
Ellam neengale soltinga otma nalla irkutum sistam sari illa Nan vandhu kelichruvanu sonna paithyam keruken thamilnadu kudiya ketuthaven
@MaheshWaran-pw9lj Жыл бұрын
கண்கலங்க வைத்ததிரைபடம்⭐⭐⭐⭐⭐ நன்றி நண்பரே 🙏
@ROYCE.11 Жыл бұрын
Reality is always different.....RIP SILK.... Your the best...🌹
@anassrafiq2799 Жыл бұрын
IM FROM SRI LANKA . IM A SUCH HUGE FAN OF ❤SILK ❤❤❤❤❤
@vigneshv9255 Жыл бұрын
J
@Shanmgam-m1m Жыл бұрын
சில்க் ஸ்மிதா இறுதி சடங்குகிர்க்கு சென்ற ஒரே (இயக்குனர் மற்றும் நடிகர்) வேறுயாரும் மி ல்லை அது😮அர்ஜுன் தான்
@arockiyasamyarulanandarula34624 ай бұрын
I think vinuchacravarthy
@mounikamounika801 Жыл бұрын
கடைசி இரண்டு நிமிடம் என்ன அறியாமல் கண் கழங்கிடுச்சு😭😭😭😭😭😭😭
@UmaShankar-xj9cp Жыл бұрын
😅
@kumarjothi5941 Жыл бұрын
Yes
@ssuganya4714 Жыл бұрын
Aama pa 😢😢
@gayathrigayathri9082 Жыл бұрын
Yes😢
@roopadevi9769 Жыл бұрын
She has a baby heart ❤️😢
@elangopriya5815 Жыл бұрын
உடம்ப மட்டும் பார்க்கும் இந்த உலகம் ஒரு பெண்ணின் மனச பார்த்த அந்த டைரக்டர் கிரேட் சூப்பர் புரோ ரியூ ❤❤❤❤
@salemkumar264 Жыл бұрын
நண்பர் பாலாவுக்கு கோடான கோடி நன்றிகள் மலரும் நினைவாக சிலுக்கின் வாழ்க்கை வரலாறு படமாக ஹிந்தி வந்தது அது இன்று நீங்கள் தமிழில் எடுத்தது மிகவும் அற்புதம் இதில் நிறைய தவறான சிலுக்கின் கதையை சித்தரிக்கப்பட்டுள்ளது சிலுக்குவின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை வாசித்து பிறகு வீடியோவை பதிவேற்றம் தான் மிகவும் அருமையாக இருந்திருக்கும் வாழ்க வளமுடன் நான் உங்கள் நண்பன்
@n_s07s31 Жыл бұрын
காதலாய் நெஞ்சில் நின்றவள்.. இன்று கண்ணீராய் கரைகிறாள் .. கண்ணில்.... அழிவில்லாதவள்.. அவள்.... வார்த்தைகள் தவிக்கிறது அவளை வர்ணிக்க......வானுயர நிற்கிறாள் வசந்தம்......கண்ணீருடன்...😢😭😭😭
@thangameen9420 Жыл бұрын
Movie end LA Avanga letter 🥺😩Cha emotional 💔
@Farveshbashafarveshbasha12344 ай бұрын
இந்த திரைப்படத்தை நான் சின்ன வயசுல பார்த்தே அப்போ எல்லா சிடி தானே அந்த சிடி ல பார்த்த நிகழ்வு என் கண்ணு முன்னாடி வந்துச்சு ரொம்ப நன்றி ❤❤ மிஸ்டர் தமிழன் அண்ணா
@muniyandiv7977 Жыл бұрын
சில்க் சுமிதா ஒரு நல்ல நடிகை 80s மற்றும் 90 களில் கலகட்டிய நடிகை எனக்கு மிகவும் பிடிக்கும்... ❤️❤️❤️... காலங்கள் பல கடந்தாலும் உன் நடனம் மற்றும் மாறாது... 💖💖💖...
@sundarsweety4033 Жыл бұрын
நீங்கள் நல்ல மனிதர் ஒருவர் உயர்வதை மகிழ்ச்சி உடனும் வீழ்வதை தாங்க முடியாது துயரத்துடனும் பேசும் போது ரொம்ப பெருமையா இருக்கு 3 வருடங்கள் ஒன்னு விடாத எல்லா வீடியோவும் பார்த்து விடுவேன் நீங்கள் வீடியோ போடாத நாளில் உங்களோட last year வீடியோ கேட்டு ரசிப்பேன் நன்றி நண்பா உங்கள் பணி சிறக்க துபாய் வாழ் நண்பர்கள் சார்பாக வாழ்த்துகிறோம்...
