ஆலப்புழா சுற்றுலா | Kerala Alappuzha boat house | Alleppey tour guide in tamil | Mr Ajin Vlogs

  Рет қаралды 1,611,458

Mr Ajin

Mr Ajin

Күн бұрын

♥ My Instagram Page: / mrajinvlogs
Any Promotions and Advertisements Contact me
MAIL ID: mrajinvlogs@gmail.com
ஆலப்புழா சுற்றுலா | Kerala Alappuzha boat house | Alleppey tour guide in tamil | Mr Ajin Vlogs
உங்கள் நிறுவனத்தை விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளவும்👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
For Advertisement Contact Me
Business Enquiry👇👇
✅My Email ID: mrajinvlogs@gmail.com
▬▬▬▬ Please ▬▬▬▬▬▬▬▬▬▬▬ Follow ▬▬▬▬▬▬
♥ Facebook Page: / mrajinajin
♥ My Facebook ID: www.facebook.c....
♥ Twitter: / tamilservertech
♥Website: www.tamilserve...

Пікірлер: 433
@rameshramesh-ou3vi
@rameshramesh-ou3vi 2 жыл бұрын
நாங்கள் 2015இல் 9 நபர்கள் சென்றோம் கட்டணம் ரூபாய் 13000 வெஜ் மற்றும் நான்வெஜ் உணவுடன் மிக அருமையாக பயணம் இருந்தது
@YoutubeMay-bv1go
@YoutubeMay-bv1go 2 жыл бұрын
contact number iruka bro
@jothibharathi3045
@jothibharathi3045 Жыл бұрын
Enaku poganumnu aasai before marriage m veetla yarum kooptu pola.. After marriage m pola... Entha mathiri video pakum pothu anga pona feel varithu.. Ena mathiri poga mudiyathavangaluku ethu oru nalla video... Thanks bro
@Panirselvam-rl7wg
@Panirselvam-rl7wg Жыл бұрын
Same feeling 😂
@kalimuthu7934
@kalimuthu7934 4 күн бұрын
Vanga pogalam
@ahamedthambi1413
@ahamedthambi1413 2 жыл бұрын
நாங்கள் 4 couples/childrens sep'22 சென்றிருந்தோம். முதல்நாள் 12pm முதல் அடுத்தநாள் 9am வரை தனி boathouse வாடகை எடுத்து தங்கினோம். நல்ல ஒரு இன்ப சுற்றுலாவாக இருந்தது.
@kalpanaakshaya9142
@kalpanaakshaya9142 2 жыл бұрын
Do you have houseboat contact number
@pradeepkanagarajan1103
@pradeepkanagarajan1103 Жыл бұрын
How much you paid
@lovelypoopoo8184
@lovelypoopoo8184 Жыл бұрын
Amount evlo
@balanewton1
@balanewton1 Жыл бұрын
எவ்வளவு charge பண்ணாங்க
@mohammedghanighani5001
@mohammedghanighani5001 Жыл бұрын
10000 approximately 10 person
@cyclekingpk.804
@cyclekingpk.804 2 жыл бұрын
போன மாதம் தான் college ல இருந்து tour போனோம் செம enjoy🎼📯🎼🎆🎇🎎😁😍
@karthikmithran4736
@karthikmithran4736 2 жыл бұрын
நான் 2015 போனேன் சூப்பர் இடம் 12 பேர் போனோம் 22K ஆச்சு 5 ரூம்ஸ் மறக்கமுடியாத நாள்
@kingrajacholan7982
@kingrajacholan7982 Жыл бұрын
மிக அருமையான பயணமும்...தேவையான பயனுள்ள தகவல்கள் தந்த தோழர் Mr Ajim team ku மிக்க நன்றியும் வாழ்த்துகளும்.
