இறந்த பின் Multiverse க்கு செல்லும் உயிர்? | Life after Death in the Multiverse? | Mr.GK

  Рет қаралды 353,574

Mr. GK

Mr. GK

Жыл бұрын

Facebook: / mrgktamil
Twitter: / mr_gk_tamil
Instagram: / mr_gk_tamil
Telegram: telegram.me/MrGkGroup
#multiverse #afterdeath #mrgk
Mr.GK stands for Mr.General Knowledge.

Пікірлер: 986
@MrGKTamil
@MrGKTamil Жыл бұрын
Follow me @ : Facebook: facebook.com/MrGKTamil Twitter: twitter.com/Mr_GK_Tamil Instagram: instagram.com/Mr_Gk_Tamil Telegram: telegram.me/MrGkGroup
@praveeenkumars5691
@praveeenkumars5691 Жыл бұрын
Life is like a game after death restart will happen, as explained by you could be another universe or another instance of a game
@ITX635
@ITX635 Жыл бұрын
there is no god
@rajeshpriyakavinkhugan5263
@rajeshpriyakavinkhugan5263 Жыл бұрын
இதை தான் நம் முன்னோர்கள் அண்டத்தில் உள்ளது தான் பிண்டத்தில் உள்ளது அப்படினு அப்பவே சொன்னாங்க😂
@ALAN-ALAN1997
@ALAN-ALAN1997 Жыл бұрын
Need more topic about universe , brain , time travel and death
@ITX635
@ITX635 Жыл бұрын
@@abdulrajak1577 there is no god
@VarnajalamMiniCrafts
@VarnajalamMiniCrafts Жыл бұрын
Semma topic 👍🏻 Quantum world , பிரபஞ்சம்,பிறப்பு,இறப்பு இத பற்றி அதிகமா சிந்திக்கும் போது நான் என்கிற ego காணாமல் போய் விடுகிறது
@aravindaustin5412
@aravindaustin5412 Жыл бұрын
Exactly 💯
@navi-godofdemons6268
@navi-godofdemons6268 Жыл бұрын
Ego is a kind of madness i guess ! It will stop you from showing kindness! So, you may develop your character first lol. 🙂 Inspite of this, i may respect your comment!
@ItsGowthamRaj
@ItsGowthamRaj Жыл бұрын
Akka neenga madan gowri and mr gk videos channel la Naraya comment pani irukinga...
@navi-godofdemons6268
@navi-godofdemons6268 Жыл бұрын
@@ItsGowthamRaj 😂🤣😂🤣
@Sridharan.S
@Sridharan.S Жыл бұрын
Your creativity is awesome (miniature videos)
@Anonymous12310
@Anonymous12310 Жыл бұрын
Enna anna ivlo periya topic-a ivlo simple-a mudichittinga 😢 we want part 2 anna 😁✌🏻
@saravananramasamy7123
@saravananramasamy7123 Жыл бұрын
ஏன் இன்னும் வள்ளலாரிபற்றிபேசவில்லை
@tnbooks2511
@tnbooks2511 Жыл бұрын
Yes
@Visakan898
@Visakan898 Жыл бұрын
Yeppp
@pokemonmaster3066
@pokemonmaster3066 Жыл бұрын
That is mr.gk
@thirupathirajanchandrasekar
@thirupathirajanchandrasekar Жыл бұрын
S
@yasarrak3091
@yasarrak3091 Жыл бұрын
வானத்திலிருந்து பூமி வரை காரியங்களை அவனே நிர்வகிக்கிறான். அது ஒரு நாளில் அவனிடம் மேலேறிச் செல்லும். அது நீங்கள் கணக்கிடும் ஆயிரம் வருடங்கள் அளவுடையது. [அல்குர்ஆன் 32:5]
@devadasan5346
@devadasan5346 Жыл бұрын
பாஸ் நான் 2010 ல பைக் ஆக்ஸ்ஸிடன்ட் ஆகி 3 மணி நேரம் கழித்து எழுந்தேன் கிட்டதட்ட 13 வருஷமா என்னோட அப்பா அம்மா அப்புறம் என் நண்பர்கள் எல்லாமே கொஞ்சம் different ஆ தெரியுறாங்க இந்த சந்தேகம் ரொம்ப நாள் இருக்கு
@legendsarc428
@legendsarc428 7 ай бұрын
enna solreenga bro nijamava
@sksoccerlife7928
@sksoccerlife7928 7 ай бұрын
Bro unmayava bro
@ebhugnaanapragaasan9204
@ebhugnaanapragaasan9204 7 ай бұрын
இது அடிபடுவதால் ஏற்படும் அதிர்ச்சி! ஓமியோபதியில் இதற்கு நல்ல மருந்து உண்டு. இதற்கும் திருவாளர் GK சொன்னதற்கும் தொடர்பில்லை. குழப்பிக் கொள்ளாதீர்கள் நண்பரே!
@ramkrishh
@ramkrishh 6 ай бұрын
நீங்க இப்ப இருக்கீங்கலா .