@sakthivv Жыл бұрын
Name : dirty picture.. From Bollywood.. எவ்ளோ உண்மை இருக்கும்?.. Producer : விண்ணுசக்ரவர்த்தி.. Brodhers : ரஜினி அண்ட் கமல் And shes ஒரிஜினல் name.. விஜயலக்ஷ்மி.. 50 % ok 50 % fack script... And 99 rupee boy is தியாகராஜன்.. ஆனா இன்னும் சில்க் மரணம் மர்மம்..
@Swetha5696 Жыл бұрын
Kamal ah
@sakthivv Жыл бұрын
@@Swetha5696 ஆமா கொழந்த... You seen most of songs and act with kamal and rajni.. It elder kamal and yanger rajni.. And thigarajan given to her best rosls..
@sakthivv Жыл бұрын
One of the best " adiye manam nilluna nikadhadi" second one alaigal oivadhillai..
@Poornicute12 Жыл бұрын
Black clr dress director yaarunu solunga
@rajeshsaran8582 Жыл бұрын
@@Poornicute12I.. Thing.. Balu Mahendra...
@priyadp9690 Жыл бұрын
சிலர்சொல்லமுடியாத உண்மைகளை நான் இப்படித்தான் நீஎன்னவேனாலும் நெனச்சுக்கோ என்றுவெளிப்படையாக சொல்லும் தைரியம் இவரைப்போன்றவர்களுக்குமட்டுமே உண்டு எதையும் நேருக்கு நேராக பேசக்கூடியவர்களுமே இங்குபலபேர்முகமூடிகளுக்குமத்தியில் வாழும்போது இவர் இவராகவே வாழ்ந்திருக்கிறார் தான் செய்யும் வேலை எதுவாயினும் அதை சிறப்பாக செய்திருக்கிறார் இருப்பினும் அவரின் கவர்ச்சியான நடிப்பை மட்டும் பார்த்தவர்கள் கதாநாயகியாக நடித்த பல படங்களில் அவரின் திறமையை பார்க்க தவறிவிட்டனர் எதுஉண்மையோ ஒரு திறமையான நடிகையை இழந்துவிட்டோம் அவருக்கென்று சில தனிப்பட்ட வாழ்க்கையில் எதுவேண்டுமானாலும் நடந்திருக்கலாம் அவரின் இழப்பு வருத்தத்திற்குறியதே சாந்தியடையட்டும் அவரின்ஆத்மா
@rajaelaya3526 Жыл бұрын
Producer.. Vinuchackravarthi Brother s.. Rahini kamal But.. Silk married a doctor... She was murdered by her doctor husband.. Indha movie la avanga married ana mathirilam kamikala.. Neriya marachitanga
@KarnanC Жыл бұрын
Silk ஆத்ம சாந்தியடைய இறைவனை நோக்கி வேண்டுகிறேன்,,,,😭😭
@rajinisathishkumar Жыл бұрын
பார்க்கும் பார்வை ... அருமையான பாடல்
@KRISHNA-oy4bx Жыл бұрын
1st view and comment
@n.panchumittai2674 Жыл бұрын
எனக்கு சில்க் அவங்களை ரொம்ப பிடிக்கும். ஆனா இந்த கதையில் அவர்களை நிறைய மாற்றி காமிச்ச மாதிரி இருக்கு. முதல்ல அவங்களுக்கு இவ்ளோ திமிர் கிடையாது இந்த படத்தில் திமிரா காமிச்சுருக்காங்க..
@SangiBahi786 Жыл бұрын
நீங்க பார்த்தது அவுங்க நடிப்பு மட்டும்தான படப்பிடிப்பு பின் என்ன நடந்தது தெரியுமா 😂😂
@sivarajashana6798 Жыл бұрын
ஹ்ம்ம்ம் ஆமா. அவங்களுக்கு இவளோ திமிர் இல்லை. அவங்களுக்கு ஹோம்லியா இருக்கத்தான் புடிக்குமாம். இவளோ கிளாமேர் இருக்க மாட்டாங்கலாம். பேமலி லைப்க்கு ரொம்ப ஆசைப்பட்டங்கனு சொல்லுவாங்க.