@karaipriya
@karaipriya 7 ай бұрын
Super bro... Very clear ah sollitinga... Neraiya youtuber poi sollvanga.... But neenga unmaiya solli irukkinga... Summer la poga vendam nu sollitinga😂... Ok winter la naanga apa poittu varom... Thank you bro
@babyanupambabyanupama9553
@babyanupambabyanupama9553 2 жыл бұрын
I gone in April 2022 totaly 13 members it was very fun and happy we were family . The boat cost 23,000.food was very good
@manikandan3626
@manikandan3626 2 жыл бұрын
Send me ma boat ph no
@stressbuster8996
@stressbuster8996 2 жыл бұрын
Send boat details
@chandrachikkanna5701
@chandrachikkanna5701 2 жыл бұрын
Pls share us boat contact details we are also planning this month
@BlueBerry-bc7yp
@BlueBerry-bc7yp 6 ай бұрын
Anna thanks for sharing so many useful information.. anna is it hot inside boat house during april month without A.C
@jothirajavelu5333
@jothirajavelu5333 2 жыл бұрын
நாங்க ரெண்டு பேர் மே மாதம் சென்றோம். 8000ரூ ஆச்சு. நீங்கள் சொன்ன இடமெல்லாம் எங்களுக்கு காட்டவில்லை. மாலை சிற்றுண்டி ஏதும் தரவில்லை. அத்தோடுஒரு வீட்டில் 200ரூ கூட விலையில்லாத மீனை 700 ரூ வாங்கி கொடுத்தார் அந்த ஓட்டுநர்.
@thulasithatan7159
@thulasithatan7159 2 жыл бұрын
@High Voltage YbTX
@kulandaisamy3804
@kulandaisamy3804 2 жыл бұрын
O
@mknithimkn1186
@mknithimkn1186 2 жыл бұрын
TOURIST. PLACE. ENDRAAAALE CHEATING FRAUD.. LOOOTINGS ELLAAAAM. COMMON.. SARKARAI. PEACHU... MAYANGAVAIKKUM INFORMATION..ADHU. IDHU BURUDA. BLADE...AAAKSHA ELLAAAM NADAKKUM.. KERALAAAVIL PADITHAVARGAL. % ADHIGAM.. ORU. VEALAI. CHEEEEATING. SEYBHAVARGALUM. ADHIGAMAMO ENNAVO...
@sivakumarms5078
@sivakumarms5078 2 жыл бұрын
@mokkaboys4857
@mokkaboys4857 2 жыл бұрын
@MOHAMMED ISMAIL yedhula kuduthanga
@அச்சம்தவிர்-ஞ6ல
@அச்சம்தவிர்-ஞ6ல Жыл бұрын
கேரளா எனக்கு ரொம்ப பிடிச்ச ஊர். நான் அங்கே பத்து வருஷம் ஒர்க் பன்னிருக்கேன். எர்ணாகுளம் சாலக்குடி கொல்லம் தலசேரி திருச்சூர் திருவனந்தபுரம் ஆலுவா இன்னும் நெறய இடங்கள் இருக்கு. எனக்கு மலையாளம் நல்லா தெரியும். இந்த ஆலப்புழைல மலையாள நடிகர் ஜெயராம் க்கு சொந்நமான ஸ்டார் ஓட்டல் ரேஞ்ல போட் இருக்கு. கேரள பெண்கள் ரொம்ப அழகா இருப்பாங்க ரொம்ப டீசன்டான மக்கள் கேரளா. கண்ட இடத்தில் உச்சா போக மாட்டாங்க.
@AbuAafi2002
@AbuAafi2002 Жыл бұрын
Yes correct 💯
@hanifkhan6217
@hanifkhan6217 Жыл бұрын
நம்பர்1கிரிமினல்ஸ்மலையாளிகள்
@Navee-Nandy
@Navee-Nandy Жыл бұрын
Ennum work parangila bro
@அச்சம்தவிர்-ஞ6ல
@அச்சம்தவிர்-ஞ6ல Жыл бұрын
@@Navee-Nandy ஆமா ப்ரதர்
@Navee-Nandy
@Navee-Nandy Жыл бұрын
Enna work panrangha
@sekartimes4405
@sekartimes4405 2 жыл бұрын
நானும் Boat house போயிருக்கேன் ஆனால் எங்களையும் கம்மியான Place கூட்டிட்டு போனாங்க!