@gvgokul2735
@gvgokul2735 6 ай бұрын
@@ramkrishh bro😂
@rahamathulla1431
@rahamathulla1431 Жыл бұрын
உயிரைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். "உயிர் என்பது எனது இறைவனின் கட்டளைப்படி உள்ளது. நீங்கள் குறைவாகவே கல்வி கொடுக்கப்பட்டுள்ளீர்கள்'' என்று கூறுவீராக! திருக்குர்ஆன் 17:85
@Kingleo910
@Kingleo910 Жыл бұрын
Subahanallah 💓
@lesner66
@lesner66 Жыл бұрын
No need
@buhardeenrumaisha4966
@buhardeenrumaisha4966 Жыл бұрын
Subhanallah
@leomedia2778
@leomedia2778 Жыл бұрын
அனைத்து மதத்திலும் பிற உயிர்களை பலி இடுவது எதற்கு புரியாத புதிர் அல்ஹா எற்று கொள்வார்யாக 😭
@Davidgeorg02
@Davidgeorg02 Жыл бұрын
ஆன்மீகத்தில் இருந்து தவம் செய்பவர்களுக்கு மட்டுமே... அண்டம் பிண்டம் பற்றி உண்மையை உணரவும் அறியவும் முடியும் அந்த சிவத்தின் அருளால் ❤️✨️.. Where the science end, The spirituality begins 😎.. I'm a spiritual person nd i feel some unbelievable things through தவம் 🙏. God is everywhere... சிவாய நம🙏⚡️
@agilammovies12
@agilammovies12 Жыл бұрын
Ture
@kumarankumaran6279
@kumarankumaran6279 Жыл бұрын
அருள் சிவநெறி சார் அருட்பெருநிலை வாழ் அருட்சிவபதியாம் அருட்பெருஞ்சோதி. ஒரே தலைமை இறைவன் அருட்சிவம்.அவர் அருட்பெருஞ்சோதி வடிவத்தில் ஓங்கி வளர்ந்து கொண்டே இருக்கிறார். வள்ளலார் சொற்பொழிவுகள் கேளுங்கள். அனைத்தும் உணருங்கள்.
@randybhai1015
@randybhai1015 Жыл бұрын
Only faith in science..1% to God..
@m.dhandapanivijay
@m.dhandapanivijay 11 ай бұрын
Super
@Habeeb_M
@Habeeb_M 2 ай бұрын
Anbe Sivam!
@rajeshpriyakavinkhugan5263
@rajeshpriyakavinkhugan5263 Жыл бұрын
இதை தான் நம் முன்னோர்கள் அண்டத்தில் உள்ளது தான் பிண்டத்தில் உள்ளது அப்படினு அப்பவே சொன்னாங்க😂
@Sadhana329
@Sadhana329 Жыл бұрын
Exactly Andame pindam.. pindame Andam..
@prakashprakash-fi7hr
@prakashprakash-fi7hr Жыл бұрын
Athalam avaru ethuga mattarupa intha kala arivutha unmai antha kala arivu moota nampikkai entru nampum ivargalugu sollungal antru solla patta thuthan intraya arivu
@karthikking2511
@karthikking2511 Жыл бұрын
ரொம்ப நாளா என் மண்டைல ஓடிட்டு இருந்த விஷயத்த ஒருத்தர் அப்படியே ஒரு hypothesesஆ சொன்னாருன்னு கேக்க ரொம்ப சந்தோசமா இருக்கு. Universe trying to say something to us.😮
@gurua286
@gurua286 Жыл бұрын
அருமை தலைவா ... இரண்டாம் உலகம் னு ஒரு படம் நீங்க சொல்ற கான்செப்ட் தான்..அந்த படம் ப்ளாப்...ஆனா அப்பவே அந்த படத்த தூக்கி கொண்டாடின நான்.நீங்க சொல்ரது நூறு சதவீதம் உண்மை.எங்க அப்பா இந்த பூமியில் செத்து நாளு வருசம் ஆச்சு.நான் இரவில் தூங்கும் போது கனவின் வாயிலாக வேறு ஒரு உலகத்திற்கு செல்வேன்.அப்பா ஓட வாரத்தில் நாளு அல்லது ஐந்து முறை பேசுவேன்.என்ன ஒரு வினோதம் னா இங்க இருக்க எல்லா மனுசங்களும் அங்கயும் இருக்காங்க.நா சொல்ரது உருட்டு இல்ல சத்தியம் சொல்ரேன் நம்புனா நம்புங்க.
@kannan7500
@kannan7500 Жыл бұрын
Nee solradhu unmaya irukalam aana irandam ulagatha apave thooki kondadinenu solra paaru 😅😅😅 adhudhan periya uruttu.. adhellam oru padam adhu fan vera😂
@gurua286
@gurua286 Жыл бұрын
@@kannan7500 உருட்டல் இல்லை.உங்க மூளை சின்னதா இருக்கும் கொஞ்சம் விரிவு செய்து பாருங்கள்.நான் அந்த படத்த குறைஞ்சது 1000 தடவ பாத்துட்டேன்.உன்கிட்ட உருட்டி எனக்கு ஒன்னும் வரப்போறதுல.உங்கள மாதிரி குறுமூளை குறுமனம் கொண்ட ஆட்களுக்கு எது சொன்னாலும் புரிஞ்சுக்கவோ உணரவோ முடியாது.ஏன்னா நீங்க 5 அறிவு ல இருந்து இன்னும் வளரவில்லை
@wisdomtechtamil2195
@wisdomtechtamil2195 Жыл бұрын
51 இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம். 1 கொரிந்தியர் 15
@rahamathulla1431
@rahamathulla1431 Жыл бұрын
"நாங்கள் எலும்புகளாகி மக்கிப் போன பின் புதுப் படைப்பாக மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவோமா?'' என்று அவர்கள் கேட்கின்றனர். திருக்குர்ஆன் 17:49 "கல்லாகவோ, இரும்பாகவோ, அல்லது உங்கள் உள்ளங்களில் பெரிதாகத் தோன்றும் ஒரு படைப்பாகவோ ஆகுங்கள்!'' (எப்படி ஆனாலும் உயிர்ப்பிப்பான்) என்று கூறுவீராக! "எங்களை எவன் மீண்டும் படைப்பான்?'' என்று அவர்கள் கேட்கின்றனர். "முதல் தடவை உங்களை யார் படைத்தானோ அவன் (மீண்டும் படைப்பான்)'' என்று கூறுவீராக! திருக்குர்ஆன் 17:51
@aravinthdavid8837
@aravinthdavid8837 Жыл бұрын
Appa naama irantha return time travel maari meendu namma amma vaithileyea birappoma?