@rsk5633 Жыл бұрын
Crt....niraya scene karpanai than, true illa
@natshatragunasekaran4398 Жыл бұрын
Intha movie la almost oru gangubai feel kidaikum. Venda verupa tha antha rendu movie um paarka aarambicha. But mudium bothu, ipdium puratchi panlaama nu aachiriyathoda full motivated uh irukkum. Athaiu unga voice over la keatkurathu innu sirappa irunthuthu. Unexpected surprise nu tha sollanu. Thanks Bala✨ Being a bold woman is considered a sin to the society. Oru ambitious aana women ooda autobiography uh screen la nadikka kooda oru guts venum.. 👏👏 Sabaash to the movie crew and the actors.
@meeraabhi236 Жыл бұрын
You're 💯 correct 👍👍
@heistplayz2009 Жыл бұрын
💯💯💯💯💯
@anafas Жыл бұрын
Just to prove our bravery, we don't need to strip of our clothes. You can be bold and modest at the same time.
@thala_02ff77 Жыл бұрын
❤
@mohamedazarudeen3837 Жыл бұрын
அண்ணா உங்க சிரிப்பு செம
@BalaMurugan-gx7yp Жыл бұрын
எதிர்பாராததை எதிர்பாருங்கள் அப்படிதான பிரதர் 😁😍❤
@jayapriya5271 Жыл бұрын
நீங்க கேட்ட அந்த மூணு கேள்விக்கு மே விடை தெரியாது அண்ணா நீங்களே அதுக்கு விடை கண்டுபிடித்து சொல்லுங்க🥺✨️ அடுத்த வீடியோ போடும்போது இதற்கான விடையை சொல்லிடுங்க அண்ணா ✨️❤pls
@munjuamirthamohan6308 Жыл бұрын
Anna Wednesday series podunga please. Unga pov and voice la kekanum na please
@havocgobi3748 Жыл бұрын
Anna fast comment and fast like ❤ aaruputem brader
@AnandRaj-yi6ro Жыл бұрын
😥😥😥 enaku alukaiea vanthuruchi Bala anna I love silk akka😢❤❤❤❤😢😢😢😢
@mohamedsherif7446 Жыл бұрын
Anna neega review sollumpothu sirichingala athu vera LEVEL uui 😂😂😂🤣
@eshwar9835 Жыл бұрын
இந்த கதை முழுக்க முழுக்க கற்பனை ஆனா எனக்கு அந்த கடைசி காட்சி தான் புடுச்சிருக்கு அந்த பிரெம்ல நா ஒரு பெண் இந்த சமூகம் தான் ஒரு பெண்ணை தரவனா பாதைக்கு செல்லவைக்குது அது தான் சில்க் வாழ்க்கையில் நடந்தது கடேசில கொலையா தற்கொலையா கூட தெரியல இப்ப வர நானும் சில்க் ரசிகன் தான் அவங்க குணாசித்திர வேடத்தில நடிச்ச படாத்த தான் விரும்பி பாப்பேன்
@sujiyash7765 Жыл бұрын
First comment...hi thambi
@Veeramdv Жыл бұрын
Hi aunty
@Jainesh7 Жыл бұрын
Silk Namma thamil cinima la oru best sexiest actresses. Avanga role eduthu panna vidhya balan ku romba thanks. Pala peru silk a thappa tha pesi iruppanga. Yen avangala appudi nadikka vittu nadikka vittu antha mathri akkitanga Inga pala peru. Avanga avanga situation ku etha mathri silk sumitha va nadikka vachi padatha oorti irukkanga. First a fall hatt of to u ma silk sumitha. ❤ I really appreciate u ma. And really miss u too ma.unga life ivlavu mosamana nelamaila irukkum nu theriyathu ma eñaku athu theriyama nan kooda ungala thappa pesi irukka ma 😢😢 so sorry ma. Intha samithayathula pen a thappa pakkura oru sila peru irukka edathula pen a theivama pakkuravanga kooda irukkanga. Neanga valntha kala kattathula antha ponna thappa pakkuravanga tha neraya peru irunthu irukkanga pola. 😢😢😢😢 Athu nala tha ivlavu um nadanthu irukku. Neanga enga irunthalum unga annma nalla padiya shanthi adayanum ma. 🙏🙏🙏😭😭😭
@krithikk7977 Жыл бұрын
Unga sirippu arpudham bro. Oru deiveeha sirippu
@AmluLattu1607-fc2db Жыл бұрын
மிஸ்டர் தமிழன் உங்க சிரிப்பு ரொம்ப அழகா இருக்கு
@mydear0528daughter Жыл бұрын
Neenga smail panradhu Nalla erukku bro.