@chinnaiyanpolice195
@chinnaiyanpolice195 4 ай бұрын
நாங்க 20024 மே மாதம் முதல் வாரத்தில் ஆலப்புலா சென்று அங்கு my trip போட் ரூ 32000 க்கு புக் செய்து போனோம்.மதியம் 12.00 மணிக்கு கிளம்பி 1.40 மணி வரை சென்று நடு ஏரியில் நிறுத்தி விட்டு மதியம் சாப்பாடு கொடுத்தார்.அதில் ஒரு ஆளுக்கு ஒரு மீன் தான் அதுவும் கடல் மீன் கிடையாது.ஏறி மீன்.சாம்பாரும் சரியில்லை.பொரியலும் சரியில்லை.நாங்க போட்டு ஏறும் போதே‌ வெளியே இருந்து மீன் வாங்கி வருகின்றோம் என்றோம்.அனுமதி இலலை என்று சொல்லிவிட்டார்.சாயந்திரம் இங்கு மீன் கடை இருக்கிறது நீங்க வாங்கி கடுத்தால் செய்து தருவதாக சொன்னார்.அஙகு போய் பார்த்தால் விலை மூன்று மடங்கு அதிகம்.அந்த மீன் கிடைக்கும் இவர்களுக்கும் கமிஷன் உடன்பாடு. நாங்க மதியம் உணவு சரியில்லை என்று புகார் தெரிவித்ததால் இரவு சாப்பாடு பரவாயில்லை.இரவு முழுவதும் போட்டிலே தங்கினோம்.காலை புறப்பட்டு 09.00 மணிக்கு இறக்கி விட்டார்கள்.இதற்க்கு இவ்வளவு பணம் தேவையில்லையே என்று வருத்தமாக இருந்தது.இந்த யூடியூப் பில் இருக்கிறவங்க ஆஹா ஓஹோ என்று கமிஷன் வாங்கி கொண்டு போஸ்ட் செய்வதால் நம்பி ஏமாந்தோம் அதனால் நண்பர்களே ஆலப்பி போட்அவுஸ் ஒன்றும் அவ்வளவு என்ஜாய் பண்ண முடியாது.சுமார் தான்.ஒரு நாள் போறதை தவிர்த்து 2 மணி நேரம் அல்லது 3மணி நேரம் என்று speed boat புக் செய்து என்ஜாய் செய்யலாம்.
@mohanv2098
@mohanv2098 4 ай бұрын
Correct bro..
@yugesh647
@yugesh647 2 жыл бұрын
We planned to go next weekend bro , entha entha place poga solli kekanum. Early morning Nanga reach aaita , 9 o clk varai enna panrathu? Any idea? Nanga 16k ku royal river la book pani irukom. 6 members? Worth a?
@muralishiva1160
@muralishiva1160 8 ай бұрын
V good இனி மேல் யாரும் போகாதீங்க
@ODCsurprice
@ODCsurprice 2 жыл бұрын
அருமை அண்ணா ♥️. நானும் உங்கள் வீடியோக்களை பார்த்தன் பின் இலங்கையில் vlogs செய்ய ஆரம்பித்துள்ளேன். நன்றி அண்ணா ♥️🙏🏼
@Mrajin
@Mrajin 2 жыл бұрын
Thx. My Instagram I'd: mr ajin vlogs. Text me brother
@ODCsurprice
@ODCsurprice 2 жыл бұрын
@@Mrajin கண்டிபபா அண்ணா ♥️
@vetriselvan2758
@vetriselvan2758 2 жыл бұрын
Hi
@ODCsurprice
@ODCsurprice 2 жыл бұрын
@@vetriselvan2758 hii வணக்கம்
@EarnAndTravelSolo
@EarnAndTravelSolo Жыл бұрын
kzbin.info/www/bejne/iV6Zenp_a5Zrpc0
@MannuMannu-th8tu
@MannuMannu-th8tu 2 ай бұрын
இரவு தங்காமல் பகலில் மட்டும் போட்டிங் சென்று வர வசதி உண்டா? எவ்வளவு தொகை?