@musaddiq7874
@musaddiq7874 Жыл бұрын
@@aravinthdavid8837 ...kadavul oruvan avan thevaigal atravan ....avan peravum illai ...perappadavum illai ...avanukku nigaraaga yaarum illa...
@musaddiq7874
@musaddiq7874 Жыл бұрын
@@aravinthdavid8837 quran...chapter 56
@musaddiq7874
@musaddiq7874 Жыл бұрын
@@aravinthdavid8837 Qur'an chapter 75
@musaddiq7874
@musaddiq7874 Жыл бұрын
@@aravinthdavid8837 Qur'an chapter 112 ...see
@euMMagic
@euMMagic Жыл бұрын
Hi Mr.GK, i recently started watching your videos and all are super cool.....Since you have started including topics of multiverse / Life after death etc....which are very curious topics of interests to all viewers including me. Similarly, I also regularly watch the youtube channel of PraveenMohan who does documentary type of videos on our ancient temples and the try to reveal interesting facts about our ancient technology and culture. I always wanted your both guys to collab as both of you are talking from the science and technology point on various factors. Or if you can talk on the topic of the inscriptions found in ancient temples which actually are an encyclopedia packed with ancient or futuristic technology carved on stones/pillars to be read by the future generations to come...
@rahamathulla1431
@rahamathulla1431 Жыл бұрын
அவன் நமக்கு உதாரணம் கூறுகிறான். அவனை (நாம்) படைத்திருப்பதை மறந்து விட்டான். "எலும்புகள் மக்கிய நிலையில் அதை உயிர்ப்பிப்பவன் யார்?'' என்று கேட்கிறான். திருக்குர்ஆன் 36:78 "முதல் தடவை இதை யார் படைத்தானோ அவன் இதை உயிர்ப்பிப்பான். அவன் ஒவ்வொரு படைப்பையும் அறிந்தவன்'' என்று கூறுவீராக! திருக்குர்ஆன் 36:79
@rahamathulla1431
@rahamathulla1431 Жыл бұрын
மனிதர்களே! மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவதில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தால் (உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறோம்.) உங்களை மண்ணாலும், பின்னர் விந்துத் துளியாலும், பின்னர் கருவுற்ற சினைமுட்டையாலும், பின்னர் முழுமைப்படுத்தப்பட்டதும் முழுமைப்படுத்தப்படாததுமான தசைக்கட்டியாலும் படைத்தோம். நாம் நாடியதைக் கருவறைகளில் குறிப்பிட்ட காலம் வரை நிலைபெறச் செய்கிறோம். பின்னர் உங்களைக் குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்னர் நீங்கள் பருவத்தை அடைகின்றீர்கள். உங்களில் கைப்பற்றப்படுவோரும் உள்ளனர். அறிந்த பின் எதையும் அறியாமல் போவதற்காக தள்ளாத வயது வரை கொண்டு செல்லப்படுவோரும் உங்களில் உள்ளனர். திருக்குர்ஆன் 22:5
@springtheyounger7560
@springtheyounger7560 Жыл бұрын
இது ஒரு hypothesis மட்டுமே.. விலங்குகள் மற்றும் பறவைகளின் consciousnessக்கு இதை விரிவு படுத்தி, மனிதனைப் போல மற்ற விலங்குகளும் Multiverseஇல் இருந்து கொண்டு பூமியில் தங்களது உடலை operate செய்கின்றனவா..
@vpsjag
@vpsjag Жыл бұрын
55. இதிலிருந்தே உங்களைப் படைத்தோம். இதிலேயே உங்களை மீளச் செய்வோம். மற்றொரு தடவை இதிலிருந்தே உங்களை வெளிப்படுத்துவோம். திருக்குர்ஆன் 20:55
@buhardeenrumaisha4966
@buhardeenrumaisha4966 Жыл бұрын
Subhanallah Evvalavu periya unmaiyai evvalavu thulliyama quran solli iruku
@mohamedabith6762
@mohamedabith6762 Жыл бұрын
Seems Science is leading to what religion is saying ... Life after death nu religion sonnappo mock pannaanga ippo adhuve oru research topic ah vandhu nikkudh ,Kadaisila iraivan irukkaanu science ah vache prove pannuvanga ... Idhellam kekkumbodhu irainambikkai innum adhigamaagudh ❤️
@azrynizam2137
@azrynizam2137 Жыл бұрын
True fact. ❤
@gokulrathnam3110
@gokulrathnam3110 Жыл бұрын
Iraivan irukaru Ana religion illa avar endha prophetum anupala
@my_life_with_quran7446
@my_life_with_quran7446 Жыл бұрын
வானங்களும், பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும் (நம்மை) மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா? [அல்குர்ஆன் 21:30]
@abdulkareem93390
@abdulkareem93390 Жыл бұрын
You got my word 👍
@seyedibrahim6662
@seyedibrahim6662 Жыл бұрын
​@@my_life_with_quran7446 ❤
@tonystark18025
@tonystark18025 Жыл бұрын
அறிவியல் அற்புதம் தான் அண்ணா இந்த உணர்வு பற்றி நான் நிறைய முறை யோசித்து இருக்கிறேன் இப்போது அதற்கு ஒரு நல்ல தகவல்❤❤
@morrisrozario3905
@morrisrozario3905 Жыл бұрын
nanum itha adikadi yosichiruken bro
@aswinastro
@aswinastro Жыл бұрын
Yenna boss, atma pathi pesi adhu yeppadi scientifically false nu solli kalaippinnu parthen, aana neenga yennomo sci-fi film padam partha effect kodukkuringa. But glad to see that our consciousness get transferred somewhere. At least, our knowledge or the lack of it gets transferred elsewhere post our death. Great video!
