வத்தா ஏண்டா மாதி மாதி அடிச்சிகிரிங்க. Is this science
@leaf-edit1234 Жыл бұрын
@@jav65 puriala bro
@aksudhakar9939 Жыл бұрын
Gk polakka pattar😅😅😅
@கணேஷ்சண்முகம் Жыл бұрын
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.
@mahitrader618 Жыл бұрын
சரி நண்பரே நீங்களே பாலை கறந்து பாறையில் ஊத்தி வையுங்கள்,அது கட்டியாக மாறுகிறதா என சோதனை செய்து பாருங்கள்
@placebophoenix494 Жыл бұрын
😂😂😂😂😂 Aavin Milk Does ... Try it.. i left for two days outside...
@sriharan96 Жыл бұрын
It's for ur motivation bro. It's a tiny gift from ur listener 😜
@AMTH_IND Жыл бұрын
Nambala vidu evano rombo santhosama irukanda.^_^
@Coolyoro15 Жыл бұрын
இருவரும் ஏதோ ஒரு வகையில் எங்களால் நேசிக்கப்படும் உறவுகள் தயவு செய்து ஏட்டிக்குப்போட்டியாக காணொளி போடாமல், உங்கள் ஆதரவு மக்களை தெளிவுபடுத்த ஒரே மேடையில் நட்புடன் விவாதித்து எம்மை தெளிவுபடுத்தினால் என்ன ? யாழ்ப்பாணத்திலிருந்து நட்புடன்.
@kavin1609 Жыл бұрын
ஏன் பா நம்ம வீட்டு மாடே பால் அதிகமா மடில சுரக்கும்போது, பால் தானாக வெளிவரும். இது ஒரு விவசாயிக் கிட்ட கேட்ருந்தாலே சொல்லிருப்பாங்களே.
@anug_sathya_333 Жыл бұрын
நான் எப்போதும் உங்கள் இருவரின் வீடியோவையும் ஆரம்பத்தில் இருந்து பார்த்து வருகிறேன்... இருவரையுமே எனக்கு பிடிக்கும்... அவர் சாக்லேட் போன்ற உணவு பொருட்களில் மனித முடியிலிருந்து எடுக்கப்படும் சிஸ்டின் சேர்க்கப்படுவதாக சொன்னார்.... பதிலுக்கு நீங்கள் அதெல்லாம் 1950 களில் ஆராய்ச்சி நிலையிலேயே கைவிடப் பட்டுவிட்டது என்று சொன்னீர்கள்... அதற்கு அவர் முடியிலிருந்து எடுக்கப் படுகிறது என்று சொன்னார்... இப்போது நீங்கள் சாக்லேட்டில் அது இருக்கிறதா என்று கேட்கிறீர்கள்.... ஒருவிதமான தகவல்களை தவிர்த்து விட்டு தான் நீங்கள் இருவருமே பேசுவது போல இருக்கிறது... அது ஒரு மாதிரி ஆணித் தரமான ஆதாரத்தோடு இருக்கிறது என்றும் இல்லை என்றும் சொல்ல முடியாத ஒரு விஷயத்தை வைத்து எதிரெதிராக வாதம் செய்வது போல இருக்கிறது...
@rajkri1923 Жыл бұрын
Correct
@குமார்உங்கள்நண்பன் Жыл бұрын
எதிரிகள் தானாக உருவாவது இல்லை... நாம்தான் உறுவகுகிறோம். கருத்து சுதந்திரம் மற்றவர்கள் மனதை புண்படுத்தமல் இருப்பது சிறப்பு. இது அனைத்து யூடியூப்பர்கலும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
@kishorek9117 Жыл бұрын
Hi Mr.GK I am Kishore working as a Data analyst, In Statistics when it comes to sampling we need to check at least 30% of the overall population according to "Central Limit Theorem".
@jeyakarthika2711 Жыл бұрын
இவர் மட்டும் தான் அறிவாளி 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 திரு தர்மதுரை 😅
@thalastalin7710 Жыл бұрын
குடிச்சி போட்ட பாட்ல எடுத்து எடைக்கு போட்டனாம்,எடைக்கு போட்ட காசை வச்சி குடிச்சி போ...யாரு சொன்ன பழமொழி அண்ணா .. 🔥வேற level 🔥
@chezhiyan7719 Жыл бұрын
அந்த பால்யை பற்றி திண்டுக்கல் அமைப்பை சேர்ந்தவரும் கேள்விதான் பற்று உள்ளார்... சம்மந்தமாக Paper எங்கே?