@anusreejithesh7159
@anusreejithesh7159 2 жыл бұрын
Alappuzha 😍malayalis undo
@manjulas3927
@manjulas3927 2 жыл бұрын
Neenga sonnadhu Pola nangalum pathom same like 15 thousands kuduthom total 13 per boat ku poradhuku munnadi oru guest house kuti ponanga Anga than ready aytom super enjoy panninom
@MannuMannu-th8tu
@MannuMannu-th8tu 2 ай бұрын
இரவு தங்காமல் பகலில் மட்டும் போட்டு சுற்றுலா வசதி உண்டா? என்ன விலை?
@AsbinArjunan
@AsbinArjunan 8 ай бұрын
Bro 50 peru clg la irunthu senthu polam nu irukom.. Oru boat la maximum evlavu peru polam
@antoprince40
@antoprince40 8 ай бұрын
4k camera will be better on this place for the viewers to feel thay are traveling with you.
@yedhukrishnan1019
@yedhukrishnan1019 Жыл бұрын
My place alappuzha 💚💚
@kumarasuwamia.s4039
@kumarasuwamia.s4039 2 жыл бұрын
காட்சி வழங்கியவரை அருமை. ஆனால் இன்னும் கொஞ்சம் தமிழில் பேசியிருக்கலாம்.
@HoneyRangoli
@HoneyRangoli 2 жыл бұрын
Wow excellent sharing nice vidio really fantastic explain sooper thank you so much for your information.🤝🏻👍💐💐
@mohammedmubarak7287
@mohammedmubarak7287 2 жыл бұрын
Hi I went last week 25th July with 13 members , they charged only 15000 rupees ... Very cheap.
@raghul_vr
@raghul_vr 2 жыл бұрын
Hi could you provide the details. I will be going there on October 2.
@arunbanulifestyle
@arunbanulifestyle Жыл бұрын
Thanks for your sharing brother it's very useful video because this is our Next year planing place 😇
@akcars1465
@akcars1465 Жыл бұрын
Eppiti bro irukkum safe thane
@MohamedArish-tx7lf
@MohamedArish-tx7lf 5 ай бұрын
இந்த போட்ல போறதுக்கு மொத்தம் செலவு எவ்வளவு ப்ரோ
@amirraj9856
@amirraj9856 Жыл бұрын
Drink allowed a?
@InnaikkuEnnaSpecial
@InnaikkuEnnaSpecial 2 жыл бұрын
Super bro. Nenga kk district a? Namma ooru sayal theriyuthu peachila
@Mrajin
@Mrajin 2 жыл бұрын
Yes kanyakumari
@rajeshm8576
@rajeshm8576 Жыл бұрын
நாங்களும் போனோம்
@satheeshkumar2997
@satheeshkumar2997 Жыл бұрын
அருமை அருமை நண்பா நிறைய விளக்கங்கள் கொடுத்தீர்கள் நன்றி
@jaisakthi8313
@jaisakthi8313 2 жыл бұрын
Nanun poirukan but pay panala bro one day full.. pakathu veetukaraga freeya kootinu ponaga
@bhakiyalakshmisamayal
@bhakiyalakshmisamayal Жыл бұрын
சூப்பர் விளக்கமா சொன்னீங்க நன்றி
@josephine911
@josephine911 2 жыл бұрын
Dr. V. P. R Writer👍 super.