@rahamathulla1431
@rahamathulla1431 Жыл бұрын
அவனே உங்களுக்கு உயிர் கொடுத்தான். பின்னர் உங்களை மரணிக்கச் செய்வான். பின்னர் உங்களை உயிர்ப்பிப்பான். மனிதன் நன்றி கெட்டவனாக இருக்கிறான். திருக்குர்ஆன் 22:66
@akashr5523
@akashr5523 Жыл бұрын
Patthadhu patthadhu innum niraya information sollunga idha patthi ,part 2 venum anna please ❤🙏
@gopinathan2095
@gopinathan2095 Жыл бұрын
அமானுஷ்யம் சொன்னால் மூட நம்பிக்கை, குவாண்டம் என்று பேசினால் அது science என்பது போல் உள்ளது.
@dhilipsrihari3098
@dhilipsrihari3098 Жыл бұрын
Mooda nambikai kum hypothesis Kum periya difference illa,kadavula sarndhu varudhu mooda nambikai ,ariviyal saarndhu varadhu hypothesis,proof vara varaikum ,rendum enna enna solra parunga dha
@dhamodharanatdprs
@dhamodharanatdprs Жыл бұрын
Enakum namma iranthathuku apro enna aagum nu therinjukanum thonum Apdi yosikumbothu enaku thonuna visayatha soldren Ippo namma night thoongurom Thoongumbothu oru sila time dream varum oru sila time dream varathu Dream varaatha appo la night kanna moodi morning mulikara oru feel tha irukum Oru vela namma morning mulikama poita epdi irukumo apditha namma death irukum nu enaku thonum
@rahamathulla1431
@rahamathulla1431 Жыл бұрын
இறந்தோரை நாமே உயிர்ப்பிப்போம். அவர்கள் செய்தவற்றையும், அவர்களது அடிச்சுவடுகளையும் பதிவு செய்கிறோம். ஒவ்வொரு பொருளையும் தெளிவான ஏட்டில் வரையறுத்து உள்ளோம். திருக்குர்ஆன் 36:12
@MR.YAAROO....
@MR.YAAROO.... 5 ай бұрын
Exciting information sir... Thank you.. and hat's off to this channel providing usefull and exciting information ...
@nethajikumar3543
@nethajikumar3543 Жыл бұрын
(அண்டத்தில் உள்ளது தான் பிண்டத்திலும் உள்ளது) என்று சித்தர்கள் பற்றி படிக்கும்போது படித்த ஞாபகம். சித்தர் பற்றி உங்கள் கருத்து என்ன
@BalaMurugan-sz7bf
@BalaMurugan-sz7bf Жыл бұрын
It seems modern physics and advaita vedanta/buddha are saying same about the consciousness. I expect Mr.Gk make one comparison video as part-2👍
@senthilraj4951
@senthilraj4951 Жыл бұрын
நன்றி mr gk .வேதாத்திரி மகரிஷி அவர்கள் இதை பல வருடங்களுக்கு முன்பே கூறிஉள்ளார்
@raakeshnprakash
@raakeshnprakash Жыл бұрын
Vethathri Ayya was a great personality. I have read his book, "Mana Vala Kalai" long ago.
@sriramr1981
@sriramr1981 9 ай бұрын
எளிமயான விளக்கம் 😊. நன்றிகள் சார்🎉
@_Quran_Sunnah_
@_Quran_Sunnah_ Жыл бұрын
وَهُوَ الَّذِىْۤ اَحْيَاكُمْ ثُمَّ يُمِيْتُكُمْ ثُمَّ يُحْيِيْكُمْ‌ اِنَّ الْاِنْسَانَ لَـكَفُوْرٌ‏ இன்னும்: அவன்தான் உங்களை வாழச் செய்கிறான்; பிறகு அவனே மரணம் அடையச் செய்கிறான். அதன் பின்னர் அவனே உங்களை உயிர்ப்பிப்பவன் (எனினும்) நிச்சயமாக மனிதன் நன்றிகெட்டவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் : 22:66)
@rahamathulla1431
@rahamathulla1431 Жыл бұрын
"மரணத்திற்குப் பின் உயிர்ப்பிக்கப்படுவீர்கள்'' என்று நீர் கூறினால் "இது தெளிவான சூனியமே அன்றி வேறில்லை'' என்று (ஏகஇறைவனை) மறுப்போர் கூறுகின்றனர். திருக்குர்ஆன் 11:7
@abuthahirksm
@abuthahirksm Жыл бұрын
எல்லாம் இறைவன் செயல் ❤
@user-ce5rm3tf1s
@user-ce5rm3tf1s Жыл бұрын
ஐரோப்பியன் யாராவது விஞ்ஞானம் என்ற பெயரில் சொல்லிவிட்டால், அதற்காக ஒரு பதிவையே போடும் தாங்கள்; இதற்கு முன் இது போன்ற கருத்துக்களை கிண்டலடித்தது நினைவில் இருக்கிறதா! ஏன் இந்த முரண்பாடு??