பாரிசாலன் பேச்ச கேட்டு பயித்தியக்காரணான பலப்பேரு உங்க வீடியோ பார்த்துதான் தெளிவாகி உள்ளோம் ! 😂
@RajeshKumar-mx9us Жыл бұрын
Beast ku Illuminati video pottan appave sutharechu irukkanum
@Preethisengunthar Жыл бұрын
Hey pari salan unmaya tha pesauraru ! Neengalam tamilargala modhala?
@siddarthsaravanan3771 Жыл бұрын
Ada paithiyakaara koo🔥
@chill_world Жыл бұрын
@@Preethisenguntharunmaiya😂😂😂
@sgamer3159 Жыл бұрын
@@Preethisengunthar Sarcasm ah ?
@sivarajk2270 Жыл бұрын
ஆயிரத்தில் ஒருவன் BGM போட்டு சொன்னா மட்டும் தான் கேட்போம் Mr.GK.. இப்படி சொன்னா நாங்க யாரும் கேட்க மாட்டோம்..😂
@ethanhunt6749 Жыл бұрын
Kalaichutan 🤣🤣🤣
@buddy_buddy Жыл бұрын
😂😂😂
@ntkitaly2023 Жыл бұрын
நீங்கள் கூறும் ஆதாரம் போதாது🤔🤔🤔🤔( அவர் சொன்னார் இவர் சொன்னார் )
@Nilamutram425 Жыл бұрын
உங்கள பத்தி கண்டவனும் வீடியோ பதிவிட்டதில் ஒரு வாரமா மன உளைச்சல்... எவன் என்ன சொன்னாலும் கண்டுக்காம முன்னேறி போங்க...வருங்கால இளைஞர்களுக்கும் உங்களது பதிவுகள் மிக உதவிகரமாக இருக்கும்...❤
உண்மை உழைப்பு நேர்மை Mr Gk . கண்ணால் காண்பதும் பொய் , காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் சூப்பர் Mr gk
@RameshRamalingam84 Жыл бұрын
Thanks!
@sgks18 Жыл бұрын
கூடிய சீக்கிரம் உங்களையும் இலுமினாட்டி லிஸ்ட்ல சேர்க்கப் போறானுங்க😮😅
@VigneshVicky-zi2rc Жыл бұрын
@@gokulkrishnan-qc2mtpurila bro
@gobihan3844 Жыл бұрын
@@gokulkrishnan-qc2mt நீஙக யாரு டா சங்கிய?
@AMTH_IND Жыл бұрын
@@gokulkrishnan-qc2mt saar yaru sangiyaa ilaa aamaikunjuuaa....
@gobihan3844 Жыл бұрын
@@gokulkrishnan-qc2mt அறிவு இருக்கவன் உபி யா தான் இருப்பான்னு நம்புற ஓகே நல்லது
@GTM-m6p Жыл бұрын
Pari ungakita Periyar unesco award pathi ketrundharu....adha pathi pesamatingala....😂😂😂
@jyashajack Жыл бұрын
புலவர்களுக்குள் கருத்து வாதங்கள் இருப்பது சகஜம்தானே. அது சண்டையாக மாறிவிடக்கூடாது. நக்கீரா, அந்த பால நக்கிடுறா..
@knowledgeispower5328 Жыл бұрын
Mr. GK neenga solurathuku ellame aatharam irukku so naanga namba maatom ewanachum aatharame illama sonna atha than nambuwom
@daniprakash6878 Жыл бұрын
Don’t trust blindly anyone. Try to verify yourself with valid proof. Most of the bloggers just taking informations in internet and making smart videos with confident narrate. Be careful.
@chezhiyan7719 Жыл бұрын
மயக்க மருந்து பற்றிய கருத்துக்கு cancer paper கான்பிக்கின்றிர்கள்..
@amirtharaj1507 Жыл бұрын
L-cysteine derived from human hair is typically cheaper compared to other sources, such as fermentation. The reason for this cost difference is primarily due to the availability and abundance of human hair as a raw material. L-cysteine derived from hair is sometimes used as an ingredient in the food industry, including the production of chocolates. However, it's important to note that the use of L-cysteine in chocolates or any other food product varies depending on factors such as regional regulations, manufacturing practices, and the specific brand or product. - Open Ai and Bard
@mahiirj6921 Жыл бұрын
Enna daa ithu..,Pona video kila cmnt la thitunavan ,uruttu gk,3 hours Wikipedia analyse nu sonnavan yellam ithula spr bro ninga nu cmnt pandrainga..ponga daa😂😂 yeppovum support Mr.GK SIR❤️
@k.p.77 Жыл бұрын
அவர் ஆதாரத்தை கூகுளில் இருந்து எடுக்கிறார் என்கிறீர்கள். நீங்கள் பேசுவது மட்டும் எதில் இருந்து எடுப்பது? இன்றைக்கு கூகிள் இல்லையென்றால் பல You Tuber இல்லை.