@dadhamiya6543
@dadhamiya6543 2 жыл бұрын
நாங்கள் 5 பேர் ஜுன் 7ந்தேதி போனோம். காலை 11.30க்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 9.30க்கு காலை உணவுடன் முடிந்தது. 14,000 ரூபாய். மதிய உணவு,மாலை ஸ்நாக்ஸ், இரவு உணவு, காலை உணவுடன் முடிந்தது.
@prakashs844
@prakashs844 2 жыл бұрын
Nenga pona boat contact number
@amirdhapandian9336
@amirdhapandian9336 2 жыл бұрын
Bro neega book panna boat house name pls...
@srinew27
@srinew27 10 ай бұрын
Boat house paru என்ன
@muthukumaran2421
@muthukumaran2421 9 ай бұрын
Boat booking contact number share me
@ECRGOKULP
@ECRGOKULP 2 жыл бұрын
4 days ku munadi.... Than ponen semmaya irukum...nanga oru 30 per pono.clg frnds last trip...end of college
@anvardine5147
@anvardine5147 2 жыл бұрын
Cost how mach bro
@msanandar6303
@msanandar6303 2 жыл бұрын
KTDC should intervene and sort out; earned reputation as God's own country
@thangapandymuthaiahnadar1753
@thangapandymuthaiahnadar1753 2 жыл бұрын
Thanks for the most important & useful information. Regards.
@guruprasath145
@guruprasath145 2 жыл бұрын
Naa VTV la than paathrukan😜
@edwinedwin6094
@edwinedwin6094 2 жыл бұрын
அழகான வீடியோ பதிவு வாழ்த்துக்கள்
@sprakashkumar1973
@sprakashkumar1973 8 ай бұрын
TQ fr Good information sir..🍁🌺👍
@myindia266
@myindia266 2 жыл бұрын
Last year I had bad experience. They asked money for already damaged table glass(old). Bad experience
@DravidV-f3x
@DravidV-f3x Жыл бұрын
Which month is best
@rbhanumathi8348
@rbhanumathi8348 2 жыл бұрын
Go to Kashmir boat house it is very nice,we went fifteen years back,now I don't know, people are very nice,we went on package tour booked by ourself Not with any tour operator oneday we stayed there they have taken care of us
@munnarhomstaytourmaster6343
@munnarhomstaytourmaster6343 Жыл бұрын
Kashmir boat not running stay one place
@gowtham.s2952
@gowtham.s2952 2 ай бұрын
Thank you for your video❤😂🎉
@அச்சம்தவிர்-ஞ6ல
@அச்சம்தவிர்-ஞ6ல Жыл бұрын
இரண்டு பேர் போட்ல தங்குவதற்கு எவ்வளவு ஆகும் குறைந்த வாடகை
@ManiKandan-mt6pj
@ManiKandan-mt6pj 4 ай бұрын
Rompa agum
@SunilKumar-jy3xp
@SunilKumar-jy3xp 2 жыл бұрын
I had a plan to visit may month. What's the cost tell properly
@gnanagurujanakiraman5036
@gnanagurujanakiraman5036 Жыл бұрын
What you told is exactly correct. I went 2 times. Really enjoyed.
@SriKanmani-u7h
@SriKanmani-u7h Жыл бұрын
How much will it take for 13 persons? please say budget friendly ways to boat house...