@sundarvadivelu8798
@sundarvadivelu8798 Жыл бұрын
ஐயா இந்தப் பிரபஞ்சத்தில் நடக்கின்ற ஒவ்வொரு விஷயத்திற்கும் கண்டிப்பாக ஒரு காரணம் உள்ளது இங்கு இருப்பதை போல கண்டிப்பாக வேறு ஒரு உலகம் இருக்க கண்டிப்பாக வாய்ப்பு
@kameelaslam7881
@kameelaslam7881 Жыл бұрын
Al Quran says It is Allāh Who takes away the souls (Wafat) at the time of their death, and those that die not during their sleep. He keeps those (souls) for which He has ordained death and sends the rest for a term appointed. உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதைக் குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கின்ற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன. 39:42 39: 42 اَللّٰهُ يَتَوَفَّى الْاَنْفُسَ حِيْنَ مَوْتِهَا وَالَّتِىْ لَمْ تَمُتْ فِىْ مَنَامِهَا‌ ۚ فَيُمْسِكُ الَّتِىْ قَضٰى عَلَيْهَا الْمَوْتَ وَ يُرْسِلُ الْاُخْرٰٓى اِلٰٓى اَجَلٍ مُّسَمًّى‌ ؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰیٰتٍ لِّقَوْمٍ يَّتَفَكَّرُوْنَ‏  Islam says this everything. The state how we die same way we wake. eg: if we die while prostrate to god we wake up same way
@tkresportsff7771
@tkresportsff7771 Жыл бұрын
Na oogala 3 years following pannuran oru heart symbol panupuga anna 💖💓
@crazyfam2208
@crazyfam2208 Жыл бұрын
@sureshramamoorthy1809
@sureshramamoorthy1809 Жыл бұрын
ஒரு Nolen படம் பார்த்த மாதிரி இருந்தது, புரியுது ஆனா, லேசா புரியல ! நான் செத்த carbonனா மாறுவேன்னு நினைத்தேன் (சுஜாதா guidence), ஆனா வேற universeக்கே போவேன்னா, சவுக்கடி நிச்சயம் தான் போல !!! 😂
@johna4641
@johna4641 Жыл бұрын
Confirm 😂😂😂
@Bkoso
@Bkoso Жыл бұрын
வெள்ளக்காரன் சொன்னா accept பண்றது.
@rahamathulla1431
@rahamathulla1431 Жыл бұрын
அவனே உங்களைக் களிமண்ணால் படைத்தான். பின்னர் (மரணத்திற்கான) காலக்கெடுவை நிர்ணயித்தான். (திரும்ப உயிர்ப்பிக்கப்படுவதற்கு) குறிப்பிட்ட மற்றொரு காலக்கெடுவும் அவனிடத்தில் உள்ளது. பின்னரும் நீங்கள் சந்தேகப்படுகின்றீர்கள்! திருக்குர்ஆன் 6:2
@farookvlogs1168
@farookvlogs1168 Жыл бұрын
வேத நூல்கள் இதைத்தான் தெளிவுபடுத்துகின்றது.. குறிப்பாக குர்ஆனில் அனைத்து இடங்களிலும் வானங்கள் என்று பன்முக சொல்லை அல்லாஹ் பயன்படுத்தி இருப்பான் .. ஒரு வானம் என்பது ஒரு பிரபஞ்சத்தை குறிக்கும் சொல்லாக இருக்கும்.. இப்படியாக வானங்கள் என்ற சொல்லுக்கு பல பிரபஞ்சத்தை குறிக்கும். சொர்க்கம், நரகம், இறைவன் வீற்றிருக்கும் இடம் .. இப்படி பல பிரபஞ்சத்தை அல்லாஹ் ஏற்படுத்தி வைத்து உள்ளான்.
@pvn7499
@pvn7499 Жыл бұрын
அறிவியல் அறிஞர் அல்லது டாக்டர் சொன்னால் அது முட்டாள்தனம் என்றாலும் அதற்கு Decent ஆக "Thesis" , "Hypothesis".. ஒரு வேளை எதிர்காலத்தில் நிரூபிக்கலாம்.. ஆனால் அதேயே மதங்கள் சொன்னால் அது மூட நம்பிக்கை என்று சொல்வீர்கள்..😅😅 என்னய்யா உங்க நியாயம்.. நான் சொல்ல வருவது, மதங்களை போல் தான் இது போன்ற அறிவியல் விளக்கங்களும் இருக்கிறது... அது புரியாமல் மக்கள் அறிவியலாளர்கள் சொல்லும் எல்லாவற்றயும் மூட தனமாக உண்மை என்று நம்புகிறார்கள்...
@nithishm9618
@nithishm9618 Жыл бұрын
Yeah if we decided to accept or atleat acknowledge these kind of hypothesis then we should also acknowledge religious stuffs and goast stuffs, In my perspective we shouldn't acknowledge both, if they are trying to prove this then we can encourage them but of they just said it and because he is scientist we should not accept
@haranhari2
@haranhari2 Жыл бұрын
If my consciousness connects to all of my minds in the multiverse, where is these consciousness stored? In a common verse connecting all the multiverses. Unimaginable.
@user-gb3lv1fy5l
@user-gb3lv1fy5l Жыл бұрын
வந்து கொண்டிருக்கிறான் தலைவன் படிப்படியா நம்ம வழிக்கு😂
@VelliMugesh
@VelliMugesh Жыл бұрын
"அறிவுக்கு அழிவில்லை ஆக்கமும் இல்லை அறிவுக்கு அறிவல்லது ஆதாரம் இல்லை அறிவே அறிவை அறிகின்றது என்றிட்டு அறைகின் றனமறை ஈறுகள் தாமே." 4 இதைத்தான் திருமூலர் பாடியுள்ளார் Consciousness என்பது அறிவுதான்
@user-qo2iv6wf9q
@user-qo2iv6wf9q Жыл бұрын
💯
@kumargopalakrishnan1697
@kumargopalakrishnan1697 Жыл бұрын
இதை தானே புராணங்கள் சொல்கிறது. ஆன்மாவுக்கு அழிவில்லை. இறந்தவுடன் ஆன்மா வெளியேறும். ஆன்மாவுக்கு அழிவில்லை.அட பாவிகளா இதையே இப்பதான் கண்டுபிடிக்கிறீங்களா?