@dhanushkutty5505 Жыл бұрын
Thalaiva un sirippu irukke sirippu , sema 😂😂😂🔥🔥🔥 11:18
@RAISTAR-qv9ic Жыл бұрын
@Tech Monster!!! 😂😂😂
@k.krishnaveni2739 Жыл бұрын
Climax letter.... 😭😭
@vallavankilladi1020 Жыл бұрын
1st comment 😁
@sathish_sk_01 Жыл бұрын
❤Silk சுமிதா.... அவங்க கண்ணு ❤
@gopinathsuba9120 Жыл бұрын
Antha producer character real la silk smitha nu peru vachathu Vinuchakravarthy sir😊
28:52 oru pombala pulla ivlo kudichi na paathathae illa nu solringa en apdi aambalaiya solla matringa anna?
@bharathi8767 Жыл бұрын
Super bro. Hollywood movies tha podanum nu ille, nalla story ethule irunthalum upload pannunge. Web series ah irunthalum paravale. Please
@yashika3160 Жыл бұрын
Avanga oru great actor thaa ellarumkum tough kuduka kudiya oru penmani intha padathula avangala justify panaura alavuku avnga life ah kami irukanga thann nilia elakum tharunathilum avanga self confidence mattum viavae illa intha oru vishyathaa ellarum kavanikanum. Silk avnagala alaga nidipil kamicha vidhya balankum intha kathaiya alaga sonna nabarkum enodiya nandrikal🙏
@prakashr1609 Жыл бұрын
எங்கம்மாவுக்கு ரொம்பவும் பிடிக்கும் .சீலுக்கு அனா.... எனக்கும் siluk பிடிக்கும். அப்போது என் வயது .....!!? ஆனால் சிலுக்; சிலுக்;சிலுக் படம் எனது தாய் பார்த்திக்கிரார் இது உன்மை...
@KannanKannan-wu9qh Жыл бұрын
Mr tamilan ....சில்க் ஸ்மிதா வாழ்க்கை யில் வினு சக்ரவர்த்தி... பிரபு.... கங்கை அமரன் ஆகியோர் முக்கிய புள்ளிகள்.... நீங்கள் கேட்ட கேள்வி க்கு பதில் இதுதான்.
@davidadam7466 Жыл бұрын
Gangai amaran ah ? Epdi sir
@sharifabanu8061 Жыл бұрын
Bro true😮😮😮
@rameshchitra639 Жыл бұрын
Silk.... she is good actress.... please respect all the actress... they also have feelings... because they also are humans... really no one can act like her... I pray for her soul... thanks..
@PavithraSundar-d2e Жыл бұрын
Unga sirippukku tha kaasu super bro.....
@mohammedishath9794 Жыл бұрын
Still i have this in Tamil version Really awesome movie but not 💯 truth story Because silk really very good character but this movie showing negative 😢
@yogam2115 Жыл бұрын
Seriously...silk oru great actress 👍 appove agunga andamaari Item song ku Dance 💃important kudutanga...and 80 periods leading irundanga ... avungallaku Eyes taniya performance tarum.. vera level
@anandrohini6053 Жыл бұрын
Evlo desent ah story yaarum solla mudiyadhu super
@DeepiVini Жыл бұрын
Epdi bro apdi sirikuringa sami repeat a potu ketu te iruntha bro ❤❤❤🥰💙🖤🤣🤣
@Saha46547 Жыл бұрын
Last scene la kannu la kalangiruchu 😭
@prabhakar4117 Жыл бұрын
Vanakkam... In 1954 realese the movie... Flim Name... ANTHA NAL... Nadigar Thilagam Sivaji Ganesan...... Unga Style la try pannunga... kandippa nalla erukum....
@dr.kayalvizhip5298 Жыл бұрын
எவ்ளோ அழகான சிரிப்பு 😂😂😂😂
@Vandhana007 Жыл бұрын
Yella video skip panuvan ila padhilaiye vitruvan ana endha video la na skip panala video padhila Vidala very interesting she life ...❤🙂
@kathersevi4467 Жыл бұрын
சிலுக்கு சுமிதா ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றி அடைய வாழ்த்துக்கள் 😁😁 அடியே மனம் நில்லுனா நிக்காதடி🕺🏻🕺🏻🕺🏻💃💃💃
@Mr.Thala7 Жыл бұрын
🤩🤩🤩
@udhayasurya1622 Жыл бұрын
அது யாரு bro எனக்கு தெரியாது
@chandrasekaranv8963 Жыл бұрын
Yaru ya Ne Komali 😂😂
@udhayasurya1622 Жыл бұрын
@@chandrasekaranv8963 ko 😳
@Johnydepp-j6d Жыл бұрын
❤❤
@sathyapriyal-eu7vv11 ай бұрын
Very nice explanation
@Saramathankumar Жыл бұрын
Anna super na na unga rasigan na🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
@Saramathankumar Жыл бұрын
Hi anna
@BalaMurugan-zo8nz Жыл бұрын
indha padam fullave thappana information irukkura madhiri irukku.