@Maxmixcookery
@Maxmixcookery 2 жыл бұрын
உங்க தமிழ் கேட்க கொஞ்சம் funஅ இருக்கு. உள்ளால, யானி, யாழுமணி
@வாழ்கவளமுடன்-ந1ம
@வாழ்கவளமுடன்-ந1ம 2 жыл бұрын
எ ஏ அவருக்கு வரல
@densingh5724
@densingh5724 2 жыл бұрын
Kanyakumari slang
@hariprasath7756
@hariprasath7756 2 жыл бұрын
Nangil Tamil arumai
@performchannel9078
@performchannel9078 5 ай бұрын
We can drink alcohol in bot
@manojm6598
@manojm6598 2 жыл бұрын
Video sema clear Voice super
@Mrajin
@Mrajin 2 жыл бұрын
Thx
@rashmihennaartist2174
@rashmihennaartist2174 2 жыл бұрын
Nanka 2016 ponom 45k achi ..8bedroom yallam plc kum ponom ...sema my fav plc ah agittu
@thameemthameem3378
@thameemthameem3378 Жыл бұрын
How many cost 5members
@90sstatusvideos68
@90sstatusvideos68 Жыл бұрын
I am going 2 times nice enjoyment 🤩
@thalafayas505
@thalafayas505 Жыл бұрын
Anga jio signal kedaikuma?
@muthukumaran2421
@muthukumaran2421 9 ай бұрын
Boat booking contact number share me
@neerajaneelu
@neerajaneelu 2 жыл бұрын
2012 ponanen office tour jolly erthu😆
@Tinu530
@Tinu530 2 жыл бұрын
Niga vathatha fishe market athu engalodethu
@tamilviewers3618
@tamilviewers3618 Жыл бұрын
Yes... anugraha boat
@RajkumarRajkumar-yp5gv
@RajkumarRajkumar-yp5gv 2 жыл бұрын
Jola jolannu pesama,karuyha surukkama pesuppa,thampi????
@ramanak260
@ramanak260 Жыл бұрын
Good Information Bro 💯
@muthukrishnan7978
@muthukrishnan7978 2 жыл бұрын
Nanum 2times poirukan sema enjoyments
@RPB-a10n
@RPB-a10n 10 ай бұрын
Fish was very costly there
@SamsDeck
@SamsDeck 2 жыл бұрын
Sir Can You please Add Some description of Booking Non-Ac house boat at Price near 2k ? & Can We book a room in Houseboat On Spot at Alleppy ?
@davidratnam1142
@davidratnam1142 2 жыл бұрын
God God bless all
@tarunpandi7816
@tarunpandi7816 2 жыл бұрын
Nanum poiirukken paravaillai sumar shikar boat 3000 suiting point last place total 5 hours hotal tiffin time 1 hour total 4 hour
@vsrajasubramaniyan7136
@vsrajasubramaniyan7136 2 жыл бұрын
Clear explanation.
@EarnAndTravelSolo
@EarnAndTravelSolo Жыл бұрын
kzbin.info/www/bejne/iV6Zenp_a5Zrpc0
@themallugallivanter5141
@themallugallivanter5141 2 жыл бұрын
Alappuzha boys ഇവിടെ വാ
@REVAN5912
@REVAN5912 Жыл бұрын
Thanks bro
@myhobbychannelrajeshwari4251
@myhobbychannelrajeshwari4251 2 жыл бұрын
Leave days ethum undaa
@gvbalajee
@gvbalajee 2 жыл бұрын
Wonderful
@prakashm3841
@prakashm3841 2 жыл бұрын
My Mama Dileep and Rahul state Kerala.
@thalafayas505
@thalafayas505 Жыл бұрын
Mobile signals kedaikuma andha areas la??
@KrishBalkis
@KrishBalkis 2 жыл бұрын
Good info. Tq
@visva2005
@visva2005 2 жыл бұрын
Hi Bro, is it raining there ? Can I plan there for next week ??
@pandyarajar621
@pandyarajar621 2 жыл бұрын
Yes rainy season now
@relaxandmeditationclub3952
@relaxandmeditationclub3952 2 жыл бұрын
@@pandyarajar621 ho
@vimalakani6717
@vimalakani6717 Жыл бұрын
Thanks bro for the most important information 🙏 👌 💯 🙌
@moonsoniamoon
@moonsoniamoon 2 жыл бұрын
next week on 23rd june is it good climate to visit sir?