@puviyarasanp9767
@puviyarasanp9767 Жыл бұрын
Innum confirm agala
@selva3266
@selva3266 Жыл бұрын
Just theory ah than solranga bro, udane ippadi vanthurathinga, innum onnum proof agala.
@musaddiq7874
@musaddiq7874 Жыл бұрын
@@selva3266 but this true 💯👆
@aramudhanvenkatesan5540
@aramudhanvenkatesan5540 Жыл бұрын
நீங்க சொல்றதெல்லாம் கேட்டு இருக்கும்போது எனக்கு எங்கே கேட்ட ஞாபகம் வருது
@meganathankrishnak9942
@meganathankrishnak9942 Жыл бұрын
உண்மையில் அருமை ப்ரோ தொடரட்டும் உங்கள் சேவை 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@bharathic3202
@bharathic3202 Жыл бұрын
if brain acts as antenna for a 5th dimensional consciousness ...then deja vu nu sola padra...namaku already nadandha mari oru experience parallel universe la nadandhirukumo? adha dhan nama mind 5th dimension la irundhu receive pani kudukumodhu namaku already nadandha mari thonudhu...🤔🤔... pls need part 2 of this concept...
@anburosesarangan8335
@anburosesarangan8335 Жыл бұрын
ஒவ்வொரு நாளும் ஒரு கதை இதுதான் விஞ்ஞானமா . இவையெல்லாம் ஆத்தீகத்தில் இருக்கிறது.கடைசியில் நீங்களும் இங்கேதான் வந்து நிற்கிறீர்கள்.
@Poovizhirajan369
@Poovizhirajan369 Жыл бұрын
புரிந்து கொள்ள முடியாத புதிர் உயிர்
@Magigopiudt
@Magigopiudt Жыл бұрын
கருடபுராணம்
@selva3266
@selva3266 Жыл бұрын
Bro, science daily improve aguthu, summa onnum theriyama pesathinga
@sugu6884
@sugu6884 Жыл бұрын
Part 2 poduga very interesting...inu detaila pnugaa
@vignesh502
@vignesh502 9 ай бұрын
Hi sir Today only subscribed but I was following for quite some time. Actually when I walk or ride on road I (mostly everyone who commute) might feel chance of getting into accident but at that moment my mind might feel situation as out of control but at the same time I will realise what will be the consequences of getting careless, losing control and cost of my life and at this moment I regain control of the situation and go smoothly. Your explanation of multiverse and warnings from lost consciousness from another universe relates to the above event which I explained. Sorry for very long comment but what I'm saying is your explanation was very easy to understand and it expands our viewers knowledge. Thank you
@Ganeshshanmuganathan
@Ganeshshanmuganathan Жыл бұрын
ஆன்மாவிற்கு அழிவில்லை....
@sabariswathi1950
@sabariswathi1950 Жыл бұрын
Talk about TRAPPIST PLANNET that 40years away from earth.
@ganeshkumar657
@ganeshkumar657 Жыл бұрын
Super bro arumai. All experiment is starting like this. Just imagine. And execute.
@9710406859
@9710406859 Жыл бұрын
எனக்கும் இது போன்ற சிந்தனைகள் மற்றும் உணர்வுகள் தோன்றும். மூன்று வருடங்களுக்கு முன் என் அம்மா மற்றும் தங்கையின் இறப்பிற்குப் பின்னர் என் மனம் கற்பனை செய்துக் கொண்ட ஒரு உண்மை.
@Karthikeyanra
@Karthikeyanra Жыл бұрын
இதுவும் கடந்து போகும்..
@user-nv1qf4hq3d
@user-nv1qf4hq3d Жыл бұрын
மேடை பேச்சு அருமை
@gopikrish8099
@gopikrish8099 Жыл бұрын
7:27 ஆக அவங்ககிட்ட வாங்குனா காசுக்கு அங்கொரு குத்து.. இவங்கிட்ட வாங்குன காசுக்கு இங்கொரு குத்துனு விடீயோவோட கடைசி கருத்து இருக்கு 😂
@ragul_
@ragul_ Жыл бұрын
oru vela namma thoongurapo thidirnu sammantham illama vilugura maari kanavu vanthu, illa sagura maari kanvu vanthu enthirikirathellam vera universe la namaku nadanthatha irukumo....since it's a hypothesis it's very interesting....eppayumpola vera level content...keep rocking bro...
@frozen._.efx_
@frozen._.efx_ Жыл бұрын
Nanu athan nenachen 😂 maybe irukalam
@dineshkumaar4786
@dineshkumaar4786 Жыл бұрын
Idhuvum oru hypothesis dhan bro vera universela nadakura vishayam dhan namaku dreams la varumnu oru hypothesis irukku
@nithishispade
@nithishispade Жыл бұрын
Yes..idha pathi doctor strange multiverse of madness la kuda sollirupaga😅..
@lesner66
@lesner66 Жыл бұрын
Intha channel laya அதுக்கு explanation irukku ..
@BCC_SURIYAKUMARS
@BCC_SURIYAKUMARS Жыл бұрын
Really nice broo... Mt kailash related aa solla padura vishayangalum true aa nu oru video podunga
@Manikandan_svs
@Manikandan_svs Жыл бұрын
_The Curiosity Maker -Mr. Gk_ ...Ungaluku mattume porundhakoodiya oru pattam...