@Swetha5696 Жыл бұрын
What are the original information?
@mohamedyasar5864 Жыл бұрын
Sema bro i like this movie ... ennaku intha movie eppa tha patha ❤rumba pedachu irruku
@PavithraSundar-d2e Жыл бұрын
Romba Nalla padam bro ithu mari naraya padam podunga
@anbuharry6718 Жыл бұрын
proud women forever 🫰✌️ She name is silk sumetha ❤
@theethalapathi143 Жыл бұрын
Vera level Anna 😮
@TrendingDay-iv9cc Жыл бұрын
சூப்பர் அண்ணா
@subashbose1011 Жыл бұрын
சிலுக்கோடா வழக்கைக்கும் இந்த படத்திற்கும் கொஞ்சம் கூட சம்மதம் இல்ல.... இத அவங்களோட நெருங்கிய தோழி அனுராதா சொல்லிருக்காங்க..... முழுக்க முழுக்க புனைவு தான்..... Its not a real bio pic..... I hate this movie
Nice story lost dialog unmatha avanga intha ulagatha vettu maranje poe yethana years aanalum avanga name innum marayama iruku ❤
@manoflash7432 Жыл бұрын
இப்போ வரைக்கும் நான் சிலுக் சுமித்தாவின் மிகப்பெரிய ரசிகன்❤❤❤❤❤
@sathyasathya3298 Жыл бұрын
Your smiling super bro 🤩🤩🤩🤩😊😊😊😊😀😀😀😀😀
@joechristopher4450 Жыл бұрын
Mairu 😅😅😅
@pavithran951 Жыл бұрын
1st avanga indha maari behave panna maatanga 2nd night before she dying she didn't call director she call her close woman friend 3rd her death mainly involve case director & doctor.
Bro please peaky blinders season 6 😭😭😭😭😭💘💘💘💘💘💔💔💔💔💔
@PremKumar-np7hv Жыл бұрын
Thanks for you're update story 💞😍😔
@kavibalakavibala4446 Жыл бұрын
Always silk sumitha forever 80s Queen 👑❤.... miss u 😢
@mageshmageshwaran2502 Жыл бұрын
இந்த காலத்துல பொண்ணுங்க ரீல்ஸ் இல்ல தான் உடம்பை மத்தவங்க பாக்கணும் இந்த காரணத்துக்காகவே காட்றாங்க இதுக்கு கலாச்சார சிக்கலும் ஒரு காரணம் ஆனால் அந்த காலத்துல ஒரு பொண்ணுக்கு இருந்த கட்டுப்பாடும் கடிவாளமும் அதிகம் அவங்க தன் உடம்பை காட்டணும் என்பதற்காக காட்டல நம்மளும் இந்த சமூகத்துல ஒரு ஆள் ஆகணும் அதுவும் சினிமாவில் ஒரு ஆள் ஆகணும் அதுக்கு ஆயுதமா தன் உடம்பை பயன்படுத்திக் கொண்டார்களே தவிர அவள் நல்லவள் இதில் வேடிக்கை அவள் யாரையும் இறையாக்க சினிமாவிற்கு வரவில்லை அவர்களை இறையாக்கிக் கொண்டார்கள் அதுதான் உண்மை
@sakthid413 Жыл бұрын
உண்மை நண்பா
@adlyvictoria726 Жыл бұрын
Emraan hasmi as balu mahendra (director Abraham) Nazrudeen sha as Gemini ganesan (Actor suryakanth)
@swasthiswetha07 Жыл бұрын
Silk Gemini oda nadichrukangla
@adlyvictoria726 Жыл бұрын
@@swasthiswetha07 that's my guess and soorakkottai singakutti (1983) film la work panni irukkanga And also Wikipedia la loosely based on a senior actor nu mention panni irukkanga And that time Gemini and silk relationship pathi release aana gossips a vachi guess pannathuthan
@mareeswaran5962 Жыл бұрын