மிக சிறப்பு...தோழர்..உங்க காணொளிகளை தொடர்ந்து பார்த்து அறிவியல் தொடர்பான நல்ல புரிதல் கொண்டேன்...அதுலயும் இந்த காணொளி...மிக சிறப்பு..ஒரு விமர்சனத்தை எப்படி அணுகுவது என்பதற்கு நல்ல உதாரணம்..வாழ்த்துக்கள்..உங்கள் மாதிரி நிறைய பேர் உருவாகனும்..
@rckapildev Жыл бұрын
slipper shot reply... well done Mr.GK
@velsmart93 Жыл бұрын
I think this is the difference between someone who deals information with common sense and emotional thinking! Love the way you held the concept of thought process and how to deal with "Statements" from such video. Kudos to your effort.
@ananda9736 Жыл бұрын
புரளி தீயாய் பரவும்.உண்மை மெதுவாகத்தான் செல்லும்.கட்டுகதைகளை மக்கள் எளிதாக நம்பிவிடுவார்கள்.
@Safwan_ul Жыл бұрын
Most waited reply ever It's satisfied ❤
@donivb86 Жыл бұрын
11:52 burden of proof
@astronauttsaghana7452 Жыл бұрын
மிக...அருமை சார்...மிக மிக தெளிவான விளங்களுடன் ஐயாவின் மிக சிறந்த பண்பும் நலங்களும் வெளிப்பட்டது. 🙏 வாழ்த்துக்கள் 💐💐💐
உங்களிடம் இருந்து, எதிர் பார்ப்பது, அறிவியல் கருத்துகளை........... ESP மாதிரியான, காணொளிகளை தவிர்ப்பது....... நல்லது
@murali2699 Жыл бұрын
யார் மனதையும் புண்படுத்தாமல் ஆரோக்கியமான விவாதம் நல்லது 😊 ...... நீங்கள் இருவர் கூறுவதுமே எனக்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
@jacksparrowarjun1798 Жыл бұрын
Mr.gk mr.gk dhan ya.... Ena manusan❤❤.... Thalaiva avan potta memes pathu rmba kashtama pochu reply video varuma varadhanu rmba wait.... Tharamana sambam tharamana reply.... I love mr.gk..... science science dhan pa... Urutturavan uruttite dha irupan.... Keep rock Mr.Gk
@devimahendran5623 Жыл бұрын
மாட்டுக்கு பால் கட்டிடுச்சினா தன்னால் சுரந்துவிடும் வீட்டில் வளர்க்கும் மாடுகளிலேயே காணலாம் மேலும் காட்டில் பாறைகளில் பால்கட்டி உறைந்திருப்பதை எங்க அம்மாவே சொல்லியிருக்காங்க வேறெங்கும் இல்லை நம்பி கோவில் வனப்பகுதியில் தான் இதை உண்டதாக சொல்வாங்க
@mr.unknown6850 Жыл бұрын
16:00 serupadi reply bro......😂😂😂 15:47
@balajikamalesh3338 Жыл бұрын
I respect Mr.Gk for keeping his political views away from science... hats off 🎉
@selvaraniedwin4331 Жыл бұрын
Awaiting for this video Mr.G.K..... well done.great..
@saravananarumugam9841 Жыл бұрын
very good reply. People should respect science and facts.
@RajKumar-to4df Жыл бұрын
இவர்களுக்கு பதில் சொல்லி உங்கள் தரம் குறைந்து கொள்ளாதீர்கள்.❤
@balaji3189 Жыл бұрын
ஒரு தவறுசெய்தால் அதைத் தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன் .இப்படிக்கு Mr GK
@shakeelhanif8423 Жыл бұрын
One more point regarding the sample size. It's not always the sample size. It also needs to stratified and random representative of the population. Although Sample size should be significant, it need not be 10-20% of population.. It just needs to be to the level that it will minimise any potential bias..