@PriyaDharshini-rm4ot
@PriyaDharshini-rm4ot Жыл бұрын
But life after death iruku. We can never imagine or understand that concept. No one can study it since it cannot be explained. But we can feel. I have felt an year before and told everything, worried, cried, no one listened me seriously, so quarreled. Besides we all felt various smell, events in and around the house. Finally the thing happened as I said. I couldn't stop. It was running behind time. Afterwards I felt and saw (not imagination but not as scene). Only then I understood there is something called fate. இப்போ ஒன்னு மட்டும் சொல்கிறேன். யாரும் யாரையும் ஏமாற்ற நினைக்காதீர்கள். We all are being watched and followed. இங்க நடப்பது நாம் செய்யும் செயல்கள் இ‌ல்லை. So do good (by actiond or thoughts) to others as much as we can.
@mrgoats8474
@mrgoats8474 Жыл бұрын
life and consciousness can't be conserved .
@mohamedwasil6570
@mohamedwasil6570 Жыл бұрын
Allah tells everything in quran Read once in a lifetime
@mrgoats8474
@mrgoats8474 Жыл бұрын
@@mohamedwasil6570 ok explain in detail about big bang.
@believeyourself4228
@believeyourself4228 Жыл бұрын
TRAPPIST plannet pathi sollunga brother. ..need more info
@rsktcs
@rsktcs Жыл бұрын
Ennanna solluraaru paarrunga mr.gk 😂. Thalaivarea need next episode on this topic please.
@Baby_bluevlog
@Baby_bluevlog Жыл бұрын
Mr gk ,super scientific explanation... Andaman Nan anuvum Nan... Tamilan r much more advanced then with think
@Bhairava_Priyaroopananda
@Bhairava_Priyaroopananda Жыл бұрын
Whatever that scientist said is partially right. But after you leave the body you can't go to the multiverse. Your soul will take another body based on your karma. The body may die but the consciousness ( soul ) will never ever die.
@mukeshkanna955
@mukeshkanna955 Жыл бұрын
Karma ku enna proof
@Safuvanboss
@Safuvanboss Жыл бұрын
Anna oru doubt? infinite consciousness irintha oru universe le nadakira accident vere universe le escape ahh irintha daily name infinite amount of accident face pannavendi varumilaya? Appidina manithanu vazhave mudiyath 😅
@proudindian8658
@proudindian8658 Жыл бұрын
Osm bro....enna manishan neenga chance eh ila...adi poli
@priyaarun9388
@priyaarun9388 Жыл бұрын
Superb brother.. Good information.. Pls do 2nd video..
@karti4181
@karti4181 Жыл бұрын
I'm confused whether I watched Mr gk channel or Rajesh astrology channel.😊😊😊
@josephjeyaprabu4053
@josephjeyaprabu4053 Жыл бұрын
Welcome back thankyou sir
@rayermuthu5202
@rayermuthu5202 Жыл бұрын
இத தான் நம்ம முன்னோர்கள் நிறைய சொல்லிருக்காங்க sir
@andoovellayan
@andoovellayan Жыл бұрын
This concept by a scientist is so powerful than when it's told in the scriptures.
@Feed-your-inner-curiousity
@Feed-your-inner-curiousity Жыл бұрын
This is what explained in the bible that our "soul," or "consciousness" travel to multiverse or other world, where you will never experience death. Bible relates this theory of consciousness.
@madhumitha.s11269
@madhumitha.s11269 Жыл бұрын
This video gave me chills.... The best explanation... Expecting more videos like this...
@Vickytimon
@Vickytimon 6 ай бұрын
@mr.gk bro. Idha paththi innum detail ah sollunga.
@samsondhilip7734
@samsondhilip7734 Жыл бұрын
Sir, I understood this topic. But this topic is very interesting. Can you please explain it detail?? Part 2
@dr.ezhilarasiraja5184
@dr.ezhilarasiraja5184 Жыл бұрын
Hi sir, I suggest u please experiment meditation for 30 days. What u telling as consciousness is our soul. By kirlian photography soul exiting our body after death have been captured. In meditation Astral travel is happening means we can experience the presence of multi dimensions and multiverse. Thanks
@thetalker320
@thetalker320 Жыл бұрын
Who loves space and scientific knowledge by mr.gk anna put like 👍👍👍👍
@Anand.1940
@Anand.1940 Жыл бұрын
Short and very informative ❤
@francisxavier6018
@francisxavier6018 Жыл бұрын
பிரமாதம், அருமையான பதிவு, என்னுடைய ஒரு நிகழ்ச்சி நான் என் குழந்தை, மனைவி பைக் ல போகும் போது திடிர்னு ஒரு எச்சரிக்கய் குரல் வந்து இப்போ நீங்கள் கிழே விழபோறீங்கனு சொல்லுச்சு அடுத்த 5 நிமிடம் தான் எங்கள் வண்டி நிலை தடுமாறி எதிர்பாராமல் நாங்கள் எல்லாம் விழுந்து விட்டோம், இறைவன் அருளால் எங்களுக்கு பெரிய அசம்பாவீதம் ஆகவில்லை, இது எப்படி நடக்கிறது னு தெரியல
@loganathank1537
@loganathank1537 Жыл бұрын
கண்ணதாசன் வரிகள் நினைவிற்கு வருகிறது... நான் நிரந்தரமானவன் எனக்கு அழிவில்லை...
@tamildeena9649
@tamildeena9649 Жыл бұрын
hi bro please explain Xray, CT scan and MRI
@jebageorge1090
@jebageorge1090 2 ай бұрын
நன்றி mr Gk
@arunbalaji9353
@arunbalaji9353 Жыл бұрын
5:05 ithula sollarathu முழுக்க முழுக்க உண்மை நானும் இத தான் பீல் panni ந sollaren frnds ta but avangaluku புரியல அதனால தான் future la nadakara possibilities theriyum and சிலர் sollarathu எல்லாம் nadakum னு solluvanga la athellam இந்த sence than avangaluku தூண்டும்
@ananthkrishnan1612
@ananthkrishnan1612 Жыл бұрын
மனிதனும் ஓர் விலங்கே,,,,, மனிதனுக்கும் மல்டி யூனிவர்ஸ் இருக்குன்னா, விலங்குகளுக்கும் இருந்தே ஆகனும்,,,, இது சாத்தியமா? ஏற்பீர்களா?