@abdulazeeznellikunje4745
@abdulazeeznellikunje4745 2 жыл бұрын
thanks bro താങ്ക്സ്
@goldenkasim8699
@goldenkasim8699 3 ай бұрын
Honeymoon couples. Benifit. But family ah pona suttha bore anga onnume illa
@ImranKhan-ij8hg
@ImranKhan-ij8hg Жыл бұрын
Thnks bro naga itha first time porom romba use iruku brobthanks❣️
@vetrivelvetrivelg510
@vetrivelvetrivelg510 Жыл бұрын
Thankyou nanba
@kareemabdul3942
@kareemabdul3942 2 жыл бұрын
Video super bro 👌👌👌
@rajeevselvakumar4072
@rajeevselvakumar4072 2 жыл бұрын
My place kerala alapulzha
@anandnagapa4802
@anandnagapa4802 2 жыл бұрын
Paawam seydawane idaiyallaam Paarka aasaipaduvaan !!!
@bhupathisurya2224
@bhupathisurya2224 2 жыл бұрын
நல்லா இருக்கு ஆனா ஏமதுரங்க bro
@padminijayanathan6025
@padminijayanathan6025 2 жыл бұрын
I went with my family in 2018. We hired a whole boat. Though we enjoyed very much , we felt cheated because we were not allowed kayak sailing and we did not go out anywhere our of the boat sightseeing.
@sumathikannan4456
@sumathikannan4456 2 жыл бұрын
s
@mutharmydeen3187
@mutharmydeen3187 2 жыл бұрын
@@sumathikannan4456 M
@kannagikp6375
@kannagikp6375 2 жыл бұрын
@@mutharmydeen3187 a
@EarnAndTravelSolo
@EarnAndTravelSolo Жыл бұрын
kzbin.info/www/bejne/iV6Zenp_a5Zrpc0
@subramaniyanvinoth1186
@subramaniyanvinoth1186 2 жыл бұрын
Bedrooml camera erukka vaayppu ullathaaa
@Mrajin
@Mrajin 2 жыл бұрын
No
@viddharthchannel3903
@viddharthchannel3903 2 жыл бұрын
September first pokalama
@rambikarambika3766
@rambikarambika3766 3 ай бұрын
Bro drings unda
@vishalchakkaravarthy4415
@vishalchakkaravarthy4415 2 жыл бұрын
Superb bro
@Vankat-xy4gp
@Vankat-xy4gp 2 жыл бұрын
Bro send need more details how to book
@AK_VIDEO786
@AK_VIDEO786 Жыл бұрын
super
@msk7169
@msk7169 Жыл бұрын
BOAT-ல சரக்கு அடிக்கலாமா??!!! 😀😀
@vadivelramachandran3293
@vadivelramachandran3293 2 жыл бұрын
Brother very nèat and detailed explanation great video...
@EarnAndTravelSolo
@EarnAndTravelSolo Жыл бұрын
kzbin.info/www/bejne/iV6Zenp_a5Zrpc0
@arunsharma6355
@arunsharma6355 2 жыл бұрын
Sarakku allowed ah bro
@udayanji7397
@udayanji7397 2 жыл бұрын
நாங்க 2014ல் அப்ப போனம். பத்துபேர் தங்க 17000 ஆச்சு
@d3vabiii
@d3vabiii 2 жыл бұрын
Love from kanyakumari....❤️
@paramasivam4695
@paramasivam4695 Жыл бұрын
Arumai.supev
@rmcreators7177
@rmcreators7177 Жыл бұрын
safety and budget friendly boathouse comments panuga bro.
@EarnAndTravelSolo
@EarnAndTravelSolo Жыл бұрын
kzbin.info/www/bejne/iV6Zenp_a5Zrpc0
@leo_Kingdom
@leo_Kingdom Жыл бұрын
யாணி படி யாறி...குமரி slang😉
@vinur6275
@vinur6275 Жыл бұрын
கோர்மண்ட் பஸ்😂
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 127 МЛН
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 58 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 127 МЛН