@Sritharan.S Жыл бұрын
Mr.GK விடமிருந்து நான் இவ்வளவு கோபத்தை எதிர்ப்பார்க்கவில்லை, புன்னகையுடன் இருந்தாலும் இவ்வளவு மெனக்கடல் வேண்டாம் வெறும் Reply க்காக.
@sriharan96 Жыл бұрын
While looking up Mr. GK videos... Science is not only career oriented. It's a life oriented thing which improves knowledge even though I'm a commerce student.🫡
@vijaydev2605 Жыл бұрын
என் தலைவனுக்கு தான் waiting 🔥🔥🔥
@deepzdp1267 Жыл бұрын
Sariyana Serupadi🤣🤣🤣Alwayz Mr Gk ... such a mature reply
@vaishuvaishali345 Жыл бұрын
bro quantum mysteries pathi oru video podunga
@Ganeshkumar-on3cm Жыл бұрын
Ur not Ups,sanghi,om tamil..... Ur science believer👍 We trust ur science research evidence 👍
@tech-boss368 Жыл бұрын
நாங்கள் என்ன கருத்து சொல்கிறமோ அது தான் வரலாறு அதை மீறி கருத்து சொனால் நாங்கள் அவர்களை தெளுகங்கர் வந்தேறி என்றும் இண துரோகி என்று சொல்லுவோம் இது தான் எங்கள் நாம் தமிழர் கட்சியின் கொள்கை😁😁😁
@mr.rockey6803 Жыл бұрын
Marana wait Anna ...epa indha video poduvingunu😅😅😅😅
@shahiedshahied8770 Жыл бұрын
Superb bro without proof we cannot acknowledge anything...
@msjayarajr8876 Жыл бұрын
Ennappa innaikku video length ah irukku! Innaikku nalla vettathaan❤🎉🎉🎉🎉🎉😂
@ragulsaravanan5751 Жыл бұрын
Sir i am inspired you Now a days I speaking like u like a theoretical speaking and science about speaking, i completed 12th in science group, it was encouraged me ,I am very proud to speak about science like u , Iam also speak with any thing about science with proof like u ஐயா உங்ளை பார்த்து நான் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன் மேலும் இந்த Video வை பார்த்து நான் எப்படி பதில் சொல்ல வேண்டும் என்று நான் புரிந்துக் கொண்டேன்; மிகவும் தெளிவாக; உன்மையானக; நீங்கள் பேசுநீங்கள் நானும் எனது அறிவை வளர்த்துக் கொள்ளவேன் நீங்கள் இந்த comments ஐ படித்தாலும் சறி இல்லை படிக்காமல் போனாலும் சறி நான் என் மனதில் உள்ளதை கூறுகின்றேன் ❤️
நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை என்று சொல்லும் குழுவைச் சேர்ந்தவர் இந்த ஆய்வாளர்கள்.
@vkvk1883 Жыл бұрын
chocolate நமக்கு தேவைதானா... அது நமது உடலிற்கு நல்லதா? ஒரு காணொளி போடவும்.
@HairResearchTamil Жыл бұрын
இப்டியே பேசிகிட்டே இருந்தா என்னடா அர்த்தம் எது பெருசுனு அடிச்சு காட்டு 😂😂😂
@step2g007 Жыл бұрын
பச்சைக் கிளி' ன்ற பெயரே லெட்டர் ல இல்லையா????
@mahawyshnaw.5680 Жыл бұрын
Hii Mr. Gk Anna, I am your Subscriber for past 3-4 yrs I guess... After I saw Paari Saalan's Video, I thought (or little convinced) about Paari Saalan Bro said. But this video, to me is more than a reply or Clarification video. The Proofs you mentioned, the question you raised, the explanation... Your way of approach to the day to day life with science is one of the good ways to live & learn our life. Keep Doing what your doing.
@padmanaban7 Жыл бұрын
science never die...❤👑
@chandramohanoyyanan203 Жыл бұрын
அருமை நண்பா.... தொடருங்கள்
@sSasi135 Жыл бұрын
Big bang bogan cleara oru video pottapla bro
@saindhaviarasi Жыл бұрын
ya..
@sakthi225 Жыл бұрын
😂😂😂😂 இவனுக அடி வாங்கறத பார்க்கிறது எவ்வளவு ஆனந்தம்
@srivijay3923 Жыл бұрын
Proper and Best Response From Mr GK Bro 👏👏👏 It would be good when people stop at there expertise and leave rest to others
@karthik7641 Жыл бұрын
Mr.GK doesn't attached any research paper regarding the cow and milk issue. I think he believes public opinion is good evidence more than the researchers pappers.😂
@placebophoenix494 Жыл бұрын
Chocolate la cystine ku evidence yenga pa ?!?