Dark web series potuka bro next
@ffgamingbynowfar1032 Жыл бұрын
Thalaivaa onna maari oru aalu erukuranaalathaan KZbin bee eruku 🙏🎉❤️🔥
@kajahussainhussain7895 Жыл бұрын
Super review ❤
@shakthivel2163 Жыл бұрын
90's கிட்ஸ் ன் கனவுக்கன்னி
@kavik4684 Жыл бұрын
90 kits இல்லை எப்போதுமே சில்க் சுமிதாவ பிஞ்ச ஆளே இல்லை bro ரொம்ப கவலையா இருக்கு அவங்க காச அவங்க அனுபவிக்காமலே போயிட்டாங்க😭😭😭😭😭
@bagumithaasfa1155 Жыл бұрын
Avaga place inimel yarum fill pana mudiyathu. Silk ku nehar silk tha ❤❤
@tamildub3115 Жыл бұрын
11:41 bro Thaive senju voice over pnum pothu Edaila Siri katha bro erichal tha avuthu , oru flow la kathaila travel pnitu erukum pothu kekekekkeke nu elikatha bro
@jenijeni9040 Жыл бұрын
Silk enku pediktha ipa I miss you 🥺 😔🤲 silk 😔😔😔😭😭😭 thanks Mr tamilan❤
@RameshKumar-ck6ri Жыл бұрын
நீங்க ரொம்ப நீங்க ரொம்பசிறப்பான ஒரு ஒளி ❤️❤️சிறப்பம்சம் இதில் சில்க் சில்க்
@Kookie_tiger Жыл бұрын
Sitha review potunga bro...😢 please 🥺
@mamalairaja635 Жыл бұрын
உங்களோட சேனலை நான் பல வருடங்களாக பாத்துகிட்டு இருக்கேன் தமிழ் சினிமாவுல சிலிக்கின்ற ஒரு நடிகையின் வரலாறு அதை நீங்க பேசுற விதம் நீங்க சொன்ன விதம் என் மனச ரொம்ப பாதிச்சிடுச்சு இதுவரைக்கும் சிலுக்கு பற்றிய நான் கெட்ட கதைகளும் நீங்கள் சொன்ன சிலுக்கியின் வாழ்க்கை வரலாறு என்ன ரொம்ப பாதிக்கிடுச்சு தமிழ் சினிமாவில் இப்படி ஒரு நடிகை வாழ்ந்து இருக்காங்கன்னு நினைக்கும் போது 🤔
@mamalairaja635 Жыл бұрын
ஆச்சரியத்தின் உச்சத்தில் நான் இருக்கின்றேன் 🤔
@renjithkumar4188 Жыл бұрын
Anna VIKINGS Series next poduga naa
@stellas9812 Жыл бұрын
Thozha Sivan story mudinjathum Mahabharatam podunga pls
@ebkalish143 Жыл бұрын
Super super super 👏👏👏
@vijayalakshmi.r4026 Жыл бұрын
சாரி கேமராவுடன் டைரக்டர் போஸ்டரை கண்டவுடன் டைரக்டர் பாரதிராஜா சார் நினைவுக்கு வந்தது. ஆனால் அவரே மூன்று ஹிரோவாக எந்த படமும் கேள்வி. படவில்லையே. தமிழன் சார் பல படங்களுக்கு பின் ரசித்து சொன்னவிதம் அருமை. இந்த விமர்சனம் பார்க்கிறேன். ஆனால் தலைக்குள் இவர் யாராக இருக்கும் அவர் யாராக இருக்கும் என்று ஓடிக்கொண்டே இருந்தது .
@VanmathiVanu Жыл бұрын
Na 5c
@sabajin654 Жыл бұрын
Google telling suriyakanth (Gemini ganesan)😮
@sangeesri3433 Жыл бұрын
Is that real biopic ?? I can't see any articles?
@sivarajvenugoap6190 Жыл бұрын
வாழ்கையில் சிலர் மறக்க முடியாது அதில் சில்க் மற்ற நபர் அதே போல் திராவிட கட்சியில் கடவுள் இல்லை என்ற கட்சி அடிபடையில் வந்த அதவும் ஒரு பிராமின் எந்த அளவிற்கு உயரத்தில் இருந்த புரட்சி தலைவி அவர்களது பேச்சி செயல் திறமை ........
@mageswarimageswari3468 Жыл бұрын
Edhu silk mam movie theriyamale evlonal erunden,,,, eppo than therium really super