@ralph6417
@ralph6417 Жыл бұрын
All souls are the same.
@siyah1074
@siyah1074 Жыл бұрын
Intha topic patti kelvi pada munname I thought the same thing in the same way.seriously I am shocked after watching this. Without any reason naa yean ipdi yosichenu puriyala. But athe topic unga channel la paakum pothu it made me shocked n confused .I’ve been over thinking about my Amma who is no more.May be adhanala naa ipdi over ah think pannirukalam.😢
@Imbu007
@Imbu007 Жыл бұрын
👌 good video about searching God concept
@mevijayakanth5607
@mevijayakanth5607 Жыл бұрын
இந்த தகவல்களை வெவ்வேறு தருணங்களில் மகரிஷி ரமணர் மற்றும் குரு ஓஷோ அவர்களும் ஆராய்ந்து இந்த தகவல்கள் உண்மைத் தன்மையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.. இவற்றைப் புரிந்து கொண்டு மேலும் மேலும் நாம் உள்நோக்கி தியானிக்க அந்த அனுபவத்தை பெறலாம்.
@Sadhana329
@Sadhana329 Жыл бұрын
Quantum information mela nambikai illai.. but namma valrathukaga oru DNA va mari mari poi namma information ah vala vaikrom.. athutham maru piravi..
@mrgoats8474
@mrgoats8474 Жыл бұрын
information maybe conserved
@nirmalaraj7657
@nirmalaraj7657 Жыл бұрын
I'm really excited to hear this😮❤😊let's believe we have another life in the Multiverse❤
@pragadeeshsv6596
@pragadeeshsv6596 Жыл бұрын
Never believe in anything free until you sense and realise it otherwise you tend to lose your freedom of thought.
@udayappanravanan9792
@udayappanravanan9792 Жыл бұрын
ஆகச்சிறந்த தகவல், நன்றி சகோ
@rameshwaranganesan1809
@rameshwaranganesan1809 Жыл бұрын
Interesting gud topic want more, one doubt ithey siddhargal sonna mooda nambikai solringa atha purila
@spenggspengg2709
@spenggspengg2709 Жыл бұрын
மேல்லோகம் என்று ஒன்று உள்ளது நம் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல என உருட்டா உருட்டிக்கிட்டு வருவானுவகளே?!!....இதெல்லாம் முடிவுக்கு வராத ஹைப்போத்திஸிஸ் (கற்பனைவாதம்)என்று அழுத்தம் திருத்தமாக கூறுங்கள்!!..mrGK...👍
@ralph6417
@ralph6417 Жыл бұрын
Sangikal appadithaan pesum
@rahamathulla1431
@rahamathulla1431 Жыл бұрын
"நமது இந்த உலக வாழ்வு தவிர வேறு வாழ்க்கை கிடையாது. நாங்கள் உயிர்ப்பிக்கப்படுவோர் அல்லர்'' என்று அவர்கள் கூறுகின்றனர். திருக்குர்ஆன் 6:29 செவியேற்பவர்களே பதிலளிக்க முடியும். இறந்தவர்களை அல்லாஹ் உயிர்ப்பிப்பான். பின்னர் அவனிடமே அவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள். திருக்குர்ஆன் 6:36
@red-i
@red-i Жыл бұрын
M.r.Gk please make a video on reincarnation of human with science
@rahulrd8404
@rahulrd8404 Жыл бұрын
I'm ur big fan bro. Love ur work so much
@RSMBhupathi
@RSMBhupathi 10 ай бұрын
Brother , for more information about consciousness, please read the book MANY LIVES MANY MASTERS. Is consciousness is called as soul?
@booky6149
@booky6149 Жыл бұрын
This is what already said in advaita vendanta 2000 years back
@mrgoats8474
@mrgoats8474 Жыл бұрын
boomer
@MUTHU_KRISHNAN_K
@MUTHU_KRISHNAN_K Жыл бұрын
It looks like our HUMAN BODY is kind of an AVATAR .🙂 This if we can trace back the signal, we may find the origin of CONSCIOUSNESS 🧐 Anna, a few doubts: What this hypothesis claims to happen, while we are asleep? According to this hypothesis, when the consciousness enter a human body (does it occur as soon as a zygote is formed?) மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் consciousness எப்படி இருக்கும்?
@mukundan23
@mukundan23 Жыл бұрын
Nice information❤
@keatheeshraju1114
@keatheeshraju1114 Жыл бұрын
Arumayana padhivu onru anna ❤️❤️❤️
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 59 МЛН
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 31 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 1,9 МЛН
Is Multiverse Real? - 500th Video of #LMES | Tamil | #multiverse
7:25
Let's Make Education Simple
Рет қаралды 443 М.
Science Behind Ghosts | What Happens After Death? | Mr.GK
1:00:59
Mr. GK
Рет қаралды 1,5 МЛН
Why Aliens Haven't Contact Us? | Alien Scale | Mr.GK
14:30
Mr. GK
Рет қаралды 569 М.
Смартфон УЛУЧШАЕТ ЗРЕНИЕ!?
0:41
ÉЖИ АКСЁНОВ
Рет қаралды 1,2 МЛН
Копия iPhone с WildBerries
1:00
Wylsacom
Рет қаралды 3,1 МЛН
Что делать если в телефон попала вода?
0:17
Лена Тропоцел
Рет қаралды 1,9 МЛН
Худшие кожаные чехлы для iPhone
1:00
Rozetked
Рет қаралды 1 МЛН