@ramdass5119 Жыл бұрын
உங்கள் வீடியோக்கள் தொடர்ந்து பார்த்து கொண்டு வருகிறேன் ஒரு சந்தேகம் சுவர் கடிகாரம் இந்த திசையில் மாட்டினாள் நன்மை என்று சொல்லுகிறார்கள்அது உண்மையா என்று விளக்கம் தேவை நன்றி
நான் கடவுள் இல்லை அப்படின்னு சொல்லல. ஆனால் கடவுள் படைத்த உலகில் தான் நான் வாழ்கிறேன் என்று நம்புவோருக்கு நாம் சொல்வது புரியப்போவதில்லை. நாம நம்ம வழியில் போய்க் கொண்டே இருப்போம் மிஸ்டர் ஜி கே
A matured reply 😀 as always. I didn't wait for your reply video, I believe in science, your thoughts (alike) and your content.
@xavier9476 Жыл бұрын
நானும் கேள்வி பட்டிருக்கிறேன் முடி கலகுறாங்க என்று...
@rasta229 Жыл бұрын
Open debate is solution
@mano3573 Жыл бұрын
Which is the cheapest method with proof please bro
@placebophoenix494 Жыл бұрын
Ask with who claimed that..
@mano3573 Жыл бұрын
@Placebo Phoenix he only told it is not cheap..
@BALAJIAS Жыл бұрын
Adicharu paru enga GK.. this channel must have 5M + subscribers. Most underrated channel...
@bharathisundarvelu1569 Жыл бұрын
Mr.GK Mind voice : Thiruppathi la laddukku bathila Jilebi ah vittannu vittiye da oru uruttu… 😂😂😂
@scubedesigns8319 Жыл бұрын
Sir, ignore comments. Kee educating me and my kids with new science concepts. We are there to support you. Tq
@BarathPrakasamK Жыл бұрын
I expected this bounce bro, keep rocking 🔥
@sahayavalanj1660 Жыл бұрын
5:47 இல்லல்ல 😂😂
@kesavanaar9352 Жыл бұрын
Ithukku tha bro wait panitu iruthe Super bro
@imaximas9660 Жыл бұрын
I was watching a movie ...saw this notification ....adipada poravanga photokkal pathathum vanthachu😂
@NagarajanShanmugam Жыл бұрын
I was in an office meeting bro oru kaadhula office meeting innoru kaadhula vera headset potu video paathutu iruken😂
@karthikeyanmuthukumar Жыл бұрын
Ji please do ESP episode for mr.gk videos 😂
@varunprakash6207 Жыл бұрын
Mr GK mass reply 🔥🔥 Slipper shot to haters 😂 science never die
@prashant5181 Жыл бұрын
Slipper shot for Mr Gk haters 😂
@ITX635 Жыл бұрын
💀
@yogeshj153 Жыл бұрын
@@ikmkb3.032 proof?
@prashant5181 Жыл бұрын
@@ikmkb3.032உண்மை தகவலை யார் சொன்னால் என்ன எனக்கு உண்மை தகவல் மட்டும் போதும்
@nandhakumar1772 Жыл бұрын
பாரிசாலன் now ஒரு வேளை இவரு இல்லுமினாட்டி யா இருப்பாரோ 😂😂😂
@anbarasanveerachamy619 Жыл бұрын
இவரின் செய்திகள் உண்மை ஆகும்.குழந்தைகள் மட்டும் அல்ல பெரியவர்கள் இவரின் செய்திகள் கேக்குகள் படி உள்ளது
@ThePremanand711 Жыл бұрын
Mr. G.K. some questions for maybe your next video please. Earth's orbit around the sun is eliptical. Why so? Why not perfectly circular? What about orbital patterns of other planets? What about orbital patterns of beyond solar systems of planets around its stars? Relationship between gravity and orbital patterns in astronomy.
@madan1912 Жыл бұрын
Nalla karuthu...❤
@shancsk28 Жыл бұрын
Sir, is it chettiyar blood has against chloroform, it's in times of India article too, can you please provide detail analysis.
@placebophoenix494 Жыл бұрын
😂😂😂😂😂 again not Newspaper conspiracy please...
@KAVITHANAVEEN-u9h Жыл бұрын
how the vallar disappear what is the science in these case